அருமை.. வாழ்த்துக்கள் .... அழிந்து போன மரம் என்ற சொல்லைக் கேட்டாலே பயமாக இருக்கிறது. ஏனென்றால் கட்டாயமாக கன்றின் விலை கடுமையாகத் தான் இருக்கும்.... 400மரம் தான் இருக்கு... 500 மரம் தான் இருக்கு என்ற புள்ளி விபரங்களின் மீது சந்தேகம் வருகிறது.... எப்படியிருந்தாலும் உங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் ....
அருமை..
வாழ்த்துக்கள் ....
அழிந்து போன மரம் என்ற சொல்லைக் கேட்டாலே பயமாக இருக்கிறது.
ஏனென்றால் கட்டாயமாக கன்றின் விலை கடுமையாகத் தான் இருக்கும்....
400மரம் தான் இருக்கு... 500 மரம் தான் இருக்கு என்ற புள்ளி விபரங்களின் மீது சந்தேகம் வருகிறது....
எப்படியிருந்தாலும் உங்களின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் ....
வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉😂😂😢😢❤❤❤❤
அய்யா ! தேற்றாங்கொட்டை மறம் கிடைக்கும்மா!
Plz make subtitles
He is not sending plants by courier. Yes, he has good collection of forest trees but asks to come directly to his nursery, which is not possible.