அருமையாக சொன்னீர்கள்...உங்கள் வீடியோ எல்லாம் மனசார பார்த்தவுடன் தான் நான் ஆஞ்சியோ செய்து 90 பிரசண்ட் பிளாக் இருந்து அதை ஸ்டெண்ட் வைத்து இப்போ ஒரு 15 மாதங்களாகி விட்டன..இப்போ மூச்சுத்திணரலோ பிரீத் பிராப்ளமோ இல்லை...இறைவன் உதவியுடன் நலமாக உள்ளேன்...அல்ஹம்து லில்லாஹ்..அந்த ஹெல்ப் டிப்ஸ் எல்லாம் உண்மையில் போலியே
Dear friends last two days before i vist sir mr.Kannan he is really very good. His treatment is very very proud. Very kind persion. Thank u sir and hats off with best rgds mohammed
இதய நோய் என்பது ஒற்றை நோய் அல்ல. அதைத் தடுக்க தான் வாழ்வு முறைகளை சீரமைக்க காணொளிகளை வெளியிடுகிறேன். ஆனால் எல்லோரும் தான் மாற தயாராக இல்லை, ஏதேனும் short cut உண்டா என்று தான் பார்க்கிறார்கள்.
இதய அடைப்பை நீக்க இயற்கை வழிகள் காணொளி மிகவும் சிறப்பு.நீண்ட நாட்களாக மனதில் எழுந்த ப கேள்விகளுக்கு தங்களுடைய இக்காணொளி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது,ஏனெனில் கேள்வி எதுவும் கேட்காமலே நம் முன் யூ டியூப் பில் வரும் பல்வேறு நோய்களுக்கான இயற்கை வழி நோய் தீர்க்கும் முறைகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.அறிவியல் பூர்வமான விளக்கங்களுடன் தாங்கள் தரும் மருத்துவ செய்தி பணி மென்மேலும் தொடரட்டும். மனமார்ந்த நன்றிகளுடன்
அருமையான தெளிவான பதிவிற்கு நன்றி டாக்டர். இருதயத்தைப்பற்றி விளக்கிய உங்ககளைப்போல் மற்ற உறுப்புகளுக்கு மருத்துவம் செய்யும் சேவை உள்ளம் கொண்ட மருத்துவர்களும் எங்களுக்கு கிடைக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன். சாதரணமாக நார்மலான ஒருமனிதன் எத்தனை வருடங்களுக்கு ஒருமுறை இருதயத்தை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்? அதற்கு எந்த வகையான பரிசோதனை தேவைப்படும் டாக்டர்?
Super doctor ,unga mathiri good advice panravanga latchathil oruvarthan irukamudiyum.👍 enna naanum angioplast panikonda patientthan doctor. Unga health videos really superb doctor , Thank you so much.
Hello Doctor, I'm following your all videos, it is really useful tips to the people. would you mind giving a speech about cardiac arrest happening at younger ages and hereditary heart problems
சார்.உங்க பேச்சு, வாழைபழத்தில் ஊசி இறக்குவது மாதிரி, இயற்கை தீர்வு சொல்லவில்லை. மேலும் உங்கள் ஆங்கில மருத்துவத்தை நம்பும்படி சொல்கிறீர்கள். ஆங்கில மாத்திரை இதற்கு தீர்வு உண்டாகிடையாது, முடியாதபட்சத்தில் ஆப்ரேஷன் இதுதான் உங்கள் தீர்வு.
Great eye opening & mind boggling video by Dr. Kannan of Vadamalayan Hosp, Madurai. Many you tubers are giving very many methods of treatments for heart valve, artery, pulmonary vein blocks.
இரண்டு வாரமாக எனக்கு இடது நெஞ்சில் வலி இருக்கின்றது...சில சமயம் குத்துவதுபோல், அமுக்குவதுபோல், எரிச்சல் போல், வலி குறைவாக, வலி இல்லாமல் உள்ளது... வலி முதுகு பக்கத்துக்கு செல்கிறது..நாடு நெஞ்சில் வலி இல்லை... நான் வளைகுடா நாட்டில் உள்ளேன்.. இங்கு ECG chest X ray எடுத்தேன் blood cholestrol , BP, BPM check செய்தேன் normal என்று சொல்கிறார்கள்... இன்னமும் வலியை உணர்கிறேன்... இதற்கு உங்களின் ஆலோசனை தெரிவிக்கவும்..
குணமடைந்து உள்ளது ஐயா. Enga appaku 3 blocks erunthathu. Surgery Panna sonnanga avar health condition sari illa athunala one month tablet and rest eduka sonnaga nan google la search panni oru kashayam kuduthen ippo surgery vendam sollitanga. Enji,poondu,vinigar,elumichai,honey. God promise appaku 50 age surgery pannna kashtama erunthathu athan ethai seithu try pannen and avar frds kum avar sonnanga ippo konjam kammiya eruku. Surgery vendam sollitanga. Appa smoker.
நான் முன்பே கூறியிருக்கிறேன், சரியாக மருந்து எடுத்தாலே பலரும் நன்றாக இருக்க முடியும், ஆப்பரேசன் செய்து தான் ஆகா வேண்டும் என்றில்லை. உங்கள் அப்பாவிற்கும் அப்படியே. ஆனால் அந்த CREDITஐ இந்த கசாயத்திற்கு கொடுக்க வேண்டாம். சந்தேகம் இருந்தால் மீண்டும் ஆஞ்சியோ எடுக்கவும், அடைப்புகள் அப்படியே தான் இருக்கும்.
அதாவது உங்களுக்கு அடைப்பு இருந்து (ஆஞ்சியோக்ராம் அல்லது TMT செய்து உறுதி செய்து), இஞ்சியும் எலுமிச்சையும் எடுத்து, பின்னர் மறுபடியும் அஞ்சியோகிராமோ TMTயோ செய்து அது நீங்கிவிட்டதாகக் கூறுகிறீர்களா?
சார் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து இரண்டு வருஷம் நெருங்கிவிட்டது மாத்திரை சாப்பிடலாமா நிப்பாட்ட லாமா சிங்கிள் அடப்பு மட்டும்தான் இருந்தது எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை வயது 44 ஆஸ்பிரின் அது கூட ஏதோ ஒரு மிக்ஸிங் ஒரு மாத்திரை சாப்பிடுவேன் அல்லது எவ்வளவு நாளைக்கு இந்த மாத்திரை சாப்பிடணும் சார் தயவு செஞ்சு மெசேஜ் போடுங்க
எலுமிச்சை, தேன், இஞ்சி, ஆப்பிள் வினிகரில் எனக்கு முழுமையாக குறைந்துள்ளது.... நான் சொல்லி ஏராளமானோர்கள் குணப்படுத்தி உள்ளனர்... உங்களுக்கு தெரிந்ததை சிறப்பாக சொல்லி தாருங்கள்... வரவேற்கிறோம்.... உங்களுக்கு தெரியாதது மற்றவர்களக்கு பயன்படுமானால் அதை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்...
