Must watch.

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Mrs.Rekha padmanaban 👇
    onearthonelife@gmail.com
    👇Playlist of "THE MIND" LIFE CHANGING TRUTH ABOUT US
    • #நான்யார்?#ரமண மஹரிஷி#...
    மனதின் அடிப்படையும் சுலபமாக கையாளும் விவேகமும்
    INSTA👇
    www.instagram....
    FACEBOOK👇
    m.
    TWEETER 👇
    Re...

КОМЕНТАРІ • 930

  • @RekhaPadmanabanofficial123
    @RekhaPadmanabanofficial123  3 роки тому +13

    MUST WATCH விழிப்புணர்வு என்றால் என்ன ?
    நாம் யார் ?
    நம் வாழ்வை நிர்ணயிக்கும் சக்தி எது ? 👇
    ua-cam.com/play/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN.html

    • @gnanathibanlogarajah8454
      @gnanathibanlogarajah8454 6 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @jaynaykar5621
    @jaynaykar5621 5 років тому +10

    இப்படி பேச வேண்டும் என்று கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம்,அதை நாங்கள் கேட்பதற்கு நாங்கள் பாக்கியம் செய்துள்ளோம்.நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏

  • @RekhaPadmanabanofficial123
    @RekhaPadmanabanofficial123  5 років тому +469

    நமது நண்பர்களுக்கும் அன்பானவர்களுக்கும் இந்த தகவலை கொண்டு சேர்த்தால் உதவியாக இருக்கும்
    பேரன்போடு
    நன்றி.

    • @paventhanvallar7296
      @paventhanvallar7296 5 років тому +7

      உங்களுடைய பேச்சை நான் கேட்கும் போதெல்லாம் என்னை நான் என்னுல் தேடுகிறேன்

    • @raviradhalove
      @raviradhalove 5 років тому +3

      நன்றி அற்புதம் அம்மா

    • @vsm.vijayaprakash377
      @vsm.vijayaprakash377 5 років тому +2

      Sister Tku so much

    • @vsm.vijayaprakash377
      @vsm.vijayaprakash377 5 років тому +2

      Sister Ippo En masanu free Tku god sister

    • @mathubalan3694
      @mathubalan3694 5 років тому +1

      அக்கா புத்தர் பற்றி படிக்க எந்த புத்தக பதிவு படிக்கனும்

  • @muraliperumal156
    @muraliperumal156 5 років тому +9

    நீங்கள் ஒரு பொக்கிஷம் என்பதனை உணர்ந்தேன். தமிழுக்கு கிடைத்த வரம் சகோதரி. வாழ்க வளமுடன்

  • @gowrisankarsambasivan8283
    @gowrisankarsambasivan8283 5 років тому +88

    மிக தெளிவான உரை பெண்ணே ! இந்த வயதில் இவ்வளவு அருமையாக சிந்தித்து தெளிவாக சொல்லியதற்கு நன்றி.

  • @n.rajkumarn.rajkumar2380
    @n.rajkumarn.rajkumar2380 2 роки тому +4

    Media வில் உங்களை மட்டுமே எங்கள் குடும்பத்தாருக்கு ரொம்ப பிடிக்கும்
    உங்கள் எளிமை
    மனதை ஒரு நிலை படுத்த சொல்லும் கருத்துக்கள் ரொம்ப பிடிக்கும்
    வாழ்க வளமுடன்

  • @vijay-dx6vg
    @vijay-dx6vg 4 роки тому +6

    உங்களது சொல்கள் எல்லாம் கேட்பதற்கு இனிமையாக உள்ளது

  • @FeelGood0786
    @FeelGood0786 5 років тому +4

    உங்கள் உரை
    ஒவ்வொரு மாணவருக்கும்
    சென்று சேர வேண்டும்..
    ஆரோக்கியமான சமூகத்தை
    உருவாக்க
    உங்களைப் போன்ற நல்லோர்களின் உதவி தேவை...
    வாழ்த்துக்கள்
    உங்கள் சேவை தொடரட்டும்...

  • @vethamoorthi2393
    @vethamoorthi2393 5 років тому +105

    நன்றி அக்கா!நான் உங்களால்தான் நிறைய தீய எண்ணங்களில் இருந்து விடுபட முயற்சி செய்கிறேன்.

