Це відео не доступне.
Перепрошуємо.

கோடீஸ்வர யோக அமைப்பு | உங்கள் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இருக்கா | Kodeeswara yogam in astrology

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2021
  • உங்கள் ஜாதகத்தில் குறிப்பிட்ட சில கிரக அமைப்புகள் இருந்தால், கோடீஸ்வர யோகத்தை தருகிற அமைப்பாக மாறும். அதை பற்றிய விளக்கம்தான் இந்த பதிவு
    #kodeeswarayogam #thanayogam #rajayogam_astrology
    Image Credit - pixabay.com
    creativecommons.org/licenses/...

КОМЕНТАРІ • 175

  • @parimaladevi7950
    @parimaladevi7950 3 роки тому +33

    ஐயா...nice.... எனக்கு கோடீஸ்வர யோகம் எல்லாம் இல்லை... உயிரோடு இருப்பதே ஒரு யோகம் தான்! Anyway thanks a lot....

  • @sundartuty143
    @sundartuty143 3 роки тому +1

    Arumai.. Valga valamudan

  • @ragavangold5545
    @ragavangold5545 3 роки тому +2

    Vanakkam guruve 🙏🙏 miga arumaiyana pathivu nandrigal Pala 🙏🙏

  • @viswanathan0074
    @viswanathan0074 3 роки тому +3

    நன்றி ஐயா 🙏🙏

  • @jaganpresi2334
    @jaganpresi2334 3 роки тому +2

    நன்றி ஐயா

  • @rameshtpr3873
    @rameshtpr3873 3 роки тому +2

    நன்றி அய்யா

  • @siva5406
    @siva5406 3 роки тому +2

    Ayya tell about, parivatha yogam of budhan and sukran (neecham) plus neecha banga raja yogam. I have Jupiter in my 11 th house! Budhan+ suriyan in 9 th house, sukran + rahu in 8 th house, moon + ketu in 2 nd house and sani vakram in kumba lagnam, (meena rashi)

  • @jayajothi5732
    @jayajothi5732 3 роки тому +2

    மாலை வணக்கம் ஐயா, நன்றி.🙏🙏

  • @rajendranner5459
    @rajendranner5459 3 роки тому +2

    வணக்கம் சார் பதிவுக்கு நன்றி..

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Рік тому

    Nice. Clear explanation video sir.

  • @vkeducationk
    @vkeducationk 2 роки тому +1

    குருவே மிக்க நன்றி

  • @gnanapoongothai9800
    @gnanapoongothai9800 3 роки тому

    Ayya thangalai eppidi thodarbu kolvathu....nandri

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 роки тому +1

    Kuru resapaththil sani uodan serkkai and kuru varkothamam, and raku methunathil varkothamam and sukkaran simmathil varkothamam petral palan yappadi eroukkum sir meenam lakanam, makaram rachi, thirouvounam Nachathiram sir

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan3735 3 роки тому

    Thanks Sir 🙏🙏🙏

  • @nknkarunakaran703
    @nknkarunakaran703 3 роки тому

    Thanks

  • @gokulraj6563
    @gokulraj6563 5 місяців тому

    Super.

  • @kalaiselvi-se9vy
    @kalaiselvi-se9vy 3 роки тому +2

    Appa naa 1986 may 29 la pirathen 3.30 pm time ennaku kumba rasi thulam laganam nu soldraga sariya appa pls soluga

  • @rajimithra5069
    @rajimithra5069 3 роки тому +13

    ஐயா தாங்களை தொடர்பு கொள்ள வேண்டும் ஐயா தொலைபேசி எண் தெரியபடுத்தவும் ஐயா

  • @jyotheeshkumarkelath2058
    @jyotheeshkumarkelath2058 3 роки тому

    Kadaka lagnam Dhanusu rasi Pooradam natchathiram Jupiter and Rahu in11th Ketu in 5 Saturn in 8 (13-7-65, Tuesday Pournami 7: 30 am).10_2_20sukra dasai.

  • @tailoringkalpana9839
    @tailoringkalpana9839 3 роки тому +1

    Therku vasal vittil kilakku pakkam itam kuraivaha itam vittu merku pakkam athiha itam ullathu enna seiyalam please solluka

  • @bharathip6459
    @bharathip6459 3 роки тому

    Tqsir

  • @rameshalagappan730
    @rameshalagappan730 3 роки тому +6

    வணக்கம் குருவே🙏

  • @sugunadevi3773
    @sugunadevi3773 3 роки тому

    Wow super 👌 👏 😁🙏🙏🙏

  • @karuppaiyasingaram2655
    @karuppaiyasingaram2655 3 роки тому

    Nantri ayya

  • @stocksridhar
    @stocksridhar 3 роки тому +1

    Sir ,guru bagawan 11 el atchi petru vakram adinthal yenna palan.

