மிகமிக அழகு கணேஷ் ஊர்ஊராகப் பலஇடங்களைப்பார்ப்பதால்.உங்களுக்குப் பல் வகை அறிவும் அநுபவமும் பெருகிக்கொண்டே இருக்கும். இதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் எல்லோருக்கும் கிடைத்து விடாது. உங்களுக்குத் கிடைத்துள்ளது. நீங்கள் கொடுத்து வைத்தவர்.வாழ்க வளமுடன்.
கிருஷ்ணகிரி அருகில் அற்புத ஆலயம்.... நாகராஜன்--நாகராணி கோவில்... பிரார்த்தனை முடிந்த பின்னர் சிகப்பு துணியால் தேங்காய் கட்டி வைத்து வழிபடும் முறை அருமை நன்றி அண்ணா. தங்களது பதிவுகள் அனைத்தும் கண்களுக்கு மிக அருகில்... அற்புதம்..
தமிழ்நாட்டில் வடநாட்டு பாணியில் ஒரு கோயில். சிற்பங்களைப் பார்த்தால் தமிழர் கலை வண்ணம் போலவும் உள்ளது. அரண்மணை அமைப்பில் கோயில் சற்று வித்தியாசமாக உள்ளது. நல்ல பதிவு. நன்றி.
தமிழ்நாட்டிலேயே யாருக்கும் அறியாத (Underrated) district is Krishnagiri known as Black mountain, beautiful, little England also Non polluted district (except Hosur) is krishnagiri
I have visited this temple and my hometown is Krishnagiri. Surely it was a nice temple. Inside the main temple glasspieces are affixed on walls, when lights are on at night the whole place will be glittering. At the starting of this video you have showed one big temple construction, actually this temple's total height will be 365 feet when completed. It is said that it will be the tallest temple in tamilnadu when completed
தம்பி கணேஷ் ராகவ்,மதுரை திருமங்கலம் to விருதுநகர் செல்லும் பாதையில் ஆலம் பட்டியில் அற்புதமான கோயில் உள்ளது இந்தியாவலுள்ள தெய்வங்கள்,மகான்கள்,சித்தர்கள் என அமைந்த அற்புத கோயில் பதிவு போடுங்கள்
சார் வணக்கம் கிருஷ்ணகிரி கந்திகுப்பம் பைரவர் கோயில் பக்கத்திலேயே சார் இந்த கோவில் பத்மாவதி தாயார் கோயில் பைரவர் கோவில் பக்கத்துல சார் இருக்கு அட்ரஸ் கொஞ்சம் சொல்லுங்க சார்
... meru mountain ranges of present -day jharkhand, the most venerated series of shrines for Digambhara sect, etched in glass work. I see also seperate shrines of Teerthankaras & Jain monks in the video. There are many common features between Hinduism & Jainism, such as naga worship, Bhyravar , Lakshmi Mata, Padmavati, ganesh worship, although the modes differ. Oh , there are temples in the North & North Western India where both Hindus and jains worship together and jain munis often confuct discourses that have common themes & common life values. Any way, Sanathana dharma includes jain sanskruti as well. May be there are certain variations, but synthesis should be noted. Padmavati Mata in jain faith is different from Tiruchanuru's Ammavaru, but both forms of the Mother have equal powers and nature. We have an old jain famous Padmavati 's temple at Humcha in Uttara Kannada dt of Karnataka. Vloggers would have done a better informing service if they could have sought assistance of a jain archakar & focused also on the sannidhis inside the temple. He did bring out the glorious contribution of shramanas to the Tamizh Litterature & showed the commonality angle. Appreciable effort indeed. Suggesting the team should visit other jain places of worship, both ancient & modern, in Tamizhagam.
nanri video virkum sila anbargalin comments kum. I stay in Rajasthan, tho' a Tamizhan, has been interested in jain way of worship & visited quite a few jain temples called Derasars in gujarati, &also experienced miracles of jain divines. Architecture is Nagara that is the main temple architectural style in the North , in this present temple, we see a blend of Gurjara-western chalukya influence. Digambhara branch of Jainism, it follows, as we see a beautiful picture of Meru i
@@GaneshRaghav Even then not to use Tamil in Tamil Nadu is regrettable. They have posted some notification in Tamil regarding what has to be done in Tamil but most of the directions are in Hindi and English without Tamil. Kubera temple writings are all only in Hindi.
