இடும்பாவனம் கார்த்தியிடம் வசமாக சிக்கிய News7 சுகிதா

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 250

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 14 годин тому +98

    என் அன்புத்தம்பி ,,,,,,,,,உங்களை அண்ணனுடைய மேடைகளில் காண முடிகிறது ,,,,மகிழ்ச்சி ,,,வாழ்த்துக்கள்,,,,,இரண்டு தம்பிகளையும் வரவேற்கிறேன்,,,,,

    • @satsan4580
      @satsan4580 13 годин тому

      மகிழனுக்கு ஏதோ தயக்கம் இருக்கிறது நாம் தமிழரில் வெளிப்படையாகப் பயணிப்பதில். ஏதோ திருடன் போலவே ஒளிந்து கொள்வான் கூட்டங்களில். என்ன மகிழா நான் சொல்வது சரியா? என்ன தயக்கம்? நான் போதுவானவன் எனக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறாயா?

    • @சிறகுகள்
      @சிறகுகள் 12 годин тому +2

      சைமன் குஞ்சுகள்
      நிலமை
      18 வயதில் சைமன் பேச்சு புரட்சியாக தெரியும்
      20 வயதில் சைமன் பேச்சு குழப்பமாக
      இருக்கும்..
      25 வயதில் சைமன் பேச்சு கதையாக
      தெரியும்...
      28 வயதில் சைமனை விட்டு
      பறந்து விடுவார்கள்
      இப்படி பல இளைஞர்கள்
      போவதும் பணத்தை
      இழந்த பிறகு
      சைமனால் வாழ்க்கை
      இழந்து வருவதும்
      இனி மேல் நடக்கக்கூடாது...
      இனி வரும் இளைஞர்கள்
      சைமனின்
      இனம்
      மொழி
      மண் னு ஏமாற்று
      வேலைகளை புரிந்து கொள்ள வேண்டும்

    • @சிறகுகள்
      @சிறகுகள் 12 годин тому

      @@mukuthiamman2114 தன்னம்பிக்கை ன அது சைமன் கட்சி காரனுக கிட்ட தான்டா
      கத்துக்கனும்
      ஆனால் குருட்டு தன்னம்பிக்கை இருக்க கூடாது..
      சைமனே கதறிட்டு இருக்க
      இவனுக இன்னும்
      நாங்கள் 2026 தேர்தல் வரட்டும்
      அப்பிடியே அறுத்து தள்ளிருவோனு
      வீடியோ போடுவானுக

    • @gunasuthahar1312
      @gunasuthahar1312 11 годин тому +7

      சகோதரா நாம் தமிழர் சந்தித்த தேர்தலில்
      ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவீதம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது இதுதான் உண்மை

    • @mukuthiamman2114
      @mukuthiamman2114 7 годин тому +5

      என் அன்புத்தம்பிகளே,,,,,,எதைத்தான்டா கேட்பது,,,,நிறைய பதிவுகைக் கேட்கனும்,,,சிறப்பு இப்படி தெளிவாக சிலமனக்குறைகளை ஆற்றியுள்ளீகள்,,,,,,வாழ்த்துக்கள்,,,,தொடருங்கள்,,,,மகிழ்ச்சி

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 11 годин тому +60

    வெளிநாட்டில் தனிமையில் இருக்கும் எனக்கு, உங்களுடன் நானும் அமர்ந்து உரையாடுவது போலவே இருக்கிறது. நன்றி நண்பர்களே.❤❤❤

  • @bharathan5918
    @bharathan5918 9 годин тому +23

    சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்

  • @jackyjacky7821
    @jackyjacky7821 13 годин тому +45

    சிரமத்திலும் வேலை செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி❤

    • @சிறகுகள்
      @சிறகுகள் 12 годин тому

      15 வருசமா இத தான்
      சைமன் கட்சிகாரனுக
      பன்ரீங்கட
      ரோட்டுல போர வரவனல்ல
      கூப்பிட்டு
      சைமனை பத்தி
      நவ்லவரு
      வல்லவரு
      இன காப்பாலருனு
      பேசுங்க னு
      பேச வெச்சு
      டெய்லி வீடியோ போட்டு
      இளைஞர்கள் மனதை
      கெடுத்து
      சைமன் பணம் வசூல்
      பன்னீகொண்டு இருந்தான்...
      அப்போது சைமனின்
      ஏமாற்று வேலைகளை
      மக்களுக்கு தெரிய படுத்தும்
      அளவிற்கு மற்ற கட்சிகளுக்கு
      சமூக வலைதளங்களை
      பற்றி அறிவு
      யாரும்க்கும் தெரியவில்லை
      அதனால் சைமன்
      நல்ல வசூல் செய்து
      சொத்து சேத்தான்..
      இப்போ தளபதி கட்சிகாரனுக
      சைமன் னும்
      சைமன் கட்சிகாரனுக ளும்
      பத்து வருடங்களாக
      இனம்
      மொழி
      மண் னு
      பிரபாகரன் பெயரை வைத்து
      செய்யும் ஏமாற்று வேலைகளை
      தினமும் 100 வீடியோ கள்
      போட்டி சைமனின்
      ஏமாற்று வேலைகளை
      மக்களுக்கு தெரிய படுத்துகிறார்கள்...
      காலம் மாறி விட்டது
      மக்கள் ஒற்றுமை யாக
      வாழ முடிவு செய்து விட்டார்கள்
      சைமன்.
      இனி மக்களை ஏமாற்ற
      முடியாது...

