அதிசயங்கள் நிறைந்த ஆலயம் , திருப்பனங்காடு , Thirupanangkadu

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • In this vlog you will witness the beautiful temple in thirupanangkadu , hope you guys like it
    location : goo.gl/maps/Ns...
    facebook: www.facebook.c...
    twitter: / ganeshraghav2
    instagram: www.instagram....
    #Thirupanangkadu #GaneshRaghav

КОМЕНТАРІ • 249

  • @pazhanid4350
    @pazhanid4350 4 роки тому +1

    அதிசயங்கள் நிறைந்த ஆலயம் என்ற தலைப்பு மிக பொருத்தமாக உள்ளது.தூண்களின் அருகில் நின்று காட்சிகளை படமாக்கிய விதமும் அருமை பாராட்டுக்கள்.ஜூணு எடுக்கும் புகைப்படங்களையும் காண ஆவல்.மேலும் உங்கள் இந்த ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள்

  • @padmarani1183
    @padmarani1183 4 роки тому +1

    Hi Ganesh Ragav& Jeno !!! கோவில் & ராமர் வாலி வதம் பற்றிய விளக்கங்கள் அற்புதம் ,,ஆனந்தம் ... வீட்டில் இருந்த படியே கோவிலை மனக்கண் முன் கொண்டு வருகிறீர்கள் ... அதற்கு மனமார்ந்த நன்றிகள் .. இந்த சேவை அத்திவரதரின் ஆசீர்வாதங்களுடன் தொடரட்டும் ....

  • @shanmugammugam7503
    @shanmugammugam7503 3 роки тому +1

    நீங்கள் போகும் கோயில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதே போல நிறைய கோயில்கள் எங்களுக்காக காமிங்கள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் ஊர் கோயம்புத்தூர்.

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 4 роки тому +2

    Almost every temples r unique and nice 🙏🙏🙏

  • @maheswarikrishnan9913
    @maheswarikrishnan9913 4 роки тому +25

    இந்த வயதில் இப்படி கோவிலுக்கு சென்று பக்தியுடன் பதிவிடுவதற்க்கு இந்த அம்மாவின் வாழ்த்துக்கள்

    • @GaneshRaghav
      @GaneshRaghav  4 роки тому +2

      Thank you amma 🙏🏻

    • @jothimurugesan6524
      @jothimurugesan6524 3 роки тому

      @@GaneshRaghav kaaraikkaal ammai avvaiyar pontra adigalari peranaa thaanhal ethuppntra pala koilkalin thagavalkalai
      Therivithaikku mikka nantri

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 2 роки тому

    Naan. Veetel. Erunthu. Tharsanm. Kedithathu. Thanks.
    Vaalgavalamudan.
    Vini.

  • @KumarKumar-eg7ve
    @KumarKumar-eg7ve 4 роки тому +1

    Thank you Brother. Thirupanamgadu darisanam cheytha feeling. God bless you. .

  • @kotteekaruna2394
    @kotteekaruna2394 2 роки тому +1

    Kanchipuram to kalavai via, vellakulam aduthu thirupanagadu temple, main road to rightside 3km, mainroad big arch entrance

  • @aswathmohantheerkanandan5772
    @aswathmohantheerkanandan5772 4 роки тому +2

    Super..super..pakka analysis on the architecture ..keep on improving... Fantastic..

  • @kvasumathy5152
    @kvasumathy5152 4 роки тому

    Very nice. Andha Ramar Vali, Sugriva thoon arumai. Nammakkudhan Namma hinduismmoda importance theriyala. Ganesh and friends thank you all for the video.

  • @rajeswariamarnathanamarnat682
    @rajeswariamarnathanamarnat682 4 роки тому +1

    Very great Raghav. God bless you

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 4 роки тому

    மிக அருமையான கோவில் கணேஷ்..

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому

    Arumai Arumai Arumai

  • @lakshminarasimhan4464
    @lakshminarasimhan4464 4 роки тому +1

    Thanks ganesh... This is my native place... Thirupangadu....

  • @anuanubabu5716
    @anuanubabu5716 4 роки тому +1

    Hai ganesh siva tharisanam kovil amaytheya nalla erukku engappa erukku kovil

  • @rvenkatesan9575
    @rvenkatesan9575 4 роки тому +1

    Thirupanangadu 15km from kanchipuram via Ayyangar kulam.near Dusi.

