இனிய காலை வணக்கம் சகோதரா 🙏 கதை மிகவும் அருமையாக உள்ளது சகோ. இந்த கதையை கேட்டவுடன் மனதில் ஒரு விதமான சோகத்தை உணர்கிறேன் ....... உங்களுடைய தமிழ் உச்சரிப்பு & சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது சகோ 😊 மிக்க நன்றி 🙏🙏
இந்தக் கதையில் 'பார்த்தால் பசி தீரும் ' திரைப்படம் பற்றி சொல்லப் படுகிறது. அது 1962இல் வெளியான திரைப்படம். ஆகவே,கதையில் வரும் கதா பாத்திரங்கள், சம்பவம் என்பவை அக்கால கட்டங்களில் நிகழ்ந்தவை என்று கருதுகிறேன்.
பிரபஞ்சன் கதைகளும் முடிந்து விட்டது, ஒரு ஈர்ப்பு உள்ளது அய்யா உங்களது கதை சொல்லலில், வாழ்த்துக்கள், மேலும் சிறக்க வாழ்த்துக்கள், எழுத்தாளர் பாலகுமாரன் கதைகளை உங்களது குரலில் கேக்க ஆர்வமாக உள்ளது , நேரம் இருப்பின் ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
அந்த பாட்டி சொன்னத லட்சுமி கேட்டு இருக்கலாம்.. கதையைக் கேட்ட உடன் மிகவும் மனசு கஷ்டமாயிருக்கு.. அடுத்த கதை....மகிழ்ச்சியான முடிவு இருக்கும் வகையில் சொல்லுங்க சகோ
கதை இறுதியில் லச்சுமி அக்கா பேசும் வசனம் நன்றாக உள்ளது.
கதை பற்றிய உங்கள் பார்வைக்கு நன்றி
சிறப்பு வாழ்த்துக்கள் அய்யா
நன்றி தோழர்.
பெண்மை, அருமையாக விளக்கப்பட்டுள்ளது கதையில்.
நன்றி
🙋🌺🙋🌺ua-cam.com/video/7NrHothiJ5A/v-deo.html
ua-cam.com/video/-fIDLF40DpI/v-deo.html
Nice tamil ucharippu 👍👍👍
நன்றி சகோதரி
அருமை நண்பா ..
நன்றி சகோதரி
அருமை சகோதரரே....
நன்றி தோழர்
இந்த மாதிரி வெகுளிபெண்கள் இன்றும் இருக்கிறார்கள். எதற்காகவும் மனம் தளர்வதில்லை.❤
கதை பற்றிய பார்வைக்கு நன்றி
அருமை,அருமை,கதையும் ,நிங்கள் சொல்லோ விவரித்த முறையும் மிக அருமை நன்றி.
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி சகோதரி
🌟🌟🌟🌟🌟👌
Story super bro arumai arumai
நன்றி சகோதரி
Super maha thambi
நன்றி சகோதரி
🌺🙋🌺🙋ua-cam.com/video/7NrHothiJ5A/v-deo.html
ua-cam.com/video/-fIDLF40DpI/v-deo.html
அருமை👌👌👍🌷🌷🙏🙏
நன்றி சகோதரி
🙋🌺🙋🌺ua-cam.com/video/7NrHothiJ5A/v-deo.html
அருமையாக உள்ளது. வர்னிக்க வார்த்தையில்லை.
நன்றி சகோதரி
Superb bro!!!
கதை அருமை
நன்றி சகோதரி
அருமையான கதை. கதையில் வரும் லட்சுமி இன்றும் எங்கோ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். சகோதரர் சொல்லும் விதம் அற்புதம்.
கதை பற்றிய பார்வைக்கு நன்றி தோழர்
🙋🌺🙋ua-cam.com/video/7NrHothiJ5A/v-deo.html
ua-cam.com/video/-fIDLF40DpI/v-deo.html
Nice brother
நன்றி சகோதரி
பிரபஞ்சன் அவர்களுக்கும் கதை கூறிய தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...கதை அல்ல பாடம்.
கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
🌺🙋🌺ua-cam.com/video/7NrHothiJ5A/v-deo.html
ua-cam.com/video/-fIDLF40DpI/v-deo.html
அருமை ❤️❤️❤️
நன்றி தோழர்
super anna
நன்றி தம்பி
கதை அருமை தம்பி 😔
நன்றி தோழர்
பிணந்திண்ணி சிவா போல மிருகங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. ஒரு முறை தோற்ற பின் மிக ஜாக்கிரதை வேண்டும் பெண்ணே
கதை கேட்டமைக்கும், கதை பற்றிய உங்கள் பார்வைக்கும்.
8lk💐super💐👌👌👌
நன்றி தோழர்
Semma touching story!congrates for him and you.
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி
இனிய காலை வணக்கம் சகோதரா 🙏 கதை மிகவும் அருமையாக உள்ளது சகோ. இந்த கதையை கேட்டவுடன் மனதில் ஒரு விதமான சோகத்தை உணர்கிறேன் ....... உங்களுடைய தமிழ் உச்சரிப்பு & சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது சகோ 😊 மிக்க நன்றி 🙏🙏
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி சகோதரி
🌺🙋🌺🙋ua-cam.com/video/7NrHothiJ5A/v-deo.html
ua-cam.com/video/nCtb0m56Ivo/v-deo.html
இந்தக் கதையில் 'பார்த்தால் பசி தீரும் ' திரைப்படம் பற்றி சொல்லப் படுகிறது. அது 1962இல் வெளியான திரைப்படம். ஆகவே,கதையில் வரும் கதா பாத்திரங்கள், சம்பவம் என்பவை அக்கால கட்டங்களில் நிகழ்ந்தவை என்று கருதுகிறேன்.
உங்கள் பார்வைக்கு நன்றி சகோதரி. நிச்சயமாக இருக்கலாம் எல்லா கதைகளும் ஒரு வகையில் உண்மையாய் நடந்த சம்பவங்களின் அடிப்படையாய் எழுதப்பட்டவைகள் தானே.
கதை நன்று.
மொழிபெயர்ப்பு
கதைகளை
தாருங்கள்
தோழர்.
நன்றி தோழர் எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி
🙋🌺🙋🌺ua-cam.com/video/nCtb0m56Ivo/v-deo.html
ua-cam.com/video/-fIDLF40DpI/v-deo.html
👌👌👌👍👍👍🙏🙏🙏🙏
நன்றி சகோதரி
🙋🌺🙋🌺ua-cam.com/video/nCtb0m56Ivo/v-deo.html
பிரபஞ்சன் கதைகளும் முடிந்து விட்டது, ஒரு ஈர்ப்பு உள்ளது அய்யா உங்களது கதை சொல்லலில், வாழ்த்துக்கள், மேலும் சிறக்க வாழ்த்துக்கள், எழுத்தாளர் பாலகுமாரன் கதைகளை உங்களது குரலில் கேக்க ஆர்வமாக உள்ளது , நேரம் இருப்பின் ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
வழிகாட்டலுக்கு நன்றி.
எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன்.
backdrop is very good.. as usual ur naraation is excellent thozhar..
நன்றி தோழர்
It is no doubt the story is good Your narration is wonderful
மிக்க நன்றி
அந்த பாட்டி சொன்னத லட்சுமி கேட்டு இருக்கலாம்..
கதையைக் கேட்ட உடன் மிகவும் மனசு கஷ்டமாயிருக்கு..
அடுத்த கதை....மகிழ்ச்சியான முடிவு இருக்கும் வகையில் சொல்லுங்க சகோ
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன்.
காதலோ கல்யாணமோ ஒரு முறை தோற்றுவிட்டால் மறுபடியும் சரியாக அமையாது. வாழ்க்கையின் யதார்த்தம் இது
உங்கள் பார்வைக்கு நன்றி. ஆனால் அது அவரவர்களின் உடைய வாழ்க்கை சூழலையும் சார்ந்தது
Romba naala kathai.
நன்றி சகோதரி
Kadhai kettu kanneer vandhadhu..
Pengalukku yendrume vidivu illai
நன்றி சகோதரி