Pulavar Pulamai Piththan | புலவர் புலமைப்பித்தனின் பாடல்களில் இலக்கியவளம் | மெல்லிசை மன்னர் | MSV

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 19

  • @PavalarPonKaruppiahPonniah
    @PavalarPonKaruppiahPonniah 3 роки тому +5

    சமூக வாழ்வியல் கருத்துகளை இலக்கிய நயத்தோடு திரையிசைப் பாடல்களாக வடித்துத் தந்த புலவர் புலமைப்பித்தன் பற்றி அலசித்தேடி தொகுத்தளித்த பாங்கு அருமை

  • @ஹரிகோட்சே-ங7ந
    @ஹரிகோட்சே-ங7ந 2 роки тому +1

    நூறாவது கமெண்ட்ஸ் புலமைப்பித்தன வரிகள் அனைத்தும் சூப்பர் கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால்நிலா நீதானே வான் நிலா என்னோடு வா நிலா

  • @கவிநதி
    @கவிநதி Рік тому +1

    பரவசம் தரும் விவரணம்.அற்புதம் ஐயா!

  • @selvakumaranperiasamy7344
    @selvakumaranperiasamy7344 2 роки тому +1

    nice , great info

  • @Sangilikaruppar
    @Sangilikaruppar 3 роки тому +2

    அருமையான பதிவு ஐயா...
    👍👍👍

  • @ITStv195
    @ITStv195 3 роки тому +1

    புலவர் புலமைபித்தன்
    அவர்களின்
    பாடல்களும்
    அவரை
    முன்னிலை
    படுத்தியும்
    படமும்பாடலும்tv
    வெளிட்டுள்ளது
    அதனையும் கண்டு
    அவருக்கு பெருமை
    சேர்ப்போம்

  • @anbuanbu8949
    @anbuanbu8949 3 роки тому +4

    பாடஆசிரியர் பாடலாசிரியர் ஆனார் என்ற சொல்லடுக்கு அழகு

  • @balukavitha9038
    @balukavitha9038 3 роки тому +4

    அருமை ஐயா

  • @mahendrakumar.subbaiya
    @mahendrakumar.subbaiya 3 роки тому +1

    👌👏👏

  • @Thaenmaduratamil
    @Thaenmaduratamil 3 роки тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐

  • @sakthival3891
    @sakthival3891 Рік тому +1

    புலமைப்பித்தன் ஐயா அவர்கள் பாடல் எழுதினால் தமிழ் எழுத்து தவிர வேறு வரிகளில்( ஜஷஹக்ஷ) எழுத்து கள் இருக்காது.

  • @anbuanbu8949
    @anbuanbu8949 3 роки тому +2

    புலவர் புலமைப்பித்தன்
    பாடலின் இலக்கிய தரத்தைச் சுரம்பிரித்து நிறம் பிரித்து தரம் பிரித்து கட்டிய சுந்தரைப் போற்றுவோம்

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 2 роки тому +1

    Don't tell ordinary Tamil teacher.... Tamil Teachers are always greater than ordinary common people...

  • @thanikkodihari7891
    @thanikkodihari7891 3 роки тому +2

    இலக்கியம் +இலக்கணம் =புலமைப்பித்தன்.
    வித்யாகர்வம்+கம்பீரம்=புலமைப்பித்தன்.
    தமிழ் நலம்+தமிழர்நலம்=புலமைப்பித்தன் .
    அவரைப் பற்றி இன்னும் பேசுங்கள்.

    • @thendraltamil9063
      @thendraltamil9063  3 роки тому

      நன்றி கவிஞரே...
      அடுத்த பாகம் நாளை மறுநாள் வெளியாகிறது.