டாக்ட்ர் கிட்டயே போக வேண்டாம் ! 2 வகையான வெற்றிலை கசாயம் | Vethalai Kashayam Tamil | Immunity Recipe

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • டாக்ட்ர் கிட்டயே போக வேண்டாம் ! 2 வகையான வெற்றிலை கசாயம் | Vethalai Kashayam Tamil | Immunity Recipe
    Kashayam for Cold and Cough in Tamil
    Immiunity Booster Kashayam cold and cough , einfach lecker, rezepte, rezept, yt:cc=on, praktische rezepte, holunder-zitronen-tee gegen husten, ingwer-tee, hustetee, ingwer-holunderbeeren-tee, nelkentee rezept, holunder gegen husten, wie man die lunge reinigt, nelken, Hustensaft, Diät, Gesundheit, Ingwertee, Holunderbeerhustentee Rezept, Holunderbeertee, Bronchitissirup, Bronchitis, Reinigen Sie Ihre Lungen, Hören Sie in drei Tagen auf zu husten, Rezept für Bronchitis
    இனி குழந்தைகளுக்கு சளி பிடிக்காது மூன்றே இலைகள் தீராத மார்பு சளி இளைப்பு நோய் ஆஸ்துமா குணமாக CURE GHEST COLD ASTHUMA ALLARGY BY HERBS
    மழை காலத்துல இந்த வெற்றிலை கஷாயம் செஞ்சு சாபிடுங்க எல்லா நோயும் பரந்துரும்|Vethalai Kashayam inTamil,How to bring out sputum easily , increase your Immunity and Clean your Loungs நெஞ்சு சளியை கரைக்க எளிய வழிகள் தீராத நெஞ்சு சளி எளிய தீர்வு சிம்பிளான வெத்தலை கசாயம் ,சளி இருமல் ஜலதோஷம் நெஞ்சில் கட்டி இருக்கும் சளி அனைத்தும் குணமாகும் கஷாயம்!Best home remedy for cold
    சளி இருமல்,வறட்டு இருமல் சரியாக இது ஒரு ஸ்பூன் குடுங்க போதும் | HOME REMEDIES FOR கொக்ஹ்சாலி இருமல் தொண்டை வலின்னு கஷ்ட்டபடுற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்க வேண்டிய வெத்தலை சாறு இந்த ரகசியம் தெரிந்தால் வெற்றிலை தினமும் சாப்பிடுவீங்க
    Clear Your Lungs❗ Stop Coughing in Three Days! Recipe for bronchitis. Homemade tea cures even the most persistent cough. Today we make the famous homemade cough tea from elderberry, cloves and ginger. This is a wonderful medicine for cleansing the lungs and boosting immunity. Have you tried elderberry for cough? It is an excellent natural remedy for bronchitis, colds, viruses, seasonal flu, and other respiratory infections. Learn how to make elderberry, ginger, clove and lemon tea for cough. Cough tea can be prepared at home with natural ingredients. But do not forget about contraindications, be sure to consult your doctor!
    betel leaf uses,betel leaf benifits for female,betal leaf benifits for mele,betel leaf benifits for skin,
    Betel Leaf Benefits,vertrilai benifits in Tamil,betel leaf disadvantage,belet leaf for benifits in cough,How to do you betel leaf for a cough,is betel leaf good for throat infection ,what is tha benifits betel leaf syrup,Can we drink betel leaf water daily
    வெற்றிலை சாப்பிடுவதால் எந்த மாதிரியான நோய்கள் குணமாகும் மற்றும் அன்றாட உணவில் வெற்றிலை சேர்ப்பதால் கிடைக்கும்
    Here are some betel leaf health benefits for human metabolism:
    1. Manages diabetes
    Betel leaves are rich in antioxidants that combat oxidative stress in diabetic patients. This reduces blood glucose levels and thus acts as an anti-diabetic agent.
