Tricks To Avoid Minimum Balance Fine | இனி BANK-ல பணம் பிடிக்க மாட்டாங்க | Bank Rules | TIARAM

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • In this video we tells about how to avoid to pay minimum balances charges, what are the things you follow not to pay minimum charges fine amount, here we tells all the solutions for this
    #MinimumBalancesFine #NoMoreMinimumBalancesFine #BankRules2022
    bank, bank rules, bank rules 2022, minimum balances fine, minimum balances fine amount, how to avoid minimum balances charges, tricks to avoid minimum balances fine, minimum balances fine rules, minimum balances charges calculations, bank wise minimum charges fine list, minimum balances rbi rules, rbi rules 2022, minimum balances in all banks, zero balances account opening online, non maintenance charges in bank, salary account minimum balances limit, minimum balances limits, fine, state bank, sbi, reserve bank of india, rbi, canara bank, indian bank, indian overseas bank, kotak bank, hdfc bank, minimum balances fine amount in sbi, minimum balances fine amount in canara bank, minimum balances fine amount in indian bank, minimum balances fine amount in indian overseas bank, minimum balances fine amount in kotak bank, minimum balances fine amount in hdfc, minimum balances fine amount in lakshmi villas bank

КОМЕНТАРІ • 298

  • @sundarsankar8049
    @sundarsankar8049 2 роки тому +34

    பணக்காரர்கள் வங்கியில் இருந்து 500 மற்றும் 1000 கோடியினு வங்கியில் கடன் வாங்கிட்டு சட்டத்தின் இருக்கும் ஓட்டையின் வழியாக பணத்தை செலுத்த மாற்றங்க. அதை நம்மளிடம் தான் வசூல் செய்கின்றன. இதற்கு தான் minimum balance and ATM charge and ATM translation charge and emi இது எல்லாம் ....

  • @sarathkumar8473
    @sarathkumar8473 2 роки тому +26

    தனியார் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அணைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல். இதுபோல் மக்களுக்கும் பயனுள்ள தகவல்களை குடுத்துவரும் தேனீர் இடைவேளை நண்பர்களுக்கு மிக்க நன்றிகள்...

  • @peoplesvoice777
    @peoplesvoice777 2 роки тому +260

    1000 ரூபாய் கூட வங்கி கணக்கில் நம்மளால் வைத்து இருக்க முடியவில்லை, பிறகு எப்படி 15000 ஓவாவை ரெண்டு நாள் வைத்து இருப்பது

    • @jamesnewton8550
      @jamesnewton8550 2 роки тому +13

      Sirapanaa peeshu 😂

    • @senthilkumar7341
      @senthilkumar7341 2 роки тому +9

      எல்லாம் இலவசமா வேணும்னா ஏன் எல்லாத்துக்கும் ஆசை படணும்...

    • @peoplesvoice777
      @peoplesvoice777 2 роки тому

      @@senthilkumar7341 தோழர் தெளிவாக சொல்லி இருக்கேன் வங்கி தேவை இல்லை என்று சொல்லுபவர்களை வலுக்கட்டாயமாக வங்கிக்குள் இழுத்து அவர்களிடம் வசூல் செய்யாதீர்கள், விருப்பட்டு வருபவர்களிடம் வசூலித்துக்கொள்ளுங்கள்,அதுவும் முதலிலேயே எல்லா சட்ட திட்டத்தையும் சொல்லிவிடுங்கள்,இலவசம் கொடுத்து உள்ளெ வர வைத்துவிட்டு பிறகு அவர்களிடம் இருந்து வசூலிப்பது என்பது கேவலமான செயல்,அதுவும் அரசாங்கம் செய்வது என்பது அயோக்கியத்தனம்,,,,,,,,

