ஒரு ராசியில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்று சேர்ந்தால் | Kuttu kiraga serkai palangal tamil

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • ஒரு ராசியில் பல கிரகங்கள் கூட்டணியா இருந்தால், என்ன மாதிரியான பலன்களை ஜாதகர் சந்திப்பார் என்பதை பற்றிய விளக்கமே இந்த பதிவு.
    #kiragaserkai #thamizhan_mediaa #tamilastrology
    கூட்டு கிரக சேர்க்கை பலன்கள் • கூட்டு கிரக சேர்க்கை ப...
    Image Credit - pixabay.com
    creativecommon...

КОМЕНТАРІ • 80

  • @ragavangold5545
    @ragavangold5545 3 роки тому +1

    Vanakkam guruve 🙏🙏 good morning have a nice day 🙏🙏Vera level explain nandrigal guruve 🙏

  • @divyadd953
    @divyadd953 3 роки тому +2

    Aiyaaa MangalYa Dhosam Oru video poodunga plz

  • @mithrasmd3177
    @mithrasmd3177 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 3 роки тому +1

    Good morning super sir

  • @karthikeyan6284
    @karthikeyan6284 Рік тому

    Super vazthukkal sir

  • @sathishkrishnan7863
    @sathishkrishnan7863 3 роки тому

    மிகவும் நன்றி ஐயா.

  • @maddy_ffmax
    @maddy_ffmax 3 роки тому

    நன்றி ங்க ஐயா

  • @rameshalagappan730
    @rameshalagappan730 3 роки тому +2

    வணக்கம் குருவே🙏

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 3 роки тому

    Sir,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @jayajothi5732
    @jayajothi5732 3 роки тому

    வணக்கம் ஐயா, நன்றி.🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому

    நன்றி

  • @sugumarb4552
    @sugumarb4552 3 роки тому

    அழகு

  • @ananthichinnasamy9764
    @ananthichinnasamy9764 2 роки тому +1

    11th place la puthan saniyum irukunga ayya and 10th placela sun, sukiran and sevvai

  • @sivuthulasitalk4880
    @sivuthulasitalk4880 5 місяців тому

    வணக்கம்ஐயா நான் உங்களை பார்க்கவேண்டும்

  • @selvaselva5845
    @selvaselva5845 3 роки тому

    Guruve vanakkam.

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 3 роки тому

    வணக்கம் குருவே குருவே சரணம்.. ஓம் நமசிவாய..

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt 3 роки тому

    *இனிய காலை வணக்கம் , அன்புக்குரிய ஐயா தங்களின் அனுபவம் எங்களுக்கு ஒரு மிக பெரிய பலன் ...

  • @RajanRajan-lt8ic
    @RajanRajan-lt8ic 3 роки тому

    Vanakam 🙏 aiyya oru santhegam aadi mathathil kulanthai pirakakudathu yendru solkiragal athu sariya thavara? Vidai kurungal

  • @sreeramarunkumar5973
    @sreeramarunkumar5973 3 роки тому

    மேஷ ராசி,மிதுன இலக்கினம்,5 ஆம் வீட்டில் குரு,சக்கிரர்,புதன் சேர்க்கை,6 வீட்டில் செவ்வாய்,சூரியன்,ராகு பகவான் சேர்க்கை

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 роки тому

    I am having in 11 th house suriyan chevvai Chandra budhan serkai

  • @Naveenkumar-jv6op
    @Naveenkumar-jv6op 2 роки тому

    Sir please rep 2am idathil sukran puthan ragu suriyan irukku sir bayama irukku kongam vilakkavum

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 роки тому

    Suriyan chantran chevvai serkai how will be the life

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 роки тому

    Good morning aiya 🙏🙏

  • @mohanad4700
    @mohanad4700 3 роки тому

    வணக்கம்
    எனது மகன் ஜாதகத்தில்
    10ம் இடத்தில்
    சூரியன், சனி, புதன், ராகு உள்ளது. தாங்கள் கூறிய கருத்தை கேட்டதும். எனது மகனின் திருமன வாழ்க்கை பற்றி எனக்கு பயமாக உள்ளது. ஐயா, என் மகனுக்கு எட்டு வயது தான் ஆகிறது, ஏதேனும் நல்ல தகவல் சொல்லுங்கள்..

