Nerpada Pesu: தலைமை நீதிபதி தஹில்ரமானி இடமாற்றம்… நிர்வாக நடவடிக்கையா? தனிமனித பழிவாங்கலா?

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2019
  • Nerpada Pesu: தலைமை நீதிபதி தஹில்ரமானி இடமாற்றம்… நிர்வாக நடவடிக்கையா? தனிமனித பழிவாங்கலா? | 09/09/2019
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

КОМЕНТАРІ • 253

  • @sukanya.s4483
    @sukanya.s4483 4 роки тому +31

    Arulmozhi and vallinayagam super speech. Truthful

  • @padiyanjana3498
    @padiyanjana3498 4 роки тому +46

    அக்கா அருள்மொழி அவர்களின் விளக்கம் மிக மிக சிறப்பு அக்காவுக்கு நன்றி

    • @somangili
      @somangili 4 роки тому +1

      அருள்மொழி சொன்ன மாதிரி உங்களுக்கு திறமை போதவில்லை என ஒரு நீதிபதியை வெளிப்படையாக குற்றம் சுமத்தி இட மாறுதல் கொடுத்தால் அந்த நீதிபதிக்கும் அவர் அளிக்கும் தீர்ப்பின் மீது என்ன மரியாதை இருக்க முடியும். அப்படி பார்க்கும்பொழுது பத்திரிகையாளர் சொன்னதுபோல் கொலீஜியம் நாசூக்காக அதனை வெளிப்படுத்தி இருக்கிறது என புரிந்து கொள்ள வேண்டும். அருள்மொழி அரசியல் செய்வதற்கு முயற்சிக்கிறார்.

    • @sivasankar7295
      @sivasankar7295 4 роки тому

      @@somangili ada septic tank... 5 judges enna uthamargala da... supreme court judges 2 years before veliya vandha independenta work panna mudiyala nu sonnangaley. Adhuku enna solra... neyum karpaga vinayagam dhan da politics panringa... ne mooditu gammunu iru

    • @somangili
      @somangili 4 роки тому +1

      @@sivasankar7295 அப்போ உங்களுக்கு பிடிச்ச ஆளுங்களை வைச்சா ஒத்துக்கிருவீங்க. கொலீஜியம் ஜட்ஜுகள் எல்லோரும் தி க ஆட்களாக இருந்தால் தகில் ரமானி பாப்பாத்தி ஆகி இருப்பார். இந்த அம்மா இப்படி ஆதரவாக பேச மாட்டார்,

  • @ALIYYILA
    @ALIYYILA 4 роки тому +11

    வழக்கறிஞர் அருள்மொழி அவர்களின் வாதம், உயரிய திறமையுடன் வெளிப்படுகிறது. பாராட்டுக்கள்!
    பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் வந்திருப்பவர் உளறுசாரி போலல்லவா தெரிகிறது. கவனம்......!

  • @user-gh6ki6zn8k
    @user-gh6ki6zn8k 4 роки тому +19

    கறுப்பக விநாயகம் அவமானத்த தாங்கிகிட்டா நல்ல லாபம் வரும். வெளி நாட்டு சுற்றுலா எல்லாம் கிடைக்கும் என்று சொல்லுறார். இவரெல்லாம் ஒரு நீதிபதி!!!!!!!!!!

    • @tin1000tin
      @tin1000tin 4 роки тому

      அவமானம் அல்ல. 6 மாதத்தில் உயர் பதவி பொறுமையால் கிடைத்தது என்கிறார். கவ்ஸர் பேசுவதை கவனியுங்கள்

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 4 роки тому +1

    கூச்சல் குழப்பம் இல்லாத ஒரு அருமையான அறிவு பூர்வமான விவாதம் நான்கு பேரும் அருமையாக பதில் அளித்துள்ளார்கள்

  • @ariyaratnamsinniah9258
    @ariyaratnamsinniah9258 4 роки тому +35

    உரிமை மறுக்கப்பட்டாலும் ஊமையாக இருந்தால் உயர் பதவியை பெற்றுக்கொள்ளலாம் என்று ஓய்வு நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள் சொல்வது நியாயமானதா?

    • @SkhadharM
      @SkhadharM 4 роки тому +1

      Ariyaratnam Sinniah அவர் தன்மானம் இல்லாதவர், அடிமையாக இருப்பதற்கு தயாரானவர் போல தெரிகிறது ...!

    • @jacobsylas9872
      @jacobsylas9872 4 роки тому

      He is the broker...

    • @SRBALA-ky7jf
      @SRBALA-ky7jf 4 роки тому

      நீதி தேவதை கண்ணை மூடிவிட்டோமே என எண்ணிவிட்டாரோ .

