வணக்கம் சகோதரி & சகோதரம்🙏🤝. இன்று தான் உங்க பதிவுகள் எனது கண்களில் பட்டுது, தரமான பதிவுகள் மற்றும் செமயா அமைதியாக ஒரு இயற்கையான உணவுகள், வீட்டு தோட்டங்கள், ஆரோக்கியமாக வாழ்கிறீர்கள். நமக்கும் புலம் பெயர் நாடுகளை விட்டு நம் நாட்டுக்கே போய் இப்படியான இயற்கையுடன் ஒன்றி வாழ தான் மிகவும் ஆவல், நாட்டில் நடக்க விட்டார்கள் என்றால் மிக்க மகிழ்ச்சி, இல்லை என்றால் மகிழ்ச்சி என்று தொடர்ந்து இங்கேயே குப்பை கொட்ட வேண்டியது தான். பதிவுகளுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி. நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில்🇩🇰🇱🇰🙏 இருந்து.
Really loved this video and was very happy to hear the voice of your son, add his talk to everyday videos, the current generation is going behind pizza but your son is asking for muttaicorse. Palapazham is superb!! post a video of eating that too, I wached your previous palapazham video too.
OMG 😮 eye treet superbb apdiye moring wakeup aiiyetu thotathuku poiii vegs pick panitu cook Panna thaniii fell tha Against me: wake up open fridge looking old veges and cook its not satisfactions
உங்கள் வாழ்க்கையில் உங்களின் உழைப்பிற்கு நீங்கள் எப்போதும் சோம்பேறிதனம் பட்டதே இல்லை உங்கள் உழைப்பு பெண்களுக்கு ஒரு மோடிவேஷனலாக இருக்கும் நான் உங்களிடம் சொன்னது மாதிரி திருச்செங்கோடு வந்து மலைக்கும் வந்தேன் உங்களை பார்கனும்னா எப்படி உங்களை காண்டக்ட் செய்வது என்று தெரியவில்லை மறுபடியும் எப்போது வருவேன் என்று தெரியவில்லை உங்கள் விவசாயத்தை நீங்கள் மனதார செய்வது அருமை புனிதா சிஸ்டர்
Super vlog 👍your son looks like my son but my boy too vaaallu control panna mudiyadhu Oil aatti eduthutha price kammiya varuma sis compared to store bought chekku oil
Hello Sister, Very nice content. One small doubt, normally for 10 kg Ellu we use to get 3 to 3.5 liters of oil, but per your video it is around 4.5 liters.....please give some more clarity on this....I tried with Black ellu and got 3.2 liters approx...if you have some best practise to be followed to get more yield..kindly suggest...Thanks
இறைவனால் ஆசீர்வாதிக்கபட்டுள்ளீர்கள் அதனாலே இப்படி ஒரு வாழ்க்கை அமைந்துள்ளது
இந்த மாதிரி வாழ்க்கை வாழ தான் எனக்கு ரொம்ப ஆசை வாழ்க வளமுடன்
அமைதியான இடம், அமைதியான வாழ்க்கை.
Yes
அழகான வாழ்க்கை வாழ்கிறாய் பெண்ணே. அதையும் அடுத்த வருக்கு உபயோகமாய் பகிர்தல் பாராட்டுக்குரியது,
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை 👏💥👍
Super மனதுக்கு நிறைவான வாழ்க்கை வாழ்க வளமுடன்
மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது
சூப்பர் சிஸ்டர் எண்ணைய் சொந்த மா ஆட்டி வைக்கிறது semma ஐடியா tq 😅
Sister it's so pleasant to watch ur garden, I'm so impressed by seeing it. U r so lucky to live with nature.
