நான் இங்கிலாந்தில் செட்டில் ஆன கதை/ part-3/My first pregnancy story/How did I settle in England

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • My first pregnancy and giving child birth experience in England has been explained in this video.
    Also you can watch part-1 link:
    • நான் இங்கிலாத்தில் செட...
    Part 2 link:
    • நான் இங்கிலாத்தில் செட...
    For all business contacts:
    Email: londonthamizhachi@gmail.com
    Follow me on instagram:
    www.instagram....
    Facebook:
    / subi.charles

КОМЕНТАРІ • 402

  • @jansiraju6300
    @jansiraju6300 4 роки тому +23

    Ennai naane viyanthu paatha oru video..enaku first c section than Ana na yelunthu nadaka na romba kashta Patten..ippo na second conceive aayiruken.delivery time pathi enaku konjam bayam irunthuchi..Ana unga video paathathuku aprom enakulla oru periya thairiyam vanthuruku.Thank You Sister👌

  • @krishnavenishanmugham1576
    @krishnavenishanmugham1576 4 роки тому +55

    ஒலிச் சித்திரமாக....முக பாவனையோடு மிகவும் ரசிக்கும் வகையில் உங்கள் பதிவு ...ஆஹா அருமை 👌...நன்றி சகோதரி

  • @chitramathappan3071
    @chitramathappan3071 4 роки тому +8

    உங்கள் வாழ்க்கை அனுபவம் எங்களுக்கு ஏணிப் படியா இருக்கு சகோதரி 🙏

  • @anandmax2459
    @anandmax2459 4 роки тому +4

    நானும் என்னுடைய அக்காவின் தல பிரசவத்திற்கு கூட இருந்தேன்.‌....but நான் hospital ward க்கு வெளியே wait பண்ணிட்டு இருந்தேன்.... ரொம்ப பயமாக இருந்தது.....in my mind thinking, so much of negative thoughts....i can't control my mind..... அம்மா மட்டும்தான் கூட இருந்தாங்க......அக்கா சின்ன வலி கூட தாங்க மாட்டா..... but god's grace, வலி வரவில்லை.... but பனிக்குடம் உடைந்து விட்டது... ஆனாலும் பிரசவ வலி வரவில்லை....so cesarion நடந்தது... ஆண் குழந்தை பிறந்தது...... ரொம்ப சந்தோஷமா இருந்தது...... உங்கள் life experiences கேட்கும் போது எனக்கு என்னுடைய வாழ்க்கையில் நடந்த நினைவுக்கு வந்தது...... நன்றி.....❤️❤️

  • @wilsondavid2
    @wilsondavid2 4 роки тому +8

    Madam, I've watched your first two videos of, "how you've settled in England" I may be older than your parents. I'm almost 75yrs old and left India in 1975. But your two videos were uplifting me bringing my good old memories. I'm from Chennai. Yes I'm one of those Tamil medium boy who became a pastor of white people church. I have two daughters 42 and 36yrs with three grand children 17, 16 and 12yrs. I'm retired and live in Denver-Colorado-USA for the past 30yrs. Thanks. May God bless you and your family.

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 роки тому +2

      Thanks lot Pastor. So happy for the prayers and blessings. So glad you enjoyed my videos.

  • @vennilasrinivasan89
    @vennilasrinivasan89 4 роки тому +2

    சிங்க பெண்ணே. அருமை மூன்று பாகமும். உங்க மன தைரியும் பார்த்து மெய் சிலிர்த்துவிட்டது. எப்படி தனி மனிதியாக இங்கிலாந்து மண்ணில் கால் பதித்து இப்போ ஆலமரமாக குடும்பத்துடன் இருக்கிறீர்கள் .. நான் உங்கள் விடியோக்களை பார்த்துக்கொண்டே இருக்கிறேன் நியூசிலாந்தில் இருந்து.. தன்னம்பிக்கை துளிர்க்கிறது. எனக்கும் முதல் பிரசவம் C sec தான் 2016 ல் நடந்தது Heart rate decreased நால.. ஆரோக்கியமான அறிவான அழகான பெண் குழந்தை பிறந்தாள். நானும் நலமுடன் இருக்கேன். உங்கள் விடியோ Endings எல்லாருக்கும் Beginning ஆக இருக்கும் .. Great iron lady.

