- 799
- 2 788 381
Niro Home Cooking
Sri Lanka
Приєднався 23 вер 2021
அனைத்து தமிழ்பேசும் உறவுகளுக்கும் வணக்கம் உங்கள் ஆதரவுடன் என்றும் பயணிக்கும் உங்கள் உறவுகள் தொடர்ந்து ஆதரவை தாருங்கள் எமது காணொளிகள் பிடித்திருந்தால் like பண்ணவும் பிடிக்கவில்லை என்றால் Dislike பண்ணவும் எதுவாயினும் கருத்துக்களை தெரிவிக்கவும் உங்கள் கருத்துக்களே எங்கள் வளர்ச்சிக்கு ஊன்றுகோல்
எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து எங்களின் வீடியோக்களை பகிருங்கள்
செல்லத்துரை பிரசாந்தன் Sellthurai Prashanthan
குருக்கல் பகுதி, Kurukkal Pakuthy
கரணவாய் கிழக்கு, Karanavai East
கரவெட்டி. Karaveddy
யாழ்ப்பாணம் Jaffna
இலங்கை Srilanka
Hello to all friends one of you who is always traveling with your support keep supporting us if you like our videos please like us if you don't like us dislike us if you don't like us please leave your comments your comments are the crutch for our development

நீண்ட நாட்களின் பின் அவரக்காய் கறியுடன் மதிய உணவு Today Lunch menu
உறவுகள் அனைவருக்கும் வணக்கம் எங்களின் இந்த You tube ஊடாக ஆடைகள் இன்றி தவிக்கும் தாயகத்து உறவுகளுக்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளில் உள்ள உறவுகளிடம் பாவித்து நல்ல நிலையிலுள்ள ஆடைகளை பெற்று விநியோகித்து வருகின்றோம். தங்களிடமும் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம் நன்றி
our contact no - 0094 674 2004 / 0094764519883

Переглядів: 2 025
Відео
நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் இன்று தான் நிறைவேறியது ❤️ முழுதாக மாறிய காணி எங்களின் காணி
Переглядів 4,6 тис.21 годину тому
உறவுகள் அனைவருக்கும் வணக்கம் எங்களின் இந்த You tube ஊடாக ஆடைகள் இன்றி தவிக்கும் தாயகத்து உறவுகளுக்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளில் உள்ள உறவுகளிடம் பாவித்து நல்ல நிலையிலுள்ள ஆடைகளை பெற்று விநியோகித்து வருகின்றோம். தங்களிடமும் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம் நன்றி our contact no - 0094 674 2004 / 0094764519883
இன்றைய இரவு வேலைகள் । today routine । #food #jaffnafoods
Переглядів 4,8 тис.День тому
உறவுகள் அனைவருக்கும் வணக்கம் எங்களின் இந்த You tube ஊடாக ஆடைகள் இன்றி தவிக்கும் தாயகத்து உறவுகளுக்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளில் உள்ள உறவுகளிடம் பாவித்து நல்ல நிலையிலுள்ள ஆடைகளை பெற்று விநியோகித்து வருகின்றோம். தங்களிடமும் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம் நன்றி our contact no - 0094 674 2004 / 0094764519883
தூதுவளை போட்டு செய்த ரொட்டியும் நெத்தலிகருவாட்டில் பொரித்து இடித்த சம்பலும் #jaffnafoods #cooking
Переглядів 1,9 тис.День тому
உறவுகள் அனைவருக்கும் வணக்கம் எங்களின் இந்த You tube ஊடாக ஆடைகள் இன்றி தவிக்கும் தாயகத்து உறவுகளுக்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளில் உள்ள உறவுகளிடம் பாவித்து நல்ல நிலையிலுள்ள ஆடைகளை பெற்று விநியோகித்து வருகின்றோம். தங்களிடமும் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம் நன்றி our contact no - 0094 674 2004 / 0094764519883
இவ்வளவு சுவையாக இருக்குமா? பனம்கீரை போட்டு செய்த குரக்கன் புட்டும் நெத்தலி பிரட்டலும் #jaffnafoods
Переглядів 2,8 тис.День тому
