வெள்ளிக்கிழமை வந்தாலே அம்மாவையும் அப்பாவையும் கையிலேயே பிடிக்க முடியாது 🥴 Amma Kai Pakkuvam

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • வெள்ளிக்கிழமை வந்தாலே அம்மாவையும் அப்பாவையும் கையிலேயே பிடிக்க முடியாது 🥴 ‪@AmmaKaiPakkuvam‬
    Dear Amma Kai Pakkuvam Family😍
    #ammaKaiPakkuvam #ammaFridayVlog #chutneyRecipe #breakfastIdeas #ammaDailyRoutine #dayInMyLife #easyBreakfast #diml
    amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, day in my life, amma daily routine, routine vlog, amma Friday vlog, chutney recipe, easy breakfast, breakfast ideas, amma routine vlog, pudina chutney, diml, Friday routine vlog, day in my life vlog
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
    / tinycook
    ********************************************************************

КОМЕНТАРІ • 345

  • @anuradhakailash4652
    @anuradhakailash4652 2 роки тому +2

    உங்களுடைய வேலை ஈசி அப்படினு சொல்லும் விதம் ரொம்ப அழகு எல்லோருக்கும் பிடிக்கும் ரொம்ப யதார்த்தம்

  • @sangeethabose3747
    @sangeethabose3747 2 роки тому +25

    அம்மா சட்னிக்கு வதக்கும்போது பெருங்காயத்தூள் சேத்து செய்ங்க
    வாழைத்தண்டை நறுக்கும்போது பச்சைத்தண்ணில போடாம தண்ணீரில் தயிர் விட்டோ இல்லைன்னா அரிசித் தண்ணியில போட்டா கருக்காது 😊

  • @approseappu6055
    @approseappu6055 2 роки тому +10

    Hii amma நீங்க செய்யறது நல்லா இருக்கு தக்காளி ய கட் ‌பன்னி பாத்து போடுங்க பூச்சி இருக்கும்

  • @thurgasiva5879
    @thurgasiva5879 2 роки тому +6

    அம்மா உங்களைப் பார்த்தாலே ரொம்ப சந்தோசம் & உற்சாகமாக இருக்கு நன்றி அம்மா

  • @ruhaniiirdc6035
    @ruhaniiirdc6035 2 роки тому +15

    Daughter in law வந்தபின் நல்லா rest எடுங்கள் அம்மே from Kerala

  • @vimala1087
    @vimala1087 2 роки тому +2

    Vazhathandhu arinji arisi kaluvina thannila potu veinga amma.. Karuthu pogama irukum.. Chutni ku coconut last ah stove off panitu potu senji parunga.. Super ah irukum..

  • @jayapriyaprabhu1670
    @jayapriyaprabhu1670 2 роки тому +3

    Rice wash panna water ah poo sedikku oothunga .... Sedi nalla ah valarum.....try panni parunga

  • @arjunkumar3781
    @arjunkumar3781 2 роки тому +3

    அம்மா என்ன வேலைக்கு போறாங்க ப்ளீஸ் சொல்லுங்க

    • @gamingjoker5105
      @gamingjoker5105 2 роки тому

      அங்கன்வாடி உதவியாளர்

  • @mohanapriyamohanapriya6364
    @mohanapriyamohanapriya6364 2 роки тому +6

    Super amma.gas stove stand la steel scrub use panni clean pannunga.nalla clean aidum.👍

  • @gifta3727
    @gifta3727 2 роки тому +8

    தக்காளிய வெட்டி பாருங்க சில தக்காளில புழு இருக்கும்

  • @kalaivanan4130
    @kalaivanan4130 2 роки тому +11

    Bro அம்மா vasal koottum pothu oru music pottingale antha music Romba super Bro adikadi antha music poduringa eanakku Romba pidikkum keep it up Bro ❤💕💞❤️😍🤩🥳🥰