    • @indiaman5412
      @indiaman5412 4 роки тому

      நீங்கள் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். வெளிநாட்டுப் பயணங்களைப் பெறுவதற்காக அவர் வெட்கமின்றி தீர்ப்புகளை சரிசெய்ததாகத் தெரிகிறது.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 роки тому

      யதார்த்தத்தைச்சொல்கிறார். நான் இருந்தேன் என்றோ இருக்கிறேன் என்று அப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் கூறவில்லை. அப்படி இருப்பவர்களுக்குச்சாதகமான காரியங்கள் நடக்கும் என்கிறார் . சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 4 роки тому +53

    கற்பகவிநாயகம், தன்மானத்தை விட லாப நட்டத்தை மட்டுமே கணக்கிடுகிறார். இப்படியும் இருக்கிறார்கள் சில நீதிபதிகள்.

    • @jacobsylas9872
      @jacobsylas9872 4 роки тому

      Absolutely right Mr vinayaham is tha lobby of federal government...

    • @PARTHASARATHIJS
      @PARTHASARATHIJS 4 роки тому

      It can happen that way which can not be predicted when an event occurs. What is wrong with Karpaga Vinayagam ? Nothing. He stresses patience as events & results can not be controlled and or predicted. Read Geetha.

    • @tin1000tin
      @tin1000tin 4 роки тому +1

      கற்பக விநாயகம் சாரின் அருமையான பேச்சு. நிறைய நீதிபதிகள் இருக்குமிடத்தில் தான் வேலை செய்வேன் என்று ரஹானி ராஜினாமா செய்வது அவருடைய சிறுபிள்ளை தனத்தை காட்டுகிறது.

    • @tin1000tin
      @tin1000tin 4 роки тому +1

      @@jacobsylas9872 கற்பக விநாயகம் சாருக்கு இது போல் நடந்து 6 மாதத்தில் உயர்வு கிடைத்துள்ளது என்று கூறுகிறார். உடனே அவர் ஜால்ரா என்று கூறுவது தவறு

    • @rajagopalek9453
      @rajagopalek9453 4 роки тому

      Porumaiyaga iruppathu thanmanathai izhappadhaga arthama? Arasu oozhiyargal, adhigarigal, transferai erkamaruthu sandithanam idupol seithal etru kollapaduma? Sattam ellorukkum poduvanadhudhane? Sollapponal needhi arasargalthan munmadhiriyaga irukkavendum. Neethi arasar karpagavinayagam ayya miga sirandhavar. Madippukkuriya neethiman.Avar solvadhu 100% sari.

  • @MilesToGo78
    @MilesToGo78 4 роки тому +21

    என்னை ஒருவன் செருப்பாலடித்தான், சகித்துக் கொண்டேன். அப்புறம் கொஞ்ச காலம் கழித்து அவனே எனது சகிப்புத்தன்மையை வியந்து 5000 ரூபாய் கொடுத்தான் அதை வாங்கிக் கொண்டேன். எனக்கு இப்பொழுது வலிக்கவில்லை. எனவே Rs 5k லாபம்.

    • @artistv9085
      @artistv9085 4 роки тому +1

      😂😂😂😂😂😂👌👌👌👌

  • @rameshr5351
    @rameshr5351 4 роки тому +27

    அக்கா அருள்மொழின் வாதம் அருமை

  • @jayabalansp2754
    @jayabalansp2754 4 роки тому +13

    Advocate Arul mozhi argument is incredible one.

    • @vimmiyriter2466
      @vimmiyriter2466 4 роки тому

      Yes superb incrdibl.Tiru Vallinayavam also equally superb

    • @sunithansathya3931
      @sunithansathya3931 4 роки тому

      முதலில் அவள் சொல்லும் சமூகநீதி மற்றும் வெளிபடை தன்மையை அவளது திராவிடர் கழகத்தில் கொண்டு வரட்டும்...
      கொலிஜியம் தவறு, ஆனால் இந்த முறையை மாற்றக் கூடாது...
      ஏன்??? எப்படி????
      தகுதி தேவையில்லை...
      சீனியாரிட்டி தான் பதவிக்கு தேவை என்றால் கொலிஜியம் எதற்காக?
      நீதிமன்ற பதிவாளரே சீனியாரிட்டியை பார்த்து ஜனாதிபதி மூலமாக அறிவித்து விடலாமே!! நீதிபதி பெயரை???
      சிந்திக்க வேண்டும்... அவளது உள்நோக்கம் வேறு....

  • @thatchinamoorthyk8575
    @thatchinamoorthyk8575 4 роки тому +11

    கூர்ந்து கவனித்தால் அதிகார வர்க்கத்திற்கு அனுசரித்து போய் இருந்தால் இந்நேரம் நீதிபதி தஹில்ரமணி அவர்கள் promotion பெற்று இருப்பார். இப்படி ஒரு கருத்து மக்கள் மத்தியில் உள்ளது.justice கற்பக விநாயகம் அவர்கள் கருத்து அதை தான் வெளிப்படுத்துகிறது. இது நமது நீதி பரிபாலனம் குறித்து மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும். இது முற்றிலும் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும்.

  • @ManikandanKalimuthuKarur
    @ManikandanKalimuthuKarur 4 роки тому +30

    வழக்கறிஞர் அருள்மொழின் வாதம் அருமை.

