Solar home 100 watts solar panel using- Tamil சூரிய ஒளி வீடு

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 285

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 3 роки тому +2

    R SAT நண்பரே வணக்கம்.
    தாங்கள் மிக தெளிவாக
    விளக்குகிரீர்கள். மக்களுக்கு
    மிகவும் பயன் உள்ளதாக
    இருக்கிறது. தாங்கள்
    நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @princyfashion8119
    @princyfashion8119 Місяць тому

    வீடியோ சூப்பரா இருக்கு நீ ஏன் டிஸ்கிரை பண்ண சொல்ற இன்னும் நீ நிறைய வீடியோ போடணும் நல்லா வரணும் வாழ்த்துக்கள் டா தம்பி

  • @m.shrinivasanm305
    @m.shrinivasanm305 3 роки тому

    Pro உங்கள் வாய்ஸ் super

  • @ramaswamymanian
    @ramaswamymanian 5 років тому +2

    Arumai nanbare. Solar calculation video podunga. Vaalthukkal

  • @SharkFishSF
    @SharkFishSF 4 роки тому +1

    Unga ishtathukku on panni velayadikalam, super

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 5 років тому +9

    தம்பி மிக அருமையாக சொன்னிங்க நன்றி 100 வாட் பேனல், பேட்டரி விலை எவ்வளவு பணம் விளக்கவும்.

  • @newdayprakash
    @newdayprakash 5 років тому +23

    சோலார் மிகச்சிறந்தது எட்டு வருஷமா யூஸ் பண்றோம் நோ ப்ராப்ளம் வெல்கம் சோலார்

    • @manikandancyn381
      @manikandancyn381 4 роки тому +2

      Enna company solar.

    • @ganeshganesh-wf6ve
      @ganeshganesh-wf6ve 4 роки тому

      How many whatt use panerka anna

    • @prabhakaran8913
      @prabhakaran8913 4 роки тому

      Can we use the solar panel directly without using battery and inverter..?

    • @sathiyakbalu9133
      @sathiyakbalu9133 4 роки тому

      Hi sir I need help I too installed on 20/7/19 5.2 kw for me they are not adjusting net unit basis . Ungaluku adjust agudha plz plz reply me, I spent 290000 total waste still paying 3000 to 5800 bill

    • @nambirajan1972
      @nambirajan1972 4 роки тому

      அதே தான் எனக்கும் எந்த கம்பெனி சோலார் battery கம்பெனியும் வயரிங் தனியாபோடனுமா சேர்த்து போட்டால் EBகரண்ட் பிரச்சினை வருமா

  • @ratnadeepgaikwad8492
    @ratnadeepgaikwad8492 3 роки тому

    Good, your presentation is very nice. Properly fitting line, very systematic. Congratulations

  • @Blendersky2
    @Blendersky2 4 роки тому

    naan unga big fan.

  • @vasutamil3587
    @vasutamil3587 5 років тому

    சூப்பர் சூப்பர் 100W முழுமையா உபயோகம் பண்ற மாதிரி சொல்லுங்க I'm waiting ji.

  • @mmohideen1133
    @mmohideen1133 5 років тому +5

    very nice supper sir

  • @nambirajan1972
    @nambirajan1972 4 роки тому

    உங்க விடியோ சுப்பர் நான் இப்போது புது வீடுகட்டியுள்ளேன் 3ரும் ஒரு சமலைறை 5லைட் 3விசிறி டிவி, இவைகளுக்கு எவ்வளவு சோலார் போடலாம் என்பதை எவ்வாறு வயரிங் பன்னனும் battery எந்த கம்பெனி சோலார் எந்த கம்பெனி battery போடலாம் என்பதை போடுங்க தயவுசெய்து

  • @kumarsnknaresh
    @kumarsnknaresh 5 років тому +5

    வணக்கம் நண்பா...
    மிகவும் பயனுள்ள பதிவு போட்டு இருக்கிறீர்கள். எனக்கு ஒரு சந்தேகம்?
    எங்கள் வீட்டில் :
    Ceiling Fan DC 12V : 3 Nos
    LED Light DC 12V : 6 Nos
    பயன்படுத்துவதாக இருக்கிறேன், இதற்கு எத்தனை Watts solar panel, எத்தனை amp charge controller மற்றும் எத்தனை amp battery பயன்படுத்த வேண்டும் என்று தயவு செய்து சொல்லுங்கள்.

