Aasaiyila Paathi Katti Song - ஆசையிலே பாத்தி கட்டி
Вставка
- Опубліковано 16 жов 2024
- Singer : P. Susheela
Music by : Ilayaraja
Female : Thenpaandi cheemai
Thenmaangu paattu
Pattoda vaazhum en saamiyae
Un pera pottu naan paadum paattu
Kettaakka vaazhum un bhoomiyae
En moochu en pechu nee thaanaiyaa
en vaakku nee kettu kaapaathaiyaa
Female : Aasaiyilae paaththi katti
Naaththu onnu nattu vaikka
Naan poovaayi..
Female : Aadharavai thaedi oru
Paattu onnu katti vachen
Naan poovaayi..
Female : Naanaa paadaliyae..
Neethaan paada vachcha..
Naanaa paadaliyae..
Neethaan paada vachcha..
Female : Aasaiyilae paaththi katti
Naaththu onnu nattu vaikka
Naan poovaayi..
Female : Vaigaiyilae vandha vellam
Nenjilae vanthathenna
Vanji naan kaetta varam
Vanthu nee thanthathenna
Female : Sinna poo paathu
Sernthathae kaathu
Sinthu than paaduthu
Female : Ponnumani theru
Naan pootti vachen paaru
Kanni ennai thedi
Nee anga vanthu seru
Vithai potten athu vilainjaachu
Nee vaayen vazhi paathu
Female : Aasaiyilae paaththi katti
Naaththu onnu nattu vaikka
Naan poovaayi..
Female : Aadharavai thaedi oru
Paattu onnu katti vachen
Naan poovaayi..
Female : Kannu than thoonggavilla
Kaaranam thonavilla
Ponnu naan jadhi mulla
Poo maalai aagavillai
Female : Kanni naan naathu
Kannan nee kaathu
Vanthu than koodavillai
Female : Koorai pattu sela
Nee vaangi varum vela
Podu oru maala
Nee sollu antha naala
Yenjaami naan kaathirukken
Ennai yentha nee thaanae
Female : Aasaiyilae paaththi katti
Naaththu onnu nattu vaikka
Naan poovaayi..
Female : Aadharavai thaedi oru
Paattu onnu katti vachen
Naan poovaayi..
Female : Naanaa paadaliyae..
Neethaan paada vachcha..
Naanaa paadaliyae..
Neethaan paada vachcha..
Female : Aasaiyilae paaththi katti
Naaththu onnu nattu vaikka
Naan poovaayi..
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தென்பாண்டிச் சீமை தெம்மாங்கு பாட்டு
பாட்டோடு வாழும் என் சாமியே
உன் பேர போட்டு நான் பாடும் பாட்டு
கேட்டாக்கா வாழும் உன் பூமியே
என் மூச்சு என் பேச்சு
நீதானயா என் வாக்கு நீ கேட்டு
காப்பத்தையா….
பெண் : ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
பெண் : ஆதரவைத் தேடி ஒரு
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி
பெண் : நானா பாடலயே
நீதான் பாட வச்ச
நானா பாடலயே
நீதான் பாட வச்ச
பெண் : ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
பெண் : வைகையிலே வந்த வெள்ளம்
நெஞ்சிலே வந்ததென்ன
வஞ்சி நான் கேட்ட வரம்
வந்து நீ தந்ததென்ன
சின்ன பூ பாத்து சேர்ந்ததே
காத்து சிந்துதான் பாடுது…
பெண் : பொன்னுமணித் தேரு
நான் பூட்டி வச்சேன் பாரு
கன்னி என்னைத் தேடி
நீ அங்க வந்து சேரு
விதை போட்டேன்
அது விளைஞ்சாச்சு நீ
வாயேன் வழி பாத்து
பெண் : ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
பெண் : ஆதரவைத் தேடி ஒரு
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி
பெண் : கண்ணுதான் தூங்கவில்ல…
காரணம் தோணவில்ல
பொண்ணு நான் ஜாதி முல்ல…
பூமாலை ஆகவில்ல
பெண் : கன்னி நான் நாத்து
கண்ணன் நீ காத்து
வந்துதான் கூடவில்ல
கூறைப் பட்டு சேலை
நீ வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை
நீ சொல்லு அந்த நாளை
ஏஞ்சாமி நான் காத்திருக்கேன்
என்னை ஏந்த நீதானே
பெண் : ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
பெண் : ஆதரவைத் தேடி ஒரு
பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்
நான் பூவாயி
பெண் : நானா பாடலயே
நீதான் பாட வச்ச
நானா பாடலயே
நீதான் பாட வச்ச
பெண் : ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்
நான் பூவாயி
இளையராஜா இசை நேடு ந்தூர வாழ்க்கை பயணத்தில் கிடைத்த அற்புதமான சுகமான இன்பம்.
கௌதமின் நாத்து நடும் பணி அருமை 🏠 காலை வணக்கம் 🙋🏻♀️🤔
கௌதமி நாற்று நடுவது இயற்கையாக உள்ளது... அருமை
பழச நெனச்சா அழுக தான் வருது அந்த பழைய வாழ்க்கையை நெனச்சு ஆண்டவா திரும்பகுடு அந்த வாழ்க்கையை
உண்மைதான் bro
antha valkai ellam kidaikathu bro ....
ninaivugal matum nirantharam bro .....😢😢😢
இளையராஜா காலத்துல வாழ்ந்தோம் என்றதே ஒரு பெரிய
2090 analum entha song gold lines.......🎉
S
1
Bharat Ratna must be given to this big south gem.