  • @muralisiva8694
    @muralisiva8694 3 роки тому +2

    வாம்த்துக்கள் சாா்

  • @murugesana.pillai4242
    @murugesana.pillai4242 3 роки тому +1

    Viruchiga lagnam 3 ragu 2 guru 7 sukran date of birth 11 04 1972 9.30 pm sir when i am rech koteswarayogam

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 роки тому

    Super information

  • @s_kabi9495
    @s_kabi9495 3 роки тому +3

    Guruve saranam 🙏

  • @kasthurikannan975
    @kasthurikannan975 3 роки тому +4

    வணக்கம் குருவே🙏
    ஐயா அம்ச கட்டத்தில் ராகு சனி இருந்தால் யோகம் பாதிக்குமா?

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 3 роки тому

    வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்

  • @allinonetamilchannel4229
    @allinonetamilchannel4229 3 роки тому +2

    ஐயா வணக்கம் ராகு குரு செவ்வாய் - பூரம் கால் ராகு - மகம் குரு மகம் காலில் உள்ளது

  • @raamkumar1651
    @raamkumar1651 3 роки тому +3

    சிம்மம் வீடு காலியாக இருந்து...சிம்மத்தில் இருந்து 10ல் சூரியன் கேது(கடக லக்கினம் விருச்சிக ராசி) பலன் எப்புடி

  • @vijaiyanathanesabari991
    @vijaiyanathanesabari991 3 роки тому +1

    Super

  • @barathip5093
    @barathip5093 3 роки тому

    namm matra uirkal mal anbu seluthuvathay Mika peria kotisvara yogam than ennam pol valkai sir

  • @megalamegala1272
    @megalamegala1272 3 роки тому +2

    அருமை அருமை ஐயா வணக்கம் 🙏 மிகவும் அருமையான தெளிவான விளக்கம் நன்றிகள் பல வாழ்க வளமுடன் 🙏🙏

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 3 роки тому

    Good evening super sir

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 Рік тому

    All are correct and Guru,sukran parivarthanai ( sukran in Meenam 8th place and Guru is in 10th place )

  • @radhay2459
    @radhay2459 3 роки тому

    👌

  • @murugesan.gmurugesan.g6046
    @murugesan.gmurugesan.g6046 3 роки тому

    iniya maalai vanakkam ayya 🙏🙏

  • @tna7131
    @tna7131 3 роки тому +4

    ஐயா மேஷ லக்னம் 7 ம் இடமான சுக்கிரன் வீட்டில் குரு சுக்கிரன் ராகு மூவரும் உள்ளனர். இந்த பலன் கிட்டுமா ஐயா

  • @yashikasweetyyashikasweety635
    @yashikasweetyyashikasweety635 3 роки тому

    Sir vanakkam, Sir En jathagathil, Mithuna laknam,3il guru, 5il kethu, 6il sukkiran, 7il suryan, 8il puthan, 9il chevvai, 10il sani ,11il chandran +ragu. Sir mannikkavum ,nalltha? Nallathu nadakkuma Sir? Sir ithu En Appa jathagam.

  • @madara_.123
    @madara_.123 3 роки тому

    Nalla solringha sir .ana enno some places la theliva puriyalai

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 3 роки тому +2

    🙏🙏🙏 அண்ணா

  • @ssr7222
    @ssr7222 3 роки тому +7

    நன்றி sir எனக்கு தனுசு லக்னத்தில் குரு 4இல் மீனத்தில் சுக்கிரன் 2இல் ராகு☹️☹️☹️

  • @lakshmilakshmi5250
    @lakshmilakshmi5250 3 роки тому

    11 th house Lord in 7 th 7th Lord in 11 th parivartan will I get kodessswara yogam

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 3 роки тому +3

    வணக்கம் ஐயா 🙏❤️

  • @mohanak3925
    @mohanak3925 3 роки тому

    9 il sevvai irunthal enna palan sir enaku simma rasi pooram natchathiram thulam laknam

  • @abinayaabinaya3039
    @abinayaabinaya3039 Рік тому +1

    ஐயா எங்க பாப்பாவுக்கு ரிஷபம் ராசி ரிஷப லக்னம் சந்திரன் வளர்பிறை மற்றும் புதன் .6 கேது துலாம் 9 சனி மகரத்தில் 10 செவ்வாய் கும்பத்தில் 11 ல் குருவும் சுக்கிரனும் மீனத்தில் 12ல் சூரியன் மற்றும் ராகு மேஷத்தில் ஐயா எங்களுக்கு சொந்த வீடு அமையும் யோகம் இருக்குதா?. பாப்பாவுக்கு IPS and IAS officerஆகாமுடியுமா?