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 13 годин тому +45

    தனி ஒருவரே பேசுவதை விட இது நல்லா இருக்கே ! அண்ணன்கள் இருவரும் இளவலை பேச வைத்து ரசித்தது இன்னும் அழகு! செல்லங்கள் ❤❤❤❤.

  • @merlinmerlin3123
    @merlinmerlin3123 12 годин тому +35

    மூன்று பேருக்கும் மனமார்ந்த புரட்சி வாழ்த்துக்கள்

  • @natarajanminach
    @natarajanminach 11 годин тому +34

    மாவீரர் தினம் மக்கள் கூட்டம் மிகச் சிறப்பான கூட்டம் மிக அருமை நாம் தமிழர்🎉🎉🎉

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 11 годин тому +19

    தம்பிகளின் களப்பணிக்கு சிரம் தாழ்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்..தொடரட்டும் உங்களது பணி...❤

  • @M.k844
    @M.k844 10 годин тому +22

    தமிழினத்தின் உரிமைக்காக போராடும் மூவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்❤❤❤

  • @ajayakumar624
    @ajayakumar624 12 годин тому +21

    தம்பிகள் முவருக்கும்வாள்த்துகள்

  • @anandanbalaji5239
    @anandanbalaji5239 13 годин тому +46

    மூன்று எதிர்கால தமிழ் தேசிய தலைவர்களை பார்க்கும்போது மிகவும் மனதிற்கு சந்தோஷமாக மகிழ்ச்சியான தருணம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுங்கள் தோழர்களே வாழ்க வளமுடன்

  • @jrkarthi
    @jrkarthi 11 годин тому +25

    மிக மகிழ்ச்சி....
    நாம் தமிழர் கட்சியில் பயணிப்பது மிக மகிழ்ச்சி ...மன திருப்தி...❤❤❤

  • @ravir7764
    @ravir7764 13 годин тому +47

    உங்களை பார்க்கும் பொழுது தமிழகம் ஊழல் இல்லா ஆட்சி காண ஆவல்

    • @சிறகுகள்
      @சிறகுகள் 12 годин тому

      ஏன்டா ஊருக்குள்ள யார்
      சைமனை பற்றி தப்பா
      என்ன சொன்னாலும்
      எத சொன்னாலும்
      பொய் சொல்றாங்க
      மீடியா பொய் சொல்லாது னு
      மட்டும் தான் சொல்லரீங்க
      என்னடா ஜெம்மம் நீங்க
      சைமன் தும்பிகளா
      ஊருல இருக்கரவன் பூரா
      பேரும் ஆதாரத்தோட
      சைமன்
      ஏமாற்றுகாரன் அயோக்கிய பய னு
      பெத்த அப்பன்
      ஆத்தா வெச்ச பெயரை மறைத்து
      ஊரை ஏமாற்றும்
      பஞ்சம் பிழைக்க வந்த
      மளையால பரதேசி சைமன் னு
      சொல்றாங்க
      எதை சொன்னாலும்
      பொய் னு சொல்லரீங்கல்ல
      சரி சைமனை பற்றி
      நீங்க தான் ஆதரத்தோட
      ஒரு வீடியோ போடுங்க
      சைமன் பிரபாகரன் கூட
      பேசிட்டு இருக்கர மாதிரி
      ஒரு வீடியோ போடுங்க
      சைமன் மளையாலி இல்லை
      தமிழன் தான் னு
      ஆதாரத்தோட ஒரு வீடியோ போடு
      சைமன் பெயர் சீமான் தான்
      அப்பா பெயர் செபாஸ்டியன் இல்லை செந்தமிழன் தான்
      என்று பத்தாவது சான்றிதழ்
      பார்
      என்று ஆதாரத்தோட
      ஒரு வீடியோ போடு
      தைரியமான ஆளா
      இருந்தீங்கங்னா
      இல்லை சைமனை
      இது தான் உண்மை
      என்று ஒரு வீடியோ போட
      சொல்லுங்க
      சைமன் தான் திரமைசாளி
      ஆச்சே
      எல்லாதுக்கும் பதில் சொல்லுவானாமே
      1000 வருட வரலாறு சொல்லுவானாமே
      செல்ல சொல்லுங்க...
      நல்ல அப்பன் ஆத்தா லுக்கு பொறந்தவனா இருந்த
      சைமனை
      ஒரு வீடியோ போட சொல்லு ங்க

  • @pechiappandurai6834
    @pechiappandurai6834 11 годин тому +22

    இந்த கலந்துரையாடல் காணொளி மிகவும் சிறப்பு. இதுபோன்ற காணொளிகன் மென்மேலும் தொடரவேண்டும். கலந்துகொண்ட அனைவர்க்கும் வாழ்த்துக்கள். நன்றி.