    • @heavenlal
      @heavenlal 5 років тому +3

      12V DC super fan * 2 = 70 W
      12V DC LED * 6 = 60W(approx)
      Total = 130 Watts
      Use 200W solar panel, 20Amp Solar Charge controller and and 100Ah C10 solar battery.

    • @TheAhamed777
      @TheAhamed777 5 років тому +1

      Bro எனது தோட்டத்தில் மின்வசதி கிடையாது 5 led bulb 1 fan இதற்கு எத்தனை வாட் சோலார் பேனல் மற்றும் பேட்டரி பயன்படுத்த வேண்டும்

    • @krishnan8474
      @krishnan8474 5 років тому

      @@heavenlal what is its backup time in full load..

    • @heavenlal
      @heavenlal 5 років тому

      @@krishnan8474 approximately 7hrs.

    • @heavenlal
      @heavenlal 5 років тому +1

      @@TheAhamed777 use 70ah c10 solar battery, 10ah charge controller and 150w solar panel.

  • @rajasathya5741
    @rajasathya5741 5 років тому +4

    Very Good Video bro.. sonna madhiryee solar calculation pathiyum and with fan ooda oru video...

  • @chandymathen5579
    @chandymathen5579 4 роки тому +1

    Excellent Presentation.

  • @basskaraa8559
    @basskaraa8559 4 роки тому

    Brother arumai

  • @Moonja_paaru
    @Moonja_paaru 3 роки тому +1

    Bro naan enga veetula 165 w panel
    80ah battery ,750w w luminous inverter,
    Pottu iruken,,
    Aaaanaaa
    2 ,7w led
    55w table fan
    Mobile charger,
    Ithu mattum than use panrom,
    Night 9 manikelam inverter off agiruthu bro,,
    Enna pro panrathu,
    One month than aguthu

    • @bavaidappadi5316
      @bavaidappadi5316 3 роки тому

      இன்வெர்ட்டர் பயன்படுத்தாமல் முழுவதும் DC Light மற்றும் BLDC DC காற்றாடி பயன்படுத்துங்கள்,
      உங்களுக்கு இரவு முழுவதும் வேலை செய்யும்,
      ஏனெனில் உங்கள் Panel 165 w மற்றும் Battery 80 ah என்கிறீர்கள்,
      இதில் சாதரணமாக ஒரு DC காற்றாடி மற்றும் ஐந்து DC விளக்கு இரவு முழுவதும் வேலை செய்யும்,
      நான் எனது வீட்டில் இப்படித்தான் பயன்படுத்துகிறேன்.

  • @haikullfidog5772
    @haikullfidog5772 5 років тому

    அருமை நண்பரே

  • @pugalstech
    @pugalstech 4 роки тому

    Nice Vedio and very useful

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy 9 місяців тому

    Bro 55 watts panel 2 pottu irukan... Solar panel to room ku koranjathu 25meter ku mela irukum ethana sq mm wire podanum?

