ஜனாதிபதி உரையை முடித்ததும் ரணகளமான நாடாளுமன்றம்.. NDA அரசுக்கு ஆரம்பித்த தலைவலி

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2024
  • #modi #droupadimurmu #akhileshyadav #sengol #indiaalliance #rahulgandhi
    ஜனாதிபதி உரையை முடித்ததும் ரணகளமான நாடாளுமன்றம்.. NDA அரசுக்கு ஆரம்பித்த தலைவலி.. விட்டதை பிடிக்கும் இந்தியா கூட்டணி
    Uploaded On 27.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 255

  • @skarunanshanmugam
    @skarunanshanmugam 2 дні тому +21

    நாட்டில் எவ்ளோ பிரச்சனை உள்ளது.. இப்போ இது முக்கியமா???

    • @rsr3519
      @rsr3519 2 дні тому

      😂😂😂

    • @chennaiaircurtains72
      @chennaiaircurtains72 2 дні тому +2

      This is the fundamental mater .... should start with...

    • @abineshzor
      @abineshzor 2 дні тому

      Yes this is important cos Modi wants to be a king treating Indian people as his slaves.. but not as a Government Servant

    • @SuryaSurya-wo4ei
      @SuryaSurya-wo4ei 2 дні тому +1

      @@abineshzor That was Nehru's earlier... So you say Nehru is already treating people as slaves?.. Arab countries like Dubai and Saudi have king and prince, then Arab citizens are slaves? And Modi has no children, his father is not a politician.. but Rahul's father, mother, grandfather, grandmother, great grandfather are all politicians ex PM. The loyalist of parties is still in 3rd or 4th place. Which one looks like kingship?...

  • @RajeshRajesh-ec6lc
    @RajeshRajesh-ec6lc 2 дні тому +3

    இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்

  • @m.sasikumar7956
    @m.sasikumar7956 2 дні тому +12

    எனக்கு கூட பௌத்த அரசர் அசோக சக்கரம் பிடிக்கவில்லை தந்தி TV நான் சகித்து கொள்வது போல் இதையும் கடந்து செல்

  • @selvaakardi
    @selvaakardi 2 дні тому +8

    உண்மை...செங்கோல் என்பது ஏகாதிபத்திய சர்வாதிகார மன்னராட்சி முறையை குறிக்கும், எனவே இந்தியா உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு, எனவே அரசியல் சாசன புத்தகத்தை வைக்க வேண்டும்.... இதுதான் 140 கோடி மக்களுக்கும் சரிசமம் என்பதை உணர்த்தும்....

    • @gopalaswamybalasubramaniam1435
      @gopalaswamybalasubramaniam1435 2 дні тому

      I agree with you if there is a common civil law and no reservation .nothing free . Then only we can call this as democrstic country .

    • @najamdodge
      @najamdodge 2 дні тому

      சரியான கருத்து!

    • @prabashanmugam9
      @prabashanmugam9 16 годин тому

      Apa karunanithiyin pena

    • @prabashanmugam9
      @prabashanmugam9 16 годин тому

      Congrasi atchi pasisa payakarawata atchi danda

    • @prabashanmugam9
      @prabashanmugam9 16 годин тому

      Mugalaya pawata atchi pasisa payakarawata atchi danda

  • @b.murali7249
    @b.murali7249 2 дні тому +31

    நாட்டுல எவ்வளவு பிரச்சனை இருக்கு அதை விட்டுபுட்டு இந்த செங்கோல் தான் உங்களுக்கு மெயின் பிரச்சனையா

  • @RajeshRajesh-ec6lc
    @RajeshRajesh-ec6lc 2 дні тому +3

    செங்கோல் என்றால் என்ன என்று தெரியாத தமிழக மக்கள் நிறைய பேர் உள்ளனர்

  • @grsivaramakumar
    @grsivaramakumar 2 дні тому +13

    Vetti opposition.