    • @mindpeace5217
      @mindpeace5217 4 роки тому +1

      போடா பேபு போய் அவ வரலாறு படிடா புக

    • @ManikandanKalimuthuKarur
      @ManikandanKalimuthuKarur 4 роки тому +7

      @@mindpeace5217 சங்கிகள் முட்டாள் கூ.. க்கள் என தெரியும்.. எனவே காட்டுமிராண்டி காமவெறி சங்கிகளிடம் நான் விவாதம் செய்வதில்லை.

    • @rameshmurugesanmurugesan3092
      @rameshmurugesanmurugesan3092 4 роки тому

      @@ManikandanKalimuthuKarur 👏👏👏👏

    • @noormohamed8122
      @noormohamed8122 4 роки тому

      Manikandan Kalimuthu

  • @sadham8804
    @sadham8804 4 роки тому +22

    ஓய்வு பெற்ற இரண்டு பாதி பதிகலும் ஒரு டம்லர் வாங்கி குடிங்க. அக்கா அருமை.

  • @kannanoxford5753
    @kannanoxford5753 4 роки тому +15

    Arulmozhi, Mam what a presence of mind you have! I always hold u in great esteem.

  • @shivaa9
    @shivaa9 4 роки тому +7

    பத்திரிக்கையாளர் சுப்ரமணியத்தை உயர்நீதிமன்றத்தில் நிலவும் நிகழ்ச்சிகளை பற்றி எழுத வேண்டாம் தேனி மாவட்ட சார்பு மன்றத்தில் நடக்கும் நிகழ்ச்சி பற்றி மட்டும் எழுதுங்கள் என்று அவர் பணி செய்யும் நிர்வாகம் பணித்தால் மகிழ்ச்சியோடும் சிறந்த ஊக்கத்தோடும் பணியாற்றுவார் என்று நம்புகிறேன் ரொம்ப அப்பாவி அவர்

  • @sureshmumoorthy6248
    @sureshmumoorthy6248 4 роки тому +7

    arul mozhi madam always rocks ....

  • @sureshharinathbabu9717
    @sureshharinathbabu9717 4 роки тому +14

    Karpaga vinayagam can bend his hip to get the post after retirement . Now self respect judges are very rare . Like this women judge

  • @fazululalaudeen5508
    @fazululalaudeen5508 4 роки тому +1

    முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் ஐயா மற்றும் வழக்கறிஞர் திருமதி அருள்மொழி இருவர்களின் வாதம் பிரமாதம்..

  • @parakrajan2728
    @parakrajan2728 4 роки тому +7

    Clever arulmozhi mam...always example for valid argument with points..

  • @mjjinna8111
    @mjjinna8111 4 роки тому +2

    Akka Super speech

  • @seatkdi2393
    @seatkdi2393 4 роки тому +37

    பின்வரும் அனைத்தையும் பொது ஜனம் கவனிக்கிறோம்
    1.அமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்ம மரணம்
    2.தற்போதைய தலைமை நீதிபதி உட்பட உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் இந்திய வரலாற்றில் முதல் முறையாக மீடியாக்களை திரட்டி நீதித் துறையில் ஆளும் பிஜேபி அரசின் தலையீடு பற்றி குற்றம் சாட்டியது
    3.ஒரே மாதிரியான தகுதி நீக்க வழக்குகளில் பிஜேபி ஆதரவு ops க்ரூப்புக்கு சாதகமான தீர்ப்பு,கர்நாடகாவில் பிஜேபிக்கு எதிரான காங்கிரஸ்-மஜத க்கு பாதகமான தீர்ப்பு
    4.வெகுஜனம் விரும்பாத அதிக பைன் வசூலிக்கும் மோட்டார் வாகன சட்ட மசோதா உள்ளிட்ட பிஜேபி கொண்டு வரும் திட்டங்களை ஆதரிப்பது,சிலவற்றை மட்டும் மேம்போக்காக கண்டிப்பது
    5.சமீபமாக நீதிபதிகளே ஒரு மத சார்பான கருத்துக்களை வெளியிடுவது,கிருபாகரன் எனும் நீதிபதி தன் வரம்பு மீறி,பிற மாநிலங்கள் போல் நியாயமாக அரசு அறிவித்த சம்பள கமிஷன் படி ஊதியம் கேட்டு தமிழக அரசு ஊழியர் போராட்டம் நடத்தினால் அவர்களை கொச்சைப் படுத்தி கருத்து வெளியிட்டார்
    6.ஒரு சார்பாக செயல் பட்டதாக சந்தேகிக்கப் படும் நீதிபதிகள் ஓய்வுக்கு பின் ஆளுனர் போன்ற பதவிகளை பெறுவது
    7.மிக முக்கியமான நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் சர்ச்சைக்குரிய evm முறையை பெரும்பான்மை இந்திய கட்சிகள் எதிர்த்து மனு அளித்தாலும் எடுத்த எடுப்பில் தள்ளுபடி செய்து பிஜேபி வெற்றிக்கு வழி செய்வது

    • @seatkdi2393
      @seatkdi2393 4 роки тому

      @@user-du9kp1uk8r anti hinduthuva judges

    • @seatkdi2393
      @seatkdi2393 4 роки тому

      @@user-du9kp1uk8r கம்யூனிஸ்ட் ஜட்ஜோ இல்ல கடவுள் மறுப்பு ஜட்ஜோ பிரச்சனை இல்லை,ஆனா ஒரு சார்பான பஜ்ரங்தள்,தலிபான் வகையறாக்கள்தான் பிரச்சனை...

