Urimai Kural All Songs | உரிமைக்குரல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அனைத்து பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 300

  • @asokanp948
    @asokanp948 10 місяців тому +11

    Kj ஜேசுதாஸ் சுசீலா அம்மா குரலில் என்ன இனிமை. தேன் ஊரு கிறது. காதல் இரவு பாடல். கட்டி அணைத்து முத்தம் கொடுத்து புரட்டி போட்டு நல்ல காம உணர்வு கொண்ட பாடல். ஹெட் போண்ணில் கேட்ட்க வேண்டும். ஆண் பெண் இருவரும் சேர்ந்து கேட்டு ரசித்து புணர்ச்சி கொள்ள தூண்டும் பாடல். ❤️❤️❤️👌👌👌👌❤️❤️❤️👍👍👍🌹🌹🌹

  • @nedumaranlakshmi9806
    @nedumaranlakshmi9806 4 роки тому +26

    யார் இசை M.S.V () இந்த Melody பாட்டுக்கு ஈடு இனை உலகின் தலை சிறந்த இசை அமைப்பாளர் பீத்தோவனே இசை அமைத்தாலும் இந்த Melody க்கு ஈடாகாது() M.S.V உங்களுக்கு 1000 முறை தலை வணங்குகிறேன்
    Z

    • @ananu.n5022
      @ananu.n5022 3 роки тому

      போயா இளையராஜாவிற்கு மேல் யாருண்டு

    • @saravanasiddha9097
      @saravanasiddha9097 3 роки тому +3

      தலைமுறை இடைவெளியில் இருவருமே தவிர்க்க முடியாத மகத்தான சாதனை படைத்தவர்கள். அதை விடுத்து மனதுக்கு பிடித்தவரை புகழ்வதாக நினைத்து மற்றவரை தாழ்வாக எண்ண வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 2 роки тому

      Ilayaraja idhu pathi solli vittaar

  • @Mariappan1970-we6bk
    @Mariappan1970-we6bk 10 місяців тому +33

    நான் ஒரு லட்சம் தடவையாவது கேட்டிருப்பேன் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் 20/3/24

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому +4

      இந்த படம் வந்து சுமார் 50 வருடங்கள் ஆகின்றன. சுமார் 15,000 நாட்கள். அப்படி என்றால் தினசரி ஆறு முறை கேட்டு வருகிறீர்களா

    • @KamarajParamasivam
      @KamarajParamasivam 5 місяців тому

      ட​@syed_hussain144என ஏதேனும் ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஞஞஞ ஞஞஞஞஞஞஞ ஞ ஞ ஞ ஞஞ. ஞ ஞஞஞஞஞஞஞஞஞஞஞ ஞஞஞஞஞஞஞஞஞஞஞ ஞஞஞஞஞஞஞ. ஞ. ஞஞஞஞஞஞஞஞஞஞஞஞ. ஞ. ஞ. ஞஞ. ஞ ஞ. ஞஞஞஞஞஞஞஞஞநஞஞஞ ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஏஏஏ.

    • @rasipavers3633
      @rasipavers3633 3 місяці тому

      😅​@@manmathan1194

    • @kennysandy
      @kennysandy 3 місяці тому

      F ​@@manmathan1194

  • @muralidharan4110
    @muralidharan4110 2 роки тому +10

    புரட்சி தலைவர் என்றாலே புரட்சி தலைவர் தான் அவர் இடத்தை யாராலும் நிரப்ப இன்று வரை யாரும் இல்லை

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 3 роки тому +12

    எம் ,ஜி ,ஆர் பொன் நிறம் , நல்ல அழகு , இவர் எந்த கதா பாத்திரத்தில் நடித்தாலும் அழகாக இருக்கிறார் ,

