இயேசுகிறிஸ்து அவர்கள் கண்பார்வை அற்ற ஓருவருக்கு பார்வை வழங்கும் போது ..இயேசு சொன்னார்..உன் பாவங்களை நான் கழுவுகிறேன்..உன் பார்வை திரும்ப பெறுவாய்..இது இயேசுவே சொல்லியிருக்கிறார்...ஏன் சொன்னார்...திமுக பகுத்தறிவு மந்திரி இதை விளக்கினால்....அறிவில்லாத தமிழக மக்கள் நாங்கள் புர்ஞ்சுக்குவோம்..தீமுகவின் பகுத்தறிவை பற்றி
மஹாவிஷ்ணு குரு தம்பி ஒரு நாளும் குரு என்று கூறுவதையே மறுப்பவர் இப்படிப்பட்ட நீதி ஞானம் யோகம் இறையருளால் நிறைந்து தம்பிக்கு நியாயம் வார்த்தை அத்தனையும் வெல்லும் குருவே சரணம்🙏
😡யாரு வேணாலும் என்ன வேணாலும் சொல்லட்டும் ஆனா மகாவிஷ்ணு ❤❤அண்ணனால என்னோட வாழ்க்கையே மாறிடுச்சு மகாவிஷ்ணு அண்ணாவுக்கு ரொம்ப நன்றி அவர் எப்படியாவது இந்த பிரச்சனைகளில் இருந்து வெளியே வரணும் இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அதை விட SRM-- போதை, ஹாஸ்டல் விஷயம் பயம் வந்து, இதை கிளப்பிவிட, கிளம்பிய பூதம், வேறு திசை இல்லை, சைதை இதே ஸ்கூல் தான் எங்கும் விடுதிகளில், போதைகும்பல் இருக்கு,, அசோக் நகர், அனுப்பியது, அம்மா தானே, சாட்டை உண்மை தெரியாது, இங்கும் RG-Kar :SRM, அடுத்து 2,பள்ளிகளில், 1) மூட்டை 2) பணம் போகுது. இதெல்லாம், மாகா விஷ்ணுன்னு விசாரிச்சால் வெளிவரும்... சார தந்த அனுமதி, அவர் சாமியாட்டிகள் பயித்தியம், இருக்கட்டும் இதில் பல முடிச்சுகள் அவிந்தால் நாட்டின் சாபம் விலகும்.
தவறு செய்தால் அதற்கான தண்டனை கிடைக்கும் என்று தான் பள்ளி மாணவர்கள் மத்தியில் சொல்லி உள்ளார்கள். அவரது நோக்கம் தவறு செய்யதே என்பது தான். இதை பாராட்ட வேண்டும்
சாட்டை அண்ணா உங்களை ஏமாற்ற முடியாது போல் தெரிகிறது எப்படி செய்தாலும் கண்டுபிடித்து விடுகிறீர்கள் எந்த பக்கம் திருப்பி விட்டாலும் மறுபடியும் அதே இடத்தில் வந்து நிற்கிறீர்கள் நீங்க ரொம்ப திறமையான ஆளு தான்கண்டுப்பிடி விளையாட்டை கண்டுபிடித்து விட்டிர்கள் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
நான் கோபாலபுரம் பள்ளியில் 9அம் வகுப்பில் படித்து கொண்டு இருந்த போது திருஅருட்பா பாடல்கள் இருந்தது . அந்த பாடல் , அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும், ஆருயிர் கெலம் அன்பு செயல் வேண்டும்,
We SUPPORT MAHAVISHNU ANNA MASS ☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️😎😎😎
இறைவனா ? யார்ரா நீங்க. சாக கிடந்த மருத்துவமனை போவியா ? அவன்கிடீட போவியா ? சமய பக்தி காலகாலமாக உள்ளது..அது வேற .. ஆனா பக்தியை வைத்து சம்பாதிப்பவனை கண்மூடித்தனமாக இறைவன் என்று கூறுவது உங்களை நீங்களே பரிசோதிக்க வேண்டியதை காட்டுகிறது. கடவுளிடம் செல்ல பக்தி கடவுளிடம் காட்ட வேண்டும்.. மனிதனிடம் அல்ல
அது எப்படி திராவிட மாடலில் மாணவர்களுக்கு புத்தி சொல்லலாம் அவர்களுக்கு புத்தி வந்தால் திராவிடம் எப்படி பிழைக்கும் திராவிடம் என்றால் என்ன வென்று தெரிந்துவிட்டது எதிர்த்தால் வழக்கு இல்லை என்றால் பல நா...கள் இருக்கிறது
அருமையான பதிவு! சிறப்பான விளக்கங்கள்!! நாளுக்கு நாள் தங்களுடைய சிந்தனை ஊற்று சீரியதாய் மிளிர்கின்றது! தம்பியை பாராட்டி வாழ்த்துகிறேன்!! தொடர்க நின் மக்கட்ப்பணி! வாழ்க நலமுடன் நாளும்!!