  • @krvsenthiltraders5199
    @krvsenthiltraders5199 2 дні тому +5

    முதல்ல இவனுங்கள நாட்டைவிட்டு வெளியேற்றனும்

  • @pushparajrpushparajr4139
    @pushparajrpushparajr4139 2 дні тому +45

    அப்ப வைக்கும் போது அனைவருக்கும் வாயில் என்ன இருந்தது,வாழைப்பழமா😮

    • @srinivasansms9108
      @srinivasansms9108 2 дні тому +1

      ஆமாம் அப்போது என்ன செய்தீர்கள்

    • @sethuramanr4637
      @sethuramanr4637 2 дні тому +2

      அப்போ pjp ku full mejarity இருந்தது.

    • @kandasamych9425
      @kandasamych9425 2 дні тому +3

      உன்னோட வாயால எப்பவுமே மோடியோட அழுகுன பழம் தானே!😂

    • @user-du9kp1uk8r
      @user-du9kp1uk8r 2 дні тому +2

      ​@@kandasamych9425 un vaayil Sudalayin aluguna palamaa?😊

    • @sanaafifa9549
      @sanaafifa9549 2 дні тому

      சொல்றது எங்க கேட்டாங்க பிஜேபி மிருக பலத்தோட எல்லாம் வேலையும் செஞ்சது

  • @tamilkodim
    @tamilkodim 2 дні тому +7

    Good start. Sengol is for democracy, where people 's power is supreme , not the ruler.

    • @tamilkodim
      @tamilkodim 2 дні тому +1

      Sengol is not required now, because people have reduced their mandate for the previous government.

  • @seetharamanramakrishnan7265
    @seetharamanramakrishnan7265 2 дні тому +4

    The SP does not want a Government which is neutral and follows rules and regulations.

  • @kirshnank2573
    @kirshnank2573 2 дні тому +2

    எதிர் கட்சியில் உள்ளவர்களுக்கு இந்த செங்கல்கள் ஒரு பிரச்சினை என்றால் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தது ஐயா மோடி அவர்கள் அதை என்ன செய்வார்கள் எதிர் கட்சியில் உள்ள வர்கள்

  • @prabashanmugam9
    @prabashanmugam9 2 дні тому +13

    Congrasi atchi mugalaya atchi dan

  • @gentleman761
    @gentleman761 2 дні тому +1

    தந்தி டிவி க்கு மட்டும் இந்த மாதிரி செய்திகள் கிடைத்து விடுகின்றது

  • @sengodappankannan5671
    @sengodappankannan5671 2 дні тому +2

    செங்கோல் அகற்ற முடியாது

  • @user-ke4xx5iq7d
    @user-ke4xx5iq7d 2 дні тому +5

    Wait and watch sombu TV

  • @user-xi1do9cm8n
    @user-xi1do9cm8n 2 дні тому +1

    தந்தி டிவி - பால்ட் ஆயில் குடியுங்கள்😢

  • @Tuticorians134
    @Tuticorians134 2 дні тому +1

    கதறி இருக்கானுங்க எதிர் கட்சிகள் அப்புறம் வெளிநடப்பு எங்க canteen kku

  • @velusamy8630
    @velusamy8630 2 дні тому +1

    உங்களுக்கு என்னடா பிரச்சனை அதுக்குத்தான் இந்த நரிகள் எதிர்க்கட்சியாக கூட விடக்கூடாது

  • @Davidratnam2011
    @Davidratnam2011 2 дні тому +1

    All religions should be given equal rights

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 2 дні тому +19

    தோத்த வெறியில் ஏதோ செய்யறாங்க

    • @Er.XavierArulRaja
      @Er.XavierArulRaja 2 дні тому

      ஜெயித்தவர்களுக்கு வெறி இருக்க கூடாது பணிவு தான் வேண்டும்

    • @SundaramK-kc2xw
      @SundaramK-kc2xw 2 дні тому

      எப்பொழுது வெற்றி
      பெற்றீர்கள்.இரண்டு ஊன்று கோல் இல்லை
      என்றால் நடக்க முடியாது.