உறவுகள் அனைவருக்கும் வணக்கம் எங்களின் இந்த You tube ஊடாக ஆடைகள் இன்றி தவிக்கும் தாயகத்து உறவுகளுக்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளில் உள்ள உறவுகளிடம் பாவித்து நல்ல நிலையிலுள்ள ஆடைகளை பெற்று விநியோகித்து வருகின்றோம். தங்களிடமும் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம் நன்றி our contact no - 0094 6742004 / 0094764519883
தடிமன் காச்சலுக்கு இதமான நண்டு ரசமும், சூடைமீன் தீயலும் Crab rasam #jaffnafoods #cooking #tamil
Переглядів 5 тис.14 днів тому
உறவுகள் அனைவருக்கும் வணக்கம் எங்களின் இந்த You tube ஊடாக ஆடைகள் இன்றி தவிக்கும் தாயகத்து உறவுகளுக்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளில் உள்ள உறவுகளிடம் பாவித்து நல்ல நிலையிலுள்ள ஆடைகளை பெற்று விநியோகித்து வருகின்றோம். தங்களிடமும் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம் நன்றி our contact no - 0094 674 2004 / 0094764519883
பிரண்டைத்தண்டு ரசமும் உருளைக்கிழங்கு பிரட்டலும் Pirandai Rsam Pottato Curry #jaffna #foods
Переглядів 3,8 тис.14 днів тому
உறவுகள் அனைவருக்கும் வணக்கம் எங்களின் இந்த You tube ஊடாக ஆடைகள் இன்றி தவிக்கும் தாயகத்து உறவுகளுக்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளில் உள்ள உறவுகளிடம் பாவித்து நல்ல நிலையிலுள்ள ஆடைகளை பெற்று விநியோகித்து வருகின்றோம். தங்களிடமும் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம் நன்றி our contact no - 0094 674 2004 / 0094764519883
சத்தான உணவு | குரக்கன் மாவில் செய்த குழல்புட்டு Nutritious food made from Kurakkan flour
Переглядів 2,6 тис.14 днів тому
உறவுகள் அனைவருக்கும் வணக்கம் எங்களின் இந்த You tube ஊடாக ஆடைகள் இன்றி தவிக்கும் தாயகத்து உறவுகளுக்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளில் உள்ள உறவுகளிடம் பாவித்து நல்ல நிலையிலுள்ள ஆடைகளை பெற்று விநியோகித்து வருகின்றோம். தங்களிடமும் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம் நன்றி our contact no - 0094 674 2004 / 0094764519883
பிள்ளைகளை தவிக்க விட்டு தந்தை எடுத்த தவறான முடிவு 150000க்காக பறிபோன உயிர் யாருக்கும் வரக்கூடாத நிலை
Переглядів 1,2 тис.14 днів тому
உறவுகள் அனைவருக்கும் வணக்கம் எங்களின் இந்த You tube ஊடாக ஆடைகள் இன்றி தவிக்கும் தாயகத்து உறவுகளுக்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளில் உள்ள உறவுகளிடம் பாவித்து நல்ல நிலையிலுள்ள ஆடைகளை பெற்று விநியோகித்து வருகின்றோம். தங்களிடமும் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம் நன்றி our contact no - 0094 674 2004 / 0094764519883
சுவிஸ் உறவுகளின் அன்பளிப்பில் நாங்கள் செய்த முதல் உதவித்திட்டம் இது
Переглядів 2,1 тис.14 днів тому
உறவுகள் அனைவருக்கும் வணக்கம் எங்களின் இந்த You tube ஊடாக ஆடைகள் இன்றி தவிக்கும் தாயகத்து உறவுகளுக்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளில் உள்ள உறவுகளிடம் பாவித்து நல்ல நிலையிலுள்ள ஆடைகளை பெற்று விநியோகித்து வருகின்றோம். தங்களிடமும் இருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம் நன்றி our contact no - 0094 674 2004 / 0094764519883
அவுஸ்திரேலியா வாழ் இலங்கை உறவுகளின் அன்பளிப்புகள் இன்றைய மதிய உணவு வழங்கி மகிழ்ந்தோம் ❤️
Переглядів 2,3 тис.21 день тому
அவுஸ்திரேலியா வாழ் இலங்கை உறவுகளின் அன்பளிப்புகள் இன்றைய மதிய உணவு வழங்கி மகிழ்ந்தோம் ❤️
எங்களுக்கு என்ன நடந்தது 🥲 காணொளிகள் போட முடிவில்லை 😒 மனசே விட்டுப்போச்சு 🥲🥲
Переглядів 4 тис.Місяць тому
எங்களுக்கு என்ன நடந்தது 🥲 காணொளிகள் போட முடிவில்லை 😒 மனசே விட்டுப்போச்சு 🥲🥲
நீண்ட நாட்களின் பின் நான் சமைத்த மதிய சமையல் | காணொளிகள் போடாத காரணம் என்ன?