காணொளியை மறுபடியும் பாருங்கள். ஒருவருக்கு அடைப்பு ஏற்பட்டு பின்னர் அது இது போன்றவைகளால் சரி ஆகி உள்ளது என்பதற்கு ஆதாரம் இல்லை என்று தான் கூறியிருக்கிறேன். நீங்கள் ஆஞ்சியோ எடுத்துள்ளீர்களா? பின்னர் இவைகளை எடுத்து அடைப்பு குறைந்துள்ளதா? ஆம் என்றால், அந்த வீடியோ சி.டிக்களை எனக்கு அனுப்புங்கள். அதை ஒரு காணொளியாக, நான் கூறியது தவறு என்று பகிரங்கமாக அறிவித்து ஒரு காணொளி வெளியிடுகிறேன்.
முடியும் இலங்கையில் அனுராதபுத்தில் குணவர்தன என்ற சிங்கள ஆயுள்வேதிக் வைத்தியர் ரத்தக்குழாய் அடைப்பை நீக்க அனுபவ வைத்தியம் பல ஆயிரக்கணக்கானோருக்கு வெற்றி
உங்களுக்கு சொந்த அனுபவம் இருக்கா? அப்படி இருந்தால் நீங்க பகிர்ந்துகொள்ளுங்க ஏன்னா அது பலருக்கும் பலன் தரும். அப்படியில்லையா, யாரோ ஒருவருக்கு சரி வந்துச்சு என்றிருந்தால் உறுதியா சொல்லாதீங்க! அது இருதய நோயாளிகளை தவறான பாதையில் வழிநடத்தும். கடைசியில் சரியான மருத்துவமில்லாது போகும்.
Sir, One kind request. You have explained all the things related to heart attack. Will you please put a video on high blood pressure explaining how to deal with it. This will be most beneficial to the hundreads of persons who are having only high bp but otherwise haviing normal health. And also, it seems the high bp is fore warning for heart related diseases.Hence, a knowledge about high bp would be very useful in understanding heart related diseases. There are no. of advices in you tube to cure bp in natural ways. If you are kind enough to explain high bp and how to deal with it in your own illuminating way, it will go a long way to understand how to handle high bp. Thank you very much in advance sir.
@@DrBRJKannan Thank you Dr. for immediate response. Looking forward to the video on bp. I wish the world be full of doctors with your caliber and intelligence and public health awarness. I also join with your no. of followers in wishing you and your fsmily a very very long healthy life.
Kindly reply sir, My neighbor was just 29 age , she had 6 month baby, last year she had sudden cardio arrest now she s no more really bad, how it happens and how to save like these people from sudden heart attack at home
It is a rare phenomenon. There could be multiple reasons. It could be heart attack, heart failure and other things. Unless I go through her medical records I will not be able to comment.
Thanks sir, After watching your video about heart attack last month I sure about my heart block and l went through anjioplasty with stent ,very useful, will you explain about stent and follow-up conditions .
சிலருடைய கமெண்ட்ஸ் வேடிக்கையாகத்தான் இருக்கும் ஏனென்றால் என்ன சித்த வைத்திய பார்த்துப்பேன் அப்படின்னு சொன்னா போலியோ தடுப்பூசி எதற்கு நிமோனியா தடுப்பூசி எதற்கு எத்தனை எத்தனையோ தடுப்பூசி இருக்கு நான் இயற்கையிலேயே வைத்திய வைத்தியம் செய்து கொள்வேன் நான் சித்த ஆயுர்வேத எல்லாவற்றையும் முடித்துக் கொள்வேன் ரெட்ட குழந்தையை சித்த ஆயுர் வேதத்தில் பெற்றுக் கொள்வேன் இதெல்லாம் நடக்கிற விஷயமா வேடிக்கையா வேடிக்கை ஒரே தமாசு தான் போங்க அதுவும் வடிவேல் தமாஸ்
வணக்கம் ஐயா.நான் தற்போது வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருகிறேன்.எனக்கு பல வருடங்களா இடது பக்கம் நெஞ்சு வலி அப்பப்ப வரும் போகும்.பல மருத்துவரிடம் காண்பித்தும் ஈசிஜி எடுத்தும் ஒன்றுமில்லை என்றுதான் சொன்னார்கள்.இதனால் மிகவும் பல நாட்கள் தூக்கமில்லாமல் இரவில் பயத்துடனே இருந்துள்ளேன்.ஆனால் தற்போது வலி அதிகமானதால் மீண்டும் ஈசிஜி எடுத்து பார்த்ததில் aVF அப் நார்மல் என்று வந்தது.ஆனால் இங்குள்ள என்ன பிரச்சினை என்று மருத்துவர்கள் சரியாக சொல்லவில்லை.இதனால் பயமாக உள்ளது.நான் ஊருக்கு வந்த பிறகு உங்களிடம் வந்து பார்க்க உள்ளேன்.அதுவரை எனக்கு தங்களால் இதற்கு என்ன செய்ய வேண்டும் சொல்ல முடியுமா ஐயா.மூன்று முறை ஈசிஜி எடுத்தும் இப்படி(Consider left atrial abnormality)வந்துள்ளது.ஆனால் பலமுறை மருத்துவர்களிடம் காண்பித்தும் கேஸ் டிரபிள் மருந்துகளை கொடுக்கின்றனர்.நான் இந்தியா வருவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன.அதனால் பயப்படத் தேவையில்லையா இல்லை அவசியம் உடனே சரி செய்ய வேண்டுமா.கொஞ்சம் கூறுங்கள்.இதனால் அதிகம் சிந்தித்து பயம் வந்து வலது புறம் ஒரு பக்கம் தலை வலித்து கொண்டே உள்ளது.பல மருந்துகள் எடுத்து அல்சர் கேஸ் டிரபிள் மூல நோய் வந்ததுதான் மிச்சம்.தற்போது தலைவலி,நெஞ்சு படபடப்பு,இரு குதிங்கால் வலி மற்றும் கெண்டைக் காலில் வலி எப்போதும் இருந்து கொண்டே உள்ளது.என்ன செய்வது ஐயா.நான் டிரைவராக வேலைப் பார்த்து வருகிறேன்.
Please consult rajiv Gandhi hospital Chennai. And also first don't worry about your pain,sometimes left side pain may comes because of your stress level increase.not all pains are related with heart attack or severe level issues. Take care.
Nanum Bahrain இருந்தவன் இந்த எனக்கு இருக்கிறது வெளிநாட்டி 10000 இந்திய 25000 all test ok but propleam any now gas problem only உங்களுக்கு உள்ள அனைத்து எனக்கு இருக்கிறது
Sir, Thanks for this video. Very usful and important information to the people using social media and others also. Please give suggestion to manage pain caused due to long term stress.
@@DrBRJKannan Thank you for your clarification sir. I am following these and feeling better day by day. Once again thank you for improving our knowledge on our health.
மாத்திரை காஷாயம் எல்லாமே நம்பிக்கை தான் காலையல் 11/2 நேரம் உடற்பயிற்சி காலை உணவு 2இட்லி மதியம் 1/2கப் சாப்பாடு முழுவதும் காய்கறி இரவு 7.30மணி தானிய வகை
அருமை டாக்டர் நீங்க சொல்றது 100% சரி.என்னோட Husband க்கு அருமையான treatment கொடுத்து காப்பாற்றினீர்கள் வாழ்க நீவீர் பல்லாண்டு தாங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.💐💐💐
Fantastic Kannan. Need of the hour advice. But Priceless. Makes a lot of sense. People are spoilt by too much of information, which is absolutely a curse. Sometimes ignorance is bliss.