    • @Er.XavierArulRaja
      @Er.XavierArulRaja 2 дні тому

      RSS இல்லையென்றால் BJP இல்லை பழம் தின்று கொட்டை போட்ட கட்சி காங்கிரஸ் நேற்று முறைத்த காளான் BJP

  • @sivashankar2347
    @sivashankar2347 2 дні тому +1

    ஒரு கிரீடம் வைத்து கையில் வாளும் கொடுக்கலாம்.
    Let us avoid reverse Gear drive

  • @MadhuMadhu-xt4vv
    @MadhuMadhu-xt4vv 2 дні тому +13

    ஆக்கப்பூர்வமான வேலைகளை மக்களுக்கு தேவையான செயல்களையும் செய்ய இவர்கள் பாராளுமன்றம் செல்வது இல்லை ஏதாவது ஒரு பிரச்சினையை செய்து கொண்டே இருக்க வேண்டும் அவை அமைதியாக நடக்கக்கூடாது மக்களுக்கு எதையும் செய்யக்கூடாது இவர்களுக்கு பெங்களூர் போல அங்கங்கே குண்டு வெடித்து கொண்டே இருக்க வேண்டும் காஷ்மீரில் வன்முறை நடந்து கொண்டே இருக்கணும் தமிழகத்தில் ஆங்காங்கே வன்முறை நடந்து கொண்டே இருக்க வேண்டும் அப்பதான் நாடு நல்லா இருக்கும்

    • @SundaramK-kc2xw
      @SundaramK-kc2xw 2 дні тому

      இதை எல்லாம் முழு நேர பணியாக செய்ய
      தனி குழு உள்ளதை
      அறியாத நாடகம்.

  • @user-uj2mi6ig5r
    @user-uj2mi6ig5r 2 дні тому +1

    செங்கோலின்இலக்கணம்,அதன் மகிமையைத் தெரிந்துகொள்ள ; *கண்ணகி வரலாறு அறிந்துகொள்ளப்பட வேண்டும்!..*
    *கண்ணகிக்கு இழைக்கப்பட்ட அநீதி தெரிந்து கொள்ளப்பட வேண்டும்!.*
    *கண்ணகியின் விவாதங்கள்,அநீதிக்கெதிரான கண்ணகியின் நிரூபணங்கள், மன்னனால் உணர்ந்து கொள்ளப் பட்டதையும், அதனால் மன்னன் மனமுடைந்து ; *ஒரு பெண்ணுக்கு அநீதி இழைத்த நானா மன்னன்?..நானே கள்வன்!. என்றுகூறி உயிரை விட்டதையும்,மோடி, ஓம் பிர்லா உள்ளிட்ட 543 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்!.. *அந்த உணர்வு அவையினர் எல்லோரிடமும் இருந்தால் அந்த செங்கோல் அங்கே இருக்கலாம்!..*
    *இல்லையேல் செங்கோல் அகற்றப்பட வேண்டும்!..*
    *இது மன்னராட்சி நாடு அல்ல!*
    *மக்களாட்சி நாடு!.. என்பதையும் இந்திய நாடு உணர வேண்டும்!..*
    *மக்களாட்சியில் மதம் - வெறுப்பு அரசியல் கூடாது!..* மாறாக...
    *அன்பு - அஹிம்சை அரசியல் வேண்டும்!..*
    *அதுதான் செங்கோலின் மகிமை!..அதுதான் இந்திய இறையாண்மை!..*
    *செங்கோல்சாமி இருதயராஜ்.*
    மாதாக்கோட்டை,
    *தஞ்சாவூர் - 613005.*

  • @JayaKumar-ly5jl
    @JayaKumar-ly5jl 2 дні тому +3

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க தமிழ் நாட்டில் செய்த செங்கோலை தமிழ் ஆதினங்கள் மூலமாக வைத்து பெருமைக்குரிய விஷயம் அதை திராவிடனால் எடுக்க முடியாது