    • @tamilvendan4378
      @tamilvendan4378 2 роки тому +1

      🤣🙌

    • @peoplesvoice777
      @peoplesvoice777 2 роки тому +8

      @MUTHAZHAGAN SARAVANAN நான் வாங்கி வேண்டும் என்று சொல்லவில்லை, அரசாங்கம் வங்கி மூலமாக தான் மக்கள் இயங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது, ஆரம்பத்தில் அனைத்தும் இலவசம் என்று பொய் சொல்லி மக்களை உள்ளே வரவலைத்துவிட்டு, அப்புறம் எல்லாவற்றுக்கும் காசு என்று சொன்னால் அது யார் தவறு,,, யோகியவான் முதலிலேயே அனைத்தையும் சொல்லி விருப்பம் உள்ளவர்கள் வங்கிக்கு வரலாம் என்று சொல்லணும்,,,,,,

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 роки тому +25

    ஏழை மக்கள் இதை கடைபிடிப்பது கொஞ்சம் கடினம் தான் 💯😍🙋

  • @vivekz2008
    @vivekz2008 2 роки тому +28

    Simple concept, suppose minimum balance 1000 irukanumna, 1 day ku 30000 maintain panalam, ila 2 days ku 15000 or 5 days ku 6000 or 10 days 3000 or 15 days ku 2000, ilana kadaiseya 30 days ku 1000 nu vechukalam..

    • @riyazahmed88
      @riyazahmed88 2 роки тому

      Ippo minimum balance 2500 ah irunda?

    • @kandhamanikandan
      @kandhamanikandan 2 роки тому

      @@riyazahmed88 75000

    • @vivekz2008
      @vivekz2008 2 роки тому +2

      @@riyazahmed88 Sangada poadama 2500 epavumeh account la vechukardu naladu 😃. Ungalukum interest varum, bankum konjam revenue generate panum..

    • @karthick_only
      @karthick_only 2 роки тому

      @ksa lvb thane bro

    • @knowledge6193
      @knowledge6193 Рік тому

      Minimum balance 10000 naa.. Appo 300000 ah bro

  • @easwarv2308
    @easwarv2308 2 роки тому +19

    Good info. Most of us shouldn't be knowing this 👏. Vadivel dialogues are perfectly synced 😁. Worst part is deducting GST even for this fine.. 😜

  • @Thinkm2
    @Thinkm2 5 місяців тому +19

    Indian Bank worst

  • @karthikcivil7916
    @karthikcivil7916 2 роки тому +4

    ரொம்ப தெளிவாக confuse பண்ற தேநீர் இடைவேளைக்கு ரொம்ப நன்றி

    • @dhinakaranr3182
      @dhinakaranr3182 Рік тому +1

      Very confused..

    • @madasamy3304
      @madasamy3304 Рік тому +1

      Same bro

    • @srirammoorthy.
      @srirammoorthy. 6 місяців тому

      1.Minimum balance = 1000.
      2. 1 month ku 30 days* 1000 = 30,000 need to be maintained as per bank.
      Unga kitta 5,000 iruntha deposit in bank 6 days la u will achieve 30,000.
      30,000/30 days = 1000 minimum balance maintained ✅ no charges....ippo ok va bro....
      6 days maintain panna we can achieve 30,000 target if u hv 5k logic

  • @SelvaKumar-jq7or
    @SelvaKumar-jq7or 2 роки тому +5

    I was already maintain the same as you mentioned in bank for minimum balance, pvt bank is apt only for salary account and for savings only govt bank will be of low minimum balance bank. Nice information where everyone will be knowing it

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 2 роки тому +6

    நல்ல சொன்னீங்க நண்பா🔥🔥👌👌👌

  • @vaitheesrajendran7297
    @vaitheesrajendran7297 2 роки тому +3

    Correct explanation bro... Saving ac savings purpose aga open paniruppom so saving pannama mab maintain panlana charges pudikiranga

  • @mohamedrasul5637
    @mohamedrasul5637 Рік тому +2

    Innoru type iruku ...1000 maintenance pana mudiyadhavanga 500 amount ah nama account la lock Pani vachikalam but , suppose ipo 700 nama account la irunthalum nammala 200 dhaan use pana mudium . 500 lock la irukum intha type use pana minimum balance maintain pana thevai illa . Indian Bank la na ianiku dha mathitu vanthen intha type

  • @tnivas
    @tnivas 2 роки тому +5

    Average balance 2 days la matum pathu kanaku eduka matanga bro different days la average balance papanga. Avanga edukra days almost month full ah average agura mathiri than irukum. 5 days once or 10 days once mathiri varum

  • @afsalakramsheik1254
    @afsalakramsheik1254 2 роки тому +2

    Neenga solrathu correct than bro.. Athu actual uh minimum balance kedayathu bro.. MAB nu soluvanga.... Monthly Average Balance.. nama than minimum balance nu soliru irukom.. Namala maintain pana solra amount uh nama antha month la average uh vachurukanum..

