2009 ஆம் வருடம் 3 ஆம் ஏப்ரல் இந்த படம் வெளிவந்தது.. என் காதலை 10 ஏப்ரல் 2009 அன்று ஏற்றுக்கொண்டாள் என் காதலி.. இந்த திரைப்படம் வெளிவந்த நேரம் என்பதால், இதில் உள்ள பாடல்கள் தான் எங்கள் காதல் வளர்க்க காரணமாக இருந்த அருமருந்துகள் ♥️♥️.. விழிமூடி மற்றும் நெஞ்சே நெஞ்சே பாடல் எங்கள் காதலை ஊட்டி வளர்த்தன... 2013 ஆம் வருடம் இறுதியில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து இன்று 9 வருடம் திருமண வாழ்வு கடந்து இரு பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கின்றோம்.... இந்த பாடலை கேட்கும்போது நெஞ்சில் இனம்புரியாத ஒரு உற்சாகம் வந்துவிடும் ♥️♥️♥️♥️♥️
1:18 to 1:52 yow harris indha MELODICA instrument vera mari feel tharudhu ya😌🔥❤️ tamil industry laya indha instrument ah alaga ah use pana ora king nedhana mams❤️🔥
ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்… முன்னே முன்னே… தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்… பெண்ணே பெண்ணே… அடி இதுபோல் மழைகாலம்… என் வாழ்வில் வருமா… ஆண் : மழை கிளியே மழை கிளியே… உன் கண்ணை கண்டேனே… விழி வழியே விழி வழியே… நான் என்னை கண்டேனே… செந்தேனே… ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்… முன்னே முன்னே… தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்… பெண்ணே பெண்ணே… அடி இதுபோல் மழைகாலம்… என் வாழ்வில் வருமா… ஆண் : மழை கிளியே மழை கிளியே… உன் கண்ணை கண்டேனே… விழி வழியே விழி வழியே… நான் என்னை கண்டேனே… செந்தேனே… -BGM- ஆண் : கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்… துளியாய் துளியாய் குறையும்… மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும்… புரிந்திடுமே… ஆண் : தானாய் எந்தன் கால்கள் இரண்டும்… உந்தன் திசையில் நடக்கும்… தூரம் நேரம் காலம் எல்லாம்… சுருங்கிடுமே… ஆண் : இந்த காதல் வந்துவிட்டால்… நம் தேகம் மிதந்திடுமே… விண்ணோடும் முகிலோடும்… விளையாடி திரிந்திடுமே… ஓ ஓ… ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்… முன்னே முன்னே… தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்… பெண்ணே பெண்ணே… அடி இதுபோல் மழைகாலம்… என் வாழ்வில் வருமா… ஆண் : மழை கிளியே மழை கிளியே… உன் கண்ணை கண்டேனே… விழி வழியே விழி வழியே… நான் என்னை கண்டேனே… ஆண் : மழை கிளியே மழை கிளியே… உன் கண்ணை கண்டேனே… விழி வழியே விழி வழியே… நான் என்னை கண்டேனே… செந்தேனே… ஏ… ஏ… ஏ… -BGM- ஆண் : ஆசை என்னும் தூண்டில் முள்தான்… மீனாய் நெஞ்சை இழுக்கும்… மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட… மனம் துடிக்கும்… ஆண் : சுற்றும் பூமி என்னை விட்டு… தனியாய் சுற்றி பறக்கும்… நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ… புது மயக்கம்… ஆண் : இது மாயவலையல்லவா… புது மோகநிலையல்லவா… உடை மாறும் நடை மாறும்… ஒரு பாரம் என்னை பிடிக்கும்… ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்… முன்னே முன்னே… தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்… பெண்ணே பெண்ணே… அடி இதுபோல் மழைகாலம்… என் வாழ்வில் வருமா… -BGM-
Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ ua-cam.com/video/-Unj4RvwQ5g/v-deo.htmlsi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now. ▶ ua-cam.com/video/IW_jSzrQS9Q/v-deo.htmlsi=gBby1... Film releases in theatres on 22nd November.
