Tea Kadai Paavangal | டீ கடை பாவங்கள்..

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Naveen bharathi explained about the 3 things to be careful when you go to the tea shop. And also explained the adulteration happened in the tea shops. Tea Kadai Paavangal | டீ கடை பாவங்கள்
    Join this channel to get access to perks:
    / @tamil_guru
    ______________________________
    Contact : naveenbharathieditor@gmail.com
    Follow me on,
    Instagram Official - / tamilguru.1
    Facebook - / tamilguru.naveen
    Twitter - / tamilguru01
    Instagram - ...
    _______________________________
    #Tamilguru #Naveenbharathi #tamilinformation #Naveen

КОМЕНТАРІ • 333

  • @sindhums9723
    @sindhums9723 7 місяців тому +200

    நன்றி அண்ணா ஒரு டீ கடையில போயி டீ குடிக்கிறது எவ்வளோ பேர் பசிக்காக குடிக்கிறார்கள் ஒரு மனச ரிலாக்ஸாக குடிக்கிறார்கள் குழந்தைகள் குடிக்கிறார்கள் எவ்வளவு பேர் டீய மட்டும் குடிச்சிட்டு சாப்பிடாம இருக்காங்க இப்படி இருக்கும் போது டீ கடையில இவ்வளவு பாவம் பண்றாங்களே இவங்கள என்னத்த சொல்றது

    • @krithikchinna2419
      @krithikchinna2419 6 місяців тому

      Ethu pavampanroma
      tissue paper irukku
      Kannadi class irukku
      Tea back with brand's
      Ithalam vidudu etho atthu la pauramathiri avasaratthula tea cup la vankidu kudicha ippadithan

    • @VethathiriVinoth
      @VethathiriVinoth 3 місяці тому +2

      வாழ்க வளமுடன்
      நம்மாழ்வார் துணை
      ❤❤❤❤❤❤❤❤

  • @prabhakaranprabu8901
    @prabhakaranprabu8901 7 місяців тому +70

    இந்த உலகத்தில் மனிதன் வாழவே முடியாது போலிருக்கு... எப்படியாவது ஒழிந்து போங்கள் அப்படித்தான் எல்லாம் செயல்படுகிறது..
    மனித இனம் அழிவது அழிவதும்
    அதுபோன்ற ஒரு இனம் இந்த பிரபஞ்சத்தில் உருவாகாமல் இருக்க இந்த பிரபஞ்சத்திடமே நான் வேண்டி கொள்கிறேன்..
    அறிவு அடுத்தவரை வாழ வைப்பதை விட அடுத்தவரை அழிக்கத்தான்‌ இதுவரை அதிகம் பயன்படுத்தப்படுகிறது...

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 7 місяців тому +3

      @@tamilanjoygaming நான் சொல்வது அறிவு அறியாமை அல்ல

  • @gsbkarthik91
    @gsbkarthik91 7 місяців тому +41

    ஒரு நல்ல அறிவுள்ள புத்தகம் போல நீங்கள் சொல்லும் செய்திகள் அது ரொம்ப பயன் உள்ளதாக இருக்கு உங்க மோட்டிவேஷன் வீடியோ என் மன அழுத்தம் குழப்பம் போக்கி உள்ளது என்றும் தொடரனும் உங்கள் சேவை

  • @amigo4558
    @amigo4558 5 місяців тому +6

    நல்ல தகவல்கள். மக்கள் வெளியே டீ குடிப்பதை நிறுத்தினால் நல்லது. எதுவானாலும் வீட்டில் உண்பது நல்லது.

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 3 місяці тому +9

    இன்னியொட சரி இந்த கன்றாவிய விட்டு விடுவேன் ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @murugesancheckpost7444
    @murugesancheckpost7444 3 місяці тому +15

    இத்தனை கலப்படத்திற்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமே முழுக்க முழுக்க காரணம். அரசியல்வாதியும் அதிகாரியும் திருந்தினால் சரி.

  • @kartikeyanp2609
    @kartikeyanp2609 6 місяців тому +40

    நல்ல விளக்கம் மற்றும் சிறந்த படத்தொகுப்பு...... மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு...... வாழ்த்துக்கள்....

