அன்பு சகோதரரே வணக்கம். நேற்றைய விட இன்று உங்களது குரல் வளம் நன்று. உங்களது பதிவு மிக மிக நன்று. அனைவர்க்கும் நலம் தரும் அருமையான பதிவு . என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் ஒரு மா பெரிய பதிவு பல சிக்கலில் சிக்கிய தவிக்கும் எனக்கும் என்றாவது ஒரு நாள் உங்கள் மூலமாக இறைவன் அருள்புரிவாய் என்ற நம்பிக்கையில் கடவுளை நம்புகிறேன். உங்களது இறைப்பணி சிறக்க இறையருளால் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன். நன்றி
ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் குகனே போற்றி போற்றி. எங்களுடைய வேண்டுதல் நிறைவேற அருள் புரியுங்கள். ஆசீர்வதியுங்கள் முருகா. எனக்கு வலது கால் தொடையில் ஆப்ரேஷன் பண்ணியிருக்கிறாங்க விரைவில் குணமாக அருள் புரியுங்கள் முருகா. உங்கள் பக்தை திலகம்
Ghuha Attheage of73 my liver failed no hopes left out But my sendil aandava came in my dream carting 100 polis inhis back with broad smile and saved my life now iam 76 ur olds don’t happy I love my son lord Muruga😀🌺🌺🌺
நன்றி சகோதரா எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே சந்தோசம் அனுபவித்த நாட்களை விரல்விட்டு எண்ணி விடலாம் திருமண வாழ்க்கையில் ஆரம்பம் முதல் இன்று வரை கண்ணீர் தான் வாழ்க்கை எனக்கு இந்த வயதிற்கு பின்பாவது தன்னிச்சையாக இயங்க ஆசை நிறைவேறுமா நானும் முருக பக்தை தான்
உங்கள் நிகழ்ச்சிகள் நன்றாக உள்ளது பாம்பன் சுவாமிகள் இயற்றிய😊 சதுரங்க பந்தம்குக்கு கூட பந்தம்பத்மபந்தம் இன்னும் ஒன்று இந்த நாளும் பதிவு போடுங்கள் போடுங்கள்
வணக்கம் அண்ணா நீங்க சொல்றது கேட்கும் போது மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது... அண்ணா எனக்கு இரண்டு மகன்கள்.. எனது இரண்டாவது மகன் கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன் இறைவனிடம் சென்று விட்டான்.. பிறந்த சில நாட்களில் இருந்து நோய் எதிர்ப்புச் சக்தி குறைவினால் மருந்து மாத்திரைகள் கொடுத்து வந்தோம்.. மருத்துவ அறிவுரைப்படி.. ஆனால் காய்ச்சல் காரணமாக அவன் எங்களைவிட்டுபிறிந்து விட்டான் 31/2 வயதில்.. அதுவும் சஷ்டி திதி அன்று.. என்னால் அந்த துயரிலிருந்து மீள முடியாமல் இருக்கிறோம் அண்ணா.. எங்களுக்கு அப்பன் முருகன் தான் நல்ல வழி காட்ட வேண்டிக்கொள்கிறேன் 😢😢😢😢
Good morning Happy and successful kandhasasti virutha entering into 2nd day A small request why don't you receit shanmuga kavasam once because singing take s much time Reciting we can do it more number of times it will help many of us please do consider , with regards, Thank you
Hi brother ரத பந்தம் படிக்கும் பொழுது முருகா நீ தெறு விண்ணோர் என்று சொல்ல வேண்டுமா ப்ரதர் மற்றும் எல்லா பந்தங்களையும் நீர் விவரமாக பிரித்து பிரித்து எழுதி ,அதை தாங்கள் ஒரு முறை படித்தும் ஒரு தனி வீடியோ போட முடியுமா ப்ரதர் ?
ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர மகா பெரியவா சரணம் ஓம் முருகா போற்றி நன்றி முருகா நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் குகனே போற்றி போற்றி. எங்களுடைய வேண்டுதல் நிறைவேற அருள் புரியுங்கள். ஆசீர்வதியுங்கள் தாயே. உங்கள் பக்தை திலகம்
அன்பு சகோதரரே வணக்கம். நேற்றைய விட இன்று உங்களது குரல் வளம் நன்று. உங்களது பதிவு மிக மிக நன்று. அனைவர்க்கும் நலம் தரும் அருமையான பதிவு . என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் ஒரு மா பெரிய பதிவு பல சிக்கலில் சிக்கிய தவிக்கும் எனக்கும் என்றாவது ஒரு நாள் உங்கள் மூலமாக இறைவன் அருள்புரிவாய் என்ற நம்பிக்கையில் கடவுளை நம்புகிறேன். உங்களது இறைப்பணி சிறக்க இறையருளால் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன். நன்றி
Good and well speach.its helpful to me.Thank you very much .
🎉 visalakshi 🎉 murugan om🎉
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா சரணம்🙏🙏🙏
ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் குகனே போற்றி போற்றி. எங்களுடைய வேண்டுதல் நிறைவேற அருள் புரியுங்கள். ஆசீர்வதியுங்கள் முருகா. எனக்கு வலது கால் தொடையில் ஆப்ரேஷன் பண்ணியிருக்கிறாங்க விரைவில் குணமாக அருள் புரியுங்கள் முருகா. உங்கள் பக்தை திலகம்
ஹரஹரஹரரசங்கர மக பெரியவ நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
Ghuha Attheage of73 my liver failed no hopes left out But my sendil aandava came in my dream carting 100 polis inhis back with broad smile and saved my life now iam 76 ur olds don’t happy I love my son lord Muruga😀🌺🌺🌺
Thank you brother for your valuable information Vaazga Valamudan
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
ஓம்மஹாபெரியவா
சரணம்🙏🙏🙏🌹🌹🌹
நீக்க மற நிறைந்த நீலகண்டன் நெற்றிக் கண்ணில் உதித்த நிமலனே நெடி வேல்முருகா சரவண பவனே போற்றி போற்றி
சேயா சேயாதே தேயா சேயாசே
மாயா மாயாவா வாயா மாயாமா
வாயா மாவாயா மாயா சேமாசே
யோயா தேயாவோ யாயே தேயாளே
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருப்பாதம் சரணம் சரணம் சரணம்
Hara Hara sangara Jaya Jaya sangara pereyava thirupatham saranam ❤🎉🙏🙏🙏🦚🦚🦚🎎🌺🌺🌵🌹🍲🍯🪔🔥🎉🪷💐🌵🌵🦚🦚🙏🙏🪔🪔
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
முருகா எனக்கு நினைந்த வேலை கிடைக்க வேண்டும் முருகா
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
Thambi en kanavaruku bothai pazhakam romba varushama eruku athai avar vitu vilaganum please muruganidam prayer panunga om Muruga potri potri
❤ Nandri
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா திருவடி சரணம் 🙏🙏🙏
Your voice very nice Mery fathima hara hara Shankara jaya jaya shankara
நன்றி சகோதரா எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே சந்தோசம் அனுபவித்த நாட்களை விரல்விட்டு எண்ணி விடலாம் திருமண வாழ்க்கையில் ஆரம்பம் முதல் இன்று வரை கண்ணீர் தான் வாழ்க்கை எனக்கு இந்த வயதிற்கு பின்பாவது தன்னிச்சையாக இயங்க ஆசை நிறைவேறுமா நானும் முருக பக்தை தான்
நீங்கள் சொல்வது எனக்கும் 100 சதவீதம் பொருந்தும்
ஓம் முருகா சரணம்
ஓம் சரவணபவ
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா போற்றி போற்றி
