விஜய் திராவிடத்தை கைப்பிடிப்பார் நாங்கள் அதற்கு ஒத்து ஊதி கொண்டு போக வேண்டுமா என்னதொப்புள் கொடி உறவுகளை அழித்தது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையும் ஒருபுற்றுநோயை போல் அரித்துக் கொண்டிருக்கின்ற திராவிடம் இதை ஏற்றுக்கொண்டு நாங்கள் சமரசமாக வேலை செய்வோம் என்று@@remakebox2073
நீ நாம் தமிழர் னு கட்சி பெயர வச்சிட்டு நீ தெலுங்கர்கள் மழையாழினு வேட்பாளர்கள் நிப்பாட்டி வச்சிருக்க இப்ப நாங்க என்ன சொல்றோம்னா ஒன்னு நாம் தமிழர் கட்சி பெயர வச்சிட்டு தமிழர்கள் மட்டுமே வேட்பாளர்களா வை இல்லனா கட்சி பெயர மாத்து இப்படி மறைமுக திராவிட ஆட்சி பன்னாத உன் ஸ்டைல்ல சொன்னா ஒன்னு தன்டவாளத்துக்கு அந்த பக்கம் நில்லு இல்லன்னா தண்டவாளத்துக்கு இந்த பக்கம் நில்லு இல்லன்னா ட்ரேன்ல அடிபட்டு செத்து போய்ருவ லாரியாவது ப்ரேக் புடிக்க வாய்ப்பு இருக்கு ட்ரெயின்ல வாய்ப்பில்லை ராஜா
சாட்டை அண்ணன் அவர்களும் நடுநிலையோடு பேச வேண்டும். சீமான் சொல்வதையே சரி என்று வாதாடக் கூடாது. நன்றி வணக்கம் உங்களுடைய வலையொலி இருந்து வெளியேறுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@223g அது எப்படி உங்களுடைய புரிதலோ, அல்லு சில்லு என்று சொன்னது சீமானுக்கு கிடையாது. சில சில்லறைகள் வந்து சமூக வலைத்தளங்கள் பதிவிடுவது அல்லவா அவர்களை சொன்னது.
விஜய் அண்ணாவுக்கு வாக்களிக்கிறவன் திராவிடத்தை தான்விஜய் அண்ணாவுக்கு வாக்களிக்கிறவன் திராவிடத்தைவிஜய் அண்ணாவுக்கு வாக்களிக்கிறவன் திராவிடத்தைவிஜய் அண்ணாவுக்கு வாக்களிக்கிறவன் திராவிடத்தைதான் ஏற்றுக் கொள்வான் என்பது தெரிந்த விஷயம் தானே அப்பொழுது நீங்கள் வந்தீர் என்பதாகத்தான்் தெரிகிறது
அண்ணா எனக்கு சீமான் அன்னனையும் பிடிக்தும் உங்கலையும் பிடிக்கும் ஆனால் தயவு செய்து மாத்தி மாத்தி கதைக்க வேண்டாம் இருவரும் எல்லாரையும் திட்டிபேசுவது தமிழனுக்கு அழகில்லை அவமானமாக இருக்கு நான் இந்த சனலை விட்டு வெலியேறுறேன் மன்னிக்கவும் அண்ணா
@@AjithKumar-m8n உங்களுக்கு இருக்குற வாக்கு குறையும் என்று உறுதியாக சொல்கிறேன் ப்ரோ உங்களால் சொல்ல முடியுமா ப்ரோ எங்கே வாக்கு குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் இப்படியெல்லாம் பேசிட்டு இருகாதீங்க ப்ரோ it's very wrong bro it's very wrong🤣🤣🤣
நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து திமுகவை அழிக்கும் என்று நினைத்தால் இவங்க ரெண்டு பேருமே சண்டை போட்டு இருக்காங்க அப்படி என்றால் 2026 திரும்பவும் திமுக தான் ஆட்சி போல ரொம்ப கஷ்டமா இருக்கு கடந்த முறைகளும் சீமான் அவர்களுக்குத்தான் வாக்களிப்போம் வாக்களித்தோம் இனி 2026 விஜய் காக வாக்களிப்போம்
திராவிடம் தவறல்ல அதை வைத்திருந்தவர்களும் - வைத்திருப்பவர்களும் தவறானவர்கள் அப்படி நீங்கள் சொல்வதுதான் சரி. திராவிடத்தையும் தமிழ்தேசியத்தையும் சரியாக கையாளுவதே சிறந்தது! TVK அதை செய்யும் என்ற நம்பிக்கை.
@@MrJO2609 ஓகே திராவிடம் என்றால் என்ன, அதற்கு மொழி என்ன,திராவிடம் எங்க இருக்கு அதையாவது சொல்லி தொலைங்க ப்ரோ எவனோ ஒருத்தன் வாழ வசதியாக வாழ்வதற்கு நான் என் அடையாளத்தை மறைத்து கொண்டு வாழ வேண்டும் அப்படி தானே,அதை சொல்ல மாட்டிங்க ஆனால் திராவிடம் வேண்டும் மட்டும் சொல்லுவீங்க இல்லாத ஒரு கொள்கை எனக்கு எதற்கு
@@MrJO2609 நாங்கள் தான் திராவிடம் என்றால் ஒரு என்று சொல்கின்றோம், தாங்கள் தான் திராவிடமும் ஒரு கண் என்று சொல்வது நீங்கள் தானே நண்பா அதற்கு நாங்கள் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும் சொல்லுங்க ப்ரோ 😂
நான் இலங்கை தமிழர் 700 கோடி மக்கள் உள்ள உலகில் 260 நாடுகள் குறைந்தது 3 கோடி மக்களுக்கே ஒரு நாடு ஆனா 10 கோடி மக்கள் உள்ள ஒரு சனக்கூட்டடம் சொந்தமா ஒரு நாடு வேணாம் சொந்தமா ஒரு முதலமைச்சர் ஆக வர முடியாதது வருத்தம்
கடைசி மூன்று தேர்தலாக நான் எனது குடும்பம் மற்றும் எனது நன்பர்கள் அனைவரும் 23 ஓட்டுக்கள் நாம் தமிழர் கட்சிக்கே வாக்களித்தோம் ஆனால் தற்போது தளபதியை சீமான் விமர்சனத்திற்கு பிறகு எங்களின் வாக்கு உங்களுக்கு கிடையாது நாம் தமிழர் கட்சிக்கு மிக்க நன்றி
Tharkuri Dravidam na Tamilnadu ,kerala,Karnataka,Andhra lam ona irundhapo atha Dravida nadu solitu thirinjanunga athu makaluku theva illadha aani....Tamil Desiyam Tamil natu la porandhavan dhan tamil nadu la ellam pananum solran atha indian constitution ae una serupala adikum.....Makaluku theva iruka idam,udutha thuni,sapuda sapadu,Nimithiya thungi adutha nal usuroda endhirikanum avalo dhan Simple ah yosinga solution neraya kidaikum illa ipudi Tharkuri NTK mari complicated ah suthuna pani kootam mari kathitu dhan irukanum😒😒😒😒😒
தமிழ் தேசியம் னா என்ன அத சொல்லு.....அடே புலிகொட்டை சீமான் நீ உண்மையான ஆம்பளயா இருந்தா யனக்கு தெலுங்கர்கள் வேண்டாம்,கேரளம் வேண்டாம் கர்நாடக வேண்டாம் என்று சொல்லு , நீ நாம் தமிழர் னு கட்சி பெயர வச்சிட்டு நீ தெலுங்கர்கள் மழையாழினு வேட்பாளர்கள் நிப்பாட்டி வச்சிருக்க இப்ப நாங்க என்ன சொல்றோம்னா ஒன்னு நாம் தமிழர் கட்சி பெயர வச்சிட்டு தமிழர்கள் மட்டுமே வேட்பாளர்களா வை இல்லனா கட்சி பெயர மாத்து இப்படி மறைமுக திராவிட ஆட்சி பன்னாத உன் ஸ்டைல்ல சொன்னா ஒன்னு தன்டவாளத்துக்கு அந்த பக்கம் நில்லு இல்லன்னா தண்டவாளத்துக்கு இந்த பக்கம் நில்லு இல்லன்னா ட்ரேன்ல அடிபட்டு செத்து போய்ருவ லாரியாவது ப்ரேக் புடிக்க வாய்ப்பு இருக்கு ட்ரெயின்ல வாய்ப்பில்லை ராஜா
தம்பி ஸ்டாலின் பாரதிக்கு முன்பு விஜய் எல்லாம் எந்த எந்த மூலைக்கு நேற்று என் தம்பி செய்த செயலுக்கு என் வாழ்த்துக்கள் அவர் இரு கண்களையும் அண்ணன் விஜயிடம் காண்பிக்கவும்
ப்ரோ நாங்க 2026 நேரா எலக்சன்ல தான் சந்திப்போம் அதுவரை யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல மாட்டோம் காவிரியில் தண்ணீர் கேட்க மாட்டோம் கேரளாவில் தண்ணீர் பங்கீடு கேட்கமாடடோம் ஆந்திராவில் தமிழர்களை கொன்றாலும் அதற்கு நியாயம் கேட்க மாட்டோம் மீனவர்களை இலங்கை ராணுவம் கொன்றாலும் நாங்கள் கேட்கமாட்டோம் இதுதான் இரண்டு கண்களில் ஒரு கண்
திரையில் ஒரே பாட்டில் பணக்காரன் ஆகமுடியும் என்று விஜய்யும், TVK விசிலடிச்சாம் குஞ்சுகளும் முதல்வர் ஆவார் என்று நம்புவதும் முட்டாள்தனம். They don't know the reality
நன்றி போய் வா. விஜய் சீமானைப்பேசும் மட்டும் உங்களுக்கு இனிச்சுதோ? முதல் நாள் வரை விஜய் க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேடை ஏறினவுடன் சீமானை சீண்டி பேசுனது சரியா? பதிலடி கொடுத்தால் சீமான் மீது தவறா?