  • @ganesanrajagopal3869
    @ganesanrajagopal3869 2 дні тому +1

    செங்கோல் என்பது இந்திய தேசத்தின் மொத்த அடையாளம்

  • @vigneshwaranp7661
    @vigneshwaranp7661 2 дні тому +2

    Epo Ethan rompa mukkiyam

  • @user-yk9yk4qq7m
    @user-yk9yk4qq7m 2 дні тому +47

    இவ்ளோ நாள் கோமாவில் இருந்தாங்களா எதிர் கட்சிகள்

    • @sureshkumarsamayal2489
      @sureshkumarsamayal2489 2 дні тому +12

      இப்போதான் எதிர் கட்சி பலமா இருக்குடா கூதி மகனே

    • @user-yk9yk4qq7m
      @user-yk9yk4qq7m 2 дні тому +6

      @@sureshkumarsamayal2489 சரிங்க கூதி

    • @JOHNSON-xt5gi
      @JOHNSON-xt5gi 2 дні тому

      டேய் நாயே ஒழுங்கான மெஸேஜ் போடுடா.

    • @chennaiaircurtains72
      @chennaiaircurtains72 2 дні тому

      இப்போதான் எதிர் கட்சி பலமா இருக்குடா funny fellows

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya 2 дні тому +2

      @@chennaiaircurtains72 ENNADA BALAM? SPEAKER SELECTION ENNACHU??

  • @annadurai6982
    @annadurai6982 2 дні тому +3

    பஜ்ஜி போண்டா வடை தின்று மூடிக்கிட்டு பேயிகிட்டே இருக்கும் 😅

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 2 дні тому

    No more c ! Every body knows ! Jai Bharat !

  • @SanjaiGanthi-mk9rv
    @SanjaiGanthi-mk9rv 2 дні тому +10

    Super sir unmai

    • @fathima4335
      @fathima4335 2 дні тому

      எதிர்கட்சகளின்இந்த சிரிய கோரிக்கையை ஆளும் கட்சி நிறைவேற்றுகிறதா என்று சோதிக்கிறது எதிர் கட்சி.

  • @user-iu9co1rs8n
    @user-iu9co1rs8n 2 дні тому +1

    இவர்கள் நாட்டின் விரோதிகள் மக்கள் ஏமாந்து ஓட்டளித்ததன் விளைவு இவர்கள் கலாட்டா

  • @sumathisumathi9756
    @sumathisumathi9756 2 дні тому +1

    Super

  • @syedazeez1100
    @syedazeez1100 2 дні тому

    Very interesting.

  • @bobinjrb2114
    @bobinjrb2114 2 дні тому +2

    Sengol workout aagala....ramar workout aagala.... Modi ji paavam

  • @thowfeek5776
    @thowfeek5776 2 дні тому

    😍😍😍😍😍😍

  • @rahulr9620
    @rahulr9620 2 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sravikumar7862
    @sravikumar7862 2 дні тому

    தமிழர் மரபு செங்கோல்

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 дні тому +12

    நாடாளுமன்ற த்தை எப்போ மூட போகிறார்கள் அதை கேட்டு சொல்லுங்கள். எதிர்கட்சி களால் மக்கள் எப்போ சாவார்கள். அதையும் கேட்டு சொல்லுங்கள். டாஸ்மாக் போய் ரம் சாப்பிட்டு கொண்டாடனும்.

  • @SreyasAstrologer
    @SreyasAstrologer 2 дні тому +11

    எதிர்க்கட்சிகளுக்கு நீதி என்பது கிடையாது. ஆகையால் அந்த செங்கோல் அகற்றபட வேண்டும் என்பதே சரி

    • @KumarKusalar
      @KumarKusalar 2 дні тому

      நாட்டிற்கு நீங்கள் இருப்பதே பிழை.

  • @m.ramanathanmuthusamy31
    @m.ramanathanmuthusamy31 2 дні тому

    Is this the important issue now for the country?

