மரியான் - நெஞ்சே எழு பாடல். வழக்கமாக பெண்ணைக் காதலித்தால் வாழ்க்கை நாசமாப்போச்சுனு தான் பாடல் வரும். பெண் மேல் உள்ள காதல் உந்துசக்தியாக இருப்பதாக எழுதப்பட்ட பாடல் ❤ முதல்வன் - அரசியல்வாதி மேல் சாமானியப் பெண்ணுக்கு வரும் காதல் (முதல்வனே என்னைக் கண்பாராய்) - அரசியல் பொறுப்புகள் எப்படி குடும்பத்தை கவனிக்க விடாது னு பாடல் வரும்
Intha songs ellathaium Vida... Athukku neenga kudukkura explanation than vera level ... Athula than intha mathiri Ella songs um uyir vaazhuthu .... Hat's off you ❤
In Indian 1, Pachchaikkil Tholodu & Telephone Manippol were written by Vairamuthu whereas Kappaleri Poyachchu, Maya Machchinthra & Akadannu Nanga were written by Vaali.
Keladi kanmani song is good the whole story hidden in that song (நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை) and nilavu pattu o naan kattu vijay sir song(அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ)
இது தான் cinema ticket சேனலின் தனித்துவம் என்ன சொல்ல சொல்ல வார்த்தைகளே இல்லை இந்த காணொளியும் அதற்கு நீங்க திர்ட்டியத் தகவல்களும் அத்தனை அருமை நண்பா வாழ்த்துகள் I am proud of cinema ticket subscriber ❤❤❤❤❤❤
Unusual songs 1.Kalabha Kadala moviela kanmani character akka purusanukku love song. 2.Tennali Moviela jayaram imagination songs..(kamal with two herions) 3.Tamil Padam 2 la love failure song girls version... Apro niyabhayam varatha edit panni add pandren..😄
STAR படத்துல "மச்சினியே மச்ச மச்சினியே" பாடல்... பிறருக்காக ஜெயிலுக்கு போகும் இளைஞன் காதல், கல்யாண தவிப்போடு பாடுவது போல் இருக்கும்... (30 வயசாகியும் கல்யாணம் ஆகமால் குடும்பத்துக்காக ஓடிக் கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு அருமருந்து இந்த பாடல்)
Aiyooo!!!!! Semma video.... Hats off to all the people who worked behind this video..... Romba super ah irukku. Naadi narambellam music and songs laye oori poirindha mattume ivvolo detailed ah panna midiyum. Waiting for next part. Please start a series with this one please!!!!! Adhuvum 10:56 this part is my favourite part..Idhukku recognition illaye Naa romba feel panni irukken but you guys are awesome...... Thank you and All the very best!!!!
12B படத்துல சரியா தவறா னு ஒரு பாட்டு வரும். அதுல A jokes, live in relationship, lesbian love, transman னு இப்டி நிறைய விஷயங்கள அப்பவே பாட்டுவரியா எழுதி வெச்சிருக்காங்க.
Mundasupatti "raasa magarasa song love and oppari orae song la irukum" Naani koni from maatran la oru saranam la love success um next saranam la love failure nu rendu extreme feelings um orae song la irukum
சில பாடல்களை கேட்கும் போது அந்த பாடல்கள் எல்லாம் நம்ம வாழ்க்கையோட சம்பந்தப்பட்ட தா இருக்கு அதற்கான சாட்சி இந்த வீடியோ ல உள்ள பாடல்களும் அதன் வரிகளும் தான் Thank you brother 😊😊😊 but விக்ரம் பத்தி எப்போ வீடியோ போடுவீங்க 😊😊😊
Movie name : nane Raja nane mandhiri Song name : Mayanginen solla thayanginen Song situation : oru ponnu thaan love panra paiyanukaga avanoda love kaga song eludhi kudukura madhiri oru scenario Male vocals la vj kanth oda love um, female voice la radhika voda yekkamum variety kaamichu vera level panirupainga song la😍😍😍