  • @thavasiyar12345
    @thavasiyar12345 10 годин тому +7

    தேசியத்தலைவர் பிரபாகரனையும் எமது உணர்வுகளையும் தொடர்ந்து முன்னெடுப்பவர் அண்ணன் சீமான் மட்டும்தான்…ஈழத்தமிழன்.

  • @jayganesh6902
    @jayganesh6902 12 годин тому +21

    தம்பிகளா 👍🏻👍🏻👍🏻
    தமிழர்களே
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
    ஊடகம் பணத்துக்காக வேலை பார்க்கும் கூட்டம்
    🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

  • @arokiadossgeroge5757
    @arokiadossgeroge5757 11 годин тому +22

    தம்பிங்களா ரொம்ப சிறப்பா பேசினீங்கஇதுதான் எதார்த்த அரசியல்இதை தினமும் செய்யுங்க மக்கள்கிட்ட ரொம்ப ரீச் ஆகும்இதுதான் எல்லாத்தையும் உடைச்சு எரியும்

  • @asraj4061
    @asraj4061 12 годин тому +23

    மூன்று புள்ளிகள் ஒன்று கூடியதோ❤❤ வாழ்த்துக்கள் தம்பிகளா❤❤

  • @RajasekarMahalingam-lm7sw
    @RajasekarMahalingam-lm7sw 11 годин тому +9

    மாவீரர் நாள் கூட்ட நாளில் மழை வராததது மாவீரர்களின் ஆசீர்வாதம் தான். 🙏🙏🙏

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 13 годин тому +24

    அண்ணன் சீமான் 🔥🔥

    • @சிறகுகள்
      @சிறகுகள் 12 годин тому

      ஏன்டா ஊருக்குள்ள யார்
      சைமனை பற்றி தப்பா
      என்ன சொன்னாலும்
      எத சொன்னாலும்
      பொய் சொல்றாங்க
      மீடியா பொய் சொல்லாது னு
      மட்டும் தான் சொல்லரீங்க
      என்னடா ஜெம்மம் நீங்க
      சைமன் தும்பிகளா
      ஊருல இருக்கரவன் பூரா
      பேரும் ஆதாரத்தோட
      சைமன்
      ஏமாற்றுகாரன் அயோக்கிய பய னு
      பெத்த அப்பன்
      ஆத்தா வெச்ச பெயரை மறைத்து
      ஊரை ஏமாற்றும்
      பஞ்சம் பிழைக்க வந்த
      மளையால பரதேசி சைமன் னு
      சொல்றாங்க
      எதை சொன்னாலும்
      பொய் னு சொல்லரீங்கல்ல
      சரி சைமனை பற்றி
      நீங்க தான் ஆதரத்தோட
      ஒரு வீடியோ போடுங்க
      சைமன் பிரபாகரன் கூட
      பேசிட்டு இருக்கர மாதிரி
      ஒரு வீடியோ போடுங்க
      சைமன் மளையாலி இல்லை
      தமிழன் தான் னு
      ஆதாரத்தோட ஒரு வீடியோ போடு
      சைமன் பெயர் சீமான் தான்
      அப்பா பெயர் செபாஸ்டியன் இல்லை செந்தமிழன் தான்
      என்று பத்தாவது சான்றிதழ்
      பார்
      என்று ஆதாரத்தோட
      ஒரு வீடியோ போடு
      தைரியமான ஆளா
      இருந்தீங்கங்னா
      இல்லை சைமனை
      இது தான் உண்மை
      என்று ஒரு வீடியோ போட
      சொல்லுங்க
      சைமன் தான் திரமைசாளி
      ஆச்சே
      எல்லாதுக்கும் பதில் சொல்லுவானாமே
      1000 வருட வரலாறு சொல்லுவானாமே
      செல்ல சொல்லுங்க...
      நல்ல அப்பன் ஆத்தா லுக்கு பொறந்தவனா இருந்த
      சைமனை
      ஒரு வீடியோ போட சொல்லு ங்க

  • @mailamangai9080
    @mailamangai9080 12 годин тому +15

    இந்த நெறியாளர் பெண் மற்றும் இன்னும் இரண்டு மூன்று நெரியாளர்கள் தாங்கள் திமுக வின் மிகச் சிறந்த ஜால்றாக்கள் என்பதை , தினமும் விவாத நிகழ்ச்சி களில் நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள். சிறப்பு தம்பி.

