அரிய வகை உலர் வெப்ப மண்டல காட்டு மரங்களை மீட்டு எடுக்கும் இளைஞர் | Tree Diversity in Eastern Ghats

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 85

  • @dineshv3116
    @dineshv3116 2 роки тому +13

    சீர்காழி என்றுமே நல்ல பயனுள்ள இயற்கை மருத்துவம் சார்ந்த விசயங்களை மீட்டு கொண்டு வந்து அனைவருக்கும் தெரிய வைத்து உள்ளீர்கள் பெரிய முயற்சி மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍👍

  • @livelife3283
    @livelife3283 2 роки тому +13

    சிறப்பாக செயல்படும் இவர் மற்றும் இவர் குழுவிற்கு வாழ்த்துக்கள். உங்கள் சேவை நாட்டிற்கு தேவை.

  • @kingkavi7849
    @kingkavi7849 2 роки тому +17

    நானும் விழுப்புரம் மாவட்டம் தான்.
    எதிர்காலத்தில் உங்களுடன் இணைந்து பயணிக்க விரும்புகிறேன்.
    காலம் கைகூடும் என காத்திருக்கிறேன்.
    அழிவின் விளிம்பில் உள்ள மரங்களை பாதுகாக்கும் உங்களுக்கு வாழ்த்துகள் 💐💐💐💐

  • @muthulakshmi7806
    @muthulakshmi7806 2 роки тому +6

    நன்றி சகோதரா பிறந்த மண்ணுக்கு நாம் செய்யும் நன்றி யின் வெளிபாடு
    வாழ்க உன்சேவை

  • @whynotnaveen
    @whynotnaveen Рік тому +1

    அரிய வகை மரங்களைப் பற்றி மிகவும் பயனுள்ள தகவல்களை விளக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். அரியவகை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உங்களது உயரிய நோக்கம் மிகவும் பாராட்டுக்குரியது.
    நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ள உங்களது முயற்சி மென்மேலும் பல வெற்றிகளை பெற வேண்டுகிறேன்.

  • @thanigamalaidhavamani8711
    @thanigamalaidhavamani8711 2 роки тому +8

    புத்துபட்டு காலப்பட்டு ஐயணார் கோயில் அருமையான காட்டு மரங்கள் பார்த்து வியந்துபோனேன்

  • @krishnamoorthyramakrishnan-x8l

    valgha valamudan thodarattum ungal narpani

  • @meerjaathik7609
    @meerjaathik7609 2 роки тому +1

    திரு ராம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள்

  • @sreedharr1649
    @sreedharr1649 8 місяців тому

    அருமை, நல்லபணி. வாழ்த்துக்கள்.

  • @MPKS09
    @MPKS09 2 роки тому +4

    அருமையான பணி உங்கள் பணி சிறக்க எங்கள் மனமார்ந்த நன்றிகள்

  • @varikuyil1372
    @varikuyil1372 2 роки тому +5

    💐💐💐💐 மண்ணில் அவைகள் மெதுவாக வளரலாம். உங்க மனதில் வெகு வேகமாக வளர்ந்து விட்டன 👍👍

  • @sunmithaasathya6240
    @sunmithaasathya6240 2 роки тому +4

    உங்கள் சேவை மிகவும் பாராட்டும் வகையில் உள்ளது. எதிர்கால சந்ததி இதன் மூலம் பலன் பெறுவர் 🙏🙏

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 роки тому +2

    வாழ்த்துக்கள் நண்பரே மனித குலத்திற்கு செய்யும் நன்மை இது

  • @bridgetthurainayagam1715
    @bridgetthurainayagam1715 2 роки тому +4

    You are doing an excellent job to save rare trees/animals, hence protecting the environment, etc
    Anpudan,
    Thurainayagam, U K.

  • @ahamedhussain4805
    @ahamedhussain4805 Рік тому +1

    Neega நல்லா இருக்கனும் அண்ணா

  • @kartaris2627
    @kartaris2627 2 роки тому +2

    மிக மிக மிக சிறப்பான சேவை ஐயா.....

  • @kuppusamy6631
    @kuppusamy6631 2 роки тому +1

    என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @nomad9060
    @nomad9060 2 роки тому +2

    வாழ்த்துக்கள் சகோ எண்ணும் முன்னேற வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்

  • @mssivaraj7979
    @mssivaraj7979 10 місяців тому

    Great அண்ணா , 1/2 அடி கண்டு 3 வருடம்....