@@pulikutty3999 ஆனா பேசியது தவறுதானா இல்லைன்னு சொல்லல ஆனா நமது அண்ணனுக்கு வந்து அரசியல் தெளிவு என்பது அதிகம் அது விஜய்க்கு கிடையாது விஜய் இவ்வளவு விமர்சிக்க அண்ணனுக்கு நமக்கு தேவையே கிடையாது அதுதான் நமக்கு வந்து எரிச்சல் தருகிறது நம்ம மோத வேண்டியது யாரு அத பாக்கணும் நம்ம பஸ்ட் அத விட்டுட்டு இவ்வளவு இழிவாக நம்ம பேசத் தேவையில்லை
சீமான் எப்படி பேசுனாலும் சாட்டை முட்டு கொடுப்பான், ஆதரிக்கணும் னா ஆதரிப்பான், சீமான் எதிர்த்தா இவனும் எதிர்ப்பான்// மொத்தத்தில் கதறுவது dmk இல்லை, NTK தான் கதறல் because 8% ல் இருந்து 2%க்கு போக போகுது
😮😮😮😮😢😢 தமிழ் தேசியம் & திராவிடமும் ஒன்றா விஜய் அண்ணா 😢 இதை நான் எதிர்பார்க்கவில்லை திராவிடம் தமிழ் மக்களுக்கு எதிராக உள்ளது இது உங்களுக்கு ஏன் புரியவில்லை 😢
திராவிடத்தை எதிர்த்த அனைவரும் நடிகரின் மோகத்தால் கொள்கையை தெளிவாக அறியாமல் ரசிகன் என்ற ஒரே காரணத்தால் வாக்கு அளிக்காதீர்கள் தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றல்ல மட்டுமே சீமான் அண்ணன் உடைய ஒரே கருத்து அவர் விஜய் அண்ணாவுக்கு எதிரி அல்ல விஜய் அண்ணா கொண்ட கொள்கை தவறு என்பதை மட்டுமே சுட்டிக் காட்டுகிறார் புரிந்து கொண்டால் தமிழர்களுக்கு நல்லது புரியவில்லை என்றால் விஜய் அண்ணாவுக்கு நல்லது
சீமான் அவர்கள் தான் கூறினார் தமிழகத்தில் அனைத்து மொழியினரும் இருக்கட்டும் ஆனால் தமிழர் மட்டுமே ஆள வேண்டும் என்று கூறினார் அந்த வகையில் தான் நாங்களும் அனைவரையும் ஆதரித்து தலைவர் விஜய் ஆளப் போகிறார் இங்கு தமிழர் திராவிட மற்றும் தமிழ் தேசிய என்று பிரிந்து கிடைக்கிறது அதைப் புரிந்து கொண்டுதான் அரசியலை நகர்த்துகிறார் விஜய் அவர்கள்
@ajiajay2032 சிறப்பு நண்பா தமிழர் ஆள வேண்டும் அதை ஏற்றுக் கொள்கிறேன் இது தமிழ்நாடு தமிழர் ஆள வேண்டும் திராவிடம் என்பது பிற மொழிக்காரர்கள் தமிழரை ஆள்வதற்காக உருவாக்கப்பட்டது திராவிடத்திற்கு என்று தனி மொழியோ தனி மாநிலமோ எதுவும் கிடையாது அப்படி இருக்கையில் விஜய் அவர்கள் திராவிடத்தை எதற்கு எடுத்து வர வேண்டும் தமிழ்நாட்டிற்கு திராவிடம் தேவையில்லாத ஒரு ஆணி அரசியலுக்காக வாக்கு வாங்குவதற்காக திராவிடத்தின் தமிழ் தேசியத்தையும் இரண்டையும் ஒன்றாக வைத்து பேசி அரசியல் செய்வது தவறான ஒரு செயல் என்று எனக்கு தோன்றியது
@@ajiajay2032அரசியலுக்காகவும் வாக்குக்காக தமிழ் தேசியம் திராவிடமும் ஒன்று என்று சொல்வது தவறானது திராவிடம் பிற மொழிக்காரர்கள் தமிழ்நாட்டு மக்களை ஆள்வதற்காக உருவாக்கியது திராவிடத்தின் மாயையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் திராவிடத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது திராவிடம் தமிழ்நாட்டு மக்கள் தமிழ் மொழி பேசுவதை இழிவாக நினைக்க வைத்தது திராவிடம் தமிழ்நாட்டில் உள்ள வளங்களை அழிப்பது சரியாக புரிந்து கொள்ளுங்கள்
யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே எதிர் பார்ப்பில் ஏமாற்றம் இருக்கிறது. அண்ணன் சீமான் அவர்கள் தான் தம்பி தம்பி என்றார் அந்த விஜய் எப்பயும் அண்ணன் என்று சொல்லவே இல்லை.
தமிழக வெற்றிக் கழக தம்பிகளுக்கு வணக்கம் உங்கள் தலைவரிடம் சொல்லி ஒரு அரை மணி நேரமாவது நீட் விளக்கிற்காக பேசும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அனிதாவைப் பற்றி பேசினார்கள் அல்லவா அதே போல நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டமோ ஒரு சிறை நிரப்பும் போராட்டமும் அல்லது ஒரு மாநாடு போல மக்களைத் திரட்டி ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்து நம் தமிழக எதிர்கால மாணவர்களுக்கு கொஞ்சம் வழிவகை செய்வாரா வாழ்க்கையில் எத்தனையோ திரை திரை புகழுக்கு சொந்தக்காரர் அண்ணன் விஜய் கேட்கிறேன் கொள்கைகளை கொஞ்சமாவது விளக்கிக் கூறுங்கள் இப்படிக்கு மலேசியா தமிழன்
@@harishraina2404 நண்பரே ஒன்று இரண்டு என்ற கணக்கில் எடுத்துக் கொண்டு வாதம் தவிர்த்து ஊழல்வாதிகளை நோக்கி நாம் தமிழர் முன்னெடுத்து வெற்றியை பெற முயற்சிக்கலாம். புதிய கட்சியை கண்டு அசராமல்
எல்லாருக்கும் வணக்கம் விஜய் ரசிகர்களுக்கு விஜய் விட கமல் மிகப்பெரிய நடிகர் அப்படியாப்பட்ட கமல் சீமானை விட ஓட்டு மிக கம்மியாக வாங்கினார் விஜய்க்கு ஓட்டு போடும் அனைவரும் விஜய் ரசிகர்கள் மட்டும்தான் ஆனால் சீமானுக்கு ஓட்டு போடும் அனைவரும் தத்துவத்தின் அடிப்படை கொண்டவர்கள் இந்த கமெண்டில் நான் சீமானுக்கு இனிமேல் ஓட்டு போட மாட்டேன் என்று கூறுபவர்கள் உங்களுக்கு தமிழ்நாட்டைப் பற்றி எந்த ஒரு விஷயமும் தெரியவில்லை சினிமாவில் மட்டும் தான் விஜய் ஹீரோ நிஜத்தில் சீமான் தான் ஹீரோ ஏனென்றால் கத்தி படம் ரிலீஸ் ஆகும் போது கத்தி படம் வெளியாக மிகப்பெரிய தடை உண்றது அதுக்கு முன் நின்று சீமான் தான் உதவி செய்தார் சர்க்கார் படம் ரிலீஸ் ஆகும் போது கோமளவல்லி என்று ஜெயலலிதாவின் குழந்தை பெயரை ஏடிஎம்கே பிரச்சனை பண்ணியது அப்போதும் சீமான் தான் உதவி செய்தார் இவ்வளவு செய்தும் சீமானை மறந்து மாநாட்டில் விஜய் பேசியது மிகப்பெரிய தவறு விஜய்க்கு சீமானை பிடிக்கவில்லை என்றால் கடந்து போய்விடும் அதை விட்டு அவரை விமர்சிப்பது மிகப்பெரிய தவறு இன்னொன்று அதுக்காக சீமான் கோபப்படவில்லை தமிழ்நாட்டில் ஏற்கனவே திராவிட கட்சியில் இரண்டு உள்ளது பின்பு மூன்றாவது ஒரு திராவிட கட்சி உருவான என்ன காரணம் இருக்கிறது நம் தமிழ் மக்களின் தமிழ்நாட்டையும் திராவிட கட்சிகள் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது பின்பு திராவிட கட்சி தமிழ் தேசியம் என்று இரண்டு சொல்ல வேண்டும் விஜய் அதனால்தான் சீமான் கோபப்பட்டார் ஒன்னும் திராவிடம் என்று சொல் இல்லை தமிழ் தேசியம் என்று சொல் அதை விட்டு இரண்டும் என் கண்கள் என்று ஏன் கூற வேண்டும் இதை இதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் சீமானை திட்டுவதும் சீமானுடன் தம்பிகள் உங்களை திட்டுவதும் இது நல்ல அரசியலுக்கு நல்லதல்ல விஜய் 2026 இல் தனியாக நின்றாலும் கண்டிப்பா சிஎம் சீட்டில் உட்கார முடியாது ஏனென்றால் திமுக அதிமுகவுக்கு ஓட்டு பர்சன்டேஜ் அதிகம் திமுக ஓட்டுக்கு ஆயிரம் என்று வீட்டுக்கு அஞ்சு பேரு இருந்தால் ஓட்டுக்கு ஆயிரம் என்று ஓட்டை பர்ச்சேஸ் செய்து கொண்டு விடுவார்கள் விஜய் வருவது நல்லது என்று ரசிகர்கள் சொல்வது உங்கள் தனிப்பட்ட கருத்து திராவிடத்தை மட்டும் என் கையில் எடுக்க வேண்டும் விஜய் ஏற்கனவே திராவிட கட்சி திமுக இருக்கிறது தமிழக மக்களுக்கு என்ன செய்தது இது ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நன்றி
@bharathrock6382 unaku enna pa therium naangalam Vijay ye cunemala pathu nallathu seivarunu Ntk la serthavanga illa avarada kolgai tamilar kaloda kaztam athuku avar evlo poraduraru nu pathu antha katchi la senthavanga ok ❤❤❤
சார் நான் உங்க பேச்சுக்கு ரசிகன் உங்கள் அண்ணன் சீமானூக்கு நான் சொல்வது.70 ஆண்டுகளாக இங்கு ஆளும் திராவிட கட்சிகள் 50% மக்களை திராவிடர்களாக உட்படுத்தி உள்ளார்கள். திராவிடத்தின் மீது நம்பிக்கை உள்ள இந்த 50% மக்களின் ஓட்டை முதலில் நாம் பெற என்ன வழி என்பதை சிந்திக்க வேண்டும். அதை TVK தலைவர் விஜய் அவர்கள் மிகத்தெளிவாக சிந்தித்துள்ளார். அதனால் தான் திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரண்டு கண்கள் என்று சொன்னார். தமிழ் தேசியத்தை மட்டும் கையில் எடுத்த நீங்கள் இன்னும் எட்டு சதவீத வாக்கு வாக்கு வங்கியில் தான் உள்ளீர்கள்.ஆனால் உங்களால் அரசியலில் எந்த மாற்றமும் நிகழவில்லை.இந்த திராவி ட கட்சிகளை ஒழிக்க தமிழ் தேசியமும் திராவிடமும் மிக முக்கியம். அதைத்தான் தளபதி விஜய் அவர்களின் புரிந்து கொண்டுள்ளரர். தமிழக மக்கள் நல்ல ஆட்சியைத்தான் நினைவில் வைத்துக் கொள்வார்கள் கொள்கையை அல்ல. திரு.சீமான் அவர்களும் விரைவில் இதை புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.