  • @velarumugam1155
    @velarumugam1155 11 годин тому +13

    Super நாம் தமிழர் USA ❤❤

  • @vetrivel7587
    @vetrivel7587 12 годин тому +13

    அண்ணன் அணைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤

  • @ashokkumark9529
    @ashokkumark9529 13 годин тому +21

    நாம் தமிழர் 💪🐯🔥

  • @thagaioli6708
    @thagaioli6708 Годину тому +1

    மாவீரர் நாளுக்கு உழைத்த அனைவரையும் வணங்கிறன் அன்பும் வாழ்த்துக்களும் எல்லாம் தெளிவும் சிறப்பும் தொடர வாழ்த்துக்கள்

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 14 годин тому +16

    தமிழர் வீரம் தாங்கும் களம்,
    தமிழ்நாடு புகழின் பொன்னலம்!
    தமிழர் மொழி நெஞ்சில் வாழும்,
    தமிழ்நாடு நம்பிக்கையின் மேகம்!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

    • @sureshkumar-mi8tm
      @sureshkumar-mi8tm 13 годин тому

      சங்கீ ரஜினி காலடியில் நாதக. Pugahahahaha

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 14 годин тому +17

    தமிழர் தந்த மண்ணின் வாழ்வு,
    தமிழ்நாடு தமிழரின் மாகாணம்!
    தமிழர் எண்ணம் செழிக்கும் நாட்டில்,
    தமிழ்நாடு எங்கள் சொந்த வாசல்!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 12 годин тому +14

    அருமை,, சிறப்பு நாம் தமிழர் கள தம்பிகள்2026 வீறு கொண்டு எழும் தமிழ் தேசியம் வெல்லும்

  • @samengsam4959
    @samengsam4959 13 годин тому +17

    Very happy seeing NTK brothers together 👍🏻👍🏻👍🏻

    • @சிறகுகள்
      @சிறகுகள் 12 годин тому

      15 வருசமா இத தான்
      சைமன் கட்சிகாரனுக
      பன்ரீங்கட
      ரோட்டுல போர வரவனல்ல
      கூப்பிட்டு
      சைமனை பத்தி
      நவ்லவரு
      வல்லவரு
      இன காப்பாலருனு
      பேசுங்க னு
      பேச வெச்சு
      டெய்லி வீடியோ போட்டு
      இளைஞர்கள் மனதை
      கெடுத்து
      சைமன் பணம் வசூல்
      பன்னீகொண்டு இருந்தான்...
      அப்போது சைமனின்
      ஏமாற்று வேலைகளை
      மக்களுக்கு தெரிய படுத்தும்
      அளவிற்கு மற்ற கட்சிகளுக்கு
      சமூக வலைதளங்களை
      பற்றி அறிவு
      யாரும்க்கும் தெரியவில்லை
      அதனால் சைமன்
      நல்ல வசூல் செய்து
      சொத்து சேத்தான்..
      இப்போ தளபதி கட்சிகாரனுக
      சைமன் னும்
      சைமன் கட்சிகாரனுக ளும்
      பத்து வருடங்களாக
      இனம்
      மொழி
      மண் னு
      பிரபாகரன் பெயரை வைத்து
      செய்யும் ஏமாற்று வேலைகளை
      தினமும் 100 வீடியோ கள்
      போட்டி சைமனின்
      ஏமாற்று வேலைகளை
      மக்களுக்கு தெரிய படுத்துகிறார்கள்...
      காலம் மாறி விட்டது
      மக்கள் ஒற்றுமை யாக
      வாழ முடிவு செய்து விட்டார்கள்
      சைமன்.
      இனி மக்களை ஏமாற்ற
      முடியாது...

    • @சிறகுகள்
      @சிறகுகள் 12 годин тому +1

      சைமன் குஞ்சுகள்
      நிலமை
      18 வயதில் சைமன் பேச்சு புரட்சியாக தெரியும்
      20 வயதில் சைமன் பேச்சு குழப்பமாக
      இருக்கும்..
      25 வயதில் சைமன் பேச்சு கதையாக
      தெரியும்...
      28 வயதில் சைமனை விட்டு
      பறந்து விடுவார்கள்
      இப்படி பல இளைஞர்கள்
      போவதும் பணத்தை
      இழந்த பிறகு
      சைமனால் வாழ்க்கை
      இழந்து வருவதும்
      இனி மேல் நடக்கக்கூடாது...
      இனி வரும் இளைஞர்கள்
      சைமனின்
      இனம்
      மொழி
      மண் னு ஏமாற்று
      வேலைகளை புரிந்து கொள்ள வேண்டும்

