unforgettable 90s nostalgia item only 90s will understand..

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • ‪@VikramChannel-jj9me‬
    #90smemories #90snostalgia #husbandwifetamilcomedy #trendingreels #instagramreelsediting #instagramreelstrending #tamilcinema

КОМЕНТАРІ • 98

  • @sugukuttis6020
    @sugukuttis6020 Місяць тому +45

    ஒரு 50 பைசா இல்லாமல் என்னால ஒரு சீத்தாப்பழம் வாங்க முடியவில்லை 2 ம் வகுப்பு படிக்கும் பொழுது அந்த கவலை என் ஆழ்மனதில் இருந்து விலகவில்லை என்கிட்ட இப்போது எல்லாம் வாங்க பணம் இருக்கு சந்தோஷம் இல்லை

  • @ArtQueen.11
    @ArtQueen.11 Місяць тому +46

    இதா பார்க்கும் போது கண்ணில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது ....மிக அழகான நாட்கள்

  • @malathir6040
    @malathir6040 Місяць тому +25

    குடியரசு தினம் சுதந்திர தினம், வந்ததா கொடுக்குற சாக்கெட் ஆரஞ்சு மிட்டாய்தான்...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vinoth10185
    @vinoth10185 Місяць тому +17

    😢😢😢சத்தமா அழனும் போல இருக்கு ஆனா முடியல 90 கள் மறக்க முடியாத நினைவுகள்😢😢😢❤

  • @rockgamingff6987
    @rockgamingff6987 Місяць тому +64

    யாரு சாமி நீங்க எங்கள மறுப்படியும் சின்ன வயசுக்கு ஒரு முறை கூட்டிட்டு போயிட்டீங்க நன்றி ❤

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Місяць тому +37

    ஏன் தான் வயசாச்சோன்னு இருக்கு 😢
    பழசை எல்லாம் ஞாபகபடித்தியதற்கு நன்றி 🙏

  • @anirish4999
    @anirish4999 Місяць тому +26

    நிறைய விஷயங்களை நியாபகப்படுத்தியதற்கு நன்றி 🥰🥰

  • @shajithaparveen5142
    @shajithaparveen5142 Місяць тому +11

    இதுலாம் பார்க்கும்போது சிறு வயது நியாபகம் வருது கண்கள் கலங்குது மிகவும் ஏக்கமாக உள்ளது மீண்டும் அந்த நாட்கள் வராத என்று😢😢

  • @user-sd5mv4vj4x
    @user-sd5mv4vj4x Місяць тому +7

    90s kedacha indha அருமையான நாட்கள் இப்போ இருக்கிற 2k kids kku kedaikkala. நம்ம ரொம்ப lucky

  • @royalemima5706
    @royalemima5706 Місяць тому +16

    சண்டே மட்டும் வர்ற குச்சி ஐஸ் க்கு அப்பாகிட்ட காசு வாங்குற அனுபவம் இருக்கே... இப்போ பேங்க் லோன் கூட ஈசியா வாங்கிடலாம் 😢

  • @maryjohn5428
    @maryjohn5428 Місяць тому +5

    சந்தோசம். உங்களுக்கு எங்கே இருந்து கிடைக்குது பா. நன்றி. மறக்க முடியாத அனுபவம் ❤

  • @royalemima5706
    @royalemima5706 Місяць тому +13

    இன்னும் நிறைய இருக்கு.. நைட் 10 மணிக்கு படத்துல கிளைமாக்ஸ் வரும் போது ஒரு நிமிஷம் கரண்ட் கட் ஆகும். அப்போ வர்ற கோபம் இருக்கே 😡😡.....😂😂

  • @jagan333
    @jagan333 Місяць тому +8

    Map கிடைக்கலன்னு note paper la map trace எடுத்த நியாபகம் ❤❤

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 Місяць тому +3

    அந்தக் காலத்தில் மீண்டும் மீண்டும் வாழ ஆசை

  • @bharathwajfamily8540
    @bharathwajfamily8540 20 днів тому +1

    மறக்க முடியாத நினைவுகள்.....அழ வசிட்டிங்க sir. பசுமையான நிகழ்வுகள். ரொம்ப innocents sir 90kid's எல்லாம்.