Enada seeman sonaru vijay rasigargal vote enkutha poduvanganu intha comment sectionlaya mukavasi tvk supporta iruku anyway my vote and family vote is for tvk❤❤❤
நான் தீவிர விஜய் ரசிகன். ஆனால் இந்த மொழிக்கும், மண்ணுக்கும், மக்களுக்குமான தலைவன் சீமான் மட்டுமே. நான் என்றும் எப்போதும் சீமான் ஒருவருக்கு மட்டும் தான் என்னுடைய ஆதரவை அளிப்பேன்
சீமான் அவர்கள் மீட்டிங் முடியும் போது 2016 ஆட்சி அமைக்க போறாரு சொன்னாரு அதை மாற்றவும். 2026 bro what bro, roung bro decent fight decent approach 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
அருமை வாழ்த்துக்கள் அண்ணா... எங்கள் சீமான் அண்ணா எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்... அது தமிழர்களுக்கு புரியும். நாம் தமிழர் 🎙️🎙️🎙️
குடும்பத்தில் உள்ள 10 பேரும் ஓட்டும் போடுங்கள் ஆனால் விஜயால் என்ன நடக்கும் என்று ஒரு விளக்கம் தாருங்கள் நான் என் டி கே கிடையாது ஆனால் உங்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது நான் ஒரு தமிழனாக தெரிந்து கொள்ள நினைக்கிறேன் உங்களுடைய உங்களுடைய பெயர் முகவரி மற்றும் உங்களுடைய படிப்பு அனைத்து பற்றியும் இங்கு குறிப்பிட்டு உங்களுடைய அரசியல் அறிவையும் இங்கு கருத்துக்களையும் பதிவிடுங்கள் உங்கள் கருத்து சரியாக இருப்பின் நாங்களும் விஜய்க்குஓட்டுபோடுகிறோம் மற்றபடி வெறும் விஜய் ரசிகராக மற்றும் இங்கே கருத்து சொல்ல வந்து இருக்கீங்களா
Tharkuri Dravidam na Tamilnadu ,kerala,Karnataka,Andhra lam ona irundhapo atha Dravida nadu solitu thirinjanunga athu makaluku theva illadha aani....Tamil Desiyam Tamil natu la porandhavan dhan tamil nadu la ellam pananum solran atha indian constitution ae una serupala adikum.....Makaluku theva iruka idam,udutha thuni,sapuda sapadu,Nimithiya thungi adutha nal usuroda endhirikanum avalo dhan Simple ah yosinga solution neraya kidaikum illa ipudi Tharkuri NTK mari complicated ah suthuna pani kootam mari kathitu dhan irukanum😒😒😒😒😒
நான் திமுக, இப்போ விஜய்க்கு vote, comment படிக்க வந்தேன், சந்தோஷமாக இருக்கு,முன்னாடி எல்லாம் opposite கமெண்ட் வராது,இப்போ எல்லாம் ஆப்போசைட் comment நெறைய இருக்கு,கதறல் comment படிக்க வந்தேன் சந்தோசமாக இருக்கு
சீமான் எப்படி பேசுனாலும் சாட்டை முட்டு கொடுப்பான், ஆதரிக்கணும் னா ஆதரிப்பான், சீமான் எதிர்த்தா இவனும் எதிர்ப்பான்// மொத்தத்தில் கதறுவது dmk இல்லை, NTK தான் கதறல் because 8% ல் இருந்து 2%க்கு போக போகுது
சீமான் எப்படி பேசுனாலும் சாட்டை முட்டு கொடுப்பான், ஆதரிக்கணும் னா ஆதரிப்பான், சீமான் எதிர்த்தா இவனும் எதிர்ப்பான்// மொத்தத்தில் கதறுவது dmk இல்லை, NTK தான் கதறல் because 8% ல் இருந்து 2%க்கு போக போகுது
நல்ல தலைவனுக்கு தகுதி மக்களுக்கு நல்ல ஆட்சி கொடுப்பது தானே தவிர .... மக்களுக்கு நல்லது செய்ய, கொள்கையோ கோட்பாடோ முரணாக இருந்தால் என்ன இல்லாட்டி என்ன.... நீங்கள் இருவரும் இணைந்து ஊழல் அற்ற அரசியலை கொடுக்க கோட்பாடு கொள்கை ஒரு தடையா?
எம்பா மக்களுக்கு எதன் அடிப்படையில் நன்மை செய்வீர்கள்? உனது கொள்கையை வைத்து தான் நீ என்ன செய்ய போகிறாய் என்பது, ஒரு நடிகர் என்பதையும், சினிமா புகழை மட்டுமே நம்பி போகும் ஒரு கேடுகெட்ட முட்டாள் கூட்டம் தமிழ்நாட்டின் சாபக்கேடு
அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு உங்க மேல பெரிய நம்பிக்கை வச்சிருந்த நம்பிக்கை போயிருச்சு
விஜய் சீமானை பேசியது சரியா சொல்லுங்க bro!
விஜய் திராவிடத்தை கைப்பிடிப்பார் நாங்கள் அதற்கு ஒத்து ஊதி கொண்டு போக வேண்டுமா என்னதொப்புள் கொடி உறவுகளை அழித்தது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையும் ஒருபுற்றுநோயை போல் அரித்துக் கொண்டிருக்கின்ற திராவிடம் இதை ஏற்றுக்கொண்டு நாங்கள் சமரசமாக வேலை செய்வோம் என்று@@remakebox2073
@@remakebox2073Vijay semana ena da pesunaru
நீ நாம் தமிழர் னு கட்சி பெயர வச்சிட்டு நீ தெலுங்கர்கள் மழையாழினு வேட்பாளர்கள் நிப்பாட்டி வச்சிருக்க இப்ப நாங்க என்ன சொல்றோம்னா ஒன்னு நாம் தமிழர் கட்சி பெயர வச்சிட்டு தமிழர்கள் மட்டுமே வேட்பாளர்களா வை இல்லனா கட்சி பெயர மாத்து இப்படி மறைமுக திராவிட ஆட்சி பன்னாத உன் ஸ்டைல்ல சொன்னா ஒன்னு தன்டவாளத்துக்கு அந்த பக்கம் நில்லு இல்லன்னா தண்டவாளத்துக்கு இந்த பக்கம் நில்லு இல்லன்னா ட்ரேன்ல அடிபட்டு செத்து போய்ருவ லாரியாவது ப்ரேக் புடிக்க வாய்ப்பு இருக்கு ட்ரெயின்ல வாய்ப்பில்லை ராஜா
@@remakebox2073குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
Tvk ❤ next cm Vijay annan
My first vote in tvk
சாட்டை அண்ணன் அவர்களும் நடுநிலையோடு பேச வேண்டும். சீமான் சொல்வதையே சரி என்று வாதாடக் கூடாது. நன்றி வணக்கம் உங்களுடைய வலையொலி இருந்து வெளியேறுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
சீமான் அண்ணனை அல்லு சில்லு என நடிகர் விஜய் மேடையில் சொல்லி கேவலப் படுத்தியது மிக பெரிய தவறு 😢😢😢
@223g அது எப்படி உங்களுடைய புரிதலோ, அல்லு சில்லு என்று சொன்னது சீமானுக்கு கிடையாது. சில சில்லறைகள் வந்து சமூக வலைத்தளங்கள் பதிவிடுவது அல்லவா அவர்களை சொன்னது.