  • @duraimurugan4146
    @duraimurugan4146 2 роки тому +10

    மலை பூவரசு மரம் பட்டுக்கோட்டை சுற்று வட்டாரத்தில் பரவலாக உள்ளது.

    • @balakrishkarn1262
      @balakrishkarn1262 2 роки тому

      Your conduct nimber

    • @-mirkmirandi8734
      @-mirkmirandi8734 2 роки тому

      வணக்கம் உங்கள் ஊரில் உள்ள பூவரசு மர வகைகளை அறிவியல் பெயர் சொல்லவும் பிறகு அது மலை பூவரச
      காட்டு பூவரச என்பதை உறுதிப்படுத்தலாம்

  • @KK-qb5jr
    @KK-qb5jr 2 роки тому +3

    Anna, you are doing great job...
    We supporting you.

  • @தமிழ்வாழி8
    @தமிழ்வாழி8 2 роки тому +2

    வாழ்த்துகள்

  • @commutronics
    @commutronics 2 роки тому +4

    வெகு நாட்களாக கருங்காலி மரக் கன்றை தேடுகிறேன். கிடைக்கவில்லை. ஒரே ஒரு செடி முடிந்தால் கொடுங்கள் ஐயா.

  • @lathababuji6635
    @lathababuji6635 2 роки тому +2

    ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் தம்பி

  • @ramasundarams2946
    @ramasundarams2946 Рік тому

    Pudukkottai maavattam செண்பகசாத்தர் கோவில் சுற்றி இது போன்ற காடுகள் உள்ளன in 30acres

  • @priyadharshini5719
    @priyadharshini5719 2 роки тому +2

    Superb bro 👍👍👍👍

  • @vijayvictor59
    @vijayvictor59 2 роки тому

    தலைவணங்குகிறேன்...

  • @krishnarajanr
    @krishnarajanr 2 роки тому +1

    Great effort.

  • @kalaivanim4138
    @kalaivanim4138 Рік тому

    Great work

  • @tavkycreats3313
    @tavkycreats3313 2 роки тому +1

    Wow 👏 You are showing excellent understanding ,keep it .

  • @Raj111685
    @Raj111685 Рік тому

    வாழ்த்துக்கள் தம்பி ❤

  • @shivamfa8414
    @shivamfa8414 2 роки тому

    Done the great job sir natural healthy 👏👏👏💐💐💯👌👍🙏🙏🙏

  • @palanivelugovindaraju7049
    @palanivelugovindaraju7049 2 роки тому +2

    Vazhthukkal

  • @arunkumarpillai7731
    @arunkumarpillai7731 2 роки тому +1

    Very impressive...keep do the best ram...

  • @stchannel1637
    @stchannel1637 2 роки тому +2

    Vazhthukkal Bro

  • @naalayathulirgaltvk5356
    @naalayathulirgaltvk5356 2 роки тому +2

    Super

  • @LakshmananKannan
    @LakshmananKannan 2 роки тому

    Congratulations bro

  • @sivasankara6728
    @sivasankara6728 Рік тому

    Bro paala maram Manilkara hexandra saplings venum im from pattukottai

  • @prasannaPrasanna-jd8yx
    @prasannaPrasanna-jd8yx 2 роки тому +1

    Super bro

  • @selvamselvam-si
    @selvamselvam-si Рік тому

    நீங்க"விதைகள்"கொரியர்சர்வீஸ்"பண்ணுவீங்்ளா

  • @sharanprasathj412
    @sharanprasathj412 2 роки тому +3

    நண்பரே டெலிவரி செய்வீர்களா
    கோவைக்கு .
    சில மரக்கன்றுகள் தேவை.

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому +1

      Pls call and conform

  • @nasarhusain9453
    @nasarhusain9453 9 місяців тому

    முருங்கை போன்று பூவரச மரம் கட்டை வெட்டி வைத்து வளர்க்கலாம்.

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 2 роки тому

    Brother Vanakkam.
    My hearty wishes to you.
    KEEP it Up 👍.
    I too growing few trees in our yard.
    But you are a Encyclopedia of trees.
    I wish to meet you once at your place. Can I ? Please.
    JAI HIND

  • @arasumani5969
    @arasumani5969 2 роки тому +3

    இந்த மாதிரி அழிவின் விழிம்பில் இருக்கும் மரக்கன்று கிடைக்குமா அண்ணா

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому +1

      நிச்சயமாக கிடைக்கும்

    • @arasumani5969
      @arasumani5969 2 роки тому

      @@SirkaliTV மதுரைக்கு அனுப்பலாமா அண்ணா எப்படி பெறுவது

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      Number In description

  • @selvamselvam-si
    @selvamselvam-si Рік тому

    விதைகள்" "கொடுப்பீங்களா?