    • @user-du9kp1uk8r
      @user-du9kp1uk8r 4 роки тому

      @@seatkdi2393 correct, we need only atheist and communist jdgs...... they can only give more jdgmnts against hindu beliefs... later it will be helpful to convert Hindus to christianity

    • @user-du9kp1uk8r
      @user-du9kp1uk8r 4 роки тому

      But we should make sure that atheism should work only against hindu gods and Hindus beliefs... not against other religions carefully

    • @seatkdi2393
      @seatkdi2393 4 роки тому

      @@user-du9kp1uk8r கன்வர்ட் ஆகுறது அவனவன் விருப்பம்,உரிமை,அதனால பிறர் பாதிக்கப்பட போறதில்லை....

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 4 роки тому +3

    சொன்னதை கேட்டால் பதவி? நேர்மைக்கும். உண்மைக்கும் அல்ல ?

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 4 роки тому +9

    லாபத்தை பற்றி பேசும் அதிகாரிகள் ?

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 4 роки тому +2

    நேர்மை. சத்தியம். இவைகளை நமது அரசு களும்.நீதிபதிகளும்.மனசாட்சிபடி நடக்க தவறுவது போல் தெரிகிறது. அரசு சார்பாக பேசுபவர்களே அதிகம். ?

  • @googletimewaste2890
    @googletimewaste2890 4 роки тому +2

    Arul moli amma is the best.......

  • @chrchennai5417
    @chrchennai5417 4 роки тому +6

    Truth & Transperency essential to judiaciary leading to democracy.

  • @shanmugams5704
    @shanmugams5704 4 роки тому +11

    இந்த பத்திரிகைகார பிஜேபி காரநா இருப்பானோ

    • @tin1000tin
      @tin1000tin 4 роки тому

      ஐந்து நீதிபதிகளும் தனி நபர்கள். பத்திரிகைகாரர்கள் உங்களைப்போல் தனித்தனி சிந்தனைகள் உள்ளவர்கள். கட்சியோடு முடிச்சு போட்டால் அது தவறு

    • @yasikasuresh.p2745
      @yasikasuresh.p2745 4 роки тому

      Judges all political party people oda Kai kooli

    • @tin1000tin
      @tin1000tin 4 роки тому

      @@yasikasuresh.p2745 ஐந்து நீதிபதிகளின் 30கும் மேற்பட்ட வருட சரித்திரத்தை முழுதும் படியுங்கள் முதலில்.

  • @sajahansajahan1317
    @sajahansajahan1317 4 роки тому +1

    Mrs arulmozi super speech

  • @davidarockiaraj2782
    @davidarockiaraj2782 4 роки тому

    Very nice sis Arul Mozhi..........

  • @chandrasekarchandrasekar167
    @chandrasekarchandrasekar167 4 роки тому

    எப்படி நீதிபதிக்கு மட்டும் ஸ்பெசல் சட்டமா
    சட்டத்தின் முன் எல்லோரும்"சமம்தானே
    அரசு ஊழியர்தானே இவர்
    இவர் மன்னரா" இப்போது,நீதிபதின்னா மன்னர்மாதிரி அவருக்கு ஒன்னுன்னா எல்லா வக்கீல்களும் நீதிபதிகளும் அவருக்கு ஜால்ரா வாழ்க ஜனநாயகம்

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 4 роки тому +2

    வள்ளிநாயகம் சார்! ட்ரான்ஸ்பர், இந்திரா கொண்டு வந்திருக்காங்க! அதை அருள்மொழி தொடவே இல்லை! ஆனா கொலீஜியத்தை குற்றம் சாட்டி உள்ளார்! காரணம் புரிந்தோர், புரிவர்! 130 கோடி மக்கள் பெரும்பான்மை ஆக தேர்ந்தெடுத்த அரசும் கொலீஜியத்தில் பங்கு பெற வேண்டும்! மக்கள் தேர்ந்தெடுத்த பிரதமர் பங்கு தான் மக்கள் ஆட்சிக்கான மதிப்பு

  • @thambusamykrishnaraj3865
    @thambusamykrishnaraj3865 4 роки тому +6

    என்னது மேகாலயா ஒரு நாடா? அப்போ இந்தியாவுக்குள் இல்லையா? வடிவேல் பேசுன டயலாக் ஞாபகம் வருகிறது ஐயோ அவரே(ஜஸ்டிஸ் கற்பகவிநாயகம் ) confuse ஆயிட்டார்.