  • @sugukuttis6020
    @sugukuttis6020 Місяць тому +16

    அப்போது பணம் இல்லாமல் சந்தோஷம் நிறைந்து உள்ளது இப்போது பணம் இருக்கு சந்தோஷம் இல்லை பொறாமை ,பேராசை,அதிகமாக இருக்கு

  • @user-dt9yg3zq8k
    @user-dt9yg3zq8k Місяць тому +5

    மறக்கவே முடியாது. என்றும் நீங்கா நினைவுகள்.

  • @Accounts_padikalam_vaanga
    @Accounts_padikalam_vaanga Місяць тому +6

    ஸ்கூல்ல கடைசி Period PT வச்சா இருக்கே ஓர் சந்தோசம். பி.டி முடிஞ்சி குடு குடுனு வகுப்புக்கு வந்துட்டு பேக்கை எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்புற சந்தோசம் இருக்கே 😌.
    அதுவும் சனிக்கிழமை லீவுனாக்க வெள்ளிக்கிழமை சாய்ங்காலம் வருமே ஒரு குஷி 🥳.
    எப்படா முழுவாண்டு பரீட்சை முடியும்னு காத்திருந்து அன்னிக்கு சாய்ங்காலமே கும்மாளம் போட ஆரம்பிப்போம்.
    புத்தகம் இருக்குற இடமே தெரியாம போட்டுருவோம் 😂

  • @aravindanchannel491
    @aravindanchannel491 Місяць тому +4

    90's kids na... En valkaila na santhosama nimathiya irunthathe en school days than ...unga video pathathum romba heart touching ah iruku😭😭

  • @MuthurajMuthuraj-ck8jx
    @MuthurajMuthuraj-ck8jx Місяць тому +8

    நீ சொல்வதெல்லாம் உண்மை தான் ச்ச்ச்சாமி... உண்மை தான்..... 🙏🏼🙏🏼

  • @1Maheswaran
    @1Maheswaran Місяць тому +9

    இந்த பதிவை பார்க்கும் போது கண் கலங்குகிறது 😌😌இணையதளம் இப்போது இருக்கும் தலைமுறையை மிகவும் பாதிக்கிறது பிடித்து வைத்த பிள்ளையார் போல ஆகிவிட்டார்கள்😂😂😂சிறு வயதில் நிறைய பேர கண்ணாடி அணிந்திருக்கிறார்கள்

  • @NarinashaPn-mn1zi
    @NarinashaPn-mn1zi Місяць тому +3

    I miss you 90s life 😢😢😢

  • @afiransamira4566
    @afiransamira4566 Місяць тому +8

    Missyou. 90.😢😢❤🎉

  • @sathyanavani6617
    @sathyanavani6617 Місяць тому +4

    Unmaile na parthuttu azhuthitten vera level ponga❤❤❤❤❤❤❤

  • @jayjay-eq1zt
    @jayjay-eq1zt Місяць тому +6

    நிறைய ஏமாற்றம், பணம் இல்லை என்று அவமானம் 2 ரூபாய் கொடுத்து பேருந்தில் செல்ல முடியாமல் நண்பர்கள் சைக்கிளில் சென்றது ஒரு காலம்❤...

  • @lavanya-y3fraj
    @lavanya-y3fraj Місяць тому +2

    😂😂😂😂நுங்கு வயல் ல போய் ஃப்ரெண்ட்ஸ் ஓட தின்னுட்டு அதுல வண்டி செஞ்சி ஓட்டிட்டு வந்து அம்மா கிட்ட சொன்னப்ப நீ என்ன பையனா நூ விலக்குமாத்துல அடிச்சது நியாபகம் வருது 😂😂😂😂😅

  • @Bhuvi-lf2wu
    @Bhuvi-lf2wu Місяць тому +7

    Night. Ellarum. Serndu. Sappuduvom. Theru. Lightukku. Keela. Utkarndu. Nandri.

