நாங்கள் சக்கோட்டை கடற்கரைக்கு மீன் வாங்கப்போறம்

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 56

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 10 місяців тому +4

    இப்படிப்பட்ட பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். பதிவிற்கு மிக்க நன்றி தங்கச்சி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தங்கச்சி மற்றும் தங்கள் குடும்பம்.🇳🇱🙏🇱🇰

    • @NiroShanthanJaffna
      @NiroShanthanJaffna  10 місяців тому +1

      🟣💟💜🟪மிக்க நன்றி🟪💜💟🟣

  • @theepasamithamby7775
    @theepasamithamby7775 10 місяців тому +3

    அருமை அருமை எனக்கு இப்படியான விடியோ பிடிக்கும் ❤

  • @Ravanan646
    @Ravanan646 10 місяців тому +2

    உள்ளி, மாங்காய் போட்டு அரைத்த மீன் குழம்பும் கீரையும் வெள்ளை அரிசி சோறும் சூப்பரா இருக்கும். அருமையான காணொளி

    • @NiroShanthanJaffna
      @NiroShanthanJaffna  10 місяців тому +1

      ம் செய்தா போச்சு ❤️🙏

  • @PannmugaOnriam
    @PannmugaOnriam 10 місяців тому +1

    அருமையான வீடியோ விலைவாசியை தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.எனி உங்களுக்கு ஏறுமுகம்தான்.

    • @NiroShanthanJaffna
      @NiroShanthanJaffna  10 місяців тому

      🟣💟💜🟪மிக்க நன்றி🟪💜💟🟣

  • @JeyaRaj-hi4kx
    @JeyaRaj-hi4kx 10 місяців тому +1

    ஆஹா.. அழகான மீன் பதிவு.. ❤️
    மீன் நண்டு நல்ல மலிவு அக்கா அண்ணா 🥰💙

  • @keshanychristyvijithan4398
    @keshanychristyvijithan4398 10 місяців тому +1

    வணக்கம் அக்கா அண்ணா மற்ரும் பிள்ளைகளுக்கும் 🙏்அருமையான பதிவு☺️

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 10 місяців тому +2

    ஹாய் பிறதர் ,சிஸ்ரர சிறப்பு மிக்க விடியோ சரியான மலிவு மீன்கள் நண்டு பிறஸ் மீன் நண்டு உங்கள் பதிவுகள் பார்க்கிறேன் சிறப்பாக இருக்கிறது .நீங்கள் நாளாந்தம் செய்யும் அனைத்து வேலைகளையும் பதவு செய்து போடுங்கள் ஒரு நாளைக்கு 2 பதவு கூ ட போடுகிறார்கள்.கடையில் சொப்பிங், கோவில்கள் போவது விடியோ எடுக்கவே என்று பதிவுகள் போட்டால் நன்றாக போகும்.நாங்களும் எல்லாம் பார்த்தாக இருக்கும்.உங்களுக்கு பிள்ளைகள் சிறியவர்கள் ஸ்கூல் வேற அதனால் கஸ்ரமாக இருக்கு.ok brothar sister 👌👌👌👍👍👍👍👍😍🥰💐💐💐வாழ்க வளமுடன் வளர்கசேனல்👍👌