  • @srinivasanr6723
    @srinivasanr6723 4 роки тому

    Bro matha roomsku epdi output edukueathu oru vedio theliva podunga

  • @rameshm9870
    @rameshm9870 5 років тому +6

    100 வாட்ஸ் சோலார் பேனலுக்கு எத்தனை வாட்ஸ் சார்ஜ் கண்ரோலர் எத்தனை வாட்ஸ் பேட்ரி மொத்த செலவு எவ்வளவு பை லிங்க் அல்லது பதில் பிளீஸ் and calculation poduga bro... very nice...
    solar panel connection kudutha namma newva switch board vaikkanuma

    • @9791686565
      @9791686565 5 років тому

      S new switch board vaikanum Antha vittula EB eruntha

    • @charlesy6369
      @charlesy6369 5 років тому

      dc wiring m irukku, apdi illana inverter vachi normal ah wiring panniruntha thevai illa

    • @9791686565
      @9791686565 5 років тому

      @@charlesy6369 clear Ya kelunga

    • @tamillocker1978
      @tamillocker1978 5 років тому

      100 வாட் கு 12 அல்லது 24 வாட் 10அம்ஸ் வைக்கணும்

    • @9791686565
      @9791686565 5 років тому

      @@tamillocker1978 battery capacity Ku Equal LA panel & charge controller selection Pannanum.

  • @satellitetrackerradiosigna6722
    @satellitetrackerradiosigna6722 4 роки тому

    Your Voice extraordinary bro

  • @Moonja_paaru
    @Moonja_paaru 5 років тому +1

    Super ji
    Thank you

  • @sudhakarp1184
    @sudhakarp1184 Рік тому

    ஹலோ பிரதர் இதே battryயிலிருந்து வேற connection எடுக்க முடியுமா

  • @saravananas3359
    @saravananas3359 3 роки тому +1

    Battery எந்த ஊர்ல விலை கம்மிய கிடைக்கும் சொல்லுங்க

  • @hariSankar1996
    @hariSankar1996 3 роки тому

    Energy is Not waste.
    That's is usage.

  • @mohideenvt4323
    @mohideenvt4323 4 роки тому

    Veedduku ac wiring panni erukkum .ac line enai drip switch enai off panni veddu athe wiring moolam solar line kodukkalaama?

  • @Moonja_paaru
    @Moonja_paaru 5 років тому +2

    Wait for your video

  • @rajivprasad6231
    @rajivprasad6231 4 роки тому +2

    Sir i dont have knowledge about Electronic feild,So Please Sir guide and details please in my house am using 3tubelight,4,15wats bulb,and 3 fans,1tv sir... please tell me sir how much cost...Solar...

  • @purusothamanv7567
    @purusothamanv7567 5 років тому +6

    Bro eppudi 100 watts solor panal potta evolo Ah bettry yous pannanum solluga pls

  • @varadarajanrangasamy8577
    @varadarajanrangasamy8577 4 роки тому

    விளக்கம் நன்று . நீங்க சொன்ன இந்த உபகரணங்கள் எங்கே கிடைக்கும் . தொலை பேசி எண் என்ன என்று சொல்லவும்

  • @newworld2909
    @newworld2909 2 роки тому

    Bro enkitta 100 watts solar panel erukku 75 ah battery erukku etha vachu yethana light eriyavaikalam yavlo neram eriyavaikalam bro , ethukku inverter use pannanuma ella solar charge controller use pannalama bro please konjam sollunga

  • @christopherdcruz6923
    @christopherdcruz6923 2 роки тому +1

    Hi. Can you please give me the configuration for a 1.5 kv system with equipment details

  • @hajamohideen8586
    @hajamohideen8586 5 років тому

    Mikka nantri bro

  • @mohamedhussain8305
    @mohamedhussain8305 Рік тому

    150 ah பேட்டரிக்கு எத்தனை வாட்ஸ் பேனல் போட வேண்டும் சார்ஜ் கண்ட்ரோலர் எந்த கம்பெனி போட்டால் நன்றாக இருக்கும்

  • @sezhiyans6878
    @sezhiyans6878 4 роки тому

    ஏர்கண்டிஷன் இயக்க சோலார் பேனல் கிடைக்குமா.அதன்விபரம் தெரிவிக்கவும்

  • @venkat87kumar
    @venkat87kumar 4 роки тому

    Hi sir,
    Enga veettula nan solar podalam yena ninaikkiren.yen veettil 5 tube light,5 ceiling fan,1 DTH with led TV and 1500w AC ithellam use pandrathukku evvalavu watts panal and battery use pannanumnu sollunga.