அயன் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இந்த படத்தை இப்போது பார்த்தால் கூட புதிய படத்தை பார்ப்பது போல இருக்கிறது. All time blockbuster movie❤❤❤
Once upon a time there lived a monster named harris,... Who ruled sunmusic tamil,malayalam,telugu during 2000-2010s No dusk ends without his songs in tv that period.. Endrendum Harris rasigan...
ua-cam.com/video/PsPTbBebKFI/v-deo.html Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel
The Trio is Back 💫
#UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
ua-cam.com/video/MCV9_8uEJWk/v-deo.html
Tyiueko
2009 ஆம் வருடம் 3 ஆம் ஏப்ரல் இந்த படம் வெளிவந்தது.. என் காதலை 10 ஏப்ரல் 2009 அன்று ஏற்றுக்கொண்டாள் என் காதலி.. இந்த திரைப்படம் வெளிவந்த நேரம் என்பதால், இதில் உள்ள பாடல்கள் தான் எங்கள் காதல் வளர்க்க காரணமாக இருந்த அருமருந்துகள் ♥️♥️.. விழிமூடி மற்றும் நெஞ்சே நெஞ்சே பாடல் எங்கள் காதலை ஊட்டி வளர்த்தன... 2013 ஆம் வருடம் இறுதியில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து இன்று 9 வருடம் திருமண வாழ்வு கடந்து இரு பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கின்றோம்.... இந்த பாடலை கேட்கும்போது நெஞ்சில் இனம்புரியாத ஒரு உற்சாகம் வந்துவிடும் ♥️♥️♥️♥️♥️
🥺
Super bro
My best wishes fr vignesh Davis brother
Same
Congratulations
1:18 to 1:52 yow harris indha MELODICA instrument vera mari feel tharudhu ya😌🔥❤️ tamil industry laya indha instrument ah alaga ah use pana ora king nedhana mams❤️🔥
സൂര്യയുടെ ഏത് സിനിമ നോക്കിയാലും ഒരു പാട്ട് എങ്കിലും എക്കാലത്തെയും മികച്ച ഒരു പാട്ട് തന്നെയായിരിക്കും🥰🥰❤️💯💯
Also Dhanush
Wow ❤❤❤❤❤❤
Wow ❤❤❤❤❤❤
Vijay songs✨
@@Afsal_990raayan la yethum nalla song illaye
ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…
ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…
செந்தேனே…
ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…
ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…
செந்தேனே…
-BGM-
ஆண் : கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்…
துளியாய் துளியாய் குறையும்…
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும்…
புரிந்திடுமே…
ஆண் : தானாய் எந்தன் கால்கள் இரண்டும்…
உந்தன் திசையில் நடக்கும்…
தூரம் நேரம் காலம் எல்லாம்…
சுருங்கிடுமே…
ஆண் : இந்த காதல் வந்துவிட்டால்…
நம் தேகம் மிதந்திடுமே…
விண்ணோடும் முகிலோடும்…
விளையாடி திரிந்திடுமே… ஓ ஓ…
ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…
ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…
ஆண் : மழை கிளியே மழை கிளியே…
உன் கண்ணை கண்டேனே…
விழி வழியே விழி வழியே…
நான் என்னை கண்டேனே…
செந்தேனே… ஏ… ஏ… ஏ…
-BGM-
ஆண் : ஆசை என்னும் தூண்டில் முள்தான்…
மீனாய் நெஞ்சை இழுக்கும்…
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட…
மனம் துடிக்கும்…
ஆண் : சுற்றும் பூமி என்னை விட்டு…
தனியாய் சுற்றி பறக்கும்…
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ…
புது மயக்கம்…
ஆண் : இது மாயவலையல்லவா…
புது மோகநிலையல்லவா…
உடை மாறும் நடை மாறும்…
ஒரு பாரம் என்னை பிடிக்கும்…
ஆண் : விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்…
முன்னே முன்னே…
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்…
பெண்ணே பெண்ணே…
அடி இதுபோல் மழைகாலம்…
என் வாழ்வில் வருமா…
-BGM-
paddu puthagama ...ponga sami ...Ammajalliku agathu..
അഞ്ചൽ വർഷ തിയേറ്റർ നൊസ്റ്റാൾജിയ...
കൊഴിഞ്ഞാമ്പാറ രവി രാജ് തിയേറ്ററിൽ ഏറ്റവും കൂടുതൽ ഓടിയ ചിത്രം
MS പ്രഭുവിൻ്റെ കിടിലൻ ക്യാമറ വർക്ക്,,
My fav song...😻 evlo vaati kettalum salikaathu....✨️❤️
Na. Muthu Kumar lyrics
Ama broo😍🙌🏻 my fav also🥰
Metoo
My fav also 😍
Yes bro frv also
#NirangalMoondru
Megham Pol Aagi - video song out now ▶ ua-cam.com/video/ipqtTkFPSBI/v-deo.html
A film by @karthicknaren_M 📽
😊q
😢k
2:35 2:37 2:37 2:47 2:47 2: 3:06 3:04 :01 2: 3:01
3:27 3:28
3:59 3:59
அயன்🔥 என்றொரு படம் உண்டு அதற்கு 🌅உயிர் 😎Harris jayaraj😎என்ற 😍மெல்லிசை மன்னனின்💝 இசை உண்டு
yes bro...kasu panam erukuravan munnala nippan ..namapa payaluka enna panninalum kadaisi varusai than...