    • @devichithravel7020
      @devichithravel7020 Місяць тому

      Naangalum apudithan yellarum sernthu ukanthu kadhai pesikitu iruppom apuram veli saapadu yeduthukitu vanthu onna ukanthu saapiduvom apuram velilaiye paai virichi pottu paduthu thoongiduvom Amma vanthu mazhai vanthudichunu poi solli yeluppi ulla kootitu povanga naalla irunthathu antha kaalam

  • @priyasanmu27497
    @priyasanmu27497 Місяць тому +4

    Enna en life la nadanthathai potrukeenga natraj jametry box engaveetla kadasi varaikkum vangi kodukkala❤

  • @radhas8216
    @radhas8216 Місяць тому +3

    நான் எங்க பக்கத்து வீட்டில் டிவி பார்க்க போகும் போது அவர் விடவில்லை எங்க வீட்டுக்கு வந்து ஒரே அழுகை நான் அழுகவும் எங்க அப்பா மறுநாள் டிவி வாங்கினார் அதெல்லாம் மறக்கவே முடியாத நினைவுகள் 😊

  • @ktk4411
    @ktk4411 17 днів тому +1

    Thanks brother., ( for remembering this before my death), I forget to say these things to my kids. I explained clearly n easily to my kids with these pictures .

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Місяць тому +5

    90skids ❤nostalgic memories🎉🎉🎉

  • @vjvj4566
    @vjvj4566 Місяць тому +1

    மறக்க முடியாத நினைவுகள்...❤

  • @sadhanasanchanarocks121
    @sadhanasanchanarocks121 Місяць тому +5

    Romba thanks...intha mathiri video potathuku...🙏🏻me going childhood...❤

  • @jagan333
    @jagan333 Місяць тому +4

    Remote car.
    Boost
    Milo எல்லாமே அப்போ கனவு இப்போ வாங்கியும் குடிக்க இஷ்டம் இல்லை

  • @gopalkrishna8179
    @gopalkrishna8179 Місяць тому +4

    That thadupoosi moment😂😂😂😂😂😂😂

  • @prasmuru2500
    @prasmuru2500 23 дні тому

    Cha😢😢😢😢😢😢!!! Really I recall my memoriesbro❤❤❤❤❤tqqqqqq

  • @user-wj3qo3uv7s
    @user-wj3qo3uv7s Місяць тому +1

    Thanking you sir for this video

  • @Alice-du2cp
    @Alice-du2cp Місяць тому +3

    Iruka uyir Apave poitu iruntha nalla irukum. Antha inimayana naatkala nenacha azhugayum kavalayuma varuthu.

  • @user-gp3lu4dp8k
    @user-gp3lu4dp8k Місяць тому +2

    அந்த அழகிய நாட்கள் மறக்க mudiyathu thank you 🙏🙏🙏

  • @user-rv9kj3cf6x
    @user-rv9kj3cf6x Місяць тому

    Iam also 90 s kid😎😎😎😎

  • @sasikumarj3634
    @sasikumarj3634 Місяць тому +1

    🎉ultimate brother iam 90s. This video remember all my childhood activities. Thank you for sharing this video 🎉🙏

  • @bhuvaneshwarik106
    @bhuvaneshwarik106 Місяць тому +2

    School veliya goyyakai, watch mittai, naaga pazham nu neraiya vippanga aana atha vanga mudiyama vedikai mattum than paathutu poyiduven , kaaranam Amma oru 20 la kudubam nadathuvanga arisi 1kg 11, oil 5, meethi vengayam 1 , thakkali 1 apdi nu kashta paduvanga atha paakum pothu nama kashtam perusa theriyathu , periya kudubam .😢

  • @padmaslakshmi4611
    @padmaslakshmi4611 Місяць тому +2

    Nataraja box kannu,verkadale chips sitting in chair snacks everything home work adathavanga veetle tv pakradu my god its a lovable unforgettable memirues😊

  • @BRanjini-o4m
    @BRanjini-o4m Місяць тому +1

    0:52 still ippavum ooru therilana edhachum shop board pathudha therinjipen, 7:13 Ippavum indha pei kannu vechi vilayaduven bore adicha, 7:40 crt apo pakkathu v2du la yaro irukamatanga full and full relatives periyamma athai ivangadha so ena senjalum sunday sharing nadakum , 7:44 height chair ippavum buthi pola, 9:01 indha chocolate compulsory republicday independence day la kudupanga ...indha video la vandha ellame maraka mudiyadha onnu ..but andha tv pakuradhu unmadha window valiya okandhu papom v2kulla kuda poi papom yarum pakka kudadhu or door close pandradhu idhala enaku nadakala
    Ana andha life dha spr peaceful life apo andha time la purila sekkaram clg ponum wrk ponum asapatom but ipodha theridhu childhood dha spr once perivangala aitom apdina evalo sandhosam irundhalum adhu manasu alavula sandhosam kedaiyadhu nambala namba emathikurom happy ya iruka madhiri...so ipo yarachum below 20 irundha life ya enjoy panunga freedom ya misuse pannadhinga ena porutha varaikum below 20 oru childhood dha adhunala nalla enjoy panunga

