Free tailoring class day 1||அளவு ஜாக்கெட் வைத்து ஈஸி ஆ ஒரு ப்ளௌஸ் கட்டிங்||

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 30

  • @paranjothi3931
    @paranjothi3931 7 місяців тому +1

    Super explanation. God bless you 👌

  • @mallikadevi1978
    @mallikadevi1978 11 місяців тому

    அருமை தோழி❤

  • @kamatchikamatchi2416
    @kamatchikamatchi2416 Рік тому

    Super sister

  • @KANJANADEVI-yp5pc
    @KANJANADEVI-yp5pc Рік тому +3

    Super super super super super ah solli thanthurukenga akka

  • @premprem7318
    @premprem7318 8 місяців тому

    Sister pin pakkam alavu blouse vaikum pothu dot pidikura idathula cross fist vaikuriya aprm dor kum konjam viduriya appo alavu idupu exta varumla .stich pannum pothu sari pannirvingala sister

  • @ManiSaras-dm1ee
    @ManiSaras-dm1ee Рік тому +1

    ஹலோ மேடம் ஒரு கோயிலை பத்தி சொன்னீங்களே அது எங்கு உள்ளது என்று சொல்லுங்க

    • @Vivehalifestyle23
      @Vivehalifestyle23  Рік тому

      தம்பிகளை அய்யன் கோவில்.ஈரோடு மாவட்டம்.காஞ்சி கோவில்,

  • @Preethi-mm6gs
    @Preethi-mm6gs Рік тому +4

    Blousla tap vaithu alavu eduthu cut panra video podunga

    • @Vivehalifestyle23
      @Vivehalifestyle23  Рік тому

      அடுத்த விடியோ ல கண்டிப்பா அப்லோட் பண்றேன் சிஸ்டர்.

  • @Seetha9509
    @Seetha9509 Рік тому +2

    தையல் பதிவு போடவும் பிளிஸ் அக்கா

    • @Vivehalifestyle23
      @Vivehalifestyle23  Рік тому

      இதுவும் தையல் பதிவு தான் சகோதரி.நீங்கள் கேட்பது என்னவென்று சொல்லுங்கள்.

  • @rajeshwaran5830
    @rajeshwaran5830 Рік тому +2

    அக்கா நீங்க மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @kaviyakaviya221
    @kaviyakaviya221 Рік тому

    Akka...na oruthavaga blouse thechu kuduthan ka...avaga front la enaku sharp ah vendanu solaraga ...na epd atha sari pandrathu ka...soluga

  • @ananthalakshmi6391
    @ananthalakshmi6391 Рік тому +2

    சூப்பர் சிஸ்டர்... Basic cls videos podunka sis plsssssssssss

  • @sathyam8433
    @sathyam8433 Рік тому

    Stitching video poduga sister.

  • @karthikamohanraj546
    @karthikamohanraj546 Рік тому +1

    Hii sis ❤

  • @shyamalapaul9772
    @shyamalapaul9772 Рік тому

    ஊக்கு மாட்டும் போது துணி அதிகமாக உள்ளது முன் பக்கம் எப்படி சரி செய்வது தெளிவான விளக்கம் தேவை.தங்களுடைய பதிவு மிகவும் உதவியாக உள்ளது நன்றி.

  • @sandhiya9651
    @sandhiya9651 Рік тому +3

    New subscribe sister Tq so much

  • @kaviyakaviya221
    @kaviyakaviya221 Рік тому +1

    Hi sis....unga number cl reach agala sis...nerala class varanum details venum sis.... ungala epd contact pandrathu soluga sis

  • @anisabenaseer2931
    @anisabenaseer2931 Рік тому +1

    Thank you so much

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 Рік тому

    அருமை அம்மா நன்றி தங்கள் பணி மேன் மேலும் சிறக்க வேண்டும் வாழ்த்துகள் ❤அம்மா முன் பக்க பட்டி உயரம் மார்பு பெரிது சிறிது இதற்கு தகுந்தாற் போல முன்பக்கமும் சைடிலும் எப்படி வைக்க வேண்டும் பட்டி பீஸில் உயரம் கூட்ட குறைக்க எப்படி அளவு எடுப்பது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும் குழப்பமாக இருக்கிறது
    நன்றிமா❤

  • @SheelaSheela-oi8qx
    @SheelaSheela-oi8qx Рік тому

    Super sister

  • @SheelaSheela-oi8qx
    @SheelaSheela-oi8qx Рік тому

    Super sister