  • @jenijohn1495
    @jenijohn1495 4 роки тому +18

    அந்த சம்பவத அப்படியே கண் முன்னால கொண்டு வந்துடேங்க.....Superr 👌👌

  • @rayyansworld7702
    @rayyansworld7702 4 роки тому +2

    கேட்கவே.இனிமையாக இருக்கிறது உங்களுடைய பேச்சு....part 4 ku w8g mam...ungaloda story very nice....engaluku encourage ah iruku

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 роки тому +3

    உங்க வீடியோ மூணு பகுதி பார்த்தேன் என்ன ஒரு அழகான பேச்சு

  • @sri.vasanth1499
    @sri.vasanth1499 4 роки тому +12

    அக்கா அருமை .ஏதொ பக்கத்து வீட்டு அக்கா பேசும் உணர்வு நீங்கள் பேசும் போது .. உங்கள் தமிழ் அறுமை

  • @anushyanarayanan949
    @anushyanarayanan949 2 роки тому +1

    Unga appa kan kalangiyathai patri sollumpothu, en kangal kalangiyathu...
    appa oda love is always special

  • @jeicyjoseph7671
    @jeicyjoseph7671 4 роки тому

    Unga videos paakumpothu neraya positivity kedaikuthu...neenga pesara vitham nallaruku...enakum entha mari savalgaluku mathiyilatha kolantha peranthuchu...unga appa pathi sollumpothu..naanum aluthuten...as always oru happy ending ,with a sooooper msg....way to go...enakum lyf la neraya problms eruku..ana unga stories ellam kekumpothu..ethellam oru prechanaye illanu thonuthu...very strong nd adorable women...

  • @smypremila503
    @smypremila503 4 роки тому +4

    This happened to my daughter also. She gave birth to a cute boy baby. Me and my son in law were with her in the labour room. It was at Germany last year. Normal delivery. On hearing your experience I really went back to the labour ward of Germany. God bless you.

  • @saraswathysaraswathy4020
    @saraswathysaraswathy4020 2 роки тому +1

    Sis, உங்கள் வீடியோவை பார்த்து விட்டு இப்போது நான் வேலைக்கு சென்று விட்டேன்.மலேசியாவிலிருந்து.உண்மையிலேயே உங்களை தலைவணங்குகிறேன் sis.💘💘💘

  • @saraswathysaraswathy4020
    @saraswathysaraswathy4020 2 роки тому +2

    கண்டிப்பாக இனி என் இலக்கை நோக்கி பயணிப்பேன் sis.இப்பொழுது என் தன்னம்பிக்கை கூடியுள்ளது.❤️❤️❤️

  • @parijathampari2543
    @parijathampari2543 3 роки тому +1

    உங்களா மாதிரி நானும் hosptial ஒரே கத்திட்டேன்.12மணி நேரம் வலி. But happy normal delivery. Thank god.

  • @anitharoyal7313
    @anitharoyal7313 3 роки тому +2

    Really superb experience..........it gave me courage....and inspired that them Goal✨

  • @sulu2243
    @sulu2243 4 роки тому +5

    Yes .... I am also nurse I am working labour room staff...nice story

  • @mabynd5539
    @mabynd5539 4 роки тому +5

    You are an amazing woman! Your story is very inspiring!

  • @svasudhasarangapani7678
    @svasudhasarangapani7678 4 роки тому +8

    You are very genuine and practical!! Love you 😍

  • @gpa91
    @gpa91 3 роки тому +1

    Very good narrator and inspiring too.....the pain as you said is unbelievable and indescribable....God Bless you!

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 4 роки тому +3

    Very interest unga 3 part.....plus unga all video's special human being video end la msg kodukirenga.... I like very much London thamizhachi....life ku useful msg neenga unga Ella videos tharainga .....thank you ...god bless you and your family ....

  • @eslinleeba9644
    @eslinleeba9644 4 роки тому +8

    Really very inspiring this part 4.Specially liking that kanyakumari language and the final message you shared with us that whatever comes on our way, we should not be distracted by them and we should be goal oriented. 👌

  • @benojacobb4399
    @benojacobb4399 4 роки тому +4

    Akka, 3 episodes are really superb. Love the way of your usage of words. You are Awesome 💕👑 You have taken every person's words as a key note for life..from Bank manager to Nurse.

