Shenbagame Shenbagame Video Songs # Tamil Songs # Enga Ooru Pattukaran # Ilaiyaraaja Tamil Hit Songs

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Songs : Shenbagame Shenbagame Video Songs
    Movie : Enga Ooru Pattukaran
    Music : Ilaiyaraaja
    Singers : Asha Bhosle

КОМЕНТАРІ • 651

  • @Shamsaran1013
    @Shamsaran1013 3 роки тому +553

    2021 இல் இந்த பாடலை பார்பவர்கள் ஒரு லைக் போடுங்க ..........உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேல ஆசை பட்டு பாத்து காத்து நின்னேனே..... அருமையான இசை மற்றும் பாடல் வரிகள்

  • @kingram7298
    @kingram7298 3 роки тому +679

    இந்த பாடலை பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் ஒரு like.... I love song.. 😍🤩🤩😍😘

    • @rajesh4391
      @rajesh4391 3 роки тому +2

      Itha paatha than inga comment padika Vara mudiyum Lusa nee

    • @rangaramanujam.b6896
      @rangaramanujam.b6896 3 роки тому

      @@rajesh4391 roll 💞🥐🥐

  • @umeshraja947
    @umeshraja947 11 місяців тому +30

    தனித்துவம் வாய்ந்த இந்திய திரு நாட்டின் ஈடு இணையற்ற தெய்வீக குரல் வளம் கொண்ட ஆஷாஜியை பாட வைத்ததற்கு இசைஞானி இளையராஜா அவர்களுக்கு கோடி நன்றிகள்...

  • @mithil_memories
    @mithil_memories 2 роки тому +457

    அப்போது பாடலில் இருந்த உயிர்ப்பு இப்போதுள்ள பாடலில் இல்லை.. அதனால் தான் இப்போதுள்ள மனிதர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு தருவதில்லை 😓😓

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 3 роки тому +266

    இப்படியும் வாழ முடியுமா
    இந்த காலத்தில் இந்த
    பாடலை கேட்டாலே எனக்கு அவ்வளவு சந்தோசம்
    வாழ்க்கை என்றால் இப்படி இருக்கனும்

    • @sankarkkarunakaran1344
      @sankarkkarunakaran1344 3 роки тому +4

      நான் இப்படிதான் வாழ்கிறேன்

    • @anumaare607
      @anumaare607 3 роки тому

      Yes

    • @gsnarayanan
      @gsnarayanan 3 роки тому

      Correct Right Correct
      Ramarajan was Megastar no doubt but *Peekkkunddi Pandiyan* *Peekkkunddi Pandiyan* *Peekkkunddi Pandiyan* was the Global Tsunami Star during that time. Even Rajni Kamal were fearful of Peekkkunddi Pandiyan.

    • @nagarajnagarj9995
      @nagarajnagarj9995 3 роки тому +1

      Voice of godess sarawathi

    • @iyyappaniyyappan5990
      @iyyappaniyyappan5990 3 роки тому

      @@nagarajnagarj9995 நன்றி

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 3 роки тому +196

    நிஜத்தில் காதலிப்பவர்கூட இப்படி நேசம் கொள்ள மாட்டார்கள். ஆனால் ரேகாவின் சோகமான நடிப்பு நெஞ்சை உலுக்குகின்றது. கலங்காத கண்களும் கலங்கிவிடும். நேசிப்பதை போல் நடிக்க இவருக்கு ஈடு இவரே. ரேகா அவர்கள் வருந்தும்போது எனக்கு அழுகையே வருகின்றது. அந்த அளவுக்கு உணர்வு பூர்வமாக சோகத்தை வெளிப்படுத்துகின்றார்.

