Це відео не доступне.
Перепрошуємо.

தூக்கு தூக்கி திரைப்படத்தின் பாடல்கள் HD | சிவாஜி, லலிதா, பத்மினி, ராகினி இனிமையான காதல் பாடல் .

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2022
  • #theanisai #sivaji #padmini #msvhits #tmssongs #susheelahitsongs
    தூக்கு தூக்கி திரைப்படத்தின் பாடல்கள் HD | சிவாஜி, லலிதா, பத்மினி, ராகினி இனிமையான காதல் பாடல் .
    Movie : Thooku Thooki
    Music : G. Ramanathan
    Song : Inba Nilai Kaana Innum En
    singers : M. S. Rajeswari
    Song : Kann Vazhi Pugundhu
    singers : T. M. Soundararajan & M. S. Rajeswari
    Song : Pyari Nimbal Mele Namke Majaa
    singers : V. N. Sundharam & M. S. Rajeswari
    Song : Aanum Pennai Azhagu Seivadu Aadai
    singers : T. M. Soundararajan
    Song : Vaaranam Aayiram Soozha Valam Seidhu
    singers : M. L. Vasanthakumari & P. Leela
    Song : Pengalai Nambathe
    singers : T. M. Soundararajan
    Song : Sundhari Soundhari Nirandhariye
    singers : P. Leela, A. P. Komala & T. M. Soundararajan
    Song : Kuranginilirundhu Pirandhavan Manidhan
    singers : P. Leela, A. P. Komala, T. M. Soundararajan & V. N. Sundharam
    Song : Abaaya Arivippu
    singers : T. M. Soundararajan
    Song : Eraadha Malaidhanile
    singers : T. M. Soundararajan .

КОМЕНТАРІ • 35

  • @palanichamysubbiah6801
    @palanichamysubbiah6801 Рік тому +2

    Ella kalathilum nilaithu nilaithu nirkum padalkal arumai nandri

  • @raviramanathan3639
    @raviramanathan3639 2 роки тому +11

    66 முறை அடியேன் பார்த்த படம். அந்த அளவு ரசிகன் சிவாஜி

  • @swaminathans5314
    @swaminathans5314 Рік тому +1

    நக்கல் நைய்யான்டி கலந்த வில்லத்தனமான நடிகர் T.S. பாலைய்யா அவர்கள்.

  • @jayalakshmisundarrajan3529
    @jayalakshmisundarrajan3529 Рік тому +4

    டிஎம்எஸ் இன் குரலுக்கு சிவாஜி ஹீரோவாக இருந்து உயிர் ஊட்டி இருக்கிறார்

  • @parthasarathy4500
    @parthasarathy4500 2 роки тому +4

    Anaithu padalkalume super super

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +5

    அருமை 👌 நல்லநல்லப்பாடல்கள் டிஎம்எஸ்சி் முதல் எண்ட்ரி டூ சிவாஜி !டிஎட்எஸ்சால் புகழ்ப்பெற்றப் பாடல்கள் சிவாஜி ! 👸 🙏

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      Uplifted by Nadigarthilagam,told by TMS avargal in Singapore interview!

  • @sathiseelanmarimutu1879
    @sathiseelanmarimutu1879 2 роки тому +2

    Super padalgal...tamil valga 💛💪👀👂

  • @ganeshv1424
    @ganeshv1424 2 роки тому +8

    Super songs ,sivaji fine performance, so people call him nadigar thilagam

  • @ascok889
    @ascok889 2 роки тому +10

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரழகி சகோதரிகள் லலிதா பத்மினி ராகினி‌ SSR TSபாலயா சூப்பர்

    • @sivarajubalakrishnan3424
      @sivarajubalakrishnan3424 2 роки тому +3

      SSR இந்த படத்தில் இல்லை, அத்தனை பாடல்களும் தேன் துளிகள்,

    • @selvarajugovindasamy2421
      @selvarajugovindasamy2421 Рік тому +1

      @@sivarajubalakrishnan3424 Sivaji's friend G.Muthukrishnan not SSR

    • @lalithaganesh1046
      @lalithaganesh1046 Рік тому

      @@sivarajubalakrishnan3424ஒரு

  • @ravipamban346
    @ravipamban346 2 роки тому +5

    Super songs. fine movie

  • @devi9202
    @devi9202 Рік тому +4

    Eyes, don't trust ladies, lovely song!

  • @somasundarampanchapillai1126
    @somasundarampanchapillai1126 2 роки тому +5

    enjjoyable always.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 2 роки тому +6

    தேனிசைப் பாடல்கள் நிறைந்த வெற்றிப்படம் தூக்கு தூக்கி. தெம்மாங்கு பாடல்களுக்கு மெட்டமைப்பதில் வல்லவர் என்று G.ராமநாதனும் அத்தகைய பாடல்களை பாடுவதில் தன்னை யாரும் மிஞ்ச முடியாது என்பதைப்போல் அட்டகாசமாக பாடி TMSம் நிரூபித்தனர். எத்தனை காலமானாலும் நினைவில் நிற்கும் பாடல்கள்.