  • @thaache
    @thaache 2 роки тому +8

    என்ன அருமையான பழைய நினைவலைகளை சுண்டித் தூண்டும் *தமிழ்ப்பாடல்*.. ஒரு *மஞ்சள் வெயில் மாலையில்*, நீங்கள் ஒரு வயல் *வரப்பு* வழியாக *நெற்கதிர்களை* விரல்களால் தடவியபடியே, *தனியாக* நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, அடுத்த ஊரிலுள்ள பூங்கா *குழாய் ஒலிபெருக்கியில்* இருந்து கிளம்பி, விட்டுவிட்டு வீசும் காற்று வழியாக *அலையலையாக* மெல்லியதாக இப்பாடல் வருவதாக எண்ணிப்பாருங்கள்.. *அப்பப்பா, காதுகளுக்கும் உள்ளத்துக்கும் இனிமையோ இனிமை* ... முக்கனிகளிலிருந்து *இசைச்சாறு பிழிந்து* ஊற்றப்பட்டிருக்கிறது.. நம்மில் பலருக்கு இந்த பட்டறிவு இன்னமும் உள்ளத்தில் தித்தித்துக் கனிந்துகொண்டிருக்கும்..

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan 6 місяців тому +3

    Thankyou Mr Ghandran Canada

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 4 місяці тому +2

    வானத்தை யார் மூடக்கூடும். அருமை.

  • @jagirhusn769
    @jagirhusn769 4 роки тому +11

    5.36 முதல்9.28 வரை
    சேச்சே சேச்சே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்ளா அருமையான பாடல் இந்த காலத்து ஆண்களுக்கு மிக பொருத்தமான வரிகளை கொண்ட பாடல்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 роки тому +11

    K.J.Jesuthas ஐயாP.Susheela அம்மா இருவரும் இணைந்து பாட வேண்டும்.M.S.VஐயாRaja sir இசையமைக்க வேண்டும்.பாடல் கேட்க கேட்க இனிமை.

  • @rajendranrr980
    @rajendranrr980 Рік тому +3

    இப்படி ஒன்னும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

  • @murugesanm7541
    @murugesanm7541 4 роки тому +15

    சில படங்களால் பெரும் கடனாளியான இயக்குநர் ஸ்ரீதர், இப்படத்தின்மூலம் கடன் முழுவதையும் அடைத்தார் என்பது திரையுலக வரலாறு !

  • @rajallmudhu2723
    @rajallmudhu2723 3 роки тому +6

    இந்த டாடலிலேசமுதாய ஒற்றுமைஉணர்தியவர் டாக்டர் m g r

  • @jagirhusn769
    @jagirhusn769 4 роки тому +13

    ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில கொஞ்சம் பிரிவு வந்தால்.........
    பின்பு உறவு வரும்

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan 6 місяців тому +2

    ThankyouMurugan

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 роки тому +15

    மதுரை சினிப்பிரியா மற்றும் மினிப்பிரியா திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல் ஆடிய( ஓடிய) வெள்ளிவிழா திரைப்படம்.. உரிமைக்குரல்! நாள்தோறும் 4 ஆட்டங்கள்( காட்சிகள்) நடந்தன!👍

  • @jagirhusn769
    @jagirhusn769 4 роки тому +22

    இனி ஒரு நூற்றாண்டுகள் அல்ல பல நூறாண்டுகள் ஆனாலும் எல்லா காலத்து மக்களாலும் விரும்பப்படும் ஓர் சிறந்த பாடல்
    விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +12

    ஸ்ரீதர் படமென்றாலே
    பாடலுக்கு பஞ்சமே இருக்காது,
    அதுவும் மக்கள் திலகத்தின்
    படமென்றால் சொல்லவும் வேண்டுமா,
    விழியும் கதையெழுதும்...!

  • @sasidharannadar1517
    @sasidharannadar1517 4 роки тому +10

    ദാസേട്ടൻറെ, ശബ്ദമാധുരൃ० ആദ്യ
    ഗാനം അതി മനോഹരമാക്കി.
    അഭിനയ മികവു ഗംഭീരമാക്കി.
    ചിത്രീകരണ മേൻമ ചേതോഹരമാക്കി.