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
உன் குரல் மற்றவர்களை ஈர்க்கும்
Thanks
மிக்க நன்றி brother for this information 🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம் ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம் ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதம் சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏
நன்றிகள் பல ஐயா
உங்கள் நிகழ்ச்சிகள் நன்றாக உள்ளது பாம்பன் சுவாமிகள் இயற்றிய😊 சதுரங்க பந்தம்குக்கு கூட பந்தம்பத்மபந்தம் இன்னும் ஒன்று இந்த நாளும் பதிவு போடுங்கள் போடுங்கள்
ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர மஹா பெரிய வா சரணம்🙏🙏🙏
ஓம் சாய்சங்கர பாலமுருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🪷🪷🪷🪷🪷🪷🙏🏻🙏🏻🙏🏻
ஓஙமுருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி
Annaa vanaghan ungal speech mail Raghu Pol antathama iruku ennakum en mahalukum Raghu thisai nangha varumail iruhum tholvilum vitu pattu vetri peruvatharuku muruganidam venti prathanai paungha nantri vetri vel vera vell murugha
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா திருப்பாதம் சரணம்
Sri Gurubhyo Namaha; Om Sri Mahaperiyava Thiruvadi Sharanam; Hara Hara Shankara Jaya Jaya Shankara; Kanchi Shankara Kamakoti Shankara 🙏🙏🙏
Romba arumai Velum Mayilum Thunai
🎉 visalakshi ❤️ ommuruga saranam 🎉🎉Jai sreeram
ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர மகாபெரியவா திருவடிகளே சரணம்
Hi Anna nanthan 1st comment. Gud morning
Anna romba nantri sree kanchi maga periyava thiruvadigal saranam 🙏
Thank you brother
Jeya jeya sangara hara hara sangara❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Romba Romba nandri bro
Om Sharavanabhava
Vetri vel murganukku haro hara
ஹர ஹர சங்கரா மகா பெரியவா திருவடி சரணம்
Om Sri maha periyava thiruvadigale saranam 🙏🙏🙏
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻
Om. Namo. Kumaraya. Nama. 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Om muruka pottri pottri pottri pottri pottri pottri
வணக்கம் அண்ணா நீங்க சொல்றது கேட்கும் போது மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது... அண்ணா எனக்கு இரண்டு மகன்கள்.. எனது இரண்டாவது மகன் கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன் இறைவனிடம் சென்று விட்டான்.. பிறந்த சில நாட்களில் இருந்து நோய் எதிர்ப்புச் சக்தி குறைவினால் மருந்து மாத்திரைகள் கொடுத்து வந்தோம்.. மருத்துவ அறிவுரைப்படி.. ஆனால் காய்ச்சல் காரணமாக அவன் எங்களைவிட்டுபிறிந்து விட்டான் 31/2 வயதில்.. அதுவும் சஷ்டி திதி அன்று.. என்னால் அந்த துயரிலிருந்து மீள முடியாமல் இருக்கிறோம் அண்ணா.. எங்களுக்கு அப்பன் முருகன் தான் நல்ல வழி காட்ட வேண்டிக்கொள்கிறேன் 😢😢😢😢
Unmaithan sir. En uravinal oruvar ennai kayapaduthinar. Muruga perumalalidam muraiyiten
Udanea mayil roonathil banthuvittar
Om saravanabava
Maha periyaval saranam 🙏
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா சரணம் .
OM VEL MURUGA. JAI MA BHARATH.
