தடைகளை கடந்து வெற்றி யாருக்கு? | Name Astrology Analysis | Ka.Parthiban | IBC Bakthi

Поділитися
Вставка
  • Опубліковано 20 бер 2024
  • #ibcbhakthi #devotional #spritual #nameastrology #astrologer #tamildevotionalvideos #rasipalan #tamilrasipalan #jothidam #devotionalvideos
    தடைகளை கடந்து வெற்றி யாருக்கு? | Name Astrology Analysis | Ka.Parthiban | IBC Bakthi
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Sri Murugan Travel Agency
    Reg. Govt of India Tourism
    Contact number:
    9791848265
    9842162416
    Website:
    www.srimurugan...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Watch Now : hotstar.com/in...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

КОМЕНТАРІ • 194

  • @iyarkkai_mithras2708
    @iyarkkai_mithras2708 4 місяці тому +4

    யோகா மந்திர உபதேச தியானம் செய்யும் போது மூச்சடைப்பு & தலைபாரம் உணர்ந்தேன் நிறுத்திவிட்டேன்

  • @priyakarthic1406
    @priyakarthic1406 4 місяці тому +12

    My name is PRIYA...Got married.. Successfully going on in life ...Iam blessed with TWINS 😍So,am a proof tat ...Priya nu name vachavanga Rombha Nalla irupaanga🎉❤

    • @padmapriyaramasamy3036
      @padmapriyaramasamy3036 4 місяці тому

      Ennoda name Padma priya my husband muthukumar divorce going on ....na valanum.nenaikuren but avaru than poiyana reason soli apply panni erukaru

    • @SUGANYA.7
      @SUGANYA.7 4 місяці тому +2

      Nalaikae ulagam alinjidadhu nalla poaitrukura life la prechana varalaam
      Prechana irukuravangaluku naladhu nadakalaam so namaku aandavan naladhu panirundha adha naenachi aandavanuku thank panunga aduthavanga kita solli peruma patta adhuvae problem ah poaguma sis be careful

    • @priyakarthic1406
      @priyakarthic1406 3 місяці тому +1

      @@SUGANYA.7 No Sis...Na apdi solala.. already problem vandhrku..but indha name vachavanga Rombha positive ah irukanum...nu solla vara...adhuku oru example..en life nu sonen...So tat naraiya girls bayam illamal irupanga

    • @SUGANYA.7
      @SUGANYA.7 3 місяці тому

      @@priyakarthic1406 ok sis ❤️

  • @janakearunachalam4073
    @janakearunachalam4073 4 місяці тому +5

    எனக்கு skin problem இருக்கிறது. நீங்கள் சொன்னபடி தியானம் யோகா செய்கிறேன். தண்ணீர் அதிகம் குடிப்பேன். இதன் பிறகு நிறுத்தி விடுகிறேன். நன்றி ஐயா.🙏

  • @diyathiru
    @diyathiru 7 днів тому

    கடைசியாக தியானத்தை பற்றி சொன்னாங்க 👌

  • @muralikrishna5435
    @muralikrishna5435 4 місяці тому +8

    நடிகர் சிவகுமார் கூட பல ஆண்டுகளாக யோகாசனம் செய்வதாக அவரே சொல்கிறார். ஒருவேளை அதனால் தான் என்னவோ எந்த பொது மேடை நிகழ்ச்சிகளிலும் மனிதன் டென்சனாகியே பேசுறாரு போல.

    • @selvanramya1288
      @selvanramya1288 4 місяці тому

      Sir meshan rasi enakku rasila puthan sathran 12m vitula suriyan sukkuran jethu sani irukku own business loss agikku irukku

  • @geethagiri6236
    @geethagiri6236 4 місяці тому +1

    Thulam laknam.
    Laknathil sani...
    2-l guru kathu
    8-ragu
    9-sathiran
    11-savai puthan sukran
    12-suriyan
    En problem epo solve agum ..
    Govt job kidaikuna....
    Vazhkai nalla erukuma....
    Total damage my life 😭😭

  • @Roshalvlogs
    @Roshalvlogs Місяць тому

    ரிஷப லக்னம் 1இல் சூரியன் சுக்கிரன் 2இல் சனி செவ்வாய் 4இல் குரு 6இல் சந்திரன் கேது 12 இல் புதன் ராகு எனக்கு 2025 ஜூன் 1 என்னோட பிறந்தநாள் அன்று சனி திசை தொடங்க போகுது இதனால் என் வாழ்கை என ஆகும்

  • @anbusaravanan7129
    @anbusaravanan7129 4 місяці тому

    அன்பு சரவணன்
    தந்தை - தங்கம்
    தாய் - ஜெயலட்சுமி
    24/7/1988 06:30 AM
    வாழ்க்கையில் நிறைய பாத்தாச்சு
    கடக லக்னம்
    1 - சூரியன்
    2 - கேது
    5 - சந்திரன்
    6 - சனி ( வ)
    8 - ராகு
    9 - செவ்வா
    11 - குரு, சுக்ரன்
    12 - புதன்
    சொந்த தொழில் எப்போது? நடிகனாவது எப்போது?
    சாதிப்பது எப்போது?