  • @thaannyamagesh7820
    @thaannyamagesh7820 4 роки тому

    arumai arumai.. blessed with lots of divine knowledge thru ur vids .. tq KK

  • @travelwithushalogu8078
    @travelwithushalogu8078 4 роки тому +2

    Bro bus la ponumna enda stop eranganum ...
    Own vandi la pona kp la irundhu eppadi poganum nu sollunga... Idha ellaa koil videos lium link la include pannunga... Thank u

    • @sivakumars2106
      @sivakumars2106 4 роки тому

      HI GANESH VERY FINE THIS ARTICAL I SAW THESE TEMPLE WHERE IS TEMPLE

    • @GaneshRaghav
      @GaneshRaghav  4 роки тому

      Okay 👍🏼👍🏼👍🏼

    • @parthibans4270
      @parthibans4270 4 роки тому

      👌👌👍👍🙏🙏🙏

  • @inbasriveda
    @inbasriveda 4 роки тому

    Wow super Ganesh.. how u know this much info about Temple's. Do u read all our idikasams.. really ur inspire to all youngsters.. great..

  • @radharangarajan9313
    @radharangarajan9313 4 роки тому

    Arumayana video, thanks a lot Ganesh

  • @Bharath-j6v
    @Bharath-j6v 5 місяців тому

    காஞ்சிபுரம் இருந்து பஸ் வசதி இருக்கா

  • @premalathajeyarman8190
    @premalathajeyarman8190 4 роки тому +1

    Very nice

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 4 роки тому

    Nerle poi dharisitha madhiriye Oru suganubhavam,thodarga umadhu sivathondu 🙏🙏🙏🙏🙏🙏

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 4 роки тому

    Super arumai

  • @kalaiselvi.c7932
    @kalaiselvi.c7932 4 роки тому

    இக்கோயிலைரெம்பாநாளபார்க்கவேண்டும்என்றுஇருந்தேன். இன்று கண்டேன் நன்றி தம்பி

  • @அம்மா-ள7ம
    @அம்மா-ள7ம 2 роки тому

    Bro எனக்கு ஒரு சந்தேகம் எதுக்காக யாரும் மூலவரை video எடுக்க மாட்டிருக்காங்க கொஞ்சம் சொல்லுங்க

  • @janumallika1366
    @janumallika1366 4 роки тому

    Very nice explanation. Thanks

  • @sankarankonar2505
    @sankarankonar2505 4 роки тому +1

    Thanking you

  • @babuk5517
    @babuk5517 2 роки тому

    Wonderful

  • @swathykrishnan4957
    @swathykrishnan4957 4 роки тому +1

    Nice

  • @sunderrajankarunakaran2364
    @sunderrajankarunakaran2364 4 роки тому

    Congratulations for 50K subscribers Ganesh Raghav 👍

  • @vijayamanirajamanikam4564
    @vijayamanirajamanikam4564 4 роки тому

    சூப்பரப்பு

  • @SamSam-fd9vb
    @SamSam-fd9vb 4 роки тому

    u always great brother

  • @VivekanandMahalingam
    @VivekanandMahalingam 4 роки тому +1

    Vera level bro.. thanks for this. Lets spread the word about architecture to the world..

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 4 роки тому +1

    Is this temple located near Cheyyar?

  • @mkrajendran9230
    @mkrajendran9230 2 роки тому

    Anna but ninga 4:20 appa mulavar therinjarna

  • @SamSam-fd9vb
    @SamSam-fd9vb 4 роки тому

    om namahasiva

  • @krishnaveni2711
    @krishnaveni2711 4 роки тому

    ஐயாநீஎஙாகுஇருந்துவந்தாய்எங்களுக்குவயதாகிஎங்கும்செல்லமுடியாதுஆனால்நீஎங்களைகூட்டிசெல்கிறாயாஅந்தபுண்ணியம்உணக்குத்தான்

  • @ravimuniswamyr4589
    @ravimuniswamyr4589 4 роки тому

    Advance wishes fr ur 50k subscribers bro💐💐💐

  • @krish.s246
    @krish.s246 4 роки тому

    Bro add romba dstbnc ah iruku athu cut pana mudiyatha ???