    • @tin1000tin
      @tin1000tin 4 роки тому

      நீதிபதி எந்த மாநிலமாக இருந்தாலும் ஏற்று கொள்ளணும். பக்குவம் இல்லையேல் ஏற்று கொள்ள முடியாது

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 4 роки тому +13

    பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் மற்றும் ஒரு ஜால்ரா ? விளக்கம் சரியில்லை ?

  • @shivaa9
    @shivaa9 4 роки тому +11

    Former justice Karpaga Vinayagam is talking about monetary benefit what he earned since he gave up his self respect...its a shame .. When he was in Chennai High Court most of the time he used to spend Cinema or Movie related celebrations..

    • @SkhadharM
      @SkhadharM 4 роки тому

      Sivakumar S True

    • @tin1000tin
      @tin1000tin 4 роки тому

      பொறுமை அவருக்கு பெருமை தந்தது. பணம் என்று சொன்னால் அது மாறி விடாது

    • @shivaa9
      @shivaa9 4 роки тому

      Krishna Narayana monitory benefit is not a pride ...

    • @tin1000tin
      @tin1000tin 4 роки тому

      பொறுமையாக இருப்பது அவமானம் அல்ல. எது கிடைத்ததோ அது santhosam. ரமணி 3 மணிக்கு மேல் கோர்ட்டில் உட்கார மாட்டார்

    • @shivaa9
      @shivaa9 4 роки тому

      Krishna Narayana கொலிஜியமே எந்த காரணத்தையும் சொல்லாதபோது உங்களுக்கு மட்டும் எப்படி தெரிந்தது நீங்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக உள்ளீர்களா?

  • @sajahansajahan1317
    @sajahansajahan1317 4 роки тому +1

    Mr vallenayagam super speech thanh u sir

  • @suresh5dux
    @suresh5dux 4 роки тому

    Good show. Karthigai selvan one of your best show

  • @vjs1730
    @vjs1730 4 роки тому

    Today debate panel is a experienced intellectuals panel. Everyone's views are really superb. It's a four different dimensions of the same matter. Justice Karpaga Vinayagam's approach is positive, it's good to have a attitude for an individual. Lawyer Arulmozhi disclosing many factors and connecting the dots which we can't avoid in a today's political situations. As Justice Karpaga Vinayagam and Lawyer Arulmozhi said, justice Valli nayagam also emphasizing the transparency, and highlighted that justice M.M.Ismail regretted later for not taking the transfer. Collegium should bring the transparency, at least with in the judiciary system to convince the respective justice to accept the transfer. Collegium should reconsider and invite Justice Dahil Ramani and convince her to take up the collegium's decision. Allowing senior most judges to resign before their service completion, is lose for the nation. Collegium should deserve the honour in all aspects rather demanding it by it's decisions. In today's world, everyone knows if someone resigning for personal reasons, there will be a hidden message in it.

  • @cendur
    @cendur 4 роки тому +3

    தமிழ் நாடு, அடங்காது!

  • @aruljothi5590
    @aruljothi5590 4 роки тому +8

    Corner for ramoni in BJP Gov

  • @indiaman5412
    @indiaman5412 4 роки тому +11

    Collegium = 5 RSS persons.

    • @tin1000tin
      @tin1000tin 4 роки тому

      ஐந்து பேரும் தனி நபர்கள். RSS சம்பந்தம் கிடையாது

    • @user-jv2iy1xh7d
      @user-jv2iy1xh7d 4 роки тому +1

      @@tin1000tin rss pigs are brahmins !

    • @indiaman5412
      @indiaman5412 4 роки тому

      அவர்கள் 5 பேருக்கு அரசாங்கத்தின் அழுத்தம் இருக்கலாம்.

  • @Supercobras99
    @Supercobras99 4 роки тому +22

    கற்பக விநாயகம் நீங்க வலது சாரி சிந்தனையாளர் என்பது எங்களுக்கு தெரியும்....

    • @tin1000tin
      @tin1000tin 4 роки тому

      ரமணி ஏன் ராஜினாமா செய்தேன் என்று சொல்லவில்லை. ஐந்து நீதிபதிகளும் தனி manitharkal, கட்சி சார்ந்தவர்கள் அல்ல.

  • @eeearunmec
    @eeearunmec 4 роки тому +1

    Good topic

  • @KamarajChelliah
    @KamarajChelliah 4 роки тому +1

    இதற்குத்தான், ஜுடிசியரிக்ககும் accountabilty தேவை என்று சொல்வது.

  • @asiancamnetworks
    @asiancamnetworks 4 роки тому

    @ 24:00 super

  • @babugani9919
    @babugani9919 4 роки тому +2

    Very good meadam

    • @tin1000tin
      @tin1000tin 4 роки тому

      ரமணி 3 மணிக்கு மேல் கோர்ட்டில் உட்கார மாட்டார்

  • @jacobsylas9872
    @jacobsylas9872 4 роки тому +2

    Sbramani and vinayaham is totally rightist thinking fellows...