சார் நேற்று மாலை வட மலையான் தெற்கு வாசல் ஆஸ்பத்திரியில் இசிஜி டெஸ்ட் எடுத்து கொண்டதில் இதய சம்பந்தமானபாதிப்பு இல்லை என்று ரிப்போர்ட்டில் வந்துள்ளதாக டாக்டர் கூறினார்கள் தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் எக்கோ டெஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள் நான்மூச்சு பயிற்ச்சி மற்றும் நடை பயிற்ச்சி செய்து வருகிறேன் இதய வலியோ மூச்சு விட ஒன்றும் சிரமமாக இல்லை கால் பாதத்தில் லேசாக எரிச்சல் இருந்து கொண்டே உள்ளது அதற்க்கு தாங்கள் நல்லதொரு சிகிச்சை சொல்வீர்கள் என்று நம்புகிறேன் தங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்
Sir enaku less breathing erpaduthu, tired aguthu but ithu evening aduthuthan erpaduthu, food sapta aprm konjam cure aguthu ithuku Enna karanam. So please sir give your phone number for clarification. Furthur please answer my question. But ECG, echo scan lam eduthachu normal nu varuthu.please reply soon sir
என் வயது 32,எடை85,உயரம் 187,Bp 160/110, இருக்கு சார்,இடது மார்பக்கு பக்கத்துல அடிக்கடி வலி ஏற்படுகிறது. Ecg பார்த்தேன் நார்மல் னு சொன்னாங்க, cholesterol பார்த்தேன் LDL 86.2 , HDL 40.7 ,VLDL 46.8, Triglycerides 234, tot.cholesterol 173.7 எனவே diet மற்றும் walking பரிந்துரைத்துள்ளார், BP குறைய 1மாதத்திற்கு மாத்திரை கொடுத்துள்ளனர். நான் வேறு test eduka வேண்டுமா? இதய பிரச்சனையாக இருக்க கூடுமா?
Sir நீஙக சொல்றது 100% சரி. என்னோட Husband க்கு ஹார்ட்ல இருந்த Blood Clotக்கு அருமையான டிரிட்மெண்ட் கொடுத்து காப்பாற்றினீர்கள். Tension free Active Life தான் Heart problem வராம தடுக்க மிகச் சரியான வழி என்று புரிய வைத்தீர்கள் . மிக்க நன்றி . தங்கள் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல கடவுளிடம் வேண்டுகிறோம். பல உயிர்களை காப்பாற்றும் வாழ்க நீவீர் பல்லாண்டு💐💐💐💐
சார், நயமா பேசுரீங்கதான், நீங்கள் படித்த படிப்புக்கு தகுந்தமாதிரி முடிக்கிறீர்கள்.நீங்கள் என்னிடம் பேசுங்கள் இது சம்பந்தமாக பல அனுபவங்களை ஆதாரத்துடன் காட்டுகிறேன்.,கடவுளும்,இயற்கைகளும்,மட்டுமே ஒரிஜினல் உண்மை,உங்களுடன் சேர்த்தே பல டாக்டர்கள் அதிகம் சம்பாதிக்கும் தொழிலாகக் தான் கடவுளை கும்பிட்டு செய்து வருகிறார்கள்.
அது மாதிரி நம்பி செய்து இதயம் பாதித்து இறந்த நபர்களின் பட்டியல் என்னிடம் இருக்கின்றன. மீண்டும் சொல்கிறேன், நம் வாழ்வில் குறுக்கு வழி வேண்டாம். நான் சொல்லி இருப்பது நேர் வழி .
தமிழ் நாட்டுக்கே தெரிந்த டாக்டர்...ஆப்ரேசன் செய்தாலும் பல வழிகளில் மழுப்பல் பதில் சொல்கிறார்கள், எதற்கு எடுத்தாலும் ஆப்ரேசன், அரசு காப்பீடு உங்களுக்கு இருக்கே,...என்றுதான் சொல்கிறார்கள் எப்படியோ,.......இவர்களுக்கு பணம்.
எனக்கு 3 வரம நெஞ்சி வலி ஊரடங்கு கரணாம மருத்துவமனை இல்லை ஒரு மருத்துவமனை இருந்தது இரண்டு தடவை போனேன் இசிஜி எடுத்து பாத்தேன் நார்மல் வந்திச்சு ஆனா வலி குறையவே இல்லை என்ன பண்றது தெரியவில்லை
காலையில் வெறும் வயிற்றில், 2 நெல்லிக்காயை நன்றாக நறுக்கி கொட்டைகளை எடுத்து விட்டு1 டம்ளர் தண்ணீரில் நறுக்கிய நெல்லிக்காயை போட்டு நன்கு அரைத்து வடிகட்டாமல் குடிக்கவும். இதையே இரவு படுக்கும் முன் செய்யவும். 4 நாள் தொடர்ந்து செய்து பாருங்கள்.
@@ashokkumar1807 garlic 4 pieces cut and fry in little jingelly oil and eat around 7 pm and after that take dinner at 8 pm. Do this for one week ur pain will subside. I do not know ur age
ஆபரேஷன் இல்லாமல் வயிற்றைக் கிழிக்காமல் குழந்தை பெற்றுக் கொள்வேன் இயற்கையாகவே இது நடக்கிற விஷயமா தாயும் குழந்தையும் காப்பாற்ற முடியுமா நான் சித்தா ஆயுர்வேதா வெளியே எல்லாம் முடித்துக் கொள்வேன் எப்படி இருக்கிறது கதை கமெண்ட்ஸ் போடுங்க வேண்டாம் சொல்லல முழுமையாக இதயநோய்க்கு குணமாகிவிட்டது நான் துள்ளி துள்ளி வேலை செய்வேன் சொல்ல முடியுமா செய்ய முடியுமா சிந்திக்க வேண்டும்
வணிகமான மருத்துவத்தில் நீங்கள் சுயநலம் அற்ற அற்பனிப்பு நிறைந்த மாமனிதர் நீங்கள் எந்த எதிற்பார்ப்பும் இன்றி தன் கற்ற கல்வியை சரியான விதத்தில் பயன்படுத்துகிறிர் நல்லோரை இறைவன் உலகில் புதிபித்து கொண்டே உள்ளார் நீங்கள் உங்கள் பணியும் சிறக்க வேண்டும் // உடற்பயிற்ச்சி கடுமையாகசெய்யாலாமா டாக்டர் இருபது முதல் முப்பது வரையில எடையை தூக்கி உடற்பயிற்ச்சி அதாவது ஜிம்மில் செய்யலாமா டாக்டர் ஸ்கிப்பிங் புஸ்சப் போன்ற காடியா உடற்பயிற்ச்சி சரிதானா தொடர்ந்து செய்யலாமா டாக்டர் கொஞ்சம்சொல்லுங்கள் டாக்டர் இந்த மாதம் நான் சக்கரை பரிசோதித்தேன் 5.5ஆக இருந்தது டாக்டர் பரிசோதித்த டாக்டர் Isopton என்ற மாத்திரையை நிறுத்தி விட்டு DIAMICRON MR என்ற மாத்திரையில் பாதியை மட்டும் காலையில் எடுத்துக்க சொல்லி இருக்கார் டாக்டர் இது எல்லாம் உங்கள் அறிவுறையில் இந்த அற்ப்புதம் நடந்தது மேலும் உணவை குறைத்தனால் உடல் எனர்ஜிக்கு பாதாம் எதுவும் சாப்பிடலாமா டாக்டர்
எந்த உடற்பயிற்சியும் செய்யலாம். அது உங்களுக்கு அசௌகரியமாக இருக்கக் கூடாது. பாதாம் கண்டிப்பாக எடுக்கலாம். இடை இடையே வெள்ளரி, காரட், தேங்காய் எடுக்கலாம்.