    • @JohnJesuraja-j2l
      @JohnJesuraja-j2l 12 годин тому

      சரிடா 200 ரூ வாங்கிக்க Gpay என் அனுப்பு😡😡🩴🩴🩴🩴⚔️⚔️⚔️⚔️⚔️​@@சிறகுகள்

  • @sakthisakthi446
    @sakthisakthi446 19 хвилин тому +2

    மாவீரர் நாள் கொண்டாடியதற்கு மகிழ்ச்சி தம்பி தங்கைகளுக்கு சிறப்பாக அமைத்ததற்கு நன்றி ஈரோடு |செ|சக்தி

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 13 годин тому +15

    தமிழர் விரும்பும் வெற்றிக் கனி,
    தமிழ்நாடு செழிக்கும் தாயகமாய்!
    தமிழர் வாழ்வின் உறுதியாய்,
    தமிழ்நாடு உலகின் ஒளிமயமாய்!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 13 годин тому +22

    அருமை தம்பிகளா 👌🏿👌🏿👌🏿

    • @சிறகுகள்
      @சிறகுகள் 12 годин тому +1

      சைமன் குஞ்சுகள்
      நிலமை
      18 வயதில் சைமன் பேச்சு புரட்சியாக தெரியும்
      20 வயதில் சைமன் பேச்சு குழப்பமாக
      இருக்கும்..
      25 வயதில் சைமன் பேச்சு கதையாக
      தெரியும்...
      28 வயதில் சைமனை விட்டு
      பறந்து விடுவார்கள்
      இப்படி பல இளைஞர்கள்
      போவதும் பணத்தை
      இழந்த பிறகு
      சைமனால் வாழ்க்கை
      இழந்து வருவதும்
      இனி மேல் நடக்கக்கூடாது...
      இனி வரும் இளைஞர்கள்
      சைமனின்
      இனம்
      மொழி
      மண் னு ஏமாற்று
      வேலைகளை புரிந்து கொள்ள வேண்டும்

    • @JohnJesuraja-j2l
      @JohnJesuraja-j2l 12 годин тому +2

      ரொம்ப மெனக்கெட்டு எழுதியிருக்கான் யாராவது கண்டுகிறாங்களா பாரேன் 200 ரூ வாங்கிக்க டா😂😂😂😂

    • @சிறகுகள்
      @சிறகுகள் 12 годин тому

      @@JohnJesuraja-j2l இன்னுமா
      இத உனக்கு நீயே சொல்லி ஏமாந்துட்டு இருக்க...
      அட பாவமே வெளிய வந்து பாரு ராஜா..
      சைமனை பத்தி ஊருக்கே தெருஞ்சு
      கூட்டம் கூட்டமா
      தம்பிக
      வேர கட்சிக்கு போயிட்டு
      இருக்காங்க...
      தம்பிக கிட்ட சொல்லாம
      ஒரு நாள்
      சைமனே வேற கட்சியில
      போய் சேந்துகுவா
      அப்ரமா
      தான் தெரியும்
      சைமனை நம்பி
      அனாதையா
      நிப்பானுக

    • @சிறகுகள்
      @சிறகுகள் 12 годин тому

      @@JohnJesuraja-j2l சைமன் கதறல் இன்னும் பயங்கரமா இருக்கும்....
      தளபதி விஜய நெனச்சு நெனச்சு
      ரத்தியெல்லாம் தூங்காம
      பைத்தியம் புடுச்சு
      பொலம்பனும்
      இனம்
      மொழி
      மண் னு
      மக்களை முட்டாளாக்கிட்டு பணம் வசூல் செய்து
      சொத்து வாங்குனது அனுபவிக்க முடியாம
      கிருக்கு புடுச்சு அலையனும் சைமன்