  • @ArunKumar-hu2bb
    @ArunKumar-hu2bb 4 роки тому

    Bro solar controller output la இருந்து switch board wiring பற்றி ஒரு video போடுங்க bro

  • @lakshmanlaksh1460
    @lakshmanlaksh1460 5 років тому

    Solar invertor life nalla irukkuma and use pannalama sollunga

  • @sabarivlog1427
    @sabarivlog1427 5 років тому

    வாழ்த்துக்கள்

  • @solartracker9669
    @solartracker9669 3 роки тому

    Good bro

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 4 роки тому +1

    Friend your description is good, i have connected regular inverter with two tubular 150 a h batteries to supply current for 4 ceiling fan, 4 tubelites 1 led 40 inch tv, if i go for solor power can i use same tubular batteries and inverter or use a different one please explain.

    • @chandruasp
      @chandruasp 4 роки тому

      Need to use C10 rating battery ( note :- normal inverter battery C20 solar inverter battery is C10 both are tubular.) Call me 9500577894, 8667394550

  • @ssathish1995
    @ssathish1995 5 років тому +4

    Send this mini inverter name and buying link? Is this one is a branded one? Mention price and availability in online...
    Thanks.

  • @kalepskalep2997
    @kalepskalep2997 4 роки тому

    Anna 1hp dc motor irukka athuko evalo sllar panel vendum evalo ah battery thevaipadum pls sollunga

  • @mohann6201
    @mohann6201 5 років тому

    சூப்பர் 👍👍👍👍👌👌👌

  • @eliyasadamfarm4806
    @eliyasadamfarm4806 4 роки тому +1

    24hrs 300w use pannanum எவ்ளோ cast ஆகும்

  • @Madraswala
    @Madraswala 5 років тому +11

    ஐயா, cooking gas விக்கிர விலையிலே ஒரு இன்டக்ஷன் ஸ்டவ் ஒரு ரைஸ் குக்கர், காலை இரண்டு மணி இரவு இரண்டு மணி நேரம் உபயோகித்தால் என்ன வேண்டும், என்ன செலவு என்று ஒரு காணொளி தேவை. நன்றி

    • @tamillocker1978
      @tamillocker1978 5 років тому +1

      இதுக்கு அதிக செலவு அகும் முயற்சி செய்ய வேண்டாம்

    • @chandruasp
      @chandruasp 4 роки тому

      செலவு குறைவாக செய்து கொள்ளலாம் dc- DC inverter 3000 watts 1000 watts panel, battery 400ah , ஆரம்பத்தில் 200ah பேட்டரி பயன்படுத்திப் பார்த்து போதவில்லை என்றால் கூட்டிக் கொள்ளலாம். ஏனென்றால் இன்டக்ஷன் ஸ்டவ் அன்பு முழு வெப்பத்தில் யாரும் இயக்குவது இல்லை. அதன் வாடச் பயன்பாட்டிற்கு ஏற்ப தேவை என்றால் பேட்டரி கூட்டிக் கொள்ளலாம். MPPT charge controller 60 amp பொருத்த வேண்டும் தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள். Contact 8667394550.