@@kabilanm4969 உங்க கமெண்ட் லயே தெரியுது நீங்க எவ்ளோ நல்லவங்க னு. நீங்க என்னை தவறாக பேசல இறைவனை பேசுறீங்க. இதுவரை நான் யாரையும் தவறாக பேசியது இல்லை. கெட்ட வார்த்தை use பண்ணதில்ல. pls எனக்கு bad கமெண்ட் பண்ணி நீங்க இறைவன் கிட்ட தண்டனை வாங்கிக்காதீங்க pls
@@kabilanm4969 எனக்கு மஹாவிஷ்ணு செல்லத்தை ரொம்ப பிடிக்கும். அவர் திருவள்ளுவரையும் வள்ளலாறையும், பல பல சித்தர்களையும் மேற்கோள் காட்டி நல் வழில பயணிக்கிறார். so அவரை நான் மதிக்கிறேன் ஆதரிக்கிறேன். எனக்கு அவர ரொம்ப பிடிக்கும். so bad கமெண்ட் வேண்டாம் pls.
எப்படி முன் ஜென்மத்தில் செய்த பாவம் தான் இப்போது மாற்று திறனாளியாக பிறப்பது என்பதா அப்படி என்றால் இப்போது கைது கூட இவர் முன் ஜென்மத்தில் செய்த பாவத்தால் வந்து இருக்கலாம்
அண்ணா செந்தூறையில் இருந்து ntk mm. Tamil அண்ணா மஹாவிஸ்ணுவின் ஒவொருவரு பதிவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது நா முன்னாடி ஒருநாள் நினச்சேன் இவர் மாதிரி ஒருவர் பாடசாலையில் பாடம் எடுக்கும்போது மாணவர்கள் ஒழுக்கமானவர்களாக வளருவர்னு நினச்சேன் அதே மாதிரி நடந்துச்சு ஆனால் இந்த திருடர்கள் திமுக மாணவர்கள் ஒழுக்கம்மாணவர்களாக வளர்ந்தல் அவர்களுக்கு என்ன லாபம் வரும் அதான் இவர்கள் அவரை அழைத்து இப்படி அசிங்கம் படுத்தி அனுப்பிருக்காங்க 😔இந்த மாதிரி மாணவர்களை ஒழுக்கம் மாணவர்களாக வளர செய்ததில் அதிக பங்கு நமது நாம் தமிழர் கட்சியின் அண்ணன் மார்களும் தம்பி மார்களும்தான் இவர்கள் கருணாநிதி சமாதி அண்ணா சமாதியை என் கும்பிட்டு விளக்கு ஏற்றுகிறார்கள் அது எந்த பகுத்தறிவுல வருதுன்னு தெரியல 😅😅😅😅😂😂😂😂
@kamalsp8411 Here comes the great grandson of Shakespeare accusing me of spelling mistakes... tharkuri tanglish therilana poo da mooditu....mistakenly wasted my time by replying to you useless dimka dumka dravidiya chilldrai.
இவரது பேச்சினால் தமிழாசிரியர் திரு சங்கர் அவர்கள் மனசு கஷ்டப்பட்டு இருக்கலாம் ஆனால் மஹாவிஷ்ணு அவர்கள் பேச்சில் எந்த ஒரு தவறான புகுத்தல் இல்லை இளைய தலைமுறையினருக்கு இந்த காலகட்டத்தில் தேவையான அறிவை மட்டுமே புகுத்தினார்....
நேரடியாக மாற்றுத்திறனாளிகளை மனம்.நோகச்ச செய்திருந்தால் மன்னிப்புக் கேட்கலாம் எல்லா மதமும் பாவபுன்னியம் பற்றி பேசுவதும் மறுபிறவி பற்றிப் பேசவும் செய்கிறதே
அதை படிக்கும் குழந்தைகளிடம் சொல்க்கூடாது. நாளை எங்காவது ஒரு மாற்று திறனாளிக்கு உதவி தேவை என்றால் யாரும் உதவ மாட்டார்கள் காரணம் இவன் இவன் முன் ஜென்மத்தில் செய்த பாவத்தால் இப்போது அனுபவிக்கிறான் என்று.....