  • @PeeKuindheeRacheetha
    @PeeKuindheeRacheetha 6 місяців тому +13

    Home cooking tea the best👍, வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது என்று வெளியே சாப்பிடுவதை நிறுத்துங்கள்

  • @user-eo5tq3iw2y
    @user-eo5tq3iw2y 6 місяців тому +12

    கலப்படம் இல்லாத பொருள் கடல்லயே இல்லையாம்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 6 місяців тому +26

    அற்புதமான தகவலை மிக அற்புதமாக சொன்ன உங்களுக்கு நன்றி அண்ணா பலருக்கும் உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கும்😊

  • @santhoshchandrasekaran1125
    @santhoshchandrasekaran1125 6 місяців тому +11

    நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள் சகோதரரே. அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள செய்தி. மிகவும் நன்றி.

  • @udaykumar-gd4zv
    @udaykumar-gd4zv 6 місяців тому +12

    God bless You Mr Naveen
    I wanted to share public these points nearly 10 years ago.
    After seeing your video, you could not imagine that How Happy I am
    All 3 Points are 100 % True.
    I worked as Head of Dialysis Unit in Reputed Hospitals in Chennai and Singapore for the past 25 Years.
    The news paper contains LEAD poisoning, which is used in the ink for printing. Which can cause neurological disorders as long as I know.
    MILLIONS OF THANKS MR NAVEEN for giving Public Awareness.

  • @sudhasudha1168
    @sudhasudha1168 6 місяців тому +6

    நீங்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெளிவான காணொளி போடுறீங்க தம்பி.உங்களின் சமூக அக்கறைக்கு கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏🙏

    • @abhaihmg1565
      @abhaihmg1565 Місяць тому

      Yes all over India using chemical additives government should take action strictly as well public people also should be aware of all this n avoid outside food make at home eat healthy n live healthy

  • @i5955
    @i5955 6 місяців тому +8

    நல்ல தகவல்களை அளித்ததற்கு நன்றி எனக்கு டீ குடிக்க பழக்கமே கிடையாது

  • @gujilira3901
    @gujilira3901 6 місяців тому +4

    நன்றி நண்பா. நான் ஒரு டீ பிரியர். தெரியாத்தனமாக நிறைய நாள் எப்படி நான் கப்பில் டீ குடிதது விட்டேன். இனி கவனித்து கொள்கிறேன்

    • @ksreemanikandan211
      @ksreemanikandan211 8 днів тому

      டீ அதிக அளவில் குடிப்பதே தவறு நண்பா

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 7 місяців тому +16

    அருமையான பதிவு அண்ணா நன்றி🙏💕 பல🙏❤

  • @qatarhaja7510
    @qatarhaja7510 6 місяців тому +4

    அனைத்து உணவு விடுதிகளில் வடைபஜ்ஜி செய்தித்தாள் மூலம் கொடுக்கின்றனர் சுகாதார அமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @prasannaramachandran7438
    @prasannaramachandran7438 6 місяців тому +10

    இனிமே டீயே வேணாம்😢

  • @js_jaya_kbdp_
    @js_jaya_kbdp_ 6 місяців тому +4

    இதைப் போன்று மக்களுக்கு விழிப்புணர்வை தரும் யூடியூப் சேனல்களை அனைவரும் 👍சப்ஸ்கிரைப் செய்ய
    வேண்டும். இந்த சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.🎉

  • @prajai-qk4dj
    @prajai-qk4dj 7 місяців тому +21

    நல்ல பயனுள்ள பதிவு ❤

  • @ragouragou1498
    @ragouragou1498 3 місяці тому +1

    நல்ல நல்ல கருத்துக்களைச் சொல்லி வருகிறாய் தம்பி. அனைத்தும் பயனுள்ளக் கருத்துக்கள். மிக்க நன்றி தம்பி. நீ நிடூழி நலமுடன் வாழனும்.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 6 місяців тому +2

    மாற்று பொருள் கண்டு பிடிக்கும் வரை,இந்த பிரச்சினை தீராது,,,! தேநீர் கடைகளில் சில்வர் டம்ளர்கள் சேர்த்து பயன்படுத்தினால்,விருப்ப பட்டவர்களுக்கு கொடுக்கலாம், ஒரளவு பிரச்சினை தீரும்,,,!