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 2 роки тому

    எங்கள் பகுதியில் காரை மரத்தில் சீப்பு, ஈர்குளி செய்கிறார்கள்

  • @dineshsekar1987
    @dineshsekar1987 Рік тому

    அழிஞ்சில் மரம் அல்லது விதை கிடைக்குமா அண்ணா

  • @VivekDhanapal
    @VivekDhanapal 11 місяців тому

    உசிலை மரம் இருக்கா சகோதரா

  • @amudhan1957
    @amudhan1957 2 роки тому

    ஐயா,
    வணக்கம்,
    வாழை யில் பல வகை உண்டு அதில் எனக்கு *பேயன்* வாழை க் கன்று தேவை. எங்கே தேடியும் கிடைக்கவில்லை. தயவு செய்து
    கிடைக்க வழி செய்யுங்கள்.

  • @rarul8623
    @rarul8623 2 роки тому

    கருங்காலி மரக்கன்று கிடைக்குமா நண்பரே

  • @alaguraja2312
    @alaguraja2312 Рік тому +1

    உங்களிடம் உள்ள சில மர கன்றுகள் தேவை

    • @SirkaliTV
      @SirkaliTV  Рік тому

      அழையுங்கள்

  • @ranjithkumar.s8245
    @ranjithkumar.s8245 2 роки тому +1

    👏👏👏

  • @muthuraj2307
    @muthuraj2307 2 роки тому

    தேற்றான் செடி @ விதை கிடைக்குமா

  • @pandiank8445
    @pandiank8445 2 роки тому +1

    I need plants . how to get? from karur.

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому +2

      உயிர்மூச்சு காட்டு மர பண்ணை
      இடம் : கண்டமங்கலம்
      விழுப்புரம் மாவட்டம்
      தொலைபேசி எண் 9626806534

  • @abikarthi5251
    @abikarthi5251 2 роки тому +2

    ♥️

  • @kuppusamy6631
    @kuppusamy6631 2 роки тому

    👌

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 2 роки тому

    செடிகளை எப்படி வாங்குவது?

    • @SirkaliTV
      @SirkaliTV  2 роки тому

      உயிர்மூச்சு காட்டு மர பண்ணை
      இடம் : கண்டமங்கலம்
      விழுப்புரம் மாவட்டம்
      தொலைபேசி எண் 9626806534

    • @vetrivelkrishnan1214
      @vetrivelkrishnan1214 2 роки тому +1

      வீரப்பழம்(சிறிய சிவப்பு நிறப்பழம் இனிப்பானதுகொட்டை கடினமானது)சொத்துக்களாப்பழம்(சிறிய கருப்பு நிற பழம் இனிப்பும் சிறிது புளிப்பும் சேர்ந்தது)சிறுவயதில் பள்ளிக்கூட வாசலிலும், சந்தையிலும் வாங்கி சுவைத்தவை. இப்போது கிடைப்பது இல்லை.
      இந்த செடிகள் இந்தக்காடுகளுக்கு உரியவைதானே. உங்கள் கண்டு பிடிப்பில் உள்ளனவா?

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Рік тому

    உங்கள் எண் பதிவிடவும் அண்ணா

  • @nambirajan725
    @nambirajan725 2 роки тому +1

    👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marethtrading8704
    @marethtrading8704 2 роки тому

    தேத்தாங்கொட்டை செடி கிடைக்கும்மா அய்யா!

  • @nivetha2303
    @nivetha2303 Рік тому

    கருங்காலி மரம் கன்று வேண்டும்

  • @domhidayath6184
    @domhidayath6184 8 місяців тому

    கூகுள் மேப்ல உங்க நர்சரியை புகைப்படங்களோடு அப்டேட் பண்ணுங்க ப்ரோ.
    நிறைய மக்களுக்கு தெரியவரும்.

  • @sathishkumarr6715
    @sathishkumarr6715 2 роки тому +1

    😲

  • @chiragindustry9714
    @chiragindustry9714 2 роки тому

    Tu sir

  • @kumarivintagelovers3412
    @kumarivintagelovers3412 2 роки тому +1

    Super bro

  • @rambharathi9095
    @rambharathi9095 2 роки тому

    Awesome bro👌