ஓம் முருகா🪷🙏🪷
Om saravanabhava❤❤❤
Very nicely explained. Thank you so much!! 🙏
Ungal kuralukava kekalam athanaium arumai bro and use ful
Brother கண்ணு திருஷ்டி பிரச்சனை தீர்வு சொல்லுங்க pls
ஓம்முருகாஎன்றுதூனைமுருகா
Nandri anna🙏
Om Sri maha periyava thirupatham saranam hara hara Sankara Jai Jaya Sankara thiruvadikal saranam
❤ Hara Hara Sankara Jaya Jaya Sankara ❤
❤கோடி புண்ணியம் பா உங்களுக்கு
நேதாஜி.சுபாசந்ரபோஸ்இந்தியசுதந்திரத்தில்100பங்குஅல்லபலலட்சம்பங்குஅவருடையபங்குஉண்மைஆங்கிலேயரையும்அவர்கள்ராணுவத்தையும்வெற்றிகொண்டுஆங்கிலேயர்படைகளையும்ஆங்கிலேயர்அரசாங்கத்தையும்பயப்பிடசெய்தார்அதணல்ஆங்கிலேயர்அரசுக்குஉலகம்முழுதும்பிண்ணடைவும்அவமாணமும்சுபாசந்ரபோசால்எற்படும்எண்றுபயந்துதாண்இந்தியாவிற்குசுதந்திரம்முண்வந்தார்கள்எண்பதுதாண்உண்மை.ஜெய்இந்வாழ்க.நேதாஜிசுபாசந்ரபோஸ்
🙏🙏🙏🙏🙏🙏OM MURUGA SARANAM 🙏🙏🙏🙏🙏🙏
Thankyou sir
Muruga ennanu leg pain cure akunum entha udal prachana um illamalum nalamudan erukunam🙏🦚
En maganukku kalasarba thosam irukirathu. Thirumanam thalli pokirathu. Intha manthirathai solkiren. Nantrkal pala.
Nandri ayya
Can you send all these?
Good morning
Happy and successful kandhasasti virutha entering into 2nd day
A small request why don't you receit shanmuga kavasam once because singing take s much time
Reciting we can do it more number of times it will help many of us please do consider , with regards,
Thank you
Can i get all these solgam
Tq bro ❤❤❤❤❤❤❤
ஓம் முருகா
Hare hare Sankara maha periyava thruvadi saranam
Om Saravana bava ..Muruga.
Om muruga potri
Haraharasankarajajajajasankaramahapeeriyavasaranam
ஓம் சரவணபவ
அண்ணா திங்கள் 11 தேதி வாடகை வீடு பால் காய்ச்சலாமா
Hara Hara sangara jeya jeya sankara
Hi brother
ரத பந்தம் படிக்கும் பொழுது
முருகா நீ தெறு விண்ணோர் என்று சொல்ல வேண்டுமா ப்ரதர்
மற்றும்
எல்லா பந்தங்களையும் நீர் விவரமாக பிரித்து பிரித்து எழுதி ,அதை தாங்கள் ஒரு முறை படித்தும் ஒரு தனி வீடியோ போட முடியுமா ப்ரதர் ?
Om saravana bava ya namaha
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏💐💐💐💐💐 ஸ்ரீமஹா பெரியவா திருவடிகளே சரணம் அடைக்கலம் 🙏💐💐💐💐💐💐
Om maha periyava saranam.
The description dont have any mantra links .
Please provide
காளிபட்டி கந்தா போற்றி
Om saravanabha Hara Hara sankara jaya jaya sankara
Hara Hara Sankara jaya jaya Sankara.
Enpillai.veliooril.migavum.kodiyanoyilullan..please.avanukkaga.pray.pannunga
Sir description la pls neenga solluvadhai podungal pls
Om saravanabava
Anna pillaging solpechu ketka vazhipadu sollunganna plz anna
Yellatgayum padikkalaama yethavathu ondruthaan padikka venduma sir
ஓம் saravana pava
Aஅறவதுநடச்சதிர பதிவு போடவும்
ஜி வணக்கம் எனக்கு ஒரு முக்கியமான கேள்வி தெற்கு பார்த்த வீட்டிற்கு வாடகைக்கு செல்லலாமா? தயவு செய்து சொல்லுங்க
Hi anna raviShankar from Malaysia🇲🇾
Velai kidaika padikkalama.
🙏🏻🙏
ஸஹர் ஐயா ஸ்டாலின் மருத்துவ மனை இல்லை G. H மருத்துவ மனை தான். பாம்பன் சாமி இருந்த இடம் இன்றும் அந்த அறையில் விளக்கு எறிந்து கொண்டே இருக்கும்.
What about diceses
Om Muruka Thunai