  • @durgasgarden6774
    @durgasgarden6774 2 роки тому +3

    Super point sonninga.. Namma thalaila enna eluthi irukko athaan unmai.. Unga nalla ennathukku neenga ellarum nalla iruppinga.. Stay blessed🙏

  • @sunderraj2596
    @sunderraj2596 2 роки тому

    நான் சுந்தர் மும்பையில் இருந்து உங்கள் வீடியோ அனைத்தும் அருமை அம்மாவின் எதார்த்த பேச்சுதான் ஹய் லைட் புவனேஷ் யின் ஓகே ஓகே தீபனின் காமடி செமபன்

  • @sriiamma-6959
    @sriiamma-6959 2 роки тому +6

    அம்மே.. தக்காளி 🍅 ய முழுசா போடாதீங்க னு சொல்லிட்டே இருக்கேன்.. ரெண்டா வெட்டி உள்ள 🐛 புழு பூச்சி இருக்கானூ பார்த்துட்டு சமைக்கவும் 🎼🎶 please 😋

  • @yeswinkumaarnatarajan3487
    @yeswinkumaarnatarajan3487 2 роки тому

    Non stick pan la stainless steel ladle use pana kudathu coating poidum so kadai mela iruka chemical food la mix ayidum . Use wooden ladle to avoid

  • @pappykitchen
    @pappykitchen 2 роки тому +4

    உங்க வீடியோ பார்க்கும் போது நேரம் போவதே தெரிவதில்லை .

  • @takeiteasythirumathi9822
    @takeiteasythirumathi9822 2 роки тому

    oru spray botlle ah liquid vim othi spray pani thudainga amma adupu clean agidum

  • @sajithumar5335
    @sajithumar5335 2 роки тому +1

    அம்மா அமீரகத்திலிருந்து அம்மாக்கு இரன்டு அறிவுரை
    1.நீங்க எதுக்கு கடைக்கு போரீங்க அந்த தடி பையன அனுப்ப வேண்டியது தானே....
    2..இது ரொம்ப நாளா மணசுல தோணிச்சு
    *****நீங்க வாசல் பெருக்கும் போது அந்த மண்ணை ஓடையில் போடாதீர்கள்...மழை காலம் வரும் போது ஓடை அடச்சுக்கும்....அப்புறம் வாடை கொசு வரும்....
    நண்றீ

  • @keerthanaramkumar4182
    @keerthanaramkumar4182 2 роки тому

    Andha gas ah steel scrub vechu kaluvunga poidum angayea vechu kaluvunga adha kalata theva ila Thursday night clean pnuna friday mrng free ah samaikalam enga v2 la idhea stove dha nanum apdidha pnuva

  • @aminalabdulhai5973
    @aminalabdulhai5973 2 роки тому +1

    I like your mother speech so nice video I remember my memories today video very nice

  • @lavanyaravi8693
    @lavanyaravi8693 2 роки тому +43

    வழைத்தண்டு வேகவைத்துவிட்டு நீர் வடிக்க கூடாது அதில் இருக்கும் சத்து பேகிவிடும் அம்மா

  • @anusuyadevikannan8983
    @anusuyadevikannan8983 2 роки тому +1

    Appa solarathu unnmai vasambu apadi than use pananum romba correct Amma samayal super.

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan9628 2 роки тому +1

    அம்மா அப்பா சூப்பர் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @kanchanaannamalai2941
    @kanchanaannamalai2941 2 роки тому

    சூப்பர்ம்மா உங்க வீடியோ பார்த்தாலே தன்னம்பிக்கை வருதும்மா அப்பா சூப்பர் வசம்புல பண்ணது அருமை .எங்க வீட்டு ஐயாவும் இதே வேலையதான் செய்வாரு

  • @suganyasuganya8630
    @suganyasuganya8630 2 роки тому +1

    Amma empty stomach la tea kudikathenga amma yepaum

  • @gokulragul7866
    @gokulragul7866 2 роки тому

    Amma varathula oru naal mattum aduppu Deep clean pannuga thinamum . Lysol spray clean pannuga ungaluku easy ya irukum