  • @srividhyag9251
    @srividhyag9251 4 роки тому +3

    Woman's we are very great to be a mother sister... it's god 's gift ... praise the lord.... I'm very proud to be your sister...

  • @hariyshvarenpradeep7156
    @hariyshvarenpradeep7156 4 роки тому +3

    I like the way u narrate...very interestingly told....thanks for sharing ur experience...very inspiring akka...😍😍 Waiting eagerly for the next part.......

  • @AnnasriKitchen
    @AnnasriKitchen 4 роки тому +5

    U resemble ophra Winfrey ...narrating skill is too good..
    Enjoyed hearing your story ....inspite of so many preg stories on net

    • @nirmalasuresh7211
      @nirmalasuresh7211 3 роки тому

      Yes you look like Oprah Winfrey always wanted to tell you ..doing great keep it up ...

  • @jeyadinesh2158
    @jeyadinesh2158 4 роки тому +2

    idhe delivery experiance enakum irukku mam.nenga alaga pesuringa.god bless u.

  • @daisyantony64
    @daisyantony64 4 роки тому +3

    Our Malaysian hospitals r exactly how u say about London hospitals...so clean polite nurses

  • @srishine15
    @srishine15 4 роки тому +7

    Hi mam, 1st like and 1st comment
    I love ur slang 😍

  • @padmasubramani8172
    @padmasubramani8172 Місяць тому

    TRUE. Your husband is also a strong person.

  • @lavanyayuvaraj4324
    @lavanyayuvaraj4324 4 роки тому +4

    Lovely to hear your motivational story 👌👍

  • @sibskitchensibs2349
    @sibskitchensibs2349 4 роки тому +5

    It looks like my mom telling her maternity story women are always great awesome aunty

  • @Malavarayan_Magal_Arachelvi
    @Malavarayan_Magal_Arachelvi 4 роки тому +1

    எனது பிரசவத்தை திரும்பி அப்படியே பார்த்தது போல் இருந்தது b p இருந்ததால் ஏழாவது மாதத்தில் இருந்து மருத்துவமனையில் இருந்தேன் எட்டாவது மாதத்தில் குழந்தைக்கு இதயத்துடிப்பு குறைந்து அவசரமாக சிசேரியன் செய்தார்கள் மயக்கமருந்து பி பி இருந்தால் குறைவாக கொடுத்தார்கள் நானும் தங்களைப் போலவே அலறியது நினைவு வந்தது

  • @highnousrajesh5629
    @highnousrajesh5629 4 роки тому +17

    நான் அரசியல் வாதியாக வருவேன் நிச்சயம் இங்கிலாந்து ஹாஸ்பிடல் போல உருவாகுவேன் .நான் நாம் தமிழர் கட்சி ல முக்கிய பொறுப்பில் இருக்கேன் என்பது குறிப்பிடத்தக்கது

    • @kokilas6740
      @kokilas6740 4 роки тому

      Boss etthavuthu pannunga boss

  • @pumpkintochickenstellasspe7208
    @pumpkintochickenstellasspe7208 4 роки тому +4

    உங்கள் கதை எங்களுக்கு பலவற்றை கற்றுத்தருகிறது. Innum share pannuga sis.. Waiting for next part

  • @dharanidharu7181
    @dharanidharu7181 2 роки тому +1

    Hi mam.... Your stories so inspiring.... Thank you..

  • @angelangel3214
    @angelangel3214 4 роки тому +1

    Akka unga Ammavuku salute en Amma Head nurse.en Akkavum Staff Nurse. Unga video vai Mihavum Interesting ahga parpen. Ella video vum super ahaga irrukirathu En Appavuku Nagerkoil

  • @USA4KTourTamilVlogs
    @USA4KTourTamilVlogs 4 роки тому +16

    It’s so interesting to hear your Tamil 👌👌👌

  • @shenbathamizh6446
    @shenbathamizh6446 4 роки тому +3

    Wow sister very nice story.i remember my delivery period 🤰🤰

  • @JacobBernard-p4h
    @JacobBernard-p4h 4 місяці тому

    Same happened ,postdated&CS for me&Spinal&I know all procedures I knew but no pain,as myself an obstetrician&now at home&senior citizen.Remembered all when you narrated your events.Thank you!