  • @sankaranvinayagam9819
    @sankaranvinayagam9819 2 дні тому

    Why not tell this matter during election 😢

  • @nakeerank4904
    @nakeerank4904 2 дні тому

    At last, at every step, the opposition parties are compelled to play the ruling party's ball and duly engaged to respond. Important issues will be left aside and crucial bills will be passed in the background by voice vote as usual.

  • @kannapiranb4867
    @kannapiranb4867 2 дні тому +1

    Jay Shri Ram Bharat mata ki Jay

  • @dharapuramvrkrishnandharap586
    @dharapuramvrkrishnandharap586 День тому

    காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு துணை புரிந்து செங்கோலை எடுக்க நல்லா ஊதி பெரிசுபண்ணப்பா

  • @TamilTips-ed8ss
    @TamilTips-ed8ss 2 дні тому

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @arokiajothi7659
    @arokiajothi7659 2 дні тому

    மீண்டும் சர்வாதிகாரமா?

  • @krishkumar5559
    @krishkumar5559 2 дні тому +3

    எதிர்கட்சிகள் பாராளுமன்றத்திற்கு போகவேண்டாம்!! இனி இப்படித்தான் தினமும் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ரகளையாகதான் இருக்கும்!!

  • @PrabuSubramani-oh3ck
    @PrabuSubramani-oh3ck 2 дні тому

    Super samaj

  • @prabhakaran8448
    @prabhakaran8448 2 дні тому

    செங்கோல் பிரம்பால்,
    முர்மு ,மோடி,
    ஓம் பிர்லாவுக்கு
    பல மான அடி
    காத்திருக்கிறது.

  • @muthukumar9582
    @muthukumar9582 2 дні тому +1

    இதை எவ்வாறு செய்தியாக போடுவதற்கு கேவலமாக இல்லையா தமிழரின் அடையாளத்தை அகத்து நினைத்தால் அதற்கு எதிராக உங்கள் கருத்து என்ன

  • @BaluMK-ky9ub
    @BaluMK-ky9ub 2 дні тому

    மத சார்பு அற்ற நாடு செங்கோல் தேவையில்லை

  • @XYZ55445
    @XYZ55445 2 дні тому

    What else you know other than protests. Nothing constructive was done by your UPA govt and Nothing is going to be done as a responsible opposition party😊

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 2 дні тому +2

    இத்தனை நாளா எனத்தை புடுங்க நீங்க

  • @gopalakrishnant.s2803
    @gopalakrishnant.s2803 2 дні тому

    This would be big blow to D.M.K. and tamils in TN. If they support the move to remove that DMK would get a big hit for development and propagation of classic tamil which talks about importance of sengol.The MPs could raise protests if BJP brings in law contrary to principles of Sengol.
    T 87

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 2 дні тому

    சந்திரபாபு நாயுடு வாயில் என்ன உள்ளது

  • @sakthiveln3159
    @sakthiveln3159 2 дні тому +1

    ஏண்டா கள்ளச்சாராய பாட்டிலும், கஞ்சா பொட்டலமும் வைக்க வேண்டுமா.

  • @balasubramanianramaswamt1711
    @balasubramanianramaswamt1711 2 дні тому +1

    Modi not known senkol meaning NEET scam well done in India how speak senkol and Electroal bond scam speak senkol

  • @ganesanrajagopal3869
    @ganesanrajagopal3869 2 дні тому

    இந்த செங்கோல் மன்னர் பயன்படுத்தியதற்கு அல்ல. உணமையில் சுதந்திரம் பெற்றதுற்கு மொத்த தேசமே கொடுக்கம் மரியாதை. இதை அரசியல் ஆக்க வேண்டாம்

  • @balajichari9579
    @balajichari9579 2 дні тому +6

    கள்ளச்சாராயம் கஞ்சா விக்கிறவனுக்கு செங்கோல் பற்றி எதாவது தெரியுமா?

    • @shanmugam369
      @shanmugam369 2 дні тому

      Ali baba vin 40 thirudarkal Ku theriyathu

  • @VijayKumar-kx2rc
    @VijayKumar-kx2rc 2 дні тому

    தந்தி t v i n d i கூட்டணி சப்போர்ட்டர்

  • @shanthadevi2687
    @shanthadevi2687 2 дні тому

    Why Senegal, does he is king ?