Ippa enga isai illlaye😢
mudiyala samii
എന്നാണ് ഈ ഫിലിം ഇറങ്ങിയത് 2009ഏപ്രിൽ 10 സ്കൂൾ പൂട്ടിൽ ഓർക്കുന്നു ഞാൻ ആ നല്ല ടൈം. 😑💔
Haris jayaraj music king..🎶🎵🎸
🎵minnale
🎵samurai
🎵kaakkaa kaakkaa
🎵saami
🎵Gajinie
🎵Anniyan
🎵vettayaadu vilayaadu
🎵kovil
🎵Arul
🎵unnaale unnaale
🎵majnu
🎵Dhaam Dhoom
🎵Bheema
🎵vaaranamaayiram
🎵Ayan
🎵Aadhavan
🎵7 am arivu
🎵ko
🎵Engheyum kaadhal
🎵nanban
🎵Thuppaakki
🎵maattraan
🎵ithu kathir velan kaadhal
🎵iru mughan
🎵yaan
🎵Anegan
🎵singham 3
🎵kaappaan
🎵oru kal oru kannaadi
🎵ennai arindhaal
🎵spider
🎵Legent
Haris jayaraj fan from kerala.!🎵🎼💖
Wow
12b
Lesa Lesa
Pachaikili muthucharam
Orange-Telugu
Nanbenda
Gethu
Ullam ketkume
Thotti jaya
Vanamagan
Arasatchi
Chellame
Dev
Endrendum punnagai
Mostly all album hit
❤❤❤
Wow ❤❤❤❤
Super songa ❤❤❤❤❤
Time to fall in love ❤
#MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
▶ ua-cam.com/video/-Unj4RvwQ5g/v-deo.htmlsi=8daH7...
Music - Jakes Bejoy
Lyrics - Thamarai
Vocals - Kapil Kapilan
😢😢 Mitarbeiter Mittagessen
My favorite song🎵🎤🎶 👦 👧 i❤song all song my,,,,,,,,,, favorite😍💕❤song
5:33
{
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
13yrs aayi . Ipazhum aa freshness...
Harris Jayaraj ❤️
Athe
My marriage year 2009 Ayan first partha movie so still sweet memories ❤❤❤
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now.
▶ ua-cam.com/video/IW_jSzrQS9Q/v-deo.htmlsi=gBby1...
Film releases in theatres on 22nd November.
இந்த song கேட்டா எனக்கே love ❣️ வந்துடும் போல 😍
முசூரியமூர்த்தி
waipillai raja
அயன் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இந்த படத்தை இப்போது பார்த்தால் கூட புதிய படத்தை பார்ப்பது போல இருக்கிறது. All time blockbuster movie❤❤❤
Ama bro
@@SwethaRavikumar-rm7nj yes absolutely correct 💯 story, screen play, direction and dialogue is very amazing and also block buster movie.
💯❤
Celebrate Farmers #KondattamKummalam 🎼🎶🎉💐 First single from #Paraman Movie Out Now.
ua-cam.com/video/SKolIDJsUwM/v-deo.html
Idhu pol mazhai kaalam en vazhvin varuma.....🥀🥀
#NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 on @Ayngaran_Music channel 🎼🎶
ua-cam.com/video/gZ1oYdKJSFI/v-deo.html
😊
A soulful lyric video #VizhiyeVizhiye from #CrazyKaadhal Out Now 🎼🎶💕
ua-cam.com/video/B0uH8saodDE/v-deo.html
Once upon a time there lived a monster named harris,...
Who ruled sunmusic tamil,malayalam,telugu during 2000-2010s
No dusk ends without his songs in tv that period..
Endrendum Harris rasigan...
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அனைவராலும் பாடப்படும் பாடல்களில் இதுவும் ஒன்று...
,:
, , e
Me too
@@lakshmiganesan403H
Harris jayaraj magic only❤❤❤
இந்த song கேட்டாலே மனசுக்குள்ள காதல் வருது❤️❤️❤️
0
Ooohho appadiya...😅
Correct aga love rum nanum keapam bit ippa lover I'll 😔😔😞😞
@@Hfffvhygv bro bit ella but....!