VJ SUNNIS எல்லாத்துக்கும் இதே வேலை தான் மொக்க படத்தை நல்லா இருக்குன்னு சொல்ற தர்குரி கூட்டம் தப்பா பேசினாலும் சரிதான் என்ற நினைப்பார்கள்😂😂
Welcome
Nanba vijay sonna mathiri ithellam peachi ila, ithellam katharal... Innum niraya katharuvanunga boss...
உங்க மேல ஒரு நல்ல எண்ணம் இருந்தது அண்ணா அது நேற்றோடு போச்சு
Madaila earunathum mariyatha kettu pesitan
Correct bro, seeman waste
apo moottaiya katittu kelambu🤣
திராவிடம் னா என்ன தவெக பிள்ளை சொல்லுங்கள்
"இளைஞர்கள் விஜயின் பக்கம் திரும்பியதால், சுயநலத்தின் மீது கட்டிய கட்சியின் அடித்தளமே குலைந்து சிதறுகிறது."🔥- TVK
Tvk fans like you ❤❤❤❤
Vijay tarkari😂
😂😂😂,poda@@selva1342
Political jocker vijay
Seeman dmk jaldra yen unga seeman nukku bayam vathurucha😂@@selva1342
@@selva1342 seman thamil thesiyam..but unga Tamil wrong ah iruku change panikonga party and ur spelling..Tharkuri...tarkari ila brooo
நான் இதுவரை சீமான் அண்ணன் க்கு தான் வாக்கு அளித்தேன் ஆனால் இந்த பேச்சுரையே கேட்ட பின் இனி என் வாக்கு விஜய் அண்ணா க்கு தான்
விஜய் அண்ணாவுக்கு வாக்களிக்கிறவன் திராவிடத்தை தான்விஜய் அண்ணாவுக்கு வாக்களிக்கிறவன் திராவிடத்தைவிஜய் அண்ணாவுக்கு வாக்களிக்கிறவன் திராவிடத்தைவிஜய் அண்ணாவுக்கு வாக்களிக்கிறவன் திராவிடத்தைதான் ஏற்றுக் கொள்வான் என்பது தெரிந்த விஷயம் தானே அப்பொழுது நீங்கள் வந்தீர் என்பதாகத்தான்் தெரிகிறது
@@jayakannikak1619😂😂😂yennaya ipdi kadharitu eruka....
@@jayakannikak1619 இவனுங்களுக்கு கொள்கையே தெரியல நண்பா ....கருவாட்டுச் சாம்பார் வைக்குறாரு விஜய்
@@jayakannikak1619நான் நினைத்தேன் அது வந்தேறி ஆகத்தான் இருக்கும் என்று நீங்கள் அற்புதமாக சொல்லி விட்டீர்கள் 👍🏻
super bro
அண்ணா எனக்கு சீமான் அன்னனையும் பிடிக்தும் உங்கலையும் பிடிக்கும் ஆனால் தயவு செய்து மாத்தி மாத்தி கதைக்க வேண்டாம் இருவரும் எல்லாரையும் திட்டிபேசுவது தமிழனுக்கு அழகில்லை அவமானமாக இருக்கு நான் இந்த சனலை விட்டு வெலியேறுறேன் மன்னிக்கவும் அண்ணா
@@antondelsan7831 திராவிடமும் தமிழ்தேசியமும் ஒண்ணுனு சொல்ற அரைவேக்காட்ட பிடிக்குமா?! அப்படி எதை வச்சு உங்களுக்கு ஒருத்தனை பிடிக்குது? ஆளப் போறான் திராவிடன்னு பாட வேண்டியதுதானே?
KKK bro poitu vanga valthukal
நன்றி போய் வாருங்கள். என்ன திட்டினார் என தெளிவாக சிந்தித்து பிறகு வரவும்
@@jeyalakshmisambasivam3784தமிழனுக்கு எதிரி தமிழன் இதனால் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவன் விஜய்க்கு ஆதரவு தாருங்கள் தோழர்களே
@ என்ன விளக்கெண்ணெய் செல்வாக்கு இருக்கு விஜய்க்கு! ஈவெராவை தலைவனா ஏற்றவன் தமிழனா? தலைவன் அரைவேக்காடா இருந்தா தொண்டனும் அரை வேக்காடாதானே இருக்கனும்?!!
2026..... நீங்க இருந்த இடம் தெரியாமல் போய்விடும் 🎉🎉🎉🎉🎉🎉
உண்மை 😂😂💐
தம்பி நான் குட்டி கதை சொல்பவன் இல்லையடா தம்பி.. நான் கட்டு கதைகள் சொல்பவனடா தம்பி 😂😂😂😂😂
😂😂😂
நடிகர் விஜயை செய்தியாளர்களை ஒரு முறை சொல்லுங்கள் 😂😂😂
😅😂😂😂
🤔
Super bro 😂😂😂
ப்ரோ 2026 ல் ப்ரோ களத்தில் ப்ரோ சந்திக்கலாம் ப்ரோ சரிங்களா ப்ரோ😂😂😂
Oooo
நீ ஒரு ஆளு ஓட்டு போட்ட் எல்லாம் மாறபோது முடிக்கிட்டு பாருடா வீடியோ
@@AjithKumar-m8n உங்களுக்கு இருக்குற வாக்கு குறையும் என்று உறுதியாக சொல்கிறேன் ப்ரோ உங்களால் சொல்ல முடியுமா ப்ரோ எங்கே வாக்கு குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் இப்படியெல்லாம் பேசிட்டு இருகாதீங்க ப்ரோ it's very wrong bro it's very wrong🤣🤣🤣
Tvk va Vida oru vottu athigama vangi kaattungadaa😂😂
BRO'S 😂
"இளைஞர்கள் விஜயின் பக்கம் திரும்பியதால், சுயநலத்தின் மீது கட்டிய கட்சியின் அடித்தளமே குலைந்து சிதறுகிறது."🔥- TVK
உண்மை 💐💐💐
I will support TVK
😂😂 kathi kathiri alunga da 😂
Tvk❤🎉 next cm Vijay Anna ❤🎉🎉🎉🎉
கண்டிப்பாக உங்க அப்பா தெலுங்கர் தானே.
வாய்ப்பு இல்ல ராஜா
Rasa mutti pottu oombunalum Vijay aala cm aaga mudiyathu 🤣🤣🤣
Tvk.next.cmmukanavukadiyada.velvanthamilan.cm.siman
அரசியல் பற்றி விஜய்க்கு என்ன தெரியும் 😅😅😅😅
அண்ணண் சீமான் இருக்குற மதிப்பையும் மரியாதையையும் தானே இழக்க வைக்கிறார் இப்படியான பேச்சுக்களால்
Yes🎉
சீமான் அண்ணனை அல்லு சில்லு என நடிகர் விஜய் மேடையில் சொல்லி கேவலப் படுத்தியது மிக பெரிய தவறு 😢😢😢
Correct
He is showing his true color now.. Which many of our people never knew.. Good to know now.. Our votes definitely for TVK now onwards..
விஜய் சீமானைப்பேசும் போது மட்டும் உங்களுக்கு இனிச்சுதோ? சீமான் மாதிரி விஜயை விட்டுக்கொடுக்காமல் பேசுனது யார்? நன்றி மறந்த விஜய்.
நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து திமுகவை அழிக்கும் என்று நினைத்தால் இவங்க ரெண்டு பேருமே சண்டை போட்டு இருக்காங்க அப்படி என்றால் 2026 திரும்பவும் திமுக தான் ஆட்சி போல ரொம்ப கஷ்டமா இருக்கு கடந்த முறைகளும் சீமான் அவர்களுக்குத்தான் வாக்களிப்போம் வாக்களித்தோம் இனி 2026 விஜய் காக வாக்களிப்போம்
Bro. TVK sandai podala.. engalodaya ilaku veraa... seemnathan sandaiku varan samandhamay ilama😂😂..
சீமான் ஒருவர் காசு போடாம முதலமைச்சர் ஆகும் ஒரே வழி வாய் மட்டுமே
Super bro 🎉🎉
Viji தமிழ் ஒரு புடுங்கி என்ன பண்ணா
@@ERD555-w1k நீங்க என்ன புடுங்க நீங்க வெடுக்கு வெடுக்குன்னு
விரைவில் சீமான் வீட்டுக்கு செல்வார்..... தளபதி விஜய் கோட்டைக்கு செல்வார் ....🐐💥💯
செம
😂😂😂
திராவிடம் தவறல்ல அதை வைத்திருந்தவர்களும் - வைத்திருப்பவர்களும் தவறானவர்கள் அப்படி நீங்கள் சொல்வதுதான் சரி. திராவிடத்தையும் தமிழ்தேசியத்தையும் சரியாக கையாளுவதே சிறந்தது! TVK அதை செய்யும் என்ற நம்பிக்கை.