சாட்டை கு ஒரு கேள்வி ஹிந்து மதத்தில் மட்டும்தான் மூட நம்பிக்கை இருக்குதா அப்போ கிறிஸ்டியன் முஸ்லிம் மதத்தில் இல்லையா எல்லா மதத்தில் இருக்குற மூட நம்பிக்கை பற்றி பேச வேண்டியது தானே
திராவிடத்தை ஒழித்தே ஆக வேண்டும் அப்பொழுதுதான் தமிழ் நாடு சிறக்கும்...என பேசியவர் உங்கள் தலைவர் சீமான் ஆனால்...அவர் சென்னை கடற்கரை யோரம் வசிக்கும் வீட்டிற்காக் தி.மு.க அமைச்சர் தமிழச்சி தங்கபாண்டியனின உதவியை நாடிருக்கிறார்... என்பு அன்பு தலைவன் பிரபாகரன் அவர்கள் இது போன்ற கொள்கை இருந்துருக்கும் பட்சத்தில் அவர் தன்னையும் தன் அன்பு மனைவி பிள்ளைகளை இழக்காமல் சீமானை போல ஏதோ ஒரு நாட்டில் தஞ்சம் புகுந்து நன்றாக வாழ்ந்திருப்பார்... நீங்களும் உங்கள் கட்சியும் எல்லாரும் தலைவர் பிரபாகரன் அவர்களின் தியாகத்தை நன்றாக கொச்சை படுத்துகிறீர்கள் ஆனால் நீங்களும் நா.த.க வும் பிரபாகரனின் பிள்ளைகள்... முடியல சகோதரா...
யாருனு தெரியாம இருந்த என் தலைவன் மகாவிஷ்ணு இப்போ உலகமே தெரிய வச்ச அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
Yes true💪love from🇲🇾
@@jayakanna8294 🫂❤️❤️
Yes
இயேசுகிறிஸ்து அவர்கள் கண்பார்வை அற்ற ஓருவருக்கு பார்வை வழங்கும் போது ..இயேசு சொன்னார்..உன் பாவங்களை நான் கழுவுகிறேன்..உன் பார்வை திரும்ப பெறுவாய்..இது இயேசுவே சொல்லியிருக்கிறார்...ஏன் சொன்னார்...திமுக பகுத்தறிவு மந்திரி இதை விளக்கினால்....அறிவில்லாத தமிழக மக்கள் நாங்கள் புர்ஞ்சுக்குவோம்..தீமுகவின் பகுத்தறிவை பற்றி
மஹாவிஷ்ணு குரு தம்பி ஒரு நாளும் குரு என்று கூறுவதையே மறுப்பவர் இப்படிப்பட்ட நீதி ஞானம் யோகம் இறையருளால் நிறைந்து தம்பிக்கு நியாயம் வார்த்தை அத்தனையும் வெல்லும் குருவே சரணம்🙏
அண்ணன் மகாவிஷ்ணு அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ❤️
😡யாரு வேணாலும் என்ன வேணாலும் சொல்லட்டும் ஆனா மகாவிஷ்ணு ❤❤அண்ணனால என்னோட வாழ்க்கையே மாறிடுச்சு மகாவிஷ்ணு அண்ணாவுக்கு ரொம்ப நன்றி அவர் எப்படியாவது இந்த பிரச்சனைகளில் இருந்து வெளியே வரணும் இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻
😂😂😂
I m Christian but I followed mahavishnu 3years a follow pandren ,he changed my life
@@jonamary6782follow god jesus christ and bible dont follow humans
😂😂😂boomer uh😅😅
Mahavishnu is great human loved honest person..my support guruji vishnu
தெளிவாக பேசுகிறார், அனைத்தும் உண்மையே!
We support Mahavishnu Gurujiiii 🙏🙏
கலைஞர் சமாதியில் விளக்கேற்றி வைப்பது பகுத்தறிவு. முரசொலி பேப்பர் ,தயிர்வடை வைப்பது பகுத்தறிவு.முகூர்த்தநாள் பார்த்து பதவி ஏற்றுக்கொள்வது பகுத்தறிவு
🤣🤣🤣👌
திமுக செய்தால் பகுத்தறிவு! மற்றவர் செய்தால் மூட நம்பிக்கை😅😅
😂😂😂
இன்னைக்கு தான் சரியாக பேசுகிறாய் உங்கள் சேனலில் வரும் இரண்டு நபர்கள் தகுதியற்றவர்கள்
Durga Stalin madam Kovil Kovil a poradhu...