  • @padman8687
    @padman8687 Рік тому +3

    TMS பாடிய பாட்டால்
    சிவாஜி பெயர் பெற்றாரா அல்லது சிவாஜி யின் பாட்டின் நடிப்பால் TMS புகழ் பெற்றாரா
    என்று கூற முடியாது. ஆனால்
    தூக்கு தூ க்கு படத்தில் வந்த
    அத்தனை பாடல்களும் சூப்பர்.
    சிவாஜி யின் நடிப்பும், TMS பாடிய பாட்டுக்களும் மக்கள்
    மிகவும் ரசித்தார்கள்.. TMS க்கும், சிவாஜிக்கும் புகழ்
    சேர்த்த படம் தான் தூ க்கு
    தூக்கி.

  • @perumalppl0778
    @perumalppl0778 2 роки тому +4

    Super move✌✌

  • @gopalveerappan3004
    @gopalveerappan3004 2 роки тому +4

    Super songs by TMS aiyah for Shivaji which became the permanent voice sought out for all leading actors of the golden era

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Рік тому

    SANTHANAM PAKKATHTHIL Santhanabharathiyin thanthaiyar!
    Sila padangalil partner!

  • @kmandhi2328
    @kmandhi2328 2 роки тому +6

    Best actor in my life

  • @Ramachandran991
    @Ramachandran991 2 роки тому +3

    Super songs

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 2 роки тому +6

    அருமையான இசையுடன் கூடிய , பாடல்கள் , பாடி உள்ள பாடகர்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். நடிகர் திலகத்தின் நடிப்போ சொல்லவே முடியாத ஒன்று .

  • @sivagnanamsambandham2656
    @sivagnanamsambandham2656 Рік тому

    Plese,NoteLrick,Name.ArumaiyanaPadalkal.NadigarthilagathinNADIPPU,THILAGAME.Nandri.

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 Рік тому +1

    All songs are. Honey, OK. But. Who.
    is. the. written of. All songs, not. Mention, that is important. Thank you

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Рік тому +1

    சிவாஜிக்குமுதன்முதலில்TMSபாடல்கள்பாடியதுஇந்தபடத்திலிருந்துதான்திறமைகள்சங்கமம்தொடக்கம்இரவி

  • @jayalakshmisundarrajan3529
    @jayalakshmisundarrajan3529 Рік тому +1

    பாட்டிற்கு எம் எஸ் அம்மா நடிப்பிற்கு சிவாஜி கணேசன் இவர்கள் பல்கலைக்கழகம்

  • @arumugamvasantha2514
    @arumugamvasantha2514 2 місяці тому

    .

  • @palanik3736
    @palanik3736 Рік тому

    P

  • @prakashjothi2972
    @prakashjothi2972 2 роки тому +9

    முதலில் இப்படத்தின் பாடல்களை சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் தான் பாட வேண்டும் என நடிகர் திலகம் டைரக்டரிடம் பிடிவாதம் பிடித்தார். தயாரிப்பாளர் புதியதாக அறிமுகமாக ஒரு பாடலை பாடிய திரு டி எம் எஸ் அவர்கள்தான் இப்படத்தின் பாடல் முழுவதும் பாட வேண்டும் என்றார். பிறகு அவரை தேடினார்கள் ஏதோ ஒரு பிளாட்பாரத்தில் இருந்ததாக கேள்வி அவரை அழைத்து வந்து ஒரு பாடல் அரங்கேற்றினார்கள் அது சிவாஜிக்கு பிடித்துப் போகவே இப்ப படத்தின் பாடல்கள் முழுவதும் பாட சொல்லி விட்டார். படம் சக்கை போடு போட்டது மனிதர்கள் பலரது வாழ்க்கையில் நடக்கும் கதை தான் அன்றும் இன்றும் என்றும் தயவுகூர்ந்து ஒவ்வொருவரும் இப்படத்தை பார்க்கலாம் பார்க்க வேண்டும்.
    1957....1.7.2022.
    இப்படத்தின் பாடல்களை காட்சியுடன் ஒளிபரப்பிய யூ டியூப் நன்றி.
    நடிகர் திலகம் நடித்த படங்களில் இப்படம் தான் எனக்கு முதல் படம் முதல் மதிப்பெண்.

    • @JR.Kannan
      @JR.Kannan 2 роки тому

      டி.எம்.எஸ் பிளாட் பாரத்தில் இருக்கவில்லை மதுரையில் கச்சேரி செய்து கொண்டிருந்தார் .

    • @chakravarthychakravarthy2776
      @chakravarthychakravarthy2776 Рік тому

      மிக அருமையான படம்.தற்போது இம்மாதிரி யான் படங்கள் வருவதில்லை.