  • @Sumi-nb1xe
    @Sumi-nb1xe 4 роки тому +2

    Wow mam I'm truly inspired by ur story n the way u talk... Tq so much 4 ur caring n sharing....

  • @sundhar2744
    @sundhar2744 3 роки тому

    நான் என் அம்மாவை உங்கள் முகத்தில் பார்த்தேன் நீங்கள் உங்கள் பிரசவதை பற்றி சொல்லும் போது 🥺

  • @fajarul1
    @fajarul1 4 роки тому

    Really nice mam..neenga pesurathu oru motivation story....romba alaga soldreenga... thanks akka

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 4 роки тому +2

    நீங்கள் பேசுவதை கேட்டு க் கொண்டே இருக்க தோன்றுகிறது வாழ்க வளமுடன்

  • @Vc39995
    @Vc39995 3 роки тому +1

    Mam, your narration brought everything in front of my eyes. Thanks for sharing.

  • @rayyansworld7702
    @rayyansworld7702 4 роки тому

    last ah sonna antha goal superb mam....unmaiyavae rmba rmba supportive ah iruku rmba aruthala iruku.....manam niraintha yeralamana kavalaikal kotti kidaku...ithelam epo sari aagum theryala...epothumae enudaya mulu nambikai eraivan oruvane... neenga sonna last point superb

  • @soniakuppan
    @soniakuppan 4 роки тому +2

    Really u r my inspiration sisy and i don't know why am always waiting for your videos. All the 3 parts are very interesting sis😍

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 роки тому +2

    மூவாயிரம் பிரசவம் பார்த்தார்கள் என்று சொன்னீர்கள் அருமை

  • @vijayalakshmisundar9617
    @vijayalakshmisundar9617 4 роки тому +1

    Super sister, same experience I had in chennai nursing home in 1996, first delivery, doctors saying normal from starting to till the end of admission, but baby is not coming out, given medicine for increasing pain, really 2.5 days I bared and after that I told to operate. After that they operated & beautiful girl baby born, really its the unforgettable moment.

  • @sumathi8568
    @sumathi8568 2 роки тому +1

    Narration of life experience superb

  • @prahathik2990
    @prahathik2990 2 роки тому +1

    Inspiring ah iruku ❤

  • @RockingAmmaar
    @RockingAmmaar 4 роки тому +3

    Very interesting and very informative sister. ☝️👏👏👏

  • @rithivarni
    @rithivarni 3 роки тому

    Same story Pondicherry Rajeev Gandhi hospital la Oct 19, 2017 cute girl baby eanaku pirandhuchu ana pirakaradhuku munadi neenga soldrengalo adhalam anubavichen nanu normal delivery Ku try pandren nu tablet vachanga Vali avalova varalanu glucose la edho medicine kalandhu potanga katharen azharen eanaku Vali varudhey thavira kozhandhai veliyila vara ariguriye ilai nu naney soldren apavum eana vidala last ah kozhandhai yoda heart beat Ila solitanga sema kathu azhugai nanu.. avasara avasarama operation theater Ku ready pani kuptu ponanga kadavul puniyathula eanoda kozhandhai Nala iruka.. again nan ipo five months pregnant..

  • @sneghasarathy7993
    @sneghasarathy7993 4 роки тому +5

    OMG first time unga video pakren unga Tamil wowwwwww Soo good pls mathirathinga

  • @isabellajones7095
    @isabellajones7095 4 роки тому +3

    praise the lord, sister i am from thiruvannamalai, tamilnadu its very interesting and great impression to hear your positive thaught i must follow in my life, i like your style, altitude, dressing.... akka iam sooo happy to watch your video thanks
    Stay blessed and happy till your life with your family