    • @தளபதி-ம7ங
      @தளபதி-ம7ங 3 роки тому +3

      Nijathil yarum ippadi kadhal kolla mattargal

    • @iswariyaamutha5976
      @iswariyaamutha5976 2 роки тому +3

      Very true rekha mam acting really superb

    • @mystichakiya2256
      @mystichakiya2256 2 роки тому +1

      I love reka mam

    • @vijayanvijayan3852
      @vijayanvijayan3852 2 роки тому +2

      👌👌🌹🌹💞💞

    • @prabapraba6429
      @prabapraba6429 2 роки тому

      Apadi ellaraiyom sollathinga enuda lover eranthita but avaiilaina nanum illa konja nall than nanum avakuda than erupen inga illa sorgathula

  • @samsoni-learnandsharechann933
    @samsoni-learnandsharechann933 2 роки тому +93

    உயிராய் காதலித்தவர்க்கு உயிர்
    உள்ள வரை இருக்கும் இந்த வலி...

  • @sskabilan1
    @sskabilan1 3 роки тому +213

    மிகவும் பிடித்த பாடல்..
    பிப்ரவரி 2021 இன்னும் புதுசாக இருக்கிறது.. ராஜா ராஜா தான்.

  • @உங்கள்மருத்துவர்

    பூ வச்சு பொட்டும் வச்சு மேளம் கொட்டி கல்யாணம்.பூ மஞ்சம் போட்டும் கூட எங்கே அந்த சந்தோசம்.என்ன வரி

    • @MuthuMuthu-ji7em
      @MuthuMuthu-ji7em Рік тому +1

      இந்த பாடலின் ஆகச்சிறந்த இடமே இந்த பூவச்சு பொட்டு வச்சு மேளம்....என்ற வரிகள்தான்...❤❤❤

  • @heartkiller5273
    @heartkiller5273 3 роки тому +576

    இன்று ராமராஜன் சட்டை கிராமத்தான் அது இது என்று கிண்டல் செய்கிறார்கள் ஆனால் கிராமத்து வாழ்க்கை எவ்வளவு இயற்கையாக இருந்தது

    • @krishhh6782
      @krishhh6782 3 роки тому +45

      கிராமம் தான் சொற்கம்...ஆத்துல கிணத்துல குளிக்காதவன் லாம் பாவம் பண்ணவனுங்க..

    • @umeshsrinivas
      @umeshsrinivas 3 роки тому +16

      சொர்க்கம் ய கிராமம்

    • @aisha-ji9ur
      @aisha-ji9ur 3 роки тому +1

      Juu

    • @indrajsanthosh6095
      @indrajsanthosh6095 3 роки тому +1

      s

    • @moosapandikadavath6683
      @moosapandikadavath6683 3 роки тому +2

      Soooopr ❤❤❤❤

  • @Tamilan_Tractor
    @Tamilan_Tractor 3 роки тому +202

    கருத்துக்கள் நிறைந்த பாடல்கள்....காதலி மற்றும் மனைவி என்று தனி தனி வலிகள் நிறைந்த பாடல்கள்... கேட்டால் இனிமை

  • @bharathidasan3092
    @bharathidasan3092 3 роки тому +81

    இராமராஜன் சார் நடித்த அனைத்துப் பாடல்களுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    • @gsnarayanan
      @gsnarayanan 3 роки тому +1

      Ramarajan was Megastar no doubt but *Peekkkunddi Pandiyan* *Peekkkunddi Pandiyan* *Peekkkunddi Pandiyan* was the Global Tsunami Star during that time. Even Rajni Kamal were fearful of Peekkkunddi Pandiyan.

    • @gsnarayanan
      @gsnarayanan 2 роки тому +1

      Yes CORRECT. He was also called *Peekkkunddi Pandiyan*

  • @msel04
    @msel04 3 роки тому +271

    அனிருத் இந்த மாதிரி இசையை கேட்டு நல்லா இசை அமையுங்க. எவ்வளவு காலம் தான் kaachu மூச்சுனு இசை அமைப்பீங்க...

    • @BC999
      @BC999 3 роки тому +3

      If he had known how to, wouldn't he have "composed" like this?

    • @krishnam638
      @krishnam638 3 роки тому +2

      Super

    • @sfarooksfarook4040
      @sfarooksfarook4040 3 роки тому +11

      காலைல அனிருத் பாட்டு கேட்டா மாலையிலை சலித்து விடுகிறது??????