Hey, I have consult him for my mother's chest pain. We only approached him and said that we would like to take angiogram for my mother. But he denied it and said there is no need to take angiogram for this. Even we are willing to do anjiogram, he denied it.. before comment anything, think twice.
அப்ப நா கேக்குற கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க? Mr.doc நீங்க குடுக்குற மாத்திரைநாளா முற்றிலும் குணமான நோய் ஏதாவது இருக்க... சக்கர வந்தவ சாவற வரைக்கும் மாத்தர சாப்பிட்டுதா இருக்கா.. இந்த மாத்தறை சாப்பிட்டா 50வயசுல போறவன் கூட 30 வயசுலயே செத்து போற.. இங்கிலிஷ் மெடிசன் தற்காலிக தீர்வு மட்டும்தா நிரந்தர தீர்வு அல்ல...
Simple common sense. Your blood suppose to be thin. If you have cholestrol, sugar, uric acid obviously your blood volume becomes thicker even though your heart anatomy is good. I take less oily food, fruits, vegetables, 2 hours walking, Good sleep 9 hours. No b. P, no sugar. I take blood test once in 3 months I could see drastic improvement. Yeppollam cholestrol jaasthi acho appollam yenakku problem vandhadhu. Ippo good bye to health problems. Am 52 years young now. Thanks to Lord shiva
அப்படி இல்லை இவா் இயற்கைமுறையில் மக்கள் சென்றால் மருத்துவ வியாபாரம் கல்லா கட்டமுடியாது ௭ன சொல்வது போலுள்ளது ஆனால் லைப் ஸ்டைல் மாறுவது கட்டாயம் ௭ன்பது மட்டும் உண்மை நான் வாழ்வில் புகைக்கவே இல்லை ஆனால் ௭ல்லா மருத்துவா்களும், நீங்கள்புகைப்பீா்களா ௭னக்கேட்கின்றனா். ஆக மருத்துவ முடிவுகளைத்தான்டி இயற்கையை இன்னும் அறிய முயலவேண்டும்
உங்களைப்போல மருத்துவர்கள் தான் எங்களுக்கு தேவை. உங்களின் பணி சிறக்க எல்லாம் வல்ல இரைவனை பிரார்த்திக்கிறேன்.
அருமையாக சொன்னீர்கள்...உங்கள் வீடியோ எல்லாம் மனசார பார்த்தவுடன் தான் நான் ஆஞ்சியோ செய்து 90 பிரசண்ட் பிளாக் இருந்து அதை ஸ்டெண்ட் வைத்து இப்போ ஒரு 15 மாதங்களாகி விட்டன..இப்போ மூச்சுத்திணரலோ பிரீத் பிராப்ளமோ இல்லை...இறைவன் உதவியுடன் நலமாக உள்ளேன்...அல்ஹம்து லில்லாஹ்..அந்த ஹெல்ப் டிப்ஸ் எல்லாம் உண்மையில் போலியே
best wishes
ஆஞ்சியோ செய்ய ஆகும் செலவு எவ்வளவு
சிந்திக்க துண்டி பின்னர் விடைகள்... அருமை...மகத்தான மருத்துவ சேவை தாண்டிய விழிப்புணர்வு... நன்றி
மருத்துவத்துடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் Dr. Kannan அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
அருமை... அருமை... நன்றி Sir
இவர் நியாயமான நேர்மையான மருத்துவர் இவரிடம் போய் சிகிச்சை பெற்றவர்கள் நன்றாக இருக்கிறார்கள் best doctor cardiologist 👍👍🙏🙏🙏👌👌
Please phone no sir
போன் நம்பர் அனுப்புங்க
Dear friends last two days before i vist sir mr.Kannan he is really very good. His treatment is very very proud. Very kind persion. Thank u sir and hats off with best rgds mohammed
Thank you
Angiogram test charge how much sir i need it
மிக்க நன்றி ஐயா நாளை முதல் நடைபயிற்சி மற்றும் உடல் எடையை குறைக்க முயல்கிறேன். நன்றி🙏💕
தெளிவான விளக்கம்.
மிக்க நன்றி.
தெளிவான பதில், மிக்க நன்றி 🙏
100க் கணக்கான இயற்கை மருத்துவ முறைகள் உள்ளன அதைபின் பற்றினால் பக்கவிளைவுகள் இன்றி நன்றாக வாழலாம்
மிகவும் அருமையான பதிவு நான் இருதய அடைப்பிணால் பதிக்கப்பட்டேன்
மருத்துவா் அவா்களுக்கு எனது மணமாற்த நன்றி
இருதய நோய்க்கு எந்த மருந்தில் தீர்வு இருக்கு என்று உங்களால் சொல்ல முடியவில்லை மருத்துவம் வியாபாரம் ஆகி விட்டது உங்கள் அறிவுரை அருமை
இதய நோய் என்பது ஒற்றை நோய் அல்ல. அதைத் தடுக்க தான் வாழ்வு முறைகளை சீரமைக்க காணொளிகளை வெளியிடுகிறேன். ஆனால் எல்லோரும் தான் மாற தயாராக இல்லை, ஏதேனும் short cut உண்டா என்று தான் பார்க்கிறார்கள்.
இதய அடைப்பை நீக்க இயற்கை வழிகள் காணொளி மிகவும் சிறப்பு.நீண்ட நாட்களாக மனதில் எழுந்த ப கேள்விகளுக்கு தங்களுடைய இக்காணொளி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது,ஏனெனில் கேள்வி எதுவும் கேட்காமலே நம் முன் யூ டியூப் பில் வரும் பல்வேறு நோய்களுக்கான இயற்கை வழி நோய் தீர்க்கும் முறைகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.அறிவியல் பூர்வமான விளக்கங்களுடன் தாங்கள் தரும் மருத்துவ செய்தி பணி மென்மேலும் தொடரட்டும். மனமார்ந்த நன்றிகளுடன்
Iam 100% agree with you sir excellent explanation 👏👏👏
அருமையான தெளிவான பதிவிற்கு நன்றி டாக்டர். இருதயத்தைப்பற்றி விளக்கிய உங்ககளைப்போல் மற்ற உறுப்புகளுக்கு மருத்துவம் செய்யும் சேவை உள்ளம் கொண்ட மருத்துவர்களும் எங்களுக்கு கிடைக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன். சாதரணமாக நார்மலான ஒருமனிதன் எத்தனை வருடங்களுக்கு ஒருமுறை இருதயத்தை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்? அதற்கு எந்த வகையான பரிசோதனை தேவைப்படும் டாக்டர்?
absolutely correct, without treating the root cause nothing will happen only if symptoms treated
Nandri, Doctor...miga thelivaka koorivitteergal...
Respected sir
I am take poondu. Inchi honey. Apple sider vinigar and lemon juice.it control my bad cholesterol.
Super doctor ,unga mathiri good advice panravanga latchathil oruvarthan irukamudiyum.👍 enna naanum angioplast panikonda patientthan doctor. Unga health videos really superb doctor , Thank you so much.