சாதாரண மகாவிஷ்ணு இன்டர்நேஷனல் மகாவிஷ்ணு மாத்திட்டாங்க❤❤
We support mahavishnu 🙏thanks anna🙏👍
வாழ்க மகாவிஷ்ணு
🙏👌🏿♥️
அரசு பள்ளிகளில் கிருஸ்துவ போதனைகள் செய்யலாமா ?
முற்பிறப்புக்கு மறுபிறப்புக்கு இரண்டின் அடிப்படையில் தான் இப்பிறப்புயை வாழ்கிறோம் 🙏
நீங்கள் சொல்வது மிகவும் உண்மையானதாகத் தெரிகிறது .மக்கள் கவனத்தைத் திசை
திருப்பவே ஒன்றுமில்லாத விஷயத்தைப் பெரிது படுத்திப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்
S kalai
Watch maridass answers video. He has explained the reason.
தலைமை ஆசிரியை தமிழரசி அம்மா அவர்கள் சிறந்த நிர்வாகி
கார் பந்தயம் நடத்தியதில் தமிழ் நாட்டு மக்கள் கிட்ட ஏற்பட்ட கோவத்தை திசை திருப்ப இந்த சம்பவத்தை பயன்படுத்தி சொல்கிறார்கள் திமுக அரசு
Ultimate brother❤❤❤❤❤
உண்மை
Unmai❤❤❤
அது மட்டுமல்ல .... அமெரிக்க முதலீடு வரும் என்று சொன்னதும் தமாசு என்று புரிந்து கொண்டார்கள் மக்கள் .....
அதை விட SRM-- போதை, ஹாஸ்டல் விஷயம் பயம் வந்து, இதை கிளப்பிவிட, கிளம்பிய பூதம், வேறு திசை இல்லை, சைதை இதே ஸ்கூல் தான் எங்கும் விடுதிகளில், போதைகும்பல் இருக்கு,, அசோக் நகர், அனுப்பியது, அம்மா தானே, சாட்டை உண்மை தெரியாது, இங்கும் RG-Kar :SRM, அடுத்து 2,பள்ளிகளில், 1) மூட்டை 2) பணம் போகுது. இதெல்லாம், மாகா விஷ்ணுன்னு விசாரிச்சால் வெளிவரும்... சார தந்த அனுமதி, அவர் சாமியாட்டிகள் பயித்தியம், இருக்கட்டும் இதில் பல முடிச்சுகள் அவிந்தால் நாட்டின் சாபம் விலகும்.
I also support mahavishnu sir
தவறு செய்தால் அதற்கான தண்டனை கிடைக்கும் என்று தான் பள்ளி மாணவர்கள் மத்தியில் சொல்லி உள்ளார்கள். அவரது நோக்கம் தவறு செய்யதே என்பது தான். இதை பாராட்ட வேண்டும்
சாட்டை அண்ணா உங்களை ஏமாற்ற முடியாது போல் தெரிகிறது எப்படி செய்தாலும் கண்டுபிடித்து விடுகிறீர்கள் எந்த பக்கம் திருப்பி விட்டாலும் மறுபடியும் அதே இடத்தில் வந்து நிற்கிறீர்கள் நீங்க ரொம்ப திறமையான ஆளு தான்கண்டுப்பிடி விளையாட்டை கண்டுபிடித்து விட்டிர்கள் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
மக்கள் சிந்திக்கணும் 😱😱🙄🙄🙄🙄🙄
DMK kku vote poda koodathu nu puriyudhu
நான் கோபாலபுரம் பள்ளியில் 9அம் வகுப்பில் படித்து கொண்டு இருந்த போது
திருஅருட்பா பாடல்கள் இருந்தது .
அந்த பாடல் ,
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்,
ஆருயிர் கெலம் அன்பு செயல் வேண்டும்,
தேவையில்லாத ஆணியை பிடுங்கப்போய் மாட்டிகிட்டறடி minor. கோர்ட் என்ன cholkirathu என பாப்போம்.
We SUPPORT MAHAVISHNU ANNA MASS ☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️😎😎😎
We love and support mahavishnu from mumbai 👍
Support mahavishnu
போடாங்கோ
Mudiyadhu mudiyadhu 😂
Support maha Vishnu brother....🎉🎉🎉
நீதி அரசர்கள் காறி துப்ப போவதை பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.😂😂😂😂😂
S bro🤝
நீதியும் பு வும்.. அவங்களும் oopis தான்..
