ஜி.எம். சேவியரின் சட்டம் தெளிவோம்
ஜி.எம். சேவியரின் சட்டம் தெளிவோம்
  • 349
  • 323 665
எந்தெந்த சூழ்நிலைகளில் ஜீவனாம்சம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை#
எந்தெந்த சூழ்நிலைகளில் ஜீவனாம்சம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை#
Переглядів: 66

Відео

நிலத்தை அளக்கவிடாமல் பிரச்சனை செய்யும் பக்கத்து நிலத்துக்காரரை மீறி நிலத்தை அளவீடு செய்வது எப்படி?#
Переглядів 19014 днів тому
நிலத்தை அளக்கவிடாமல் பிரச்சனை செய்யும் பக்கத்து நிலத்துக்காரரை மீறி நிலத்தை அளவீடு செய்வது எப்படி?#
நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் தாக்குதலும்- வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டமும்
Переглядів 9121 день тому
நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் தாக்குதலும்- வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டமும்
இரண்டாவது திருமணம் செய்து கொள்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் தீர்வுகளும்.....
Переглядів 9021 день тому
இரண்டாவது திருமணம் செய்து கொள்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் தீர்வுகளும்.....
புகார்தாரர் காலம் முழுக்க காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ காத்திருக்க வேண்டுமா?#
Переглядів 9428 днів тому
புகார்தாரர் காலம் முழுக்க காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ காத்திருக்க வேண்டுமா?#
BNS சட்டப்படி அரசு ஊழியருக்கு எதிராக செய்யக்கூடாத குற்றங்கள்
Переглядів 148Місяць тому
BNS சட்டப்படி அரசு ஊழியருக்கு எதிராக செய்யக்கூடாத குற்றங்கள்
உயில் செல்லுபடியாகும் தன்மை # Validity of the Will # law firm # will # ingredients of the Will # law
Переглядів 1,6 тис.4 місяці тому
உயில் செல்லுபடியாகும் தன்மை # Validity of the Will # law firm # will # ingredients of the Will # law
லோக் அதாலத்தில் பெற்ற தீர்ப்பை ரத்து செய்ய முடியுமா? Can the Order of Lok Adalat be set aside?
Переглядів 4044 місяці тому
லோக் அதாலத்தில் பெற்ற தீர்ப்பை ரத்து செய்ய முடியுமா? Can the Order of Lok Adalat be set aside?
பார்சல் சாப்பாட்டிற்கு ஊறுகாய் தராத உணவகத்திற்கு ரூ.35025/- அபராதம் - நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம்
Переглядів 1634 місяці тому
பார்சல் சாப்பாட்டிற்கு ஊறுகாய் தராத உணவகத்திற்கு ரூ.35025/- அபராதம் - நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம்
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் அவர்கள் சந்தித்து வரும் சவால்களும் .....
Переглядів 1325 місяців тому
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் அவர்கள் சந்தித்து வரும் சவால்களும் .....
Paralegal Training at Kodaikanal
Переглядів 3227 місяців тому
Paralegal Training at Kodaikanal
கடன் தவணையை செலுத்த தவறியதால் மனைவியை அழைத்துச் சென்று சிறைப்படுத்திய தனியார் வங்கி ஊழியர்கள்
Переглядів 3747 місяців тому
கடன் தவணையை செலுத்த தவறியதால் மனைவியை அழைத்துச் சென்று சிறைப்படுத்திய தனியார் வங்கி ஊழியர்கள்
கோவிஷீல்டு தடுப்பூசியினால் பக்க விளைவுகள் ஏற்படுமா?# Are there side effects of using Covishield?
Переглядів 1897 місяців тому
கோவிஷீல்டு தடுப்பூசியினால் பக்க விளைவுகள் ஏற்படுமா?# Are there side effects of using Covishield?