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
சரிங்க டாக்டர்
மிகவும் பயனுள்ளதாக இருந்தது
Hello Doctor, I'm following your all videos, it is really useful tips to the people. would you mind giving a speech about cardiac arrest happening at younger ages and hereditary heart problems
Will try in future
அறிவியல் பூர்வமான கருத்துக்கு நன்றி
சார்.உங்க பேச்சு, வாழைபழத்தில் ஊசி இறக்குவது மாதிரி, இயற்கை தீர்வு சொல்லவில்லை. மேலும் உங்கள் ஆங்கில மருத்துவத்தை நம்பும்படி சொல்கிறீர்கள். ஆங்கில மாத்திரை இதற்கு தீர்வு உண்டாகிடையாது, முடியாதபட்சத்தில் ஆப்ரேஷன் இதுதான் உங்கள் தீர்வு.
Life style modification - அதாவது உணவை மாற்றுங்கள், புகையை விடுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள் என்பது எப்படி ஆங்கில மருத்துவம் ஆகும்?
Well said dr kannan sir..
@@DrBRJKannan common advise this is not natural medicine
@@DrBRJKannan😅
Great eye opening & mind boggling video by Dr. Kannan of Vadamalayan Hosp, Madurai. Many you tubers are giving very many methods of treatments for heart valve, artery, pulmonary vein blocks.
Thanks for advice
Your speech is logical and trustworthy Sir.
Thanks sir, I was planning to ask this doubt, by the time you have explained, really informative sir
சார் இராணுவத் திற்கு அடுத்த படியா டாக்டர்க்கு சல்லுட் அடிக்கலாம் சார், நீங்க பேசுறத கேட்கும் போது நல்லா இருக்கு, கடவுள் இடத்தில் இருக்கிறீர்கள்
நன்றி
இவருடைய எல்லா வீடியோக்களும் மிகுந்த பயனுள்ளதவை அடிக்கடி இப்போதும் பார்க்கிறேன் ஆனால் நல்ல மருத்துவர் பதிவு செய்யவில்லை
சூப்பர் சார் நல்லா சொன்னீர்கள்
Sir very thanks yenaku eppodhan blok erukum arikurihal therinjadhu romba payama erundhuchu vunga speech romba thairiyama kodukudhu
ஆலிவ் ஆயில் சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் கரையும் என்கிறார்கள் உண்மையா சார். இத பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்... நன்றி
Thank you for your explained speech&advice, Aayushmaan Bhava, God bless you& your family!
Thanks dr.
அருமையான அறிவுரை.இந்த கானொளி ஒரு தெளிவை தருகிறது.🙏நன்றி சார்.
மக்களே இவர் சொல்வதெல்லாம் உண்மை ஹிஹிஹி......
எலுமிச்சை இஞ்சி இதற்கு இணை எதுவும் இல்லை அனுபவ உண்மை.
Doctor good
Thank you very much for your kind service on you tube
இரண்டு வாரமாக எனக்கு இடது நெஞ்சில் வலி இருக்கின்றது...சில சமயம் குத்துவதுபோல், அமுக்குவதுபோல், எரிச்சல் போல், வலி குறைவாக, வலி இல்லாமல் உள்ளது... வலி முதுகு பக்கத்துக்கு செல்கிறது..நாடு நெஞ்சில் வலி இல்லை... நான் வளைகுடா நாட்டில் உள்ளேன்.. இங்கு ECG chest X ray எடுத்தேன் blood cholestrol , BP, BPM check செய்தேன் normal என்று சொல்கிறார்கள்... இன்னமும் வலியை உணர்கிறேன்... இதற்கு உங்களின் ஆலோசனை தெரிவிக்கவும்..
அருமையான அறிவுரை சார்.
அருமை சார்....நீங்க பேசும் போதே பாதி நோய் போயிரும்.....
ungaloda you tube full a pathuttu iruukken 100% TRUE SIR THANK U,,,,,,,,,
குணமடைந்து உள்ளது ஐயா. Enga appaku 3 blocks erunthathu. Surgery Panna sonnanga avar health condition sari illa athunala one month tablet and rest eduka sonnaga nan google la search panni oru kashayam kuduthen ippo surgery vendam sollitanga. Enji,poondu,vinigar,elumichai,honey. God promise appaku 50 age surgery pannna kashtama erunthathu athan ethai seithu try pannen and avar frds kum avar sonnanga ippo konjam kammiya eruku. Surgery vendam sollitanga. Appa smoker.
நான் முன்பே கூறியிருக்கிறேன், சரியாக மருந்து எடுத்தாலே பலரும் நன்றாக இருக்க முடியும், ஆப்பரேசன் செய்து தான் ஆகா வேண்டும் என்றில்லை. உங்கள் அப்பாவிற்கும் அப்படியே. ஆனால் அந்த CREDITஐ இந்த கசாயத்திற்கு கொடுக்க வேண்டாம். சந்தேகம் இருந்தால் மீண்டும் ஆஞ்சியோ எடுக்கவும், அடைப்புகள் அப்படியே தான் இருக்கும்.
Ena vaithiyam seithal sari agum pls explain
Once block occurs, it might slightly decrease in size with proper lifestyle measures and drugs, but will never go away.
Very Good Explanation. Have a prosparity and long lifetime
இஞ்சி மற்றும் எலுமிச்சை தோல் எனக்கு நல்ல பலன் கிடைத்தது.
அதாவது உங்களுக்கு அடைப்பு இருந்து (ஆஞ்சியோக்ராம் அல்லது TMT செய்து உறுதி செய்து), இஞ்சியும் எலுமிச்சையும் எடுத்து, பின்னர் மறுபடியும் அஞ்சியோகிராமோ TMTயோ செய்து அது நீங்கிவிட்டதாகக் கூறுகிறீர்களா?
your contact no pls
dr kannan statement is straight and nice. He clearly stated his views in the capacity of allopathy doctor.
சார் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து இரண்டு வருஷம் நெருங்கிவிட்டது மாத்திரை சாப்பிடலாமா நிப்பாட்ட லாமா சிங்கிள் அடப்பு மட்டும்தான் இருந்தது எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை வயது 44 ஆஸ்பிரின் அது கூட ஏதோ ஒரு மிக்ஸிங் ஒரு மாத்திரை சாப்பிடுவேன் அல்லது எவ்வளவு நாளைக்கு இந்த மாத்திரை சாப்பிடணும் சார் தயவு செஞ்சு மெசேஜ் போடுங்க
எதார்த்தமான பதிவு. நன்றி டாக்டர் ஐயா.
உங்களை போன்று உண்மையான Doctor கள் பேசாமல் இறுப்பதால் , நிறைய stethoscope இல்லாத கிளி ஜோதிட டாக்டர்கள் U tube ல் அலையுரான்க. நன்றி ஐயா.
Thanku doctor for your kind information.Because really i was confused about my health.
எலுமிச்சை, தேன், இஞ்சி, ஆப்பிள் வினிகரில் எனக்கு முழுமையாக குறைந்துள்ளது.... நான் சொல்லி ஏராளமானோர்கள் குணப்படுத்தி உள்ளனர்... உங்களுக்கு தெரிந்ததை சிறப்பாக சொல்லி தாருங்கள்... வரவேற்கிறோம்.... உங்களுக்கு தெரியாதது மற்றவர்களக்கு பயன்படுமானால் அதை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்...