  • @Logu78644
    @Logu78644 4 місяці тому +1

    லோகநாதன் ‌மேஷம் ராசி மேஷம் லக்னம் ரிஷபத்தில் சனி மிதுனத்தில் குரு ரகு கடகத்தில் சுக்கிரன் சிம்மத்தில் சூரியன் கணினியில் புதன் தனுஷ் சில் செவ்வாய் கேது வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @omdreamhome9841
    @omdreamhome9841 26 днів тому

    மோகனப்ரியா
    15-5-1989
    சிம்மம் பூரம் 4ம்
    ரிஷபம் - சூரியன், குரு, சுக்ரன், புதன்
    மிதுனம் - செவ்வாய்
    சிம்மம் - கேது சந்திரன்
    தனுஷ் - சனி

  • @whatisinthename9242
    @whatisinthename9242 4 місяці тому +1

    Lenin 29-12-1992. 2.55AM. Thulam laknam kumba rasi. 2 -ragu(virichigam) 3- suriyan + buthan (thanuau) 4- sani+sukkiran( magaram) 5- chandhiran (kumbam) 8- kethu(rishabam) 9- sevvai (mithunam) 12- guru ( kanni) work kidaikuthu kidaichalum udane poituthu and marriage nadakkuma sollunga

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh 4 місяці тому

    ராம்குமார்,மீன லக்கினம் விருச்சக ராசி, வக்ர சனி +கேது லக்கினத்தில், 6இல் செவ்வாய்,7இல் சுக்குறன்+ராகு,8இல் சூரியன்,9இல் சந்திரன் +புதன்,10இல் குரு, 3:45pm, புதுச்சேரி, நான் 3 பாதம் அனுஷம் நட்சத்திரம், எனக்கு இன்னும் சரியான வேலை கிடைக்க வில்லை, திருமணம் ஆகவில்லை எப்போது எனக்கு நல்லது நடக்கும்

  • @arulr3813
    @arulr3813 4 місяці тому

    well said got married at 34, yes i know how hard it was to get married , so i feel he is precious ❤

  • @EnthusiasticAurora-lz9rp
    @EnthusiasticAurora-lz9rp 4 місяці тому

    Sir I took consultation with yu last and found one video, u had mentioned in one video if we watch that video yu will see blood donation related post, within 2 days I found blood donation and my pf amount got credited , and I cleared all my loans as u mentioned
    Thank you sir

  • @user-hq7oy9lc6n
    @user-hq7oy9lc6n 4 місяці тому

    Name -Krishna Chandru
    Rasi -magaram thiruvonam
    Laknam -kanni
    Govt job or own business seira vaaipu erukka
    Menatthula-suriyan buthan
    Magaratthula-chandran, sevai
    Danushu la-sani
    Meshathula - guru
    Rishapathula -sukran
    Solluga sir I'm waiting 😊

  • @vijayarajtn2863
    @vijayarajtn2863 4 місяці тому

    MITHUNA LAGNAM
    3 IDAM CHANDRAN+SEVAI+MANDI
    6 RAHU
    9 SANI VAKRAM
    12 KEDHU
    KADAN PRECHNAI

  • @user-mb9yp7ur8o
    @user-mb9yp7ur8o 2 місяці тому +1

    Na engineering mudichu 2 years aaguthu enaku velai illa meena lagnathil suryan sukran ( vagram) bhudhan 2 la sani chandran 3 la guru 4 la raahu 9 la sevvai 10 la kethu na chemical engg padichurukan petroleum la velai try pandra kedaikuma sir

  • @SivakamideviDevi
    @SivakamideviDevi 4 місяці тому +1

    Sir.my name sivakami kadaga lakkanam ,meena rasi revathi natchathiram ,lakanathil kethu,7 m edathil ragu ,lakanathil guru uccham,sani vakram,enaku divorce case poyetu erukuthunga sir.enaku government jop kedaigumanga sir.please pathil solunga sir.

  • @santhiyamanikandan3098
    @santhiyamanikandan3098 4 місяці тому

    சந்தியா ரிஷபராசி மேஷலக்கணம் 1கேது 2சந்திரன் 5செவ்வாய் 7சுக்கிரன்,ராகு 8குரு,சூரியன் 9புதன் 11சனி வேலைவாய்ப்பு இருக்க தொழில்வாய்ப்பு இருக்க

  • @Neeyaenaan
    @Neeyaenaan Місяць тому

    GOKULAKRISHNAN
    Sani guru vagram
    Sani guru parivarthanai
    Suriyan santhi( 29°33)
    Suriyan budhan rahu sergai
    Vazhkai eppadi irukkum....porkalathai
    Kandu bayamillai😂

  • @RameshKumar-ne3wu
    @RameshKumar-ne3wu 4 місяці тому +3

    தியானம் நல்லகுரு தெளிவான விளக்கம் சொல்லுங்க.... தியானம் யார் செய்ய வேண்டும் அல்லது முயற்சி செய்ய வேண்டும் அது தேவையானது தானா.