  • @vv1633
    @vv1633 7 місяців тому +11

    Useful information 🎉🎉🎉🎉🎉arumaiyana padhivu.......❤

  • @VetriThamilMaranVetriTha-iq7rd
    @VetriThamilMaranVetriTha-iq7rd 6 місяців тому +5

    டீ தூள் ல இப்படியெல்லாம்
    பல கருமதிய கலந்து
    வியாபாரம் பன்றாங்களா ?
    நானும் டீ கடை வச்சிருந்தேன்
    ஆனா விலை உயர்ந்த
    டீ தூள் 🄰🅅🅃 கூடுதல்
    சுவைக்காக 3 🅁🄾🅂🄴
    சக்ரா 🄶🄾🄻🄳 போட்டு டீ
    குடுத்தேன் ஆனாலும் யாரும்
    எங்களுக்கு ஆதரவு
    கொடுக்கல கடைய விட்டுட்டு
    கடனாளி ஆனது தான் மிச்சம்
    என்னால முடிஞ்ச வரைக்கும்
    மக்களுக்கு நல்லத குடுக்க
    நினைச்சேன் குடுத்தேன்
    ஆனா நா நல்லா இல்ல
    நல்லதுக்கு காலம் இல்ல
    மக்களை ஏமாத்த
    தெரிந்தவர்கள் புத்தி சாலி
    என்று இப்பொழுது தான்
    தெரிகிறது

  • @nirmaladevi-pe6iq
    @nirmaladevi-pe6iq 7 місяців тому +27

    வாழ்க வளமுடன் தம்பி..🙏🙏❤️❤️

  • @user-dn8ur6ck9p
    @user-dn8ur6ck9p 6 місяців тому +6

    அருமையான பதிவு நன்றி

  • @yokeswaranyokeswaran1647
    @yokeswaranyokeswaran1647 7 місяців тому +2

    பழைய காலத்தில் பயன்படுத்தும் சில்வர் குவளையில் தேநீர் அருந்துவதே மிக நல்லது உடலுக்கு ஆரோக்கியமானது இன்னும் சில கிராமங்களில் பழைய சில்வர் கோவையிலேயே தேநீர் கொடுக்கப்படுகின்றன

  • @kulanthairaj9819
    @kulanthairaj9819 5 місяців тому +3

    எல்லா கடைக்காரருக்கு மக்களின் ஆரோக்கியம் முக்கியம் இல்லை பணம் 💸💰 தான் முக்கியமாக நினைக்கிறார்கள் எனவே மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

  • @a.4589
    @a.4589 6 місяців тому +2

    நன்றி வாழ்த்துகள் வாழ்க மனிதநேயம் வளமுடன்...கோயம்புத்தூர்

  • @vijayayyappan4306
    @vijayayyappan4306 5 місяців тому +1

    அனைவருக்கும் பயனுள்ள பதிவு 🙏 உங்கள் அருமையான பதிவிற்கு கோடி நன்றி அண்ணா 🙏❤️🙏

  • @TamilArasan-lv6yb
    @TamilArasan-lv6yb 6 місяців тому +7

    Na டீ கடை யிலா தா டீ மாஸ்டர் ஒர்க் pandren 100க்கு 90 பெர்செண்ட் local tea powder tha enna pandrathu ownerkkuttu sonnalalum kekka mattikira ga

  • @True_Indian007
    @True_Indian007 4 місяці тому +4

    அப்புறம் என்ன bro.. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இந்த
    பேப்பர் கப் தயாரிப்பை தடை செய்தால் போதுமே..!✅

  • @rsgold539
    @rsgold539 6 місяців тому +5

    Good job, well done 👍
    Thank you so much ji 💐🙏

  • @KamalKumar-wx8ce
    @KamalKumar-wx8ce 7 місяців тому +5

    Good information for unknown peoples

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 7 місяців тому +2

    நல்ல தகவல்கள் நன்றி
    என்ன தான் சொன்னாலும் மக்கள் கேட்க மாட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே கேட்க முடியும். கடையில் சாப்பிட வேண்டிய நிலை வேண்டுமா . ஏன் வீட்டில் இருந்து flask இல் எடுத்து செல்ல முடியாதா

  • @AK-wt7jj
    @AK-wt7jj 7 місяців тому +3

    Bro kalappada panamkalkandu eppadi seiyaraanganu video podunga.