  • @kumaresan2954
    @kumaresan2954 Місяць тому +1

    Bottle podu ice vanguvom😂
    Current poiduchina pakkathula eruppavanai killivachiduvom😂😂
    Keni, aaru, odaikkan
    Yalla thaiyum paththachii😂😂😂

  • @prabakaranpraba7753
    @prabakaranpraba7753 Місяць тому +2

    Aama itha pakum pothu kannu kalaguthu. Oru mathri irku manasu.

  • @faizjahanbadsha98
    @faizjahanbadsha98 Місяць тому +1

    Aasai chocolate 1 rupee 4 kidaikum, ithu Ella maraka ve mudiyathu...😢

  • @user-qj1gz2bt9p
    @user-qj1gz2bt9p Місяць тому

    Very good very nice video

  • @snekadurga8547
    @snekadurga8547 Місяць тому +3

    Super super ..iam enjoyed the video. My memories life

  • @nithyamanivannan106
    @nithyamanivannan106 Місяць тому +3

    Kannu kalangiduchi boss 😢

  • @rojat8776
    @rojat8776 Місяць тому

    Anna neeinga yanga irrukinga 😊 marupadium 90,s ku poganum pola irruku 😊😊 thanks for this video ❤❤😊❤❤

  • @arikrishnankrishnan7293
    @arikrishnankrishnan7293 Місяць тому +2

    Super cute memories

  • @singlepasanga91s
    @singlepasanga91s Місяць тому

    என் இனமேடா நீ

  • @sudhas82
    @sudhas82 Місяць тому +2

    80's to 90's la irundha life thirumba kidaikaadhu adhu thaan real life ippo vaazhra life eh oru fake life thaan appo yaarume avangaloda life eh aduthavangalukaaga vaazhala ippo aduthavanga munnadi namma periya aala theriyanume nu vaazhraanga adhula unmaiyaana sandhoshatha izhandhuttu panam thaan ellam nu vaazhakaiye tholacha generation thaan ippo irukku.80's 90's period thaan sorgam. ippo ellame kidaikkudhu aana yaarume nimmadhi illama meditation yoga nu nimmathiye thedi alaiyuraanga again indha internet media Ellam limit aachu na pazhiya sorgam thirumba kidaikkum

  • @sundarisundari740
    @sundarisundari740 Місяць тому +3

    Really super vedio ethula ethaum marakkavea mudiyathu ❤❤❤❤❤

  • @gopalmech584
    @gopalmech584 Місяць тому +3

    Yo semmaya nee..

  • @AshokRamu-ou5kc
    @AshokRamu-ou5kc Місяць тому

    நினைவுகள் 😢😢

  • @priyaezra1913
    @priyaezra1913 Місяць тому +1

    Thanks for remembering the 90 s journey nanba.... ஸ்கூல off yearly or quarterly or annual exam elam mudincha aprm ing vaichi frnds dress la adichi antha hpyness ah konduvome athu elam semaiya irukum... Aprm school la irunthu v2ku pogum pothu maatu vandila lift ketu ponathu elam maraka mudiyathu... En appa oru vivasayi... Athum avaru en school over agum pothu velai mudichi vantha enaku athuelm rmba ketha irukum enga maatu vandi nu solitu jollya poven...😊😂

  • @ShanthijShanthij
    @ShanthijShanthij Місяць тому +1

    Super ya. Paasing clouds

  • @antonymarialeo7201
    @antonymarialeo7201 Місяць тому

    Super

  • @nandhinikumaresh3073
    @nandhinikumaresh3073 Місяць тому +1

    🥹🥹🥹🥹 semma feeling tnq so much 😭😭😭 miss panren en past ah

  • @karthiselvaraj3912
    @karthiselvaraj3912 Місяць тому

    பழைய நினைவுகள் மலரும்

  • @JayanthiKasi-l9e
    @JayanthiKasi-l9e Місяць тому +2

    Lovely moments thank you so much

  • @ramanathanr9297
    @ramanathanr9297 Місяць тому

    Super another part please

  • @letchaka.a5500
    @letchaka.a5500 Місяць тому +1

    Ithellam marakka mudiyatha tharunam😢😢😢😢

  • @radhabenix3778
    @radhabenix3778 Місяць тому +1

    Ice ice ice 5 Pisa ice apple juice nee oru loose.... intha song 🎵 ellam niyabagam irukka ellarukum
    Apro
    திங்க கிழமை திருடன் வந்தான்
    செவ்வா கிழமை ஜெயிலுக்கு போனான்....
    ஞாபகம் வந்தவங்க comment panunka