  • @sureshpriya7505
    @sureshpriya7505 2 роки тому +3

    Unga video தான் அம்மா waiting ilove y ammaசூப்பர்அப்பா

  • @sheelar413
    @sheelar413 2 роки тому

    Kindly see if any worms in tomatoes b4 frying

  • @tamilselvithayalan3554
    @tamilselvithayalan3554 2 роки тому +4

    வாழை தண்டு மோர் தண்ணீரில் கட் பன்னி போட்டால் வெள்ளையாகவே இருக்கும்

  • @riyakarthi9498
    @riyakarthi9498 2 роки тому

    Gala spin mop along with bucket ..Amazon la Flipkart la kidaikum ...use panungah amma rombha easy ha irukum veedu mop poda ..

  • @dmdshark2869
    @dmdshark2869 2 роки тому +3

    சூப்பர் 👌👌அம்மா அப்பா அழகா சிரிக்கிறாங்க

  • @ஈரோட்டுக்காரன்

    Amma yen name manivel
    Erode la eruken.
    Yenaku mrge aagi 2 years kalichu wife conceave aana..
    Delivery ku orunal munnadi paiyan vaithuliyea erandhutan😭😭😭😭
    Romba kastapattoma..
    Marupadium one year la conceave aana, indha varusam new year 2022
    Anniku operation panni kulandaiya yeduthutom.
    Paiyan porandhu erukan, enniyoda(12-2-2022) 43 days aagudhu..
    Name veikira function varra monday 14.2.2022 anniku anagure sri kariyakalitamman kovil la vechu erukom,
    மகிழ் than paiyan peru choce panni erukom.
    Ungala patha avlowasaiya erukuma,
    Thambinga 2 perum poruppana pasanga, appavum nalla manidhar.
    Unga aseervadham yenakum yen wife kum yen paiyan kum venum ma.
    Paiyana valthunga amma.
    Unga num amma??
    Unga busy schedule la time erundha number kudunga na pesuren amma,
    Nandrmma.

  • @nandinirajiah2279
    @nandinirajiah2279 2 роки тому

    Today's vlog amma gave extremely useful tips first coconut, stick used fr vala thand, chutney recipe.. Then wht appa said rice sugar. V don't clean house nor do hv hair bath on Thursday.

  • @jessinadar6085
    @jessinadar6085 2 роки тому +11

    அம்மா நீங்க வெரி நைஸ் ஐ லவ் யூ அம்மா 😘

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 роки тому +2

    வாழைத்தண்டு தண்ணீரை கீழே விடக்கூடாது தம்பிமார் களை குடிக்கச்சொல்லுங்கள்உடம்புக்குநல்லது தண்ணீரை வடிகட்ட டாமலே சமையுங்கள்.

  • @sureshkumar-jp4jz
    @sureshkumar-jp4jz 2 роки тому

    Vaalaithanduku mulli kichi la edunga easya varum

  • @abcd25738
    @abcd25738 2 роки тому

    நான் recent ஆக தான் இந்த சேனல் இல் join செய்தேன். அம்மா என்ன வேலைக்கு போகிறார்கள் என்று அறிய ஆவல். யாராவது தெரிந்தால் எனக்கு reply செய்யுங்கள். She is a very light and happy person. உங்கள் எல்லாரையும் போல எனக்கும் ரொம்ப பிடிக்கும்

    • @kalaimani7316
      @kalaimani7316 2 роки тому

      School LA coocking help

    • @kalaimani7316
      @kalaimani7316 2 роки тому

      Pavam avanga

    • @abcd25738
      @abcd25738 2 роки тому

      @@kalaimani7316 Thank you for reply. She always says மத்தியானம் வந்தேன் வேலையில் இருந்து என்று சொல்வார்கள். Very hard working simple but great and happy person. I like the way how she keeps her busy.. happy... And light. Thank you again for reply 💐

  • @radhanandagopal572
    @radhanandagopal572 2 роки тому +1

    அப்பா சொல்வதும் பழக்கத்தில் உள்ளது தான். விஷயம் தெரிந்தவர்.