    • @dailynewfuns
      @dailynewfuns 4 місяці тому

      20 நிமிடம் எதைபற்றிரியும் சிந்திக்காமல் இருக்க முடிந்தால் 1 மணி நேரம் கண் மூடி அமர்ந்தாலும் நேரம் போனதே உங்களால் உணர முடியாது. ஆழ்ந்த திானத்தில் இருக்க இதுவே முதல் படியாகும் ❤

  • @priyadarsini6937
    @priyadarsini6937 4 місяці тому

    Super sir...neenga sollara bathil ellaam engalukkum use aaguthu sir....neenga innum neraiya video pathivu seyyanum sir...🙏

  • @555nicky
    @555nicky 4 місяці тому +1

    Depends on which type of dynam and guru you have

  • @pavithrahp9913
    @pavithrahp9913 4 місяці тому

    Name pavithra
    Rasi dhanushu, pooradam, mesa lakgam
    Amma name Rama
    Kumba rasi, sathayam, kanni lagnam
    Appa radhakrishnan
    Viruchiga rasi, anusham, thulam lagnam
    1.Amma ku 15varusama health problems iruku sari aiduma
    2. Appa daily drinks pandraru athunala mana problem ma iruku, vera Edam pogavum yaarum illa
    3. Ithalam sari aiduma... Intha ulagathula valave pudikala.... Amma ku appa va pathale pudikala... Ithuku solution iruka

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 4 місяці тому +3

    Sir ur 💯 correct abt yoga

  • @NagaRajan-nm1gc
    @NagaRajan-nm1gc 4 місяці тому

    நாகராஜன் 34Age
    விருச்சிகம்-லக்னம்
    தனுஷில்-புதன்,சனி,சுக்ரன்
    மகரம்- சூரியன்
    கும்பம்-ராகு
    மேசம்-செவ்வாய்
    ரிசபம்-குரு, சந்திரன்
    சிம்மம்-கேது
    இதுவரைக்கும் நல்லதே நடக்கல.
    (எதுவுமே)
    ஏதாவது நல்லது நடக்குமா??
    பாத்து சொல்லுங்க😢😢😢😢😢😢

  • @b2veducator690
    @b2veducator690 4 місяці тому

    Amarrish Hrsykesha, Which studies to take, Kanni Lagnam sevvai @ Kanni, Moon @ simam, Sani Ragu @ Thulam, Sun @ Rishbam, Buthan Guru @ Mithunan, finally sukiran kethu @ Mesham.

  • @periyannanberry
    @periyannanberry 4 місяці тому

    Periyannan 21-10-2000 7.50pm
    future ( job vs business ) which is best
    Curenta job eruka next enna pannalam oru kolappam?
    7 house sukkiran
    ரிசப லக்னத்தில் kuru+sani
    4 sevvai
    எனக்கு ஒரு video podunga please
    3 சந்திரன்
    6சூரியன் புதன்
    2 ரகு

  • @sathisha5716
    @sathisha5716 4 місяці тому +2

    Sir if all names are problem then pl tell some good names to us 😊

  • @sugeneshsaravanan594
    @sugeneshsaravanan594 4 місяці тому

    Girl name Sanmugapriyaa, Kumbha Raasi Sathayam natchatiram, Meena lagnam. Delay in marriage. Please advise when will marriage happen? Sun in kadakam, Moon and Saturn in Kumbha, Mer and Ven in Mithunam, Mars and Jup in Kanni, Rahu in Vrichikam, Ketu in Vrishabam. Born 1993. Father's name Sathiyamoorthy. Mother's name Bavani.

  • @sugansweety7382
    @sugansweety7382 4 місяці тому

    IBc plz concentrate those names
    BARANI
    KARPAGAM
    DEVAGI
    KASHIKA
    KANISHKA
    HARISH
    KARPAGAM

  • @TopList2716
    @TopList2716 4 місяці тому +4

    வணக்கம் ஐயா, ஜோதிடம் என்றாலே நான் உங்களை தான் சொல்லுவேன்... என் பெயர் சுதா, மேஷ ராசி தனுசு லக்னம், லக்னத்தில் செவ்வாய் கேது, மிதுணதில் நாகு.. துலா வில் சூரியன், குரு, சனி, சுக்ரென் மற்றும் புதன்... இதில் குரு சனி சுக்கிரன் புதன் எல்லாம் அஸ்தங்கம்... என்னை யாரும் தொழில் தொடங்க வேண்டாம் என்று சொல்கிறார்கள், வெளிநாடு வாய்ப்பும் இல்லை என்கிறார்கள், எனக்கு யாரிடமும் வேலை செய்ய விருப்பம் இல்ல, தங்களின் அறிவுரை தேவை ஐயா.... என் வயது 41....

    • @swarnamukichandrasekhar6282
      @swarnamukichandrasekhar6282 4 місяці тому

      Sir,
      So super sir ur msg all r excellent sir Salute to u for u searching all this information

  • @ramanar4996
    @ramanar4996 4 місяці тому +2

    அடுத்த ஜென்மத்துல யாவது நல்லா இருப்பன

  • @mukeshkanna1807
    @mukeshkanna1807 4 місяці тому

    சுவேதா,
    ராசி மேஷம்
    துலாம் லக்னம்,2 இல் செவ்வாய், 3 இல் ராகு,5 இல் புதன்,6 இல் சூரியன் 7 இல் சந்திரன்,8 இல் சனி
    குரு,சுக்ரன்,9 இல் கேது.அரசு வேலை கிடைக்குமா,திருமணம் எப்போது செய்யலாம் தயவு செய்து கூறுங்கள் கா. பா. ஐயா...