    • @ravi-oo9sr
      @ravi-oo9sr Рік тому

      bro sbi bank la minimum balance evoloa maintain pannanum.

  • @peoplesvoice777
    @peoplesvoice777 2 роки тому +4

    அது நாங்க விருப்பட்டு வங்கிக்குள் வந்தால் நீங்கள் சொல்லும் சட்டம் சரி, வாங்கியே தேவைபடாதவர்களை கட்டாயப்படுத்தி வங்கிக்குள் வரவைத்து,அதுக்கு காசு இதுக்கு காசு என்று பரித்தால் எப்படி , வங்கி செய்வதெல்லம் சரியா தவாரா என்று அதையும் சேர்த்து சொல்லுங்க

    • @vinayagamoorthi3284
      @vinayagamoorthi3284 2 роки тому +1

      Atha solla ivangaluku guts illa bro

    • @rashik3300
      @rashik3300 2 роки тому

      Bro ella Banks laiyum Terms and conditions ngra perla ipdi laam Rules irukka thaan Seiyum Bro... yen fine collect pannranga means Staffs ku Salary, Bank office Rent,EB,ATM Maintenance apdinu Sethu Charge poda thaan Seivanga but ellar kittaiyum laam fine Collect panna mattanga... naa indian overseas bank la savings account vachirukken account la 500 Rs keela vachiruntha mattum Charges poduvaanga... Monthly Month Sms Charges 0.30 Paise pudipanga avlav thaan Bro... Fine pudikkama irukka Ithuvaraikum naan 500 Rs keela naa kaasu poga vittathilla...

    • @peoplesvoice777
      @peoplesvoice777 2 роки тому

      ​@@rashik3300 75 வருடமாக இந்த கூடுதல் கட்டணம் எல்லாம் வசூலிக்காமல் வங்கி எப்படி இயங்கிடயது இப்போ திடீர் என்று செலவு வருவதற்கு,,,, இன்னும் கேட்டால் முன்பை விட இப்பொழுது வங்கிகழில் வேலை செய்பவர்கள் குறைவு,வேலையும் குறைவு,,,, வங்கி சொகுசுக்காக மக்களை சுரண்ட கூடாது

    • @peoplesvoice777
      @peoplesvoice777 2 роки тому

      @@rashik3300 என்னிடம் தவறுதலாக காசோலை புத்தக கட்டணம் இருமுறை பிடித்தம் செய்யயப்பட்டது, 1 வருடம் ஆக போகிறது இன்னும் என் கணக்கிற்கு திரும்பி வரவில்லை,,,,,நாம் பணம் 1000 ஓவாய்க்கு கீழே போனால் அபராதம் பிடிக்கிறார்கள் தானே என் பணம் இன்னும் திரும்பி வரவில்லை அதற்கு அபராதம் கொடுக்குமா வங்கி,,,,,,மக்களை சுரண்டும் வங்கி கொள்ளை

  • @gokulsakthivel1160
    @gokulsakthivel1160 2 роки тому +9

    Bro 1000rs minimum balance namba nala maintain panna mudiyalana bank la poi 1000rs look panikalam antha 1000rs namba nala eatukava mudiyathu gpay la um katathu ana 1000rs acc la erukum
    Etha try panni paruga

  • @aspgowtham859
    @aspgowtham859 2 роки тому +10

    bro SBI bank la irundhu fee excess DRS money edukurangga atha pathi konjam solluga bro

  • @vadiveld3951
    @vadiveld3951 2 роки тому

    Fantastic video., Good information., Present govt planning to rob our money., If we do this trick then robbers will charge our non maintain min balance.,