    • @சிறகுகள்
      @சிறகுகள் 12 годин тому

      @@JohnJesuraja-j2l ஏன்டா ஊருக்குள்ள யார்
      சைமனை பற்றி தப்பா
      என்ன சொன்னாலும்
      எத சொன்னாலும்
      பொய் சொல்றாங்க
      மீடியா பொய் சொல்லாது னு
      மட்டும் தான் சொல்லரீங்க
      என்னடா ஜெம்மம் நீங்க
      சைமன் தும்பிகளா
      ஊருல இருக்கரவன் பூரா
      பேரும் ஆதாரத்தோட
      சைமன்
      ஏமாற்றுகாரன் அயோக்கிய பய னு
      பெத்த அப்பன்
      ஆத்தா வெச்ச பெயரை மறைத்து
      ஊரை ஏமாற்றும்
      பஞ்சம் பிழைக்க வந்த
      மளையால பரதேசி சைமன் னு
      சொல்றாங்க
      எதை சொன்னாலும்
      பொய் னு சொல்லரீங்கல்ல
      சரி சைமனை பற்றி
      நீங்க தான் ஆதரத்தோட
      ஒரு வீடியோ போடுங்க
      சைமன் பிரபாகரன் கூட
      பேசிட்டு இருக்கர மாதிரி
      ஒரு வீடியோ போடுங்க
      சைமன் மளையாலி இல்லை
      தமிழன் தான் னு
      ஆதாரத்தோட ஒரு வீடியோ போடு
      சைமன் பெயர் சீமான் தான்
      அப்பா பெயர் செபாஸ்டியன் இல்லை செந்தமிழன் தான்
      என்று பத்தாவது சான்றிதழ்
      பார்
      என்று ஆதாரத்தோட
      ஒரு வீடியோ போடு
      தைரியமான ஆளா
      இருந்தீங்கங்னா
      இல்லை சைமனை
      இது தான் உண்மை
      என்று ஒரு வீடியோ போட
      சொல்லுங்க
      சைமன் தான் திரமைசாளி
      ஆச்சே
      எல்லாதுக்கும் பதில் சொல்லுவானாமே
      1000 வருட வரலாறு சொல்லுவானாமே
      செல்ல சொல்லுங்க...
      நல்ல அப்பன் ஆத்தா லுக்கு பொறந்தவனா இருந்த
      சைமனை
      ஒரு வீடியோ போட சொல்லு ங்க

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 13 годин тому +13

    சிறப்பு வாழ்த்துகள் 🔥🔥👌👌

  • @kumarguru7092
    @kumarguru7092 12 годин тому +11

    மாவீரர் கொண்டாட்டம் இல்லை மாவீரர்களுக்கான நினைவேந்தல்

  • @nathanrao8692
    @nathanrao8692 13 годин тому +14

    NTK ❤ SEEMAN ANAN 🔥

  • @antonys4533
    @antonys4533 12 годин тому +7

    வாழ்துக்கள் செல்லங்கள்

  • @maransiva2367
    @maransiva2367 2 години тому +1

    மிகவும் சிறப்பான பதிவு நன்றி தோழர்கள்
    நாம் தமிழர் கனடா

  • @eGifttreecom
    @eGifttreecom 7 годин тому +2

    உங்களைப்பார்க்கும்போது எனக்கு பெறாமையாக உள்ளது. எமக்கு கொடுத்துவைக்கவில்லையேஎன்று. வாழ்த்துக்கள்

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 13 годин тому +12

    தமிழர் நெஞ்சம் தாங்கும் வீரம்,
    தமிழ்நாடு மண்ணின் நன்மை சேர்க்கும்!
    தமிழர் மொழியில் வாழும் மக்களுக்கு,
    தமிழ்நாடு ஒளியாய் எரியும் தோரணம்!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @cpsuresh2017
    @cpsuresh2017 11 годин тому +3

    ❤ உங்கள் மூவரின் பணிகளும் அர்ப்பணிப்பு உணர்வும் உங்களை தமிழ் அன்னை ஆசி வழங்குவார்...நான் பயந்தேன் மழை எங்க குறிக்கிடுமோ என்று ஆனால் என் நம்பிக்கை வீணாகவில்லை இயற்கை நம் பக்கம்...
    என்றும் எங்கள் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வழியில் ❤ நாம் தமிழர் 💪🇰🇬🔥

  • @ribasvinasithamby1472
    @ribasvinasithamby1472 13 годин тому +9

    Nanri brothers walthukkal from Holland eelatamilan 🙏

  • @kishwerjehan1313
    @kishwerjehan1313 Годину тому +2

    Good interaction ... And solid content thambis ...🎉🎉🎉

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 14 годин тому +11

    தமிழர் வார்த்தை சுடரும் கனவில்,
    தமிழ்நாடு மரபின் கொடியில் ஓடும்!
    தமிழர் மனம் தெளியும் நெஞ்சில்,
    தமிழ்நாடு நிறைந்த வாழ்வின் தேசம்!
    நாம் தமிழர் 2026 🐅🐅🐅

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 48 хвилин тому +2

    Valthukal sako super
    Naan uk la erunthu

  • @saravanandhanaram5709
    @saravanandhanaram5709 12 годин тому +7

    சிறப்பு❤

  • @kukankukanathan559
    @kukankukanathan559 12 годин тому +7

    சிறப்பு வாழ்த்துக்கள் 🌹🌹

  • @user-tamil5671
    @user-tamil5671 13 годин тому +10

    Naam Thamilar NTK 🎉🎉

  • @mandrorj3196
    @mandrorj3196 12 годин тому +7

    👌👌👌👌

  • @nathanrao8692
    @nathanrao8692 13 годин тому +9

    Happy to see all together ❤️ 💓

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 13 годин тому +9

    நாம் தமிழர் ❤❤

  • @b.adassprabhakaran3484
    @b.adassprabhakaran3484 12 годин тому +10

    சூப்பர் சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிறப்பான முறையில் அன்பான பதிவு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹 வெல்க செந்தமிழன் சீமான் 👍🐅👍👏👍🐅🐯🐅 உலக தமிழ்த்தாயின் தலைமகன் 💕 பிரபாகரன் 💕 புகழ் ஓங்குக 💝🙏💝🙏💝🙏💝🙏💝 தாஸ் 🌹🥀🎉🙏 பெங்களூர் 🐅🐯 🐅🐯🐅🐯🐅🐯