தமிழ் நாட்டில் இப்படி ஓர் ஆலயம். ஆனந்தம் அற்புதம் அருமை நன்றி சகோதரர்களே
🌴🌴கணேஷ்க்குநன்றிஅருமை💐🌹🙏🙏🙋🙋
மிகமிக அழகு கணேஷ் ஊர்ஊராகப் பலஇடங்களைப்பார்ப்பதால்.உங்களுக்குப் பல் வகை அறிவும் அநுபவமும் பெருகிக்கொண்டே இருக்கும். இதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் எல்லோருக்கும் கிடைத்து விடாது. உங்களுக்குத் கிடைத்துள்ளது. நீங்கள் கொடுத்து வைத்தவர்.வாழ்க வளமுடன்.
🕉️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🇮🇳🕉️🕉️
கோவிலின் அமைப்பே வித்தியாசமாக இருக்கிறது அழகாகவும் இருக்கிறது. வீடியோவில அதுக்கான கிடைத்தது மிக்க சந்தோஷம் தம்பி நன்றி
அற்புதங்கள் நிறைந்த
ஆலயங்கள் பயணம்
தொடரவாழ்துகள்
ஓம் ஸ்ரீ ஓம் ஸ்ரீ ஓம் ஸ்ரீ
கிருஷ்ணகிரி
அருகில்
அற்புத
ஆலயம்....
நாகராஜன்--நாகராணி
கோவில்...
பிரார்த்தனை
முடிந்த பின்னர்
சிகப்பு துணியால்
தேங்காய் கட்டி வைத்து
வழிபடும் முறை
அருமை
நன்றி அண்ணா.
தங்களது பதிவுகள்
அனைத்தும்
கண்களுக்கு மிக
அருகில்...
அற்புதம்..
நீங்கள் சொன்ன நாகராஜா கோவில் எங்கு உள்ளது
அழகான கோவில் கணேஷ் ராகவுக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி கனேஷ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கோயிலை தெரியபடுத்தியதற்கு
மனது மகிழ்ந்ததுஉங்கள் தேடல் ஆவல் மிகுதியாகிறது முழுமையான பதிவுகள் பார்பதற்கு
🙏🙏🙏🙏
மிகவும் அழகான கோயில் நன்றாக இருந்தது
இசை மற்றும் பல சிற்பங்கள் அனைத்தும் சூப்பர்👍🌷👍👏👏👏👏👏
Thank you
எங்கள் மாவட்டத்தில் உள்ள கோயிலை காட்டியதற்க்கு மிக்க நன்றி அண்ணா மிகவும் அருமை பிரமாதம் ஒரே குறை எங்கும் தமிழ் இல்லை நிர்வாகம் பரிசிலைனை செய்யவேண்டும்
தமிழ்நாட்டில் வடநாட்டு பாணியில் ஒரு கோயில். சிற்பங்களைப் பார்த்தால் தமிழர் கலை வண்ணம் போலவும் உள்ளது. அரண்மணை அமைப்பில் கோயில் சற்று வித்தியாசமாக உள்ளது. நல்ல பதிவு. நன்றி.
இது ஒரு சமணர் கோவில்.
@@Aardra2687 id
ஸ்ரீ பத்துமாவதி தாயாரே போற்றி போற்றி
அருமை👍👏 இதேபோல் சாரநாத் தில் குளம் உள்ளது. அதிலும் தாமரை பூத்த உள்ளது. மேலும் குபேரன் சிலையும் உள்ளது.
Forwarded to
தமிழ்நாட்டிலேயே யாருக்கும் அறியாத (Underrated) district is Krishnagiri known as Black mountain, beautiful, little England also Non polluted district (except Hosur) is krishnagiri
Little England nu Hosur ah solvanga.. and ingayum avalo onum polluted illa bro.. fullah yeri, mountains and trees thottam nerayaveh iruku...