@@MrJO2609 ஓகே திராவிடம் என்றால் என்ன, அதற்கு மொழி என்ன,திராவிடம் எங்க இருக்கு அதையாவது சொல்லி தொலைங்க ப்ரோ எவனோ ஒருத்தன் வாழ வசதியாக வாழ்வதற்கு நான் என் அடையாளத்தை மறைத்து கொண்டு வாழ வேண்டும் அப்படி தானே,அதை சொல்ல மாட்டிங்க ஆனால் திராவிடம் வேண்டும் மட்டும் சொல்லுவீங்க இல்லாத ஒரு கொள்கை எனக்கு எதற்கு
@murugesan.a1594 அப்படி என்றால் அது என்ன என்று தெளிவான விளக்கம் கொடுத்து எதிர்ப்பை பதிவிடுங்கள்.
@@MrJO2609 நாங்கள் தான் திராவிடம் என்றால் ஒரு என்று சொல்கின்றோம், தாங்கள் தான் திராவிடமும் ஒரு கண் என்று சொல்வது நீங்கள் தானே நண்பா அதற்கு நாங்கள் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும் சொல்லுங்க ப்ரோ 😂
@@murugesan.a1594 உங்களுக்கும் ஒரு கண்ணாக இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை பிறகு ஏன் எதிர்ப்பு ?
@@MrJO2609 எங்களுக்கு கருவாட்டு சாம்பார் என்பது தான் எதிர்ப்பு ப்ரோ!
நான் இலங்கை தமிழர் 700 கோடி மக்கள் உள்ள உலகில் 260 நாடுகள் குறைந்தது 3 கோடி மக்களுக்கே ஒரு நாடு ஆனா 10 கோடி மக்கள் உள்ள ஒரு சனக்கூட்டடம் சொந்தமா ஒரு நாடு வேணாம் சொந்தமா ஒரு முதலமைச்சர் ஆக வர முடியாதது வருத்தம்
😢😢😢
Eela thamilan Vijay muttalukku sompu thokkuringa. Vijay rahul ganthi koota koottani vaikka poran. Eelattha alittha rahul Vijay ku sompu thokku
Mentaluuu Mentaluuu pooi constitution padii daaa😂😂
Dai elangai karanuku tamil natu arasiyala enna vela
உண்மைதான் தம்பி.
கடைசி மூன்று தேர்தலாக நான் எனது குடும்பம் மற்றும் எனது நன்பர்கள் அனைவரும் 23 ஓட்டுக்கள் நாம் தமிழர் கட்சிக்கே வாக்களித்தோம்
ஆனால்
தற்போது தளபதியை சீமான் விமர்சனத்திற்கு பிறகு எங்களின் வாக்கு உங்களுக்கு கிடையாது
நாம் தமிழர் கட்சிக்கு மிக்க நன்றி
சீமான் அண்ணனை அல்லு சில்லு என நடிகர் விஜய் மேடையில் சொல்லி கேவலப் படுத்தியது மிக பெரிய தவறு 😢😢😢
Seeman will be full time director soon
சூப்பர் 👌👌👌💐
நெஞ்சில் பால் ஊற்றிய தருணம் உங்கள் பதிவு
@@223gஅதாம்பா உண்மை
இந்த comments பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு
தமிழ்தேசியம் சொன்னவர் அண்ணன் சீமான் ..நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று விழிப்புணர்வு செய்தவர்..அண்ணன் தான் ..❤
Tharkuri Dravidam na Tamilnadu ,kerala,Karnataka,Andhra lam ona irundhapo atha Dravida nadu solitu thirinjanunga athu makaluku theva illadha aani....Tamil Desiyam Tamil natu la porandhavan dhan tamil nadu la ellam pananum solran atha indian constitution ae una serupala adikum.....Makaluku theva iruka idam,udutha thuni,sapuda sapadu,Nimithiya thungi adutha nal usuroda endhirikanum avalo dhan Simple ah yosinga solution neraya kidaikum illa ipudi Tharkuri NTK mari complicated ah suthuna pani kootam mari kathitu dhan irukanum😒😒😒😒😒
தமிழ் தேசியம் னா என்ன அத சொல்லு.....அடே புலிகொட்டை சீமான் நீ உண்மையான ஆம்பளயா இருந்தா யனக்கு தெலுங்கர்கள் வேண்டாம்,கேரளம் வேண்டாம் கர்நாடக வேண்டாம் என்று சொல்லு , நீ நாம் தமிழர் னு கட்சி பெயர வச்சிட்டு நீ தெலுங்கர்கள் மழையாழினு வேட்பாளர்கள் நிப்பாட்டி வச்சிருக்க இப்ப நாங்க என்ன சொல்றோம்னா ஒன்னு நாம் தமிழர் கட்சி பெயர வச்சிட்டு தமிழர்கள் மட்டுமே வேட்பாளர்களா வை இல்லனா கட்சி பெயர மாத்து இப்படி மறைமுக திராவிட ஆட்சி பன்னாத உன் ஸ்டைல்ல சொன்னா ஒன்னு தன்டவாளத்துக்கு அந்த பக்கம் நில்லு இல்லன்னா தண்டவாளத்துக்கு இந்த பக்கம் நில்லு இல்லன்னா ட்ரேன்ல அடிபட்டு செத்து போய்ருவ லாரியாவது ப்ரேக் புடிக்க வாய்ப்பு இருக்கு ட்ரெயின்ல வாய்ப்பில்லை ராஜா
Ntk ❤
விஜய் அண்ணா தமிழர்களுக்கும், தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்துவிட்டார்🤑
தம்பி ஸ்டாலின் பாரதிக்கு முன்பு விஜய் எல்லாம் எந்த எந்த மூலைக்கு நேற்று என் தம்பி செய்த செயலுக்கு என் வாழ்த்துக்கள் அவர் இரு கண்களையும் அண்ணன் விஜயிடம் காண்பிக்கவும்
🎉
@@pramilakumari408 unga yogyadai ivlov dhan TVK decent politics pandranga....
ப்ரோ நாங்க 2026 நேரா எலக்சன்ல தான் சந்திப்போம்
அதுவரை யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல மாட்டோம் காவிரியில் தண்ணீர் கேட்க மாட்டோம் கேரளாவில் தண்ணீர் பங்கீடு கேட்கமாடடோம் ஆந்திராவில் தமிழர்களை கொன்றாலும் அதற்கு நியாயம் கேட்க மாட்டோம் மீனவர்களை இலங்கை ராணுவம் கொன்றாலும் நாங்கள் கேட்கமாட்டோம் இதுதான் இரண்டு கண்களில் ஒரு கண்
Neenga ena pa panniteenga?... Epo pathalum oru mic ah pudichutu puluthu puluthi nu pulutha vendidhu... Vera onum kilikalaye
MP3
திரையில் ஒரே பாட்டில் பணக்காரன் ஆகமுடியும் என்று விஜய்யும், TVK விசிலடிச்சாம் குஞ்சுகளும் முதல்வர் ஆவார் என்று நம்புவதும் முட்டாள்தனம். They don't know the reality
@@gowthemraj2010 கூத்தாடி விஜயின் பின் சுற்றும் சினிமா பைத்தியமே.
@@gowthemraj201010 varushama seeman dhan broTamil Nadu ku yellam senjanga 🤫🤫🤫😂😂😂
TVK ❤❤
அண்ணன் எப்படி பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை உண்மைதான் நாம் தமிழர் இருந்து விடைபெற நினைக்கிறேன்
சீமான் அண்ணனை அல்லு சில்லு என நடிகர் விஜய் மேடையில் சொல்லி கேவலப் படுத்தியது மிக பெரிய தவறு 😢😢😢
🔥🔥👌👌
நன்றி போய் வா. விஜய் சீமானைப்பேசும் மட்டும் உங்களுக்கு இனிச்சுதோ? முதல் நாள் வரை விஜய் க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேடை ஏறினவுடன் சீமானை சீண்டி பேசுனது சரியா? பதிலடி கொடுத்தால் சீமான் மீது தவறா?
@@pulikutty3999 ஆனா பேசியது தவறுதானா இல்லைன்னு சொல்லல ஆனா நமது அண்ணனுக்கு வந்து அரசியல் தெளிவு என்பது அதிகம் அது விஜய்க்கு கிடையாது விஜய் இவ்வளவு விமர்சிக்க அண்ணனுக்கு நமக்கு தேவையே கிடையாது அதுதான் நமக்கு வந்து எரிச்சல் தருகிறது நம்ம மோத வேண்டியது யாரு அத பாக்கணும் நம்ம பஸ்ட் அத விட்டுட்டு இவ்வளவு இழிவாக நம்ம பேசத் தேவையில்லை
@@pulikutty3999 நான் உங்களை விட தீவிரமான ஆளு கட்சியில என்ன கடந்த ரெண்டு நாளா எனக்கு வந்து சுத்தமா பேசினது சரியில்ல அது மாதிரி தோணுது
தளபதிக்கு வாழ்த்துக்கள்.....நாம் தமிழர்🎉
உங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா.... Tvk 🇪🇦🇪🇦🇪🇦
Vijay vetri 100% உறுதி செய்யப்பட்டது
காமெடி
@@Thamizhan-38 otha Odra antha side uhh baadu
TVK விசிலடிச்சாம் குஞ்சுகளா தலைவரைத் தரையில் தேடுங்கடா..... திரையில் அல்ல
@Meeranfans-bg8dr எந்த படத்தில் 😂😅
@@Meeranfans-bg8dr தமிழன் படத்தை எத்தனை முறை பார்த்தாய்.
