வெள்ளை சீனி மோசம்..எந்த சத்தும் இல்லாத வெறுமனே இருப்பதால் உடலில் உள்ள சத்துக்களை உறிந்துவிடும்..பொட்டாசியம் வெல்லத்தில் இருப்பதால் அது சர்க்கரை உடலில் சேர்வதற்கு மிகவும் நல்லது..தேவைக்கேற்ப வெல்லம் எடுத்துக்கொள்ளலாம்.
Inimelaavathu food vlogs pathu sweets deserts lam sapdrathu Kami pannikonga guys.. sweetness is always dangerous...so limited sweetness always good for our whole body 😊😊 And thank you Broz ..😊
மிகவும் பயனுள்ள காணொளி அண்ணா... உங்கள் காணொளி பார்த்த பிறகே அறிந்தேன் இன்று நான் பாயாசத்தில் போட்டது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்த கலப்பட வெல்லம் என்று..... என் ஆரோக்கியத்திற்கு முன்னேற்றத்திற்கு உதவியமைக்கு மிகவும் நன்றி அண்ணா.....
Thank you so much for creating such a awareness video. Hats off to both of you. I would request you to do a series of videos on how the ingredients in the processed foods such as biscuits, especially packaged items of food products and FMCG (fast moving consumer goods) are bad to the health and scamming the people.
கலப்படப்பொருளுக்கு ஏன் தூக்குதண்டனை கொடுப்பதில்லை! அப்ப உடம்புக்கு ஏற்றுக்காள்ளும் என்று தானே மக்கள் நினைப்பார்கள்! ஆகவே உடனடியாக உணவுப்பொருளில் கலப்படம் செய்வோரை தூக்கில் போட ஏற்பாடு செய்யுங்கள்.எதிலும் அலட்சியம் தான் நம் நாடு வெளிநாட்டில் மிகக்கடுமையாக உள்ளது சட்டம்.
I take sugar only once per week nowadays. I want to stop it fully but other people are forcing me to take it. I eat natural sugar things like banana, milk, dates n berries like that...but no man made sugar regularly. I feel very good..
Well said bro.. good energy both of you... Good video for viewers.. u forgot to tell the truth they are adding human bone 🦴 and mixing in the sugar to make it cubes ..
நா இப்பதான் ஒரு மாசத்துக்கு முன்னாடி சக்கரை ல இருந்து வெல்லதுக்கு மாறினேன். இப்போ திரும்பவும் என்ன யோசிக்க வச்சிடீங்க.. இருந்தாலும் பயனுள்ள தகவலுக்கு நன்றி 🙏👍
most useful awarenes video. thank you. if the video is made available in book form and distributed to all 140 crores of people in india, then only adulteration will vome to zero. i dont know how the family of frauds consume sugar or jaggery.
Good video. Sugar is more pure than jaggery. The Sulphur in sugar can't be H2S since it is gas. Sodium sulphate may be. Crystal is more pure form. Compare the Sulphur in other foods. Sulphur is a required for the production of aminoacids like cysteine.
இதுபோன்ற பயனுள்ள பல தகவல்களை விளக்கமாக பதிவிடும் தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 🎉🎉🎉🎉🎉
😂😂😂😂😂😂😂😂
1
எல்லாமே ப்ளாஸ்டிக் கவரில் தான் விற்பனை செய்கிறார்கள்.எப்படிடெஸ்ட் செய்ய முடியும்.
சொல்வதோடு சரி.கலப்படம் பண்ணுவர்களுக்கு அதிக பட்ச தண்டணை கொடுக்லாம்
Ratlam
மிக அவசியமான.. அத்தியாவசியமான... பதிவு.... மிக்க நன்றி.... அண்ணா.... வாழ்த்துக்கள்.... இனிய பொங்கல் திருநாள்.... வாழ்த்துக்கள்... அண்ணா.... 🎉🎉🎉......❤
வெள்ளை சீனி மோசம்..எந்த சத்தும் இல்லாத வெறுமனே இருப்பதால் உடலில் உள்ள சத்துக்களை உறிந்துவிடும்..பொட்டாசியம் வெல்லத்தில் இருப்பதால் அது சர்க்கரை உடலில் சேர்வதற்கு மிகவும் நல்லது..தேவைக்கேற்ப வெல்லம் எடுத்துக்கொள்ளலாம்.