  • @As12772s
    @As12772s 2 роки тому +1

    Good bro keep it up, but intha information ah already THENEER IDAIVELAI la pottutanga

  • @sriramakashp2823
    @sriramakashp2823 2 роки тому +4

    Bro your videos are more useful and each and everyday we develop our knowledge regarding our society and keep going ✨✨and spread knowledge 👍👍... and we are facing one issue on aadhar card Our grand mother's name was wrongly registered on the Aadhaar card. Now we need to rechange on it for some reason.Due to his age(77) factor the biometric(fingerprint) are not working properly So, We apply for Name changing request on an Aadhaar card more than 4 times. Bro could you please help me for this situation we really don't know what we want to do or where we want to file a complaint and if there is any official contact for aadhar card query

  • @lkbuddy8610
    @lkbuddy8610 2 роки тому +1

    அப்போ சில bank ல zero balance nu சொல்றாங்களே அது எப்பிடி நு ஒரு வீடியோ போடுங்க bro

  • @musicparadise7809
    @musicparadise7809 2 роки тому +3

    Bro Also if we go to banks for locker they are asking us to deposit in any other of their schemes for around 2 laksh or put FD for 5 lakhs..how to get a locker with only rent please make a video on it

  • @DhanaaSekar
    @DhanaaSekar Рік тому +2

    Indian Bank gold loan commission pathi video podunga sir

  • @sindhuja9690
    @sindhuja9690 Рік тому +4

    Sir, minimum balance 500.. month full aa maintain pannalum.. min balance charges nu 50 60 debit pandranga.. even though it is student savings account.. mess andha account use panni than pay pannanum.. Indian Bank.. what to do?

  • @user-go2uj8qe4t
    @user-go2uj8qe4t 10 місяців тому

    Month end la 86 rupees iruthathu pudichetaga next month 2nd annaiku 400 frd g pay panna 4th annaiku 295rupees pudichetaga minimum balance 500 nu tha Indian Bank la account open panna oru 5 years la 2000 pakkam pudichetaga 😢😢

  • @sunishav.s2435
    @sunishav.s2435 Рік тому +2

    Canara bankukum ippadi thana charge pidipaga

  • @srinub1734
    @srinub1734 2 роки тому +4

    இது தொரியாம நான் ஒரு 10000 வரை எடுக்காமல் அப்படியே விட்டு விட்டுட்டேன்

    • @Smart19966
      @Smart19966 2 роки тому +2

      IDFC bank ha 😂bro

    • @srinub1734
      @srinub1734 2 роки тому

      @@Smart19966 ICICI Bank account

  • @user-pi2ze2cf5y
    @user-pi2ze2cf5y 2 роки тому +5

    Vips yeppadi maintain panrathu🙄

  • @santhoshsanty5410
    @santhoshsanty5410 2 роки тому +3

    Minimum balance 10000 na
    3lak varanuma
    30k salary na 10days edukama irukanuma

  • @muthuraja2997
    @muthuraja2997 10 годин тому

    Idfc first bank la minimum balance 25000 ,fine varama irukka evlo amount 2 days hold pannanum....

  • @Pree12121
    @Pree12121 2 місяці тому

    1500 indian bank la minimum irukanuman oru rupa kuranja udaney 80 rs mela piduchiran.. vera yentha bank la saving account ilama vera zero amount account iruku

  • @Djs_natural_lover
    @Djs_natural_lover 2 місяці тому

    ஒரு சந்தேகம்.. 24hr பேங்க் வேலை நாட்களுக்கு மட்டும் பொருந்துமா.. Sunday கூட 24hr கணக்கு எடுத்துப்பாங்களா