    • @johnkumaran2360
      @johnkumaran2360 3 роки тому +2

      Good question ⁉️

    • @leenaleena7373
      @leenaleena7373 3 роки тому +3

      நல்ல நாககபுடுங்கர மாதிரி

  • @baranibalaji5925
    @baranibalaji5925 3 роки тому +50

    மிகவும் அருமையான பாடல் ஆஷா போஷாலே குரல் செம

  • @gouthamanking568
    @gouthamanking568 3 роки тому +84

    அருமையான பாடல் ராமராஜன் படம் என்றால் எனது வாழ்க்கையில் நல்லது நடந்த காலம் அது உணராமல் இருந்து விட்டேன் இப்போது வலிக்கிறது

    • @manimaransellamuthu2019
      @manimaransellamuthu2019 3 роки тому

      Love

    • @kiresidens-ut6rj3pn7i
      @kiresidens-ut6rj3pn7i 3 роки тому

      Eaina bro unmaya love painigala 😭😭😭same feeling bro

    • @jozgez2869
      @jozgez2869 3 роки тому

      Love a bro

    • @gsnarayanan
      @gsnarayanan 3 роки тому

      Correct Right Correct
      Ramarajan was Megastar no doubt but *Peekkkunddi Pandiyan* *Peekkkunddi Pandiyan* *Peekkkunddi Pandiyan* was the Global Tsunami Star during that time. Even Rajni Kamal were fearful of Peekkkunddi Pandiyan.

    • @narayanank1741
      @narayanank1741 2 роки тому +1

      பணத்துக்காக ஒரு நகர வாழ்க்கை ஆனால் கிராமத்து வாழ்க்கையை அது ஒரு சுகமான

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 роки тому +113

    இந்தி குயில் ஆசா போஸ்லே அம்மாவின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்

    • @akarulan
      @akarulan 3 роки тому

      Why?

    • @chukku7555
      @chukku7555 3 роки тому +4

      @@akarulan இப்பாடலைப் பாடியது அவர்கள் தான்

    • @akarulan
      @akarulan 3 роки тому +6

      @@chukku7555 i know bro, பாடினதுக்கு அவங்க கண்டிப்பா பணம் வாங்கி இருப்பாங்க, உங்களுக்கு பாட்டு பிடிச்சிருந்த கேளுங்க இல்லை விடுங்க.... எதுக்கு பாதங்களை தொட்டு வணங்குறிங்க....?

    • @msel04
      @msel04 3 роки тому +2

      @@akarulan தமிழ் நாட்டில் நிறைய பேர் புத்தி இல்லாமல் இருக்கிறார்கள்

    • @SENTHILKUMAR-kk9jp
      @SENTHILKUMAR-kk9jp 3 роки тому +4

      @@akarulan voice apdi irukku. Thottu kumbitta koranja poiruvom. Periyavanga thaana avanga. Ellathukum panam Oru Kai maaru alla.

  • @ragumani8205
    @ragumani8205 3 роки тому +28

    நம் வாழ்க்கையில் நாம் வாழ்ந்த காலத்தில் இப்படிப்பட்ட பாட்டெல்லாம் இருந்துச்சி அதுவே போதும் இனி நீங்களாச்சி உங்க புது பாட்டாச்சி போங்கப்பா நீங்களும் உங்க பாட்டும்

  • @vmnmano
    @vmnmano 3 роки тому +148

    கம்பளி பூச்சி தங்கச்சி என்பதெல்லாம் இசையின் வறட்சி.

  • @nasheernasheer8834
    @nasheernasheer8834 6 місяців тому +6

    ஒரு ஆண்மகனுக்குமுதல் காதல் என்றும் வசந்தமேமீண்டும் இரண்டாம் காதலில் தேவதையே கிடைத்தாலும்நம் இதயத்தில் விழுந்த தழும்பு தழும்பு தான் அது என்றும் மாறாதுஇப்போ வரைக்கும்அந்தப் பெண்ணை நினைத்துக் கொண்டுதான் நான் வாழ்கிறேன்

  • @nammakannadigaru652
    @nammakannadigaru652 3 роки тому +97

    I am from Karnataka I didn't understand this song... But Ilayaraja sir music composing tells everything about this song....