Who is the girl
പഴയ കാലം... ഒരുപാട് ഓർമ്മകൾ കൊണ്ടുവരുന്ന പാട്ടുകൾ... കാർത്തിക്കിന്റെ ശബ്ദവും + സൂര്യയുടെ പെർഫോമൻസും..❤️👍🏻
അതൊക്കെ ഒരു കാലം.. ❤️
மெலோடி கிங் ஹாரிஸ் ஜெயராஜ் ❤❤❤❤
Harris- The Quality of Music 💙✨
My school friend name harish
@@lakshmiganesan403ok lakshmi
2024 ൽ ഇവിടെ വന്ന നമ്മുടെ നാട്ടുകാർ ഉണ്ടോ ?❤ സൂര്യ🥰
My fan surya❤
இது போன்ற பாடலை கேட்டால் காதலிக்காதவறுக்கு கூட காதல் வரும் போல 👌
Anyone in 2024? Missing those old days♥️😥
🙋🏻
ம்ம். 👌. இலவே.❤⚡💝💯
.Cb
Yes i am missing my old days
Me fr lmfao
Dear stranger u have great music taste ❤
My childhood 🥰🥰🥰love feeling song❤️❤️❤️❤️😘😘😘😘
🥰
Glory of Tamil cinema..
Surya + Harris + Karthik =Heaven ❤️❤️
Lyricst Na.muthukumar vitutinga...sethukonga
நானும் சூர்யா ரசிகன் 🙋🙋🙋🙋🙋
innom 1000 thousands vanthalom ithan en favourite song 😍
College padikkum ku pothu vantha Song 🎵
Ketka inimaiya Song 🎵
EPPAVUM HARRIS SIR 💕💕
ua-cam.com/video/PsPTbBebKFI/v-deo.html
Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel
100% GOOSEBUMPS....❤
WHEN LISTENING ALONE... 🌿
💯❤️
Anyone in 2024 😅???
😊
🙋♀️
I m bro lovely song
Present
i am
Intha kaadhal vanthuvittal😍😍😍💖💖💖
Finally ayanagaran team responded for this thank you🤩😍🥳
இந்த பாட்டை கேட்கும் போது பிரிந்து 💔 சென்ற காதல் திரும்பவும் உள்ளுக்குள்ள காதல் வந்த மாதிரி ஒரு உணர்வு 😍
இந்த பாடலை கேட்கும் போது ex ஞாபகம் வருது😳💔......
😂
😂😂
😂😂😂
Anyone in 2024 ❤???
❤❤❤
Iam
.
O
me
im here even im not indian, i love old movie like this.
Surya sir oda Ella songs um kekke romba arumaya irukum 😊❤
இந்தப் பாடல்கள் சூப்பரா இருக்கு
I am from Karnataka I don't understand Tamil but still I love some beautiful songs in Tamil. this song is one of those
Super bro
Welcome Bro
Harris sir Karthik Comboo❤️❤️❤️❤️❤️❤️❤️
One of my favourite 💖🥰
Feel good song forever ❤️
FAV SONG❤
HARRIS JAYARAJ MUSIC❤
KARTHIK VOICE💕
ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் முழு பாடலையும் பாடியவர்கள் ஒரு LIKE போட்டுட்டு போங்க...❤❤❤
Intha song kekumpothu en kathal niyapagathuku varum apothu intha song trending la irunthuchu ilu this song
From sun music's last week update to ayngaran ,Ayan is still 🔥,K V Anand🌹
I waited this much days to download to keep in my status...
Thank u ayngaran...
Please send other songs from this ayan soon
Sun music la upload panni irkkanuga bro
Indha song daily minimum 10 times mela ketitu iruken indha 2023 la 😍🥰😘...lyrics semma 🤗✌️...
Harris jayarajettante masterpiece 👌
❤❤❤
8th standard padikkum pothu intha movie release aachu
Favourite song ❤
🤩😍😍😍🤩Perfect movie on Surya Anna ❤😊😎🤗💙💙💙💙
Surya annan Vera level
After long yearsku apram intha video vidrinka.... Enna ranka niyayama ithu. 😂
My fav song ever... So many memories 🥰🥰🥰♥️..... I feel this song.😍❤️
Still in 2023
Same bro old memories
நா.முத்துகுமார் ✨
😘😘😘ayyayyooo super song
❤ Lovely song ❤
2024 attendance here 💖?