    • @dharanikathamilarasi1854
      @dharanikathamilarasi1854 4 роки тому

      Super bro

    • @thalastr8587
      @thalastr8587 4 роки тому +1

      Me too

    • @dharanikathamilarasi1854
      @dharanikathamilarasi1854 4 роки тому

      @@thalastr8587 super

    • @thalastr8587
      @thalastr8587 4 роки тому

      @@dharanikathamilarasi1854 really her speech inspired me.i used watch her videos befor i go to work. The whole day i will try to be happy only....i stopped some bad habits tooooo😍

  • @SITHAN1985
    @SITHAN1985 4 роки тому +18

    நான் உங்களுடைய விடீயோக்களை பாத்தபிறகு கடந்த 5 மாதமாக என்னில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது .நன்றி ரேகா அக்கா

  • @selvarajduraisamy2748
    @selvarajduraisamy2748 5 років тому +3

    சகோதரி உங்களுடைய இந்த அற்புதமான சொற்பொழிவு இந்த சமூகத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..உங்களுடைய இந்த இந்த சமூக சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள்..சகோதரி

  • @BalaMurugan-nw4kv
    @BalaMurugan-nw4kv 5 років тому +66

    நான் முயற்சி செய்கிறேன் சிறிது நேரம் எனது பேச்சை கேட்கிகறது பிறகு மனம் என்னை மீண்டும் ஆட்கொள்கிறது

    • @RohitKumar-ok4bw
      @RohitKumar-ok4bw 4 роки тому

      Ennakum indha problem irukku ena pannanumnu thearilla aana ......

    • @sudha1325
      @sudha1325 4 роки тому

      Same

    • @shalinisivashalinisiva8433
      @shalinisivashalinisiva8433 4 роки тому

      6

    • @prabu7965
      @prabu7965 4 роки тому +1

      Bala Murugan அது பயிற்சியால் மெல்ல மெல்ல சாத்தியமாகும்.☺

    • @manonmaniengineeringworks6308
      @manonmaniengineeringworks6308 4 роки тому +1

      மனம் என்பது என்ன என்று விளக்கி கூற முடியுமா

  • @balajin8889
    @balajin8889 5 років тому +3

    சிறந்த,அனுபவபூர்வமான, உண்மை.. வாழ்த்துகள் ரேகா பத்மநாபன்

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 4 роки тому +9

    அருமை. சாமான்யனுக்கு ஷாட்சிபாவம் வர கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
    கவனம், ப்ரேமம், யோகம், சாந்தம், சத்யம்.

  • @RekhaPadmanabanofficial123
    @RekhaPadmanabanofficial123  4 роки тому +1

    கவனிக்கும் தன்மை வளர்க்கும் பயிற்சிமுறை
    ua-cam.com/video/UjvmmVQyURg/v-deo.html
    இந்த video 31 நிமிடம்
    1.கண்களை மூடுங்கள் என்றது வீடியோ blank ஆகிவிடும்
    2.கண்கள் மூடி பயிற்சி ஆரம்பித்த 5 நிமிடத்திற்கு ஒருமுறை கவனிக்கும் விதம் தெளிவாக விளக்கப்படும்
    3. எப்போது எல்லாம் செய்யவேண்டும் என்பது இறுதியில் ( 30நிமிடம்) விளக்கப்படும்.
    4.எப்போதெல்லாம் சோர்வாக குழப்பமாக மனஉளைச்சலாய் உணர்கிறீர்களோ அப்போது இப்பயிற்சி செய்யலாம்
    நண்பர்களுக்கு உறவினர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் அமைதி இன்பம் வெளியே இல்லை நம்முள்ளே.
    Video பார்ப்போம் பகிர்வோம் அனைவருக்கும் பேரன்போடு
    நன்றி.

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 роки тому +1

    குருவே சரணம் 🙏 நன்றி சகோதரி 🙏உஙகள் இந்த பணி தொடர்ந்து இடைவிடாது நடக்க எல்லாம் வல்ல குருமார்களையும் பிரபஞ்ச பேராற்றலையும் வேண்டி வணங்குகிறோம் 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @SamSung-fc8mm
    @SamSung-fc8mm 5 років тому +16

    எந்த ஒரு கருத்து சொன்னாலும் மிகமிம நேர்த்தி யாக சொல்றிங்க. அருமை,.........