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 роки тому +2

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் நானும் midwife தான் அந்த டெலிவரி வலி நினைச்சாலே பயமா இருக்கும் அதான் ஒரு பையன் போதும் நிறுத்திட்டேன் ஆனால் நார்மல் டெலிவரி டெலிவரிக்கு பின் எபிசாட்டமி ‌வலி உயிர் போகும் அப்போல்லாம் எத்திலான்‌ தான் வைக்ரீல் எல்லாம் கிடையாது‌ உக்காந்தா வலி உயிர் போகும் நான் 4 மணி நேரம் கழித்து தைரியமாக பாத்ரூம் போனேன் மயங்கி விழுந்துட்டேன் நீங்கள் சொல்றது கரெக்டு தான் சிஸ்டர் என் கையை பிடித்துக்கடிச்சி எல்லாம் வச்சிருக்காங்க ☺ அடுத்த வீடியோக்காக வெயிட்டிங்☺🙂

  • @indhukrish1405
    @indhukrish1405 4 роки тому

    Yeahh akka...am a dentist ..my two sisters are doctors..my husband is also a dentist .though surrounded by doctors I was crying and screaming....I didn't leave my elder sister and my husband hugging all the time...but by God's grace I delivered my son within 3 hours

  • @jas3055-u7t
    @jas3055-u7t 4 роки тому +3

    Sema....wat a vdo my god....vry impressive....ending is amazing....no words to xpress....luvd d way u cnvyd d msg....😍

  • @thamuaekasangam-tirunelveli
    @thamuaekasangam-tirunelveli 4 роки тому +1

    உங்களது முதல் குழந்தை பிரசவ அனுபவங்களையும், அத்துடன் நல்ல கருத்துகளையும் பதிவு பண்ணியுள்ளீர்கள்! ¡நன்றி,வணக்கம்.

  • @nandhinisenthilkumar3814
    @nandhinisenthilkumar3814 4 роки тому +1

    Very nice narration akka... I just love ur slang

  • @dhanam.jdhanam9137
    @dhanam.jdhanam9137 4 роки тому +2

    I like your story akka, waiting for part 4 🥰.

  • @sangeethasaravana1207
    @sangeethasaravana1207 4 роки тому +3

    Your pregnancy story was very interesting. I was imagining the scene, as you were narrating the story. In india, the doctors prefer for c-section. They are not ready to do normal delivery. Only a very few doctors are doing normal delivery.

  • @jasimasareen4008
    @jasimasareen4008 4 роки тому

    U speech very motivated....ur so kind of u sence...

  • @fauziabanu2938
    @fauziabanu2938 Рік тому +1

    Unga pregnancy story ennoda story madhiri iyrukku sister.

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 4 роки тому +1

    Arumaiyana sweet sister I am santha Devi in tuticorin valzha vallamudan thank you so

  • @rajelango3027
    @rajelango3027 4 роки тому

    God has blessed me in many ways.. , as you said in part2, ... wonderful videos part1/2/3

  • @lalitharamkumar5649
    @lalitharamkumar5649 3 роки тому +1

    Worth listening, motivational also

  • @maryshobanaparameswaran537
    @maryshobanaparameswaran537 4 роки тому +3

    Lovely to hear your nagercoil tamil slang

  • @anant1586
    @anant1586 4 роки тому +1

    It was so interesting to listen to your story and also it is a good lesson to learn. I really loved it. God bless you

  • @rajakumari.sgangas2789
    @rajakumari.sgangas2789 2 роки тому

    I followed u chechi recently so sweet words 💗💗 very inspirational speech tq so much, thuvandu pona nerathula nalla motivation speech.

  • @manjuhari6216
    @manjuhari6216 4 роки тому +2

    Addiction to your speech 😇

  • @vaitheswarisubramaniam7981
    @vaitheswarisubramaniam7981 Рік тому

    I got so inspired in your story aunty❤️ u rock❤️❤️

  • @pranavmshurrycurries117
    @pranavmshurrycurries117 4 роки тому +3

    Thank you for your honesty & beautiful story Aunty, my mom just loves you. My dad is from KanyaKumari (Marthandam to be precise) as well. I don't speak Tamil well but I do understand.
    Love from US.

  • @cartoon4191
    @cartoon4191 4 роки тому +2

    Super Akka.. You are my Role Model

  • @jeganjeg3597
    @jeganjeg3597 3 роки тому +1

    Sorry to say this UK is giving quality care for Free i accept. But due to financial concerns ur Health Systems delaying appropriate treatment at earlier stage. UK is just focussing on Primary Health care approach.