முதல் மேடையிலேயே வம்பு இழுத்தால் சும்மா பார்த்துக் கொண்டா இருப்பார்கள் அன்புன்டா அன்பு வம்புண்டா வம்பு
என்ன அண்டா குண்டா
போங்க தம்பி ஓரமா
போன மாதம் சொம்புனா சொம்பு... இந்த மாதம் வம்புனா வம்பு🎉🎉🎉😂😂😂
சீமான் எப்படி பேசுனாலும் சாட்டை முட்டு கொடுப்பான், ஆதரிக்கணும் னா ஆதரிப்பான், சீமான் எதிர்த்தா இவனும் எதிர்ப்பான்// மொத்தத்தில் கதறுவது dmk இல்லை, NTK தான் கதறல் because 8% ல் இருந்து 2%க்கு போக போகுது
@@kodeeswaranhariharan2905 shombuna shombu by seeman🤣
I am waiting sir, ur all out sir
Tvk Thalapathy 🔥
Bro ungka thalaivar oru mutivula nilai paata erukamaatikaaru
Ama seeman mari tharukuri illa bro siman aha first ollarama pesa solunga 😂😂😂😂@@mahiraj0074
உங்கொம்மால கூட்டி கொடு விஜய் க்கு😂
@@Srini700 apo seeman ku unga ammala kudhiya oru Vela vijaylakshmi payan da nee😂😂😂😂😂😂....
Thalapathienthapadaiyadavalinadathinan.theisavapodan
விஜய் பாடமெடுத்த சீமான 😂😂😂😂😂😂😂😂😂😂 இந்த அரசியல் களத்திற்கு பாடமெடுக்க வந்தவர்டா தலைவர் விஜய் ❤️💛❤️
ஒன்னு புடுங்கு முடியாது விஜய்
நான் தமிழ்
@@ERD555-w1kseeman pudungunadha dhan parkurome...
@@ERD555-w1knaangalum Tamil dhanda tharkuri 😂😂
@@ERD555-w1k வேரோடு பிடுங்கும் போது பாப்படா புடுங்கி 🤣 🤣🤣
அன்று வேற வாய்
இன்று நான் வாய்
காழ்ப்புணர்ச்சி...
😮😮😮😮😢😢 தமிழ் தேசியம் & திராவிடமும் ஒன்றா விஜய் அண்ணா 😢 இதை நான் எதிர்பார்க்கவில்லை திராவிடம் தமிழ் மக்களுக்கு எதிராக உள்ளது இது உங்களுக்கு ஏன் புரியவில்லை 😢
Dravidam is never against Tamil. Only Dmk and Admk are visualized Dravidam against tamil
@@ajithvignesh5336 இதுவரை திராவிடத்தை வச்சி ஆட்சி செய்தவர் தமிழ் மக்களுக்கு எதிராக இருந்திருக்கலாம் விஜய் அப்படி இல்லை ...எம்ஜிஆர் வழியில் விஜய்
சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் சீமான் ❤❤❤❤❤❤❤
@@ajithvignesh5336 திராவிடம் மக்களுக்கு எதிராக இல்லை திராவிட கட்சியான திமுக தான் மக்களுக்கு எதிராக உள்ளது
@@Tvksupporters_tamilanthese people don’t understand that bro. Dravidian policies and dmk are two different things.
Tvk❤❤❤
Always Vijay Anna 🇪🇸💪
சாம்பார் வைத்து
கருவாட்டு கூட்டு வைத்து
தொட்டு சாப்பிடுவோம்டா
Podu🔥🔥🔥❤❤tvk❤❤
@@DavidDavid-df2osவேற லெவல் பாஸ் நீங்க வேற லெவல் 🔥
ஒன்று தமிழன் என்று சொல்லு. இல்லை திராவிடன் என்று சொல்லு. அது என்ன டா திராவிட தமிழர்.
திராவிடம் என்றால் என்ன என்று விஜய் விளக்கம் சொன்னா என் குடும்ப ஓட்டு அத்தனையும் விஜய் க்கு தான்
Tvk 🔥💥
Ntk
சாட்டையை விட்டு வெளியே நான் வந்துட்டேன் நீங்களும் TVK தோழர்களும் வெளியே வாங்க நன்றி
நான் வெளியே வந்து மூன்று நாள் ஆகுது சகோ
திராவிடத்தை எதிர்த்த அனைவரும் நடிகரின் மோகத்தால் கொள்கையை தெளிவாக அறியாமல் ரசிகன் என்ற ஒரே காரணத்தால் வாக்கு அளிக்காதீர்கள் தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றல்ல மட்டுமே சீமான் அண்ணன் உடைய ஒரே கருத்து அவர் விஜய் அண்ணாவுக்கு எதிரி அல்ல விஜய் அண்ணா கொண்ட கொள்கை தவறு என்பதை மட்டுமே சுட்டிக் காட்டுகிறார் புரிந்து கொண்டால் தமிழர்களுக்கு நல்லது புரியவில்லை என்றால் விஜய் அண்ணாவுக்கு நல்லது
சீமான் அவர்கள் தான் கூறினார் தமிழகத்தில் அனைத்து மொழியினரும் இருக்கட்டும் ஆனால் தமிழர் மட்டுமே ஆள வேண்டும் என்று கூறினார் அந்த வகையில் தான் நாங்களும் அனைவரையும் ஆதரித்து தலைவர் விஜய் ஆளப் போகிறார்
இங்கு தமிழர் திராவிட மற்றும் தமிழ் தேசிய என்று பிரிந்து கிடைக்கிறது
அதைப் புரிந்து கொண்டுதான் அரசியலை நகர்த்துகிறார் விஜய் அவர்கள்
@ajiajay2032 சிறப்பு நண்பா தமிழர் ஆள வேண்டும் அதை ஏற்றுக் கொள்கிறேன் இது தமிழ்நாடு தமிழர் ஆள வேண்டும் திராவிடம் என்பது பிற மொழிக்காரர்கள் தமிழரை ஆள்வதற்காக உருவாக்கப்பட்டது திராவிடத்திற்கு என்று தனி மொழியோ தனி மாநிலமோ எதுவும் கிடையாது அப்படி இருக்கையில் விஜய் அவர்கள் திராவிடத்தை எதற்கு எடுத்து வர வேண்டும் தமிழ்நாட்டிற்கு திராவிடம் தேவையில்லாத ஒரு ஆணி அரசியலுக்காக வாக்கு வாங்குவதற்காக திராவிடத்தின் தமிழ் தேசியத்தையும் இரண்டையும் ஒன்றாக வைத்து பேசி அரசியல் செய்வது தவறான ஒரு செயல் என்று எனக்கு தோன்றியது
@@ajiajay2032அரசியலுக்காகவும் வாக்குக்காக தமிழ் தேசியம் திராவிடமும் ஒன்று என்று சொல்வது தவறானது திராவிடம் பிற மொழிக்காரர்கள் தமிழ்நாட்டு மக்களை ஆள்வதற்காக உருவாக்கியது திராவிடத்தின் மாயையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் திராவிடத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது திராவிடம் தமிழ்நாட்டு மக்கள் தமிழ் மொழி பேசுவதை இழிவாக நினைக்க வைத்தது திராவிடம் தமிழ்நாட்டில் உள்ள வளங்களை அழிப்பது சரியாக புரிந்து கொள்ளுங்கள்
@@kesavankesavan4646அப்படி இல்லை, இங்கு இருக்கும் Dmk and Admk தான் அவ்வாறு சித்தரித்து வைத்து இருக்கிறார்கள்.
Aprom ethukku Naduvla Ninna Adi pattu Sava ntu solraru. Thevaillatha pechi 2nd meeting a Vijay atten pannathukkaprom koovu.
Tvk da🎉💥🔥
அரசியல் தெளிவு இல்லாத கட்சி
@@Thamizhan-38 unga nonnan vaila varathu ellaam Ooluu 😂🤣 avanuku ena Arasiyal Thelivu iruku sollu ipo? Maathi maathi pesurathu thuu 💦
@@Thamizhan-38Seeman katchi thana bro already therunja onu thana 🤣
கருவாட்டு சாம்பார் பாய்ஸ் 😂😂
@@Thamizhan-38நீங்க 15 வருசமாக தெளிவாக இருந்து என்னத்த கிழிச்சிங்கா
அன்புனா அன்பு வம்புனா வம்பு 🔥
❤❤
**mbu
😂😂😂😂
யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே எதிர் பார்ப்பில் ஏமாற்றம் இருக்கிறது. அண்ணன் சீமான் அவர்கள் தான் தம்பி தம்பி என்றார் அந்த விஜய் எப்பயும் அண்ணன் என்று சொல்லவே இல்லை.
தமிழக வெற்றிக் கழக தம்பிகளுக்கு வணக்கம் உங்கள் தலைவரிடம் சொல்லி ஒரு அரை மணி நேரமாவது நீட் விளக்கிற்காக பேசும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அனிதாவைப் பற்றி பேசினார்கள் அல்லவா அதே போல நீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டமோ ஒரு சிறை நிரப்பும் போராட்டமும் அல்லது ஒரு மாநாடு போல மக்களைத் திரட்டி ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்து நம் தமிழக எதிர்கால மாணவர்களுக்கு கொஞ்சம் வழிவகை செய்வாரா வாழ்க்கையில் எத்தனையோ திரை திரை புகழுக்கு சொந்தக்காரர் அண்ணன் விஜய் கேட்கிறேன் கொள்கைகளை கொஞ்சமாவது விளக்கிக் கூறுங்கள் இப்படிக்கு மலேசியா தமிழன்
விசிலடிச்சான் குஞ்சுகளிடம் இப்படிக் கேட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் . விஜயின் புதிய படத்தைப் பற்றிக் கேளுங்கள் . விரிவாகச் சொல்வார்கள்
வெறுப்பு அரசியல் தவறு புதியதாக வந்தவரை இவ்வாறு விமர்சனம் செய்வது நாம் தமிழர் கட்சிக்கு அழகல்ல.