  • @devamuthan5857
    @devamuthan5857 4 роки тому +3

    மனதை அடக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் உங்க பேச்ச கேட்க்கும் போது மனசு கொஞ்சம் அமைதியாகிறது . நன்றி🙏

  • @thiyathiyagu587
    @thiyathiyagu587 5 років тому +2

    அக்கா நீங்கள் புத்தகங்களை படித்த பிறகு...அதை அருமையாக கூறும்போது உங்கள் பேச்சைக் கேட்கும் அனைவருக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வாழ்வை சீரமைக்கிறது... நீங்கள் அறிந்ததை பிறருக்கு உபதேசம் செய்வதால் அதில் கிடைக்கும் பலன் அதை நான் உணர்ந்தேன் அக்கா....திரும்ப திரும்ப பேசுவதால் நீங்களும் பயனடைந்து மற்றவர்களும் மாற்றங்களை ஏற்படுத்துறிங்க அக்கா.... உங்களது காணொளி பலறுக்கும் ஒரு வரமாக அமைகிறது அக்கா..... மனமார்ந்த நன்றிகள் அக்கா 🙏🙏🙏🙏🙏

  • @nizamdeen5805
    @nizamdeen5805 4 роки тому +1

    வாழ்வை செப்பனிடும் உவைமகள். அதனை ஆரவாரமில்லாமல் இயல்பான பேச்சு நடையில் எடுத்தியம்பியது சிறப்பு.
    பாமரனுக்கும் புரிந்தது என நன்றி சொல்வான்.

  • @user-ez5iu2py6f
    @user-ez5iu2py6f 5 років тому +3

    அருமை சகோதரி தொடரட்டும் உங்களது மேலான சேவை... ஓம் நமசிவாய ஆத்ம வணக்கம்🙏

  • @kasimelur5073
    @kasimelur5073 5 років тому +11

    அருமையான பேச்சு சகோதரி... வாழ்க வளமுடன்...

  • @lovesai9895
    @lovesai9895 Рік тому +1

    No words .. to comment on this divine task Rekha
    You are blessed 🙌 by Bagavan..Let your owner journey 🙏 guide us all

  • @salchannal2201
    @salchannal2201 4 роки тому +1

    இதை பல புத்தகம் மூலமும் பலர் சொல்லியும் கேட்கல இப்ப நீங்கள் அழகஎளிமைய மென்மையாக புரிகிறமாதிரி சொல்லி உள்ளேநுழைய வைகிறீர்கள் அருமை அருமை நன்றி

  • @AshokKumar-tw5jt
    @AshokKumar-tw5jt 5 років тому +3

    Super Sister,
    This much I never studied in my school also,
    No one teach me or nobody takes this much class for me.....
    Sister I Salute you

  • @AkbarAli-wx3pp
    @AkbarAli-wx3pp 4 роки тому +8

    இது ஒரு அன்பான சேவை சகோதரியே என் வாழ்த்துக்கள் உங்களுக்காக .

  • @pmk2644
    @pmk2644 5 років тому +2

    மனதைப் பற்றி அருமையான பதிவு மிகத் தெளிவான விளக்கம் கடவுளின் அருள் ஆசியுடன் தொடரட்டும் உங்கள் சேவை நன்றி வணக்கம்,,

  • @selvakumarsivakasi7280
    @selvakumarsivakasi7280 5 років тому +35

    அழகான அக்கா அழகான விஷயத்தை ரொம்ப அழகா பேசுறீங்க .

  • @gugan8551
    @gugan8551 5 років тому +5

    Dear madam..I'm following up ur video since my college days..very useful..Big applause for you.. Keep it up..I wish you with positive vibrations..Be happy!!!

  • @shanthic9156
    @shanthic9156 5 років тому +9

    I am big fan of you sister. Your speech will make good change in the society. Very useful speech to solve all our problems. Thank you very much.

  • @royalraj9686
    @royalraj9686 5 років тому +2

    அக்கா உங்க உரையாடல் நேரில் காண்பதற்கு நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்

  • @rajfarms3376
    @rajfarms3376 5 років тому +1

    மத நல்லிணக்கத்துக்காகவும் சமூக நீதிக்காகவும் ஏழை பணக்காரண் ஏற்ற தாழ்வு மணப்பான்மை குறித்தும் சொற்பழிவு ஆற்ற கேட்டு கொள்கிறேன்....
    நாட்டுக்கு இது தான் மிக முக்கியமானது....
    தனிமனித உயர்வை காலம் நிறைய கத்துகொடுக்கிறது..