நீதிமன்றம். அடிக்கடி. தமிழகஅரசுக்கு. கொடுக்கும். பரிசு......
👍👌
அரசு செய்கின்ற தவறுகளை மறைக்க ஒரு தனி மனிதனை கைது சொய்யப்படுகிறது
சூப்பர்
விஷ்ணு support
சாட்டை அவர்களின் அருமையான விளக்கம் மகாவிஷ்ணு அவர்கள் கருத்து பெற்றோர்கள் என்கிறோம் சாட்டை க்கு நன்றி
தரம் குன்றிய நிலையில் தமிழ் மாநில அரசு
நான் அப்படிதான் பாடுவேன் என்னை கைது செய் என்று சொன்ன சீமானை ஒன்னும் செய்யமுடியலே..... ரொம்ப சூப்பரா இருக்கு
Mental la arrest pana mudiyadu😂
இவை அனைத்தும் திராவிட நாடகம் தான் தமிழர்கள் எச்சரிக்கையுடன் கவனமாக இருக்க வேண்டும்
DMK government 420
Yes
Kalavani , Thirudan, Pagal Kollai , lanjam, Kevalamanavargal , intha Katchi Nabargal
உன்மை@@World6666-ULN
@@Sethuramanmoopanar exactly
Thirudu Tharavedam
எங்க மகாவிஷ்ணுவை வைத்து அனைத்து ஊடகங்களும் சம்பாதிக்கின்றனர் அதிலும் அவர் அரம்தான் செய்கிறார்.. வாழ்க வளமுடன் எங்கள் மஹா விஷ்ணு
Im very sad of TN peoples, I have not seen so worst rulling government from past more than 55 years
Very true. Worst government. Idhu NTK based channel tha irundhalum solren indha karunanidhi ah samalikka Jeyalalitha nu oru iorn lady Sema ippo ivanungala adakka NTK, BJP, DMDK nu ellarum katharom kadharrom aana arajagam panravanungala eppadi alikkuradhu...
மஹா விஷ்ணு அண்ணா இறைவன்.இந்த உலகமே எதிர்த்தாலும் உங்களை யாரும் எதுமே செய்ய முடியாது.. நீங்க இறைவன். நீதி, நேர்மை,சத்யம் நீங்க நல்லவர் வல்லவர். நாம ஜெயிப்போம் அண்ணா. வாய்மை வெல்லும் அண்ணா. 🙏🙏🙏🙏🙏🙏
Muttalgale eanda ievanipoi kadavul endru sollalama mudargle
இறைவனா ? யார்ரா நீங்க. சாக கிடந்த மருத்துவமனை போவியா ? அவன்கிடீட போவியா ? சமய பக்தி காலகாலமாக உள்ளது..அது வேற .. ஆனா பக்தியை வைத்து சம்பாதிப்பவனை கண்மூடித்தனமாக இறைவன் என்று கூறுவது உங்களை நீங்களே பரிசோதிக்க வேண்டியதை காட்டுகிறது. கடவுளிடம் செல்ல பக்தி கடவுளிடம் காட்ட வேண்டும்.. மனிதனிடம் அல்ல
@the😂-random-earthcollection9263
இறைவனா????? சாவு நிச்சயம் உண்டு!!
அடங் கொம்மால ...😂😂
அண்ணா, நீங்கள் தான் சரியாக பேசுகிறீர்கள்.
100/உண்மை அண்ணே
சிறுபான்மையினரின் ஓட்டுக்காக இது ஒரு பிளான்
வாய்மை வெல்லும்
சத்திய மேவ ஜெயதே
இது சப்ப மேட்டர்.... இதுக்கெல்லாம் அரெஸ்ட் என்பது... புரியல
வாய்மையே வெல்லும்.
சூப்பர் அண்ணே, உண்மையான பேச்சு.