  • @balajikanaga8490
    @balajikanaga8490 2 роки тому

    tomato cut pani cook panunga tomato skin nalla erundhalum ulla puchi eruka chances eruku so cut pani cook panunga

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 2 роки тому +1

    Amma ungalie yethu thaakeynalum onnum seiya mudiyathu.becaz your positive vibes &energetic iron lady

  • @pabinaprijo9124
    @pabinaprijo9124 2 роки тому +1

    Adupula scrubber vachi clean panuga supera agidum

  • @nithya45963
    @nithya45963 2 роки тому +2

    U can use ‘CIF’ for cleaning stove .

  • @sabeekhameeda819
    @sabeekhameeda819 2 роки тому +3

    அம்மாவின் சுறுசுறுப்பு சூப்பர் 👌👌👌

  • @lavanyalavanya5169
    @lavanyalavanya5169 2 роки тому

    Amma yarkudavavadhu sandai potrukangala

  • @solofighterpoo7657
    @solofighterpoo7657 2 роки тому

    Pudhina eppadi vachalum Valarum bro

  • @18hemal
    @18hemal 2 роки тому +1

    Hello! I love watching her videos although I don't understand what she is saying - so my question is what is the white stuff (like a cucumber)she used? Is it some kind of a vegetable?

  • @balanest004
    @balanest004 2 роки тому

    Amma idli soda mau pottu gas thudainga karaila poidum try pani pathutu next video la sollunga

  • @murugeshwari4027
    @murugeshwari4027 2 роки тому

    Amma enna tables poduringa amma

  • @sumathi7379
    @sumathi7379 2 роки тому

    Amma unga oorle kalai 6'o clock kadai open panniduvaangala?

  • @jayalakshmi2708
    @jayalakshmi2708 2 роки тому

    Amma. Neenga Moril vazhathandu narukki pottal vellai ya agum. Pakkaradhukku nalla irukkum

  • @haribk82
    @haribk82 2 роки тому

    Whenever wash your house,take clean water with bucket add turmeric powder 1 spoon,pacha karpuram,kaluppu small quantity and mix with water and clean it
    This type cleaning your house get positive energy more.Amma pls try 🙏 if you don't understand pls comment me
    Thank you Amma

  • @vijayaranic1351
    @vijayaranic1351 2 роки тому +2

    வினிகர் தண்ணீர் விம்லிக்விட் சோப் மூன்றையும் கலந்து ஸ்ப்ரே பண்ணி அடுப்பை துடைத்த்தால்
    கறை போய்விடும்.

  • @getsmartwithteddy4054
    @getsmartwithteddy4054 2 роки тому +1

    Interesting so energetic and hardworking Amma🙏

  • @karthir4497
    @karthir4497 2 роки тому

    Vasambu patri sonatharkum arisi erumbuku poduvathu patri sonatharku nandri ayya

  • @saraanna4356
    @saraanna4356 2 роки тому

    Is that kadalai paruppu and poddukadalai same?

    • @vatsalasanthanam2939
      @vatsalasanthanam2939 2 роки тому

      No kadalaiparupu is Bengal orchanna gram...pottukadalai is fried gram..used for chutney along with coconut

  • @nagoorbeenasrinnagoorbeena1447
    @nagoorbeenasrinnagoorbeena1447 2 роки тому +1

    புதினா சட்னி சுப்பர் அம்மா

  • @sureshabi7308
    @sureshabi7308 2 роки тому +1

    அம்மா சீக்கிரமா 2 மருமக ளவீட்டுக்கு ரெடி பன்னுங்க

  • @krishnaveni2711
    @krishnaveni2711 2 роки тому +1

    நறிக்கியவாழைதண்டில் உப்பம் மோரும் கலந்தால் கருக்காதுபா

  • @gayathrik6509
    @gayathrik6509 2 роки тому

    Amma nenga erode la entha area....