The Prevention of Sexual Harassment at work place Act 2013 (POSH Act 2013)
Переглядів 2157 місяців тому
The Prevention of Sexual Harassment at work place Act 2013 (POSH Act 2013)
தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் வீடுகள் ஒழுங்குமுறைச் சட்டம் 2014
Переглядів 1837 місяців тому
தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் வீடுகள் ஒழுங்குமுறைச் சட்டம் 2014
The payment of Gratuity Act and its rules # பணிக்கொடை சட்டமும் அதன் விதிகளும்
Переглядів 1,4 тис.7 місяців тому
The payment of Gratuity Act and its rules # பணிக்கொடை சட்டமும் அதன் விதிகளும்
April 14, 2024
Переглядів 3728 місяців тому
April 14, 2024
If an employee is dismissed from service....# ஒரு தொழிலாளி பணி நீக்கம் செய்யப்பட்டால்...
Переглядів 3,2 тис.8 місяців тому
If an employee is dismissed from service....# ஒரு தொழிலாளி பணி நீக்கம் செய்யப்பட்டால்...
சந்தன மரம் வளர்ப்பது சட்டவிரோதமானதா? Is sandalwood cultivation illegal?
Переглядів 1868 місяців тому
சந்தன மரம் வளர்ப்பது சட்டவிரோதமானதா? Is sandalwood cultivation illegal?
நகருக்குள்ளே டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரிக்கு இடம் பார்க்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்
Переглядів 2148 місяців тому
நகருக்குள்ளே டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரிக்கு இடம் பார்க்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்
தேர்தல் பத்திரம் என்றால் என்ன ? What is electoral bond ?
Переглядів 1918 місяців тому
தேர்தல் பத்திரம் என்றால் என்ன ? What is electoral bond ?
Why oppose CAA? ஏன் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்க வேண்டும்?
Переглядів 2119 місяців тому
Why oppose CAA? ஏன் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்க வேண்டும்?
ADULTERY/ Sec 497 IPC/ Supreme Court Verdict கள்ளத்தொடர்பு உச்ச நீதிமன்ற - பார்வை குற்றமா? இல்லையா?
Переглядів 3299 місяців тому
ADULTERY/ Sec 497 IPC/ Supreme Court Verdict கள்ளத்தொடர்பு உச்ச நீதிமன்ற - பார்வை குற்றமா? இல்லையா?
Transgender ( Protection of Rights) Act 2019 #legal#law#lawyer #lawyers#attorney#lawfirm #lawyerlife
Переглядів 19111 місяців тому
Transgender ( Protection of Rights) Act 2019 #legal#law#lawyer #lawyers#attorney#lawfirm #lawyerlife
Home Loan EMI pending and RBI guidelines
Переглядів 325Рік тому
Home Loan EMI pending and RBI guidelines
Release Deed விடுதலைப்பத்திரம்
Переглядів 361Рік тому
Release Deed விடுதலைப்பத்திரம்
பணி நீக்கத்திற்காக ஒப்புதல் மனு தாக்கலாகி நிலுவையில் இருந்தால் பணி நீக்க நாளை எப்படி கணக்கிடுவது
Переглядів 359Рік тому
பணி நீக்கத்திற்காக ஒப்புதல் மனு தாக்கலாகி நிலுவையில் இருந்தால் பணி நீக்க நாளை எப்படி கணக்கிடுவது
பணி நீக்க வழக்குகளில் 3 வருட கால வரையறை
Переглядів 300Рік тому
பணி நீக்க வழக்குகளில் 3 வருட கால வரையறை
3ம் திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு பிரிக்கப்படாத சொத்துக்களில் உரிமை உண்டா?
Переглядів 440Рік тому
3ம் திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு பிரிக்கப்படாத சொத்துக்களில் உரிமை உண்டா?
Living together Live in relationship
Переглядів 235Рік тому
Living together Live in relationship