நன்றி சாட்டை ஜி மகாவிஸ்னு பேசியது எந்த விததிலும் தவராக கூறமுடியாது தகுதி அற்ற தற்குறி ரவுடிஅமைச்சரிடம் நல்லதையா எதிர்பார்க்க முடியும்
Ethuu nallathu , ammakudaa panrathuu, pondatii purushan kalla thodarbu kanduka kudathuu ithuvaaa, manakeetaa payalukalaa
எதிர்காலத்தில் இந்துக்கள் போட்டு வைக்க முடியாது பூ வைக்க முடியாது சாமி கும்பிட முடியாது
பொட்டு
ஏன் நீ வைக்க போறியா 😅😅😅
உண்மை இந்து மக்கள்லே விலித்துகொல்லுங்கல்
@@pramaiyab9727 நீங்கள் முதலில் தமிழை கொள்வதை நிறுத்தி கொள்ளுங்கள்
என்ன அது போட்டு..
உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி சகோதரா உங்கள் பணி மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்
அது எப்படி திராவிட மாடலில் மாணவர்களுக்கு புத்தி சொல்லலாம் அவர்களுக்கு புத்தி வந்தால் திராவிடம் எப்படி பிழைக்கும் திராவிடம் என்றால் என்ன வென்று தெரிந்துவிட்டது எதிர்த்தால் வழக்கு இல்லை என்றால் பல நா...கள் இருக்கிறது
எது புத்தி விந்துவை எப்படி மூளையில் ஏற்றுவது என்பதா
மஹாவிஷ்ணு அண்ணா. நேர்மை சத்தியம். அண்ணா i love you அண்ணா. மஹாவிஷ்ணு வாழ்க அண்ணா. 🙏🙏🙏🙏🙏🙏
எல்லா தப்பையும் அரசியல்வாதி செய்ரான்
Anna neengal sariyaga sonnega romba nandringa anna🙏🙏🙏 we support guruji mahavishnu ❤
கையால் ஆகாத காவல் துறை தமிழக அரசும் அவர்தான் நான் நாளை வருகிறேன் என்று சொன்ன வரை ஏன் அவசரமாக கைது செய்தது
அருமையான பதிவு! சிறப்பான விளக்கங்கள்!!
நாளுக்கு நாள் தங்களுடைய சிந்தனை ஊற்று சீரியதாய் மிளிர்கின்றது!
தம்பியை பாராட்டி வாழ்த்துகிறேன்!!
தொடர்க நின் மக்கட்ப்பணி!
வாழ்க நலமுடன் நாளும்!!
🤫😡
நான் படிக்கும் போது ஆசிரியர்கள் நிதீபோதனை பாடம் எடுப்பாங்க. ஒழுக்கம் இல்லையென்றால் உனக்கு கல்வி வராது.
I support Mahavishnu ❤
மகா விஷ்ணு மீது எந்த தவறும் இல்லை.
i love you மஹா விஷ்ணு அண்ணா 🌹🌹🙏🙏🙏🙏🙏1
ஆட்டி விடு..... புண்ணியம்.
@@kalimuthusuppaiya5835😂
Kama samy gala uruvakki vidungha d,nai gala
@@kabilanm4969 உங்க கமெண்ட் லயே தெரியுது நீங்க எவ்ளோ நல்லவங்க னு. நீங்க என்னை தவறாக பேசல இறைவனை பேசுறீங்க. இதுவரை நான் யாரையும் தவறாக பேசியது இல்லை. கெட்ட வார்த்தை use பண்ணதில்ல. pls எனக்கு bad கமெண்ட் பண்ணி நீங்க இறைவன் கிட்ட தண்டனை வாங்கிக்காதீங்க pls
@@kabilanm4969 எனக்கு மஹாவிஷ்ணு செல்லத்தை ரொம்ப பிடிக்கும். அவர் திருவள்ளுவரையும் வள்ளலாறையும், பல பல சித்தர்களையும் மேற்கோள் காட்டி நல் வழில பயணிக்கிறார். so அவரை நான் மதிக்கிறேன் ஆதரிக்கிறேன். எனக்கு அவர ரொம்ப பிடிக்கும். so bad கமெண்ட் வேண்டாம் pls.
சாட்டை அவர்களுக்கு வணக்கம் இந்த இந்த நீதியைத்தான் உங்களிடம் நான் எதிர்பார்த்தேன் மகாவிஷ்ணு அவர்கள் பேசியது எந்த தவறும் இல்லை
😂😂😂😂😂
எப்படி முன் ஜென்மத்தில் செய்த பாவம் தான் இப்போது மாற்று திறனாளியாக பிறப்பது என்பதா அப்படி என்றால் இப்போது கைது கூட இவர் முன் ஜென்மத்தில் செய்த பாவத்தால் வந்து இருக்கலாம்
i ll support vishnu...
This post by Saattai is well reasoned and impressive. Best wishes to Durai Murugan.