Am here ❤
நான் தான் அது ❤
Ee song chaala baga untunu🥺💗>3 one of my fav ❤
I love this song..bcz,I love Tamil song... from Dubai (I am Bangladeshi)
Ekkalamum kadanthaalum katka kudiya
Padalil ithuvum onru 💝💝💝💝💝🥰🤗☺
All time favrt...😍😘❤
♥️♥️♥️♥️
Na muthukumar lyrics ❤😊
Cult classic songs Surya sir rulling kollywood with some blockbusters
Entha movie vantha apo life romba. Happy ah irunthathu enku age apo 13
Anyone in 2024 ❤️❤️❤️❤️
Thank u utube for the wonderful music
Thaniya pesidum sandhosam thanthai pennea pennea 😍💞🥳✨......
Surya cute 🥰 acting looking so nice ❤feel this song
Everytime I watch this song, I will search & watch this movie
My favourite song 😍😍😍😍😍😍😍.....
2000 to 2005 guys in 2024 come on...❤
Njan oru Vijay fan aanu..but surya de songs ath oru rakshilla 🤌🤍
All time fav ♥️💝
malayalees Favourite 💞
ஹாரிஸ் ஜயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை
Maja paaaau🤗
I love the song ❤ surya sir super acting the movie.
Wow super lyrics song.....I really love this song ❤👌
Love from Kerala 😍❤️❤️
What a beautiful song❤ harris🙏
Anyone 2025??
Kerala ❤
@@Anandhu_vbdeii malayali payya😂❤
Yes I am
Any one 2026
Ninte achan ind
Harris jayaraj 🔥🔥🔥
Karthik ❤❤❤
Rolex sir on romatic mood❤❤❤
Surya fan veriyan ❤️💥🥰
SEMMA SEMMA SUPER POWER
Yes❤❤❤❤❤❤❤
My fvrt sng
Harris Jeyraj___Absolute Legendary Magician of music🎉❤
Alwys fav one🥺❤️
Super Handsome Surya Sir 😎🔥😍😍😍😍😍😍😍😍😍
Male : Vizhi moodi yosithaal
Angeyum vanthaai
Munnae munnae
Male : { Vizhi moodi yosithaal
Angeyum vanthaai
Munnae munnae
Male : Thaniyaaga pesidum
Santhosam thanthaai
Pennae pennae
Male : Adi idhu pol
Mazhai kaalam
En vaazhvil varumaa
Male : Mazhai kiliyae
Mazhai kiliyae
Un kannai kandenae
Male : Vizhi vazhiyae
Vizhi vazhiyae naan
Ennai kandenae senthenae } (2)
Male : Kadalaai pesidum
Vaarthaigal yaavum
Thuliyaai thuliyaai kuraiyum
Male : Mounam pesidum
Baasaigal matum
Purindhidumae
Male : Thaanaai endhan
Kaalgal irandum undhan
Thisaiyil nadakum
Male : Thooram neram
Kaalam ellam surungidumae
Male : Indha kaadhal
Vandhu vitaal nam
Thegam midhandhidumae
Male : Vinnodum mugilodum
Vilaiyadi thirindhidumae
Oh oh oh ..
Male : Vizhi moodi yosithaal
Angeyum vanthaai
Munnae munnae
Male : Thaniyaaga pesidum
Santhosam thanthaai
Pennae pennae
Male : Adi idhu pol
Mazhai kaalam
En vaazhvil varumaa
Male : { Mazhai kiliyae
Mazhai kiliyae
Un kannai kandenae
Male : Vizhi vazhiyae
Vizhi vazhiyae naan
Ennai kandenae } (2) senthenae …
Female : ………………………….
Male : Aasai ennum
Thoondil mul thaan
Meenaai nenjai izhukum
Male : Maati kondapin
Marubadi maatida
Manam thudikum
Male : Sutrum boomi
Ennai vitu
Thaniyaai sutri parakum
Male : Nindraal nadanthaal
Nenjil edho pudhu mayakam
Male : Idhu maaya
Valai allavaa
Pudhu moga nilai allavaa
Male : Udai maarum
Nadai maarum
Oru baaram ennai pidikum …
Male : Vizhi moodi yosithaal
Angeyum vanthaai
Munnae munnae
Male : Thaniyaaga pesidum
Santhosam thanthaai
Pennae pennae
Male : Adi idhu pol
Mazhai kaalam
En vaazhvil varumaa
Whistling : ………
Na Muthukumar 🔥🔥🔥