КОМЕНТАРІ

  • @arulraj1401
    @arulraj1401 10 годин тому

    சார் வணக்கம் எனக்கு கல்யாணம் முடிஞ்சு 20 வருஷம் ஆகிறது குழந்தைகள் இல்லை மூத்த மனைவி சம்மதத்தோடு இரண்டா திருமணம் செய்து கொண்டேன் அவங்களுக்கு மாச மாசம் 5000 ரூபாய் கொடுத்துவிட்டு வருகிறேன் இரண்டாவது மனைவி குழந்தை பெத்துட்டாங்க சட்டப்படி செல்லுமா செல்லாதா சார் முதல் மனைவி சம்மதோடு தான் முடித்திருக்கிறேன் இது சட்டப்படி செல்லுமா செல்லாதா மாதம் மாதம் ஐயாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு வருகிறேன் சார் உங்களுக்கு மூத்த மனைவிக்கு மாதம் எவ்ளோ கொடுக்கலாம் சார் பைசா

  • @shreemyil3968
    @shreemyil3968 День тому

    No certificate. Identify card vanganum

  • @sraja8776
    @sraja8776 День тому

    ஐயா வணக்கம் என் பெயர் பாரதிராஜா ...நான் ஒரு தனியார் வங்கியில் ஒரு வருடம் 5 மாதம் வேலை பார்த்தேன் ...வங்கியில் அதிகப்படியான வேலை வைத்து 20 மணி நேரம் 18 மணி நேரம் வேலை செய்ய வைத்தார்கள் என்னை அதற்கான எல்லாம் சாட்சியமும் என்னிடம் pdf ஆக உள்ளது எல்லா மாதமும் நாள் உட்பட நான் திடீரென்று சென்னைக்கு வேலை மாற்றம் செய்யப்பட்டேன் அங்கு ஓ என்னால் பணி செய்ய முடியவில்லை என் மனைவியுடன் சரியில்லை அதனால் என்ன செய்தேன் என் மனைவியின் உடல்நிலை மருத்துவ சான்று வைத்து ..ரிலீவிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டேன் வேலை செய்யும் அதே இடத்தில் நோட்டீஸ் போர்டு சர்வீஸ் செய்கிறேன் என்று சொன்னேன் என் கட்சி கேட்கவில்லை உடனடியாக வேலையை ரசியம் செய்து விட்டு என் சொந்த ஊருக்கு கிளம்பி வந்து விட்டேன் ...என் மனைவியின் மருத்துவச் சான்றோ நான் ரிசைனிங் பண்ணிவிட்டு தான் சொந்த ஊர் வந்தேன் ..வேறு நிறுவனத்தின் வேலை சேர்ந்தேன் ..என் ஆதார் பேன் கார்டில் நான் டெர்மினேட் செய்யப்பட்டுள்ளேன் என்பது போல் எனக்கு காண்பிக்கிறது எங்கு வேலை அப்ளை செய்தாலும் பிரியமான உளைச்சல் இப்போது டெர்மினேட் செய்யப்பட்ட தெரிந்தவுடன் லேபர் தொழிலாளர் சமரசம் புகார் கொடுத்துள்ளேன் எதிர் தரப்பும் வந்தார்கள் ஆனால் டெர்மினேட் பண்ணது பண்ணது தான் எதுவும் செய்ய முடியாது என்று வாதிக்கிறார்கள் என்ன செய்ய வேண்டும் ஐயா உதவுங்கள்

  • @Veerakumaran-r2w
    @Veerakumaran-r2w День тому

    Thank u sir🙏🏿. நான் 6 lakh லீஸ் கு இருக்கேன். House owner tvs finance ல் லோன் போட்டு வீட்டை வாங்கி உள்ளார். இப்போது 5மாதமாக emi கட்டவில்லை.வெளியில் அதிக கடன் வாங்கி குடும்பத்தோடு தலை மறைவு ஆகிவிட்டர். பேங்க் நோட்டீஸ் வீட்டுக்கு வந்து return ஆகிவிட்டது. நன்றி என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @lakshminarayanan2527
    @lakshminarayanan2527 5 днів тому

    Nature Of Disposal:Uncontested--CLOSED appadina enna sir

    • @G.M.Xavier_Sattamthelivom
      @G.M.Xavier_Sattamthelivom 3 дні тому

      @@lakshminarayanan2527 எதிர் வாதம் செய்யப்படாமல் முடித்து வைக்கப்பட்டுள்ளது

    • @lakshminarayanan2527
      @lakshminarayanan2527 3 дні тому

      Thank u sir

  • @Chandru-i2v
    @Chandru-i2v 5 днів тому

    அப்பா மகனை இல்லாத சொத்தை வித்திட்டார் அதை திருப்பி கைப்பற்ற முடியுமா வருஷம் 2000த்தில் பத்திரத்தையும் பட்டாலும் எங்க தாத்தா எங்க அப்பா பெயரை உள்ள இடமில்லை எங்க தாத்தாவுக்கு ரெண்டு மனைவி அதில் ஃபர்ஸ்ட் மனைவி பையன் என் அப்பா இரண்டாவது மனைவி பையன் பட்டாவின் பத்திரத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது பட்டாவின் கையெழுத்து போட்டு வித்து உள்ளார்கள் இது இப்ப எங்க அப்பா கேஸ் போட முடியுமா

  • @karunagaran2384
    @karunagaran2384 5 днів тому

    விடுதலைப் பத்திரம் எழுதி கொடுக்கலாமா சார்

  • @benjaminrohan7711
    @benjaminrohan7711 6 днів тому

    super explained

  • @karunagaran2384
    @karunagaran2384 7 днів тому

    நான் என் தம்பியிடம் இருந்து விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன், தற்போது அவருக்கு குழந்தை இல்லை, பிற்காலத்தில் அவருடைய குழந்தை கேட்க முடியுமா