Music 🎶 yethanayo thada va yennoda sava thalli potta oru vishayam songs yennoda உயிர் athlayum ar rahman songs sollave vendam kathula parappan kekkum pothllam❤ 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
இந்த videoவே ஒரு differentஆன situation, contentஆதான் இருந்துச்சு😂 I enjoyed it🎉❤ 1.நவராத்திரி படத்துல - "இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்" - மனுசன் தடுமாறி தவறான பாதைக்கு போறான் .. ஆனா அவனோட நிலமைல இருந்து பாக்கும்போது அது நியமாதான் படும் .. 2.எங்கள் தங்கம் படம் - சந்திர மண்டல விஜயம் 😂 அது ஒரு கதாகாலக்ஷேபம் 😂 அதுக்கு முன்னாடி வந்த பல தமிழ் சினிமா பாடல்கள் எடுத்து அந்த situationகு ஏத்த மாதிரி lyrics மாத்தி எழுதிருப்பாங்க பகுத்தறிவாளன் vs பழைய பஞ்சாங்கம் be like 😂😂😂😂 3.Teddy படத்துல - "என் இனிய தனிமையே" பாடல் 🥹 தனிமையையே ஒரு ந(ண்)பரா உருவகப்படுத்தி எழுதிருப்பாங்க❤ 4.பரியேரும் பெருமாள் - "கறுப்பி" 💔 இந்த பாட்டை விவரிக்க கூட முடியாத அளவுக்கு வலி இருக்கும் 💔 5. Jeans படத்துல வர "வாராய் என் தோழி" Song .. பாடல் situationம் ரொம்ப வித்தியாசமா இருக்கும் Song sceneசும் ரொம்ப ரொம்ப superஆ இருக்கும்❤ HOLLYWOOD UNIVERSAL STUDIOS DISNEY LAND எல்லாம் காட்டுவாங்க😍😍 இன்னும் எத்தனையோ பாடல்கள் இருக்கு ... எல்லாத்த விட ultimateஆ எந்த situation கொடுத்தாலும் என் தலைவன் கண்ணதாசன் தீயா எழுதிருவாப்ல 🔥
அமர்க்களம் படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் அதுவும் வித்தியாசமான பாடல் தான் நண்பா❤
மரியான் - நெஞ்சே எழு பாடல்.
வழக்கமாக பெண்ணைக் காதலித்தால் வாழ்க்கை நாசமாப்போச்சுனு தான் பாடல் வரும். பெண் மேல் உள்ள காதல் உந்துசக்தியாக இருப்பதாக எழுதப்பட்ட பாடல் ❤
முதல்வன் - அரசியல்வாதி மேல் சாமானியப் பெண்ணுக்கு வரும் காதல் (முதல்வனே என்னைக் கண்பாராய்) - அரசியல் பொறுப்புகள் எப்படி குடும்பத்தை கவனிக்க விடாது னு பாடல் வரும்
Anna nenjey yezhu paadal la kadhal ah verum pennoda niruthikka koodathu andha song mudiyum bothu kaadhal endrum azhivadhillai nu varumbothu correct ah kadal ah kaatuvanga anga poruthavaraikkum avonda kaadhal(passion) kadal . antha song la kadhal apdina nammoda passion,nammoda aim goal adhumela irrukkura kadhalayum sethu sollirupanga ahu oru diffrent aana situation
அலுவலகம் முடிந்து கடுப்புடனும், மனஅமைதி இன்றியும் வந்தேன். உங்கள் வீடியோவைப் பார்த்தேன். மனம் மாறியது. மகிழ்ந்தது. நன்றி ❤
Month end Target oh ...
Athuvum than... Eppavum irukkara pressure..
பாவக் கதைகள் - தங்கமே....
என்ன குறை என் பொறப்பில் அத்தனைக்கும் நான் பொறுப்பா...
கண்ணால் ஒரு ஜாடை சொல்லு உயிரை கட்டி கொத்தாக தாரேன் ❤❤❤❤❤
❤😊w
🙏🏻🥹
அகில உலகத்துல வேற யாரால முடியும்... ❤ One only vaali 😘😘😘
Irumbile Oru Idhaiyam
All time favourite ❤❤
Intha songs ellathaium Vida... Athukku neenga kudukkura explanation than vera level ... Athula than intha mathiri Ella songs um uyir vaazhuthu .... Hat's off you ❤
உங்களால மட்டும் தான் அண்ணா இப்பிடி வித்தியாசமா யோசிக்க முடியும். 💞💞💞
Cinema Ticket never missed to amaze us ❤❤ once again they proved 🎉🎉
1000% true
@@CRAZYKRISH-xo5bv 🌷🌷
தமிழ் மொழி எவ்வளவு அழகு என்பதற்கு இப்பாடல்களே உதாரணம்
In Indian 1, Pachchaikkil Tholodu & Telephone Manippol were written by Vairamuthu whereas Kappaleri Poyachchu, Maya Machchinthra & Akadannu Nanga were written by Vaali.