  • @gghjg3612
    @gghjg3612 3 роки тому +1

    ஐயா எனக்கு கடக லக்னம் மீனத்தில் புதன்+கேது மிதுனத்தில் குரு+ சந்திரன் இதில் புதனும் குருவும் பரிவர்த்தனை யோகம் பெறுமா நன்மை தருமா விளக்கவும்.நன்றி

  • @rockdervinjustin4895
    @rockdervinjustin4895 2 роки тому

    மகர லக்னம், லக்னத்தில் வக்கிர சனி, 5ல் செவ்வாய், சந்திரன், 6ல் கேது, 7ல் புதன், 8ல் குரு,சூரியன்,சுக்கிரன் 12ல் ராகு. இதில் கோடிஸ்வர யோகம் உள்ளதா?

  • @jayasathi2664
    @jayasathi2664 3 роки тому +1

    🙏 om namasivayam 🙏🙏🙏

  • @aravindhkumarc2812
    @aravindhkumarc2812 3 роки тому +1

    Ayya .vanakam
    1.Vakram Patri video podunga..
    2.vakra petra grahankal thisai palan epadi irukum..
    3.vakram ana grahankal athan parvai epadi irukum epadi edupathu....
    4.oru jathagathil 5 gragankal vakram petral athan palan parpathu epadi.
    5.4+graha serkai patri video podunga.athil vakkram petra graham irunthal matra grankal palan marupatuma...

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 роки тому +2

    வணக்கம் ஐயா 😊🙏

  • @sivaruban9131
    @sivaruban9131 3 роки тому +2

    ஐயா பூரட்டாதி நட்சத்திர மரம் தேமா ஆனால் நீங்கள் தென்னை என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.விளக்கம் தர முடியுமா? நன்றி.

  • @kannathasanr9570
    @kannathasanr9570 3 роки тому +3

    Sir kattam potty sollunga

  • @umadevi2196
    @umadevi2196 3 роки тому +1

    sir eanakku katakathil.sukkiraniran ragu irukku . துலாம் lakkanam

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc 3 роки тому

    Arpputham arpputham arpputham Sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯

  • @manikandanr9350
    @manikandanr9350 3 роки тому +6

    குரு ஆட்சி மற்றும் சுக்கிரன் சேர்க்கை.. ஆனால் 3 um இடத்தில் இவர்கள் உள்ளனர்..

  • @parthibanparthijs
    @parthibanparthijs 3 роки тому

    Parivarthanai plangal patri podugal iya. Neesa gragagal parivarthanai pattri solliga

  • @RajKumar-ol2ms
    @RajKumar-ol2ms 3 роки тому

    sir sima rasi emty sooriyan.kumbatil

  • @CHANDRASEKAR-zn4mq
    @CHANDRASEKAR-zn4mq 3 роки тому +1

    ஐயா வணக்கம், எனக்கு முதலாளி ஆகும் யோகம் உண்டா? இல்லை அடிமை பணி தானா? தயவு செய்து கூறுங்கள் ஐயா. 08:06:1990, Time:07:45Am, Erode.

  • @sathyaraja2399
    @sathyaraja2399 3 роки тому +1

    9 am v2la gethu , guru irunthal yogama

  • @sathishvarmatr483
    @sathishvarmatr483 3 роки тому

    Hi sir how to contact u.how to consult my horoscope

  • @ramachandran2600
    @ramachandran2600 3 роки тому

    ரா.ராமச்சந்திரன் .ஐயா எனக்கு ஒரு சந்தேகம் விளக்கவும். சுக்கிரன் சிம்மத்தில் 2க்கும்9க்கும் அதிபதி 9ல்ஆட்சி செவ்வாய் சந்திரன் நீசம் விருச்சிகம். 11க்கும்12க்கும் அதிபதி சனி பகவான் 7ல் புதன் சூரியன். லக்னம் மீனம்.குரு 8ல்.ராகு 4ல்.கோடீஸ்வரயோகம் உண்டுதானே ஐயா விளக்கம்.