Wow amazing harvesting very colourful
அமைதியான அழகான நிறைவான வாழ்க்கை
அருமையான தோட்டம் அழகான வாழ்க்கை சூப்பர்
Ellathilumey nenga natural ah panringa ka romba pudichi eruku ellamey nenga panrathu 😊❤
Hi sister sema ya iruku indha vedio beautiful vunga thottam veedu kitchen kids all super
வணக்கம் சகோதரி & சகோதரம்🙏🤝. இன்று தான் உங்க பதிவுகள் எனது கண்களில் பட்டுது, தரமான பதிவுகள் மற்றும் செமயா அமைதியாக ஒரு இயற்கையான உணவுகள், வீட்டு தோட்டங்கள், ஆரோக்கியமாக வாழ்கிறீர்கள். நமக்கும் புலம் பெயர் நாடுகளை விட்டு நம் நாட்டுக்கே போய் இப்படியான இயற்கையுடன் ஒன்றி வாழ தான் மிகவும் ஆவல், நாட்டில் நடக்க விட்டார்கள் என்றால் மிக்க மகிழ்ச்சி, இல்லை என்றால் மகிழ்ச்சி என்று தொடர்ந்து இங்கேயே குப்பை கொட்ட வேண்டியது தான். பதிவுகளுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி. நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில்🇩🇰🇱🇰🙏 இருந்து.
இயற்கை பசுமை
சுத்தமான காற்று
கண்களுக்கு குளிர்ச்சி
சுத்தமான குடிநீர்
கிராமத்தில் வாழ்வது சொர்க்கம்
Such a hard &tireless girl you are. Peaceful n healthy living. God bless you❤
Really loved this video and was very happy to hear the voice of your son, add his talk to everyday videos, the current generation is going behind pizza but your son is asking for muttaicorse. Palapazham is superb!! post a video of eating that too, I wached your previous palapazham video too.
Super poramaya iruku God gift
Enakku therindhu neenda nal ulagathai parkka kudiya vaippu ungalakku irukku ...💐👍
Miga rammiyammana idathil vasikkirirgal sago super manasukku oru amaithiyana nilaiyei unaramudukirathu unga pathivu....sago
Excellent lifestyle very nice to see God bless you all 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Wow jackfruit always delicious😊😊
Vaalthukal vaalthukal sister 👍
Hi punitha neeggal nalamudan vazha en vazthukkal. Neengal eruvarum uzhyppaligal. Vazga valamudan.
OMG 😮 eye treet superbb apdiye moring wakeup aiiyetu thotathuku poiii vegs pick panitu cook Panna thaniii fell tha
Against me: wake up open fridge looking old veges and cook its not satisfactions
Your brought up by your parents is very good.👌👍🤝👏🙌💐💐💐
You are a inspiration to all .hard working and enjoying your work . God bless you and your family
Wow now a days biggest fan of your farming vlogs ❤❤❤
அழகு, அருமை, அற்புதம், மகிழ்ச்சி
Very super valthukkal
she will make teach her son 💯 futur farmer congratulations mam
Arumayana pathivu
Super akka ❤ enakkum ippadiyellam vaazhanum nu aasai
Uyir poi uyir varum maram yeri yerangurathukula. But engalukunu oru adayalam athu. 💪NADAR💪
Masha Allah. Super sister 🎉Taj from Dubai
Valthukal makaleay
புனிதா உங்க video super🎉🎉🎉
Super Useful information
Sema super sis ellame
One of my fav channel
அருமை அக்கா 🌶️
சகோதரி நலமா விடியோ அருமை அந்தப் பறவை மைனா குஞ்சு
Super sistar unga arupataei yanjae pannuga sistar 👌👍🙏💐
சூப்பர்....
