Scam-ல் சிக்கி 35 லட்சத்தை இழந்த நபர் 🤯 Shockஆன Gopinath

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024
  • #tamilcomedy
    #neeyanaanagopi
    #comedy
    #neeyanana
    #vijaytv
    #neeyanaanafunnytroll
    #neeyanaanagopinath
    #tamil
    #funny
    #neeyanaanapromo

КОМЕНТАРІ • 168

  • @harinim2127
    @harinim2127 2 місяці тому +14

    Episode no pls

  • @parthasarathi2588
    @parthasarathi2588 6 днів тому +1

    அவங்க நெட்வொர்க்கை விட உங்க நெட்வொர்க் பெருசா இருக்கே .....😂😂😂😂😂😂😂கோபி அண்ணா வேற லெவல் நீங்க.

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 Місяць тому +7

    பல்லி சொல்றது இருக்கட்டும் நீ என்ன சொல்ற 😂😂😂

  • @madras2quare
    @madras2quare 11 днів тому +2

    சிரிக்காதீங்க கோபிநாத்! பணத்தை இழந்தவர்களுக்குத்தான் அந்த வலி தெரியும்!

  • @balasubramaniand1023
    @balasubramaniand1023 2 місяці тому +58

    வாழ்க்கையில ஒவ்வொருவரும் ஒரு நேரத்தில் ஏமாந்துதான் இருக்கிறார்கள். நாம் இவர்களை பார்த்து சிரிக்க முடியாது. நம்ம கதை நமக்கு மட்டும்தான் தெரியும்

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 місяці тому

      யோவ்!எப்படியா கரெக்ட்டா சொல்லிட்ட,
      நான் ஏமாந்தது சிட்பண்ட்😂😂😂😂😂

    • @muralic5597
      @muralic5597 2 місяці тому

      @@balasubramaniand1023 நானுதான் நண்பர்கள் மிக கஷ்ட படும்போது இரக்க பட்டு பணம் கொடுத்தால் அவர்கள் நல்ல நிலைமை வந்த பிறகும் கூட திருப்பி கொடுப்பது இல்லை..... சண்டை போட்டு வாங்கி நொந்து போய்ட்டோம்..... என்ன செய்வது...... .
      உட்கார்ந்து பணம் கொடுத்து நடையா நடந்து பணத்தை திரும்ப பெற முடியும்..... இதனால் நம்ம உண்டு வேலை என்று செல்பவர்கள் பிழைதார்கள்....

  • @parthasarathi2588
    @parthasarathi2588 2 місяці тому +7

    😂😂😂😂😂😂😂😂 முடியல ..... ரூம் போட்டு வச்சிருக்காங்க 😂😂

  • @Engineermarimuthu
    @Engineermarimuthu 2 місяці тому +5

    என்னால சிரிப்பை அடக்க முடியவில்லை 😅😅😅 எடிட்டிங் சூப்பர்

  • @sivakalairajan4284
    @sivakalairajan4284 Місяць тому +4

    எனக்கும் ஒரு கால் வந்தது. சில கோடிகள் அடங்கிய பெட்டியை உங்களுக்கு தருகிறோம். மூன்று லட்சம் அனுப்புங்கள் என்று. நான் அவர்களிடம் நீங்கள் தருகிற பணத்தில் இருந்து மூன்று லட்சம் எடுத்து விட்டு மீதியை கொடுங்கள் என்று. அதன் பிறகு கால் வரவில்லை.

  • @bha3299
    @bha3299 2 місяці тому +21

    இவிங்க வேனும்னே பேசறாங்களா. இல்ல நம்ம கடுப்பேத்தனும்னு. ...