    • @VV-tf8wq
      @VV-tf8wq 3 роки тому +7

      Guru Namaskar. This song is from Enga Oru pattukaran. ( My village Singer) . In that film Hero is an innocent village singer .His job is sucking milk from cows in that village. By his singing he attracts all even animals. Cows giving milk without any agitation by hearing his songs. He has such a mesmerising voice. In that village a land lord daughter loved him but on fearing with her father she committed suicide. Their love known to both of them only. Later his family arranged a marriage for him but he feel about her lover only. In that situation newly married wife knew his early love and sing a song which was early sung by his lover.

    • @niranjana_bangtan4570
      @niranjana_bangtan4570 3 роки тому

      Superb

    • @gsnarayanan
      @gsnarayanan 3 роки тому

      Ramarajan was Megastar no doubt but *Peekkkunddi Pandiyan* *Peekkkunddi Pandiyan* *Peekkkunddi Pandiyan* was the Global Tsunami Star during that time. Even Rajni Kamal were fearful of Peekkkunddi Pandiyan.

    • @nammakannadigaru652
      @nammakannadigaru652 3 роки тому +1

      @@VV-tf8wq thanks Venkat🙏🙏

    • @arunachalamsankaran4901
      @arunachalamsankaran4901 2 роки тому

      @@VV-tf8wq u r so great.

  • @sathyabrindha4617
    @sathyabrindha4617 Рік тому +16

    ஆஷா போஸ்லே voice Vera level 🥰🥰

    • @மு.விஸ்வநாதன்
      @மு.விஸ்வநாதன் Рік тому +4

      இந்தப் பாடலை ஆஷா போஸ்லே தான் பாடணும் என்று இளையராஜாவிடம் அடம்பிடித்து கங்கை அமரன் பாட வைத்தாரம் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் இதை அவரே சொன்னது என்னமோ தெரியல தமிழ் பாடல்களை வடநாட்டவர்கள் தான் மிகச் சிறப்பாக பாடுகிறார்கள் உதாரணத்திற்கு வளையோசை கலகலவென லதா மங்கேஷ்கர் பாடியது

  • @SakthiSakthi-ep5me
    @SakthiSakthi-ep5me 3 роки тому +73

    என் மாமா இந்த மண்னை விட்டு போனாலும் இந்த பாடல்கள் தான் எனக்கு மருந்துi miss you Ravi mama

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 2 роки тому +7

    Hindi favorite singer asha boshela has sings the song for maestro ilayarajaa musical what a amazing song என்ன ஒரு அருமையான பாடல் இந்தி புகழ் பெற்ற பாடகி ஆஷா போன்ஸ்லே பாடகி அழகான உச்சரிப்பு அதுவும் இசை ஞானி இளையராஜா அழகான இசையில்

  • @suresh4147
    @suresh4147 2 роки тому +17

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்கள் கண்ணீரில் நனைகிறது

  • @shivakrishofficial
    @shivakrishofficial 2 роки тому +49

    Asha bhosle ji ❤️✨ gift of our nation

    • @sreesree8794
      @sreesree8794 Рік тому +1

      IlaiyaRaaja that evergreen talented composer

  • @shanmugamp9364
    @shanmugamp9364 2 роки тому +8

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான வரிகள் Its Really Great Song in Tamil.

  • @suniliac9098
    @suniliac9098 2 роки тому +4

    ആശബോസിലിനെ കൊണ്ട് പാടിപ്പിച്ച പാട്ട്. സൂപ്പർ പാട്ട്. ഇളയരാജ സാർ ബിഗ് സല്യൂട്ട്

  • @mehboobbasha9085
    @mehboobbasha9085 4 роки тому +105

    ASHA ji is really a legendary singer. What a voice..

