வணக்கம் சார், எனது நிலத்தை அளக்க கோரி மனு அளித்து 35நாட்கள் கடந்து விட்டது? சர்வேயர் இடம் எப்போது கேட்டாலும் அலைகழித்து கொண்டே இருக்கிறார். இது தொடர்பாக சர்வேயர் மீது writ of mandamus பதிவு செய்யலாமா? தயவு செய்து பதில் அனுப்புங்கள் சார்.
தாங்கள் நிலத்தை அளக்க கோரி அனுப்பிய மனு மற்றும் அதற்கான ஒப்புகை அட்டை ஆகியவற்றை கொண்டு தாராளமாக ரிட் மனு தாக்கல் செய்யலாம். உத்தரவும் பெற முடியும். எனது தொடர்பு எண் 9489118400
ஐயா... நான் தற்போது 17பி வாங்கிக்கொண்டு இருக்கிறேன்... ஒருவேளை இதில் நான் வெற்றி பெற்று...அதை எதிர்த்து நிர்வாகம் மறுபடியும் மேல்முறையீடு செய்ய முடியுமா... அப்படி செய்தால் எனக்கு எதாவது நன்மை உண்டா... தயவுசெய்து
நிர்வாகம் அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும். அந்த மேல்முறையீட்டு மனு மீது விவாதங்கள் நடைபெற்று அந்த வழக்கின் தன்மைக்கு ஏற்ப உத்தரவு தங்களுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வரக்கூடும்.
@@G.M.Xavier_Sattamthelivom நன்றி ஐயா...... நிர்வாகம் மேல்முறையீடு செய்தபின் வழக்கு நடைபெரும் சமயத்தில் எனக்கு எதாவது பணப்பலன் கிடைக்குமா? அல்லது இப்போது வாங்கிக் கொண்டிருக்கும் 17பி மட்டும் தொடருமா? நன்றி ஐயா
வணக்கம். கீழிருக்கும் எனது இரு சந்தேகங்களுக்கும் முடிந்தால் பதிலளிக்கவும். 1) உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் சுயவழக்காளியாக வாதாட முடியுமா? 2) முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிந்து விட்டு விசாரணையை சரியாக நடத்திடாமல் வழக்கை நிலுவையிலே வைத்திருக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது அல்லது அரசின் மீது நட்ட ஈடு செலுத்தக் கோரி ரிட் மனுவில் Article 226 கீழ் வழக்கிடலாமா? அப்படியெனில் எந்த அரசியல் சட்டம் இதற்குப் பொருந்தும்? நன்றி
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்கை சரிவர விசாரணை செய்யாமல் நிலுவையில் வைத்திருக்கும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது குற்றவியல் நீதிமன்றங்களில் சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளையும் எதிர் தரப்பினராக சேர்த்து வழக்குத் தாக்கல் செய்து அவர்களுக்கு தண்டனை மற்றும் நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்ய முடியும். உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
@@G.M.Xavier_Sattamthelivom நான் இந்த சந்தேகங்களை பல இடத்தில் கேட்டிருந்தேன்.. அதில் ஒருவர் முதல் கேள்விக்கு RTI போட்டு விளக்கம் பெறலாம் என்றும் இரண்டாவது கேள்விக்கு சரியான பதில் சொல்லாமலும் சென்றார். மற்றொருவர் உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட முடியாது என்றும், இரண்டாவது கேள்விக்கு FIR இருக்கா என்றும் கேட்டார். சமுதாயத்தை முன்னிறுத்தும் வழக்கறிஞர், காவலர், மருத்துவர், ஆசிரியர், இன்னபிற சேவைகள் சார்ந்த பணிகளை தொழில்களாக மட்டும் பார்க்கும் நிலையை எண்ணி சிந்திக்க வைக்கின்றது. தாங்கள் அளித்த இரண்டாவது கேள்விக்கான பதிலுக்கு குறிப்பிட்ட சட்டத்தின் எந்தப் பிரிவு பொருத்தமானதாக இருக்கும் என்றும் முடிந்தால் கூறுங்களேன். நன்றி.
Thank you sir
Thanks Sir🙏
Nice
🙏
அய்யா, writ மனு விண்ணபித்தாள், நீதி வழாங்க எடுத்து கொள்ள தோராயமாக எவலவு காலம் ஆகும்
குறைந்தது ஒரு நாள் அதிகபட்சமாக எத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று எந்த வரையறையும் கிடையாது
வணக்கம் சார்,
எனது நிலத்தை அளக்க கோரி மனு அளித்து 35நாட்கள் கடந்து விட்டது? சர்வேயர் இடம் எப்போது கேட்டாலும் அலைகழித்து கொண்டே இருக்கிறார். இது தொடர்பாக சர்வேயர் மீது writ of mandamus பதிவு செய்யலாமா? தயவு செய்து பதில் அனுப்புங்கள் சார்.