  • @gokulsivan275
    @gokulsivan275 3 роки тому +11

    ஐயா, மறுபிறவி யாருக்கு இல்லையோ அவர்களது ஜாதக அமைப்பு அல்லது கிரக நிலைகள் எப்படி இருக்கும் ஐயா.
    அதாவது யாருக்கு இது கடைசி பிறவியாக இருக்குமோ அவர்களது ஜாதக அமைப்பு அல்லது கிரக நிலைகள் எப்படி இருக்கும் என்பது பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா.

    • @dineshwaran144
      @dineshwaran144 3 роки тому +1

      ஆம்! இந்த தலைப்பில் ஒரு காணொலி வேண்டும் ஐயா!

    • @Priya.B2111
      @Priya.B2111 3 роки тому +2

      Yes

    • @barathip5093
      @barathip5093 3 роки тому +1

      ennudaya jathagam marupiravi illatha jathagam

    • @g.bharathiraja5011
      @g.bharathiraja5011 3 роки тому +1

      லக்கனத்திற்க்கு /3/6/12ல் இதில் எந்த வீடாக இருந்தாலும்
      குரு ,சூரியன், சந்திரன் ,ராகு ,சனி
      இத்த 5கிரகங்கள் மறைந்து சனி நீச்சம் பெற்றால் மரு பிறவி ஆத்மா எடுக்காது. விதிகள் மாறலாம் நன்றி வாழ்க வளமுடன்... இப்படிக்கு
      ஜோதிடர் பாரதி

  • @vijaybala1991
    @vijaybala1991 3 роки тому +1

    வணக்கம் ஐயா துலாம் லக்னத்திற்கு 2,9,11 ம் அதிபதிகள் 2 ல் இணைந்து அஸ்தங்கம் ஆனால் யோகம் பங்கம் அடையுமா

  • @yuganchandru1312
    @yuganchandru1312 3 роки тому +2

    ஐயா வணக்கம்

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 9 місяців тому

    🎉❤

  • @vectors1970
    @vectors1970 3 роки тому +1

    Idhu rasikum porundhuma ayya

  • @achuvolg9334
    @achuvolg9334 3 роки тому +1

    Ennudaya date of birth 1977/12/17 night11/30 rasi nachathiram lagnam solla mudiyuma nan unga subscriber vidama pappen unga program

  • @jacobsnurseryandprimarysch5712
    @jacobsnurseryandprimarysch5712 3 роки тому

    Good
    Thank
    You
    IAM
    MESHAM
    ASHWINI

  • @isakidurai.6132
    @isakidurai.6132 2 роки тому

    நீங்க பேசுவதே சூப்பர் அண்ணா

  • @naturelover6396
    @naturelover6396 3 роки тому +2

    Idhil entha amaipum ennakku illai Ayya...

  • @ushanavaneen5299
    @ushanavaneen5299 2 роки тому

    🙏🏻

  • @kanijeya8940
    @kanijeya8940 3 роки тому

    வணக்கம் ஐயா 🙏

  • @Saipavan2010
    @Saipavan2010 3 роки тому

    ஐயா என் பேரனுக்கு குரு சுக்கிரன் கும்ப லக்கினத்தில், 11இல் ராகு சந்திரன் எப்படி இருக்கும் என்பதை கூறவும் 11Feb 2010 8.15am Chennai

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 2 роки тому +1

    என் ஜாதகத்தில் 2 9 11கிரகங்கள் கெட்டு போய் விட்டது ஆனால் எனக்கு பண கஷ்டம் இல்லை ஆனால் நிலையான வருமான மும் இல்லை சொத்து கள் உள்ள து

  • @amt700
    @amt700 3 роки тому +1

    கோதண்ட ராகு பற்றி கூறுங்கள் ஐயா

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb Рік тому

    Vimal 28/7/1994 4.40pm erode என்ன வேலை கிடைக்கும் ஜெரக்ஸ் கடை ஜோதிட ஆப்பிஸ் எப்ப போடலாம் அடுத்து வர சூரியன் சந்தர திசை எப்படி இருக்கும் ஐயா

  • @ranjanranjith9985
    @ranjanranjith9985 2 роки тому

    துலாம் ராசி
    சித்திரை நட்சத்திரம்
    விருச்சிகம் லக்னம்
    சௌபாக்கியம் யோகம் please solluga sir Romba kastam enakku

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 роки тому +2

    வாழ்க 🙏 வளமுடன் 🙏 அய்யா 🙏 நன்றி நன்றி 🙏🙏

  • @gopinaths2465
    @gopinaths2465 3 роки тому +1

    ஐயா இந்த யோகம் எந்த வயதில் செயல்படும்

  • @prasanthprasanth4093
    @prasanthprasanth4093 3 роки тому +1

    யடசினி பற்றி கூறுங்கள்

  • @manoharanbazhagan2021
    @manoharanbazhagan2021 3 роки тому

    Sir enakku eppadi pakkunumnu therila en date of birth soldra enakku reply pannunga sir, 22.10.1987, time 6.30am, place.pondicherry , please sollunga sir