  • @jacksporow9556
    @jacksporow9556 5 років тому +18

    நம் எண்ணங்களும் நம் செயல்களும் நம் வாழ்க்கையின் ஆழகிய தருணங்கள் அருமை அருமை வாழ்த்துக்கள் சகோ..!
    7.12 கண் மூடி
    தூங்கும்போது கனவில் வந்த காட்சியை எந்த கண்களால் பார்த்தோம்
    👌👌👌👌👌👌👌

  • @user-qr6xo6sy1d
    @user-qr6xo6sy1d 5 років тому +4

    அருமையான ஆழமான கருத்துக்கள்
    எம் குருநாதரை ஒத்த ஞானம் கருத்துக்கள்
    சிந்தை சிதைந்து சிதையாத ஆனந்தம் அடைய எம் சத் குருநாதரை மனதார வேண்டுகின்றேன்

  • @user-se8sz7lg6i
    @user-se8sz7lg6i 5 років тому +6

    எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்...........

  • @venkatesh4315
    @venkatesh4315 5 років тому +5

    ஒவ்வொரு மனிதர்களின் மனங்களும் குணங்களும் எண்ணங்களும் ஆசைகளும் வேறு வேறாக இருக்கிறது... இயற்கையின் அளவீடுகள் படைப்புகளில் இருந்து மனிதர்களை நல்ல எண்ணங்களின் நேர் கோட்டில் பயணிக்க வைக்க முடியும் என்பதை உணர்த்தவே உங்களை போன்ற நல்லவர்களின் கையில் அந்த பொறுப்பை கடவுள் தந்திருப்பதாக நான் நம்புறேன்.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..

  • @Astroanwar864
    @Astroanwar864 5 років тому +3

    Mindful words,nowadays I am stop thinking but I am listen more(my thoughts and people)...thank u so much mam

  • @thiyathiyagu587
    @thiyathiyagu587 5 років тому +13

    அருமை அக்கா... உங்கள் காணொளி எப்ப வரும் என்று எதிர்பார்ப்பு அதிகமாகிறது அக்கா....🙏🙏🙏🙏

  • @jeevawithlove9824
    @jeevawithlove9824 4 роки тому +1

    நற்தகவல் , நேற்றுதான் Sak yant 5 lines உடலில் பதிந்தேன். அதன் வழி நடக்க முயற்சிக்கின்றேன். நன்றி சகோதரி.

  • @hemaraman7254
    @hemaraman7254 5 років тому +1

    இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு விஷயங்கள் அறிந்துள்ளீர்கள்.👌👏😇🙏🙏🙏

  • @roselinrita3892
    @roselinrita3892 5 років тому +4

    மிக மென்மையான கருத்து பகிர்வு. வாழ்த்துக்கள் சகோதரி

  • @rajeshorigen5697
    @rajeshorigen5697 5 років тому +4

    Ennam=Sol=Seyal=Palakkam=Gunam=Valkai!!!!(Thoughts-Words-Action-Habit-Character-Life)

  • @lakushiragu3920
    @lakushiragu3920 5 років тому +2

    Thankyou sister
    Unkalin speech en thedalukku kidaitha arumaiyana answer ithu poonra speech thodaraddum God bless you

  • @arumugamkulanthaivel1933
    @arumugamkulanthaivel1933 5 років тому +5

    Your speech is very much meaningful and I am impressed so much,very useful and un forgettable message to me,thank you.
    .

  • @ranikranik8092
    @ranikranik8092 5 років тому +3

    My fabulous motivational speaker ever.., Love u mother ♥️😘

  • @rahinikumar3807
    @rahinikumar3807 5 років тому +6

    Always providing valuable content for our society.. Great mam. Thanks a lot

  • @er.r.prasannacivil3227
    @er.r.prasannacivil3227 5 років тому +2

    ஆஹா ஆஹா மிக அருமை.... இது எனக்கு பிடித்த ஜென் கதை .... அக்கா. உங்கள் பேச்சி அருமை யாக இருந்தது....