என் அம்மாவிற்கு பிடித்த பாடல்
Suseela mam voice vera level
படம் முழுக்க முழுக்க கிராமத்தில் உள்ளவர்கள் நேச்சுரல் வாழ்க்கை எடுத்துக்காட்டிய படம்
இசை ஞானி யை அறிந்த அளவுக்கு இந்த மாதிரி பாடலை எழுதிய கவிஞர்களை நாம் கொண்டாட மறந்து விட்டோம்.
ஒரு பாடல் ஏன் அழுகையைத் தருகிறது?❤
இதுபோல் பாடல் வேரந்தமொழிவுள்ளதாயென்பது சந்தேகம்தான் செல் கபிலர் சாலியாந்தோப்பு
❤❤❤ 1st comment. thulasi Selva.
அந்தநாள்வரும😊❤ ,,,,
மலரும் நினைவுகள்❤
மீண்டும் இப்படி ஒரு பாட்டு வருமா
Adha Idhu irukula,Apram edhuku innonnu
Kanndipa varathunga. Ippadilam oru pattu varathanu manasu enguthu
No no
😢😢😢😢
@@sudharajapandian3802 😂😂😂😂
என் அம்மாவிற்கு பிடித்த பாட்டு
நல்ல அருமையான பாடல்
இளமை காலம் காதல் நினைவுகள் வருகிறது ❤❤❤
Yenga Raaja Annan..yenga blood 😢😢
Susheela Amma paadinadhaala indha paattu innikku varaikkum uyirodu irukku.
S
Athula enna sandhegam .one and only p susheela amma voice 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Thank you team for this song......👍
What a composition beautiful orchestration susheela ji her tempo is unmatched ..rajas gem
Gautami she is my fav and she is adourable for both western modern and traditional
Mmm..song pudicirku❤🌹💞🧚♀💞
❤❤❤❤ மறக்கமுடியாத பாடல்
❤
The song and the music are very good.
Onmaiyna அன்பு❤ GsVassn கவி❤ கண்ணுதன் துங்கவில்ல்ல கரணம்தெரிய❤ தோணவில்லை
Fantastic pattu
மக்கள் நாயகன் நிகர் அவரே
In the song "Aasaiyile paaththi katti," P. Susheela's voice sounds incredibly sweet and beautiful. When you listen to her sing, it feels like she's taking you on a magical journey with every note. Her voice is so special because she can sing high and low notes effortlessly. You can feel the emotions she's singing about, and it's like she's telling a story with her voice. Susheela's singing in this song is unforgettable and loved by many people because of how amazing she sounds. It's one of those songs that you can listen to over and over again and never get tired of it.
10.05.2024
Ramarajan sir ilayaraja sir song supar hit❤❤❤❤❤
Superb nice song and voice and 🎶 29.11.2023
❤😍 one of the fav song
90 isla poranthuvukkuthan inthan songs puriyum
💕💕Lovely song yenka ammaku mikavum piditha song💕❤️❤️❤️💕
One of my favourite ❤
My favourite song i like very much🌾🌾🌾👌👌👌
❤
My first favorite song I like very much this song I 🎵 ear this song l forgot all amen அல்லேலூயா 🙏
❤
What a nice song
Vera level wait an
Super song 😊❤
பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர் எந்த மூலையிலும் காணோம்
Enka ooru kavalkaran
Very good song Any Time
❤hi.for.ilayaraja.music.composed.and.p.susheela.voice.very.(nice).tamil.flim/song.date:13/07/2023.
Nice super song ❤❤❤❤
Ramarajan super song
My favourite song
Nice Song❤
🎉
Yenga Raaja Annan.....blood...
I like the song 🎉
Super good songs
Super
Enna pattu 1 st comment
Super song
Elathukum pudicha song
Kalla Wettuma?
Super
Nlce song
Nature is live
Lovelysong
Excellent voice
Lovely song
Ml
Nice song
Sema❤❤❤❤❤
Super song 🎵 👌
Enna song ya ithu paaaa, ippoium kekka avaloo asaiya irukku, super meattu
26 age na eintha songs keikkarthu eniku romba podichu irukku
Poolampatty still like this no change
மீண்டும் அந்த காலம் திரும்புமா 😢😢😢😢👉👉👉👉
ஏலேலு ஜென்மம் எடுத்தாலும் அந்த காலம் போல் கிடைக்காது அண்ணா 80s சாங்ஸ் நமக்கெல்லாம் கிடைத்த வரப்பிரசாதம்
🎉😮😢
Indha Padal My Favourite song
Yenga Raaja Annan.
💖
Ramarajan.annan.vàlga
My Fav song 🎵❤
Super music Raja sir music super
ஐயா நீ இளையராஜா இல்ல...இசைக்கே ராஜா..
👏👏👏👏👏👏
J.k அருமை
❤❤❤❤❤❤
Hi 4:37 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sathiyama inteligent puthisalli pen queen vazhavin varram
unmai
My feel song😢
ராஜா சார் @ ராமராஜன் சார்
இசைக்கடவுளே
Supersongs
RAJA RAJA THAN......
Gautami❤.
Ilayaraja sir ilaike it so love this song
Nannayi njaru nadunundu vaikeettu cooli kodukkanam
My village
🎉🎉❤❤❤❤😂
Last comment 😂
Oh kk
1996.kalam.
Honey
2024❤❤❤
So wonderful song ♥️💖🤎💜🩶❤️🖤👍
Ramasmay❤ ♥️💋🌹👥
Who came after super singer?
என்னோட கனவு கன்னி காதமி
8u8. 8i cristhin song in u u
Supersong❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