  • @karunagaran2384
    @karunagaran2384 7 днів тому

    பாகம் பிரிக்கப்பட்ட சொத்து ஒருவருடைய தனிப்பட்ட சொத்து தானே சார்

  • @dheenashana241
    @dheenashana241 8 днів тому

    Unga number kedaikuma

  • @dheenashana241
    @dheenashana241 8 днів тому

    Sir

  • @anithachelladurai5564
    @anithachelladurai5564 8 днів тому

    👌👌👌

  • @anithachelladurai5564
    @anithachelladurai5564 8 днів тому

    👌👌👌

  • @MassManikandan-l4e
    @MassManikandan-l4e 8 днів тому

    Use full 💯

  • @karunagaran2384
    @karunagaran2384 8 днів тому

    விவாகரத்து வாங்கும் குழந்தையற்ற ஒரு பெண், அவருடைய கணவர் மற்றும் மாமனாரின் சொத்துகளில் பங்கு பெற முடியுமா சார்

  • @KB0888
    @KB0888 9 днів тому

    பதிவுசெய்யப்பட்ட உயில் EC ல் காட்டவில்லையென்றால் அந்த உயில் போலியான உயிலா?

  • @victoriyav8531
    @victoriyav8531 9 днів тому

    👌🏻👍🏻

  • @victoriyav8531
    @victoriyav8531 9 днів тому

    Good information

  • @watersupplysrimennakshiwat9887
    @watersupplysrimennakshiwat9887 9 днів тому

    86(1) please

  • @vinoth7404
    @vinoth7404 10 днів тому

    நன்றி சார்

  • @MaharajaMagilmathi
    @MaharajaMagilmathi 11 днів тому

    Super sir👌👌👌

  • @karthisudha6637
    @karthisudha6637 13 днів тому

    Good

  • @karunagaran2384
    @karunagaran2384 13 днів тому

    இரண்டு கணவர் இருந்தால் வாரிசுகளின் உரிமைகள் பற்றி விளக்கவும் சார்

  • @anithachelladurai5564
    @anithachelladurai5564 13 днів тому

    👌👌👌

  • @karthisudha6637
    @karthisudha6637 13 днів тому

    Good information

  • @victoriyav8531
    @victoriyav8531 14 днів тому

    நல்லா தெளிவா சொல்லி இருக்கீங்க சூப்பர் சார்

  • @mohanr8814
    @mohanr8814 14 днів тому

    அரசு ஊழியர் தன் விருப்பத்தின் அடிப்படையில் உயர் பதவியில் இருந்து கீழ் நிலை பதிவிறக்கி மாவட்ட மாறுதல் வழங்கவில்லை.தற்போது அதே துறையில் மீள உயர் பதவி பெற ,அதே முதுநிலையில் பெறுவது எப்படி?வழக்கு தொடர்ந்தால் வெற்றி பெற சாத்தியக்கூறு உள்ளதா விளக்கம் தேவை (குறிப்பு.அரசு செயல் முறை ஆணை தவறு என்று குறிப்பிட்டு மூன்று ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது)

  • @rajaprabhushankar3276
    @rajaprabhushankar3276 15 днів тому

    Super😊

  • @hemaananthan
    @hemaananthan 16 днів тому

    Entha form enga erukum sir

  • @anithachelladurai5564
    @anithachelladurai5564 16 днів тому

    👌👌👌

  • @viratvenky8913
    @viratvenky8913 17 днів тому

    Sir nan 30 days la notice anupala .... SP office la complait panni iruken... Ipo ena panlam sir

  • @prasaths7053
    @prasaths7053 17 днів тому

    High court direction vanga evalo days agum approximately

  • @anithachelladurai5564
    @anithachelladurai5564 17 днів тому

    👌👌👌

  • @anithachelladurai5564
    @anithachelladurai5564 17 днів тому

    👌👌👌

  • @sathishkumar-ef6cq
    @sathishkumar-ef6cq 18 днів тому

    Thank you sir enakave potta pathivu mathiru iruku

  • @kumaravelr8647
    @kumaravelr8647 18 днів тому

    முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், அவரது சம்மதத்துடன், இரண்டாவது திருமணம் செய்தால் அது சட்டப்படி செல்லுமா ? அதாவது இரு மனைவிகளுடன் ஒன்றாக குடும்பம் நடத்த முடியுமா?