Keladi kanmani song is good the whole story hidden in that song (நான் போட்ட பூமாலை
மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை) and nilavu pattu o naan kattu vijay sir song(அந்த இசையின் ரகசியம்
இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது
இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே
இசையின் மகளைப் பார்த்ததில்லையோ)
பஞ்சதந்திரம் படத்தில் வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் பாடல் இரண்டு சூழ்நிலைகளை வெளிப்படுத்தும் சகோ
இது தான் cinema ticket சேனலின் தனித்துவம் என்ன சொல்ல சொல்ல வார்த்தைகளே இல்லை இந்த காணொளியும் அதற்கு நீங்க திர்ட்டியத் தகவல்களும் அத்தனை அருமை நண்பா வாழ்த்துகள் I am proud of cinema ticket subscriber ❤❤❤❤❤❤
*Machalari Machakari* from *Sillunu Oru Kadha* is the best for unusual situation song 👌👌👌
In the end, it's a typical romantic song
@@raizahasmath5580 Appo lyrics nalla paatu vaanga.
@@raizahasmath5580Appudi paatha ellamey romantic song thaan. I think u should listen to the song with movie flow .
Waiting முடிவுக்கு வந்திருச்சு.. welcome my dear stress buster ❤❤❤❤❤
Unusual songs
1.Kalabha Kadala moviela kanmani character akka purusanukku love song.
2.Tennali Moviela jayaram imagination songs..(kamal with two herions)
3.Tamil Padam 2 la love failure song girls version...
Apro niyabhayam varatha edit panni add pandren..😄
2. Tenali movie - Athini pathini song.
Yaarukulam minimum 30 min video vendum ❤❤
Regular video vendum
Music 🎶🎵 lovers 😍❤
Yov unnoda involvement and concept creation Vera level…!!!
Telephone manipol song lyric " sila pengalai vida maatten " nan dhan thappa purinchu vachurundhanu nenchaan...paatha adhan meaning pola .superb bro 👍👍
Even I was wondering during my school days on what on earth it means.😂
அண்ணா இதோ வந்துட்டேன் ❤❤❤😊😊😊🎉🎉🎉
ஏ ஆர் ரகுமான் பாடல்களுக்கு நீங்கள் கொடுக்கும் தொகுப்பினை கேட்க ஆவலாக உள்ளேன் நண்பா
Nowadays when I open your channel I automatically start by liking because i know that anyhow you are going to give me a better 10 min or more
இந்த மாதிரி content மட்டுமே ready பன்னுங்க bro❤
Naanum wait panitu irunthe because of voice
STAR படத்துல "மச்சினியே மச்ச மச்சினியே" பாடல்...
பிறருக்காக ஜெயிலுக்கு போகும் இளைஞன் காதல், கல்யாண தவிப்போடு பாடுவது போல் இருக்கும்...
(30 வயசாகியும் கல்யாணம் ஆகமால் குடும்பத்துக்காக ஓடிக் கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு அருமருந்து இந்த பாடல்)
Irumbilea oru idhaiyam mulaithathea song super semma lyrics
கடோத்கஜா பாடல் வரிகளை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரே படலில் இரண்டு சூழ்நிலைகளை சொல்லிருப்பாங்க
12:07 hey enna pa, athukula video mudijuruchu......😮
Very very interesting topic...semmaya irunchu Kalla kadhal songs ....anbe peranbe from NGK and ravanan-usure poguthu
இளம் விதவையின் தாங்க முடியாத துயரம்.
அழகு மலர் ஆட பாடலில்.
Entire Emdhiran album lycrics and music is GOAT 🙌
Even a small bgm has lots of information
Aagasaththa Naan Paarkkuraen my very favourite song
Aiyooo!!!!! Semma video.... Hats off to all the people who worked behind this video..... Romba super ah irukku. Naadi narambellam music and songs laye oori poirindha mattume ivvolo detailed ah panna midiyum. Waiting for next part. Please start a series with this one please!!!!! Adhuvum 10:56 this part is my favourite part..Idhukku recognition illaye Naa romba feel panni irukken but you guys are awesome...... Thank you and All the very best!!!!
I like you ya cinmatiket ennaku oru velai potu koduya un office la cinema na ennaku romba pidikum i love cinema song
Ella situation kum arumaiya lyrics eluthi antha paattaum hit kudukka vacha vaaliba kavingar vaali aiyaa pugal endrumee aliyaathu ❤❤
அருமையான வீடியோ.❤❤
மேலும் சிறப்பான வீடியோக்கள் செய்ய வாழ்த்துக்கள்.🎉
12B படத்துல சரியா தவறா னு ஒரு பாட்டு வரும். அதுல A jokes, live in relationship, lesbian love, transman னு இப்டி நிறைய விஷயங்கள அப்பவே பாட்டுவரியா எழுதி வெச்சிருக்காங்க.