Переглядів 6 тис.Місяць тому

இன்றைய மதிய உணவு । வாளை மீன் குழம்பும் பொரியலும் 🐟🐟🐟🍜🍜
Переглядів 4,8 тис.Місяць тому
இன்றைய மதிய உணவு । வாளை மீன் குழம்பும் பொரியலும் 🐟🐟🐟🍜🍜
நாங்கள் முதன் முதலாக செய்த சக்கரவள்ளி பால் கிழங்கு । 🍠🍠 குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
Переглядів 2,9 тис.Місяць тому
நாங்கள் முதன் முதலாக சக்கரவள்ளி பால் கிழங்கு । 🍠🍠 குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் #சக்கரவள்ளி #வத்தாலங்கிளங்கு #sweetpotato
சண்டி இலை வறை । கத்தரிக்காயும் டின் மீனும் । தாளித்த பருப்பு | இன்றைய மதிய உணவு ❤️
Переглядів 4,5 тис.Місяць тому
சண்டி இலை வறை । கத்தரிக்காயும் டின் மீனும் । தாளித்த பருப்பு | இன்றைய மதிய உணவு ❤️
அவசரத்துக்கு கோதுமை மாவில் செய்த குண்டுதோசயும் பொரிச்சு இடிச்ச சாம்பலும்
Переглядів 4,1 тис.Місяць тому
அவசரத்துக்கு கோதுமை மாவில் செய்த குண்டுதோசயும் பொரிச்சு இடிச்ச சாம்பலும்
வெள்ளத்தில் மூழ்கிய மாமி வீடு | பார்க்க சென்ற இடத்தில் வாய்க்காலுக்குள் கவிழ்ந்த எங்கள் ஆட்டோ
Переглядів 12 тис.Місяць тому
வெள்ளத்தில் மூழ்கிய மாமி வீடு | பார்க்க சென்ற இடத்தில் வாய்க்காலுக்குள் கவிழ்ந்த எங்கள் ஆட்டோ
யாழ்பாணத்தில் பெய்யும் கடும் மழையும் । எங்களின் சமையலும்
Переглядів 6 тис.Місяць тому
யாழ்பாணத்தில் பெய்யும் கடும் மழையும் । எங்களின் சமையலும்
தொடர்ந்து வரும் புயல் மற்றும் கனமழையால் எங்களில் பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள்
Переглядів 7 тис.Місяць тому
தொடர்ந்து வரும் புயல் மற்றும் கனமழையால் எங்களில் பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள்
தொடுவாய் களப்பு । கடலுடன் சேர வாய்க்கால் வெட்டும் செயற்பாடு । கற்கோவளம் கிராமத்தில்
Переглядів 2,9 тис.Місяць тому
தொடுவாய் களப்பு । கடலுடன் சேர வாய்க்கால் வெட்டும் செயற்பாடு । கற்கோவளம் கிராமத்தில்
மழை நேரத்துக்கு புட்டும் பாரை மீன் கறியும் । நெத்திலி பொரியல் । முட்டைபொரியல் ❤️
Переглядів 5 тис.Місяць тому
மழை நேரத்துக்கு புட்டும் பாரை மீன் கறியும் । நெத்திலி பொரியல் । முட்டைபொரியல் ❤️
சுலபமான முறையில் இறால் பிரியாணி செய்வது எப்படி?
Переглядів 3,9 тис.Місяць тому
சுலபமான முறையில் இறால் பிரியாணி செய்வது எப்படி?
வெண்பொங்கலும் நெத்திலி பிரட்டலும் । சாப்பிட்டவர்களுக்கு தான் சுவை தெரியும் ❤️❤️❤️
Переглядів 3,8 тис.Місяць тому
வெண்பொங்கலும் நெத்திலி பிரட்டலும் । சாப்பிட்டவர்களுக்கு தான் சுவை தெரியும் ❤️❤️❤️
நெத்தலிக்கருவாடு டுவாய் பூசனிக்காய் பிரட்டலுடன் இன்றைய மதிய உணவு
Переглядів 6 тис.Місяць тому
நெத்தலிக்கருவாடு டுவாய் பூசனிக்காய் பிரட்டலுடன் இன்றைய மதிய உணவு
மழை காலத்துக்கு இதமான கச்சானும் பிளேன்ரீயும் உழுத்தம் கொழுக்கட்டையும்
Переглядів 2,6 тис.2 місяці тому
மழை காலத்துக்கு இதமான கச்சானும் பிளேன்ரீயும் உழுத்தம் கொழுக்கட்டையும்
அன்னதானம் । கனடாவில் வசிக்கும் சோதி அவர்களின் அன்பளிப்பு । wedding anniverasary 29.10.2024
Переглядів 4,6 тис.2 місяці тому
அன்னதானம் । கனடாவில் வசிக்கும் சோதி அவர்களின் அன்பளிப்பு । wedding anniverasary 29.10.2024
வெள்ளைமா புட்டுடன் எதை சாப்பிட்டாலும் தனி சுவைதான் | கடலைகத்தரிக்காய் பிரட்டலும் கோதுமைமா புட்டும்