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 4 роки тому +3

    Colliegiam select panurathey RSS thanee

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r 2 роки тому

    வரலாறு விசித்திரமானது முன்னாள் தலைமை நீதிபதி கோகாய உறுதியானவர்என்று அன்று கூறிய இவர் இன்று என்ன சொல்வார்.

  • @meeradevig2325
    @meeradevig2325 4 роки тому +4

    Politics also play in all places

  • @navaneethrchari
    @navaneethrchari 4 роки тому +1

    But for the collegium these fellows would not have been appointed. many a time the collegium selects the most undeserving. Many of us will be surprised to know On hearing the appointments as to whether the person appointed ever practised as a lawyer at all. Sooner the power is taken away from the courts and judges it is better for the Constitution and law. If karpagavinayagam could boast he was conferred senior gown within one month of starting his practice in Supreme Court, it is yet another debauchery in the exercise of power. Without even seeing the lawyer performing in court, if a silk is conferred , it is a matter of shame. It only shows a lawyer has to placate the judges ELSEWHERE to promote himself. Hats off to Subramani and Arulmozhi for their clarity

  • @wahid1037
    @wahid1037 4 роки тому +7

    எல்லாவேலைக்கும் அரசியல்தானா

  • @chakravarthe1982
    @chakravarthe1982 4 роки тому +2

    Don’t transfer anyone, let all judges live comfortably in thier states they like ,

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 4 роки тому

    இலங்கையிலும் இதைத்தான் ஆட்சியாளர்கள் செய்தார்கள் 1987 களில்.

  • @karthikeyanponnusamy6052
    @karthikeyanponnusamy6052 4 роки тому +1

    Intha retired judge kitta evlo Nala judge ment vangidu irunthu irukom kevalam

  • @manithamkappom7184
    @manithamkappom7184 4 роки тому +1

    Great Madam.... Great view of Great periyar. proud of periyar Vaarppukal.... Dravidam is a pathfinder of india...

  • @mohamedrabeekraja2583
    @mohamedrabeekraja2583 4 роки тому +2

    Kandippaga palivangale

  • @affcottdever5204
    @affcottdever5204 4 роки тому

    Katpaga Vinayagam is correct. Kudos.

  • @r.ravichandran5064
    @r.ravichandran5064 4 роки тому +1

    இவர் எப்படி ஒரு பத்திரிக்கை காரர் ஆனார். பேசவே தெரியவில்லை.

  • @sureshsk51
    @sureshsk51 4 роки тому

    மும்பையிலிருந்து சென்னை மாற்றினால் நோ்மைக்கு கிடைத்த வெற்றியாம், சென்னையிலிருந்து மேகலாயவுக்கு மாற்றினால் அது பழி வாங்கும் நடவடிக்கையாம்.

    • @TV-er6xl
      @TV-er6xl 4 роки тому

      COLLEGIUM IS NOT UNDER THE
      CONTROL EITHER. MODI. OR BJP THE FALSE NEWS IS PROPAGATED ONLY TO. DEFAME. MODI AND BJP COLLEGIUM IS AN
      INDEPENDENT. CONSTITUTIONAL
      BODY OF FIVE MEMBER BENCH CHAIRED BY CHIEF JUSTICE
      OF. SUPREME COURT ALONG WITH FOUR OTHER SENIOR
      JUDGES OF SUPREME. COURT. APPOINTMENTS. PROMOTIONS
      AND TRANSFER OF JUDGES ARE
      DECIDED BY THE COLLEGIUM
      UNINONIMUSLY. DURING THE
      EARLIER. CONGRESS. RULE AND THE... SUBSQUENT. BJP RULE. IT WAS DECIDED TO
      CHANGE THE COLLEGIUM BY A. NATIONAL JUDICIAL APPOINTMENTS COMMITTEE
      (NJAC). THE NJAC WOULD BE A .SIX. MEMBER BENCH CONSISTING. OF CHIEF JUDGE AND TWO OTHER SENIOR JUDGES OF SUPREME .COURT .UNION LAW .MINISTER AND TWO EMINENT JURISTS. FROM GENERAL PUBLIC.BUT THE
      PROPOSAL WAS REJECTED OUTRIGHTLY BY.
      THE SUPREME COURT. WITH A REASON AS IT WOULD. AFFECT
      THE INDEPENDANCE OF JUDICIARY.. SOME RETIRED
      JUDGES OF SUPREME. COURT
      ALSO. DISAPPROVED THE
      PROPOSAL. STATING THAT
      IT WOULD. LEAD TO POLITICAL
      INTERVENTIONS
      AND ADVERSLY AFFECT
      ITS INDEPENDENCY. WHAT IS
      LEFT WITH. US ? THE. ONLY
      COLLEGIUM. THERE IS A
      PROVERB IN ENGLISH I.E.
      KNOWN. DEVIL IS BETTER
      THAN UNKNOWN ANGEL.