  • @shanthakumarshanthakumar7174
    @shanthakumarshanthakumar7174 Рік тому +1

    Thanks bro

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv Рік тому +1

    Check bounce ஆகி மாசாமாசம் மைனஸ்லியே இருக்கு அக்கௌண்ட்

  • @Ramesh215
    @Ramesh215 2 роки тому +2

    Folio charge vera pudikuranga🥲 500+ poiruchu

  • @sasikumar-gf9wd
    @sasikumar-gf9wd 2 роки тому +4

    இது ஆல்ரெடி நம்ம தேநீர் இடைவேளை சொல்லிட்டாங்க நீங்க ரொம்ப லேட்

  • @suyakisaneeshwar8506
    @suyakisaneeshwar8506 Місяць тому

    FD la oru 3000ra 5yearsku podunga .. minimum balance pudikka maatanga

  • @mysteryguys4349
    @mysteryguys4349 3 місяці тому

    1290 detectected from my son's account.naangale pitchaiyadigatha kuraiya nga inga vangi padikka anupuna adila detected .padupavinga 0 balancenu sonnanga

  • @vigneshkumar4867
    @vigneshkumar4867 Рік тому +1

    Sir (TP ACH ) Debited 1770 pudichitanga bank 😢 Indian overseas la Ena va irukum yan pudichanga. Bro

    • @Praveen-pm3jd
      @Praveen-pm3jd Рік тому +1

      Enakum bro inaikudha 1866 ruppess pudichurukanga Ena pandradhu nu therla MI charge nu

  • @singaravelanpalani3713
    @singaravelanpalani3713 2 роки тому

    Axis Bank ATM card usage also monthly service bill related videos post.. I was used ATM card in axis Bank multiple time why bank taki g 150 to 200 only for axis Bank remain bank not taking such a kind of video?

  • @yesulawrence
    @yesulawrence 2 роки тому +2

    Brother is it based on any act?
    Also I have faced one issue brother if enter more than available bank balance in the atm, they have charged for the insufficient balance entry charges so kindly do video for this.

  • @a.karthickraja
    @a.karthickraja 2 роки тому +3

    Bro..na job pogala..na saving account using pandren...na ena pandrathu

    • @Skyred90s
      @Skyred90s 2 роки тому

      Namalu 😂 fine poduvanunga per month 75rs

  • @abarna3370
    @abarna3370 2 роки тому

    Really good

  • @muthukalaiselvam2272
    @muthukalaiselvam2272 Рік тому +1

    Anna minimum balance maintain pannama , account la minus la irukkuthu,antha account close pannala, future la loan vaangumpothu,cibil scores la problem varuma-?

  • @acookingtour2813
    @acookingtour2813 5 місяців тому

    Ledger balance pathi explain panunga

  • @madharsha3145
    @madharsha3145 2 роки тому +1

    Kvb bank le avg blc 1000rs irundhalum last date le 1000rs irukanuma, idhu epdi

  • @sselvasivalingam8630
    @sselvasivalingam8630 Рік тому +1

    Hi bro
    Ledger balance & available balance rendu enna nu sollunha bro

  • @rathna1403
    @rathna1403 2 роки тому +3

    Bulk charges on indian bank????

  • @farvezzz2346
    @farvezzz2346 Місяць тому

    indha avg amount ah ella month um maintain pannanumaa or just one month panni vittaa podhuma

  • @saranyasaran2482
    @saranyasaran2482 5 місяців тому

    Nanga enna venune ah balance maintain pannama irukom daily demand so etuthu tha aga venti iruku (middle class family) rich person ah irutha laks amount vachurukuvome

  • @DhineshNanba
    @DhineshNanba 2 місяці тому

    Check book vanga na minimum balance 2000 maintain pannasoldranga illa na fine na mae unmya

  • @yogesh.p9791
    @yogesh.p9791 2 роки тому

    நிதி நிறுவனங்கள் மோசடி அதிகமாக உள்ளது, அதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்

    • @yogesh.p9791
      @yogesh.p9791 2 роки тому

      இத பத்தி வீடியோ போடுங்க

  • @bharathwajm3340
    @bharathwajm3340 2 роки тому

    Hi, when we withdrawal money from other bank ATM, Why they used to caught amount from the account....