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 4 роки тому +7

    எனக்கு பிடித்த பாடல் 🍊🍊🍊🍊🍊🍅🍅🍅🍅🍅🍅🍓🍓🍓 போரூர் ஆதி

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Рік тому +1

    அற்புதமான பாடல் இசை kj ஜேசுதாஸ் மயக்கும் குரல் மக்கள்திலகம்

  • @jagirhusn769
    @jagirhusn769 4 роки тому +8

    கல்யாண வலையோசை கொண்டு காற்றே நீ முன்னாடி செல்லு பின்னாடி நான வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு அருமையான பாடல் வரிகள்

    • @boomabooma3809
      @boomabooma3809 3 роки тому

      மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு மமௌமன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 роки тому +25

    தலைவருடைய பாடலில் இளமை துள்ளுகிறது இனிமை அள்ளுகிறது செம்ம

  • @SubaramaniRamanadhn
    @SubaramaniRamanadhn 9 місяців тому +1

    Thank you brother from sriLanka

  • @RamasamySubramaniyam-b2h
    @RamasamySubramaniyam-b2h Місяць тому

    Thank you Brother Mr Chandra Mohan For Canada

  • @வைகைவீசியும்தென்றல்-த6ற

    உன்மையான காதலருக்கு இனிமையான பாடல்

  • @honeyhoney2140
    @honeyhoney2140 4 роки тому +18

    இப்போது இது போல் வருமா.. செம சாங்..

  • @vasudevamurthy.n8333
    @vasudevamurthy.n8333 4 роки тому +11

    Purtchi thailver DR M. G. R He is ever green super hero of all over world no one can Challange him film land or political. He is super legend
    VasudevamurthyN Bangalore
    I am a fan of DR. M. G. R. From 1964
    Till now I like all his old songs

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому

    Kavi kuill p. Sushella Amma voice thaan nan uyir vallkeiran sir fantastic voice 💚💛💜💗💘💖💝💕💞vallga madam 🌹🌹🌹🌹🌹

  • @jitheshpm3957
    @jitheshpm3957 4 роки тому +4

    Meghangal pol nenjil oodum
    Vaanathai yaar mooda kooodumm...People big or small with great heart will be remembered for ever.

  • @sundaramoorthymuthukaruppa6838
    @sundaramoorthymuthukaruppa6838 4 роки тому +7

    Super hit for all songs,super thalaiva

  • @agashraj958
    @agashraj958 8 місяців тому +2

    எம்ஜிஆர்🎉வாழ்க🎉அவர்புகழ்ஓங்குக

  • @saravanand5685
    @saravanand5685 2 роки тому +2

    இந்த ஒரு படம் பொண்ணா பொறந்தா இந்த ஒரு பாடல் இளமைக்கு வடிகால்

  • @வேலப்பன்வீடியோஇயற்கை

    01
    பாடல் :- விழியே கதை எழுது
    படம் :- உரிமை குரல்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- கே.ஜெ.யேசுதாஸ்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமசந்திரன்
    நடிகை :- லதா
    இசை :- எம்.எஸ். விஸ்வநாதன்
    இயக்குனர் :- ஸ்ரீதர்
    ஆண்டு :- 07.11.1974
    02
    பாடல் :- ஆம்பளைங்களா நீங்க
    படம் :- உரிமை குரல்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- எல்.ஆர். ஈஸ்வரி
    நடிகை :- லதா
    இசை :- எம்.எஸ். விஸ்வநாதன்
    இயக்குனர் :- ஸ்ரீதர்
    ஆண்டு :- 07.11.1974
    03
    பாடல் :- கல்யாண வளையோசை
    படம் :- உரிமை குரல்
    பாடலாசிரியர் :- வாலி
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமசந்திரன்
    நடிகை :- லதா
    இசை :- எம்.எஸ். விஸ்வநாதன்
    இயக்குனர் :- ஸ்ரீதர்
    ஆண்டு :- 07.11.1974
    04
    பாடல் :- மாட்டிகிட்டாரடி மயிலை
    படம் :- உரிமை குரல்
    பாடலாசிரியர் :- வாலி
    பாடகி :- எல்.ஆர். ஈஸ்வரி
    நடிகை :- லதா
    இசை :- எம்.எஸ். விஸ்வநாதன்
    இயக்குனர் :- ஸ்ரீதர்
    ஆண்டு :- 07.11.1974
    05
    பாடல் :- நேற்று பூத்தாளே ரோஜா
    படம் :- உரிமை குரல்
    பாடலாசிரியர் :- வாலி
    பாடகர் :- டி.எம். சௌந்தரராஜன்
    நடிகை :- எம்.ஜி. ராமச்சந்திரன்
    இசை :- எம்.எஸ். விஸ்வநாதன்
    இயக்குனர் :- ஸ்ரீதர்
    ஆண்டு :- 07.11.1974
    06
    பாடல் :- ஒரு தாய் வயிற்றில் உடன்
    படம் :- உரிமை குரல்
    பாடலாசிரியர் :- வாலி
    பாடகர் :- டி.எம். சௌந்தரராஜன்
    நடிகை :- எம்.ஜி. ராமச்சந்திரன்
    இசை :- எம்.எஸ். விஸ்வநாதன்
    இயக்குனர் :- ஸ்ரீதர்
    ஆண்டு :- 07.11.1974

