Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும் உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி கிளியே மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்னகோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே குறுநகை போதுமடி முருகன் குறுநகை போதுமடி கூடிகுலாவி மேத்த குகனோடு வாழ்தந்தெல்லம் வேடிக்கை அல்லவடி கிளியே வெகுநாளை பாந்தமடி எங்கும் நிரந்திருப்போன் எட்டியும் எட்டாதிருப்போன் குங்குமவர்ணனடி கிளியே குமரப்பெருமானடி கிளியே மாலை வடிவேலவற்கு வரிசையாய் நான் எழுதும் ஒலைகிருக்காச்சுதே கிளியே உள்ளமும் கிறுக்காச்சுதே கிளியே கட்டுக்கொடி படர்ந்த கருஉறு காட்டுக்குள்ளே விட்டு பிரிந்தாரடி கிளியே (என்னை) வேலன் எனும் பெரோனடி
She is the Queen of Carnatic Music
What a Musical Journey!! Hats Off To You Sudha Madam.......
காதுகளில் எவ்வளவு அமுதாய் பாய்கிறது...தேனார் தமிழ் சோலையுள் வண்டாய் பிறக்கும் விதியுடையவன் ஆவேனே...!!!
Sweetest Tamil
Lovely song appaney muruga.rompa naal different song Nan ethir parthen super
மிருதங்க இசை 🔥🔥🔥🔥,
Sudha Mam...... Thanku soo much.....
முப்பாட்டன் முருகன் மீது பாடிய அருமையான இந்தக் கிளிகண்ணிகளை இயற்றிய மகான் யாரெனத் தெரியப்படுத்தவும் நன்றி
P subburaya swami, 18 th century mahan lived in ambasamudram Tirunelveli district... I came to know from from other u tube comments...
இசையோடு ஞானமும் மிருதங்க ஓசையும் அருமையோ அருமை!
Super, Super....... Great........
வள்ளிக் கணவன் பேரை, வழிப் போக்கர் சொன்னாலும் (2)உள்ளம் குழையுதடி ... கிளியே (2)ஊனும் உருகுதடி ... கிளியே (2)ஊனும் உருகுதடி!எங்கும் நிறைந் திருப்போன்! எட்டியும் எட்டா திருப்போன்! (2)குங்கும வர்ணனடி ... கிளியே (2)குமரப் பெருமானடி ... கிளியே (2)குமரப் பெருமானடி!மாலை வடி வேலவர்க்கு, வரிசையாய் நானெழுதும் (2)ஓலைக் கிறுக்காச்சுதே ... கிளியே (2)உள்ளமும் கிறுக்காச்சுதே ... கிளியே. உள்ளமும் கிறுக்காச்சுதே!காட்டுக் கொடி படர்ந்த, கருவூரின் காட்டுக்குள்ளே ... (2)விட்டுப் பிரிந்தானடி ... கிளியே,வேலன் என்னும் பேரோனடி ... கிளியே (2)வேலன் என்னும் பேரோனடி
Excellent song. .muruga muruga...
Who are here after kuldeep Pais video??Like👇👇
Bro that version is something divine straight from heaven That boys voice is forever in my heart
And mesmerizing voice
Soulful Singing.......
Alagu deivamagavandhu
What a performance mam.. love uuuuuuuu🥰
You have to keep the name of the person who has written the lyrics
Wonderful
அருமை அம்மா, உங்கள் கால்களில் விழுந்து வணங்குகிறேன்.
amazing mam. ....
Mesmerizing voice
Super. ADORABLE
Super mam mesmerising performance
Murugan Vaazhga !!!
Very good performance
💐💐💐🙏🙏🙏
Lyrics by Padma Bhushan M.P. PeriyaSwamy Thooran
Xreem nice
Super
Adadada ennamurutangam
எங்கும் நிறைந்திருக்கும் எட்டியும் எட்டாதிருக்கும்.
😃👍🏻💐👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Karthik national player from Saidapet sudha raghunathan voice is sweet ❤
Mirudhangam awesome
⁹
🛣
அருமை
வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி
கிளியே
மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே
குறுநகை போதுமடி முருகன் குறுநகை போதுமடி
கூடிகுலாவி மேத்த குகனோடு வாழ்தந்தெல்லம்
வேடிக்கை அல்லவடி கிளியே வெகுநாளை பாந்தமடி
எங்கும் நிரந்திருப்போன் எட்டியும் எட்டாதிருப்போன்
குங்குமவர்ணனடி கிளியே குமரப்பெருமானடி
கிளியே
மாலை வடிவேலவற்கு வரிசையாய் நான் எழுதும்
ஒலைகிருக்காச்சுதே கிளியே உள்ளமும் கிறுக்காச்சுதே கிளியே
கட்டுக்கொடி படர்ந்த கருஉறு காட்டுக்குள்ளே
விட்டு பிரிந்தாரடி கிளியே (என்னை) வேலன் எனும் பெரோனடி
She is the Queen of Carnatic Music
What a Musical Journey!! Hats Off To You Sudha Madam.......
காதுகளில் எவ்வளவு அமுதாய் பாய்கிறது...தேனார் தமிழ் சோலையுள் வண்டாய் பிறக்கும் விதியுடையவன் ஆவேனே...!!!
Sweetest Tamil
Lovely song appaney muruga.rompa naal different song Nan ethir parthen super
மிருதங்க இசை 🔥🔥🔥🔥,
Sudha Mam...... Thanku soo much.....
முப்பாட்டன் முருகன் மீது பாடிய அருமையான இந்தக் கிளிகண்ணிகளை இயற்றிய மகான் யாரெனத் தெரியப்படுத்தவும் நன்றி
P subburaya swami, 18 th century mahan lived in ambasamudram Tirunelveli district... I came to know from from other u tube comments...
இசையோடு ஞானமும் மிருதங்க ஓசையும் அருமையோ அருமை!
Super, Super....... Great........
வள்ளிக் கணவன் பேரை,
வழிப் போக்கர் சொன்னாலும் (2)
உள்ளம் குழையுதடி ... கிளியே (2)
ஊனும் உருகுதடி ... கிளியே (2)
ஊனும் உருகுதடி!
எங்கும் நிறைந் திருப்போன்!
எட்டியும் எட்டா திருப்போன்! (2)
குங்கும வர்ணனடி ... கிளியே (2)
குமரப் பெருமானடி ... கிளியே (2)
குமரப் பெருமானடி!
மாலை வடி வேலவர்க்கு,
வரிசையாய் நானெழுதும் (2)
ஓலைக் கிறுக்காச்சுதே ... கிளியே (2)
உள்ளமும் கிறுக்காச்சுதே ... கிளியே.
உள்ளமும் கிறுக்காச்சுதே!
காட்டுக் கொடி படர்ந்த,
கருவூரின் காட்டுக்குள்ளே ... (2)
விட்டுப் பிரிந்தானடி ... கிளியே,
வேலன் என்னும் பேரோனடி ... கிளியே (2)
வேலன் என்னும் பேரோனடி
Excellent song. .muruga muruga...
Who are here after kuldeep Pais video??
Like👇👇
Bro that version is something divine straight from heaven
That boys voice is forever in my heart