@@ranivaradharaj6394 ச
Arputha payanangal thodaratum superb
தாயாருக்கு தனி கோயில் கேட்க ஆச்சரியம் சந்தோஷமாக இருக்கு🎉
அருமையான பதிவு 👍 வாழ்த்துக்கள் 🙏
I have visited this temple and my hometown is Krishnagiri. Surely it was a nice temple. Inside the main temple glasspieces are affixed on walls, when lights are on at night the whole place will be glittering.
At the starting of this video you have showed one big temple construction, actually this temple's total height will be 365 feet when completed. It is said that it will be the tallest temple in tamilnadu when completed
👍👍👍👍
Daiithaividaoruperiyapurijeganatharkoilmathiriorukoiltvmalaivandavasiarugilthennangoorenraurilullathuithaioruiyankargurujithaniyagamigavumnerthiyagaoullathuithaipatrioruvidiyopathividavumnandri
Nalla thagaval thambi
Athu ethukkaga ippadi
Thadi varkireenga unga mugame
Theriyala rendu kannu mattum than theriyuthu athu unga istam
Koil arumai thanks thambi
Super beutifull valthukkal anna💐💐💐💐
தம்பி கணேஷ் ராகவ்,மதுரை திருமங்கலம் to விருதுநகர் செல்லும் பாதையில் ஆலம் பட்டியில் அற்புதமான கோயில் உள்ளது இந்தியாவலுள்ள தெய்வங்கள்,மகான்கள்,சித்தர்கள் என அமைந்த அற்புத கோயில் பதிவு போடுங்கள்
Very impressive Temple in Tamilnadu at krishnagiri Thanks for your sharing sir
அற்புதமாக இருக்கிறது
Namostu Madha Sri padmavathi 🙏🙏🙏💐💐💐
நன்றி. கோவில் அருமை
அருமை ,நல்ல பதிவு .
அருமையான பதிவு
Rombavysi armsya Jainism temple engalayai kondu sendra ungalukku nandri
சார் வணக்கம் கிருஷ்ணகிரி கந்திகுப்பம் பைரவர் கோயில் பக்கத்திலேயே சார் இந்த கோவில் பத்மாவதி தாயார் கோயில் பைரவர் கோவில் பக்கத்துல சார் இருக்கு அட்ரஸ் கொஞ்சம் சொல்லுங்க சார்
Bro உங்க சேனல் அடிதூள். நார்த் இன்டியால உள்ள பேமஸ் கோயில்கள் பத்தியும் பதிவிடுங்களேன். நன்றி
Lotus leaves are beautiful Anna superb
Thank you, for your effort.
🙏🙏🙏
Thank you, Raghav & Ganesh.
Keep on doing your good job bro
Ganesh Raghav🙏🇲🇾🇮🇳
Thank you bro
அருமை 🙏🌷👌🌷🙏
"பார்சவ பத்மாவதி"பரவச பளிங்குபதி ! சிற்பங்களின் வெகுமதி ! 👌வண்ண ஒவியம்👍மென்மை,மேன்மை,தூய்மை💥நன்றி கணேஷ் !வாழ்க வளமுடன்🙏
நன்றி 🙏🙏🙏🙏
@@GaneshRaghav🎉❤
Super nice bro 👍 keep it up
Om Shre Padmavathi namaha
Arumaya Tempe video pathivu superb thambi
Keep rocking.
Arumai brother your work.
வேலூர் பொற்கோவிலை காட்டவும் அண்ணா.
Continuousa video podunga bro
Bro thriupampuram kovil review
Very nice bro semaya iruukku thank you so much
Tamilnattu ammaippu illaye?
Very nice piece full place
Very nice temple 👌🙏
Beautiful Temple
... meru mountain ranges of present -day jharkhand, the most venerated series of shrines for Digambhara sect, etched in glass work. I see also seperate shrines of Teerthankaras & Jain monks in the video. There are many common features between Hinduism & Jainism, such as naga worship, Bhyravar , Lakshmi Mata, Padmavati, ganesh worship, although the modes differ. Oh , there are temples in the North & North Western India where both Hindus and jains worship together and jain munis often confuct discourses that have common themes & common life values. Any way, Sanathana dharma includes jain sanskruti as well. May be there are certain variations, but synthesis should be noted. Padmavati Mata in jain faith is different from Tiruchanuru's Ammavaru, but both forms of the Mother have equal powers and nature. We have an old jain famous Padmavati 's temple at Humcha in Uttara Kannada dt of Karnataka. Vloggers would have done a better informing service if they could have sought assistance of a jain archakar & focused also on the sannidhis inside the temple. He did bring out the glorious contribution of shramanas to the Tamizh Litterature & showed the commonality angle. Appreciable effort indeed. Suggesting the team should visit other jain places of worship, both ancient & modern, in Tamizhagam.