Vairamuthu
I love that song
I too love that song
Vaa thalaivaa evvalo naal aachu ❤❤❤❤❤❤❤spr thalaivaa❤❤❤❤❤❤❤❤
Vaanam parandhu paarkka thonum ..indha video opening laye en mind vandhuchu .but end la neengalum vachittinga ..super bro
Unga video rombe naala waiting Vaa na Vaa naa 😎🔥
Mundasupatti "raasa magarasa song love and oppari orae song la irukum"
Naani koni from maatran la oru saranam la love success um next saranam la love failure nu rendu extreme feelings um orae song la irukum
சில பாடல்களை கேட்கும் போது அந்த பாடல்கள் எல்லாம் நம்ம வாழ்க்கையோட சம்பந்தப்பட்ட தா இருக்கு அதற்கான சாட்சி இந்த வீடியோ ல உள்ள பாடல்களும் அதன் வரிகளும் தான் Thank you brother 😊😊😊 but விக்ரம் பத்தி எப்போ வீடியோ போடுவீங்க 😊😊😊
Vaa thala vaa thala ❤❤❤❤ coimbatore king ❤🎉🎉🎉 please put video about broadway epiq technology in coimbatore
7:42 to 7:48 phaa eppadi patta varikal❤❤❤❤... Arumaiya iruku❤❤❤❤❤muthala antha song kekumpothu intha line sariya hear aakala.. Aana ippo athoda lyrics a kaatumpothu oru vidhama feel pandren..... Vadakupatti ramasaamy la sheashu soldra dialogue thaan ithu aaha eppadi patta varikal❤❤❤❤❤❤❤vaazhka madan kaarki❤❤❤❤❤❤
அருமை அருமை🎉🎉🎉
Super video 🎉🎉🎉 ultimate I love it ❤❤❤❤🎉🎉🎉
Telephone Manipol Lyricist Vairamuthu
Vaaliba Vaa Vaa Lyricist Gangai Amaren
Yes
❤ vaa thala 👌🏽
இவர்கள் அனைவருக்கும் கலைவாணியின் அருள் பரிபூரணமாக கிடைத்துள்ளது 💖
பிச்சைக்காரன் படத்துல வர்ற உனக்காக வருவேன் பாடல்
பிசாசு படத்துல வர்ற போகும் பாதை பாடல்
இன்னும் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்ககிட்ட இருந்து
மிகவும் அருமை,🌷👌
Bro Weekly One Video Podunga. IrumbileOru Iruthayam Song Karki Is Vera Level
Irumbile oru irudhayam mulaithatho all time favourite madan karky rocked❤
Miruthan padathula 'mirutha mirutha' unusual song..
Yes very different song depicts love between a women and zombie man😅
உசுரே போகுதே பாடல் இராவணன் திரைப்படம் அருமையான பாடல்
Unga voice❤
Saga, as soon as I heard the title 3 songs hit my mind
1. Thalli pogadhey
2. Thani oruvan
3. Karu Karu viligalal
You missed the first one
Aagaasatha naa kaaturen❤❤❤❤ Pradeep vibe😊
Ithu madhiri innum neraya videos podunga❤❤
Yoww...
Sema video ya...❤
வாலி ஐயா,நா முத்துகுமார், மதன் கார்க்கி,வைரமுத்து, சினேகன்
Asku Laska song... Writing lyrics in various languages with the same word 'Love'
❤ orey oru feeling ennana video seekiram mudinchiduchu 😅
Ithu mathiri neraya video podunga.. Semmmaaa bdto8
Endhiran, Pa Pandi lyrics 👏👏👏 adada epdi patta varigalnu sonnen
Vaa Thalaiva vaa Thalaiva🎉🎉
Movie name : nane Raja nane mandhiri
Song name : Mayanginen solla thayanginen
Song situation : oru ponnu thaan love panra paiyanukaga avanoda love kaga song eludhi kudukura madhiri oru scenario
Male vocals la vj kanth oda love um, female voice la radhika voda yekkamum variety kaamichu vera level panirupainga song la😍😍😍
Kanne kalaimaney
Poongatru pudhidhanadhu
Sippi irukudhu muthu irukkudhu
Angum ingum padhai undu song
So many songs by kannadasan
வா தலைவா உன்னோட வீடியோ தான் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்❤❤❤
பறவையே எங்கு இருக்கிறாய் - தேடல், ஏக்கம், காதல், மகிழ்ச்சி, பிரிவு, வலி - ஒரே பாடலில்
Part -1 Super bro 👌😊🎶....Part -2 Video poduvaga bro..