  • @kannammals9965
    @kannammals9965 4 роки тому +1

    My daughter live in amerika your speach very very natural I proud of you

  • @roveenagnanakumar1615
    @roveenagnanakumar1615 4 роки тому +1

    Super....my dear loveable akka..... thank God.....so cute baby....

  • @stellabai5019
    @stellabai5019 3 роки тому +3

    Delivery pains are unforgettable until our life

  • @karpaghamchittu7342
    @karpaghamchittu7342 4 роки тому

    Negae pesaradhae ketu irukanam Pola iruku .....super ....god bless you ...

  • @tharsininarmathan1818
    @tharsininarmathan1818 2 роки тому

    nice experience அக்கா worth full your video

  • @kamarajkamaraj5109
    @kamarajkamaraj5109 4 роки тому +3

    இந்த அனுபவத்தை நானும் கடந்து சென்று இருக்கிறேன் 22வருடத்திற்கு.முன்பு.சுகமான.சுமைகள்என்.மகனை.பெற்றபோது.அனுபவித்திருக்கிறேன்.சிஸ்டர்

  • @lakshmiravi9438
    @lakshmiravi9438 4 роки тому +3

    Super your story l like it 👍👍 👍😍

  • @anufahenrydavid8161
    @anufahenrydavid8161 4 роки тому +2

    wonderful video amma👌

  • @soundarsoundar2273
    @soundarsoundar2273 4 роки тому +3

    Sister very interesting dialogues your expressions super thanks for your sharing

  • @manasuvittupesuyoutubechan2056
    @manasuvittupesuyoutubechan2056 4 роки тому +6

    1st view
    - By 'Manasu vittu pesu'spoken English UA-cam channel

  • @jayendranmarimuthu2403
    @jayendranmarimuthu2403 2 роки тому

    Really great my child god bless you

  • @lindsavith4007
    @lindsavith4007 4 роки тому +6

    Super mam. while my student period Me and my friend conducted a delivery in emergency situation it's really made me more strong.

  • @nithyamohan6629
    @nithyamohan6629 4 роки тому +1

    Sweet mam . Really inspiring . I love ur way of speech mam

  • @sadhasivam.cchinnappan7244
    @sadhasivam.cchinnappan7244 4 роки тому

    God With U Sister ... God bless you & family.

  • @c-29sheeba.r55
    @c-29sheeba.r55 3 роки тому

    Very nice ka....inspiring. 🥰🥰🥰🥰🥰

  • @jasminefrance4438
    @jasminefrance4438 4 роки тому +1

    True as you said a man should learn to be calm when a situation requires to be handled

  • @karanrajkaviraj1838
    @karanrajkaviraj1838 4 роки тому

    Nenga yennoda beauty queen ungalakku eppdi antha nurse sonna vartha inspritiona eruthutcho antha goal entra vartha enakkum importanta erukkuthu nenga sonna delivery timela nataanthu ean kannu munadi oru visuala nan atha parthen enakkum twince boys eppa pasangalakku 3 vayasu nanum atha anupavichikkeren nenga entha mathiri nerya confidentna speech kodakknum thank you akka

  • @FoodRegistryAnsar
    @FoodRegistryAnsar 4 роки тому +1

    Super akka. Pls do next part also. Am waiting for it.

  • @malathi2240
    @malathi2240 4 роки тому +1

    I like the way ur speaking....i m also a seasor delivery....nd te msg u told about te goal s very inspiring...love you...

  • @palakrishnankrishnan4521
    @palakrishnankrishnan4521 3 роки тому

    U r presentation is good and talking as natural tamil . Good

  • @parvathyponniah4591
    @parvathyponniah4591 4 роки тому

    Happy New yr 2020. Ur tamil super dear i love the way u talk v natural.

  • @nawasnawas3810
    @nawasnawas3810 4 роки тому +1

    Fantastic story but two much pain was that time , congratulations sister

  • @sreejavibinv6514
    @sreejavibinv6514 2 роки тому

    Super akka nige sonna antha last message nanum marakkamaten insepering u

  • @gopalakkannan6441
    @gopalakkannan6441 4 роки тому

    Neenga pesuradhu life la romba usefull aa irukku akka