  • @KarthiKeyan-eg8gm
    @KarthiKeyan-eg8gm 2 дні тому

    இந்து தேசத்தின் அடையாளம் செங்கோல் அதில் என்ன தவறு சுதந்திரம் வாங்கிய போது செங்கோல் வைத்து தானே வாங்கப்பட்டது.

  • @seetharamanramakrishnan7265
    @seetharamanramakrishnan7265 2 дні тому

    It is a toolkit for opposition parties to boycott the Parliament session and the people who voted for the opposition should think that they are not for development of Bharath and raising issues which are unnecessary.

  • @thangaveluk325
    @thangaveluk325 2 дні тому +24

    செங்கோல் வைத்து எப்ப இத்தனை நாள் என்ன செய்து கொனாடிருந்தநு? வெட்டி பயல் இதைப் பற்றி பேசுகிறான்.

    • @mohamedabdullah-fm7px
      @mohamedabdullah-fm7px 2 дні тому

      Koondi Katti maaniyam vanguna nee sollu 50 year's munnadi emergency pathi pesura moodevi Modi kitta keludaa

    • @sahulhameed5987
      @sahulhameed5987 2 дні тому +1

      புதிய நாடாளுமன்றத்தில் இப்போது தான் முதல் முறையாக விவாதம் நடக்கிறது..

    • @SuryaSurya-wo4ei
      @SuryaSurya-wo4ei 2 дні тому

      Pesa vera topic kedaikala bro... athan itha pathi pesaranunga

  • @sunrise5926
    @sunrise5926 2 дні тому

    Modi great

  • @velmuruganvideo57
    @velmuruganvideo57 2 дні тому

    Ban Evm

  • @sankaranvinayagam9819
    @sankaranvinayagam9819 2 дні тому

    We not support this matter we Tamil people

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z 2 дні тому +42

    தமிழகத்தின் பெருமையை கெடுக்க நினைக்கும் காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகளை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @leelavathi6456
    @leelavathi6456 2 дні тому +20

    மோடிஜி ஒரு அரசர் செங்கோல் வைத்திருப்பார்

    • @hariprasathnaidu8295
      @hariprasathnaidu8295 2 дні тому

      ungala mathiri 3 pondati kedayathu avarukku

    • @mohamedabdullah-fm7px
      @mohamedabdullah-fm7px 2 дні тому

      @@hariprasathnaidu8295 eppudi... ungala mathri vappatti vachu irrukuradhu illa... Appan Peru illamma vittu vitu vadhu mama ketta sudhra sanghi adimagala

    • @JOHNSON-xt5gi
      @JOHNSON-xt5gi 2 дні тому

      ஏண்டா காரி உமிழ்கிற மெஸேஜ் வாங்கின.
      உனக்கு தேவையாடா

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya 2 дні тому

      @@mohamedabdullah-fm7px NAALU PONDAATI + 20 KIDS IRUKKANUMADA??

    • @selvisamidurai8895
      @selvisamidurai8895 2 дні тому

      Sengol bathi avar kola paka soluga

  • @babunabuthri7548
    @babunabuthri7548 2 дні тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍

  • @govadeva1615
    @govadeva1615 2 дні тому

    இவனுங்க இன்னும் திருந்தவில்லையா

  • @prabashanmugam9
    @prabashanmugam9 2 дні тому +3

    26 india kuttani mugalaya payakarawata katchigal dan

  • @sunrise5926
    @sunrise5926 2 дні тому

    Modi is king of India
    Rahul is servant

  • @chefsathishconsultant9284
    @chefsathishconsultant9284 10 годин тому

    Sicko

  • @srihariharasudhanbajanssel9108

    கடைசி வரை உருட்டு செய்தி பரப்பியே வாழும்

  • @Bharani81
    @Bharani81 2 дні тому

    What will dmk do now

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar 2 дні тому

    Useless opposition

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz 2 дні тому +1

    yaru ealai ampani athani ya

  • @viswanathans4111
    @viswanathans4111 2 дні тому +4

    சுதாந்திரம் பெற்ற போது, நேரு செங்கோலை பெற்றுதான், சுதந்திர இந்தியாவின் பிரதமர் ஆனான்.