@@udhay6498அது எப்படி திமிங்கிலம் திராவிடமும் VS தமிழ் தேசியமும் ஒன்னு😂😂😂
Super❤
@@harishraina2404 நண்பரே ஒன்று இரண்டு என்ற கணக்கில் எடுத்துக் கொண்டு வாதம் தவிர்த்து ஊழல்வாதிகளை நோக்கி நாம் தமிழர் முன்னெடுத்து வெற்றியை பெற முயற்சிக்கலாம். புதிய கட்சியை கண்டு அசராமல்
தமிழக வெற்றிக் ❤❤❤❤❤❤கழகம் ❤❤
Tvk 2026❤❤❤❤
Vaipu ella raja😂😂
விஜய் பற்றி உங்கள் கருத்தில் முன்பு புகழ்ந்து இப்போது இகழ்கிறான்
TVK 🔥
அருமை வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
எல்லாருக்கும் வணக்கம் விஜய் ரசிகர்களுக்கு விஜய் விட கமல் மிகப்பெரிய நடிகர் அப்படியாப்பட்ட கமல் சீமானை விட ஓட்டு மிக கம்மியாக வாங்கினார் விஜய்க்கு ஓட்டு போடும் அனைவரும் விஜய் ரசிகர்கள் மட்டும்தான் ஆனால் சீமானுக்கு ஓட்டு போடும் அனைவரும் தத்துவத்தின் அடிப்படை கொண்டவர்கள் இந்த கமெண்டில் நான் சீமானுக்கு இனிமேல் ஓட்டு போட மாட்டேன் என்று கூறுபவர்கள் உங்களுக்கு தமிழ்நாட்டைப் பற்றி எந்த ஒரு விஷயமும் தெரியவில்லை சினிமாவில் மட்டும் தான் விஜய் ஹீரோ நிஜத்தில் சீமான் தான் ஹீரோ ஏனென்றால் கத்தி படம் ரிலீஸ் ஆகும் போது கத்தி படம் வெளியாக மிகப்பெரிய தடை உண்றது அதுக்கு முன் நின்று சீமான் தான் உதவி செய்தார் சர்க்கார் படம் ரிலீஸ் ஆகும் போது கோமளவல்லி என்று ஜெயலலிதாவின் குழந்தை பெயரை ஏடிஎம்கே பிரச்சனை பண்ணியது அப்போதும் சீமான் தான் உதவி செய்தார் இவ்வளவு செய்தும் சீமானை மறந்து மாநாட்டில் விஜய் பேசியது மிகப்பெரிய தவறு விஜய்க்கு சீமானை பிடிக்கவில்லை என்றால் கடந்து போய்விடும் அதை விட்டு அவரை விமர்சிப்பது மிகப்பெரிய தவறு இன்னொன்று அதுக்காக சீமான் கோபப்படவில்லை தமிழ்நாட்டில் ஏற்கனவே திராவிட கட்சியில் இரண்டு உள்ளது பின்பு மூன்றாவது ஒரு திராவிட கட்சி உருவான என்ன காரணம் இருக்கிறது நம் தமிழ் மக்களின் தமிழ்நாட்டையும் திராவிட கட்சிகள் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது பின்பு திராவிட கட்சி தமிழ் தேசியம் என்று இரண்டு சொல்ல வேண்டும் விஜய் அதனால்தான் சீமான் கோபப்பட்டார் ஒன்னும் திராவிடம் என்று சொல் இல்லை தமிழ் தேசியம் என்று சொல் அதை விட்டு இரண்டும் என் கண்கள் என்று ஏன் கூற வேண்டும் இதை இதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் சீமானை திட்டுவதும் சீமானுடன் தம்பிகள் உங்களை திட்டுவதும் இது நல்ல அரசியலுக்கு நல்லதல்ல விஜய் 2026 இல் தனியாக நின்றாலும் கண்டிப்பா சிஎம் சீட்டில் உட்கார முடியாது ஏனென்றால் திமுக அதிமுகவுக்கு ஓட்டு பர்சன்டேஜ் அதிகம் திமுக ஓட்டுக்கு ஆயிரம் என்று வீட்டுக்கு அஞ்சு பேரு இருந்தால் ஓட்டுக்கு ஆயிரம் என்று ஓட்டை பர்ச்சேஸ் செய்து கொண்டு விடுவார்கள் விஜய் வருவது நல்லது என்று ரசிகர்கள் சொல்வது உங்கள் தனிப்பட்ட கருத்து திராவிடத்தை மட்டும் என் கையில் எடுக்க வேண்டும் விஜய் ஏற்கனவே திராவிட கட்சி திமுக இருக்கிறது தமிழக மக்களுக்கு என்ன செய்தது இது ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் நன்றி
Kadharu kadharu
Purinchu my vote TVK
சீமான் இப்படியே பேசி ஊரை ஏமாற்ற வேண்டியது தான் மக்களுக்கு எதுவுமே நல்லது செஞ்ச மாதிரி தெரியல அப்படி என்னத்த செஞ்சாரு சீமான்
@bharathrock6382 unaku enna pa therium naangalam Vijay ye cunemala pathu nallathu seivarunu Ntk la serthavanga illa avarada kolgai tamilar kaloda kaztam athuku avar evlo poraduraru nu pathu antha katchi la senthavanga ok ❤❤❤
Evan ungalukku enna sonnalum puriyathu thambi kutthadi pakkam than povanunga
இனி நான் உங்க யூப்ட்வ் பாக்க மாட்டான் அண்ணா விஜய் அண்ணா எங்களுக்கு முக்கியம் ❤️
நாம் தமிழர்🇰🇬 💥🔥
உங்களுக்கு திராவிடம் என்னவென்று தெரியும்.எங்களுக்கு மக்களுக்கு என்ன வேணும் என்று தெரியும் TVK💥
Seeman 🐯🔥
சீமானுக்கு தான் பாடம் புகட்ட வேண்டும்
TVK❤❤❤❤❤❤
Bro 2026 சந்திப்போம் Tvk 🔥🔥🔥
சார் நான் உங்க பேச்சுக்கு ரசிகன் உங்கள் அண்ணன் சீமானூக்கு நான் சொல்வது.70 ஆண்டுகளாக இங்கு ஆளும் திராவிட கட்சிகள் 50% மக்களை திராவிடர்களாக உட்படுத்தி உள்ளார்கள். திராவிடத்தின் மீது நம்பிக்கை உள்ள இந்த 50% மக்களின் ஓட்டை முதலில் நாம் பெற என்ன வழி என்பதை சிந்திக்க வேண்டும். அதை TVK தலைவர் விஜய் அவர்கள் மிகத்தெளிவாக சிந்தித்துள்ளார். அதனால் தான் திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரண்டு கண்கள் என்று சொன்னார். தமிழ் தேசியத்தை மட்டும் கையில் எடுத்த நீங்கள் இன்னும் எட்டு சதவீத வாக்கு வாக்கு வங்கியில் தான் உள்ளீர்கள்.ஆனால் உங்களால் அரசியலில் எந்த மாற்றமும் நிகழவில்லை.இந்த திராவி ட கட்சிகளை ஒழிக்க தமிழ் தேசியமும் திராவிடமும் மிக முக்கியம். அதைத்தான் தளபதி விஜய் அவர்களின் புரிந்து கொண்டுள்ளரர். தமிழக மக்கள் நல்ல ஆட்சியைத்தான் நினைவில் வைத்துக் கொள்வார்கள் கொள்கையை அல்ல. திரு.சீமான் அவர்களும் விரைவில் இதை புரிந்து கொள்வார் என நம்புகிறேன்.
அருமை சகோ
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
tvk🎉
Sorry bro🙂Anyways Always TVK bro♥️💯..! Neega Practice pannuga Epavum pola🫂
Tvk ❤ 💛❤ 💛❤💛❤💛❤
Aarthi onnu mattu soltre.clg la bsc maths.ella na b.a Tamil .rentum etuthu patika mutiyaathu
நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
Tvk tvk❤❤
TVK 💯 @@vallalar10
Vaippillaraja vaaippilla @@vallalar10
Enada seeman sonaru vijay rasigargal vote enkutha poduvanganu intha comment sectionlaya mukavasi tvk supporta iruku anyway my vote and family vote is for tvk❤❤❤
தலைவன் யாரென்றென்ரே தெரியாத சில தற்குறிகள் கதருகிறார்கள் விஜய் ரசிகன் நான் அரசியல் அண்ணனோடு
தெளிவான சிந்தனை வாழ்த்துக்கள்!