  • @saminathanc.s1680
    @saminathanc.s1680 4 роки тому +1

    Arul mozhi debating in clear and justice, hail to arulmozhi

  • @sundaram2621
    @sundaram2621 4 роки тому

    M

  • @jubairalimohamedkassim4918
    @jubairalimohamedkassim4918 4 роки тому +1

    Ex.kerala Governor .....

  • @leelaa624
    @leelaa624 4 роки тому

    please we need that man berry good man good man gedge

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 4 роки тому

    எந்த ? பதவியும் நேர்மையாக நடப்பவர்களே மக்களுக்கு நீதிமான்களே.

  • @dharmarajan7030
    @dharmarajan7030 4 роки тому +2

    அன்பும் ஆதரவும் வேண்டியவருக்கே என்பது உலக நடைமுறையில் எல்லா துறைகளிலும் எழுதாக் கிளவியாக அமலில் இருப்பதை எவராவது மறுத்தால் அச்செயல் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கொப்பாகும் !

  • @ganikrsna
    @ganikrsna 4 роки тому +1

    Dear Karthigai I admire you but in this important topic you disappointed me..you keep on interrupting the panelists.. their thought stream is cut..sorry dont feel bad I want you to be the best

  • @shivally2077
    @shivally2077 4 роки тому +1

    Arulmozhi madam and vallinayagam sir , are right. But the press person subramani is developing false story.

  • @sukanya.s4483
    @sukanya.s4483 4 роки тому +2

    Journalist subramanivery bad arguments.

  • @shahulmine
    @shahulmine 4 роки тому

    Arivillatha needhibathigal irunthal arivillatha needhi than kidaikkum
    Arivu ketta needhi pathigalum inku irukkalam intha naattil purindhavargal purindhu kollungal

  • @sivasankar7295
    @sivasankar7295 4 роки тому

    Kevalam da... needhi thuraiye ipdi irundha... makkal engada povanga... thoooo sethudunga da ellarum.
    Arulmozhi maam and velli vinayagam sirs arguments are amazing

  • @priya.m1002
    @priya.m1002 4 роки тому +1

    Karthikaiselvan u r bad today...u r question wait answer ok

  • @vselvaraj9619
    @vselvaraj9619 4 роки тому

    Even before Mam Tahilrama I resign, I expected she would do so. But after one reason which appeared in newspaper and also told by a panelist lawyer in another channel, I now feel she not only deserves the transfer, but should have been transparently punished (transfer is not a punishment) Lawyers and many others demand open reason to be revealed by the collegium openly or to Tahilramani. Suppose tfe reason is revealed: that she was working from 10.30 a.m. to abt 1 p.m. only daily. When lacs of cases are pending, how to justify her irresponsible Ness like that ? Will she be happy if this reason is revealed openly ? If this is real reason her salary should be recovered proportionately and she should even be 'removed' from service, which will act as a deterrent to other such people. She is sensitive to being transferred to another court but shameless when it comes to her irresponsibility.

  • @sarosenthil
    @sarosenthil 4 роки тому

    supraramani..super money..saapakaatu mani..

  • @nagoorimtiyas6269
    @nagoorimtiyas6269 4 роки тому

    Colagiam its politics “arshangathin thalyeedugal irukkum idamgalill endda needipadigalum arasangathukku adarawaga pesavittal kadaisiyil resingnation Panathan vendum idu than unmai waralarai purattiparungal...Unmai vilangum...

  • @sathishep691
    @sathishep691 4 роки тому +1

    DK General Secretary SC/ST ? Reply Me

  • @user-xo6ic7rq5h
    @user-xo6ic7rq5h 4 роки тому

    இருள்மொழியின் அலறலை காணோம். இத்தனை பொறுமையான பேச்சு.....

  • @sudhaanandan2044
    @sudhaanandan2044 4 роки тому

    It is clear case of prejudice by BJP Government. If these type of attitude persists, it will be sad future for this country.

    • @tin1000tin
      @tin1000tin 4 роки тому

      ஐந்து நீதிபதிகளும் தனி நபர்கள். கட்சி அல்ல

  • @jinomiltonkumar1513
    @jinomiltonkumar1513 4 роки тому

    Ai epo ena suma over a pesathinga nalathu nenaikravanga elam india va vitu ponga avlo tha panna mudium naanum try pannra

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 4 роки тому +1

    சகோ. அருள்மொழி திராவிடத்தைத் தூக்கிப் பிடிக்கும் விதம் தெரிகிறது.

    • @user-jv2iy1xh7d
      @user-jv2iy1xh7d 4 роки тому

      அது தவறில்லை ! ஆனால் பார்ப்பனர்கள் இந்தியாவின் தரித்திரங்கள் !