    • @newbegining7046
      @newbegining7046 2 місяці тому +5

      உங்கள கடுப்பெத்த பொதுவெளியில் தான் ஏமாந்ததை சொல்லி அவர்களுக்கு என்ன லாபம் . அவர்கள் நடந்தது நமக்கு விழிப்புணர்வு

  • @prajan9426
    @prajan9426 2 місяці тому +17

    என் வாழ்நாள் முழுவதும் ஏமாற்றம் தான் மிச்சம்

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 місяці тому +15

    Nan mattum than romba yemaliya erunthurukenu nenachen evlo naalah eppo than theriyuthu ulagam.pooram yemaligal😂😂

  • @venugopalsekar8538
    @venugopalsekar8538 2 місяці тому +8

    நெட் ஒர்க் மார்கெட்டிங் கூட இருந்தே எனக்கு குழி பறித்த என் சொந்த கரார்கள் எட்டு லட்சம் வரை நம்பி ஏமாந்தேன் 😢

  • @KrishnaMoorthi-li6mm
    @KrishnaMoorthi-li6mm 2 місяці тому +18

    பேராசை பெருநஷ்டம் பெரியவங்க சொன்னது அத யாரும் கேக்கல

  • @karthickprem8562
    @karthickprem8562 2 місяці тому +69

    MyV3 scam 😂😂😂😂

    • @outofmarts
      @outofmarts Місяць тому

      Na yarukkum sollala bro 360pottu 1500 rupees edutha aana na yamarala mathavanga kittayum sollala

  • @tamilbook133
    @tamilbook133 2 місяці тому +24

    இத பாக்கும் போது மனது கொஞ்சம் ஆறுதலா இருக்கு நான் 160000 ரூபாய் ஏமாற்றபட்டு மனம் உடைந்து இருந்தேன் நம்மை விடவும் அதிகம் இழந்து மகிழ்ச்சியோடு இருப்பவர்கள் என்று!!

    • @muralic5597
      @muralic5597 2 місяці тому

      தலை ஒன்றும் கவலை வேண்டாம் நிறைய பெர் லட்சுனாகங்கில் பேராசை பட்டு ஏமாந்து பிச்சை எடுக்கிறார்கள்.....

    • @malathinarasimmanmalathi2492
      @malathinarasimmanmalathi2492 2 місяці тому +4

      நானும் நட்பு மேல் வைத்த நம்பிக்கையில் 3லச்சம் கொடுத்து ஏமாந்து விட்டேன்

    • @muralic5597
      @muralic5597 2 місяці тому

      @@malathinarasimmanmalathi2492 அது தவிக்க முடியாது Bro....

  • @seeralanvishwanathan2602
    @seeralanvishwanathan2602 2 місяці тому +9

    இந்த கொள்ளையர்களும் பகல் கொள்ளையர்கள்( கவர்மென்ட் ஆத்தரைஸ்ட்) நடுவில் வாழும் நடுத்தர மக்களின் நேர்மையான வாழ்க்கை ஒரு கேள்விகுறியே.

  • @gopalakrishnant2559
    @gopalakrishnant2559 Місяць тому +4

    Coke app la yaravathu emanthu irukeerkala😅

  • @waytosuccess7872
    @waytosuccess7872 2 місяці тому +18

    கொஞ்சம் கொஞ்சமாக திருடும் நவீன திருடன்
    V3 ads

  • @inithakaran
    @inithakaran 2 місяці тому +8

    My v3ads 240000 பட்டை நாமம் போட்டுடாக சார்....

  • @724manipriyan2
    @724manipriyan2 2 місяці тому +7

    Network marketing scam 😅😅😅😅😂😂😂

  • @Aafiliyavlogs
    @Aafiliyavlogs 2 місяці тому +2

    Intha scam ulagam aliva varaiyum vida madang apola ippo romba scam pandranga 😢😢😢😢😢

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 місяці тому +10

    Perasai patta nashtam😂

  • @36-pirakadheswaran.j7
    @36-pirakadheswaran.j7 2 місяці тому +5

    Asort oruthan puthusa kelampirukkan usar usar 😂😂😂😢

  • @tn31rider51
    @tn31rider51 2 місяці тому +39

    எந்த காலத்திலும் யாரும் இலவசமாக ஒரு ரூபாய் கூட தரமாட்டார்கள் 😂😂😂😂😂
    பிச்சையை தவிர 😅😅😅😅😅

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p 3 місяці тому +18

    Kalla note party uh ulla pudichu podanum...inga vanthu jolly uh pesuthu

  • @suriyamay89
    @suriyamay89 2 місяці тому +10

    Manipechu coimbatore office closed 😅😅😅

  • @thehardwheels
    @thehardwheels 2 місяці тому +3

    b roll cine footage increasing the engagements

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 Місяць тому +2

    அவர் சொல்ற கள்ள நோட்டு விவகாரம் இப்பொழுதும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் உல்லது