Thendral vandhu theendum bodhu all time favourite song
அண்ணா ஃபர்ஸ்ட் வியூ
Semma unga videos ellamea naan watch pannuven is different you all tha best bro🎉
சினிமா டிக்கெட் 😇part2 poduinga.... சூப்பர் 🥰
Intha video oda winner Vaali ayya...🎉🎉🎉
First time loneliness pathiya oru pattu - en iniya thanimaiye song from teddy movie 😊
10:22 haaa iduvum romba romba romba fav ya😌✨👐enaku
Awesome video ❤ bro had so many Goosebumps moments in this video
Yov poya vera lvl ah songs rasikura nee... Like gbm dialogue.. un khaadhu vazhiya songs kekanum yaaa
Vagha bro , unexpected video 😊😊
Ur voice, ur explanation, ur creativity ellaam vera level bro
இந்த மாதிரி suitation ku songs எழுதுறதுல நம்ப தலைவர் வாலி ஐய்யா கிங் 👑 👑 👑 👑 அருமை அருமை தலைவா❤❤..அந்த digital voting என்ன ஆச்சி bro...
வா நண்பா❤... Neenga edukra concept ellame level la iruku pa
சிறந்த எழுத்தாளர் நா.முத்துகுமார் பற்றி ஒரு காணொளி பார்க்க நீண்ட நாட்களாக காத்துக் கொண்டு இருக்கிரேன் .தயவ செய்து காணொளி பதிவேற்றம் செய்யவும்
Music 🎶 yethanayo thada va yennoda sava thalli potta oru vishayam songs yennoda உயிர் athlayum ar rahman songs sollave vendam kathula parappan kekkum pothllam❤ 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
இந்த videoவே ஒரு differentஆன situation, contentஆதான் இருந்துச்சு😂
I enjoyed it🎉❤
1.நவராத்திரி படத்துல - "இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்" - மனுசன் தடுமாறி தவறான பாதைக்கு போறான் ..
ஆனா அவனோட நிலமைல இருந்து பாக்கும்போது அது நியமாதான் படும் ..
2.எங்கள் தங்கம் படம் - சந்திர மண்டல விஜயம் 😂 அது ஒரு கதாகாலக்ஷேபம் 😂
அதுக்கு முன்னாடி வந்த பல தமிழ் சினிமா பாடல்கள் எடுத்து அந்த situationகு ஏத்த மாதிரி lyrics மாத்தி எழுதிருப்பாங்க
பகுத்தறிவாளன் vs பழைய பஞ்சாங்கம் be like 😂😂😂😂
3.Teddy படத்துல - "என் இனிய தனிமையே" பாடல் 🥹
தனிமையையே ஒரு ந(ண்)பரா உருவகப்படுத்தி எழுதிருப்பாங்க❤
4.பரியேரும் பெருமாள் - "கறுப்பி" 💔 இந்த பாட்டை விவரிக்க கூட முடியாத அளவுக்கு வலி இருக்கும் 💔
5. Jeans படத்துல வர "வாராய் என் தோழி" Song .. பாடல் situationம் ரொம்ப வித்தியாசமா இருக்கும்
Song sceneசும் ரொம்ப ரொம்ப superஆ இருக்கும்❤
HOLLYWOOD UNIVERSAL STUDIOS
DISNEY LAND எல்லாம் காட்டுவாங்க😍😍
இன்னும் எத்தனையோ பாடல்கள் இருக்கு ...
எல்லாத்த விட ultimateஆ
எந்த situation கொடுத்தாலும் என் தலைவன் கண்ணதாசன் தீயா எழுதிருவாப்ல 🔥
En iniya thanimaiye, marandhaye rendu songume difference situation and difficult situation songs.
And also rajali and endhira logathu sundhariye.
வாலி 🎉🎉🎉 GOAT ❤❤❤
Bro tamil moviesla vandha 4th wall breaking moments pathi podunga🙌❤
8:16 ennaiyariyamal kan kalangi vittathu❤
The king returns ❤❤❤❤❤❤❤ daily upload thalaiva 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சகோதரா நானும் ஒரு மாற்றுத்திறனாளி ரிஃப்ளக்ஸ் ஆல் ஜஸ்ட்❤❤❤
Eagerly waiting for your video bro ❤
நல்ல கான்செப்ட் ப்ரோ
Vaaliba kavinjar vaali ayya♥️♥️♥️♥️
யோகி படத்தில் வரும் யாரோடு யாரோ பாடல்...பாடல் வரிகள் காட்சியில் குழந்தைக்காகவும் , கேட்கும் போது காதலிக்கானது போலவும் இருக்கும்