  • @abhuvaneswari6380
    @abhuvaneswari6380 3 роки тому +1

    20w பாலி பேனல் 50w மோனோ பேனல் இணைத்து கனெக்ஷன் செய்வது எப்படி

  • @subaramanyamarunagiri2397
    @subaramanyamarunagiri2397 5 років тому +1

    Solar inverter le irundhu bulb ku ph/n rendu kudakanuma ille neutral coman EB le kuduthitu ph matum bulb ku kudu kalam?? 🤔🤔

    • @Senthilkumar-ql4ng
      @Senthilkumar-ql4ng 5 років тому

      thayavu panni apdi kuduka vendam becoz nutral cut ana ph return vanthirum yalam short circuit airum bro

    • @subaramanyamarunagiri2397
      @subaramanyamarunagiri2397 5 років тому +1

      @@Senthilkumar-ql4ng ok👍

  • @harinath1161
    @harinath1161 2 місяці тому

    🎉super

  • @Moonja_paaru
    @Moonja_paaru 3 роки тому

    Intha veetula evalau neram charge nikkuthu beo

  • @seenukumar7868
    @seenukumar7868 4 роки тому

    Sir ennaku 1600watt power generation pannanum 5hours use pañnanum so Nan evalo spend pannanum and ethana pannel and battery vanganum sollunga pls

  • @BalaMurugan-hn3tk
    @BalaMurugan-hn3tk 4 роки тому

    100w solar pena kuraiva vangalama

  • @salimkumar9748
    @salimkumar9748 4 роки тому

    Super

  • @vinayakavinayaka5543
    @vinayakavinayaka5543 5 років тому

    Good news ji

  • @amaravatheamaravathe2130
    @amaravatheamaravathe2130 3 роки тому

    தம்பி நான் ஒரு கம்ப்யூட்டர் ஒரு பிரிண்டர் வைத்து ஜாப் ஒர்க் கடை நடத்திவருகிறேன் வீடு பக்கத்தில் உள்ளது 3 பல்பு ஒரு பேன் கம்ப்யூட்டர் எனக்கு சோலார் பேனல்கள் எத்தனை ஆம்ஸ் தேவை மற்ற பொருட்கள் எவ்வளவு தேவை நன்றி

  • @solortamiltech620
    @solortamiltech620 4 роки тому

    Enna solor charge controller use pandringa name

  • @ramalingam5927
    @ramalingam5927 3 роки тому

    Now I have eb line and I use two month 500 unit above because I want refuse 300 unit which panal battery charge contriler woier I use please explain sir

  • @ukkiraipandim9625
    @ukkiraipandim9625 5 років тому

    Super bro👌

  • @vasanthamcable5228
    @vasanthamcable5228 4 роки тому +1

    USE பண்ண லோடு AC யா? DC யாஃ?

  • @ganeshganesh-wf6ve
    @ganeshganesh-wf6ve 4 роки тому +1

    Bro 50w solar panel ka 150ah battery use Panama LA solunga

  • @ramaswamyg5595
    @ramaswamyg5595 5 років тому

    Super bro

  • @lakshmanlaksh1460
    @lakshmanlaksh1460 5 років тому

    Solar panel vara power 12dc ? 220v ac? Use panna backup athikam varum sollunga bro

    • @amsalavudeen8459
      @amsalavudeen8459 5 років тому

      Solar panel output only dc power. That dc power convert by solar inverter.

  • @balajisharma1
    @balajisharma1 4 роки тому

    ஏற்கனவே வீட்டில் இருக்கும் யுபிஎஸ் பேட்டரி இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாமா

  • @ranjithperiyasamy3655
    @ranjithperiyasamy3655 5 років тому +2

    Panel calculation inverter and battery poduga sir waiting

  • @sridhar6080
    @sridhar6080 4 роки тому

    சாலமன் பாப்பையா மாதிரி பேசறீங்க, நகைச்சுவையும் கலந்து விவரிக்கிறீங்க. Nandri

  • @rasoolrj1372
    @rasoolrj1372 5 років тому +1

    nice bro

  • @AjayAjay-fg8or
    @AjayAjay-fg8or 3 роки тому

    1000 வாட்ஸ் சோலார் பேனலுக்கு எத்தனை AH பேட்டரி🔋வாங்கனும்

  • @paramasivamm2043
    @paramasivamm2043 5 років тому

    Use panidukra bulp dc or ac

  • @sampathkumar3018
    @sampathkumar3018 2 місяці тому

    Price சொல்லவில்லையே நண்பா !