  • @nironirosha3616
    @nironirosha3616 2 роки тому +9

    இசையை இசையால் அழகரித்த ஒரு பாடல்

  • @-jb5dl
    @-jb5dl 2 роки тому +18

    Oh my god what a extraordinary tune Raaja sir blessed tamil non other world cinema ❤❤❤

  • @SakthiSakthi-ep5me
    @SakthiSakthi-ep5me 3 роки тому +17

    இந்த மாதிரி ஒரு வாழ்க்கை எனக்கு கிடைத்து இருந்தால் என் காதல் தோற்காதுi like this songs

  • @sudarp6560
    @sudarp6560 Рік тому +9

    The only hero who never let his producer in loss. Still no one beat his victory

  • @lmpcb
    @lmpcb 2 роки тому +8

    உன்மையாகவே கேட்பதற்கும் பார்பதற்கும் இனிமையான பாடல் 90skid

  • @sujoysen5188
    @sujoysen5188 3 роки тому +45

    This song reminds me of my hostel days in Pondicherry 1985-88. Just cant forget, very good song. We used to listen Tamil Songs in Radio.

    • @sundarsanthosh9653
      @sundarsanthosh9653 3 роки тому +1

      Nice
      Memories
      For u sir ❤️👍

    • @sujoysen5188
      @sujoysen5188 3 роки тому

      @@sundarsanthosh9653 certainly, by the way do you have any link with Motilal Nehru Polytechnic?

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 Рік тому +9

    Gangai Amaran is a great lyricist. ❤

  • @srisakthi7627
    @srisakthi7627 2 роки тому +5

    My favourite song ஆஷா boosle 100 💯 ஆண்டுக்கு இந்த பாடல் கேட்கவேண்டும்

  • @arulkumarnatarajan3175
    @arulkumarnatarajan3175 2 роки тому +8

    What a song! Happy Birthday Asha Bhosle ji🙏

  • @SelvamSelvam-qk1jz
    @SelvamSelvam-qk1jz Рік тому +3

    இந்த மாதிரி பாட்ட கேட்ட மனசுக்குள்ள என்னமோ பன்னுது

  • @krishnamoorthyramasamy7905
    @krishnamoorthyramasamy7905 2 роки тому +9

    I never known this as a hindhi singer,but I like this voice from my childhood,hats off u asha mam

    • @ahmzin3727
      @ahmzin3727 2 роки тому

      Bengali singer not Hindi

    • @ashutosh_choice
      @ashutosh_choice 2 роки тому

      @@ahmzin3727 not Bengali she is a Marathi singer

  • @thilipanrp6867
    @thilipanrp6867 3 роки тому +14

    இன்னைக்கு பாட்டா போட்றானுக...

  • @prabhakarankaran9241
    @prabhakarankaran9241 10 місяців тому +3

    மிக சிறந்த பாடல்

  • @stanleystanley3918
    @stanleystanley3918 3 роки тому +28

    What a beautiful voice of asha madam

  • @pushparasha2720
    @pushparasha2720 3 роки тому +3

    எனக்கு பிடித்த பாடல் மறக்க முடியாது இந்த நன்றி அய்யா .,........

    • @gsnarayanan
      @gsnarayanan 3 роки тому

      Ramarajan was Megastar no doubt but *Peekkkunddi Pandiyan* *Peekkkunddi Pandiyan* *Peekkkunddi Pandiyan* was the Global Tsunami Star during that time. Even Rajni Kamal were fearful of Peekkkunddi Pandiyan.

  • @kannangs7517
    @kannangs7517 2 роки тому +6

    அன்று ராமராஜன் அணிந்த சட்டைதான் இன்று 2k கிட்ஸ் உடைய ட்ரெண்டிங் ஷர்ட்

  • @indhuindhu3908
    @indhuindhu3908 3 роки тому +13

    Yeppaum illayaraja songkodu vazhuvean😊

  • @manuprathapmanuprathap4191
    @manuprathapmanuprathap4191 2 роки тому +10

    Sad version but amazing song❤️❤️❤️.esiraja's magic 😘😘😘

  • @markmiltonwanan7628
    @markmiltonwanan7628 3 роки тому +33

    பிடித்த பாடல் ❤️

  • @s.k364
    @s.k364 3 роки тому +9

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான வரிகள்.