உங்கள் வாழ்க்கையில் உங்களின் உழைப்பிற்கு நீங்கள் எப்போதும் சோம்பேறிதனம் பட்டதே இல்லை உங்கள் உழைப்பு பெண்களுக்கு ஒரு மோடிவேஷனலாக இருக்கும் நான் உங்களிடம் சொன்னது மாதிரி திருச்செங்கோடு வந்து மலைக்கும் வந்தேன் உங்களை பார்கனும்னா எப்படி உங்களை காண்டக்ட் செய்வது என்று தெரியவில்லை மறுபடியும் எப்போது வருவேன் என்று தெரியவில்லை உங்கள் விவசாயத்தை நீங்கள் மனதார செய்வது அருமை புனிதா சிஸ்டர்
Very nice vlong nature super
You are gold
Sirappu🎉
Unga thottam supera irukku
I like to make a visit to your garden
Blessed people you are
Keep doing the god work. All the best sister
Hi Sis am Sathya unga videos ellam super 🎉🎉❤
Excellent vedio ❣️
Ammunikku entha oorungo?. Adikkadi kaadu kaadunnum vellamainnum porichi porichinnum. solrathaippattha kongu beltta searnthavanga maarath theriyàrdhu.Eppadi maadattang kannung karutthumaa romba poruppavum kadinama uzhakkakkoodiyavangalayum therigirathammov.Very hats off ur hard work.
Great efforts to make this video... 👌
Helpful video 👍
அருமை! வாழ்த்துகள்!! இயற்கை விவசாயம் செய்கிறீர்களா?
Very good
One day visiting your garden 😊
மைனா.... சிஸ்டர்
wow super SISTER
ரொம்ப சந்தோசம்
Seembal iruntha sollunga sis.seembal engaluku romba pudikum
Hi sister video super Iruku
Sister where are u this is the first time i saw ur video so nice give the location super farm tks
Video Super
Great
Super vlog 👍your son looks like my son but my boy too vaaallu control panna mudiyadhu
Oil aatti eduthutha price kammiya varuma sis compared to store bought chekku oil
Hi sis, paakku farm la naatu kozhi meya vidalama? Will it affect tree growth in any way?
அக்கா இந்த மாதத்தில் என்ன விதைகள் விதைக்கலாம் ஒரு வீடியோ போடுங்கள்
Wow❤
Happy farmer ❤
Super sister
Broccoli leaves are more nutritious than the flowers, can be used as any other greens
Papaya is also good for chicken
nice video
வாழ்த்தூகள்சகோதரிவாழ்கவளமூடன்
Super vlog sis
Super vlog
Nice ❤❤❤
Super pa ❤
Akka coconut oil epti v2 laye araipathu vedio podunga akka
super
Sis samayal vlog podunga
பாக்கு மரம் uses sollunga sister
செடி சுத்தமா காஞ்சதுக்கு அப்பரமா பூசணிக்காய் அறுவடை பன்னுனா ரொம்ப நாள் கெடாம இருக்கும்.. But மயில் கொத்திருது sis
👌👌👌👍👍👍
Where did you buy this jackfruit plant?
Hello Sister, Very nice content. One small doubt, normally for 10 kg Ellu we use to get 3 to 3.5 liters of oil, but per your video it is around 4.5 liters.....please give some more clarity on this....I tried with Black ellu and got 3.2 liters approx...if you have some best practise to be followed to get more yield..kindly suggest...Thanks
10 kg 4.4 kg oil ok 2.25 kg ellu 1 ltr oil this calculation 10÷2.25
Hi akka good evening😃😊
Akka IAM malar. Hi solluga na unga. Megaperiya fan
Hi my name kuda malar than
Ithu entha ooru. Iyerkkai semaya irukku🦚🕊️🐌🌾🌿☘️🌷🌴🌻
Eppadi oru valkkai kidaikka andavan arul vendum god bless you
Maina❤❤❤❤
I think Antha bird name maina
Erode il oil mill sekku eingu ullathuingal
sis 5liter nallennaiku evlo Ellu vanganum nattusakkarai vanganum u sollunga
Palapazam plant send pannamudiyuma bro and sister I need it🎉🎉🎉
🌱🌿🍃🌴🌳🍀🪺🌾🌲💚💚
சொர்க்கம் இதுதானம்மா வேறு கிடையாதம்மா🥹