  • @kangakavi
    @kangakavi 3 місяці тому +74

    நானும் ஆன்லைனில் என்னோட நண்பன் சொன்னத கேட்டு சோலார் பேனல் invesment சொல்லி 500 போட்டன் தினமும் கொஞ்சம் வரும்னு சொன்ன 2 நாள் 100 திரும்ப வந்துட்சி அப்பறம் கோவிந்த தான் 😂

    • @pistha3126
      @pistha3126 2 місяці тому +2

      Govindha Govinda 😂😂😂

    • @vikramd6178
      @vikramd6178 2 місяці тому

      @@kangakavi scam pannava reach panigala, ethachum nadandhatha

    • @Karthida
      @Karthida 2 місяці тому +2

      உங்களுக்கு 500 போச்சி எனக்கு 15000 போச்சு

    • @Captain-Empire
      @Captain-Empire 2 місяці тому

      Me too, 1500 rs,
      And I referred 2 friends also.

    • @outofmarts
      @outofmarts Місяць тому

      Na pepsico la ippa pannitu irukka bro
      560
      Daily 22 rs
      Idhukku GST certificate irukku company authorised certificate irukku
      Company address irukku
      Google maps la search panna theliva building irukku na first 560rs pottu return edutha apparam 1500 pottu mothama 2709
      Ippa 3500rs pottu 25 days agudhu
      Mundhanethu7500rs potta ippa eduthuttu irukka na company kitta kadan vangidhaan 2500kuda ennoda 5000rs serthu appadiye potta ippa nall return pakkara
      6*3*6*9*9*3*2*9*8*9 it's

  • @mass3576
    @mass3576 3 місяці тому +13

    பல்லி சத்தம் வேற லெவல் .. பெரிய சூர்யவம்சம் தேவையானி சரத்குமார்னு நினைப்பு 😅😅😅

  • @rjsh04100
    @rjsh04100 2 місяці тому +3

    Gopinath ku another person suffer, like tonic, I think

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 місяці тому +6

    Ulagam pooram yemathuravan erupan nama than safeh erukanum😂😂

  • @newlyborn9702
    @newlyborn9702 2 місяці тому +2

    Atha pathi sonnalum ok but network Marketing la nalla company yum irruku nalla study panni tu nalla company yaa pathu work pannu ga

  • @dandanakka23
    @dandanakka23 2 місяці тому +9

    I was also scammed by an offer from Avensa airlines. They offered admin job but wanted 5000 usd as security deposit. I cross checked with my Australia friend and he said it looks genuine.. I actually lost 20lacs at least

    • @ohmykadavule331
      @ohmykadavule331 2 місяці тому +2

      Make some video details upload in UA-cam it will create awareness

  • @jawajawahar-xm3ok
    @jawajawahar-xm3ok 2 місяці тому +4

    Counterfeit currencies - this video is on record evidence and definitely if official watches this video certain you will be prosecuted

  • @austinmano5192
    @austinmano5192 2 місяці тому +6

    Greedy people go back to school 😂

  • @ocb9tamil
    @ocb9tamil 2 місяці тому +2

    Channel name engeyo ketta madhri irukku

  • @muralic5597
    @muralic5597 2 місяці тому +10

    உங்களை மாறி ஏமாறும் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றும் மக்கள் இருப்பார்கள்.... 😂😂😂😂

  • @Raamarajan
    @Raamarajan 2 місяці тому +2

    Finally 🤣🤣🤣👌👌👌

  • @Mr-Troll-7775
    @Mr-Troll-7775 2 місяці тому +4

    Foreign la irunthu invest panurom nu oru puthu scam thodangirukanga...