  • @avinashraj2850
    @avinashraj2850 4 місяці тому

    Thulam lagnam
    3 il guru bhuthan
    4il suriyan sevvai
    5il sani sukkran chandran
    6il kethu
    12il rahu
    Life romba mosama poitu irukku
    Epa life good track la pogum
    Age 28

  • @naveenkumar469
    @naveenkumar469 4 місяці тому +1

    Naveen Kumar 1-5-1991 - 7.25am
    Viruchukam rasi
    Anusham nachatram
    Rishabam lagnam
    Please tell abt about business and life aspects

  • @mahadharanisri8580
    @mahadharanisri8580 4 місяці тому

    அய்யா ரிஷப லக்னம் 3ல் சனி ( வ ) 6ல் ராகு 9ல்புதன் சுக்ரன் 10ல் சூரி 11ல் குரு 12ல் கேது கன்னி ராசி உத்திர ம் 4ம் பாதம் 48வயது இதுவரை அடிமை தொழில் எப்போ முன்னேற்றம் கணேஷ்குமார்

  • @sandhiya9241
    @sandhiya9241 2 місяці тому

    I have meena lagnam , Mithuna rasi 1 house (sani and kethu), 4 house ( savvai,chandran,sukran),5 house ( sun),6 house ( puthan),7 house ( raghu), 10 house ( guru)
    Time of birth:9.30 PM Age:28
    What about my job and life?

  • @kannanpk1348
    @kannanpk1348 4 місяці тому +1

    நன்றிங்க குருவே 🎉

  • @vijayalakshmia8361
    @vijayalakshmia8361 4 місяці тому

    பெயர் மாரியப்பன் விருச்சிக லக்னத்தில் செவ்வாய் மகரத்தில் மகரத்தில் கேது கடகத்தில் ராகு கன்னியில் சுக்கிரன் குரு சனி துலாத்தில் சூரியன் புதன் சந்திரன் கால சர்ப்ப தோஷம் என்று சொல்கிறார்கள் வேலை குடும்ப வாழ்க்கை பற்றி சொல்லுங்கள் ஐயா சொல்லுங்கள் ஐயா

  • @thogaimayil6871
    @thogaimayil6871 4 місяці тому

    Enaku elamay prachana tha sir, aanalum nalla irukara mari tha iruka, viruchuga lagnam, 2 il Sani, 4 il ragu, 6 il chandran, 7 il bhudhan guru, 8il suriyan, 9 il sevvai sukkiran, 10 il kethu, valka tha potchu, paiyan irukan parthukanum, business amayuma... Lavanya

  • @anukarthika7777
    @anukarthika7777 4 місяці тому +1

    Anukarthika vircikarasi mithuna lagnam enaku vela kidaikuma valka orae kastama eruku

  • @abiram494
    @abiram494 4 місяці тому

    Marriage life problem Husband:Kumar 23-10-1986, for him 1st life problem. 2nd life love marriage athulayum problem high after baby. Now 1st wife oda affair irukalam nu others solranga hard to decide whether to divorce or not but as wife I don't think so
    Sukran vakram+suriyan in 7th house
    Sani+puthan in 8th house
    Sevvai uccham in 10th
    Guru vakram in 11th house

  • @RidhwanPillai
    @RidhwanPillai 4 місяці тому

    துலாம் ராசி விசாகம் நட்சத்திரம், ரிஷபம் ராசி மிருகசீரிஷம் திருமண வாழ்க்கை கடைசி வரை பயணம் செய்து கரை ஏற இயலுமா?

  • @Sass253
    @Sass253 4 місяці тому

    Rishbam lak
    5 th sevai raagu
    9th guru (neesam)
    10th suriyan puthan sukaran
    11th Sani kethu santhiran (ravathi 4)
    IT field set aguma ?

  • @thinakaranr3818
    @thinakaranr3818 4 місяці тому

    Sir my name: Thinakaran தனுஷ் லக்கினம் 7 குரு ராகு இனைத்து உள்ளது லக்கினத்தில் கேது 11 இடத்தில் சந்திரன் சூரியன் மற்றும் சுக்கிரன் புதன் இருக்குது ஜயா 2 இடத்தில் செவ்வாய் மற்றும் 6 ஆம் இடத்தில் சனி இருக்குது ஜயா நான் இந்த தொழில் செய்யலாம் ஜயா? திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும் ஜயா? love marriage or arrange marriage sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 4 місяці тому

    செல்வம், 13.08.87 ,சிம்மலக்னம், உத்திரட்டாதி நட்சத்திரம், 12ல் சூரியன் புதன் சுக்ரன், 4ல் சனி வக்ரம், 2ல் கேது எனக்கு நிரந்தர வேலை எப்போது? திருமணம் எப்போது நடக்கும்❓
    ...நன்றி

