என்னைக் காப்பாற்றிய கதாநாயகன் மோகன்லால்! Actor & Director Nassar Chai With Chithra | Part - 5

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 74

  • @Tamilzhzha
    @Tamilzhzha 3 роки тому +6

    Chithra sir's each question is equalling 100 questions, your a great journalist sir 💐💐

  • @jayarajcg2053
    @jayarajcg2053 3 роки тому +17

    Very Frank answers. No over excitement or over glorification even when asked about vijay and ajith. This makes him unique

    • @vmaddyy
      @vmaddyy 3 роки тому +2

      @@mersamin Nailed it. I will be more than happy if Chitra gives importance to support actors.

    • @jayarajcg2053
      @jayarajcg2053 3 роки тому +2

      @@mersamin yes yes. Nothing wrong in asking about heroes. Ofcourse we value their stardom and popularity in the industry. But it is annoying when such questions are asked to experienced actors and also who has no much of experience with these stars. Nasar was already a very popular actor when vijay ajith kind of actors entered the industry. He is very senior to them interms of the experience and age. So it will not make sense. And as you said, female lead and good character and supporting actors are also equally important. Not only here, even in indiaglits and behindwoods they do this nonsense.

  • @muthumari9294
    @muthumari9294 3 роки тому +1

    மூன்று நடிகர்கள் குணச்சித்திர மற்றும் கதா நாயகன் வில்லன் போன்ற துறையில் மற்றும் இந்திய மொழிகளில் துணை கதாபாத்திரம் சிறப்பு பெற்றவர்கள்.
    நாசர், சத்திய ராஜ், பிரகாஷ் ராஜ்.

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 3 роки тому +2

    Excellent... Hats off to Chitra sir and nasar sir...

  • @aksyliyasavari7249
    @aksyliyasavari7249 3 роки тому +1

    My favourite artist NASSAR sir...... ONE OF THE BEST VERSATILE ARTIST and simple man......

  • @jetmahe2252
    @jetmahe2252 3 роки тому +17

    Amazing answers, especially on the factors of hero worship and audio launch alaparais....

  • @parthasarathysps1548
    @parthasarathysps1548 3 роки тому +3

    தமிழின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று அவதாரம். கூத்துக் கலைஞர்களின் வாழ்வையும் அவர்களின் இன்றைய நிலையையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய படம். நடிகை சச்சு வெண்ணிற ஆடை மூர்த்தியைப் பார்த்துப் பேசும் அந்த ஒரு காட்சி போதும் கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வதற்கு .....

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 3 роки тому +1

    His words about Mohanlal shows the complete actor dedication..lalettan always best.

  • @karnan4483
    @karnan4483 3 роки тому +2

    Love you nazar sir..... Thanks to chitra sir

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 роки тому +3

    Very settled and greatest actor..

  • @hindustan6352
    @hindustan6352 3 роки тому +2

    Beautiful.... interview...well said Nazar sir.... very honest...gem ..

  • @trhari81
    @trhari81 3 роки тому +5

    Wonderful interview

  • @KAUTIONS
    @KAUTIONS 3 роки тому +3

    at 10:06 excellent incident abt mohanlal narrated by nasar....

  • @sakthinandhu4490
    @sakthinandhu4490 3 роки тому +2

    I had seen more than 45 Malayalam films in this lock down including joji

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 3 роки тому

    Nazar sir interview is composed and nice interview.. Hats off to chitra sir for this interview session. Nazar sir experience teachs us how to keep engaged and approach to the profession selected...Thanks Chitra and Nazar sir...🙂🙏🙏

  • @Mkchannel7354
    @Mkchannel7354 3 роки тому +1

    Normal questions but unexpected answer well done. Nasar sir.

  • @vijayajith4733
    @vijayajith4733 3 роки тому +1

    Intelligent speech.... 😊

  • @charanramaswamy
    @charanramaswamy 3 роки тому +4

    Nasser’s replies have been amazing.. seems to be a great personality off screen as well

  • @sendhilpandian3388
    @sendhilpandian3388 3 роки тому +6

    "வாழ்த்துக்கள் நாசர் ஐயா "

  • @vinodhanalagarsamy9181
    @vinodhanalagarsamy9181 3 роки тому +1

    Amarkalam movie la.. varuvathum superb, Pavithra film la extraordinary role, Varavu aetana selavu pathana...