உங்கள் இருவருக்கும் தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள், மிகவும் அருமையான தகவலை பதிவிட்டதற்கு மிக்க நன்றி 🎉🎉❤❤ இது போன்ற பயனுள்ள தகவலை மேலும் பகிரவும்
மிக மிக தேவையான தகவல் இது. மிக அருமையாக தொகுத்து உள்ளீர்கள். மிக்க நன்றி
நல்ல பனை வெல்லம் சுலபமாக கையில் உடைக்க முடியும். வாயில் போட்டால் கரைந்து விடும்.
கணையம்:😂😂போடா நீயும் உன் சக்கரையும்...சூப்பர் தல& தளபதி... உங்களின் கடின உழைப்பை இந்த காணொளியில் காண்கிறேன் ..வாழ்த்துக்கள்❤🎉🎉
Inimelaavathu food vlogs pathu sweets deserts lam sapdrathu Kami pannikonga guys.. sweetness is always dangerous...so limited sweetness always good for our whole body 😊😊 And thank you Broz ..😊
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
Simply superb and very important and informative session brothers. Hats off to you both.
மிகவும் பயனுள்ள காணொளி அண்ணா...
உங்கள் காணொளி பார்த்த பிறகே அறிந்தேன் இன்று நான் பாயாசத்தில் போட்டது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்த கலப்பட வெல்லம் என்று.....
என் ஆரோக்கியத்திற்கு முன்னேற்றத்திற்கு உதவியமைக்கு மிகவும் நன்றி அண்ணா.....
நன்றி இது போல வீடீயோக்கள தொடர்ந்து வெளியிடுங்கள். வாழ்த்துக்கள் .
உபயோகமான குறிப்புகளில் இது ஒன்று. இது விஷயத்தைத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
மிகவும் முக்கியமான விழிப்புணர்வைத் தரும் கானொலி❤❤❤❤
மிகவும் பயனுள்ள வகையில் தரமாகவும் இருந்தது தோழர் நன்றி
Wonderful explanation.Ithukku mela thelivaa yaarum solla mudiyaathu❤.Thank you Brothers.
விழிப்புணர்வு காணொளி நன்றி
Correct time to correct information 🎉🎉🎉🎉 thank you so much brother
Very usefull information 👏🏻 with clear explanation 🎉
அருமை தகவல்களும் காணொளி காட்சியமைப்புகளும்
Thank you brothers, for your explanation about sugar & jaggery. Frauds r mixing bad things in all our food items !
பயனுள்ள தகவல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
உபயோகமான தகவல். நன்றி 👍
பயனுள்ள மிகத் தேவையான தகவல்கள்! இருவருக்கும் நன்றி! பாராட்டுகள்! வாழ்த்துகள்!👏👏👏👏👏
அருமையான பதிவு இருவருக்கும் நன்றி 🙏🙏🙏
Thank you so much for creating such a awareness video. Hats off to both of you. I would request you to do a series of videos on how the ingredients in the processed foods such as biscuits, especially packaged items of food products and FMCG (fast moving consumer goods) are bad to the health and scamming the people.
சிறப்பான தகவல் சகோ
பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள் 🎉😊
மிகச்சிறந்த விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி 🙏👍👍
8:38 to 10:41 very informative ❤ about insulin
super anna...
entha oor anna?
கலப்படப்பொருளுக்கு ஏன் தூக்குதண்டனை கொடுப்பதில்லை! அப்ப உடம்புக்கு ஏற்றுக்காள்ளும் என்று தானே மக்கள் நினைப்பார்கள்! ஆகவே உடனடியாக உணவுப்பொருளில் கலப்படம் செய்வோரை தூக்கில் போட ஏற்பாடு செய்யுங்கள்.எதிலும் அலட்சியம் தான் நம் நாடு வெளிநாட்டில் மிகக்கடுமையாக உள்ளது சட்டம்.
Appa evlo vishayam iruku hats off to you both brothers
Thank God. Great Explanation. Great Information.
இதோ உடனேயே share பன்னிடுரேன்.very informative video brother.thank you.pongal vazhthukkal
Super concept Anna.... thanks 👍
அறியாமை நீங்கினால் , வறுமை,
நோய், மற்றும் பசி நீங்குவது உறுதி. நல்ல முயற்சி. நுகர்வோர் அமைப்பு ஒன்றை இளைஞர்கள் தைரியமாக செயல்படுத்த வேண்டும் .
Happy Pongal Tamil guru anna ❤
தெளிவான விளக்கம் 👍
Very excellent speech ( Irandum irandu Thangangal 💫💫 13:0ungalathan solrrn❤) thankyou 🙏🙏
Wow really very useful information
Needed one🙏
Arumaiyana payanulla padhiu nandri thambi 👌👌👌
Excellent explanation.... Covered everything ✨✨
Bro nan nattu sarkarai panderan.suthama seithu kg 70 rs kku kudukeran.mudinja enkku oru vedio podunga bro.