மிகவும் நியாயமான பேச்சு
Correct speech Vishnu
நீ சரியான பைத்தியம் இல்ல சரி ஆகாத பைத்தியம் 😂
அப்படியா😢@@subashbose1825
I will appreciate maha Vishnu...
i ll support Vishnu
அண்ணா செந்தூறையில் இருந்து ntk mm. Tamil அண்ணா மஹாவிஸ்ணுவின் ஒவொருவரு பதிவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது நா முன்னாடி ஒருநாள் நினச்சேன் இவர் மாதிரி ஒருவர் பாடசாலையில் பாடம் எடுக்கும்போது மாணவர்கள் ஒழுக்கமானவர்களாக வளருவர்னு நினச்சேன் அதே மாதிரி நடந்துச்சு ஆனால் இந்த திருடர்கள் திமுக மாணவர்கள் ஒழுக்கம்மாணவர்களாக வளர்ந்தல் அவர்களுக்கு என்ன லாபம் வரும் அதான் இவர்கள் அவரை அழைத்து இப்படி அசிங்கம் படுத்தி அனுப்பிருக்காங்க 😔இந்த மாதிரி மாணவர்களை ஒழுக்கம் மாணவர்களாக வளர செய்ததில் அதிக பங்கு நமது நாம் தமிழர் கட்சியின் அண்ணன் மார்களும் தம்பி மார்களும்தான் இவர்கள் கருணாநிதி சமாதி அண்ணா சமாதியை என் கும்பிட்டு விளக்கு ஏற்றுகிறார்கள் அது எந்த பகுத்தறிவுல வருதுன்னு தெரியல 😅😅😅😅😂😂😂😂
Correct speech sir
கடவுள் இல்லை கடவுளை கற்பித்தவன் முடடாள் என்று மக்களை (எங்களை )பார்த்து இனி எவன் சொன்னாலும் அந்த இடத்தில் செருப்படி விழும்
Oru koil munnadi eluthi vechirkaangha kudumi.. poi angha urutu... comment la okka vanthuta.. thoda nadangi potta kudumi
@@நான்ஃ APPA NEE POI ADHA AZHI UNAALLA ANDHA VELAIYA SEIYA MUDIYUMA, ENDHA ORU MOSQUE AND CHURCH PAKKATHILULAIYUMAE SORIYAR ODA SELAI ILLAI
@@E__SakthivelS katharu da echa thaiolingalala
Kadavul illai
We support mahavishnu Thambi
என்னடா கொடுமை இதெல்லாம் அநியாயமா இல்ல நாடு தாங்காது டா 😢
We Support Mahavishnu.
சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽
😂😂😂😂😂
Sattaiye oru silra punda sir
@@kamalsp8411 ivarau dha Ambani magan 😂😂 po da ottuthennai chilldra podugigala.... typo na ena theriyadhavanlam vandhutanuga
@@AARISH_6 1st spelling mistake illama thitra tharkuri NTK
@kamalsp8411 Here comes the great grandson of Shakespeare accusing me of spelling mistakes... tharkuri tanglish therilana poo da mooditu....mistakenly wasted my time by replying to you useless dimka dumka dravidiya chilldrai.
அருமையான பதிவு அண்ணா... இதுவரை யாரும் பேசவில்லை... நன்றிகள் கோடி..
Well said 👏 from Malaysia 🇲🇾
இவரது பேச்சினால் தமிழாசிரியர் திரு சங்கர் அவர்கள் மனசு கஷ்டப்பட்டு இருக்கலாம் ஆனால் மஹாவிஷ்ணு அவர்கள் பேச்சில் எந்த ஒரு தவறான புகுத்தல் இல்லை இளைய தலைமுறையினருக்கு இந்த காலகட்டத்தில் தேவையான அறிவை மட்டுமே புகுத்தினார்....
Onmaithan
காவல் துறை ஏவல் துறையாக செயல்படுகிறது.... 😂
நடுநிலையாக. பார்தமைக்கு. நன்றி🤝🙏👍
இனிய வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
NANDRI paa❤
நியாயத்தை பொதுமக்கள் நியாயமாக பேச வேண்டும்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
மகாவிஷ்ணு பேசியது தவறில்லை
MY support Vishnu
அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
நேரடியாக மாற்றுத்திறனாளிகளை மனம்.நோகச்ச செய்திருந்தால் மன்னிப்புக் கேட்கலாம் எல்லா மதமும் பாவபுன்னியம் பற்றி பேசுவதும் மறுபிறவி பற்றிப் பேசவும் செய்கிறதே
அதை படிக்கும் குழந்தைகளிடம் சொல்க்கூடாது. நாளை எங்காவது ஒரு மாற்று திறனாளிக்கு உதவி தேவை என்றால் யாரும் உதவ மாட்டார்கள் காரணம் இவன் இவன் முன் ஜென்மத்தில் செய்த பாவத்தால் இப்போது அனுபவிக்கிறான் என்று.....