  • @ganesan-l2q
    @ganesan-l2q 12 годин тому +6

    thank you brother

  • @muruganmani6023
    @muruganmani6023 10 годин тому +2

    தம்பிகளின் இன்றைய அரசியல் நிலைகளைப் பற்றிய கலந்துரையாடல் மிக மிக அருமையானது பயனுள்ளது 🎉❤😊 மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @vivekanan9049
    @vivekanan9049 Годину тому +2

    🙏🙏🙏🇲🇾

  • @AVR.Kannan
    @AVR.Kannan 5 годин тому +1

    சிறப்பு தம்பிகளே!
    ❤மாண்ட வீரர் கனவு பலிக்கும்.
    மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.❤.

  • @satsan4580
    @satsan4580 13 годин тому +11

    மாவீரர் event was well organized and you guys did a great job brother. Thanks

    • @ManiMani-ib9hb
      @ManiMani-ib9hb 12 годин тому +4

      Mind blowing event with intellectual personalities, Scholars and passionate and dedicated youngsters eagerly waiting to listen Annan Seeman .

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 13 годин тому +6

    👏👏👏👏🙏🙏👍👍 NTK

  • @alagarrajb9130
    @alagarrajb9130 11 годин тому +2

    உறவுகளின் உழைப்பு அளப்பறியது வாழ்த்துக்கள் இதுபோல் கலந்துறையாடல் மிகவும் அவசியம் தொடருங்கள் அருமை அருமை❤❤❤❤❤❤❤

  • @gerryjoseph4288
    @gerryjoseph4288 10 годин тому +2

    Dear thambis you are all great. It is only possible in NTK. Your examplary life will inspire many youngters. Thanks you.

  • @Naush-pj6xp
    @Naush-pj6xp 13 годин тому +9

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @SuseekalaParameswaran
    @SuseekalaParameswaran 12 годин тому +5

    NTK🎉🎉🎉❤

  • @senthilkumar8320
    @senthilkumar8320 12 годин тому +4

    this program is super and please continue. Naam thamizar

  • @tharumaratnam
    @tharumaratnam 10 годин тому +2

    அன்பு மகள் அபு மகழன் தம்பிகள் சிறப்பு வாழ்த்துக்கள்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.

  • @saravanandurai196
    @saravanandurai196 12 годин тому +5

    😍😍😍😍😍😍😍

  • @singampillai8283
    @singampillai8283 7 годин тому +1

    சிறப்பான கலைந்துரையாடல். வாழ்த்துக்கள்

  • @ThayaraniArunthavam
    @ThayaraniArunthavam 10 годин тому +2

    வாழ்த்துக்கள் எங்கள் தமிழ் செல் வங்கள்

  • @8djeevashri232
    @8djeevashri232 11 годин тому +4

    ❤❤❤

  • @amuthansrinivasan
    @amuthansrinivasan 13 годин тому +6

    👌👌👌👌👌👌

  • @mathavanveerasamy7150
    @mathavanveerasamy7150 11 годин тому +4

    🎉❤🎉❤🎉❤💪

  • @selvasethu5995
    @selvasethu5995 12 годин тому +4

    Sirappana pathivu thodarnthu ithupoul vara vaalthukkal

  • @ribasvinasithamby1472
    @ribasvinasithamby1472 12 годин тому +4

    Super brothers from Holland eelatamilan 🙏 ❤️ ❤❤❤

  • @Agamudaiyar_Nanda
    @Agamudaiyar_Nanda 10 годин тому +2

    தோழர் உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை

  • @justindasan5778
    @justindasan5778 11 годин тому +3

    Valtukal ❤🎉 valtukal ❤🎉 valtukal ❤🎉

  • @nagamaneypremraj9469
    @nagamaneypremraj9469 11 годин тому +2

    என் அன்பு தம்பிகள் பார்க்கும் போது ❤ நாங்கள் தமிழர்

  • @vasanthanpandiyan9675
    @vasanthanpandiyan9675 11 годин тому +4

    🔥🔥🔥

  • @tamilmovies4066
    @tamilmovies4066 11 годин тому +1

    சென்றவரை வாழ்த்தி வழி அனுப்புவோம் - வந்தவரை வாழ்த்தி வரவேற்போம் - அண்ணன் சொல்வது போல - எது சுலபமா அதை செய்யாமல் - எது சரியோ - அது கடினமானாலும் - அதை செய்ய பழகுவது தானே நமது மாண்பு?