காணொளியை மறுபடியும் பாருங்கள். ஒருவருக்கு அடைப்பு ஏற்பட்டு பின்னர் அது இது போன்றவைகளால் சரி ஆகி உள்ளது என்பதற்கு ஆதாரம் இல்லை என்று தான் கூறியிருக்கிறேன். நீங்கள் ஆஞ்சியோ எடுத்துள்ளீர்களா? பின்னர் இவைகளை எடுத்து அடைப்பு குறைந்துள்ளதா? ஆம் என்றால், அந்த வீடியோ சி.டிக்களை எனக்கு அனுப்புங்கள். அதை ஒரு காணொளியாக, நான் கூறியது தவறு என்று பகிரங்கமாக அறிவித்து ஒரு காணொளி வெளியிடுகிறேன்.
Engio edutta piragu ingi,poondu.elumicchai thol,karuva pattai kasayam seythu kudittu block clear aayittu
மிக மிக தெளிவான அறிவுரை டாக்டர் ....இந்த youtube காலத்தில் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்......
Nice sir..
Mashallah very clear explanation thankyou for your valuable speech
இஞ்சி, பூண்டு, எலுமிச்சை இதைவிட வேறு ஏதுமில்லை. உணவே மருந்து, மருந்தே உணவு.
All the best
+ Sports , Udal uzhaippu . Seerana iyakkam seeraana Sakthi suzharchi vendum. Oru dress sutham seyya verum soap thanneer mattum pothaathu. Namathu energy thaan mukkiam. Iyakkamatra udal kazhivugalai thekki vaikkum
கருமஞ்சள் பவுடர் நாக்கின் அடியில் வைத்து வந்தால்இருதய அடைப்பு தீரும் என நம்பகமான தகவல்
Sir, I like your speech u r very true doctor
முடியும் இலங்கையில் அனுராதபுத்தில் குணவர்தன என்ற சிங்கள ஆயுள்வேதிக் வைத்தியர் ரத்தக்குழாய் அடைப்பை நீக்க அனுபவ வைத்தியம் பல ஆயிரக்கணக்கானோருக்கு வெற்றி
உங்களுக்கு சொந்த அனுபவம் இருக்கா? அப்படி இருந்தால் நீங்க பகிர்ந்துகொள்ளுங்க ஏன்னா அது பலருக்கும் பலன் தரும். அப்படியில்லையா, யாரோ ஒருவருக்கு சரி வந்துச்சு என்றிருந்தால் உறுதியா சொல்லாதீங்க! அது இருதய நோயாளிகளை தவறான பாதையில் வழிநடத்தும். கடைசியில் சரியான மருத்துவமில்லாது போகும்.
Sir, One kind request. You have explained all the things related to heart attack. Will you please put a video on high blood pressure explaining how to deal with it. This will be most beneficial to the hundreads of persons who are having only high bp but otherwise haviing normal health. And also, it seems the high bp is fore warning for heart related diseases.Hence, a knowledge about high bp would be very useful in understanding heart related diseases. There are no. of advices in you tube to cure bp in natural ways. If you are kind enough to explain high bp and how to deal with it in your own illuminating way, it will go a long way to understand how to handle high bp. Thank you very much in advance sir.
Sure, will do a video on BP soon
@@DrBRJKannan Thank you Dr. for immediate response. Looking forward to the video on bp. I wish the world be full of doctors with your caliber and intelligence and public health awarness. I also join with your no. of followers in wishing you and your fsmily a very very long healthy life.
மிகவும் சரியாக கூறீனீர்கள் சார்
Kindly reply sir,
My neighbor was just 29 age , she had 6 month baby, last year she had sudden cardio arrest now she s no more really bad, how it happens and how to save like these people from sudden heart attack at home
Pls reply it's kind request, indha incident nadandhulearu dhu I m not be normal, I m afraid
It is a rare phenomenon. There could be multiple reasons. It could be heart attack, heart failure and other things. Unless I go through her medical records I will not be able to comment.
Thanks sir, After watching your video about heart attack last month I sure about my heart block and l went through anjioplasty with stent ,very useful, will you explain about stent and follow-up conditions .
சிலருடைய கமெண்ட்ஸ் வேடிக்கையாகத்தான் இருக்கும் ஏனென்றால் என்ன சித்த வைத்திய பார்த்துப்பேன் அப்படின்னு சொன்னா போலியோ தடுப்பூசி எதற்கு நிமோனியா தடுப்பூசி எதற்கு எத்தனை எத்தனையோ தடுப்பூசி இருக்கு நான் இயற்கையிலேயே வைத்திய வைத்தியம் செய்து கொள்வேன் நான் சித்த ஆயுர்வேத எல்லாவற்றையும் முடித்துக் கொள்வேன் ரெட்ட குழந்தையை சித்த ஆயுர் வேதத்தில் பெற்றுக் கொள்வேன் இதெல்லாம் நடக்கிற விஷயமா வேடிக்கையா வேடிக்கை ஒரே தமாசு தான் போங்க அதுவும் வடிவேல் தமாஸ்
Sir, very valuable information. Thanks.
வணக்கம் ஐயா.நான் தற்போது வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருகிறேன்.எனக்கு பல வருடங்களா இடது பக்கம் நெஞ்சு வலி அப்பப்ப வரும் போகும்.பல மருத்துவரிடம் காண்பித்தும் ஈசிஜி எடுத்தும் ஒன்றுமில்லை என்றுதான் சொன்னார்கள்.இதனால் மிகவும் பல நாட்கள் தூக்கமில்லாமல் இரவில் பயத்துடனே இருந்துள்ளேன்.ஆனால் தற்போது வலி அதிகமானதால் மீண்டும் ஈசிஜி எடுத்து பார்த்ததில் aVF அப் நார்மல் என்று வந்தது.ஆனால் இங்குள்ள என்ன பிரச்சினை என்று மருத்துவர்கள் சரியாக சொல்லவில்லை.இதனால் பயமாக உள்ளது.நான் ஊருக்கு வந்த பிறகு உங்களிடம் வந்து பார்க்க உள்ளேன்.அதுவரை எனக்கு தங்களால் இதற்கு என்ன செய்ய வேண்டும் சொல்ல முடியுமா ஐயா.மூன்று முறை ஈசிஜி எடுத்தும் இப்படி(Consider left atrial abnormality)வந்துள்ளது.ஆனால் பலமுறை மருத்துவர்களிடம் காண்பித்தும் கேஸ் டிரபிள் மருந்துகளை கொடுக்கின்றனர்.நான் இந்தியா வருவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன.அதனால் பயப்படத் தேவையில்லையா இல்லை அவசியம் உடனே சரி செய்ய வேண்டுமா.கொஞ்சம் கூறுங்கள்.இதனால் அதிகம் சிந்தித்து பயம் வந்து வலது புறம் ஒரு பக்கம் தலை வலித்து கொண்டே உள்ளது.பல மருந்துகள் எடுத்து அல்சர் கேஸ் டிரபிள் மூல நோய் வந்ததுதான் மிச்சம்.தற்போது தலைவலி,நெஞ்சு படபடப்பு,இரு குதிங்கால் வலி மற்றும் கெண்டைக் காலில் வலி எப்போதும் இருந்து கொண்டே உள்ளது.என்ன செய்வது ஐயா.நான் டிரைவராக வேலைப் பார்த்து வருகிறேன்.