நான் தீவிர விஜய் ரசிகன். ஆனால் இந்த மொழிக்கும், மண்ணுக்கும், மக்களுக்குமான தலைவன் சீமான் மட்டுமே. நான் என்றும் எப்போதும் சீமான் ஒருவருக்கு மட்டும் தான் என்னுடைய ஆதரவை அளிப்பேன்
❤❤❤ நாம் தமிழர் ❤❤
ஏன்டா எங்க அண்ணா சொன்னதுல என்ன தப்பு 2026 பாருங்க Ntk அவர்கிலயே
இது சாட்டை நன்றி தம்பி சரியான விளக்கம் ❤❤ வாழ்த்துக்கள் தம்பி
விஜய்யை விமர்சிப்பது எனக்கு பிடிக்கவில்லை நான் சப்ஸ்கிரைப் விட்டு போகிறேன்
போ போ 😂😂😂
போ போ
கிளம்பலாம்
Engukolkaikkuthanedam.nepokalam
Y... bro Nam Tamilar 💪💪💪💪
My family 4 members support TVK 😂😂😂 DA
Neega romba nallavanuga mathriye pesathingada
Tvk❤
திராவிடம் என்பது என்ன
திராவிடம் என்றால் என்ன என்று விஜய் விளக்கம் சொன்னா நான் tvk கட்சி க்கு ஓட்டு போடுவேன்
Irukaa bhai Vijay reel face therium 2 nala la ✅
TVK விசிலடிச்சாம் குஞ்சுகளா தலைவரைத் தரையில் தேடுங்கடா..... திரையில் அல்ல
மிக நல்ல தரமான விளக்கம்...தந்த..சாட்டைக்கு..மனமார்ந்த...நன்றி......இதூதான்நாம்தமிழர்கட்சி
No vote for ntk
சீமான் அவர்கள் மீட்டிங் முடியும் போது 2016 ஆட்சி அமைக்க போறாரு சொன்னாரு அதை மாற்றவும். 2026 bro what bro, roung bro decent fight decent approach 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
அதை உங்க நடிகள் விஜட்ட சொல்லுடா…
உங்கள் அரசியல் வியாபாரம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை சாட்டை முருகன் அவர்களே மாத்தி யோசிங்க இது வாட்ஸ்அப் உலகம் நீங்கள் பிரிவினைவாத சக்தி
அருமை சகோ
நாம் தமிழர் 💪💥💥💯❣️🔥😈
NTK ❤❤❤
இப்படி தமிழன் சிந்திக்க கூடாதுனு தான் திராவிடம் சரக்கு சாதி சினிமா னு மக்கள ஏமாத்திட்டு இருக்கு..🔥. தமிழ் வாழ்க நாம் தமிழர் 🙏
அருமை வாழ்த்துக்கள் அண்ணா... எங்கள் சீமான் அண்ணா எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்... அது தமிழர்களுக்கு புரியும். நாம் தமிழர் 🎙️🎙️🎙️
கருத்து மற்றும் கொள்கை இருக்கும் வரை என்றும் நாம் தமிழர் உடன்❤
இந்த சீமானை தான் எதிர் பார்க்கிறோம் 🎉❤
இதுவரைக்கும் சீமான் க்கு ஏன் vote போட்டம் கேவலம் இருக்கு இப்போ சொல்லுன்றே எங்க குடும்பம் எல்லாரும் 10 பேர் vote TVK தளபதி விஜய் அண்ணக்கு தான்
நீ ஊபினு தெரியிம் பதிவு போடுபவன் எல்லாம் ஊபிதான்
குடும்பத்தில் உள்ள 10 பேரும் ஓட்டும் போடுங்கள் ஆனால் விஜயால் என்ன நடக்கும் என்று ஒரு விளக்கம் தாருங்கள் நான் என் டி கே கிடையாது ஆனால் உங்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது நான் ஒரு தமிழனாக தெரிந்து கொள்ள நினைக்கிறேன் உங்களுடைய உங்களுடைய பெயர் முகவரி மற்றும் உங்களுடைய படிப்பு அனைத்து பற்றியும் இங்கு குறிப்பிட்டு உங்களுடைய அரசியல் அறிவையும் இங்கு கருத்துக்களையும் பதிவிடுங்கள் உங்கள் கருத்து சரியாக இருப்பின் நாங்களும் விஜய்க்குஓட்டுபோடுகிறோம்
மற்றபடி வெறும் விஜய் ரசிகராக மற்றும் இங்கே கருத்து சொல்ல வந்து இருக்கீங்களா
Verum thirai kavarchi ku vote podurathu edukumey payan agathu vijay nalla nadigar nan yerkurein annal avar nalla arasiyal seivarunu enaku thonla.
யார் நீ? திராவிட டோலர் தானே!
Appadiye poi savu da nayee...
எனக்கெனமோ சீமான் அண்ணணோட பேச்ச கேக்கும்போது விஜய் பார்த்து பயத்துடாரோனு தோனுது
ntk
திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரண்டு கண்கள் என்று விஜய் சொல்வது
கறுவாட்டுச் சாம்பாராக உள்ளது சீமான்💯👌👏🏼
ua-cam.com/video/6WHE00CcTVc/v-deo.htmlsi=uwA9e51l23vzmCP1
அப்ப நீ தான் தனிநாடு வாங்கிட்டு போகணும்
நீங்க என்னதான் பேசிநாலும் விஜய் ரசிகர்களுக்கு புரியாது.
அவங்கள பொறுத்தவரைக்கும் விஜய் புகழ் பாடிட்டே இருக்கணும்,
விஜய் என்ன பேசினாலுமே.
தரம் கெட்ட தனமாக பேச கூடாது சாமான் மாதிரி
@@gapeesar Correct 🤦🏽
Vote for tvk.❤
@@ADHIBAR vote for ntk sago 🙏🏽
Tharkuri Dravidam na Tamilnadu ,kerala,Karnataka,Andhra lam ona irundhapo atha Dravida nadu solitu thirinjanunga athu makaluku theva illadha aani....Tamil Desiyam Tamil natu la porandhavan dhan tamil nadu la ellam pananum solran atha indian constitution ae una serupala adikum.....Makaluku theva iruka idam,udutha thuni,sapuda sapadu,Nimithiya thungi adutha nal usuroda endhirikanum avalo dhan Simple ah yosinga solution neraya kidaikum illa ipudi Tharkuri NTK mari complicated ah suthuna pani kootam mari kathitu dhan irukanum😒😒😒😒😒
நான் திமுக, இப்போ விஜய்க்கு vote, comment படிக்க வந்தேன், சந்தோஷமாக இருக்கு,முன்னாடி எல்லாம் opposite கமெண்ட் வராது,இப்போ எல்லாம் ஆப்போசைட் comment நெறைய இருக்கு,கதறல் comment படிக்க வந்தேன் சந்தோசமாக இருக்கு
Very very good Presentation SAATTAI Duraimurugan
LONG LIVE NAAM TAMILAR KATCHI 👍TAMILNADU
சீமான் எப்படி பேசுனாலும் சாட்டை முட்டு கொடுப்பான், ஆதரிக்கணும் னா ஆதரிப்பான், சீமான் எதிர்த்தா இவனும் எதிர்ப்பான்// மொத்தத்தில் கதறுவது dmk இல்லை, NTK தான் கதறல் because 8% ல் இருந்து 2%க்கு போக போகுது
NTK
Tvk நம்பி எங்க அண்ணன் வரவில்லை எங்க அண்ணன் mass அரசியல் hero
0
சீமான் எப்படி பேசுனாலும் சாட்டை முட்டு கொடுப்பான், ஆதரிக்கணும் னா ஆதரிப்பான், சீமான் எதிர்த்தா இவனும் எதிர்ப்பான்// மொத்தத்தில் கதறுவது dmk இல்லை, NTK தான் கதறல் because 8% ல் இருந்து 2%க்கு போக போகுது
இவனெல்லாம் தமிழ் தேசியத்திற்கு ஒரு பொருட்டே அல்ல இவன் ஒரு அமாவாசை
சந்து உள்ளே ஒரு கூட்டம்😅 கடைசி வரை கூவிகிட்டுதான் இருக்க வேண்டும் சீமான்
என்றுமே அண்ணன் சீமான் வழியில் ❤❤❤
Nega TVK va Thotrukka kudathu Bro.,😂
Vijay letter, x தளத்தில் அரசியல் பண்ணா அரசியலில் இருந்து தூக்கி வீச படுவாய்
Thothutom enna pudugiduviya
நாம் தமிழர்
சாட்டையை புறக்கணிப்போம் TVK❤❤❤மக்கள் சக்தி விஜய் பக்கம்
சினிமா மோகம் கொஞ்ச நாள் தான்.
என்னென்றும் ❤️சீமான் தான்.
Ntk 🐅🐅🐅
2026-cm-tvk-thalapathy vijay....
TVK விசிலடிச்சாம் குஞ்சுகளா தலைவரைத் தரையில் தேடுங்கடா..... திரையில் அல்ல
எங்களுக்கு இரண்டு கண்களும்
தமிழ்த்தேசியம்தான் சீமான்💯👌😍
நல்ல தலைவனுக்கு தகுதி மக்களுக்கு நல்ல ஆட்சி கொடுப்பது தானே தவிர .... மக்களுக்கு நல்லது செய்ய, கொள்கையோ கோட்பாடோ முரணாக இருந்தால் என்ன இல்லாட்டி என்ன.... நீங்கள் இருவரும் இணைந்து ஊழல் அற்ற அரசியலை கொடுக்க கோட்பாடு கொள்கை ஒரு தடையா?
Correct 🎉 super 🎉
உண்மை
Supper
எம்பா மக்களுக்கு எதன் அடிப்படையில் நன்மை செய்வீர்கள்? உனது கொள்கையை வைத்து தான் நீ என்ன செய்ய போகிறாய் என்பது, ஒரு நடிகர் என்பதையும், சினிமா புகழை மட்டுமே நம்பி போகும் ஒரு கேடுகெட்ட முட்டாள் கூட்டம் தமிழ்நாட்டின் சாபக்கேடு
தெளிவான பதிவு தம்பி சாட்டைக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்