  • @surenthiren7180
    @surenthiren7180 5 років тому +1

    Akka, unga pechile oru Sakthi iruku. Neenga solrathu elloradaiyum vaalkaiyulum nadakathu. Romba thelivana pathivu Ka. Romba nandri ka🙏🙏

  • @vijayakumarydhp
    @vijayakumarydhp 5 років тому +7

    அருமை உங்களது விளக்கம் தெளிவாக உள்ளது நன்றி

  • @indiansawmill117
    @indiansawmill117 2 роки тому +4

    Fantastic explanation...Zealously awaiting successive chapters ,Thanks Sis

  • @user-rz3zk1le1r
    @user-rz3zk1le1r 5 років тому +1

    ஒரு கவிஞனாய்
    உனது பேச்சை
    மொழிப் பற்றோடும்
    தேசப்பற்றோடும்
    தேசத்திற்கு நானும்
    எனது எண்ணங்களும்
    எவ்வளவு முக்கியம் என்பதையும்
    கவிஞனாய் பல தேடல்களில் தொலைந்து போன என்னை
    நேனே தேடும் அளவிற்கு
    ரசிக்க வைத்த உங்களுது வார்த்தைகளுக்கும்
    என்றும் நான் ரசிகன்.....

  • @jhonys763
    @jhonys763 4 роки тому +2

    6:00 to 7:00 minute super motivational talk.."vizhipudan iru"Superb thought ka..

  • @manikandanm224
    @manikandanm224 4 роки тому +5

    புதிய தெளிவு பிறந்தது...! உங்களுக்கு நன்றி

  • @jannathfirdouse2049
    @jannathfirdouse2049 5 років тому +5

    Neenga enga oorku vanthu awesome speech kuduthinga😍😍😘😘😘😘 .... antha day epothume maraka mattom apdi irunthathu unga speech😍😍😘😘😘😘😘😙😙😚😚❤❤❤ weekly one video podunga sissyy... 🤗🤗🤗 my kind request.... 🙁🙁

  • @jamunasrisakthivel833
    @jamunasrisakthivel833 5 років тому +1

    அருமை யான ஞானம் சிஸ்டர் உங்களுக்கு நீங்களே மகான் ஆத்மா சிஸ்டர் மனம் என்பது ஆத்மாவில் அடங்கியுள்ளது👍🌹🇲🇰🌹🙏 ஓம் சாந்தி சிவபாபா

  • @venkatachalemthanamraja2892
    @venkatachalemthanamraja2892 5 років тому +1

    சகோதரியே இருப்பதல்லாம் ஒன்றென உணர்ந்தவர் நீ நீஎன்பதே தவறு நாம். அருமையான சேவையை நமக்கு நாமே செய்து வருகிறீர்கள்

  • @karthikeyansm8842
    @karthikeyansm8842 5 років тому +14

    Very good motivational speech thank you sister......I want to more

  • @MohammadAli-ox3uw
    @MohammadAli-ox3uw 5 років тому +6

    மனமோ உன் ஆட்சிப் பொருள் நீ மனமாய் மாறிவிட்டால்,அமானதத்தைப் பாழ் படுத்தி அல்லல்பட்டு வாழுகிறாய்

  • @ponrasu1986
    @ponrasu1986 2 роки тому

    சகோதரியே இந்த முறை தொடரட்டும் மனம் பற்றி பேசுபவர்கள் இந்நாளில் சிலர் மட்டுமே உள்ளனர்.

  • @balamurugans6246
    @balamurugans6246 4 роки тому +2

    அக்கா உங்களுடைய அறிவுறைகள் இந்த சமுகத்துக்கு தேவை. நன்றி

  • @senthilkumarksp4095
    @senthilkumarksp4095 5 років тому +8

    நிகழ்காலத்தில் வாழ்வது, அதாவது இந்த நொடியில் வாழ்வது.....அடியேனும் இதே பாதையில் தற்பொழுது பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
    புத்தர், ஓஷோ, ரமணர், சுவாமிஜி, போன்ற ஞானிகளின் ஒட்டு மொத்த சாராம்சங்கள் அடங்கிய ஒரு பேச்சு.
    வாழ்த்துக்கள். தொடருங்கள்....

  • @v.pparamasivan3820
    @v.pparamasivan3820 5 років тому +3

    தீய எண்ணங்களில்
    இருந்து விடுபட
    முயற்சி
    செய்கிறேன்.