  • @sriramr1341
    @sriramr1341 4 роки тому

    Nice info

  • @rjsuresh1108
    @rjsuresh1108 4 роки тому

    அண்ணா இந்த கோவில் எந்த மாவட்டத்தில் உள்ளது

    • @prabud4382
      @prabud4382 3 роки тому

      திருவண்ணாமலை மாவட்டம்.
      காஞ்சிபுரம் அருகே

    • @radhamani6824
      @radhamani6824 2 роки тому

      @@prabud4382 நன்றி

  • @velpandiyoga9241
    @velpandiyoga9241 Рік тому

    Like

  • @nagarathnambalasubbunaidu1188
    @nagarathnambalasubbunaidu1188 4 роки тому

    தம்பி ஊர்பற்றிசெல்லஙேண்டுய வழிகள் விபரமாகசொல்லுங்க நேரில் செல்ல வசதியாகுருக்கும்🙏🙏🙏🙏

  • @naganandhini5816
    @naganandhini5816 4 роки тому +1

    Kan kulira payan adanthen g r

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 4 роки тому

    🙌🙌🙏

  • @SamSam-fd9vb
    @SamSam-fd9vb 4 роки тому

    u pls songs

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Місяць тому

    2024மார்ச்மேயில்பேரணது

  • @swarnalatha6477
    @swarnalatha6477 4 роки тому

    திருவாலகாடு கோவில் காட்ட வேண்டும்

  • @TamilSelvi-ij7on
    @TamilSelvi-ij7on 4 роки тому

    👍

  • @manisrinivasan1380
    @manisrinivasan1380 2 роки тому

    Sollarathukku varthaiye illai. Avali arputhamana paani

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 4 роки тому

    எல்லா சிவன் கோவில்லயும் சப்த கன்னிகள் இருப்பாங்க நீங்க காட்டலயா.... ராகவ்

    • @GaneshRaghav
      @GaneshRaghav  4 роки тому

      Ellam cover panna avanga illainu nenaikiran , but innor vatti pogasolla check pannuran

    • @selvamanandhan8193
      @selvamanandhan8193 4 роки тому

      எல்லா சிவன் கோவில்லையும் சப்த கன்னிகள் இருக்க வேண்டிய அவசியமில்லை

    • @selvamanandhan8193
      @selvamanandhan8193 4 роки тому

      சில கோவில்களில் உண்டு

  • @SamSam-fd9vb
    @SamSam-fd9vb 4 роки тому

    I am Malaysia
    i can talk
    but can't read

  • @VijayVijay-gd9uf
    @VijayVijay-gd9uf 4 роки тому

    Vv

  • @shreecharanramkumar7588
    @shreecharanramkumar7588 4 роки тому +15

    அருமை அண்ணா!
    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    ௐநமசிவாய

    • @malligadhanigaivelu9825
      @malligadhanigaivelu9825 3 роки тому

      என்றும்இப்பணிதொடரவாழ்த்துகள்நன்றி

  • @chandrasekara581
    @chandrasekara581 3 роки тому +3

    உங்கள் கோவில் பற்றிய தகவல்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது ஆன்மீக பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @meganathanb3923
    @meganathanb3923 4 роки тому +8

    சூப்பர் கணேஷ்.அந்த தூண்கள பற்றி சொன்னது அருமையா இருந்தது ,நாங்கள் நேரில் சென்று பார்த்தது போல் திருப்தியா இருக்கு நன்றி கணேஷ்.

  • @pankajar4803
    @pankajar4803 4 роки тому +5

    The sculptures and carvings in the temple depict scenes from the epic Ramayana and other mythological stories. One such carving is about Vali vadha (killing of Vali) that has been amazingly depicted. While one could see from Lord Rama’s vantage point, Vali and Sugreeva fighting, Rama cannot be seen from Vali’s position.

  • @prasannnaekambaramdevaraja4464
    @prasannnaekambaramdevaraja4464 15 годин тому

    கிருபா நாதர் பா
    கணேஷ்

  • @thangamanim2036
    @thangamanim2036 3 роки тому

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா

  • @balamurugangurusamy9958
    @balamurugangurusamy9958 4 роки тому +1

    கணேஷ், இந்த வீடியோவில் கோவில் எங்கு அமைந்துள்ளது எப்படி செல்வது என்பதையும் சொல்லியிருக்கலாம். கருத்தில் கொள்ளவும். நன்றி..👌

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 5 місяців тому

    திருப்பனன்காடு எந்த வழியாக சென்றீர்கள்? முதலில் அதைச் சொல்லுங்கள். எந்த மாவட்டம், வட்டம், பேருந்து, ரயில் போக்குவரத்து என்று தெரிவியுங்கள். வாழ்க. வளர்க. .