  • @thalaivarda
    @thalaivarda 3 роки тому +1

    Super kindal on the audio release example

  • @preamnair2193
    @preamnair2193 3 роки тому +1

    Most honest talking

  • @stkamban368
    @stkamban368 3 роки тому +1

    Bahubali is a wonderful and evergreen movie...

  • @mubarakabbas
    @mubarakabbas 3 роки тому +4

    Mohanlal is great

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 3 роки тому +8

    *நாசர் (இயக்கிய) படம்* - *அவதாரம்*
    *கமல் படம்* - *தசாவதாரம்*

  • @murugesanmurugan3234
    @murugesanmurugan3234 3 роки тому +1

    Super interview

  • @ckkumaresan7106
    @ckkumaresan7106 3 роки тому +11

    நிங்க கேள்வி கேட்கம் போது பிற நடிகர்கள் பற்றி கேட்ககவே இல்லை. எப்பாவும் திரு சிவாஜி திரு எம்ஜிஆர் திரு ரஜினி மற்றும் திரு கமல் பற்றி கேள்விகள் இருக்கின்றன பிற நடிகர்கள் பற்றி கேள்விகள் கேட்டால் நன்றாக இருக்கும் 🙏

    • @latharamesh3239
      @latharamesh3239 3 роки тому +7

      Ajith,vijay vituteenga. Ellam interview ipdithan.mr chithra ku vera yarum actors illa
      Oru actor interview panna,avangaloda experience pathithan pesanum,antha actor epdi nu keta,avar kettavar,asingamna pesuvanga.

    • @sivenesharunachalam
      @sivenesharunachalam 3 роки тому +1

      நீங்கள் குறிப்பிட்ட நடிகர்களின் ரசிகர்களை மகிழ்விக்கவே. இருந்தாலும் நல்ல கருத்து.

    • @sivenesharunachalam
      @sivenesharunachalam 3 роки тому

      07:49
      Chitra Sir did ask Nassar sir to mention a name of any actor he impressed. I repeat, ANY ACTOR. Nassar sir only mentioned Kamal & Sivaji sir.

    • @akmfirestick97
      @akmfirestick97 3 роки тому

      😀😀

  • @bavishyaview8801
    @bavishyaview8801 3 роки тому +1

    மற்றுமோர் சிறந்த பேட்டி... எதார் த் பதில்

  • @janaj573
    @janaj573 3 роки тому +2

    Brilliant actor 👌🏼👌🏼.. looking forward to more movies and characters..

  • @bharathirajaa2991
    @bharathirajaa2991 3 роки тому +3

    Avatharam devathai film Ilayaraja music songs pathi keka vellai anna

  • @dinesh2941
    @dinesh2941 3 роки тому +3

    10:34 Pop Corn (2003 film)

  • @dhanurekha6978
    @dhanurekha6978 3 роки тому +15

    AYAYAYAYO, INDHA KOSU THOLLAI, SORRY SORRY, CHITRA LAKSHMAN SIR'S CLICHE QUESTIONS - "" RAJINI SIR, KAMAL SIR, VIJAY SIR, AJITH SIR "" QUESTION THAANGAMUDIYAL SAAAMI.

    • @jcharles9582
      @jcharles9582 3 роки тому

      exactly.. also such a senior established actor has to say Ajith SIR, Vijay SIR every time. Thambi nu kuda sollalam thapilla

  • @harishr6740
    @harishr6740 3 роки тому +6

    வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு பதில்கள்..பிரமாதம் ...

  • @jayanandhini601
    @jayanandhini601 3 роки тому +1

    ஒருவழியாக மனுஷன் oru நாலு பேரை புகழ்ந்து irukar. Lalu, Raja mouli family woman.
    Life ah enjoy panunga sir unga kitta adhu kamiya iruku. Nenga elathaium easy ah sappa mater pa nu think pandringa. Nenga viyandha oru vishayam indha secen ah mathi vaikra 3 hour idha polave ஒவ்வொரு things ku oru process iruku adha rasichu parunga.

