நேற்று இன்று நாளை திரைப்படத்தின் பாடல்கள் HD | M.G.ராமசந்திரன் | மஞ்சுளா | லதா .

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #theanisai #msvhitsongs #tmshits #susheelasongs
    நேற்று இன்று நாளை திரைப்படத்தின் பாடல்கள் HD | M.G.ராமசந்திரன் | மஞ்சுளா | லதா .
    Movie : Netru Indru Naalai
    Music : M. S. Viswanathan
    Song : Paadum Pothu Naan
    Singers : S. P. Balasubrahmanyam
    Lyrics : Pulamaipithan
    Song : Naan Padichen
    Singers : T. M. Soundararajan
    Lyrics : Vaali
    Song : Nee Ennenna
    Singers : T. M. Soundararajan, P. Susheela
    Lyrics : Pulamaipithan
    Song : Innoru Vaanam
    Singers : T. M. Soundararajan, P. Susheela
    Lyrics : Kannadasan
    Song : Nerungi Nerungi
    Singers : T. M. Soundararajan, P. Susheela
    Lyrics : Suratha
    Song : Ange Varuvadhu
    Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki
    Lyrics : Avinasi Mani .

КОМЕНТАРІ • 28

  • @sadhamusenusen5842
    @sadhamusenusen5842 9 днів тому +2

    மீண்டு வருவாரா என் புரட்சி தலைவர் .இறைவா திருப்பி கொடு என் தலைவனை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +7

    நேற்று இன்று நாளையில் எல்லாப்பாடல்களூமே ஹிட்டூ!!!எம்ஜிஆர் அப்பாப்படங்கள்இன் பாடல்கள் எல்லாமே ஹிட்டுதான் அழகுதான் ! இதை யாராலும் மறுக்கமுடியாது ! நல்லப்பாடல்களைத்தந்த்துக்கு நன்றீங்க! 👸❤❤❤💃

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 18 днів тому +9

    அருமையான இனிமையான பாடல்கள்.பதிவு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @vasudevan336
    @vasudevan336 5 днів тому +1

    All songs very super hit evergreen

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +14

    ஆஹா!!நான் பாடும்போது தென்றல் காற்று! அருமை ! இதுவும் ஹிட்டூ!எம்ஜிஆர் அப்பாவின் முகராசீ அப்பிடி!!! அழகு அப்பா!!!! ராஜஸ்ரீ நடிப்பு அருமை! எஸ்பீபீ எம்எஸ்வீ வாலி அருமை! நன்றீங்க !! 👸❤❤❤❤💃

    • @SritharanSri-zo8so
      @SritharanSri-zo8so Місяць тому +1

      😊

    • @nivascr754
      @nivascr754 12 днів тому +1

      இந்த பாடல் வாலி அய்யா அல்ல , புலமைப்பித்தன் என்று நினைக்கிறேன்....

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +30

    தம்பி காஞ்சியிலே நான் படித்தேன் நேற்று 📚 📚 !!அருமையான அறிவுரைப்பாடல்! இதை எம்ஜிஆர் அப்பா மட்டும்தான் பாடமுடியும்! எம்ஜிஆர் அப்பா எப்படி அரெமையாக நடிக்கிறார்! டிஎம்எஸ் குரல் அருமை!! எம்எஸ்வீ இசை அருமை! நன்றீ மேடம் 👸❤❤❤💃

  • @shanmugambakthavathchalam5754
    @shanmugambakthavathchalam5754 Місяць тому +5

    மிகவும் அருமையான பாடல்கள். நன்றி.

  • @palasupramanian
    @palasupramanian 19 днів тому +3

    சூப்பர்.பாடல்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Місяць тому +8

    கருவாடு மீனாகாது
    கறந்த பால் மடி புகாது
    சாப்பாடு அரிசியாகாது
    நேற்று இன்றாகாது
    இன்று நாளையாகாது
    நாளை இன்றாகாது
    புரட்சித்தலைவர் பாடல்களுக்கு ஈடுஇணை கிடையாது.
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @SundarS-ef9gd
    @SundarS-ef9gd 7 днів тому

    Super all songs the greate puratchi thalaivar Dr mgr

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +3

    இது பேமஷ் ஆனப்பாட்டு! எம்ஜிஆர் அப்பாக்கு யார் பாடினாலும் ஹிட்டாகும் !அதான் அப்பாவின் முகராசி! !! ஈஸ்வரிமாப்பாடினப்பாட்டு பேமசாச்சுதே! அதுதான் எம்ஜிஆர் அப்பா! !! எஸ்பீபீ குரல் ஆஹா! அப்பாக்கு இந்தப்பாட்டு ஹிட்டடூ! நன்றீங்க ! 👸❤❤❤❤💃

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +3

    அருமையானப்பாடல்கள் ! எம்எஸ்வீயின் இசை ! கவிகள் வாலி ! டிஎம்எஸ் சுசீமா வின் குரல்கள் அருமை! எம்ஜிஆர் மஞ்சுளா 💑 ஜோடி ❤❤❤அழகு! நன்றீங்க ! 👸❤❤❤💃

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Місяць тому

    M G R 🌱 + MGR LATHA = ❤❤

  • @palasupramanian
    @palasupramanian 19 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +1

    இந்தப்பாடலும் அழகுதான்! லதா அழகு ! டிஎம்எஸ் சுசீமா இனிமை! எம்எஸ்வீ இசையும் வாலியுன் கவிகளும் அருமை! இன்னொரு வானம் இன்னொரு நிலவு அருமை! நன்றீங்க 👸❤❤❤❤💃

    • @ragupathin4395
      @ragupathin4395 Місяць тому

      பாடல் காட்சியில் நடித்துள்ள நடிகை மஞ்சுளா லதா அல்ல😢

    • @rafeekalisabeena2052
      @rafeekalisabeena2052 Місяць тому

      L

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Місяць тому +5

    நெருங கி நெருங கி பழகும்போது அருமை! இது கேவீ மகாதேவன் 👩 போட்டதுன்னு நெனைக்கிறேன்! அருமை! எம்ஜிஆர் அப்பா லதா அழகான ஜோடி 💑❤❤❤❤கவிகள் வாலி சூப்பர்! நல்லதுங்க !!👸❤❤❤💃

    • @nivascr754
      @nivascr754 12 днів тому +1

      MSV அய்யாவின் இசை....

  • @MohammdMiswar
    @MohammdMiswar Місяць тому

    P
    L
    😊p

  • @shanmugambakthavathchalam5754
    @shanmugambakthavathchalam5754 Місяць тому +1

    All super evergreen songs.❤❤❤❤

  • @palasupramanian
    @palasupramanian 19 днів тому

    சூப்பர்.பாடல்