  • @senthiln4158
    @senthiln4158 4 роки тому

    judgeyai judgeye select pannum method indiavil erukku want njc

  • @dinakaranvelusamy7760
    @dinakaranvelusamy7760 4 роки тому

    Entha vivathama muthalula thavai ellai

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 4 роки тому +1

    Transfer & Promotion need not be transparent to Ordinary Public.

  • @bigboss1465
    @bigboss1465 4 роки тому

    Needhipadhigaluke needhi kidaikavillai. Naadu nasamahividum.

  • @shivally2077
    @shivally2077 4 роки тому

    Subramani last vankitaya

  • @baladevanj3891
    @baladevanj3891 4 роки тому +2

    பத்ரிக்கையாளர் வாதம் அடிப்படையற்றது

  • @karthikeyanponnusamy6052
    @karthikeyanponnusamy6052 4 роки тому

    14:23 Maruntha kudichu sethu du da dai

  • @peermohamed15
    @peermohamed15 4 роки тому +1

    ellame modi kaiel

  • @Strwabrries_water
    @Strwabrries_water 4 роки тому +5

    Super Armani. Poda wastes loose. Comali. 👺👺👺👎👎👎❌❌❌

  • @jacobsylas9872
    @jacobsylas9872 4 роки тому

    Mr karpahavinayaham talking only for profit...he is not expect self respect....

    • @tin1000tin
      @tin1000tin 4 роки тому

      பொறுமை பற்றி பேசினார் அவர். நாம் ஒருவரை இழிவாக பேசும் முன் பொறுமையாக அவரை பற்றி தெரிய வேண்டும்

  • @ramasamya755
    @ramasamya755 4 роки тому

    Entha nethi pathi enna kadavula nethipathi edam mataram thavaru entral arasu etharkku erukkirathu eppadi patta Neethi pathi ellam Nadu nilai anavar kal alla Kalam kettu vittathu Neethi pathi Kala eppadi entral Nadu India enka seakirathu modij velka India jaihind

  • @azeesmbm5760
    @azeesmbm5760 4 роки тому

    காற்த்திகைசெல்வன்நிஏன்அறுல்மொலியை,பேசவிடாமல்குறுக்கிடுரா.

  • @Boopathisivarajan
    @Boopathisivarajan 4 роки тому +2

    Karpaga vinayagam is not even aware how shameful his actions were and how low he stooped to get some perks! As a judge he must have known the difference bw right and wrong! Disgraceful personality!

  • @user-yk4pj9cd3y
    @user-yk4pj9cd3y 4 роки тому

    There is no need of debate. Surely Justice Thairamani is being victimised. There is politics. We support her.

  • @sarvanan101
    @sarvanan101 4 роки тому

    Karpaga vinyagam nengaa soldrathu accept pandra mathri ellaaa thahill Ramani mellaa revange edukum bjp avolodan ( Ranjan kokoii mellaa evolo thapana comments erku?

  • @rajagopalek9453
    @rajagopalek9453 4 роки тому

    Needhi thurayin avalangal inruthan nadaiperuvathupol arivali arulmozhi alavalavugirar. Unmayileye idai arambithuvaithavar Indira gandhidhan. Manila mudalvargalaiye thookki pandhadiya perumaikkuriyavar. Judgegalai kandamenikku transfer seyyum vazhakathai thodangiyavar avarthan. 1973 aandu velivandha gouravam thiraipadathiliye idai tholurithu kattiruppargal. Pugazh petra vakkilaga, Baristor Rajinikanthaga varum sivaji thanakku migavum junior ana oruvarai arasu judge aga promote seithathai sadum vidhamaga ivan migavum junior, ivan pakkurathellam adithadi kesugal, naalu varthaigal Ozhunga pesatheriyadhu avanuku judge padavi koduthu ennai asingapaduthugirargale enru kodhithezhuvar. Iduthan anrilirunthu inruvarai nadakkum avalangal, asingangal. Agave arivali arulmozhi idu edo inruthan nadakkira aniyayam enbathupol karadi vidugirar (Ivar saarndha edupidi iyakkam DMK vukku sombu thookuvathalum adu congress koottani yil iruppathalum congressai kuraisollamal nadikkirar)Indha needhipadhiyin transfer kurithu oyvu petra neediarasar Markandeya katju avargal kooriyathai parthuvittu pesuvathu nalladhu.

  • @krishrao9169
    @krishrao9169 4 роки тому +1

    Arul MOZHI still JALRA of UK, questioning COLLEGIUM is itself arrogant. She teaches What Collegium has to do, she is born CRITISIZER ignore her.

  • @peermohamed15
    @peermohamed15 4 роки тому

    suupramani

  • @ahaanraj3466
    @ahaanraj3466 4 роки тому

    KARPA NAYAGA...VERUM SORPA ARIVU KONDA SORPA NAYAGAM...

  • @affcottdever5204
    @affcottdever5204 4 роки тому

    Arulmoli podi mokka

  • @seenivasanramakrishnan4357
    @seenivasanramakrishnan4357 4 роки тому +2

    கற்பக விநாயகம் = வியாபாரி