  • @masumsorkar7776
    @masumsorkar7776 4 роки тому +2

    கோடான கோடி நன்றிகள் சகோதரி.

  • @rameshvyshnavi1245
    @rameshvyshnavi1245 4 роки тому +2

    Thoughts knows only past and future. Life exists only now. Both are moving in a different direction. But still we says, thought leads life. We are not in ourselves, that's why we are going after the thoughts. This is where the problem starts. Never ever go after the thoughts, it doesn't know anything about life. We must follow our nature. ☺

  • @siddargalulagam587
    @siddargalulagam587 4 роки тому +7

    மனதை அடக்கமுடியாது கடக்க மட்டுமே முடியும்

  • @balasubramaniyan9485
    @balasubramaniyan9485 5 років тому +4

    அருமையான பதிவு அக்கா மிக்க நன்றி நான் கண்டிப்பா முயற்சி செய்கிறேன்

  • @SivaKumar-fm2dh
    @SivaKumar-fm2dh 5 років тому +1

    நன்றி சகோதரி ரொம்ப பக்குவமான பேச்சு.. மனது ரொம்ப கஷ்டமாக இருந்தது. உங்களது உரையை கேட்ட உடன் மனதில் உள்ள பாரம் சிறிது குறைந்துள்ளது.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 роки тому

      MUST WATCH விழிப்புணர்வு என்றால் என்ன ?
      நாம் யார் ?
      நம் வாழ்வை நிர்ணயிக்கும் சக்தி எது ? 👇
      ua-cam.com/play/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN.html

  • @syedshamz3821
    @syedshamz3821 4 роки тому +2

    விழிப்புணர்வாய் சாட்சியாய் இரு..Wat a words sister..chanceless..

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  3 роки тому

      MUST WATCH விழிப்புணர்வு என்றால் என்ன ?
      நாம் யார் ?
      நம் வாழ்வை நிர்ணயிக்கும் சக்தி எது ? 👇
      ua-cam.com/play/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN.html

  • @user-yz4bp7zn1i
    @user-yz4bp7zn1i 5 років тому +2

    அற்பமாய் வாழ்வை
    கழிக்கும்
    பாவியேன்.

  • @ananyasoundhari8968
    @ananyasoundhari8968 5 років тому +7

    வலிமை மிக்க வார்த்தைகள்..வழிகாட்டும் அனைவருக்கும்.....

  • @rojafirerose8996
    @rojafirerose8996 Рік тому

    Oru periya problem ku Nalla solution solli irukkinga ... Kandipa ennaiya naa gavanikkire... Thank you so much Mam

  • @arivudainambi6432
    @arivudainambi6432 5 років тому +2

    புத்தரை நினைவு படுத்தியதற்கு நன்றி

  • @michealsimson620
    @michealsimson620 5 років тому +8

    Fantastic speech Mam, The words you shared here is really true. It helps a lot. Thank you so much!

  • @noorulhameed1052
    @noorulhameed1052 5 років тому +7

    அருமையான விளக்கம் நன்றி.

  • @velmurugan2634
    @velmurugan2634 5 років тому +1

    அருமை சகோதரி மீண்டும் உங்கள் கருத்துக்கள் தொடர வாழ்த்துக்கள் உங்கள் காணோளி அனைத்தும் மிக அற்புதம் படைக்கிறது நன்றி

  • @chithrayoganathan9291
    @chithrayoganathan9291 4 роки тому +2

    அருமை தங்கை உண்மை நீங்கள் கூறுவது சத்யமான வார்த்தைகள்

  • @sujirani786
    @sujirani786 5 років тому +6

    Akka thank u ...and love u Akka ....u r my inspiration❤️❤️❤️

  • @lethikanaga1725
    @lethikanaga1725 4 роки тому +3

    Find out your self, all knowledges , experiences, memorys, thinking's, thoughts,are past.thanks j.k.💖💗💓

  • @gayathriharish8751
    @gayathriharish8751 5 років тому +1

    Thank u mam... I dont know whether I could change Or not... Ur speech inspired me to try...

  • @vinithsiva12453
    @vinithsiva12453 5 років тому +2

    Na first try Panni konjam difference therinjathu nenga sonna method tha...super

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna 5 років тому +4

    Arumai thangai.God bless you da kanna..simply great

  • @johnbosco6412
    @johnbosco6412 5 років тому +4

    Sister, nice messages now days needfully messages. I proud about your explanation. GOD BLESS YOU SISTER.