Please consult rajiv Gandhi hospital Chennai.
And also first don't worry about your pain,sometimes left side pain may comes because of your stress level increase.not all pains are related with heart attack or severe level issues.
Take care.
Nanum Bahrain இருந்தவன் இந்த எனக்கு இருக்கிறது வெளிநாட்டி 10000 இந்திய 25000 all test ok but propleam any now gas problem only உங்களுக்கு உள்ள அனைத்து எனக்கு இருக்கிறது
Sir, Thanks for this video. Very usful and important information to the people using social media and others also. Please give suggestion to manage pain caused due to long term stress.
There is no medicine for that. Meditation, stress relaxation techniques and yoga will help.
@@DrBRJKannan Thank you for your clarification sir. I am following these and feeling better day by day. Once again thank you for improving our knowledge on our health.
Super.news.10.9.2020.👍
நன்று. மிக்க நன்று.
மாத்திரை காஷாயம் எல்லாமே நம்பிக்கை தான்
காலையல் 11/2 நேரம் உடற்பயிற்சி
காலை உணவு 2இட்லி
மதியம் 1/2கப் சாப்பாடு முழுவதும் காய்கறி
இரவு 7.30மணி தானிய வகை
அருமை டாக்டர் நீங்க சொல்றது 100% சரி.என்னோட Husband க்கு அருமையான treatment கொடுத்து காப்பாற்றினீர்கள் வாழ்க நீவீர் பல்லாண்டு தாங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.💐💐💐
நன்றி
Fantastic Kannan. Need of the hour advice. But Priceless. Makes a lot of sense. People are spoilt by too much of information, which is absolutely a curse. Sometimes ignorance is bliss.
Thank you Anna. Thanks for your encouragement.
சார் நேற்று மாலை வட மலையான் தெற்கு வாசல் ஆஸ்பத்திரியில் இசிஜி டெஸ்ட் எடுத்து கொண்டதில் இதய சம்பந்தமானபாதிப்பு இல்லை என்று ரிப்போர்ட்டில் வந்துள்ளதாக டாக்டர் கூறினார்கள் தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் எக்கோ டெஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள் நான்மூச்சு பயிற்ச்சி மற்றும் நடை பயிற்ச்சி செய்து வருகிறேன் இதய வலியோ மூச்சு விட ஒன்றும் சிரமமாக இல்லை கால் பாதத்தில் லேசாக எரிச்சல் இருந்து கொண்டே உள்ளது அதற்க்கு தாங்கள் நல்லதொரு சிகிச்சை சொல்வீர்கள் என்று நம்புகிறேன் தங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்
என்ன நோய் என்றே தெரியாமல் எப்படி வைத்தியம் பார்ப்பது?
பயனுள்ள பதிவு நன்றி
கசாயம்ன்றது நம்பிக்கை சார்ந்தது.சப்போர்ட்டிங்தான்
அருமையான தருணத்தில் தங்களது விளக்கம் உதவுகிறது
Sir enaku less breathing erpaduthu, tired aguthu but ithu evening aduthuthan erpaduthu, food sapta aprm konjam cure aguthu ithuku Enna karanam. So please sir give your phone number for clarification. Furthur please answer my question. But ECG, echo scan lam eduthachu normal nu varuthu.please reply soon sir
Sir, same problem for me also, ECG, echo, Normal,difficulty in breathing sometimes.Taking before food Gastrics tablet but no use.
Dr ,Very Good Demonteration.Supper
கடலில் பெருங்காயம் கரைத்த கதை போல்தான் என்ற பழமொழி போல்தான் இருக்கும்
Thanks doctor clear explanation
என் வயது 32,எடை85,உயரம் 187,Bp 160/110, இருக்கு சார்,இடது மார்பக்கு பக்கத்துல அடிக்கடி வலி ஏற்படுகிறது. Ecg பார்த்தேன் நார்மல் னு சொன்னாங்க, cholesterol பார்த்தேன் LDL 86.2 , HDL 40.7 ,VLDL 46.8, Triglycerides 234, tot.cholesterol 173.7 எனவே diet மற்றும் walking பரிந்துரைத்துள்ளார், BP குறைய 1மாதத்திற்கு மாத்திரை கொடுத்துள்ளனர். நான் வேறு test eduka வேண்டுமா? இதய பிரச்சனையாக இருக்க கூடுமா?
உணவை மாற்றவும், உடற்பயிற்சி செய்யவும், பயம் வேண்டாம்.
@@DrBRJKannan நன்றி சார்
Sir நீஙக சொல்றது 100% சரி. என்னோட Husband க்கு ஹார்ட்ல இருந்த Blood Clotக்கு அருமையான டிரிட்மெண்ட் கொடுத்து காப்பாற்றினீர்கள். Tension free Active Life தான் Heart problem வராம தடுக்க மிகச் சரியான வழி என்று புரிய வைத்தீர்கள் . மிக்க நன்றி . தங்கள் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல கடவுளிடம் வேண்டுகிறோம். பல உயிர்களை காப்பாற்றும் வாழ்க நீவீர் பல்லாண்டு💐💐💐💐
நன்றி
Enna treatment sister?
இன்னும் 1000 doctor வந்து இப்படி பேட்டி கொடுத்தாலும் எங்க அப்பத்தா வைத்தியத்துக்கு ஈடாகாது... இதுதான் உண்மை...
🙏🙏🙏
Sir, thankyou for your clear explanations.
சார், நயமா பேசுரீங்கதான், நீங்கள் படித்த படிப்புக்கு தகுந்தமாதிரி முடிக்கிறீர்கள்.நீங்கள் என்னிடம் பேசுங்கள் இது சம்பந்தமாக பல அனுபவங்களை ஆதாரத்துடன் காட்டுகிறேன்.,கடவுளும்,இயற்கைகளும்,மட்டுமே ஒரிஜினல் உண்மை,உங்களுடன் சேர்த்தே பல டாக்டர்கள் அதிகம் சம்பாதிக்கும் தொழிலாகக் தான் கடவுளை கும்பிட்டு செய்து வருகிறார்கள்.
அது மாதிரி நம்பி செய்து இதயம் பாதித்து இறந்த நபர்களின் பட்டியல் என்னிடம் இருக்கின்றன. மீண்டும் சொல்கிறேன், நம் வாழ்வில் குறுக்கு வழி வேண்டாம். நான் சொல்லி இருப்பது நேர் வழி .
தமிழ் நாட்டுக்கே தெரிந்த டாக்டர்...ஆப்ரேசன் செய்தாலும் பல வழிகளில் மழுப்பல் பதில் சொல்கிறார்கள், எதற்கு எடுத்தாலும் ஆப்ரேசன், அரசு காப்பீடு உங்களுக்கு இருக்கே,...என்றுதான் சொல்கிறார்கள் எப்படியோ,.......இவர்களுக்கு பணம்.
Absolutely correct sir. I would like to meet you sir. God bless you and your family for your service.