  • @kumarswathi2679
    @kumarswathi2679 2 роки тому

    தம்பி இது எந்த ஊரு எந்த மாவட்டம் எதுவுமே புரியலையே.. அத சொல்றத விட்டுட்டு மற்ற கதை எல்லாம் சொல்றீங்க... இந்த கோவிலுக்கு வரவங்க எந்த மாவட்டம் அல்லது தமிழ்நாடா தெளிவா சொல்லணும் இல்லையா.... முகவரி தெளிவாக சொல்லுப்பா...

  • @santhikarna5883
    @santhikarna5883 3 роки тому

    எங்கள் ஊர் திருவோற்றியூர் வாருங்கள் பட்டினத்தார் பாடல் பெற்ற இத்தலம் வடிவுடைய அம்மன் ஆலயம் உள்ளது வாருங்கள் எதிர் பார்த்து காத்திப்போம்

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 4 роки тому +1

    U must hv done lots.of punyam in yr previous birth, to do all the temple video's. Best of luck for yr future.

    • @umamaheswari604
      @umamaheswari604 4 роки тому

      Yes. That's true. Only it's that god's wish.

  • @muthuraj8349
    @muthuraj8349 4 роки тому

    கிருபாநாதீஸ்வரர், தாள புரீஸ்வரர், பாடல் பெற்ற ஸ்தலங்கள் மொத்தம் 275ஆ? கிருபாபுரீஸ்வரர் திருவெண்ணெய் நல்லூரில் அருள்கிறார், பெயர்களை சரியாக சொல்லவும் பனங்காட்டீஸ்வரர் விழுப்புரம் அருகே பனையபுரத்தில் அருள்கிறார், சிபிச்சக்ரவர்த்தி புறாவிற்கு தன் சதையை வழங்கி சிவனருள் பெற்ற ஸ்தலம், இங்கும் பனையே ஸ்தல விருட்சம் ஓம் நமசிவாய🙏

  • @arularasan3669
    @arularasan3669 3 роки тому

    வணக்கம் கணேஷ் ராகவன்
    வாழ்க வளமுடன்.
    நண்பா உன் ஊச்சி முதல் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
    42 வருடம் கழித்து உள்ளது.
    பாட்டியார் ஊரு/15 வயது வரை சென்று வந்தேன். இந்த வீடியோ பதிவு மறுஜென்மம் உள்ளது.மிக்க நன்றி.
    ஆனந்தம் மலரட்டும்

  • @Tamiz3773
    @Tamiz3773 4 роки тому +1

    பக்கத்தில் வெண்பாக்கம் வழியாக சென்றால் அழிவிடைதாங்கியில் பழமையான சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் உள்ளது.அங்கு சென்று அப்பதிவினையும் பதிவிடுங்கள்.விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறள்ளது, தங்களின் ஆன்மீகப் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @chandrasekara581
    @chandrasekara581 3 роки тому

    இந்த ஊர் எனது மனைவியின் பாட்டி ஊர் நாங்கள் வருடம் ஒரு முறை சென்று தரிசனம் செய்து வருவோம் இந்த கோவிலில் உள்ள பனைமரம் பழம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி முன் பதிவு செய்து விரதம் இருந்து வாங்கி சாப்பிட பலன் கிடைக்கும் காஞ்சிபுரத்தில் இருந்து பார்வதி திருவண்ணாமலை சென்று சிவனை நோக்கி தவம் செய்யச் சென்றபோது இங்கு வந்து தங்கியிருந்த ஆயாரம்மன் கோவில் இங்கு உள்ளது.கோட்டை முனீஸ்வரருக்கு பொங்கல் வைத்து படையல் இடுவது வழக்கம்.