  • @ashokkumar.g7078
    @ashokkumar.g7078 4 місяці тому

    Magram rasi , kadaga lakanam ,avitam star 1
    1st house sun,mercury ,mars(neesam)
    2 nd house venus
    7th house moon
    11th house Jupiter and Saturn
    12th house rahu work eppdi iruku and friens and wife pathi sollunga enaku

  • @sureshpalanisamy99
    @sureshpalanisamy99 4 місяці тому

    Viruchaga laknam 4th sani 6th chandran+kethu, 8th sevvai, 11th sun,12th la sukran+pudan+ragu+guru....
    Gov job kedikuma....mental pressure. Deeply sir

  • @PriyaS-qd6vw
    @PriyaS-qd6vw 21 день тому

    Sir, my name is shanmugapriya. DOB 11.11.1985. nakshatram swati. Lagnam kanni. 1-il sevvai, 2-il suryan, chandran ,sukran, kedhu, 3-il sani, budhan, 5-il guru 8-il raghu. Vazhkaiye verummaiya irukku eventhough Having good parents and children. Vazhkaiyil velicham varuma? Palan sollunga iyya. Please...

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar4006 4 місяці тому

    M.சிவசங்கரன் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் 4பாதம் Simba lagnam lagnathil Sani Raghu கும்பதில் kethu meenathil sukran மேஷத்தில் சூரியன் செய்வாய் புதன் கடகத்தில் குரு மாந்தி எப்ப எனக்கு நல்ல நேரம் வரும் சொல்லுங்க iyya pls

  • @r.priyarameshkumar167
    @r.priyarameshkumar167 4 місяці тому

    ரமேஷ் குமார் கணவன், பிரியா மனைவி குடும்ப பிரச்சனை, தொழில் பிரச்சனை இருக்கு

  • @vidyayadav1747
    @vidyayadav1747 4 місяці тому

    Vidya business panalama ?? jathagathil viruchigam laknam Laknathil sani 1-6-8 sevvai combination & 8 - puthan.. sevvai, puthan same in punarpoosam natchathiram dob : 14.06.1987 magaram rasi uthiradam-3, in 5th house guru Raghu..

  • @pennadipennadi818
    @pennadipennadi818 4 місяці тому

    சார் வணக்கம் மிதுனம் ராசி கடக லக்னம் 8ல் இடம் சனி சூரியன் புதன் தொழில் அல்லது வேலை சனி திசை நடக்கிறது?

  • @V.vsagar
    @V.vsagar 4 місяці тому

    Vidyasagar padippu pathi soluga
    Meena rasi Kanniyalakkmam 12il suriyan puthan sani kethu palan soluga sir 31.8.2007 10th ippotha
    Eluthirukkan home or hostela padikavaikkalama

  • @vanik6843
    @vanik6843 4 місяці тому

    பெயர் : வனிதா; விருட்சக லக்னம்; கடகம் : செவ்வாய், சுக்கிரன்; சிம்மம் : சூரியன்; கன்னி : புதன் (வ); துலாம் : சனி; விருட்சகம் : குரு, சந், கேது.
    நிம்மதி இல்லாத வாழ்க்கை. வேலைக்கு செல்லும் பாக்கியம் உண்டா.

  • @sachin6905
    @sachin6905 4 місяці тому +1

    சார் பிறந்த21/11/1999என் பெயர் சச்சின் எனக்கு சிம்மம் லக்கனம், மீன ராசி,மேஷத்தில் குரு சனி, கடகத்தில் ராகு , கன்னி யில் சுக்கிரன் ,துலாத்தில் புதன், விருச்சிகத்தில் சூரியன்,மகரத்தில் செவ்வாய் கேது எனக்கு மத்திய அரசு போலிஸ் வேலை கிடைக்குமா பலன் சொல்லுங்கள்

  • @velugv1992
    @velugv1992 4 місяці тому +1

    Hi sir
    My Name : Vadivel
    Birth Year - 10-04-1996
    Lakkanam : சிம்மம்
    Rasi : தனுசு
    Natchathiram : பூராடம் 2ம் பாதம்
    மீனத்தில், சூரியன்,சனி,செவ்வாய்,கேது உள்ளது.
    தனுசில்,
    குரு,சந்திரன்
    மேசத்தில்,
    புதன்
    கன்னியில்,
    ராகு
    ரிசபம்மில்,
    சுக்கிரன்
    உள்ளது.
    Rombo kastamana situation sir Ena panlam Approm Life,bussinuss,family pathi solunga

  • @raviprakash2843
    @raviprakash2843 4 місяці тому

    ரிஷபத்தில் சனி சுக்கிரன்
    மிதுனதில் சூரியன் புதன் குரு ராகு விருச்சிகத்தில் செவ்வாய் வக்ரம் பரணி நட்சத்திரம் செவ்வாய் தசை வயசு 23 வேலை கிடைக்குமா
    சொல்லுங்க அய்யா
    பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா பெயர் ரவி பிரகாஷ் @ கண்ணன் அப்பா நவநீத கிருஷ்ணன் அம்மா சுப்பு லக்ஷ்மி தம்பி அசோக்