  • @diveshmahindran
    @diveshmahindran 4 роки тому +31

    Beautiful rendition by Asha ji!

  • @dinakarandina4658
    @dinakarandina4658 Рік тому +3

    என்னா மனுசன்யா இந்த இசைஞானி.....

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 3 роки тому +39

    கிராமத்து காதலர்கள் விரும்பும் பாடல்

  • @PRO_GAMER_YT_123
    @PRO_GAMER_YT_123 3 роки тому +21

    Mesmerizing song can't able to hate at any kind of situation

  • @bestandamandeal
    @bestandamandeal Рік тому +7

    Raja is so brilliant that he made a north Indian singer sing this song during the 80s

  • @sudarp6560
    @sudarp6560 Рік тому +4

    While listening seeing this song. My thoughts goes to 1996.. in local cable tv in the afternoon time summer vacation saw this film. I haven't see this as film a real life like that I saw.

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 Рік тому +9

    கணவன் மனைவி காதல் என்பது இது தான்

  • @SAISARANRAJ
    @SAISARANRAJ 2 роки тому +3

    Ashabosle G ku oru salute she very great singar

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm 2 роки тому +1

    Asaa Bhonsle Mam, Amazing job ty, 🙏 i Raja sir awesome sir..

  • @selvabharathi5795
    @selvabharathi5795 2 роки тому +7

    2022 இந்த பாடலை ௧ேட்பவா்௧ள் லை௧் போடுங்கள்

  • @vantaasbantaas4715
    @vantaasbantaas4715 3 роки тому +39

    Listen asha mam's Marathi Songs with same feelings and emotions, She is the most Versatile singer I ever Heard❤️🙏
    He jivan sunder aahe

  • @praveensn6906
    @praveensn6906 3 роки тому +12

    Lovely voice of asha ji.

  • @aishwaryamworld5783
    @aishwaryamworld5783 2 роки тому +1

    என் வீட்டுக்காரர் பாட்டு நானும் கேட்க மாட்டேனா என்ன வரிகள் என்ன ஒரு நடிப்பு 2022லும் கேட்க தோன்றுகிறது ராமராஜன் சார் பாடல்களை

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 5 місяців тому +1

    Asha Bhosle mam.. Vowwwww.. Give the soul to this song 😮😮

  • @abimuthukumar7528
    @abimuthukumar7528 2 роки тому +6

    ஒரு பெண்ணுடைய அன்பின் ஆழத்தை அழகாக வெளிப்படுத்திய கவிஞருக்கே அனைத்து புகழும் சேரும்....உணர்ந்தவர்களுக்கே வரிகளின் ஆழம் புரியும்

  • @alamarama691
    @alamarama691 2 роки тому +24

    இந்த பாடலை பாடியவர் ஆஷா ஜி. தெற்கும் வடக்கும் ஐக்கியம்

    • @ramalingame7845
      @ramalingame7845 Рік тому

      சிவாஜியின் தங்கை.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 роки тому +7

    அருமையான படம் மிகவும் பிடித்த பாடல்

  • @anandrajbalakrishnan9052
    @anandrajbalakrishnan9052 2 роки тому +5

    Legendary actor ramarajan sir village and family movies 👑 king ❤️I love 💕 ramarajan sir songs ❤️❤️❤️❤️❤️

  • @ageelanvisalingam9181
    @ageelanvisalingam9181 4 роки тому +27

    In 2020...i am still listening...the lyrics....awesome

  • @rameshs7911
    @rameshs7911 4 роки тому +18

    Sema voice ..

