எனது ஊர் தெல்லிப்பழை துர்க்காபுரம். படித்தது தந்தை செல்வா தொடக்கநிலைப்பள்ளி, யூனியன் கல்லூரி, படிப்பித்தது மல்லாகம் கனிஷ்ட வித்தியாலயம்.( இப்போ சிவத்தமிழ்ச் செல்வி தங்கமாஅப்பாகுட்டி அவர்களுடைய பெயர் கொண்டது) தெல்லிப்பழை சந்தி ஆதார வைத்தியசாலையடி போன்ற பகுதிகள் சரியான மாற்றம்.
வணக்கம் சங்கர் கனபேரின் கவலையாக இருக்கு என்னவென்றால் கமறாவை வேகமாக வேகமாகதிருப்பி திருப்பி எடுப்பதால் பார்க்க கஸ்ரமாக இருக்கு அதில் கொஞ்சம் கவனம் எடுக்கவும் நன்றி
Nice. You bring back my memories from 40 year ago
Jaffna thanush, ks. Shankar combo always ultimate 👌👏❤❤❤❤❤
அருமை நண்பா
எனது ஊர் தெல்லிப்பழை துர்க்காபுரம். படித்தது தந்தை செல்வா தொடக்கநிலைப்பள்ளி, யூனியன் கல்லூரி, படிப்பித்தது மல்லாகம் கனிஷ்ட வித்தியாலயம்.( இப்போ சிவத்தமிழ்ச் செல்வி தங்கமாஅப்பாகுட்டி அவர்களுடைய பெயர் கொண்டது) தெல்லிப்பழை சந்தி ஆதார வைத்தியசாலையடி போன்ற பகுதிகள் சரியான மாற்றம்.
யாழ்ப்பாணம் என்றாலே அழகு.....🌹🌺🌺🌺 இயற்கை வளங்கள் நிறைந்த இடம்....🇶🇦🇶🇦🇶🇦🇶🇦 நன்றி உங்கள் கானொலிக்கு தம்பி...
ilavalai ஊர் kaddurinkala😊
Jaffna, village video, 📸📷, very nice 👍🙂, from France kannan area gagany.
மகிழ்ச்சி. எனது ஊர் தெல்லிப்பளையை காட்டியதற்கு நன்றி.
Thankyou its clean and beautiful
❤super thampi
super video thanks again
Very nice place. Please share the video view chankanai, thithangeni,pandatharippu,thoddillady,sandilippai. Vaddukoddai. Surinam. Thank.
20 years back u take me bro...thanks
அருமையான வீடியோ அப்பு குருவிகள் எப்படி இருக்கின்றார்கள்❤️👌😀
Good one brother 🧑
வணக்கம் சங்கர் நன்றி 🎉
Welcome to the world ✌️
👌👌👌🤝 Thambi🤩
Very good sankar.
Super arumai bro
From Jaffna Vadamaratchi Nelliady to Vallai Velli 750 bus route ( Point Pedro - Jaffna). Very slowly less editing.
தம்பிகளா ஆசையா video பார்ப்பம் எண்டால் அங்கையும் இங்கையுமா திருப்பி தலையைச் சுத்த வைக்கிறியள் பாதியோட பாக்காமல் விட்டுட்டேன் 😢
Please make a video about urumpirai
Hi brother
Good video
nic!!!!!
Ambigai ❤❤nagar
வேகம் கூடிவிட்டது காட்சிகள் பார்க்கமுடியவில்லை
Use UA-cam speed slow mo option
Nice 👌👍🎊🎉
Tambi velanai west ammankovil kadduno ❤❤❤❤
Hi shangar vaithesh vara pallikudam koddadi yaal nera ponal pnannai road poi erum kaddugo 🇮🇳🇱🇰🇨🇵🙏🧡💖france
Please go to Kollankaladi close to Thellipali
வணக்கம் சங்கர் கனபேரின் கவலையாக இருக்கு என்னவென்றால் கமறாவை வேகமாக வேகமாகதிருப்பி திருப்பி எடுப்பதால் பார்க்க கஸ்ரமாக இருக்கு அதில் கொஞ்சம் கவனம் எடுக்கவும் நன்றி
கண்டிப்பாக. இனிமேல் கவனமாக காட்டுறே. நன்றி
Nice♥👍💪
Nice place
❤
Thank you i studied in union college 1980,1981,1982.Please can you take our area new carpet road Kadduvan Mallakaham Road???2019 Army left that site.
Thambi now you seen that mallakham junction to kadduvan Athuveli its going to kadduvan junction that one please video to our peoples thanks.
I watched the Church
Mullaithivu vadduvagal palaththila min & Ral visuratha kaddunko thampi🙏
அண்ணா எனக்கு மந்திரம் தெரியும் நீங்கள் இப்ப 3:44pm சுண்ணாகம் பேசன் பார்க்ல இருக்கிறியல்
Bro மட்டுவில் தெற்க்கு மருதங்குளம் ஊரை காணொலி எடுத்து போடுங்க Bro
UA-cam ல தேடி தேடி களைச்சுபோய்ட்டேன் குறிப்பா மருதங்குளம் ஏரியா Bro please
Raging illa dress code athu
Dance,music, art and design students ellarum
Naaan mallakam bro
😊❤
உங்கள் விடியோ பக்கிறனாங்ள்.
பண்டத்தரிப்பு விடியோ எடுத்துப் போடுங்கள்.
சந்தை
அருமையான பதிவு 😀😀😀
slow run slow camera mates
Nanri❤❤
Allaipiddy kadunko
❤❤❤
❤❤❤❤
❤❤❤
❤❤❤❤