  • @palaniappank1126
    @palaniappank1126 2 роки тому

    வணக்கம் அம்மா நீங்கள் செய்த வாழைத்தண்டு சூப்பர் அந்த தண்ணீரை சூப் செய்யலாம் அம்மா செடிக்கு ஊற்றலாம் நல்லது சட்னி சூப்பர் அம்மா வேற லெவல் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் அம்மா 👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshabi7308
    @sureshabi7308 2 роки тому +4

    அம்மா வாழைத்தண்டு தண்ணிய சூப் குடித்தால் உடம்புக்கு நல்லது அதைக் கீழே ஊத்த வேண்டாம்

  • @gayathrigayu5511
    @gayathrigayu5511 2 роки тому

    Rice cooker la avoid pannuga ..boil it in in Normal vessel and just strain it.

  • @myhtiliparamasivam4674
    @myhtiliparamasivam4674 2 роки тому

    கோபமே வராதா அம்மாவுக்கு? எப்பவும் சந்தோஷமா பேசறாங்க!!! 💕

  • @annapooranianu9542
    @annapooranianu9542 2 роки тому +2

    Ant food, father idea stay bless

  • @vijaymanjula9989
    @vijaymanjula9989 2 роки тому +1

    Don't use garlic seeragam peper

  • @chandrasekararumugam6409
    @chandrasekararumugam6409 2 роки тому

    Dettol hand wash potu stove clean panni paarunga pudhusu mathiriye aidum

  • @narayansamybob8839
    @narayansamybob8839 2 роки тому +1

    Hi Amma.. U r sooo hardworking.. Stay blessed.. Luv ur video❤️🇿🇦Shireen

  • @suriyasiva7412
    @suriyasiva7412 2 роки тому

    Amma enna work pannuranka

  • @gowrigowri300
    @gowrigowri300 2 роки тому

    Amma samayal seiyum paththarangalai epdi thatta kudathu ma .

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 2 роки тому +1

    அருமையான பதிவு சூப்பர் சகோதரி

  • @nandhurithika7507
    @nandhurithika7507 2 роки тому

    Amma vachuruka kadai link venum

  • @KavithaKavi-xh8ii
    @KavithaKavi-xh8ii 2 роки тому

    Enga ooril karuvepillai ethey alavu 10rs

  • @manjularavikumar7854
    @manjularavikumar7854 2 роки тому +4

    Amma clean the house every Thursday morning 🙏

  • @manimegalai6148
    @manimegalai6148 2 роки тому

    Haiii Dear Akkaaa cooking soo suuuperb nice. ....eppodhum saree blouse matchinga thlaiyil poovodu mangalagara iruppeenga.....aana inniki saree blouse matching illaiye amma.....enna fast ma velaila....naanu rombave slow. ...somperinnum venumnuttu slowva pandrennu en sisters amma....solluvanga aana ennala speeda velai seiya theriyadhu ma.....appaa voda pooja tips suuuperrrr pa....deepanaaaaa vunnoda face kattave illaiyeppa kannu. ...valthukkal elllarukkum Valga valamudan pallandu dears tk cr ma dear byeee 👪💖💝💜💚💙👭🌷🌹

  • @manimekalaigopinath4049
    @manimekalaigopinath4049 2 роки тому +1

    Karuveppilai sedi vekkalame bro

    • @indrasrinivasan2188
      @indrasrinivasan2188 2 роки тому

      First comment. Video super.vasambu kids stomach pain suitu use panna um.gas stove steel scrab use panni clean pannavm

  • @s.santhis.santhi8588
    @s.santhis.santhi8588 2 роки тому +2

    சூப்பர்

  • @prakashnkp2066
    @prakashnkp2066 2 роки тому

    Rice wash panna water ha chedi ku oothunga bro

  • @t.udhayaprabha1477
    @t.udhayaprabha1477 2 роки тому

    Amma yanakku unkali rompa petekkum Amma very nice Amma

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 2 роки тому

    Collar mic Matti vidunga appakku ...pesara sound varala

  • @SriniVasan-dg8gs
    @SriniVasan-dg8gs 2 роки тому

    Amma neenga enna velayiki poringa ...