  • @yokeshk4472
    @yokeshk4472 Рік тому +1

    Anna yan account la yapooo ma 3000 iruthuchi anna .. But ipo 2900 frd ku send panitan... 1 hour ku yan account la 100 tha iruthuchi nxt 1 hour la ya 600 vanthudichi anna.. Ana yanaku minimam balance pudichitanga anna ena panrathu... Complaint pana mudium ah anna

  • @silambarasanr886
    @silambarasanr886 2 роки тому

    Bro konjam check panunga ithula mistake iruku just one time bank eh consult panunga

  • @currenteditz
    @currenteditz 25 днів тому

    Brother enoda IDFC bank accountla 1000rs somthing irundhuchu brother but just now 590rs debit aagiduchu brother naan enna brother panna

  • @sathishkumars9302
    @sathishkumars9302 2 роки тому

    Theneer Idaivalai la first intha video va apllod pannitaanga bro...

  • @rockstarramananofficial
    @rockstarramananofficial Рік тому

    Savings account ku ok bro
    Apa. Current account ku yepdi bro ithey formula thana

  • @phenix0007
    @phenix0007 2 роки тому

    Super bro

  • @VAIYAGAVAASI
    @VAIYAGAVAASI 9 місяців тому

    Minimum balance charge 328.
    Charge ku oru GST 18%
    MAANA KETTA POLAPU

  • @SuperiorCake386
    @SuperiorCake386 Рік тому

    Or you can get KVB bank Account and Hold the minimum balance

  • @rafinijamudeen8408
    @rafinijamudeen8408 2 роки тому

    அப்போ நான் 2000 ரூபாய் போறேன் என்று வைத்து கொள்வோம் மூன்றுநாள் கழித்து எடுத்தால் அந்த மாதம் முழுவதும் 20000 இருப்பதற்கு சமம்மா

  • @vallarasu.s5883
    @vallarasu.s5883 Рік тому

    Tq bro this is a very useful and want information to me 🥰

  • @rajsanjay4629
    @rajsanjay4629 2 роки тому

    Itha already unga channel la sollirukinga. But antha vdo laiyum, intha vdo laiyum, one month maintain panna, evlo months varaikum minimum blnce pudikama irupaanga?? Itha sollavae maatringa?...

  • @Onlinemoneywork1
    @Onlinemoneywork1 2 роки тому +2

    I'm using Canara Bank account bro.They Monthly Charge Some Certain Amounts for (SMS alert Charges)

    • @uvanmusik5590
      @uvanmusik5590 2 роки тому +2

      canara bank is worst.. my account becomes inactive within 1 year and debited more balance by saying fine for not maintaining min balance.

    • @Onlinemoneywork1
      @Onlinemoneywork1 2 роки тому +1

      @@uvanmusik5590 So Sad bro😡

    • @uvanmusik5590
      @uvanmusik5590 2 роки тому +1

      @@Onlinemoneywork1 They debited nearly ₹1200 for 1.5year, now it. They asked me to resubmit the proof to activate again.. I've denied and asked them to keep it. Kept fullstop to that bank.

    • @karthick_only
      @karthick_only 2 роки тому

      I'm also using canara
      But I don't noticed any unwanted charges... I'm regularly check balance and statement

  • @karthicsarankarthicsaran5701
    @karthicsarankarthicsaran5701 2 роки тому

    Sema ya

  • @RoshikRoshik-hf3fo
    @RoshikRoshik-hf3fo 10 місяців тому

    Bro epo minimom balance 1000 bank account la erunthu edukamale eruntha pudipanga laa athan doubt ....1000 pha edukama athukku mela money pottu pottu edutha pudipanga laa

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar 2 роки тому

    Great

  • @ARVIJAYVJ
    @ARVIJAYVJ 2 роки тому

    Salary account no minimum balance requirement brother.....
    Staring aa edukithe

  • @dot1394
    @dot1394 2 роки тому

    Adhu yepdi bro minimum balance ivlodhanu therunjukkuradhu adhuvu bankkku pogaamale adhayu sollirunga bro

  • @vaarisuvaathalaiva
    @vaarisuvaathalaiva 2 місяці тому

    0 balance account tha aana negative la poirukku😢

  • @pradheepvenkatachalam3933
    @pradheepvenkatachalam3933 2 роки тому

    Movie clips are unnecessary its distracting.