  • @user-rajkumar1989
    @user-rajkumar1989 4 місяці тому

    குருவிற்கு வணக்கம். ஜாதக பெயர் : கருப்பசாமி. மற்றொரு பெயர் ராஜ்குமார். மிதுன லக்னத்தில் சூரியன் + சந்திரன் + குரு + புதன். கடகத்தில் சுக்கிரன் + செவ்வாய். சிம்மத்தில் கேது. தனுசில் சனி, கும்பத்தில் ராகு. 34 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை. சினிமாவில் சாதிக்க ஆசை. பல வருட தேடலுக்கு பிறகு தற்போதுதான் துணை இயக்குநராக வாய்ப்பு கிடைத்தது. கண்ணும் கருத்துமாக வேலை செய்தும் அவமானமும், படபடப்பும்தான் மிஞ்சுகிறது. எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?, சினிமா துறையில் சிறந்து விளங்க வாய்ப்பு உண்டா? தயவு செய்து பதில் சொல்லுங்கள் ஐயா.

  • @karthikabhuva
    @karthikabhuva 4 місяці тому

    ஐயா வணக்கம். ஏன் கணவர்க்கு மேஷ லக்னம் ‌ராகு‌ கடகத்தில் ‌கன்னியில்‌‌ குரு‌ சனி‌ சந்திரன் புதன் கும்பம் பரிவர்த்தனை ‌மீனத்தில் சூரியன் செவ்வாய் சுக்ரன்‌ உள்ளது. சனி தசை எப்படி இருக்கும். கடன் பிரச்சினை உள்ளது. Name Durga Prasadh.

  • @mohanapriya6725
    @mohanapriya6725 4 місяці тому

    Priya correct ✅

  • @vk5022
    @vk5022 4 місяці тому

    My name is vivekanandan kanni rasi kanni laknam . Kanni la chandran+ ragu , dhanusla guru , meenathil puthan+ chevai+ sani + ketu + suriyan, rishabathil sukran . Nan sontha tholil seiyalama please bathil solungal

  • @raghulu5861
    @raghulu5861 4 місяці тому

    @7.53 sec anchor kuda media la dha irukanga 😊. Japan kaaran edhayo kandu pidikuran.namma idha dha kandu puduchom 😅

  • @user-vy6tv2ni2d
    @user-vy6tv2ni2d 4 місяці тому

    Malathi 15-11-87 simmam rasi magam natchathiram kadagam lagnam velai kidaikuma? 36 age husband - Suresh Kumar
    son- Shanveer

  • @ashurockzz1523
    @ashurockzz1523 4 місяці тому

    I m Ezhilarasi
    Rishba lag, lagnathil kethu iruku.
    Guru at 5th place kanni raasi la iruku.
    9th la sani, moon. Magaram rasi.Thiruvonam star
    10th la suriyan , bhudhan iruku kumbam la sir . Enaku govt job kidaikuma. I lost my twin brother nd my father 3 yrs before

  • @mugeshkrishna8757
    @mugeshkrishna8757 29 днів тому

    Hii sir ,i am mugesh 01.08.1996 kadaka laknam, kumpa rasi,avitam natchathiram mind stressaye irukku ,meenathula sani vakram kethu irukaru rombha kastama pokuthu sir

  • @s.jayanthis.sundarajan734
    @s.jayanthis.sundarajan734 4 місяці тому

    Name jayanthi. No job. Preparing for govt job. Suryan in mesham. Mithuna lagnam. Thiruvonam natchatram. Magara rasi. Enoda amma appave property la enna emathitanga. En brother ku koduthanga

  • @user-fo2qx9tz5q
    @user-fo2qx9tz5q 4 місяці тому

    அமுதா 20/8/1981 மீன் ராசி
    சிம்ம லக்கினம் லக்கினத்தில் சூரியன் புதன் கன்னியில் குரு சனி சுக்கிரன் மிதுனம் ராசியில் செவ்வாய் இருக்கு கணவர் ரமேஷ் எப்படி இருக்கும் சார் வாழ்கை பிரச்சனையாக இருக்கு

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 4 місяці тому

    Sir, I'm padmini DOB 12.11.81@12.55 pm, Thursday, krithika star, rishabam rasi, kumba lagnam, en ore ponnu 11 vayasula iranthutta, genetic problem, next baby pethikkala, ippo enakku 42 vayasu, ippo try panna enaku baby prokuma. My husband selvam DOB 19.10.80 @11.35 pm Sunday,kumba rasi mithuna lagnam aviram

  • @kalaisenthilmurugan8827
    @kalaisenthilmurugan8827 4 місяці тому

    Appa ramadass.amma nagammal.my self kalaivani d.o.b 13.7.1985.past 10 years accident health problem yeppa solve agum please .