  • @kumaravelr8647
    @kumaravelr8647 18 днів тому

    முதல் மனைவியின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்ய முடியுமா? அப்படி செய்தால் அந்த திருமணம் சட்டப்படி செல்லுமா?

  • @vethatalkies1287
    @vethatalkies1287 18 днів тому

    🎉🎉🎉🎉

  • @chinnasamy.t4033
    @chinnasamy.t4033 18 днів тому

    எனக்கு பிரச்சனைக்குரிய நில சர்வே பற்றிய சந்தேகம் இருந்தது, உங்களின் இந்த Video -வில் இதற்கு மிக தெளிவ கிடைத்து, மிக்க நன்றி சார்🙏. உங்கள் பதிவு தொடர வேண்டும் Sir.🙏

  • @sardars5274
    @sardars5274 19 днів тому

    1963 ஆம் ஆண்டு இடம் வங்கியது Fmp இல்லை என்ன செய்வது லெ வுட்டு இல்லை

  • @JegatheeswariJega-u9p
    @JegatheeswariJega-u9p 19 днів тому

    ஐயா வணக்கம் என் பெயர் ஜெகதீஸ்வரி 1985 வழக்கு நடந்து கொண்டது அதில் மூன்று முறையும் நாங்கள் தான் ஜெயித்தோம் 1 1/2 கூரை பத்திய இடம் சொல்லுவார்கள் அதை ஆக்கிரமிப்பு செய்ததால் உனக்கு பதிவு செய்தோம் வழக்கு வெற்றி பெற்றோம் இப்போதும் பிரச்சனை பண்ணுகின்ற சென்ற மாதம் எங்களுக்கு தீர்ப்பு கிடைத்துள்ளது அவர்களுடைய தொல்லை தாங்க முடியவில்லை நான் ஆண் துணை இல்லாமல் இருப்பதால் அவர்கள் என்னை மிகவும் தவறாக பேசி மனதை காயப்படுத்துகிறார்கள் அந்தக் கடவுள்தான் என்னை காப்பாற்ற வேண்டும்

  • @shajahanbabu-is8hc
    @shajahanbabu-is8hc 19 днів тому

    Nice information thankyou sir

  • @AllinOne-qw9ko
    @AllinOne-qw9ko 20 днів тому

    Subject ; Cancellation of Partition Deed and Sale Deed, Summary; Family partition deed was executed and registered, dividing 2 acres of land among 4 family members. Dated on 04 June 2024 - The partition deed allocated 1 acre (Schedule A) to 3 people and 1 acre (Schedule B) to be shared among the remaining 1 people. - The person who received 1 acre (Schedule B) sold the land to an unknown person in the village through a sale deed, dated on 10 July 2024. - can file a court case for cancellation of the Partition deed due to not being equally divided and sale deed?

  • @mtop7865
    @mtop7865 20 днів тому

    Certificate ebdi vangurathu sir

  • @SivaKumar-um6si
    @SivaKumar-um6si 20 днів тому

    Dear sir, I was chargesheeted by the management and the enquiry was going on but I was working in the same company. Suddenly, the management put me on loss of pay by stating some allegations and internal enquiry will be there. There was no internal enquiry and I also sent my communication to the enquiry officer that without reimbursement of salary and my expenses I couldn't attend the enquiry but the enquiry officer didn't force the management and in the end of enquiry , the enquiry officer raised this point to the management and the enquiry officer mentioned that the charges leveled against me are proven and the management terminated my service. I approached labour commissioner of west Bengal and obtained the failure report and my case is in Kolkata industrial tribunal. Shall I get justice in my favour? Sir Thanks

  • @victoriyav8531
    @victoriyav8531 20 днів тому

    Good message

  • @கனிபிரித்திஷ்

    ஐயா நத்தம் பூர்விகா சொத்து பட்டா மட்டும் இருக்கு தாத்தா பெயரில் இருக்கிறது பத்திரம் இல்லை அவர் யாருக்கு வேணாலும் கிரையம் பண்ணலாமா அல்லது வாரிசுகிட்ட சம்மதம் வாங்கணுமா

    • @G.M.Xavier_Sattamthelivom
      @G.M.Xavier_Sattamthelivom 16 днів тому

      @@கனிபிரித்திஷ் கேள்வியை தெளிவாக கேட்கவும்

  • @NamNaduTamil
    @NamNaduTamil 21 день тому

    👍

  • @karthisudha6637
    @karthisudha6637 22 дні тому

    Good information