  • @megavarnigavarniga2057
    @megavarnigavarniga2057 Місяць тому

    👌👌👌👌

  • @Admas-kz1ch
    @Admas-kz1ch Місяць тому +1

    Thank u for ur efforts.🎉 It makes me feel good experience

  • @UmaUma-cr1oj
    @UmaUma-cr1oj Місяць тому +1

    Ethula irukura Allam en lifela nadatathulam irukku sirthukutan alukai vanthuvittathu,thank UU😂

  • @divyapavan0412
    @divyapavan0412 Місяць тому +1

    Wow great

  • @raghavauto
    @raghavauto Місяць тому

    ❤❤❤❤❤❤❤

  • @syedmohamed7746
    @syedmohamed7746 Місяць тому +1

    Super semma

  • @jagan333
    @jagan333 Місяць тому +1

    Graph 📊 sheet and map 🗺 ❤❤

  • @PakiyarajP-ss3ns
    @PakiyarajP-ss3ns Місяць тому

    😊

  • @user-os6ue6bo8k
    @user-os6ue6bo8k Місяць тому +1

    1rs 4 palkova varum la adhu vanga kuda kasu illa ma vitukullaye ukkaravechadhu ippaum niyabagam irukku 🥺 yedhume maraka mudiyadhu school life semma enjoy ippo en pasangalukku kuda andha enjoy illa en dha valardhomo nu irukku😢

  • @Sathishanuma
    @Sathishanuma Місяць тому +1

    Ya super pa❤❤❤❤❤❤❤❤❤

  • @mytheen5556
    @mytheen5556 Місяць тому

    As special school injection and eye fear ❤

  • @sujeethavenkatachalam1031
    @sujeethavenkatachalam1031 Місяць тому +1

    Enga veetla bed illa so ella pillow um serthu bed mari ready pani athu mela 4 bedsheet pottu athu mela padupen aanal akka anna kuda sanda varum iva mattum ella pillow umm vachi kitta engaluku thara matra endru 😂

  • @kasiviswanathanu.b3382
    @kasiviswanathanu.b3382 Місяць тому

    Yes. Daily we used to meet at the school entrance at about 10.00 PM .

  • @karuppusamyr1993
    @karuppusamyr1993 Місяць тому

    😢😢😢😢

  • @user-rp1ed8tb6o
    @user-rp1ed8tb6o Місяць тому

    Thank you. I am really enjoyed this video

  • @PraveenKumar-vo4qo
    @PraveenKumar-vo4qo Місяць тому

    🥺🥺

  • @ms-tu8um
    @ms-tu8um Місяць тому +1

    Part 2 plz😊😊😊❤

  • @user-hd6cn3sy6x
    @user-hd6cn3sy6x Місяць тому +1

    😢😢😢

  • @SaranyaSaranya-sd1kv
    @SaranyaSaranya-sd1kv Місяць тому +1

    Tv 📺

  • @RajiMurali-id8lb
    @RajiMurali-id8lb Місяць тому +1

    Thank you

  • @mani76392
    @mani76392 Місяць тому +1

    90 s da

  • @devichithravel7020
    @devichithravel7020 Місяць тому +1

    Intha mobile net ithalaam ilamale irunthurukalaam

  • @jayjay-eq1zt
    @jayjay-eq1zt Місяць тому

    50 paisa mattume kondu sendru kadalai mittai kidaikamal migavum varutha pattu thirumbinen.

  • @MNVasu-yz1xe
    @MNVasu-yz1xe Місяць тому

    இப்போ வீடியோயல மட்டும் தான் பார்க்க முடியுது
    😢😢

  • @vishnusivasankar5319
    @vishnusivasankar5319 Місяць тому

    இதை 1970 களில் நான் அனுபவித்து விட்டேன்.