  • @ckkumaresan7106
    @ckkumaresan7106 3 роки тому +4

    Actor Mr Rajeev interview sir

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 роки тому +2

    Anubava mudhirchii ullha orrhu arpudhamaanha nadigarrhuu unmai

  • @SriRam-jv2bv
    @SriRam-jv2bv 3 роки тому +2

    Petra Thaai thanthai udan poranthavar galai sari Vara parkaamal wife pechai ketu ena than ipadi uyartnthalum atharkaana kooliyai nee anupavipaai 👍

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 3 роки тому

    Nazar sir character best is thevarmagan, anbesivam and kuruthipunal... No one can match those roles...

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 3 роки тому +7

    0:35
    Amazing & daring question.
    Not a honest reply. Nassar did a hero role but no successful outcome.

  • @rengarajanrengan263
    @rengarajanrengan263 3 роки тому +2

    நல்லநடிகர்சார்நீங்க
    டைரக்ஷன்வேண்டாமே

  • @sri67ram
    @sri67ram 3 роки тому +2

    First comment :)

  • @madhavanganesan3944
    @madhavanganesan3944 3 роки тому

    என்னங்கய்யா வயசான காலத்துல அப்பா அம்ம கண்டுக்காம இருக்காரு அதப்பத்தி ஏதும் கேட்க மாட்டீங்க பாவம் அவர் தம்பி கதறி கிட்டுஇருக்காரு இவர் மேல் இருந்த மரியாதையை போச்சு

  • @kayalchannel7800
    @kayalchannel7800 3 роки тому

    Part 4 ?

  • @ravindarn2346
    @ravindarn2346 3 роки тому

    Enna ya entha question kum answer solla matran....

  • @Maheshwari-qn7dq
    @Maheshwari-qn7dq 3 роки тому +6

    கமல் நண்பர் என்றால் அவரை போலவே திணறி திணறி பேசுவது ஃபேஷன் போல

  • @anandjayapal571
    @anandjayapal571 3 роки тому +9

    எவ்வளவு தன்னடக்கமாக பேசினாலும் நாசரின் அடிப்படை திமிர்தனம் அப்பப்ப வெளிப்படுகிறது. அனைத்தையும் தன்னை வைத்தே ஒப்பிடும் சிறுமதி அது. அதை அவரால் தவிர்க்கவே முடியவில்லை

  • @sundaramsundaram8409
    @sundaramsundaram8409 3 роки тому +3

    Nazar sonnathu .💯 present unmai
    Mohan Lal 40 varsha career le
    Rompa mosamana padam
    Popcorn......

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 3 роки тому +4

    Nazar's ducking the questions. Not giving his honest opinion.

  • @arulmanivannan9130
    @arulmanivannan9130 3 роки тому

    முகம் படம் பிடித்தம்

  • @rajadesaanthiri
    @rajadesaanthiri 3 роки тому +1

    Hi

  • @visakaprintings1121
    @visakaprintings1121 3 роки тому +10

    வர வர touring talkies interview எல்லாம் ஒரே pattern ல இருக்கு பார்க்கிறதுக்கு கொஞ்சம் bore அடிக்குது

    • @செந்தூர்சிவா
      @செந்தூர்சிவா 3 роки тому +4

      அப்படி இல்லை...
      கேள்விகளுக்கு
      நாசரிடமிருந்து
      சுவையான பதில் இல்லை...
      எல்லாருமே நல்லா நடிக்குறாங்க
      போன்ற பதில்கள்
      போர்தான் அடிக்கும்....

    • @visakaprintings1121
      @visakaprintings1121 3 роки тому +1

      @@செந்தூர்சிவா உண்மை

  • @sethuraman4931
    @sethuraman4931 3 роки тому +1

    Ivaru nijamave villan thaan... direct sollidraru ellam😜😜

  • @mama7860
    @mama7860 3 роки тому +1

    annoying answers. Never give direct answers at all. did not expect this from this brilliant actor.

  • @krishnapraveen3076
    @krishnapraveen3076 3 роки тому

    Jallra thattatha peachu

  • @nataranjan96
    @nataranjan96 3 роки тому

    நாசர்
    சினிமா உலகில் நிறைய பணம் சம்பாதித்து இருப்பீங்க. போதும் எனவே ஒதுங்கிடுங்க

  • @Saravanavel33
    @Saravanavel33 3 роки тому +1

    ஒரு கேள்விக்கும் ஒழுங்கா பதில் சொல்லாம சப்பகட்டு கட்டுறான்

  • @karthikmr3061
    @karthikmr3061 3 роки тому

    Boring