Переглядів 4,2 тис.2 місяці тому
வெள்ளைமா புட்டுடன் எதை சாப்பிட்டாலும் தனி சுவைதான் | கடலைகத்தரிக்காய் பிரட்டலும் கோதுமைமா புட்டும்
வெளிநாடுகளில் இருந்து வந்த ஆடைகளை உறவுகளுக்கு பகிர்ந்து அளித்த தருணம் ❤️இன்னும் உதவிகள் தேவை உறவுகளே
Переглядів 4,7 тис.2 місяці тому
வெளிநாடுகளில் இருந்து வந்த ஆடைகளை உறவுகளுக்கு பகிர்ந்து அளித்த தருணம் ❤️இன்னும் உதவிகள் தேவை உறவுகளே
ரின்மீன் இருந்தால் இப்படி செய்து பாருங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் Tine Fish fry
Переглядів 22 тис.2 місяці тому
ரின்மீன் இருந்தால் இப்படி செய்து பாருங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் Tine Fish fry
Hi thangachi super 🤩🤩🤩
Who is little girl
சிறகுஅவரையை cutting board இல் வரிசையாக வைத்து கொடுவா கத்தியால் வெட்டாமல் மேசை கத்தியால் 5 முறையில் வெட்டலாம்.அதே போல கீரையும் வெட்டலாம். நேரமும் மிச்சம், கையிற்கும் பாதுகாப்பு, ஒரு you tuber ஆக மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கலாம். சாப்பாடு சூப்பர் ❤
Very nice babys 😍😍😍😍😍😍🙏
Hi super samayal vdo parththathu Mika santhosham❤❤❤❤
Very good food
யார் இந்தப்பிள்ளை?❤
அருமை அண்ணா
thiruppi ungaludaiya video parkum pothu happy❤❤❤
arumaiyana healthy saapadu. vera level yaar antha kutty ahal pakkathil irukira❤❤❤
இது எனக்கு ரொம்ப பிடிக்கும்🎉🎉🎉
Hi enna ponkalukkum kanam?varuththamoo? Happy ponkal ❤❤❤❤
Hi
happy thai pongal
happy birthday shanthan🍥🍥❤❤❤❤
Your cooking pot is small cook in big pot
I like it
Good souls
Very understanding person,
Plz show curry powder recipe
Sister I love your family and you. God bless you and your family
super
Supet👍🏻
❤❤❤👍👍👍
Niro,good job.Pullu valarum, oru valium ellai, Please sinnapilaiyal erukira edam marunthu adikkavendam. Niro unkal man nalla man , ennum valai vaiyunko. 10 Milakai matam nadunko, Veedu thevaiku nallathu. Matacurry Kalumburu thaniyai valaiku, Milakai my uththalam. Oru plastic Valai vendi kitchen veliyali avithu kaluvura thanneer so athtkul utri pinup Matankal ink Utahan. Pilaikaluku solunko avar avar entha marathuku poruppu enru avrkal thanni utri venum enru erandu mathaththil parunko marankalin valarththiyai. Neenkal kanakka Kakasu selavalithu uluthu vidu erukireerkal pitiyosanappaduithuko. Pillai Kala I sinna sinna vidayankalil serththu velai seiyavum. Akal kuttyku valzimatam virppam pola, avarukku oru valaiyai koduththu valarka solavum.
rip paati. 😥😥😥😥😥
சோம்பேறிகள் இப்ப தான் வெட்டுறார்கள் சொந்த காணி இல்லையாக்கும்😮
பெரிய காணித்தன்... நிறைய பழ மரங்கள் வைங்கோ
வாடகை வீடு எப்படி பெரிய மரங்கள் வைகமுடியுமா என்ன வைக்கலாம் ❤️
ஐயையோ இந்த பிள்ளையின் அறிவை நினைக்க சிரிப்படக்க முடியவில்லை. மறந்திடாமல் வீடியோவை off பண்ணீட்டு குப்பையை கூட்டி எரியுங்கோ அறிவு கொழுந்துகள் 🤣🤣
உங்களுக்கும் விவசாயத்துக்கும் சமம்பத்ந்தம் இல்லை. உங்களுக்கு சொல்புத்தியும் இல்லை, சுயபுத்தியும் இல்லை. முடியாவிட்டால் comment ஐ delete பண்ணுவிங்கள்.
அழகாய் இருக்கிறது நல்ல மண் தோட்டம் செய்ய 👍❤️
நன்றி ❤️