  • @TheAbinn
    @TheAbinn 4 роки тому

    What type of wire you used?. Ac or dc wire?

  • @prabakaranravivarmaarts541
    @prabakaranravivarmaarts541 5 років тому +2

    125 mono crystal
    பேனலுக்கு எந்த பேட்ரி பயன்படுத்தலாம் நண்பரே?

    • @9791686565
      @9791686565 5 років тому

      40 to 60 ah battery

    • @pmrksv
      @pmrksv 4 роки тому

      @@9791686565 180 watts panelukku 150ah battery போடலாமா..reply panringa ji

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Рік тому

    30 watts bldc fan இரண்டு, 9 watts led bulb ஐந்நு பயன்படுத்தலாமா.

    • @bbapplesam
      @bbapplesam Рік тому

      Can any one give configuration for the above electronics usage for 24 hr backup

  • @God_Grace_mobile_service
    @God_Grace_mobile_service 5 років тому +2

    100 வாட் சோலார் பேனல் மேக்ஸிமம் பேட்டரி என்ன பேட்டரி என்ன வாட்ஸ் பேட்டரி போடலாம் எத்தனை யூஸ் பண்ணலாம் லைட் எத்தனை யூஸ் பண்ணலாம் சார்ஜ் கண்ட்ரோலர் போதுமா இன்வெர்ட்டர் கண்டிப்பாக வைக்கணுமா கொஞ்சம் சொல்லுங்க

  • @saravanakumar3887
    @saravanakumar3887 5 років тому +1

    tnk u

  • @shamsonsamson2419
    @shamsonsamson2419 5 років тому

    எனது வீட்டுக்குப் சோளர் பெனல் செய்து இருக்கேன் பெனல் 125 intecater input125 300wpowerஅதனுடன் ஏசி பவர் இன்புட் செய்து தந்துள்ளார்கள் எனது கேள்வி சூரிய ஒளி பெனலில் படாதகாரணத்தான் பவர் கட்ஆகும் போது பவர் காணாது எங்கிற அலறம் ஒலிக்கின்றதா தற்போது சூரிய ஒலி படுவதிற்கு செட்தயார்செய்துள்ளேன் 5blup2fan பவுத் வேலை செய்வதிற்குதேவை தயவு செய்து விளங்கப்படுத்தவும் இதுஇலங்கை நாட்டிலிருந்து திருக்கோணமலையிருந்து

  • @DineshKumar-hl4xw
    @DineshKumar-hl4xw 5 років тому +5

    Solar charge controller with inverter buying link podunga

    • @9791686565
      @9791686565 5 років тому

      10 amps or 20 amps charge controller

  • @syedmohameda2426
    @syedmohameda2426 5 років тому

    நன்றி நல் வாழ்த்துகள்
    700Watt ஸில்192Lபிரிட்ஜ்
    ஓடுமா? சொல்லவும்.

    • @chandruasp
      @chandruasp 4 роки тому

      இன்வேர்டர் பிரிட்ஜ் ஆக இருந்தால் தாரளமாக இயங்கும் அதற்கு நூறு அல்லது இருநூறு வாட் பேனல் போதுமானது.

  • @Thil2541
    @Thil2541 4 роки тому

    Is actually connections wiring? Correct?

  • @meenar4857
    @meenar4857 4 роки тому

    'Solar is better than nuclear energy' this is shown by Chernobyl in 1986 and Fukushima Daiichi in 2011

  • @Kennedy_j
    @Kennedy_j 5 років тому +1

    charge controller ல் இரு வரும் Out put dc volt இருக்கும்...