  • @devavenkatesh7015
    @devavenkatesh7015 2 роки тому +2

    அனைவருக்கும் பிடித்த பாடல் 12.12 2021 இன்று கூட நான் கேட்டேன்

  • @RajaRaja-tr4ge
    @RajaRaja-tr4ge Рік тому +2

    Asha bhosle voice is very nice

  • @TAMILAZHAGAN06
    @TAMILAZHAGAN06 6 місяців тому

    என்ன குரல்வளம்டா சாமி ♥️♥️♥️♥️

  • @vishnus9571
    @vishnus9571 3 роки тому +4

    I thought this song was sung by janaki Amma but it's asha bhosle...nice......

  • @apuviarasu8054
    @apuviarasu8054 2 роки тому +3

    asha amma voice sema

  • @umanagarajan1940
    @umanagarajan1940 2 роки тому +2

    My namaskaram to ilayaraja music .sung by ashabhosle 🙏🙏we miss you angle

  • @pavipoojaripavi1704
    @pavipoojaripavi1704 3 роки тому +2

    What a song super I love this voice and song lirics super 👌👌👌👌👌💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @kamashrowdy426
    @kamashrowdy426 2 роки тому +1

    இப்போ இருக்குற பசங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்....❤️

  • @sangeethkumar9716
    @sangeethkumar9716 7 місяців тому +2

    செண்பகமே செண்பகமே
    தென்பொதிகை சந்தனமே
    தேடி வரும் என் மனமே
    சேர்ந்திருந்தா சம்மதமே
    செண்பகமே செண்பகமே
    தென்பொதிகை சந்தனமே
    தேடி வரும் என் மனமே
    சேர்ந்திருந்தா சம்மதமே
    உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
    உன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே
    உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு
    என் மனம் ஏனோ வாடிடலாச்சு
    உன்னோட பாட்டு சத்தம் சேரும் என்ன பின்னாலே
    எப்போ நீ என்னை தொட்டு பேசபோரே முன்னாலே
    சென்பகமே சென்பகமே
    தென்பொதிகை சந்தனமே
    தேடி வரும் என் மனமே
    சேர்ந்திருந்தா சம்மதமே
    பூவச்சு போட்டும்வசு மேலம்கொட்டி கல்யாணம்
    பூமஞ்சம் பொட்டுகூட எங்கே அந்த சந்தோஷம்
    உன் அடி தேடி நான் வருவேனே
    உன் வழி பார்த்து நான் இருப்பேனே
    ராசாவே உன்னைதொட்டு நானும் வாரமட்டேனா
    என் வீட்டுக்காரன் பாட்டு காதில் கேட்கமட்டேனா
    செண்பகமே செண்பகமே
    தென்பொதிகை சந்தனமே
    தேடி வரும் என் மனமே
    சேர்ந்திருந்தா சம்மதமே

  • @babug4754
    @babug4754 2 роки тому +1

    ethanai thadavai pathalum salikadhu super filam semma song rekha amma nadipu vera level babu.g karaikudi

  • @San32048
    @San32048 7 місяців тому

    Sung by legendary Asha Bhosle ❤

  • @themanivlogs563
    @themanivlogs563 3 роки тому +58

    Female : Aaaa….aaaa…aaaa
    Aaaaaaaaa….aaaaa….aaa….
    Female : Shenbagamae shenbagamae
    Thenpodhigai sandhanamae
    Thedi varum en manamae
    Serndhirundhaa sammadhamae
    Female : Shenbagamae shenbagamae
    Thenpodhigai sandhanamae
    Female : {Un paadham pogum paadhai
    Naanum poga vandhenae
    Un melae aasaipattu
    Kaathu kaathu ninnenae} (2)
    Female : Un mugam parthu
    Nimmadhi aachu
    En manaam yeno
    Vaadidalaachu
    Female : Ennoda pattu satham
    Thedum unna pinnala
    Eppo nee enna thottu
    Pesaporae munnala
    Female : Shenbagamae shenbagamae
    Thenpodhigai sandhanamae
    Female : Aaaa…aaaa….aaa….aaaa
    Aaaaaa…aaaaaa…aaaaa….
    Female : Poovachu pottumvachu
    Melamkotti kalyanam
    Poomanjam pottukooda engae
    Andha sandhosham
    Female : Un adi thedi
    Naan varuvenae
    Un vazhi parthu
    Naan iruppenae
    Female : Raasavae unnai thottu
    Naanum vaaramattenaa
    En veetukaaran pattu
    Kaadhil ketkamattenaa
    Female : Shenbagamae shenbagamae
    Thenpodhigai sandhanamae
    Thedi varum en manamae
    Serndhirundhaa sammadhamae
    Female : Shenbagamae shenbagamae
    Thenpodhigai sandhanamae
    Laa laa laaaa la la laa..laaa
    Laa laa laaaa la la laaa….