Super valthukal
Om siva hindustan super
Good vlogs..by prasad
Very very nice tks
நன்றி. தென் நாங்கூர் கோயில் போடவும்.
🙏🌸🙏Nandri
Look butiful
Beautiful temple if fully completed !
! ! ? ? ---
ஹலோ இதே மாதிரி மா பத்மாவதி தாயார் கோயில் வாணியம்பாடி ஆம்பூர் நடுவுல தென்னம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கு நீங்க வேணும்னா அந்த வீடியோவும் போடலாம்
Ragava naanga omshakthimaalai pottutu Bangalore lernthu varumpothu eppothu paathuttu varuvom ungaloda payanam inithe munnerikonde irukka intha akkavoda vaazthukkal thambi
Thank you akka
Daiariyargalvanthapiraguthandanattilnallaninaivigalodamakkallvalaarambithargalmunnadikudairunthekuliparipugaldanathigamirunthathuexeptavaiyarperumattivallalarperumaganarsankarachariyarperiyavaravargalmatrmalvargalnayanmargal
Daihindithanulladuendralathaiyumpadiillayelpillaikalaiyumpadikkavaigalarvuvisalamakattum
So beautiful temple.
Om shre Nagaraja namaha
Wonderful brother
Looking clean
Pll infrom were i get downby bus near krishnagiri.
Camera Super Bro 👌👍
RajaViews👌🙏
Sonice
Beautiful temple ❤️
We visited the temple very nice
Where is the TEMPLE 🙏Located Bro please inform to Me 👍
My Mother Name is PADMAVATHY Thaiyeaar 🙏👍💐😊
en amma pear padmavathi en maghalin pearum padmavathi
Nice Temple 🙏
Super Anna
Recording la 1 sound Varathu
Thambi
Bro., Ganesh Raghav, very nice capture.
Thank you 😊
Hai hai Ganesh keep it up god bless you and your team
🙏🙏🙏
Voice clarity not good and very low sound....please correct it and your view was so good....!❤
நன்றி
Great temple
👏👏👏👌👌👌☝☺
Om shakthi
Gud maintenance
Thanks bro
Ultimate
Fantastic coverage
👌🙏🙏
Then thiruvilamthayathil 5 am nutrandukkumun saivam & samanam mattume irunthathu ariyarkal vantha piragu vainavam vandathu
This temple looks like a Marwadi Jain temple
Very nice bro
nanri video virkum sila anbargalin comments kum. I stay in Rajasthan, tho' a Tamizhan, has been interested in jain way of worship & visited quite a few jain temples called Derasars in gujarati, &also experienced miracles of jain divines. Architecture is Nagara that is the main temple architectural style in the North , in this present temple, we see a blend of Gurjara-western chalukya influence. Digambhara branch of Jainism, it follows, as we see a beautiful picture of Meru i
Good video…. But Jo ganesh link is missing
Now in description
👌🤝
Nice place
Please visit thiruparuthikundram Jain temple( 1600 old)kanchipuram
Sure 😊
Thennangoorilradakrishnatemmplenearvandavasiinnorukoiljainarkalinthalaimaikoilgingeeyilirunthu25kilomeetrilmelolakurenraurilullathuathaiyumpathivupodavumnandri
Hindi தான் அதிகமாக உள்ளது
T you
Yen words lam Hindi la iruku...?
Tamil enga ?
Most of the Jain's are from north
@@GaneshRaghav Even then not to use Tamil in Tamil Nadu is regrettable. They have posted some notification in Tamil regarding what has to be done in Tamil but most of the directions are in Hindi and English without Tamil. Kubera temple writings are all only in Hindi.
🙏
Hai Ganesh brother
Hi akka