  • @jayamukesh1869
    @jayamukesh1869 3 роки тому

    இனியகாலைவணக்கம்அப்பா

  • @AmmuPositiveGirl
    @AmmuPositiveGirl 3 роки тому

    7 il Sani, sevvai, sukran. Kadaga lagnam.

  • @siveksivek5099
    @siveksivek5099 3 роки тому

    Hai sir husband kala thoderpai murika parikaram kodunga sir rompa kastama eruku sir

  • @kovamsam
    @kovamsam 3 роки тому

    ஐயா நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் கன்னி லக்னம். கன்னி லக்னத்தில் இருந்து 10 ம் இடமான மிதுன ராசியில் புதன் ஆட்சி, குரு, சூரியன், மற்றும் சந்திரன் . நவம்ச கட்டத்தில் மிதுன ராசிக்கு 5 ம் இடமான துலாம் ராசியில் சுக்கிரன் (ஆட்சி மற்றும் உச்சம்), குரு மற்றும் புதன் பலன்கள் எப்படி இருக்கும் ?

  • @kalairaja1428
    @kalairaja1428 3 роки тому

    Sir vivaram therintha nalil irunthu nimmathiyana thokkam illai ithu sammantham OrU pathivu ventum

  • @paramporul3293
    @paramporul3293 3 роки тому

    Kindly answer my most important and practical question. Many couples give divorce even without knowing if they are destined for second marriage but irrespective of astrology i have seen almost everyone get married even though their birth chart shows only onr marriage. Then why should we believe astrology?

    • @shadow_184
      @shadow_184 3 роки тому

      எய்தவன் இருக்க அம்பை நொந்து என்ன பயன்?சரியாக ஜாதகம் பார்க்கத் தெரியாதவரிடம் பார்த்தால் அப்படித்தான் நடக்கும்.

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 роки тому

    நன்றி அய்யா வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏

  • @mhirthick3839
    @mhirthick3839 3 роки тому

    ஐயா, ரிஷப லக்கினம் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் 7ல் சூரியன்+சந்திரன் + புதன் + கேது சேர்க்கை என்ன பலன்?

  • @PrasannaKumar-bt7yt
    @PrasannaKumar-bt7yt 3 роки тому

    11 il kethu Sani irukanga sir.... Nalla palan ah

  • @k.surendhar964
    @k.surendhar964 3 роки тому

    Good morning

  • @vishalinipriya4877
    @vishalinipriya4877 3 роки тому

    🙏🙏🙏

  • @manjulaselvan445
    @manjulaselvan445 3 роки тому

    8 th place 7 kiragam true👌🏼

  • @MadhesanU
    @MadhesanU 3 роки тому

    குருச்சரணம்🙏

  • @muthuj7483
    @muthuj7483 3 роки тому

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.
    சூரிய திசை. ராகு திசை.கேது திசை.குரு திசை.சனி திசை எத்தனைஆண்டுகாலம்?

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 3 роки тому +1

    "🌹 மனமார்ந்த நன்றிகள் பாசமுடன் இனிய மதிய வணக்கம் 🙏"

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 3 роки тому

    வணக்கம் ஐயா 🙏❤️

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 3 роки тому

    🙏🙏🙏 வணக்கம் அண்ணா

  • @dinakarand945
    @dinakarand945 3 роки тому

    Entha kiragam kuttam kudinalum antha veetu athibathi eppadi irukirar enbathu than mukkiam

  • @venkat6190111
    @venkat6190111 3 роки тому

    வணக்கம் வாழிய நலம்

  • @priyadev4579
    @priyadev4579 3 роки тому

    வணக்கம் ஐயா

  • @dhanadhana2149
    @dhanadhana2149 3 роки тому

    Sir,naga love panrom, v2la jadagam patanga set agala solranga sir, girl:tanusu, poratam boy :kadagam, poosam, marriage panlama sir, rajju, yoni varala solranga iduku pari garam iruka sir, please solunga

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 3 роки тому +2

      Love ku edhuku ma jadhagam pakuringa.unga parents jadhagam pathu porutham irundha than kattivaipom nu sonna adhu epadiyadhu love pirika vaika than avanga soldra trick ...
      Mana porutham irundhu enna kastam vandhalum vazhvomnu rendu perum ninaitha marriage pannikunga.kadavul nambi...