Very true nice video Sattai 👍👍👍👍👍👍👍
சாட்டை கு ஒரு கேள்வி ஹிந்து மதத்தில் மட்டும்தான் மூட நம்பிக்கை இருக்குதா அப்போ கிறிஸ்டியன் முஸ்லிம் மதத்தில் இல்லையா எல்லா மதத்தில் இருக்குற மூட நம்பிக்கை பற்றி பேச வேண்டியது தானே
இஸ்லாம் மதத்தில் மூட நம்பிக்கை கிடையாது
முஸ்லிம் மததித்தில் சாட்டையில் அடிச்சிகிறார்களே எதுக்கு.
கிருஸ்துவதில் மூட நம்பிக்கைகள் இல்லை!!
சில போலி கிருத்துவர்கள் இருக்கு
@@NellaiKamaludeen-cl3lw ADA PONGA BHAI,,, UNGA LODA PERIYA MOODANAMBIKKAIYAE KAFIRGAL DHANAE .... POI EXMUSLIM SAHIL, ADAM SEEKER URDU VA PAARUNGA
மூட நம்பிக்கை மொத்த உருவம் இஸ்லாம்
மகாவிஷ்ணு நல்ல மனிதர் ❤❤❤❤❤
சரியான பதிவு சாட்டை அவர்களே ❤
மகாவிஷ்ணு கைது கண்டிக்கத்தக்கது மகாவிஷ்ணு பேச்சு வெளிப்படையான பேச்சு ஒளிவு மறைவு ஒன்றுமில்லை நான் ஒரு தமிழனாக அவருடைய பேச்சை நான் ஏற்கிறேன்
MahaVishnu good person ❤❤
திராவிடத்தை ஒழித்தே ஆக வேண்டும் அப்பொழுதுதான் தமிழ் நாடு சிறக்கும்...என பேசியவர் உங்கள் தலைவர் சீமான் ஆனால்...அவர் சென்னை கடற்கரை யோரம் வசிக்கும் வீட்டிற்காக் தி.மு.க அமைச்சர் தமிழச்சி தங்கபாண்டியனின உதவியை நாடிருக்கிறார்...
என்பு அன்பு தலைவன் பிரபாகரன் அவர்கள் இது போன்ற கொள்கை இருந்துருக்கும் பட்சத்தில் அவர் தன்னையும் தன் அன்பு மனைவி பிள்ளைகளை இழக்காமல் சீமானை போல ஏதோ ஒரு நாட்டில் தஞ்சம் புகுந்து நன்றாக வாழ்ந்திருப்பார்...
நீங்களும் உங்கள் கட்சியும் எல்லாரும் தலைவர் பிரபாகரன் அவர்களின் தியாகத்தை நன்றாக கொச்சை படுத்துகிறீர்கள் ஆனால் நீங்களும் நா.த.க வும் பிரபாகரனின் பிள்ளைகள்...
முடியல சகோதரா...
அற்புதமான பதிவு ❤
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே
இந்தப் பத்திரிக்ககாரனுங்களே இப்படித்தான்
சூப்பர் பேச்சு, இவரை கைது செய்தது தவறு, வழக்கு போடலாம், கோர்ட் முடிவுசெய்யவேண்டும், மாணவர்கள் சீரழிந்து போவதற்கு இதுமாதிரி பேச்சு தேவைதான்,
அவருடைய சித்தாந்தமே அன்பு கருணை தானம் தான்
இது பகுத்தறிவு மண், இது பெரியார் மண், இது அண்ணா மண், இது வண்டல் மண், இது கரிசல் மண், இது செம் மண், இது காவிரி மண் 😂😂😅😅
M sand man ...
சாட்டையடி அவனுங்களுக்கு வலிக்காது சூடு சொன்னதை அறிவு ஏதும் இல்லை
💯👍🙏
விடியாத குடும்பம் என்றாலே நாடகம் மட்டுமே சிறப்பாக செய்வார்கள்
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
My support thampi maha Vishnu