  • @virugambakkam6
    @virugambakkam6 2 місяці тому +2

    I also lost Rs 32 lakhs from Winstaar Elumalai during 2019 that time he arrested by EOW and went to jail and till date case in pending recent days he again come back and started same business with five different company along with his phenami person people be cautious😊

  • @Jaya_kumar17
    @Jaya_kumar17 2 місяці тому +4

    Thampi enga family 3 crore poiruchu

  • @Arunkumar-uz3vh
    @Arunkumar-uz3vh 3 місяці тому +4

    😂😂😂😂 memes synced well

  • @venkatvenkatesan1060
    @venkatvenkatesan1060 2 місяці тому +6

    Naanum Ifs money kuduthu yemathen..

  • @MahendranMahendran-r2e
    @MahendranMahendran-r2e 2 місяці тому +2

    3d lottriel eamanthavanga like podunga

  • @spartacus1945
    @spartacus1945 2 місяці тому +4

    Ofter myv3 scam 😂🤣😂

  • @vsankar6761
    @vsankar6761 2 місяці тому +3

    R m p யார் யார்

  • @oneminutechess-ed1yn
    @oneminutechess-ed1yn Місяць тому +1

    Comments are interesting

  • @arockiaadventure
    @arockiaadventure 2 місяці тому +5

    Herbalife investment scam pathi pesunga please 😢

    • @vigneshs5286
      @vigneshs5286 2 місяці тому

      Adhula enna scam bro aachu, detail ah sollunga, enaku therinjavanga herbalife dealer

    • @venky1973
      @venky1973 2 місяці тому

      ​@@vigneshs5286 Liver problem will happen in future. Don't take it

    • @venky1973
      @venky1973 2 місяці тому

      ​@@vigneshs5286it's like Amway. Greater fool theory

  • @rolisid123
    @rolisid123 3 місяці тому +5

    Ithe scam velaiyai than ippa foreign layum vanthu panranga...

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj Місяць тому +2

    S14e19 27Jan2013

  • @selvambluestar6080
    @selvambluestar6080 2 місяці тому +1

    Me all so😢

  • @premkumar6813
    @premkumar6813 2 місяці тому +4

    enakum intha mathiri neraiya vithama vithama yaematha try pannapathanga but naa yaemarala.....

    • @sanonb
      @sanonb 2 місяці тому +1

      Soon yemaruva parru

    • @premkumar6813
      @premkumar6813 2 місяці тому

      nee romba emanthuripa pola..... naa intha mathiri neriya newspaper padichu neriya people save people ah save pannirukaen.... apadi naa oru vela oru vela yaemantha unaku kandipa solluraen.....

    • @sanonb
      @sanonb 2 місяці тому

      @@premkumar6813 unn soothu laye adipan parru

    • @dewanmohamed9167
      @dewanmohamed9167 2 місяці тому

      👍

  • @harishv902
    @harishv902 Місяць тому +3

    Dream 11, my11 circle, online rummy... Those who have lost in these scams 👇👇👇

  • @rambharathramachandran
    @rambharathramachandran 2 місяці тому +1

    this episode pls

  • @shri2947
    @shri2947 3 місяці тому +25

    S14 E19

  • @Stuartbro
    @Stuartbro Місяць тому +2

    Episode number

  • @niranjanniru7311
    @niranjanniru7311 2 місяці тому +1

    ❤❤❤

  • @jagadishkmr9053
    @jagadishkmr9053 2 місяці тому +1

    What is the Episode number?

  • @Deptor_1529
    @Deptor_1529 2 місяці тому +11

    நான் 14 லட்சம் இழந்து நிக்கிறேன் மொத்தமும் கடன் எப்படி திருபாபி கட்டபோறேன்னே தெரியல

    • @yoganandhan9391
      @yoganandhan9391 2 місяці тому +2

      Don't feel thairyamaa irungAA

    • @sharemarketsothanaikal9563
      @sharemarketsothanaikal9563 2 місяці тому +1

      Epdi bro

    • @Deptor_1529
      @Deptor_1529 2 місяці тому

      @@sharemarketsothanaikal9563 என்னோட பேராசை பெரு நஷ்டம்
      Aviator game சூதாட்டம்