    • @NiroShanthanJaffna
      @NiroShanthanJaffna  10 місяців тому

      💟💜🟣மிக்கநன்றி🟣💜💟

  • @destnychild
    @destnychild 10 місяців тому +1

    நீங்கள் எல்லோரும் நலமாக இருக்க நாங்களும் ஆண்டவனை வேண்டுகிறேன். ❤️ ❤️ ❤️ 🎉🎉🎉

  • @travelwithsong797
    @travelwithsong797 10 місяців тому +2

    good 👍

  • @kittybala7951
    @kittybala7951 10 місяців тому +1

    arumaiyana pathivu. nandri😍😍😍😍😍

  • @sivagn4285
    @sivagn4285 10 місяців тому +1

    Kadavule nalla ilapam fish

  • @kittybala7951
    @kittybala7951 10 місяців тому +1

    Nalla.malivu fish, nandu😍😍😍😍

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 10 місяців тому +1

    nice to wach mam,,

  • @KokilanNiranjini
    @KokilanNiranjini 10 місяців тому +1

    Super ❤❤❤

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 10 місяців тому +1

    Super 👌❤️❤️🇨🇦

  • @kittybala7951
    @kittybala7951 10 місяців тому +1

    Super vlog 😍😍😍

  • @chelvarasabalasingam5589
    @chelvarasabalasingam5589 10 місяців тому +1

    ❤👌👍

  • @kittybala7951
    @kittybala7951 10 місяців тому +1

    Mudhal like😍😍😍

  • @sivagn4285
    @sivagn4285 10 місяців тому +1

    Colombo wellawtta la Kampala fish ivalavum3500rs

    • @NiroShanthanJaffna
      @NiroShanthanJaffna  10 місяців тому

      நாங்க வாங்கின எல்லாம் சேர்த்து 3400

  • @sivaiya1644
    @sivaiya1644 10 місяців тому +1

    இந்த இடம் சக்கோட்டையில் எவடத்தில் இருக்கின்றது

    • @NiroShanthanJaffna
      @NiroShanthanJaffna  10 місяців тому

      சாக்கோட்டை கடல்கரையில் church கு அருகில் ❤️💜💟

  • @sandravathypulendran1085
    @sandravathypulendran1085 8 місяців тому +1

    எங்கு உள்ளது இந்த கடல்

    • @NiroShanthanJaffna
      @NiroShanthanJaffna  8 місяців тому

      பருத்தித்துறை சக்கோட்டை ❤️🙏

  • @sivagn4285
    @sivagn4285 10 місяців тому +1

    Akal pasikkutho

  • @minojana5993
    @minojana5993 10 місяців тому +1

    வணக்கம் அக்கா அண்ணா பின்னேரவேளைகளிலும் வந்தால் வாங்கலாமா?

    • @NiroShanthanJaffna
      @NiroShanthanJaffna  10 місяців тому +1

      இல்லை காலையில் மட்டும் தான் ❤️💟

    • @minojana5993
      @minojana5993 10 місяців тому

      பருத்தித்துறை வேறு ஏதும் கடற்கரையில் பின்னேர வேளைகளில் வந்தால் வாங்கலாமா ?

  • @KeethanTharsi
    @KeethanTharsi 9 місяців тому +1

    🎉❤frh gf wax

  • @sivagn4285
    @sivagn4285 10 місяців тому +1

    Crab ivalavum 3000rs

  • @sasikanthajay4018
    @sasikanthajay4018 9 місяців тому +1

    1kg நண்டு மன்னார்ல 200Rs 😕

    • @NiroShanthanJaffna
      @NiroShanthanJaffna  9 місяців тому +1

      உண்மையாவா நண்டுக்காக மன்னார் போகலாம் போல 😭😭

    • @sasikanthajay4018
      @sasikanthajay4018 9 місяців тому

      @@NiroShanthanJaffna ❤😌

  • @karolrajabub3669
    @karolrajabub3669 10 місяців тому +1

    Very cheap

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 10 місяців тому +1

    என்ன மூஞ்சி கழுவாத மாதிரி இருக்கு. கோதுமை மாவையாவது பூசி இருக்கலாம்.

    • @NiroShanthanJaffna
      @NiroShanthanJaffna  10 місяців тому

      என்ன செய்ற எப்படி கழுவினாலும் மூன்ச அப்படி தானே இருக்குது 🥲🥲🥲🥲

    • @nadarajarasasooriar5486
      @nadarajarasasooriar5486 10 місяців тому

      @@NiroShanthanJaffna கவலை வேண்டாம் பெண்ணே.

    • @-rajayogamanton
      @-rajayogamanton 10 місяців тому

      தம்பி தங்கை இருவருக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் மீன் வாங்கிய இடம் நேரம் தெரிந்து கொள்ளலாமா😀

  • @sivagn4285
    @sivagn4285 10 місяців тому +1

    Akal pasikkutho

    • @NiroShanthanJaffna
      @NiroShanthanJaffna  10 місяців тому

      ம் ஒரே பசிதான் அவருக்கு