Actually farm paradisenu oru game vilayaduva. Athula intha madhiri Ella idathulayum Ella chediyum pottu aruvada panni vilayaduva. Atha appadiye na nejathula pakkura. Super sisyyy. Hats off to your hard work
வேகமாகவும் தெளிவாகவும் நுட்பமா ஒரு விஷயம்கூட விடாம, அழகா பேசுறிங்க...தோட்டம் அது சார்ந்த வேலைகளில் நல்ல அக்கறை ஆர்வம் போல...சந்தோஷம். கணவரும் ஓரிரு வார்த்தைகள் பேசலாமோ...good congrats...
கணவனின் விவசாயத்திற்கு உதவும் மனைவி
மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் கணவன்
அருமையான வாழ்க்கை
Ssss
உங்களுக்கு தெரியாத வேலை என்று ஒன்று உண்டா சிஸ்டர் அனைத்து வேலைகளிலும் அசத்தறீங்க அருமை மனதக்காளி கீரை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு
கோழி மற்றும் சேவல் அருமை 👌
அனைத்தும் அருமையாக உள்ளன சகோதிரி👍👍👍
Great efforts... 👍
உங்களுடைய வீடியோ பார்க்க ஆரம்பித்த பிறகு என் வாழ்க்கை முறையிலும் நிறைய மாற்றங்கள். உங்களை போல சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை.❤❤❤.
Ungaa video va partha manasukku ithamma iruku sis
பார்க்கவே ரொம்ப அருமையா இருக்கு sister 💕💕💕
உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை❤
விவசாயம் வாழ்க விவசாயம் செய்பவர்களும் வாழ்க வாழ்க.
U r mosted blessed person in this earth....stay blessed ❤
காலை எழுந்தவுடன் கோழிக்குததீனி போடுதல், கீரை அறுவடை, வாழை தாா் அறுவடை, மக்காசோளம்அறுவடை,கோழிக்குஞ்சை காப்பாற்றியது,வாழைத்தோட்டம் சுத்தம், அல்வா எல்லா நிகழ்வும் அருமை தோழி
அருமையான பதிவு தங்கச்சி
Amazing vlog!👍 Mind blowing 👍
Nice video 💥💥
Actually farm paradisenu oru game vilayaduva. Athula intha madhiri Ella idathulayum Ella chediyum pottu aruvada panni vilayaduva. Atha appadiye na nejathula pakkura. Super sisyyy.
Hats off to your hard work
Video super kaa⚡ seeds yaarula select panrukinga kaa.., athu sollave illaiye kaa🤔🤔🤔🤔
Pakku sedi nadavu muthal aruvadai varai uram melanmai Patri oru video podunga😊
Super sister parkka very beautiful super excited ❤❤❤
Nice vlog akkka 😊
Excellent scenery kaa🔥
Wow nice sis
சகோதிரி❤
Dress collection haul podunga punitha neenga podura yella dress super ah iruku
😊Happy Morning 🌄 Akka😊
❤அருமை
உங்கள் காணொலி அருமையாக இருக்கிறது இந்த தோட்டம் அமைந்திருக்கும் இடம் எங்கு உள்ளது
Super🎉
Last time makkasolam ...dry panama apadiye sale panitengla
Super sister ❤
Nice,lively life sis, enjoy
Hi sister video super
Nattu Koli kidaikuma sister
❤❤❤suppar
Kozhi ellam kiripillai kadikkatha
I wish to stay in your neighborhood... To buy fresh vegetables, fruits
விவசாயத்தில் தினம் தினம் புது பிரசனைகள்
எந்த ஊர்ல இருக்கிறீங்க. அருமையான காணோளி
Ungal vayal ethnai acres
Superb Kaaa 😍😍😍
😊
Manila vaathu egg kedaikugala sis
Super akka
வேகமாகவும் தெளிவாகவும் நுட்பமா ஒரு விஷயம்கூட விடாம, அழகா பேசுறிங்க...தோட்டம் அது சார்ந்த வேலைகளில் நல்ல அக்கறை ஆர்வம் போல...சந்தோஷம். கணவரும் ஓரிரு வார்த்தைகள் பேசலாமோ...good congrats...
Sister... konjam Pathu ponga ...puda ula iruku..romba unwanted plant iruku keerai edukura place...be safe with this 🐍sis
Which district your place
Marthangali vithai kidakkuma tharuvangala
Cooking videos podunga sis
Nice
Ulcer permanent ah poiradhu unless u eat pasikara appo ellam
Video வுக்கு நன்றிகள்
Kapathunalum konja nal kalichi athu sapda saga aduchiduvanga thane😢😢
Singa pen valga
Land evlo vechurkenga.. athula crop rotation epti panrenga..
sister hen ikku fever cold varuvathakku previously enna medicine kudukanum
Which place
Hi akka kozhi sale's pandringa la
அக்கா உங்களுக்கு மொத்தமாக எவ்வளவு நிலம் இருக்கு
😊😊😊❤❤😊❤
சகோதரி இரண்டு கோழி வேண்டும் கிடைக்குமா என்று சொல்லுங்கள்
Koli sales ku tharuveengala sister
Ur native mam
Malar akka Oru hi solluga
கரப்பான் பூச்சி மாடுலர் கிச்சன் போட்டா கண்டிப்பா வருமாமே நிஜமா சிஸ்டர்
😊🎉
Hi good morning 🌹
Hai good morning ❤
Unga place eingey?
Akka koli kunju Venum
Which district you belong?
Ithu entha oru
Akka ennaku sirukirai vithai venum
Sister... mudinja manathakkali vizai konjm sri lanka ku anupi vidunga.. nan inga ella edamum thedi pathuten.. kedakiraze illa
RK pattarai online la search pannunga sis
Keerai la Ulla stem vachalum valarum
@@joylindiary6064 keerai la ulla stem vekkavum sari sri lanka la anda chedi ye kedakirazilla enraga... naatu marandu kadai ellam thedi pathom dr...
@@aayishahijaz5764 ok indha links la search pannunga sis
Uzhavar anand or rk pattarai
Ethana acre nu mention pannunga please
Hii sister good morning ❤
Ukalai nerel parkanum sis
Hi sis sevvaalai kannu kidaikkumaa
👍
பூசணி halwa ல் kesar ( kungunapoo) சேர்க்கணும்
❤😊
நான் ஈரோடு எனக்கு ஒரிஜினல் நாட்டு கோழிகள் தேவைபடுகிறது.உங்களை எப்படி தொடர்பு கொள்வது
Hai akka.
Kindly update about your thisuvazhai
Hi sis ❤
Hi sis
How are you
🖐சகோதரி
👋
❤❤❤❤
Hi akka good morning
Hi sissy aadi pattathuku seed iruntha send pannunga ka please
🐤🙏🙏🙏👌👍
அக்கா செவ்வாழை கன்று வேண்டும்
முட்டை கோஸ் .தக்காளி நாற்று எங்கே கிடைக்கும்
Hi sis happy morning❤😊😊
Hi sister
Good mor sis y late videos
👏
கோழி சேவல் கிடைக்குமா அக்கா
எனக்கு தோட்டத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் என்னுடைய நண்பர் குத்தகைத்கு தோட்டம் எடுத்து உள்ளார் அங்கு சென்று அவருக்கு உதவி செய்வேன்
Hi see all cooking video and pooja room tour and when u wake up daily
🌟🌟🌟🌟🌟🌟🌟💜🤲🤲
Increase the vedio quality