  • @Vns79
    @Vns79 3 роки тому

    மேஷ லக்னம் லக்கினத்தில் சந்திரன் 3 லவ் செவ்வாய் 5ல் சூரியன் புதன் சுக்கிரன் சனி ராகு குரு 11ல் கேது பலன்

  • @durairajr4585
    @durairajr4585 3 роки тому

    Suriyan kethu pudhar 3 num iruntha eana pandrathu

  • @saminathan1991
    @saminathan1991 3 роки тому

    Laknathuku 2 ku solunga

  • @rasathisanthiran376
    @rasathisanthiran376 3 роки тому

    பங்குனி மாத பலன் சொல்லவும்

  • @Kacademy2022
    @Kacademy2022 3 роки тому

    லக்னாதிபதி சூரியன்,புதன் உடன் 7 ல் இருந்தால் பலன்..?

  • @bharathikavi1470
    @bharathikavi1470 3 роки тому

    பங்குனி மாதபலன் சொல்லுங்க

  • @kumarkumaraswamy7750
    @kumarkumaraswamy7750 3 роки тому

    5 ல் செவ் கேது பலன்கள் என்ன நண்பரே

  • @prasanthsanth3390
    @prasanthsanth3390 3 роки тому

    11 இல் மாந்தி மட்டும் இருந்தால்?

  • @sivajica..2364
    @sivajica..2364 3 роки тому

    எல்லா இடங்களிலும், மேஷம் முதல் துலாம், வரை,பாவங்கள் அடிப்படையில் சொல்லி,8 பாவத்திற்கு,மட்டும்,லக்னத்திலிருந்து,என்று சொல்லி இருக்கிறீர்கள்,அய்யா..8ம் வீட்டை பார்ப்பதா, அல்லது, லகனத்திலிருந்து...குழப்பம்.

  • @prasanthsanth3390
    @prasanthsanth3390 3 роки тому

    கிரக தொடர்பு என்றால் என்ன?

  • @nagarani2987
    @nagarani2987 3 роки тому

    9மாதம் கர்பமாக இருக்கும் போது கலச தேங்காய் வீட்டில் உடைக்கலாமா

  • @nandhakumar6503
    @nandhakumar6503 3 роки тому

    சுக்கிரன் 2.32 degree +கேது 10.55 degree + சூரியன் 28.55 degree இணைந்து மேஷத்தில் உள்ளது .மீன லக்கினம் . இதனால் கிரகங்கள் வலுவிலக்க கூடுமா?ஐயா
    8 ல் ராகு 10.55 degree + சந்திரன் 15.59 degree
    8760599098

  • @karthikeyanbrabu9466
    @karthikeyanbrabu9466 3 роки тому

    Ontukumetpattakiragankal

  • @gunaajiprivacy4501
    @gunaajiprivacy4501 3 роки тому

    பெண்களின் திருமணத்தின் ஜாதகம் பார்க்கும் பொழுது பிறந்த ஜாதகத்தை பார்ப்பதா , ருத்துவான ஜாதகத்தை பார்ப்பதா

  • @srinivasansubramanium4704
    @srinivasansubramanium4704 3 роки тому

    ஐயா உங்க போன் நெம்பர் கொடுங்க

  • @TheVicky550
    @TheVicky550 3 роки тому

    5 கிரகங்கள் ஒன்றாக இருந்தால்

    • @ayothiramar28
      @ayothiramar28 3 роки тому +2

      சோலி முடிஞ்சது

    • @TheVicky550
      @TheVicky550 3 роки тому

      @@ayothiramar28 கும்ப லக்கனம், 9வது கட்டத்தில் ராகு, புதன், சுக்கிரன், சுர்யன்,குரு

    • @ayothiramar28
      @ayothiramar28 3 роки тому +1

      @@TheVicky550 பாக்யஸ்தானத்தில் இத்தனை கிரகம் உங்களுக்கு எதுமே கை எட்டுனது வாய்க்கு எட்டாது ரொம்ப கஷ்டம்

    • @TheVicky550
      @TheVicky550 3 роки тому

      @@ayothiramar28 100% சரிங்க

    • @AmmuPositiveGirl
      @AmmuPositiveGirl 3 роки тому

      @@ayothiramar28 7 il Sani, sevvai, sukran. Kadaga lagnam. 😔😔😔

  • @srivenkates6140
    @srivenkates6140 3 роки тому

    நன்றி👍👍👍

  • @kasthurikannan975
    @kasthurikannan975 3 роки тому

    வணக்கம் குருவே 🙏

  • @kanijeya8940
    @kanijeya8940 3 роки тому

    வணக்கம் ஐயா🙏