  • @rameshmani4308
    @rameshmani4308 6 років тому +13

    super super nalla armya na song all.song. very nice quit. I.like it

  • @vsrn3434
    @vsrn3434 4 роки тому +24

    எம்ஜிஆர் உடன் நடித்த நடிகை களுள்..இன்றளவும். .அவர் புகழ் சொல்பவர்கள்..1.லதா. .2சரோஜாதேவி..great actresses

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 роки тому +5

    Thank you very much you have a great day 🌹🌹🌹 God Blessings you and your family ❤️❤️❤️
    உங்களுடன் தொடரந்து இருக்கிறேன் மிக்கநன்றி வணக்கம் Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦🍓🍓🍓

  • @thirupathirajan4263
    @thirupathirajan4263 5 років тому +25

    நம்ம பழைய காலத்து super Hero

    • @ssundaram7800
      @ssundaram7800 5 років тому +4

      Ippodum herothan

    • @muthuraj1630
      @muthuraj1630 4 роки тому +2

      @@ssundaram7800 எப்பவும் ஹிரோதான்

    • @thangapushpam3561
      @thangapushpam3561 4 роки тому +1

      தலைவர் இப்போதும் ஹிரோதான் அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது

    • @mohamednasardeen9249
      @mohamednasardeen9249 3 роки тому

      Enrum. Hero .thaan

    • @vanajayoganathan1450
      @vanajayoganathan1450 3 роки тому

      Hi

  • @iqbaldildar16
    @iqbaldildar16 2 роки тому +7

    Soooo beautiful song and beautiful voices of Yesudas Sir and Sushila ji. Lots of Love from Mumbai❤️❤️❤️👌

  • @pooja-sn9nb
    @pooja-sn9nb 4 роки тому +11

    அருமையான பாடல் மிகவும் பிடிக்கும்

    • @vinothkumarv9836
      @vinothkumarv9836 3 роки тому

      N
      On VI VI
      G

    • @nallsbala
      @nallsbala 2 роки тому

      1

    • @nallsbala
      @nallsbala 2 роки тому

      1q1¹1¹¹¹¹1¹¹1¹11¹¹1¹¹¹1q¹¹1¹¹1¹¹¹¹¹¹¹¹11¹¹1¹1¹¹¹¹¹¹¹¹¹¹¹¹11

  • @s.p.ramachanranwasantha5242
    @s.p.ramachanranwasantha5242 4 роки тому +6

    இனியபாடல்கள் 👍👏

  • @t.sankaragomathianda4212
    @t.sankaragomathianda4212 4 роки тому +22

    புரட்சி தலைவர் M.G.R AVL பித்தன் நான்...

  • @SendelRajan
    @SendelRajan 7 місяців тому

    My All time number one favrate hero.proud to be fan of mgr sir

  • @vinayagammoorthi2761
    @vinayagammoorthi2761 4 роки тому +5

    சூப்பர்

  • @akimurali
    @akimurali 5 років тому +15

    இதயதெய்வம் புரட்சி தலைவர்.