  • @ajith_96
    @ajith_96 4 роки тому +1

    அருமையான பதிவு..... புத்த மதத்தை என் இந்தியா மக்கள் கைவிட்டனர் ??????

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  4 роки тому

      புத்தம் மதமல்ல மார்க்கம் அல்ல உயர் விழிப்புணவு நிலை..
      விலங்குகள் பறவைகள் அவ்வளவு விழிப்புணர்வில் உள்ளது

  • @rameshrao8202
    @rameshrao8202 4 роки тому +1

    Speech Very well deserved by everyone in this materialistic world. Ideally not able to seperate needs and wants cause major problems.
    People who have enough to spend - have no enough years to live, still accumulating desires to live for ever.
    A cut off point to free thy self - like retirement should groom within to renounce ‘unwants’
    Grooming the Practice- please wish me good people.

  • @SathishKumar-uk4qp
    @SathishKumar-uk4qp 5 років тому +7

    Mam unga husband romba lucky person .wish u happy married life

  • @deenain1529
    @deenain1529 5 років тому +10

    Excetly correct sister, thanks

  • @karuppiahsathya
    @karuppiahsathya 5 років тому +1

    Romba super sister, Ellam unmai, great, wonderful, very helpful ful, ethuvume kadaipidikka mudiyala but mudiyum

  • @swarnasamy
    @swarnasamy 4 роки тому +1

    It was a wonderful message yes I sometimes become a slave to my thoughts
    Now you have given me a good way to over come this thanks

  • @indhuragah5981
    @indhuragah5981 5 років тому +9

    I got this mam😊..I'm unique ...thanks for this video

  • @rameshma2511
    @rameshma2511 5 років тому +4

    நான் உங்க முகத்தை பல தடவ youtube Laபாத்துருக்கேன்.... But... இன்னிக்கு intha வீடியோ pathen.... apram... இதுல neenga nu அப்பதான் therinchathu.... இவ்ளோ naal unga வீடியோ va miss pannitennu... Feel pandren... Akka.... Thank. U

  • @vairavamoorthyk148
    @vairavamoorthyk148 5 років тому +1

    Thank u very much ka.exam nalla oru payana irunthucvju.athai neegiteenga.unga speech la enakku mulu nambikkai vanthiduchu

  • @fazanhaiyan3257
    @fazanhaiyan3257 5 років тому +1

    ஒரே சொல் தன்னை அறிந்தவன் தான் இறைவனை அறிந்தான்

  • @vijayananth4377
    @vijayananth4377 5 років тому +5

    Thank u so much sister..now am totally changed but now LIFE is full of pain.

  • @Aadhitya777
    @Aadhitya777 5 років тому +5

    பயனுள்ள தகவல் நன்றி அக்கா வாழ்க வளமுடன்

  • @jesliyanasliya8146
    @jesliyanasliya8146 4 роки тому +1

    Great akka... unga videos romba important life la ulla problem tha solve panrathuku...thanks a lot akka.

  • @huntergaming1966
    @huntergaming1966 4 роки тому +1

    Violence.greedy.unawarness . நல்ல தகவல் தந்ததிற்கு மேடம்.மனம் நம்மை அடிமை படுத்த கூடாது.
    14 th November 2019

  • @tn-td1wp
    @tn-td1wp 5 років тому +4

    Unga speech change of my mind

  • @Ms03031965
    @Ms03031965 5 років тому +18

    நீங்கள் நினைப்பதாக என்னும் எண்ணத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை ...அது நீண்ட பதிவுகளின் கோர்வை ....என்று உணர்ந்தால் உங்கள் எண்ணங்களில் விடுபட்டு அவை அலையலையாய் எங்கெங்கோ அழைத்து செல்வதை அதற்கு சாட்சியாய் தனித்து நின்று ஒரு காட்சியாய் நீங்களே காணலாம் ....

  • @adibasadiq6844
    @adibasadiq6844 5 років тому +1

    unmai sagothari...ariyamai yendra irulai pokka vendum adarku neram othukki periyor advice ketka vendum....

  • @user-ef2hu7ji1r
    @user-ef2hu7ji1r 5 років тому +1

    அருமையான சொற்ப்பொழிவு..நன்றி சகோதரி..