  • @SoundharaValli-gy4nq
    @SoundharaValli-gy4nq 15 днів тому

    Laxya 6.11 2014 palan sollunga night 8.30 pm

  • @Jothikajo2617
    @Jothikajo2617 4 місяці тому

    Sudharshini kumbarasi la suriyan santhiran puthan குரு கேது iruku government job kadaikum iyyyaaaaaaa sollunga 🙏plzz

  • @backuppoto
    @backuppoto 4 місяці тому

    Sir அரவிந்தன் .ரிஷப ராசி, தனுசு லக்னம், 13/09/1987 , சூரியன் செவ்வாய் in சிம்மம் ,, புதன் சுக்கிரன் கேது in கன்னி , சந்திரன் in ரிஷபம், குரு in மேஷம், ராகு in மீனம்,,சனி in விருச்சிகம்.. ரொம்ப நாள் வேலை இல்லாம கஷ்டமா இருக்கு.. govt job இனிமே கிடைக்குமா ... இல்ல private la யாவது கிடைக்குமா ... Life probelm ah iruku sir.. pls reply anything

  • @gowd_hami
    @gowd_hami 4 місяці тому

    Gowdhami .10.01 1992 9.36 am ,Cuddalore. kumba laknam.suriyan,sevai,puthan and ragu.. in 11th house.how will be puthan dasa?will I get goverment job ,name?how is my future ‼️‼️‼️

  • @vennila369
    @vennila369 4 місяці тому

    Akka en questions kelunga akka pls...Rishapa laknam, 10 il sani, 6 santhiran raku, 7 il suriyan, guru,puthan, sukiran, sevayi irukirathu sir na tholil seyalama Appadi seyithal entha mathiri tholil seyalam, marriage eppothu aakum pls sir sollunga.....😊❤

  • @thirumalanandh2844
    @thirumalanandh2844 4 місяці тому +1

    Dhanaraj thulam rasi Swathi natcathiram magara laknam

  • @sharmiselva5421
    @sharmiselva5421 4 місяці тому

    Selvaperumal enakku sontha business and sonthama veedu kattanm nu asa irukku but panam prachana irukku sir ithukku sollution sollunga sir
    Simma rasi
    Viruchiga lakkanam

  • @suriyaa3286
    @suriyaa3286 2 місяці тому

    Sir oru video la sani vakram anavargal koviluku erumbu porul thaanam seivargal endru....apadi seidhal enna nadakum nu solave illa sir

  • @sumsungsumsung6650
    @sumsungsumsung6650 4 місяці тому

    பெயர் சுதா கும்பராசி கும்பலக்னம் வயது 37 வயதாகிறது கல்யாணமாகி ஒரு குழந்தையுடன் தனித்து வாழ்கிறேன் எங்கு வேலைக்கு சென்றாலும் பிரச்சனையாகவே இருக்கிறது எப்பொழுது விடிவுகாலம் பிறக்கும்

  • @karthikramya5274
    @karthikramya5274 4 місяці тому

    Karthik Kumar . 22-9-1989 . Tim 3:30 . Mithuna rasi .rasila guru . Simmathula kethu. kannila suriyan, sevvai, buthan. Thulamla sukran . Danusu le sani . Kumpathula rahu . Vaalkai fulla adiyave iruku . Panap pracchanayum theera matinkuthu . Matram varuma sir

  • @kissanada7473
    @kissanada7473 4 місяці тому

    Name Narein
    Sukran and kethu in capricorn. Sun and Mercury in Aquarius. Saturn and Jupiter in aries. Give me a prediction, please

  • @pavithrahp9913
    @pavithrahp9913 4 місяці тому

    Dhanush rasi pooradam ...neraya per soldranga intha rasi la poranthale ammaku odambu sari illama poidum nu unmaya sir...pls sollunga....incase unmai na ..marrigae aiduchu na vera veetu marumagal aita sari aiduma sir

  • @suganyameenu7098
    @suganyameenu7098 4 місяці тому

    சுகன்யா எனக்கு மேஷ லக்கனம் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் 2ல் கேது 8ல் சூரியன்,புதன்,செவ்வாய்,சுக்கிரன்,ராகு மற்றும் குரு 7ல் & சனி 11ல் உள்ளது கணவன் பெயர் ஐனார்த்தனன் Work from in banking loan side சொந்த தொழில் பண்ணலாமா Media side வாய்ப்பு உள்ளதா திருமண வாழ்க்கை எப்படி உள்ளது

  • @ChitraGopalakrishnan-y6c
    @ChitraGopalakrishnan-y6c 15 днів тому

    Your are right sir....4.18....😢

  • @hemaprebak4258
    @hemaprebak4258 4 місяці тому

    Ayya enakku thanusu lagnam kadaga rasi Poosam natchathiram 8th place la sani chandiran irukkirar 6th place la rishabathil guru irukkirar kastam porattam kadan irukku eppo nallathu nadakkum ayya

  • @sivagiri9510
    @sivagiri9510 4 місяці тому

    ஐயோ என் பெயர் வெள்ளிங்கிரி எனக்கு ரிஷப லக்னம் ஐந்தாம் இடத்தில் புதன் ஏழாம் இடத்தில் சனி குரு நீச்சம் அய்யா நகரத்தில் எனக்கு சொந்த தொழில் செய்யலாமா ஐயா அதுக்குண்டான வாய்ப்பு கிடைக்குமா ஐயா