    • @nagarajs5757
      @nagarajs5757 2 місяці тому

      திரும்ப திருபாபி இல்ல

  • @crazyclans8879
    @crazyclans8879 2 місяці тому +2

    Ebiz😢😢

  • @Kalidasswoodworks
    @Kalidasswoodworks 2 місяці тому +4

    நான் அக்கிரிஇந்தியாவுலே8500ரூபாய்போச்சு

  • @aruviaslin
    @aruviaslin 3 місяці тому +3

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mrsgracyraj4701
    @mrsgracyraj4701 3 місяці тому +3

    Episode dated

  • @SivarajHaritha2017
    @SivarajHaritha2017 2 місяці тому +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👍👍👍👍👌👌👌👌

  • @Ishaq-Ilyas
    @Ishaq-Ilyas 2 місяці тому +2

    Qnet

  • @Deptor_1529
    @Deptor_1529 2 місяці тому +27

    14லட்சம் இழந்து என் வாழ்க்கைய தொலைச்சிட்டு நிக்குறேன்

    • @yoganandhan9391
      @yoganandhan9391 2 місяці тому +5

      KavLapadthingAaa

    • @dewanmohamed9167
      @dewanmohamed9167 2 місяці тому +3

      Sad to hear that. Hope you will recover all one day

    • @muralic5597
      @muralic5597 2 місяці тому

      என்ன நடந்தது சகோதரா? விரைவில் இறைவன் save you

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 2 місяці тому +1

      God will give again.. 👍

    • @buveshkannan2873
      @buveshkannan2873 2 місяці тому

      50L 😂me

  • @mrsgracyraj4701
    @mrsgracyraj4701 3 місяці тому +1

    Episode number 😊

  • @FlamesofInferno
    @FlamesofInferno 2 місяці тому +6

    Lost money, You lost nothing.
    Lost health , lost something.
    Lost character, lost everything.
    So cheer up guys, after all its money, its lile tissue paper.

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 місяці тому +3

    Ellarum oru kattathula yemanthuthan povam yena nama manithargal kadavul Ella 😂and

  • @sadiqbatcha3318
    @sadiqbatcha3318 2 місяці тому +1

    Elfinscam

  • @milsonthirumal
    @milsonthirumal 2 місяці тому +2

    Entha Episode ???

  • @F1_356
    @F1_356 3 місяці тому +15

    கள்ள நோட்டு. இந்த கேவலத்தை கண்டிக்காமல் சரிப்பு‌

  • @4kvideos40
    @4kvideos40 3 місяці тому +1

    😂

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 2 місяці тому +2

    😢😢😢😢😢😢😢😢😅

  • @senthilkrishna5331
    @senthilkrishna5331 2 місяці тому +1

    Pacl

  • @balamuralithangavelu1165
    @balamuralithangavelu1165 2 місяці тому +1

    Quest net scam now Q Net name changed be aware to all

  • @pjaikumar77
    @pjaikumar77 2 місяці тому +1

    Skyways scam

  • @abdulkareem9080
    @abdulkareem9080 2 місяці тому +3

    Paramakudi ajmeer khan fraud jas and jass traders

  • @venkatvenkatesan1060
    @venkatvenkatesan1060 2 місяці тому +1

    Ship job panam kuduthu jobkku poitu aprom performance unga attitude sari illanu solli yemathitanuga...bastard...

  • @APvulcanite4302
    @APvulcanite4302 2 місяці тому +1

    Rmp

  • @lathapauline1063
    @lathapauline1063 3 місяці тому +12

    I was cheated by my husband and his brother of 30,000/-

    • @rahanthuva
      @rahanthuva 3 місяці тому

      Husband?? How ?

    • @lathapauline1063
      @lathapauline1063 3 місяці тому +1

      @@rahanthuva by means of threat

    • @rahanthuva
      @rahanthuva 3 місяці тому

      @@lathapauline1063 which threat?

    • @TheSolomeee
      @TheSolomeee 3 місяці тому

      Good husband pudichurukeenga​@@lathapauline1063

    • @Peace.sacrifice
      @Peace.sacrifice 2 місяці тому +1

      இது என்ன புதுசா இருக்கு 😂

  • @vickygopal2170
    @vickygopal2170 2 місяці тому +1

    Gold quest ஏமாற்றமில்லை்்்

  • @prnatarajan288
    @prnatarajan288 2 місяці тому +1

    சுத்த நான் சென்ஸ்.