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 14 годин тому +7

    🎉🎉🎉

  • @satsan4580
    @satsan4580 12 годин тому +6

    வேங்கை வலையொளியை ஏற்பளித்துவிட்டேன். புதிதாக ஒரு வார்த்தையைச் சொல்லியதற்கு நன்றி.
    Please correct me if I am wrong

    • @Ruthra-bu8dp
      @Ruthra-bu8dp 10 годин тому

      "ஏற்பளித்துவிட்டேன்"
      அழகான வார்த்தை சிறப்பு🎉

    • @satsan4580
      @satsan4580 10 годин тому

      @@Ruthra-bu8dp ஆம். ருத்ரா என்ற பெயரும் அழகாக தான் இருக்கிறது. என்ன அர்த்தம் உங்கள் பெயருக்கு? தமிழ் பெயர் போல தெரியவில்லை. விளக்கவும் உறவே

    • @satsan4580
      @satsan4580 10 годин тому +1

      @@Ruthra-bu8dp தொடர்ந்து இந்த சொல்லைச் சொல்ல வேண்டும்.

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 2 години тому +1

    திராவிடர்கள் நாம் தமிழர் கட்சியை பார்த்து திருந்த ஆரம்பித்து விட்டார்கள் மிகவும் சிறப்பான முறை வாழ்த்து கூறுவோம்

  • @selvappans9398
    @selvappans9398 12 годин тому +4

    Yu r the real journalist s. Good for tamil

  • @nilojan6461
    @nilojan6461 12 годин тому +4

    👍

  • @anuranjan13
    @anuranjan13 9 годин тому +1

    சிறப்பு தம்பிகளா இது போன்ற நிகழ்வுகள் தொடரட்டும் நன்றி நாம் தமிழர்🎉🎉🎉🎉

  • @thangamariyapan5497
    @thangamariyapan5497 14 хвилин тому

    அன்பு பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்

  • @Ruthra-bu8dp
    @Ruthra-bu8dp 10 годин тому +1

    ஆகா சிறப்பு....🎉🎉🎉❤

  • @RamasamyKandasamy-o2c
    @RamasamyKandasamy-o2c 2 години тому

    என் அன்பு தம்பி கல் சிறப்பு சிறப்பு

  • @justindasan5778
    @justindasan5778 11 годин тому +1

    Annan seeman Valka Naam tamilar ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramkumarr4996
    @ramkumarr4996 10 годин тому +1

    🎉congratulations

  • @வள்ளுவர்-ந8ந
    @வள்ளுவர்-ந8ந 11 годин тому +1

    🐅🐅🐅.,, புளிபிறல்களுக்கு...💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @sekarChinna-x2c
    @sekarChinna-x2c 11 годин тому +2

    ✅✅✅🙏🏼👌

  • @GanesanGanesan-ei7xu
    @GanesanGanesan-ei7xu 27 хвилин тому

    Aana vaaithukal your work super

  • @MrAroganam
    @MrAroganam 10 годин тому +1

    Very good conversation

  • @kunalanthiraviam5141
    @kunalanthiraviam5141 7 годин тому

    இந்த உரையாடலை உடன் பிறப்புகள் பார்த்தால் கலைஞரின் விருந்தோம்பல் பற்ரிகதைவிடத்தொடங்குவார்கள்
    அண்டாவே ஆரம்பித்து வைப்பார்

  • @selvapandiyand1048
    @selvapandiyand1048 11 годин тому +1

    தொடர்ச்சியாக முன்னெடுங்கள். சிறப்பாக உள்ளது

  • @Paruthi.618
    @Paruthi.618 12 годин тому +5

    NTK vs Medias(which are biased, one sided) is the competition for future elections including 2026..
    NTK should create a media strategy like fact checking channels

  • @swaminathanbalagangatharan339
    @swaminathanbalagangatharan339 5 годин тому

    வாழ்த்துக்கள்

  • @srrtsme5627
    @srrtsme5627 11 годин тому +1

    Glad to see you all Tamil nationalists in the panel.🎉

  • @canadaMinnalTV
    @canadaMinnalTV 10 годин тому +1

    தம்பிகளா கலந்துரையாடல் பிரமாதம் ஆவலுடன் கேட்டேன்

  • @surensivaguru5823
    @surensivaguru5823 7 годин тому

    Valka naam thamilar ❤️
    Valthukkal ellarukkum 👍
    Sabesan Canada 🇨🇦

  • @m0hamadibrahim553
    @m0hamadibrahim553 12 годин тому +4

    Videos shorts cut panni poduga

  • @vishnumoorthykrishnapillai245
    @vishnumoorthykrishnapillai245 3 години тому

    நாம் தமிழர்❤.அருமை.