    • @tamillocker1978
      @tamillocker1978 5 років тому

      ஆம் சார்ஜ் கன்றோலர் வைத்து பேட்டரி சார்ஜர் ஆனபிறகு இன்வெட்டர் மூலமாக ac ஆக மாறும்

  • @ssanjeevi6507
    @ssanjeevi6507 5 років тому

    ஐயா வணக்கம் அந்த சோலார் பேன் உடைய 100 வாட்ஸ் கொண்ட பேட்டரி இன்வெர்டர் சோலார் பேன் அனைத்தும் எவ்வளவு விலைக்கு கிடைக்கும் அதற்கு ஒரு பதில் சொல்லுங்கள் அது எங்க கிடைக்கும் அதை நாங்க எப்படி வாங்குவது அதற்கு ஒரு விளக்கம் தாருங்கள்

  • @thamizharinmarapu
    @thamizharinmarapu 4 роки тому

    Exied ib1500 battery enna solar panel vendum

  • @vinothkumaranbu6753
    @vinothkumaranbu6753 4 роки тому

    நண்பா ஒரு வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை சோலார் மூலமாக இயக்க முடியுமா விடுக்கு மின்வசதி இல்லை அதற்கு எவ்வளவு செலவாகும்

  • @jayarajeugine4116
    @jayarajeugine4116 5 років тому

    what will happen while rain season thunder, lightining will effect us or solar system

  • @Thil2541
    @Thil2541 4 роки тому

    Is it ac. Connect ion? Wireing

  • @tamillocker1978
    @tamillocker1978 5 років тому

    Thmbi super pa

  • @whatalife3628
    @whatalife3628 5 років тому

    Thanks bro

  • @viswanathan4561
    @viswanathan4561 4 роки тому

    In my shop 15 watts 2 blubs 12 hrs use in night time and 15 watts 5 bulbs, 35 watt 1 fan use in 5 hrs in day time... How much watts solar panel and AH battery would I required for above?

  • @sugumarm7378
    @sugumarm7378 5 років тому

    Computers use panna mudiyuma

    • @chandruasp
      @chandruasp 4 роки тому

      கம்ப்யூட்டர் லேப்டாப் மற்றும் இன்டக்ஷன் ஸ்டவ், bldc fan ceiling/ table fan led lights. இது அனைத்தும் இண்டக்ஷன் லோடு அல்ல. அதனால் இன்வெர்ட்டர் தேவை இன்றி dc- DC கன்வெர்ட்டர் மூலமாக செய்து தருகிறோம் சாதாரண உங்களுக்கு எட்டு மணி நேரம் பேக்கப் வருகிறது என்றால் இதில் இரண்டு நாளைக்கு மேக்கப் வரும். Contact 8667394550

    • @sugumarm7378
      @sugumarm7378 4 роки тому

      @@chandruasp thank you very much for a information i will reach your self

  • @lakshmanlaksh1460
    @lakshmanlaksh1460 5 років тому

    Solar panels wire and switch ac power use panrame athe use pannalama sollunga

  • @tharmalingam5213
    @tharmalingam5213 Рік тому

    Pro ithu ethna wats inverter

  • @manomadasamy4562
    @manomadasamy4562 5 років тому

    ஒரே நேரத்தில் மின்சார சோலார் பயன்படுத்தலாமா

  • @hariharann6876
    @hariharann6876 5 років тому

    Solar calculations video poduga 🙏

  • @everflash4886
    @everflash4886 4 роки тому

    150Ah பேட்டரக்கு எத்தனை W solar panel போடவேண்டும் என்பதை கூறுங்கள் சகோதரர்.

  • @Chandrumannai
    @Chandrumannai 5 років тому

    மொத்தமா எவ்வளவு செலவு ஆகும் போட்டரி சேர்த்து pls bro konjam sollunga

  • @solortamiltech620
    @solortamiltech620 4 роки тому

    Enna mopt use pandringa name solunga

  • @srinivasansrini5848
    @srinivasansrini5848 5 років тому +1

    How many amps charger controller used?

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG 3 роки тому

    Hi ji