🙏ஏராளமான சித்தர்கள் யோகிகள் வாழ்ந்த மலையாண்டவர் கோயில் ஆன்மிகபயணம் CNபாளையம் கடலூர் மாவட்டம்🙏

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • மலையின் உச்சியில் கிழக்கு நோக்கிய மூன்று கருவறைகள் உயர்ந்த விமானங்களுடன் உள்ளது. நடுவில் ராஜராஜேச்வரரும் இடத்தில் விநாயகரும் வலதில் தண்டாயுதபாணியும் உள்ளனர். அருகில் தெற்கு நோக்கியபடி அம்பிகை ராஜராஜேஸ்வரி உள்ளார். இம்மூன்று கருவறைகளின் எதிரில் நீண்ட கூம்பு வடிவ மண்டபம் உள்ளது. தற்போது முகப்பு மண்டபம் ஒன்றும் கொடிமரம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

КОМЕНТАРІ • 6

  • @AnbaySivam
    @AnbaySivam 3 місяці тому +1

    Super Anna 🙏🙏🙏

  • @cutandtalk3840
    @cutandtalk3840 3 місяці тому +1

    🙏🏾

  • @Mslithuvlogs2825
    @Mslithuvlogs2825  3 місяці тому

    🙏திருவந்திபுரம் to மலையாண்டவர் கோவில்🙏

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 3 місяці тому +1

    மடப்பட்டு பண்ருட்டி to கடலூர்
    சாலை வழியில் வந்தால்
    எப்படி வர வேண்டும். இவ்
    ஊருக்கு.

    • @Mslithuvlogs2825
      @Mslithuvlogs2825  3 місяці тому

      பாலூர் வந்து நடுவிர்பட்டு வரவேண்டும்