  • @foodnet879
    @foodnet879 2 роки тому +1

    Yo salary accounte zero balance account thaan

  • @Abdul_vahith
    @Abdul_vahith 2 роки тому +1

    Bro na kotak bank la 811 savings ACC vachibiruken na . Enaku minimum balance la pudikala but cash deposit charge nu pudikiringa . Oru oru time uh na poi bank la deposit pana cash pudikiringa ?? Yy

    • @rajasankar390
      @rajasankar390 2 роки тому

      cash deposit limit for a month is 10000 athuku mela pana pudipanga

  • @Rajivino2728
    @Rajivino2728 2 роки тому

    Ji en account la 1 year mela minimum balance maintain pannala,ippo neenga sonna mari paisa pota last 1 year ku sethu fine poduvaangal ,illa one monthku mattum fine poduvaangala

  • @vijaysubburaj5494
    @vijaysubburaj5494 Рік тому

    Minimum Balance 30000 Monthly Ku Complete pannitomyaa nu Eppadi Kanttu Pudikae

  • @user-ph9qz8hx9t
    @user-ph9qz8hx9t 11 місяців тому

    24rs reduce aagi iruku yethukune theriyala therinjavanga sollunga

  • @preethas1127
    @preethas1127 Рік тому +1

    Enaku ICICI la 3000 irunthchu...but 10000 maintain pannanum nu solli antha 3000 pudichutanga...refund ketta kedaikathu nu sollitanga but account open pannum pothu enaku antha detail sollave illa 😭😭😭 romba kastama pochu..one month rent paisa athu 😭

  • @akajithkumar1337
    @akajithkumar1337 6 місяців тому

    Bro naa IDFC bank la account iruku minimum amount 10000 irukonumnu solluranga adhu illanu non maintenance 600 edukuranga but balance irunthadhu 6000 abo idhu return panna mudiumaa

  • @user-jt8vd2pd8s
    @user-jt8vd2pd8s 11 місяців тому

    எனக்கு ஒரு சந்தேகம் 1 வருடம் வங்கியில் transaction இல்லை என்றால் amount charage Pannu vagal.

    • @gokuls7518
      @gokuls7518 10 місяців тому

      நீங்கள் பணம் எப்போ போட்டாலும் எவ்வளவு போட்டாலும் அது கணக்கு பார்த்து பிடிக்க படும் அது போல பாதிக்க பட்டு வருத்துடன் irukkim- CUB user

  • @renugarajendran91
    @renugarajendran91 5 місяців тому

    Ethoda two times 590 pidichitanga canara bank la minimum balance vechum why entha loan um nan edukala

  • @akashagi7177
    @akashagi7177 2 роки тому

    Na 3000 2 month vaicha bank la last la adu la eruindhu 1000 pudichi thanga 😑

  • @user-jz9xx7os4z
    @user-jz9xx7os4z 3 місяці тому

    10.000 minium balance na. 10.000 3days becha 30.000ayididi.apo 3 days kalachi 10000matama edtikilama.

  • @MayilFF
    @MayilFF Рік тому

    Bro en bank of baroda la -2500 iruku bro epadi solve panna num plz reply

  • @lakshmanans2301
    @lakshmanans2301 2 роки тому

    Please avoid using comedy template, don’t think like others. Create own way of style. Your is information channel, I hope it not required

  • @user-ix6mx3sm3f
    @user-ix6mx3sm3f 2 роки тому

    Intha news unga main channel laye vanthuchduchi unga head eh sollitaru

  • @arunkumarrajan4673
    @arunkumarrajan4673 Рік тому

    So minimum balance per month 30thousand not 1000, so meaning 1000 minimum balance per day not per month 😮😮😢

  • @Quicksilver16
    @Quicksilver16 6 місяців тому

    Bro non maintenance charges nu potu amount pudichitanga bro enna panradu

  • @sugunam3683
    @sugunam3683 Рік тому

    Bro.. Enodadhu SBI account phonepe gpay la amount vandha udane 0 nu kaatudhu why.... I don't know

  • @keerthivasanr4972
    @keerthivasanr4972 2 роки тому +4

    -184 vanthuruchu 😑

    • @rajthiyagus4675
      @rajthiyagus4675 2 роки тому +1

      I have -4k for non maintenance balance 😭

  • @1to329
    @1to329 2 роки тому +3

    Bro,maintenance charge vera edukuranga 😬

  • @Arshadarsh
    @Arshadarsh 2 роки тому

    Na oru 6month ah Indian bank account 0 la iruk account is not usable will they fine me?