  • @GaneshaMoorthy-k1e
    @GaneshaMoorthy-k1e 21 день тому

    இதையெல்லாம் தெரிந்து தான் செய்கிறார்கள். அதிகாரிகள் சரியில்லை மாற வேண்டியது மக்கள் தான்

  • @organicsamuvel5711
    @organicsamuvel5711 Місяць тому

    அருமையான விளக்கம் சகோதரா வாழ்க வளமுடன்

  • @raghuk5123
    @raghuk5123 6 місяців тому +2

    அருமை அன்பு தம்பி... மக்கள் தான் விழித்து கொள்ள வேண்டும்

  • @Rajshaan-en5wb
    @Rajshaan-en5wb 6 місяців тому +2

    Best info to the innocents who r unaware of these truth... Thank u...

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 7 місяців тому +6

    Very good information

  • @user-wj8gz7jp9r
    @user-wj8gz7jp9r 6 місяців тому +1

    மிக்க நன்றி இப்படி தகவல்களை கூறியதற்கு மகிழ்ச்சி நன்றி ஊடன்பிறப்பே

  • @soundhar9990
    @soundhar9990 7 місяців тому +8

    Enakku tea ye venam pongaya😢😢😢

  • @shanthigurunathan3054
    @shanthigurunathan3054 6 місяців тому +1

    அய்யா,
    கோயமுத்தூர் புரோசன் மால்
    சமீபமாய் ஒரு சைவம் ஹோட்டல் தேடினேன்.
    ஒரு கி.மீ.தாண்டி ஒரு ‌ஹோட்டல பார்த்தேன்
    நிறைய கூட்டமாக இருந்து
    நான் அங்க எங்கள் வீட்டு
    குழந்தைகளுக்கு 8 இட்லி வாங்கினேன் விலை ரூ 198/-
    அவர்கள் இட்லியை
    அட்டை பெட்டியில் ஒரு இலை
    கூட வைக்காமல் வெரும் அட்டை பெட்டியில் வைத்து தருகிறார்கள்
    கொஞ்சம் கூட மணச்சஆட்சஇயஏ
    அவர்களுக்கு இல்லை
    8இட்லிக்கு ரூ 198/-
    வாங்கியும்
    இந்த கடையில் இவ்வளவு
    கோவை மக்கள் எப்படி
    என்பது புதிராக உள்ளது.
    எனக்கு நடந்தது முந்தாநாள்தான்
    56.ஆண்டு
    அண்ணபூர்ணா தான்
    அய்யா
    தாங்கள் இந்த
    கடைய பாருங்கய்யா

  • @swaminathanramamoorthy403
    @swaminathanramamoorthy403 6 місяців тому

    சிறப்பான அறிவுரை.. மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும்

  • @ganeshsr9323
    @ganeshsr9323 3 місяці тому

    அன்புச் சகோதரருக்கு,
    மிக நேர்த்தியான பதிவு. தொடர்ந்து நல்ல தகவல்களை பதிவிடவும்.

  • @VigneshVicky-jd3rx
    @VigneshVicky-jd3rx 7 місяців тому +5

    Bro nanri bro valthukkal nanga vittula than tee kutipom kappar taplarla than nalla tee thul than ninga sonnathukku opram tee thul chek pannune nalla tee tee thul than bro ❤❤😊😊😊 God bless you bro

  • @kathirtamil317
    @kathirtamil317 6 місяців тому +3

    Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sanjay-ey7ou
    @Sanjay-ey7ou 6 місяців тому +1

