ஐயா உங்களின் இந்த சட்டம் சம்பந்தப்பட்ட விளக்கம் பல்லாயிரம் கணக்கான ஏழை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் பதிவுகள் அமையப்பெற்றுள்ளது, அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு துணையாக நிற்கும் இந்த சட்ட பிரிவு என்பதை கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்; இந்த சட்டம் தொடர்பான விளக்கங்கள் கொடுத்த ஐயா அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன், வாழ்க அம்பேத்கர், பெரியார் புகழ்.
இது தெரியாமல் நிறைய பேர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். நிச்சயமாக இந்த விஷயங்கள் பல மக்களை மன உளைச்சலில் இருந்து பாதுகாக்கும். நன்றி ஐயா.
What are the documents required to get high court direction in detail sir .and thasulthar land suruvey objection certificate is compulsory required or not to file in high court .because head surviver and thasulthar not issuing objection certificate
Sir, I have a own home.But patta is grand father name.this is joint patta.my father is not registered in pathiram.two brother are permission and sign in pathiram.pathiram not registered.I want to apply stay order is possible
Hlw sir, nan tamil nadu, SC category la erunthen. Ippo Kerala general(Christian) mathathula convert agi marriage pannittan.nan mca paditchi erukkan, bank, railway job ku exam yeluthi try pannitu erukkan Kerala la, nan exam apply pannum pothu general(Christian) category la than kuduthuttu erukkan. Intha oru caste la erukurathunala yenakku 28 vayasu varaikki mattum than apply panna mudiyum. So payangara depression sir, please sollunga nan yennoda parents mathathudaya reservation la exam ku apply pannalama.
மதிப்பிற்குரிய ஐயா அவர்களே..! சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்பொழுது அதாவது கொரோனாவிற்கு பிறகு வழக்கு நடைபெறுகிறதா? ஏனென்றால் 2019ல் பட்டா மாறுதல் தொடர்பாக பதிவு செய்தேன் இன்னும் முடியவில்லை. என்னுடைய வழக்கறிஞரை கேட்டால் புதிய வழக்கு மட்டுமே நடைபெறுகிறது என்கிறார்.
ஐயா உங்களின் இந்த சட்டம் சம்பந்தப்பட்ட விளக்கம் பல்லாயிரம் கணக்கான ஏழை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் பதிவுகள் அமையப்பெற்றுள்ளது, அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு துணையாக நிற்கும் இந்த சட்ட பிரிவு என்பதை கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்; இந்த சட்டம் தொடர்பான விளக்கங்கள் கொடுத்த ஐயா அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன், வாழ்க அம்பேத்கர், பெரியார் புகழ்.
இது தெரியாமல் நிறைய பேர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். நிச்சயமாக இந்த விஷயங்கள் பல மக்களை மன உளைச்சலில் இருந்து பாதுகாக்கும். நன்றி ஐயா.
நன்றி ஐயா.மக்களுக்கு இப்படி நிறைய விடயங்களை சொல்லுங்கள்.மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படும்.
அருமையான விளக்கம் ஐயா...💐
Clarity in speech, great sir
Congratulations Sir
Super explanation sir
sir i have court jutgment patta thasildar canot give patta what will to you
ரிட்மனுவுக்குநீதிமன்றகட்டணம்
எவ்வளவுதகவல்வழங்கவும்
Sir, excellent speech on WRITS.
Kindly recommend a book on WRITS...I need it to know about this writ.
நன்றி அய்யா🙏
Writ petition நாங்களே போடலாமா எப்படி பொடன்னும் sir
அண்ணா எனது நிலமையை மனுவாக எழுதி உயர் நீதிமன்றம் நீதிபதிக்கு அனுப்பலாம், சொல்லுக அண்ணா.
Sir vanakam unkitta Koncham sathaeyangal keganum unkal tell phone no venum
சார் உங்களை தொடர்பு கொள்ள உங்கள் போன் நம்பர்
High court Consideration order a department reject panalama sir
consider என்று உயர்நீதிமன்றம் சொல்லும்போது அதை சம்பந்தப்பட்ட துறை பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் .அவ்வளவுதான்.
What are the documents required to get high court direction in detail sir .and thasulthar land suruvey objection certificate is compulsory required or not to file in high court .because head surviver and thasulthar not issuing objection certificate
அரசு அதிகாரிகளிடம் certiorarified Madumus calling records என்கிறார்களே அது என்ன
Sir, I have a own home.But patta is grand father name.this is joint patta.my father is not registered in pathiram.two brother are permission and sign in pathiram.pathiram not registered.I want to apply stay order is possible
Sir last 10 year are civil case in sub court .can I put writ petition in high court
Thank you sir
Sir can you tell me how much we need to spend for filing WRIT petition in high court.
Advocate Fees depends on the advocate you are engaging
Habeas corbus petition poda evalavu fees akum sir
Fees என்பது நீங்கள் வைக்கும் வழக்கறிஞரை பொருத்தது
Hlw sir, nan tamil nadu, SC category la erunthen. Ippo Kerala general(Christian) mathathula convert agi marriage pannittan.nan mca paditchi erukkan, bank, railway job ku exam yeluthi try pannitu erukkan Kerala la, nan exam apply pannum pothu general(Christian) category la than kuduthuttu erukkan. Intha oru caste la erukurathunala yenakku 28 vayasu varaikki mattum than apply panna mudiyum. So payangara depression sir, please sollunga nan yennoda parents mathathudaya reservation la exam ku apply pannalama.
மதிப்பிற்குரிய ஐயா அவர்களே..!
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்பொழுது அதாவது கொரோனாவிற்கு பிறகு வழக்கு நடைபெறுகிறதா? ஏனென்றால் 2019ல் பட்டா மாறுதல் தொடர்பாக பதிவு செய்தேன் இன்னும் முடியவில்லை. என்னுடைய வழக்கறிஞரை கேட்டால் புதிய வழக்கு மட்டுமே நடைபெறுகிறது என்கிறார்.
Thank you
Tnq sir