    Heals injuries and wounds
    Betel leaves increase the protein content and wound contraction rate. Also, they reduce oxidative stress in the body. As a result, wounds, especially burn injuries, heal faster.
    3. Decreases bad cholesterol levels in the body
    Eugenol in betel leaves blocks the synthesis of cholesterol in the liver and absorption in the intestines. It also aids the catabolic process of Low-density lipoprotein (LDL) cholesterol. Hence the risk of heart diseases and strokes
    clear your lungs Stop Coughing Three Days Recipe for bronchitis
    வெற்றிலையின் மருத்துவப் பயன்கள்:
    vetrilai, வெற்றிலை, vetrilai in tamil
    பொதுவா வெற்றிலை வயிறு சம்மந்தமான-ஜீரண மண்டல கோளாறுகளுக்கு நல்ல தீர்வு. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைக்கும் நல்ல மருந்தா இருக்கு. வெற்றிலைச் சாறோட (15 மி.லி) இஞ்சிச் சாறு (15 மி.லி) சேத்து நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்காக கொடுத்து வந்தா நல்ல பலன் இருக்கும். வெற்றிலைச்சாறோட கடுகளவு சுண்ணாம்பு கலந்து (சுண்ணாம்பின் அளவு அதிகமானால் தோலில் எரிச்சல் உண்டாகும் என்பதை கவனத்தில் கொள்க) குழந்தைகளுக்கு (6 வயதிற்கு மேல்) தொண்டக் குழியில போட்டா இருமல், சுவாசப் பிரச்சனைகள் நீங்கும். தீப்பட்ட புண் மேல வெற்றிலைய இடிச்சு கட்டி வெச்சா புண் அழற்சி குறையும். தலை வலி, மூட்டு வலி இருக்கும்போது வெற்றிலைச் சாற்ற தடவினா வலி நீங்கும்.”
    குறிப்பு: வெற்றிலையை சாப்பிடும் முறை
    vetrilai, வெற்றிலை, vetrilai in tamil
    வாய் துர்நாற்றம்: தினமும் ஒரு வெற்றிலையை மென்றுவந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
    மலச்சிக்கல்: 30 மி.லி. அளவு வெற்றிலைச் சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம் (அ) வெற்றிலையை இடித்து இரவு நீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்நீரை குடித்து வரலாம்.
    வயிறு பொருமல் மற்றும் மலக்கட்டு: 6 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வயிறு பொருமல் மற்றும் மலக்கட்டு பிரச்சனைகள் நீங்க, வெற்றிலைக் காம்பை விளக்கெண்ணெயில் நனைத்து கீழ்வாயில் வைக்கலாம்.
    செரியாமை: 2-3 வெற்றிலையுடன் 4-5 மிளகுகள் சேர்த்து இடித்து தண்ணீரில் கலந்து கொடுக்க சிறுவர்களுக்கு செரியாமை பிரச்சனை தீரும்.
    இருமல், மூச்சு முட்டல், கடின சுவாசம்: வெற்றிலையை நல்லெண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின் மீது போட்டால் குழந்தைகளுக்கு (6 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும்) உண்டாகும் இருமல், மூச்சு முட்டல், கடின சுவாசம் ஆகியவை தீரும்.

КОМЕНТАРІ • 5

  • @rameshbabu123
    @rameshbabu123 25 днів тому +10

    டாக்டர் யாராவது case போட போறாங்க ???? மிக சிறந்த மருந்து ........வெற்றிலை + துளசி + ஓமவல்லி + திப்பில் இலை = அருமையா வேலை செய்யும்👌🏽

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  25 днів тому +4

      டாக்கடரும் இத சாப்பிடட்டும்

    • @rameshbabu123
      @rameshbabu123 25 днів тому +5

      @@UmasKitchentamil yes...(doctor)அவங்க பட்டியும் அத தான் குடுத்து இருப்பாங்க

    • @AbulAbul-p2k
      @AbulAbul-p2k 3 дні тому +1

      Yes

    • @RajiViswanathan-lo5hh
      @RajiViswanathan-lo5hh 3 дні тому

      😊​@@rameshbabu123