    Costly a irunthalum davara coffee la than nan kudipan inimel

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 7 місяців тому +4

    உண்மை 👍🌹

  • @jothikalai4416
    @jothikalai4416 5 місяців тому +1

    Vera level Anna

  • @Rahim-gd9uq
    @Rahim-gd9uq 7 місяців тому +5

    கலப்படம் இல்லாமல் எதுவும் கிடையாது நம்ம என்னதான் பார்த்து சாப்பிட்டாலும் அதுல கலப்படம் இருக்குறது தா😢 அப்படிப் பார்த்தால் எதுவுமே சாப்பிட முடியாது 😂

    • @ramanumseethaiyum
      @ramanumseethaiyum 2 місяці тому

      அது கரெக்ட் தான். ஆனா தினமும் கலப்பட பொருட்கள சேத்துகறதுக்கும் எப்பவாச்சும் வாரத்துக்கு, மாதத்துக்கு ஒரு தடவ சேத்துகறதுக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு சகோ

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 6 місяців тому +1

    கடையில்....பேப்பர் கப்....கண்ணாடிக்கிளாஸ்....சில்வர் கிளாஸ் எல்லாமே டேஞ்சர்....டீ கடையே டேஞ்சர் தான்...

  • @jayap1030
    @jayap1030 7 місяців тому +5

    👌 information 👍

  • @natarajraja6115
    @natarajraja6115 6 місяців тому +2

    Anna use ful video podrunka valthukkal

  • @user-lq7wk2mm6j
    @user-lq7wk2mm6j 7 місяців тому +2

    உண்மைதான் நன்றி அண்ணா

  • @asuran786
    @asuran786 2 місяці тому +1

    மதுரை ஆரப்பாளையம் அகர்வால் முன்னாடி ஒரு டீ சாப் எல்லா வெரேட்டி கிடைக்கும்..
    டீ மட்டும் போட்டு வச்சுருப்பாங்க அப்புறம் நம்ம கேக்குற மசாலா டீ, ஏலக்கா டீ இப்படி எசன்ஸ் வச்சு ஒரு சொட்டு கலந்து ஆத்தி குடுப்பாங்க...
    செம டேஸ்டா ஒரிஜினல் மாறி இருக்கும்..
    ஒரு டீ ரூ20

  • @VethathiriVinoth
    @VethathiriVinoth 3 місяці тому +1

    வாழ்க வளமுடன்
    நம்மாழ்வார் துணை
    ❤❤❤❤❤❤❤❤

  • @SivaKumar-co8ec
    @SivaKumar-co8ec 6 місяців тому +2

    100% true be careful

  • @natarajraja6115
    @natarajraja6115 6 місяців тому +2

    தொடரட்டும்

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 6 місяців тому +2

    நல்லநியூஸ்.நன்றிநன்பரே

  • @sulaimaanmuhammad7811
    @sulaimaanmuhammad7811 5 місяців тому +1

    Thanks for this Awareness Bro

  • @VigneshVicky-jd3rx
    @VigneshVicky-jd3rx 7 місяців тому +2

    Oru mukkiyamana visiyam bro .athu vanthu vilambaram ellatha tee thul use pannale nalla teethula erukkum.nanum appti than use pannuren.

  • @antonyjoseph666
    @antonyjoseph666 7 місяців тому +1

    மிக அருமையான பதிவு நன்றி சகோதரா

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 7 місяців тому +1

    Migavum payanulla pathivu, nantri nga brother

  • @gks5456
    @gks5456 6 місяців тому

    super info brother. now the challenge is how will you confront tea shop ??? it will lead to argument fight and ultimately peace of mind for common man who can tell him every nook and corner tea shop in chennai is like this....and tea owners will not make any adjustments and they have political connections

  • @murugadas5686
    @murugadas5686 2 місяці тому

    Kodumai Sir ithaellsm Seyuravsn Kku Kidakkum purivatjillai..