எனக்கு 3 வரம நெஞ்சி வலி ஊரடங்கு கரணாம மருத்துவமனை இல்லை ஒரு மருத்துவமனை இருந்தது இரண்டு தடவை போனேன் இசிஜி எடுத்து பாத்தேன் நார்மல் வந்திச்சு ஆனா வலி குறையவே இல்லை என்ன பண்றது தெரியவில்லை
Same problem Enakum heart pain vanthachi hospital poona ECG eduthan Normal nu sollranga but heart pain koriyala
காலையில் வெறும் வயிற்றில், 2 நெல்லிக்காயை நன்றாக நறுக்கி கொட்டைகளை எடுத்து விட்டு1 டம்ளர் தண்ணீரில் நறுக்கிய நெல்லிக்காயை போட்டு நன்கு அரைத்து வடிகட்டாமல் குடிக்கவும்.
இதையே இரவு படுக்கும் முன் செய்யவும்.
4 நாள் தொடர்ந்து செய்து பாருங்கள்.
Bro enakkum heart pain
@@ashokkumar1807 garlic 4 pieces cut and fry in little jingelly oil and eat around 7 pm and after that take dinner at 8 pm. Do this for one week ur pain will subside. I do not know ur age
சரியான தீர்வு நன்றி
ஆபரேஷன் இல்லாமல் வயிற்றைக் கிழிக்காமல் குழந்தை பெற்றுக் கொள்வேன் இயற்கையாகவே இது நடக்கிற விஷயமா தாயும் குழந்தையும் காப்பாற்ற முடியுமா நான் சித்தா ஆயுர்வேதா வெளியே எல்லாம் முடித்துக் கொள்வேன் எப்படி இருக்கிறது கதை கமெண்ட்ஸ் போடுங்க வேண்டாம் சொல்லல முழுமையாக இதயநோய்க்கு குணமாகிவிட்டது நான் துள்ளி துள்ளி வேலை செய்வேன் சொல்ல முடியுமா செய்ய முடியுமா சிந்திக்க வேண்டும்
Sir ninga than solringa adaippa neekkamudiyaathunu, apram solringa life style and food ah change panna adaippu koraiyum nu? How? Appo kasayam saptaalum koraiya chance irukula . Ithu ennoda doupt sir. Plzz clarify
ஆங்கில மருத்துவமே சிறந்ததுனு சொல்ல வரீங்கலா ஐயா....
Dr is dr good advice
இறுதிவரை அடைப்பு க்கான மருத்துவம் பற்றி சொல்லாமல் ஏதேதோ சொல்லி முடித்துவிட்டார்
Super Sir... enathu appavum morning la inji thol neekama elumichai juice than kudikiraru ini apdi seiya venda nu soliduren
ThNk you sir
வணிகமான மருத்துவத்தில் நீங்கள் சுயநலம் அற்ற அற்பனிப்பு நிறைந்த மாமனிதர் நீங்கள் எந்த எதிற்பார்ப்பும் இன்றி தன் கற்ற கல்வியை சரியான விதத்தில் பயன்படுத்துகிறிர் நல்லோரை இறைவன் உலகில் புதிபித்து கொண்டே உள்ளார் நீங்கள் உங்கள் பணியும் சிறக்க வேண்டும் // உடற்பயிற்ச்சி கடுமையாகசெய்யாலாமா டாக்டர் இருபது முதல் முப்பது வரையில எடையை தூக்கி உடற்பயிற்ச்சி அதாவது ஜிம்மில் செய்யலாமா டாக்டர் ஸ்கிப்பிங் புஸ்சப் போன்ற காடியா உடற்பயிற்ச்சி சரிதானா தொடர்ந்து செய்யலாமா டாக்டர் கொஞ்சம்சொல்லுங்கள் டாக்டர் இந்த மாதம் நான் சக்கரை பரிசோதித்தேன் 5.5ஆக இருந்தது டாக்டர் பரிசோதித்த டாக்டர் Isopton என்ற மாத்திரையை நிறுத்தி விட்டு DIAMICRON MR என்ற மாத்திரையில் பாதியை மட்டும் காலையில் எடுத்துக்க சொல்லி இருக்கார் டாக்டர் இது எல்லாம் உங்கள் அறிவுறையில் இந்த அற்ப்புதம் நடந்தது மேலும் உணவை குறைத்தனால் உடல் எனர்ஜிக்கு பாதாம் எதுவும் சாப்பிடலாமா டாக்டர்
எந்த உடற்பயிற்சியும் செய்யலாம். அது உங்களுக்கு அசௌகரியமாக இருக்கக் கூடாது. பாதாம் கண்டிப்பாக எடுக்கலாம். இடை இடையே வெள்ளரி, காரட், தேங்காய் எடுக்கலாம்.
Very good advice sir.. Kindly post more videos to increase public awareness
will do
நீங்க சம்பாதிக்கணும் அவ்வளவுதான் நீங்க சம்பாதிக்கணும் அவ்வளவுதான் அதுக்காக அதுக்காக எல்லோருக்கும் ஆஞ்சியோகிராம் பண்ணிவிட்டு இருங்க எல்லோருக்கும் ஆஞ்சியோகிராம் பண்ணிவிட்டு இருங்க
Hey, I have consult him for my mother's chest pain. We only approached him and said that we would like to take angiogram for my mother. But he denied it and said there is no need to take angiogram for this. Even we are willing to do anjiogram, he denied it.. before comment anything, think twice.
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சார்🙏
அப்ப நா கேக்குற கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க? Mr.doc
நீங்க குடுக்குற மாத்திரைநாளா முற்றிலும் குணமான நோய் ஏதாவது இருக்க... சக்கர வந்தவ சாவற வரைக்கும் மாத்தர சாப்பிட்டுதா இருக்கா.. இந்த மாத்தறை சாப்பிட்டா 50வயசுல போறவன் கூட 30 வயசுலயே செத்து போற.. இங்கிலிஷ் மெடிசன் தற்காலிக தீர்வு மட்டும்தா நிரந்தர தீர்வு அல்ல...
சார் சூப்பரா சொன்னீங்க சார் மிக்க நன்றி
ஆங்கில மருந்துகள் தற்போது மற்றும் நன்றாக ஆனால்.... நாட்டு மருந்துகள் நோய் முற்றிலும்
Simple common sense. Your blood suppose to be thin. If you have cholestrol, sugar, uric acid obviously your blood volume becomes thicker even though your heart anatomy is good. I take less oily food, fruits, vegetables, 2 hours walking, Good sleep 9 hours. No b. P, no sugar. I take blood test once in 3 months I could see drastic improvement. Yeppollam cholestrol jaasthi acho appollam yenakku problem vandhadhu. Ippo good bye to health problems. Am 52 years young now. Thanks to Lord shiva
இவா் வியாபாரம் நோக்கம் இல்லாத
மருத்துவா்.
S true words.i met him .
அப்படி இல்லை இவா் இயற்கைமுறையில் மக்கள் சென்றால் மருத்துவ வியாபாரம் கல்லா கட்டமுடியாது ௭ன சொல்வது போலுள்ளது
ஆனால் லைப் ஸ்டைல் மாறுவது கட்டாயம் ௭ன்பது மட்டும் உண்மை நான் வாழ்வில் புகைக்கவே இல்லை
ஆனால் ௭ல்லா மருத்துவா்களும், நீங்கள்புகைப்பீா்களா ௭னக்கேட்கின்றனா். ஆக மருத்துவ முடிவுகளைத்தான்டி இயற்கையை இன்னும் அறிய முயலவேண்டும்