Full video pathan bro... useful information 🎉bro
அருமையான அவசியமான விளக்கமான பதிவு.
Thank you so much brothers 🎉.... heartly thanks to both of u 😊😊
நல்ல தகவல் நன்றி👍
Thank you bro ration sugar pathisoluga
Thank you for the great explanations 👍👍👍
Valamudan vala valthukkal to both.keep rocking.
Appadiye Panam kalkandu original ya illa duplicate ya eppadi kandu pidippathu video podunga.
Very good information thambigal thank you
Just now, I watched this video. If I had watched it a few days earlier, it might have helped me buy better jaggery.
வெகு அருமையான பதிவு. நன்றி நண்பர்களே.
Super bro solvathu ellame correct ennoda anupavam antha anna solra vellamthaa suvai irugum
💯 useful and interesting video 👌👍
I take sugar only once per week nowadays. I want to stop it fully but other people are forcing me to take it. I eat natural sugar things like banana, milk, dates n berries like that...but no man made sugar regularly. I feel very good..
Much needed video 👍
அருமையான பதிவு மக்களே.
Thank you so much Brother
Very useful information
Verygood information thank you
சிறந்த பதிவு சகோதரர்களே
நாங்க எங்க தோட்டத்தில் ஆளைக் கொட்டை போட்டு இருக்கோம். வருஷத்துக்கு ஒரு முறை நாங்க வெள்ளம் தயாரிப்போம். கரும்பிலிருந்து சாறு எடுத்து. சாறிலிருந்து வெல்லப்பாகு எடுத்து. அப்புறம் கிளவி வெல்லம். அப்புறம் மிட்டாய். அப்புறம் அச்சு வெல்லம்.
Great effort brothers, congratulations.
After watching this video i really inspired and subscribe your channel at the Time
Anna ipa irukura kalakattathil romba avasiyama pathivu super Anna thnq
மிக்க நன்றி சகோதரர்களே
Very good subject for the public. Many don't have this knowledge. Hope this message open their eyes and use less sugar or Jaggery.
Thank you such vvvvvvvvvv good information god bless both of you
Good video 😊❤ our family eat only 10gram each of nattu sugar
Good job guys
Well said bro.. good energy both of you... Good video for viewers.. u forgot to tell the truth they are adding human bone 🦴 and mixing in the sugar to make it cubes ..
உங்கள் ழிப்புணர்வு தொடரட்டும் 🌹🌹🌹🌹
Tq so mush ❤❤❤❤Anbu kalanthu kural thagguval arokkiyam Thagguval ❤❤❤❤
நா இப்பதான் ஒரு மாசத்துக்கு முன்னாடி சக்கரை ல இருந்து வெல்லதுக்கு மாறினேன். இப்போ திரும்பவும் என்ன யோசிக்க வச்சிடீங்க.. இருந்தாலும் பயனுள்ள தகவலுக்கு நன்றி 🙏👍
Ithellam nambathinga Anna ivanunga ellam chumma kolappi vidurathuku alayuranunga
Nattu sarkarai vellam karuppati tha best
நல்ல பதிவு உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
Thanks alot for letting us know through Yr elaborate description.
Congratulations for your hard work 👏👏 Happy Pongal 💐🎊
Light green ok va bro naa make pandra place la vakunen bro
Super information
நன்றி,பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதர்களே
Thanks brother for the videos.
Super valuable information 🎉
உங்கள் பணி சிறக்க பாராட்டுகிறேன்
சரியான பதிவு வாழ்த்துக்கள் தம்பி
Thank you bro good information..advice happy pongal bro..
Please explain about naatu sakkarai
Thank u good information
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
6:08 கருபட்டி
Thank uou very much for the valuable information . 👍 👌
Bro semmaiya irukku unga information la
Thank you so much for your concern bros ...eniya Pongal nal valthukkal 🎉
Complete knowledge pack ❤ Thanks bros
most useful awarenes video. thank you. if the video is made available in book form and distributed to all 140 crores of people in india, then only adulteration will vome to zero. i dont know how the family of frauds consume sugar or jaggery.
தகவல்கலுக்கு மிக்க நன்றி சகோக்களே🙏
Super important information
Thanks for useful information.
Super brother... Inum niraya vishayangala podunga👏 thala vali athigama yethunal varum varamal iruka yena sapdalam. Solunga🙏
Very good and valid information 🎉😊😅