  • @SriKariyaKaliamman
    @SriKariyaKaliamman Місяць тому

    Kadaga laknam. 1 il suryan sevai budan sani work and business how

  • @davidvicky8044
    @davidvicky8044 4 місяці тому

    அம்மா தாயே நான் ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன் எனக்கு கொஞ்சம் சொல்லுங்க ....
    பிறந்த தேதி: 4/4/1996
    பிறந்த இடம்: திருச்சி
    பிறந்த நேரம்: 2:35காலை‌
    மகர லக்கினம், மீனத்தில் சூரியன் புதன் செவ்வாய் சனி கேது,ரிஷபத்தில் சுக்கிரன்,கன்னியில் சந்திரன் ராகு , தனுசில் குரு ......
    அரசு வேலை கிடைக்குமா.....
    திருமணம் ஆகுமா ஆகாதா ....

  • @carpentermani2129
    @carpentermani2129 7 днів тому

    ஐயா என் பெயர் மணிகண்டன். வயது 42. Date of birth. 1982. என் திருமண வாழ்க்கை. ரொம்ப கஷ்டத்தில் போகிறது. இது எப்போது மாறும் ஐயா

  • @jrajju
    @jrajju 4 місяці тому

    பெயர் :ஆனந்தராஜ்... டிவோர்ஸ் ஆகிட்டு நீண்ட காலம் தனிமை இனிமேல் காதல், துணை உண்டா இல்ல தனிக்காட்டு ராஜா தானோ 😮

  • @saishyamala5392
    @saishyamala5392 4 місяці тому

    Shyamala devi government job kidaikumma.
    VIRCHIGAM KETTAI , 8ல் சூரியன், 2ல் செவ்(வ)சனி (வ).,9ல் புதன்.

  • @priyangagr8592
    @priyangagr8592 4 місяці тому

    Priyanga 29-06-1991/ 12.48am Meena lagnam-mithunathil-suriyan,bhudan,kethu. Kadagathil-guru,sukiran,chevai, dhanusil- Raghu,magaram- sani vakram ,with chandiran…..about life now & future . Now working in a company but suffering more in job,….will any change come in my life ? Any abroad opportunities?sir magara rasi uthiradam 2, …. My husband name Gopalakrishnan

  • @senthilvadivu8436
    @senthilvadivu8436 3 місяці тому

    என் மகன் திருமணம் எப்போது நடக்கும் மேசலக்கனம் நாலில் கேது எட்டாம் இடத்தில் செவ்வாய் தனுசில் சூ.சனி
    மகரத்தில் பு.சு.ரா மீனத்தில் சந்திரன்
    பிறந்தநாள் 4.1.1990

  • @udhayakumar-hp3jq
    @udhayakumar-hp3jq 4 місяці тому

    1982. 42மகரம் திருவோணம் 1ம் கடக லக்னம் குடும்பத்துடன் இதுவரைக்கும் searundhu வாழ முடியல

  • @alagurajasrajas3487
    @alagurajasrajas3487 4 місяці тому

    Sir marriage aaki 14 years aachu baby illa 26.1.1985 date of birth puthira packiyam kitaikkuma illayanu sollunga sir pls vethanaiyudan vazhthutu eruken pls sollunga sir wait pannalama babyku illa wasta sir help pannunga teply ku wait pandren sir

  • @veeramani4886
    @veeramani4886 4 місяці тому

    ஐயா வணக்கம் . என் பெயர்:-வீரமணி பிறந்த தேதி :-16/05/1993 (8:30 pm) ராசி:- மினம் லக்னம்:- விருச்சிகம் கேள்வி :- எனக்கு நல்லா வேலை எப்போது கிடைக்கும்???

  • @vijiloooo
    @vijiloooo 4 місяці тому

    Vijay dinakaran loomis . Age_44. Virichaga rasi, anusam natchathiram, velinadu polama ? Own business pannalama sir kani la guru sani iruku, Meena rasi la sun, Mars, Venus iruku

  • @savithrisavithri3469
    @savithrisavithri3469 4 місяці тому

    Sir, yennoda pirantha thethi karaitta theriyathu. 02.07.1985, itha than pirantha naals kondaduren. Mithuna rasi, thiruvathirai natchathiram. husband name, ilayaraja. Nallathu mattum vangikiranga, aana romba kevalapaduthuranga, mamiyar veetla. Thaniya than irukkom.

  • @sathishkumarm332
    @sathishkumarm332 4 місяці тому

    ஐயா வணக்கம்
    என் பெயர் சதிஷ் குமார் பிறந்த நாள் 7/9/1990
    எனக்கு கடக லக்னம்
    கடகத்தில் -குரு+கேது
    சிம்மாசனத்தில் -சூரியன்+புதன்+சூக்ரன்
    தனுஷில்-சனி
    மகரத்தில் -ராகு
    மீனத்தில் -சந்திரன்
    ரீஷபத்தில்-செவ்வாய்
    என் திருமணமாகி 5 ஆண்டு ஆகின்றது வாழ்க்கைசரியாக இல்லை+மேலும் நான் தொழில் ஆரம்பிக்கலாம் என்று உள்ளேன், அது எப்படி இருக்கும்.குழந்தை இருக்குமா????