  • @Suresh-846
    @Suresh-846 2 роки тому +1

    I m already using zero balance account

  • @themirage314
    @themirage314 Рік тому

    Sari fine nu solo athan 15000 rs banks eduthatngana Enna pandrathu

  • @VikramVikram-cg1in
    @VikramVikram-cg1in Рік тому

    முதல்ல அடித்தட்டு மக்கள் அனைவரும் வங்கிகணக்கு ஓபன் பண்ணசொண்ணாக பிறகு மினிமம் வைப்புதொகை இருக்கணும் அப்டின்னு சொன்னாங்க இல்லநா சார்ஜ் பிடிக்கபடும் அப்டின்னு சொண்ணாக எங்கள்கைலபணம் இருந்த நாங்களே வங்கிகணக்கு ஓபன்பண்ணிஇருக்க மாட்டோமா அனைவராலும் மினிமம் இருப்புதொகை வைக்கமுடியல இப்ப என்ன சொல்றாங்க எங்கள்கணக்கில் மினிமாம் இருப்புஇல்லனா கிட்டதட்ட RS.300 பிடிக்கப்படும் அப்டின்னு சொல்றாங்க ஒரு கணக்குக்கு 300 என்றால் இந்தியாமுழுதும் எவ்ளோ அடித்தட்டுமக்கள் பணத்தை கள்ளையடிக்க என்ன ஒரு அருமையானதிட்டம் இதை விட கடுமை என்னவாக இருக்கமுடியும் நம்நாடு இருப்பவர்களுக்கு மட்டும்தான் கொடிகொடியக கொள்ளையடிப்பவர்களை விட்டு விட்டு நாம் பணத்தை GST என்கின்ற முறையில் சிறிதுசிறிதாய் அடித்தட்டு மக்களாகிய நம் பணத்தை கொள்ளையடிப்பது எந்த விதத்தில் நியாயம் இதை கேட்டால் நாம் முட்டல் இல்லை என்றால் தேசதுரோகி என்னகின்றபட்டம் நான் எந்த கட்சியும் இல்லை சாதாரண ஒரு குடிமகன் என்னோட ஆதங்கம்மட்டும் அல்ல சொல்லமுடியாம தவிக்கும் அனைவரிஇன்குரலாய் நம் பணத்தைகொடுத்து வங்கிகணக்கு ஓபன் பண்ண எனக்குவட்டி வரும் இப்போ நான்வட்டிகற்றநிலமை அதுவும் லோன்எடுத்தால் போதும் சொத்தஎழுதிதான் கொடுக்கணும் இந்த கார்பரேட் கம்பனிகளுக்கு நம்பணத்தை யாரெல்லாம் கொல்லை அடிக்கராங்க அட அட அட என்னஒருஅருமை

  • @prabagaran8489
    @prabagaran8489 2 роки тому +1

    Ithu already theneer idaivelai la pottutinga 🤦

  • @sripathi2570
    @sripathi2570 6 місяців тому

    Bro na 2500 maintain pananu bro athuku na eulo vachi irukanu

  • @muhammedparukmp4945
    @muhammedparukmp4945 2 роки тому

    ஒரு மாசத்துக்கு எந்தன upi trascation பண்லாம் சொல்லுங்க அண்ணா

  • @aravind1739
    @aravind1739 2 роки тому +2

    Pls avoid memes.....

  • @garenafreefiregaming3764
    @garenafreefiregaming3764 11 місяців тому

    Bro yenakku 590rs service charge pannirukkanga bro enna pandrathu😢