  • @hemanthj3284
    @hemanthj3284 3 роки тому

    புதன் நீசம் பெற்ற அல்லது புதன் முற்றிலுமாக வழு இழந்த ஒரு ஜாதகரால் வியாபாரத்தில் எப்போதும் வெற்றி பெற முடியுமா ஐயா? (அதாவது ஒரு நிலையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரு வெற்றியை பெற முடியுமா ஐயா?) அப்படி சாத்தியம் என்றால் அதற்கு எவ்வாறான கிரக நிலைகள் இருக்க வேண்டும் ஐயா.

  • @brinthalingam4828
    @brinthalingam4828 3 роки тому

    வணக்கம் சேர். இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து . மிதுன லக்கனம் கடகத்தில் கிரகங்கள் இல்லை.சந்திரன் தனுவில்.சிம்மத்தில் சூரியன் சுக்கிரன் உள்ளது.சனி ஆட்சி வக்கிரமமாக ஒன்பதில் உள்ளது.குரு ஆறில். செவ்வாயும் ராகுவும் ஐந்தில் துலாமில் உள்ளது.இந்த யோகம் பெண் ஜாதகத்தில் சாத்தியமாகுமா சேர்..?

  • @madara_.123
    @madara_.123 3 роки тому

    Jothidam learn pannanum aasai. Sariya puriyadhadhala kastamoo thonudhu

  • @thamilcanadiantourm.r.m
    @thamilcanadiantourm.r.m 3 роки тому

    நட்புஆக இருந்தால் என்ன யோகம் sir 🙏🙏🙏🙏

  • @rasathisanthiran376
    @rasathisanthiran376 3 роки тому +1

    பங்குனி மாதம் பலன் போடுங்கள்

  • @varatharajaperumal7342
    @varatharajaperumal7342 3 роки тому

    சூரியன் பகை பெட்று ராசி சக்கரத்தில் சிம்ம விடு காலியாக இருந்து நவாம்சத்தில் சிம்ம ராசியில் சூரியன் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் ஜயா.......🙏

  • @harini8572
    @harini8572 3 роки тому +1

    ராகு 11ம் வீட்டில் இருந்தால்?

  • @rajtamilanda
    @rajtamilanda 3 роки тому

    it's true 100%

  • @vijeasj5577
    @vijeasj5577 3 роки тому +1

    ஐயா லக்கினத்திற்கு 2,9,11 பாக்கணுமா இல்லை ராசிக்கு 2,9,11 பாக்கணுமா

  • @sangeethabharathi8417
    @sangeethabharathi8417 3 роки тому

    Date of birth 21.08.1985
    Time 2.37 am
    Place : Aranthangi, pudukkottai dt Tamil nadu
    Sir 2021 LA govt job kidaikuma sir pls tell me sir

  • @rajmeeran3897
    @rajmeeran3897 3 роки тому

    குருவே வணக்கம் ஒரு சில தலைப்புகள்
    1.பரிவர்த்தனை ஆன கிரகங்கள் பார்வை பலன் என்ன
    2.பரிவர்த்தனை ஆன கிரகங்கள்
    எந்த வீட்டு பலனை முதலில் செய்யும்.4. வீட்டின் பலன்களை கலந்து செய்யுமா
    3. எட்டாம் அதிபதி எட்டில் இருந்தால் ஆயுள் நீடிக்குமா
    4. நீசமான கிரகம் வர்கோத்தமம் ஆனால் ஆட்சி பலான
    5. ஆறாம் இடத்தை எட்டாம் இடத்தை
    இவர்களை குரு பார்த்தால்
    பிரச்சனை தீருமா பிரச்சனையை அதிகரிக்குமா. குருவே வணக்கம்

  • @balasaraswathi1536
    @balasaraswathi1536 3 роки тому

    5ஆம் இடத்தில் கேது சனி சேர்க்கை இருந்தால் சன்னியாசி ஜாதகமா ஐயா

  • @jokers541
    @jokers541 Рік тому

    அய்யா தங்களை தொடர்பு கொள்வது எப்படி

  • @KanchiSingapore
    @KanchiSingapore Рік тому

    லக்னாதிபதி பஞ்சமாதிபதி பலம் பெற்றிருக்க வேண்டாமா?

  • @vigneshs4701
    @vigneshs4701 3 роки тому +1

    First view