தாங்கள் நிலத்தை அளக்க கோரி அனுப்பிய மனு மற்றும் அதற்கான ஒப்புகை அட்டை ஆகியவற்றை கொண்டு தாராளமாக ரிட் மனு தாக்கல் செய்யலாம். உத்தரவும் பெற முடியும்.
எனது தொடர்பு எண்
9489118400
ஐயா... நான் தற்போது 17பி வாங்கிக்கொண்டு இருக்கிறேன்... ஒருவேளை இதில் நான் வெற்றி பெற்று...அதை எதிர்த்து நிர்வாகம் மறுபடியும் மேல்முறையீடு செய்ய முடியுமா... அப்படி செய்தால் எனக்கு எதாவது நன்மை உண்டா... தயவுசெய்து
நிர்வாகம் அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும். அந்த மேல்முறையீட்டு மனு மீது விவாதங்கள் நடைபெற்று அந்த வழக்கின் தன்மைக்கு ஏற்ப உத்தரவு தங்களுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வரக்கூடும்.
@@G.M.Xavier_Sattamthelivom
நன்றி ஐயா......
நிர்வாகம் மேல்முறையீடு செய்தபின் வழக்கு நடைபெரும் சமயத்தில் எனக்கு எதாவது பணப்பலன் கிடைக்குமா? அல்லது இப்போது வாங்கிக் கொண்டிருக்கும் 17பி மட்டும் தொடருமா?
நன்றி ஐயா
@@manrock0555 கூடுதலாக பணப்பலன் பெறுவதற்கும் வாய்ப்பு உண்டு
@@G.M.Xavier_Sattamthelivom மிகவும் நன்றி ஐயா
வணக்கம். கீழிருக்கும் எனது இரு சந்தேகங்களுக்கும் முடிந்தால் பதிலளிக்கவும்.
1) உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் சுயவழக்காளியாக வாதாட முடியுமா?
2) முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிந்து விட்டு விசாரணையை சரியாக நடத்திடாமல் வழக்கை நிலுவையிலே வைத்திருக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது அல்லது அரசின் மீது நட்ட ஈடு செலுத்தக் கோரி ரிட் மனுவில் Article 226 கீழ் வழக்கிடலாமா? அப்படியெனில் எந்த அரசியல் சட்டம் இதற்குப் பொருந்தும்?
நன்றி
உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் சுய வழக்காளி சுய வழக்காளியாக வாதாட முடியும்
@@G.M.Xavier_Sattamthelivom நன்றி.
இரண்டாவது கேள்விக்கும் விடை கிடைக்குமா?
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்கை சரிவர விசாரணை செய்யாமல் நிலுவையில் வைத்திருக்கும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது குற்றவியல் நீதிமன்றங்களில் சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளையும் எதிர் தரப்பினராக சேர்த்து வழக்குத் தாக்கல் செய்து அவர்களுக்கு தண்டனை மற்றும் நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்ய முடியும். உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.
@@G.M.Xavier_Sattamthelivom மிக்க நன்றி...! 🙏🏿🙏🏿
@@G.M.Xavier_Sattamthelivom நான் இந்த சந்தேகங்களை பல இடத்தில் கேட்டிருந்தேன்.. அதில் ஒருவர் முதல் கேள்விக்கு RTI போட்டு விளக்கம் பெறலாம் என்றும் இரண்டாவது கேள்விக்கு சரியான பதில் சொல்லாமலும் சென்றார்.
மற்றொருவர் உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட முடியாது என்றும், இரண்டாவது கேள்விக்கு FIR இருக்கா என்றும் கேட்டார்.
சமுதாயத்தை முன்னிறுத்தும் வழக்கறிஞர், காவலர், மருத்துவர், ஆசிரியர், இன்னபிற சேவைகள் சார்ந்த பணிகளை தொழில்களாக மட்டும் பார்க்கும் நிலையை எண்ணி சிந்திக்க வைக்கின்றது.
தாங்கள் அளித்த இரண்டாவது கேள்விக்கான பதிலுக்கு குறிப்பிட்ட சட்டத்தின் எந்தப் பிரிவு பொருத்தமானதாக இருக்கும் என்றும் முடிந்தால் கூறுங்களேன்.
நன்றி.
Tq sir
👍🔥
👌👌👌
👍👍👍🙏
🙏🙏🙏👍