  • @lalitharameshkumar7269
    @lalitharameshkumar7269 4 роки тому +2

    Hai thambi , nerula partha santhosham thanq thambi👌👌👌

  • @பித்தாபிறைசூடிபித்தாபிறைசூடி

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பஸ் டிரைவர் பித்தா பிறை சூடி

  • @sankarganesh3237
    @sankarganesh3237 3 роки тому

    ஊர் பெயர் மாவட்டம் இதெல்லாம் சொல்லி பிறகு விளக்கம் கூறவும்

  • @bhamasrinivasan9011
    @bhamasrinivasan9011 4 роки тому +2

    Very nice

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 4 роки тому +1

    ஹாய் கணேஷ் நலமா ரொம்ப ரொம்ப அழகான கோயில்.
    கோயிலை மட்டும் அல்லாமல் அதை பற்றிய தகவல்கள் எல்லாம் விரிவாக சொல்வதற்க்கு நன்றி நன்றி நன்றி நன்றி கணேஷ்
    ஹாய் ஜெனோ

  • @jegadeeswarip7751
    @jegadeeswarip7751 4 роки тому +1

    அருமையான பதிவு பாராட்டுக்கள், உன்னுடைய இந்த முயற்சிகள் தொடர்ந்து செய்ய என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @vanithavanitha773
    @vanithavanitha773 4 роки тому +2

    Hai Ganesh brother 🙏🙏🙏🙏🙏🙏 Siva sivaa, potree

  • @sudarsankumar9355
    @sudarsankumar9355 4 роки тому

    Now you are not showing the moolavar. Fine that is good. But while at Attukal Devi temple at Trivandtum, you zoomed your camera to show the idol. That is not fair.

  • @dhamok7139
    @dhamok7139 3 роки тому

    Naanum thirupanangadu village la irruken

  • @shanthimurugan924
    @shanthimurugan924 4 роки тому +2

    Arumai

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 4 роки тому +1

    Temple special mega arumeiyaga sonnergal thanks thambi kalavai temple video podunga

  • @ranjinisudha
    @ranjinisudha 2 роки тому

    In few months kovil KUMBABISHEGAM is going to be done in this temple.

  • @kalidasssaravanan5293
    @kalidasssaravanan5293 2 роки тому

    இந்த கோவில் எங்கு உள்ளது bro

  • @valarmathiv1388
    @valarmathiv1388 3 роки тому

    : கோடானுகோடி புண்ணியம் கனேஷ்👍

  • @prasannakumar8851
    @prasannakumar8851 4 роки тому +1

    Bro excellent video bro, pls do more videos like this. Also can you cover thiruvidanthai nitya kalyana perumal temple and mahabalipuram sthalasayana perumal temple if u can bro

  • @krishnaveni2711
    @krishnaveni2711 4 роки тому +1

    சிவாஇந்தகுழந்தைக்குநல்ல
    ஓருவாழ்கொடுங்க
    ஓம்சிவாயநமக

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 2 роки тому

    Oom. Namo. Naranya. Namaga.
    Vaalgavalamudan.

  • @natarajansivakumar5978
    @natarajansivakumar5978 4 роки тому +1

    It is Palar river, you could have shown the river, I thought..great video!

  • @pankajar4803
    @pankajar4803 4 роки тому +2

    Taramangalam Kailasnathar temple is near Salem. Please visit that temple too.

  • @muthuk5784
    @muthuk5784 3 роки тому

    Nandri thambi🙏🙏🎊🎊🙌🙌

  • @maalar1396
    @maalar1396 4 роки тому +1

    Very good historical information about the temple. Once we must visit. Thank you Raghav.

  • @somusundaram3047
    @somusundaram3047 3 роки тому

    ஓம் நமசிவாய மகாதேவா ய நமஹா

  • @vishnuharishd4222
    @vishnuharishd4222 4 роки тому +2

    Great work bro

  • @rajaniyer969
    @rajaniyer969 2 роки тому

    Plese tell me where is in thirupanagadu .is it in tanjore

  • @indraprithivi
    @indraprithivi 4 роки тому +1

    This generation is showing the history of epic with proof .Thank you bro

  • @sjothi7952
    @sjothi7952 4 роки тому

    Siva siva sivayanama ganesh

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 2 роки тому

    வாழ்த்துக்கள். 🙌

  • @indraprithivi
    @indraprithivi 4 роки тому +1

    Three trees together is very rare to see. Thank you bro for the video

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 2 роки тому

    Om nama shivaya

  • @gurukottamguruillan9436
    @gurukottamguruillan9436 4 роки тому

    Nanbaa nantri

  • @esureshkumarsuresh5334
    @esureshkumarsuresh5334 4 роки тому

    நான் இந்த கோவிலுக்கு சென்று உள்ளேன் மிகவும் அமைதியான அருமையான கோயில்!!!!!!