  • @ananthiraj2494
    @ananthiraj2494 2 роки тому

    Lemonai plastic boxla vaienga romba nal ketu pogathu

  • @ss-tj6nk
    @ss-tj6nk 2 роки тому

    Amma ena work pandranga

  • @ushaallvin551
    @ushaallvin551 2 роки тому

    Amma blouse stitching vdieo potuka amma please useful la irukum please amma rompa nall achu amma cutting potu please stitching vdieo potuka amma

  • @yazhinaa2623
    @yazhinaa2623 2 роки тому

    So innocent amma munupethuku soru podra 🤣🤣

  • @vatsalasanthanam2939
    @vatsalasanthanam2939 2 роки тому

    வாழைத்தண்டு நார்ச்சத்து நிறைந்து நறுக்கி மோர் தண்ணீரில் போட்டால் நிறம் மாறாது.. குக்கரில் வைத்து செய்யாமல்.. கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் பூண்டு மிளகாய் வதக்கி வாழைத்தண்டு சேர்த்து மூடி வேகவிடவும்...சத்து குறையாது.. கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்கும்... ஆண்களுக்கு மிகவும் நல்லது

  • @amirthavalli9958
    @amirthavalli9958 2 роки тому

    Amma enna velai pannuranga?

  • @karthikasakthikumar6128
    @karthikasakthikumar6128 2 роки тому

    Neenga anganwadi helper nu theriyudhu Bt endha district

  • @smithajothishkumar1184
    @smithajothishkumar1184 2 роки тому +4

    Monday , Wednesday and Friday evenings I am in a rush logging off from office and coming home - you know for what ?? Just to see my sweet Amma and family on Amma Kai Pakkuvam.It feels like she is at home waiting for me - that’s how close I feel towards you my sweet mummy. Loved the way you mocked Appa breaking the coconut 🤣. Your presence, your voice , your smile , your gestures keep the smile in my face from the start of the week to the end of the week . Great motivator , keep going ….Have a good weekend my sweet family . Lots of love ❤️ 🥰😍😘🤗

  • @villagecook2118
    @villagecook2118 2 роки тому

    Super amma

  • @bhakiyabhakiya6617
    @bhakiyabhakiya6617 2 роки тому

    Amma neenga yanna velai seiringa

  • @dhariniparvathinathan6314
    @dhariniparvathinathan6314 2 роки тому

    Amma pudhina and vazha thandu keep
    Every thing ready last night to save time in the morning

  • @Annam133
    @Annam133 2 роки тому

    Engaluku Dubai la one lit 120rs milk

  • @priyankarajasekar3608
    @priyankarajasekar3608 2 роки тому

    Amma thakali ulla puzhu irunduchu enga vtula pathu panunga

  • @vinothinikarthikeyan7054
    @vinothinikarthikeyan7054 2 роки тому

    Love the way amma speaks.she remembers my mother

  • @attitudequeen1381
    @attitudequeen1381 2 роки тому +1

    Amma super🥰

  • @SakthiVel-in7wc
    @SakthiVel-in7wc 2 роки тому

    Appa super tips thararu.. Thnk u pa

  • @chitramurugappan5673
    @chitramurugappan5673 2 роки тому

    Energetic video ma...
    Where are you working ma
    Only morning u go to work?

  • @nkbrothers5053
    @nkbrothers5053 2 роки тому +1

    Amma you're family super 👌 Amma super 👌 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👏👏👏👏👏

  • @sandhyarajendran8533
    @sandhyarajendran8533 2 роки тому +1

    Great Amma God bless your family

  • @NaveenKumar-dz6en
    @NaveenKumar-dz6en 2 роки тому

    Hi amma. Am a new subscriber. happy to seeing your family members and always amma looks like innocent. Background voice so awesome 😍