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 2 дні тому

    Vittathai than pidikamudium. No use I. N
    D. IA.

  • @nationalityanddivinity3246
    @nationalityanddivinity3246 2 дні тому +1

    Tamilnadu sengol thukuna avlothaaan

  • @rajaramsarala7118
    @rajaramsarala7118 2 дні тому

    Mental health services

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER 2 дні тому

    Most irresponsible members.

  • @Dharumoviestamil
    @Dharumoviestamil 2 дні тому

    😂😂😂😂😂😂😂😂

  • @MR.Backer-bn5py
    @MR.Backer-bn5py 2 дні тому +1

    MODI'S DRAMA. DICTATORSHIP MODEL RULER

  • @angamuthutr3313
    @angamuthutr3313 2 дні тому

    Respect people's not the stick don't show drama Modi

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 2 дні тому

    Muttals. Sengol pirachanai no use. Do useful work, opposite parties. Other wise go to canteen

  • @BaluMK-ky9ub
    @BaluMK-ky9ub 2 дні тому

    ஒன்றே குலம் ஒரு வனே தேவன்.சங்கிகலின் நாடகம் தான் செங்கோல்

  • @doraisamym1539
    @doraisamym1539 2 дні тому

    MP makal pani seiya vedum. Don't waste time

  • @kanthiahp2858
    @kanthiahp2858 2 дні тому

    Ivvalavu nala pudungittu irunthala antha misa?

  • @prabashanmugam9
    @prabashanmugam9 2 дні тому +3

    26 india kutani thaliwargalum.islamiya thiwirawatigal dan

    • @abdulareef7253
      @abdulareef7253 2 дні тому +1

      மலத்தை தின்டால் உனக்கு இந்த புத்தி தான் வரும்..

    • @prabashanmugam9
      @prabashanmugam9 2 дні тому +1

      @@abdulareef7253 pe thuluga thiwirawata naygalin pudi eapi dan erugum

    • @prabashanmugam9
      @prabashanmugam9 2 дні тому

      Matu thinum naygalin.pudi eapti danda erugum

    • @prabashanmugam9
      @prabashanmugam9 2 дні тому +1

      India eathir katchi thaliwan ragul khan jiyad is is thiwirawati danda jamatu thiwirawati da

    • @prabashanmugam9
      @prabashanmugam9 2 дні тому

      India eathir katchi thaliwal pakistan jiyad thiwirawati dan

  • @jayaveeranr9627
    @jayaveeranr9627 2 дні тому

    Poi makkal prachanai ya pesungada selaiya Inga vai sengola Anga vai nu solli prachanai ya uruvaakadhingada

  • @kanagaraj8324
    @kanagaraj8324 2 дні тому +10

    இந்த செங்கோல் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது அதுதான் காங்கிரஸ்க்கு பிரச்சனை

  • @user-ec1ep4qh5l
    @user-ec1ep4qh5l 2 дні тому

    First this Frade chanal should be banned

  • @yogeshyogi8808
    @yogeshyogi8808 2 дні тому +1

    முடியது உம்பு

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar 2 дні тому

    Angantha vaipom poda opposition

  • @Great_Chennai
    @Great_Chennai 2 дні тому +1

    சுடலை வாயில் சுன்....

  • @shankarbala130
    @shankarbala130 2 дні тому +1

    குடும்ப கட்சி உறுப்பினர்கள் ஜனநாயகம் பற்றி பேச அருகதை இல்லை

  • @user-km5rx5rw7q
    @user-km5rx5rw7q 2 дні тому

    Dey😂😂😂😂 thanthi nalla ellaruththukkum praser eththara ranakalam ananatalamantaram😂😂😂😂😂