  • @vengadachalamkeditingvideo9570
    @vengadachalamkeditingvideo9570 2 роки тому +2

    அன்றும் இன்றும் ராமராஜன் சார் மேன்ஸ்🌹🌹

  • @agstinagstin3362
    @agstinagstin3362 4 роки тому +5

    Nice song☹😥 heart melt

  • @RajRaj-hd7wx
    @RajRaj-hd7wx 3 роки тому +30

    Etho manasu romba valikkuthu

  • @PrabaPraba-p1b
    @PrabaPraba-p1b 5 місяців тому

    Sema song Evlo venalum ketute irukalam

  • @deepaknagaraj3759
    @deepaknagaraj3759 3 роки тому +3

    Ena tha new songs ketalum night slp Vara inthamari pattula legend always 2021 kuda intha songs la keka thonthu😊

    • @gsnarayanan
      @gsnarayanan 2 роки тому

      He was also called *Peekkkunddi Pandiyan*

    • @gsnarayanan
      @gsnarayanan 2 роки тому

      He was also called *Peekkkunddi Pandiyan*

    • @gsnarayanan
      @gsnarayanan 2 роки тому

      He was also called *Peekkkunddi Pandiyan*

  • @kamarajanmunusamy5828
    @kamarajanmunusamy5828 2 роки тому +1

    எனக்கு பிடித்த பாடல்கள் மிகவும் சிறந்த பாடல்

  • @rajasekards2373
    @rajasekards2373 3 роки тому +8

    I am impressed raja and asha ji

  • @mukkayahmukkayah7270
    @mukkayahmukkayah7270 2 роки тому +1

    மிகவும் அருமையான பாடல்

  • @siddarthe6274
    @siddarthe6274 5 років тому +20

    I love raja music

  • @gowthamishruthik4412
    @gowthamishruthik4412 Рік тому +1

    Now only I am hearing this song... Very nice

  • @vicky-vh7ux
    @vicky-vh7ux 2 роки тому +1

    En kaadhal nee sollid vaa ...🥰
    En Uyir nee ....❤❤❤❤

  • @maheshiarmeckup4920
    @maheshiarmeckup4920 2 роки тому +2

    Best singer Asha Bhosle ✌️

  • @vudhaya4569
    @vudhaya4569 3 роки тому +5

    Sema song pa vera level ❤️❤️❤️

  • @hbkind467
    @hbkind467 2 роки тому +2

    Yenna oru super voice

  • @sivasankari9581
    @sivasankari9581 3 роки тому +2

    Gommala Enna voice da indha songa ketute saavuda nu sonna kuda sethuralam

    • @gsnarayanan
      @gsnarayanan 3 роки тому

      Ramarajan was Megastar no doubt but *Peekkkunddi Pandiyan* *Peekkkunddi Pandiyan* *Peekkkunddi Pandiyan* was the Global Tsunami Star during that time. Even Rajni Kamal were fearful of Peekkkunddi Pandiyan.

  • @karthikeyan41
    @karthikeyan41 2 роки тому +2

    மனதை மயக்கும் பாடல்

  • @franknadarajah9992
    @franknadarajah9992 3 роки тому +5

    ASHA bhoshle ji superb

  • @sundarmaha6525
    @sundarmaha6525 2 роки тому +2

    ஆழ்ந்த இரங்கல் லதா மங்கேஷ்கர் அம்மா

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +1

    சூப்பர்🙏🌹🙋

  • @harini2802
    @harini2802 2 роки тому +1

    Unbeatable aasha bosle mam voice