  • @s.manoharan2079
    @s.manoharan2079 5 років тому +30

    புரட்சித்தலைவர் ஒரு மனிதக் கடவுள்

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 4 роки тому +5

    Thalaivarin super song

  • @c.muruganantham
    @c.muruganantham 4 роки тому +7

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க

  • @murugesana1026
    @murugesana1026 7 років тому +32

    நன்றி 1974 ல் கலக்கிய செம ஹிட்

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh3199 3 роки тому +3

    உங்கள் விளம்பரங்கள் நல்லா இருக்கு

  • @krishnant4308
    @krishnant4308 4 роки тому +18

    Old is gold.Thank you

  • @shekharbr1246
    @shekharbr1246 3 роки тому +2

    Anrum,enimiyana,easi,batal,
    J,g,batal,super

  • @gopalnaidu9479
    @gopalnaidu9479 4 роки тому +11

    என்னருமை கண்ணதாசன் புகழ் வாழ்க பல்லாண்டு

  • @oks5804
    @oks5804 5 років тому +9

    அருமையான பாடல்கள்

  • @mathimegala3520
    @mathimegala3520 4 роки тому +2

    👌👌👌👌songs💐💐💐🌹

  • @ganesh-nd7rp
    @ganesh-nd7rp 5 років тому +4

    Ganesh Jayanthi Bangalore , nice song

  • @lakshmanaperumalp5093
    @lakshmanaperumalp5093 4 роки тому +10

    Great kaviarasar, Great MSV

  • @rajendranrr980
    @rajendranrr980 Рік тому +1

    இருவருக்கும் பொருந்தும்.

  • @nandhukarthik2712
    @nandhukarthik2712 4 роки тому +19

    கண்ணதாசனை எழுத வைத்து வாலி எழுதியதாக எம்ஜிஆரிடம்
    சொன்ன பாடல் விழியே கதை எழுது

  • @vsrn3434
    @vsrn3434 4 роки тому +10

    MGR..லதா. .ஸ்ரீதர். .MSV. .KJ ஏசுதாஸ். .P. சுசிலா. .என..எத்தனை மகா கலைஞர்கள். .பாடல். இது. .சினிமா பொக்கிஷியம்

    • @anandhsonai7526
      @anandhsonai7526 4 роки тому

      Cc"'x cvchffhcc""vv' ccvvv'vvvcc" cvccvggccvvvzzzzccvssss iz

  • @SivabalaSuntharan
    @SivabalaSuntharan 3 місяці тому

    Waradda❤❤❤❤❤❤❤

  • @ganeshpraveen670
    @ganeshpraveen670 5 років тому +11

    மிகவும் அருமையான பாடல் கல்

  • @balasubramanian2021
    @balasubramanian2021 4 роки тому +6

    Yesudas sung the song very super.MSV also given wonderful music.

  • @sudharaghunath4829
    @sudharaghunath4829 4 роки тому +3

    Kalyan valayossi. Super

  • @kboologam4279
    @kboologam4279 5 років тому +12

    அருமையாக
    பாடியுள்ளார்கள்

  • @jeyaseelanvalli9831
    @jeyaseelanvalli9831 3 роки тому +4

    Jayaseeĺan

  • @rajendranr2859
    @rajendranr2859 3 роки тому +1

    Very fine

  • @balasubramanian2021
    @balasubramanian2021 4 роки тому +4

    Very superb song.Former chief minister also very super.super star of 1980's.

  • @jitheshp.m5689
    @jitheshp.m5689 4 роки тому +8

    Meghangal pol nenjil odum Vaanathai yaar mooda koodum.... Great people by heart live forever.. Big people may have small heart and small people may have big heart. ❤️. Great lines

  • @ManiKandan-sl2rr
    @ManiKandan-sl2rr 5 років тому +5

    super super

  • @manimozhi7703
    @manimozhi7703 4 роки тому +2

    Super

  • @s.kuralmozhi3327
    @s.kuralmozhi3327 4 роки тому +8

    ஒரு பாடல் மட்டும் கண்ணதாசன் மற்ற பாடல்கள் வாலி

  • @MohdAli-si6rc
    @MohdAli-si6rc 3 роки тому +8

    THOSE DAY THIS DAY SUPER GREAT MGR SONGS GREAT MEMORY TAMIL SONG IN HISTORY TAMIL NADU AND WORLD INDUSTRY 👍❤️❤️❤️🇭🇺🇭🇺🇭🇺

  • @SubaramaniRamanadhn
    @SubaramaniRamanadhn 8 місяців тому

    Thankyou Canada Mohan sir

  • @jagadishkumar3856
    @jagadishkumar3856 4 роки тому +9

    Two legends of all time MGR MSV

  • @aswinsagar3280
    @aswinsagar3280 5 років тому +15

    Jesudhas voice is super

  • @hi-techfashionstailor8119
    @hi-techfashionstailor8119 3 роки тому

    அருமையான பாடல்

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +11

    பொன்மனச்செம்மலே. மக்களின் தலைவரே.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому

    🏇🏃🔝🌿🍀🌺🌱🌱Dr mgr all song better music msv god fan 1975 admk fan 👏👏👍👌👌🙏🙏🙏🙏🌱

  • @manianpalanisamy8768
    @manianpalanisamy8768 3 роки тому

    Super songs 👌😍😍

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 3 роки тому +2

    👌👍❤

  • @sudharaghunath4829
    @sudharaghunath4829 4 роки тому +2

    Nettupoothale. Super song

  • @rathi171
    @rathi171 3 роки тому +10

    Mgr so energetic even in his sixties

  • @devendiranm7744
    @devendiranm7744 7 років тому +10

    Evergreen Songs...!
    Puratchi Thalaivar
    Pugazh Vazhga...!!

  • @v.sathyanarayananviswanath163

    Mgr is always with us

  • @ShivaKumar-mf6rc
    @ShivaKumar-mf6rc 6 років тому +10

    Great mgr sirr

  • @SubaramaniRamanadhn
    @SubaramaniRamanadhn 8 місяців тому

    Thankyou Chandran Canda

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 5 років тому +7

    Greatest M.S.V 's great tunes, the University of Music Our one and only M.S.V

  • @venkatesanmaila9085
    @venkatesanmaila9085 4 роки тому +4

    Very very very happy

  • @rajendranr2859
    @rajendranr2859 3 роки тому +1

    Latha. looks very slim in this song

  • @pathumanrajsailappan7558
    @pathumanrajsailappan7558 5 років тому +4

    Very nice song

    • @csubbiah1055
      @csubbiah1055 4 роки тому +1

      என்றும் மெல்லிசை மன்னரின் இசைக்கு உருகும் அடியவன்

    • @karthikeyankavitha7203
      @karthikeyankavitha7203 4 роки тому +1

      என் நினைவுகளை நான் அப்போது படித்த 9ம்வகுப்பு காலத்திற்கு அழைத்து செல்லும் பாடல்

  • @muralidharanmurali8963
    @muralidharanmurali8963 4 роки тому +2

    As for as my knowledge the famous playback singers for MGR is TMS k.j. Yesudas but S.P BALA SUBRAMANIAN Has not sung too.many songs even P.B. Srinivas I don't have words to express my love for our legendary Tamil movies from Muraldharan Bangalore

  • @ramachandren7455
    @ramachandren7455 3 роки тому +2

    Iovelysong

  • @tiktokkapildevtiruttanioff1568
    @tiktokkapildevtiruttanioff1568 4 роки тому +2

    My favorite song

  • @surendransofa7354
    @surendransofa7354 2 роки тому +1

    MGR IS GREAT

  • @shaikhmukthiyarali916
    @shaikhmukthiyarali916 4 роки тому +6

    🇮🇳👍🕉☪️✝️🎤🏃‍♀️ janumma doyar super hantha kalam afu.warmmu

  • @lingarajraj1195
    @lingarajraj1195 2 роки тому +1

    Ilove.kj.jesudas

  • @kasirajan2240
    @kasirajan2240 3 роки тому +2

    ஐயோ கிழம் கன்றாவி சகிக்கல

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 2 роки тому +2

      Kasi Rajan*. Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God 🙏 Bless You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother. He Was A Great Womenizer Brother 👌👍👍👌

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      காசிராசனும் சாமுவேல் ஞானதாசனும் ஓரினச்சேர்க்கை நாய்களாக இருக்க வாய்ப்பு இருக்கிறது

  • @s.manoharan2079
    @s.manoharan2079 5 років тому +6

    Nice song from MGR
    Yesudoss really a good singer

  • @AnandKumar-bd7go
    @AnandKumar-bd7go 4 роки тому +5

    I love u mgr sir