  • @mayandi8667
    @mayandi8667 3 місяці тому

    ரொம்ப நன்றி அண்ணா நல்ல கருத்து சொன்னிங்க

  • @PavitraManoj
    @PavitraManoj 7 місяців тому +1

    Thanks Anna. inimel velila pona nane tea coffee Vada bonda vetla potu eduthu poikiren..😢😢

  • @Prathiksha2022
    @Prathiksha2022 6 місяців тому +2

    டீக்கடையில் கடுமையான சட்டம் போட்டா டீக்கடையில் யாரும் யூஸ் பண்ண மாட்டாங்க ஆனால் கவர்மெண்ட் பணம் வாங்குறது 😂😂😂😂😂

  • @EmsKsa82
    @EmsKsa82 6 місяців тому

    பொது மக்களுக்கான விழிப்புணர்வு பதிவு ❤️👍💐

  • @kadershareef8999
    @kadershareef8999 6 місяців тому +1

    Thanks

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Місяць тому

    super usefull video Thanks welcome sir

  • @sathishpriya8842
    @sathishpriya8842 7 місяців тому +3

    T,q Anna

  • @rengarajs2219
    @rengarajs2219 7 місяців тому +2

    Tee kudika vanga povam.🙏☕☕☕☕

  • @user-tn6br4sf5k
    @user-tn6br4sf5k 2 місяці тому +1

    Homedale tea அப்படினு ஒரு பிராண்ட், natural tatse, nilgiri tea, விலை ரு 190, நீங்க ஒரு முறை சாப்பிட்டா வேற எதும் பிடிக்காது,avt, 3rose, chakra gold அ விட best aa இருக்கும்.

    • @ars2003
      @ars2003 Місяць тому

      Enga kidaikkum

  • @RasikaKr
    @RasikaKr 6 місяців тому +1

    Good advice sir ❤

  • @simonselvaraj9186
    @simonselvaraj9186 7 місяців тому +2

    நல்ல தகவல் நன்றி.

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 6 місяців тому

    நல்ல பயனுள்ள தகவல் மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕

  • @jayseelanthangaraj4952
    @jayseelanthangaraj4952 7 місяців тому +1

    தகவலுக்கு நன்றி

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 7 місяців тому +1

    Thanks for this video guys 😀❤️👍🙏

  • @senthilkumar3023
    @senthilkumar3023 6 місяців тому +1

    நல்ல பயனுள்ள செய்தி.

  • @AbbasAliSha1
    @AbbasAliSha1 6 місяців тому +2

    ❤❤❤❤❤

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav6688 6 місяців тому

    Thank you for the information given. Likewise if possible kindly give unknown messages about vegetables sold in the market

  • @travelwithkisoth7735
    @travelwithkisoth7735 4 місяці тому

    In Sri Lanka
    Printed materials are prohibited in Hotels. Action will be taken by health department immediately. Thanks

  • @rafeekrafi5589
    @rafeekrafi5589 7 місяців тому +2

    Good information sir

  • @ZMRoshan95
    @ZMRoshan95 7 місяців тому +3

    Super information

  • @user-tn4dt3lo5q
    @user-tn4dt3lo5q 6 місяців тому +1

    நன்றி அண்ணா

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g 7 місяців тому +2

    Very good message brother

  • @manickamk5489
    @manickamk5489 3 місяці тому

    நான் டீ குடித்து 46 ஆண்டுகள் ஆகின்றன. Tasmac கடைகள் சிலரைத்தாம் இழுக்கும். டீ இல்லாமல் வாழ முடியாதவர் பலர். அவர்களில் ஏழைகளே அதிகம்.

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp 6 місяців тому +1

    Good Video Sir.

  • @joshuapeter1547
    @joshuapeter1547 6 місяців тому

    Carbaid stones tinkering work and casuanut mal tool also mixing

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 4 місяці тому

    மிகச் சரியான தேவையான பதிவு

  • @SureshKumar-rw4yl
    @SureshKumar-rw4yl 6 місяців тому +1

    Very good information 🎉🎉🎉

  • @bharathivasu4641
    @bharathivasu4641 2 місяці тому

    Than....is it ok to drink in the glass which is not washed properly..

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 6 місяців тому

    அன்பிற்குரிய ப்ரோ அவர்களுக்கு மிக்க நன்றி நல்வாழ்த்துக்கள் தங்கள் பணி சீரும் சிறப்புடன் நாமே நல்வாழ்த்துக்கள் நான் தயக்கம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சங்ககிரி சேலம் மாவட்டம்

  • @nandu1082
    @nandu1082 6 місяців тому +2

    செய்தித்தாளுக்கு பதிலாக, நான் A4 வெள்ளை காகிதத்தை பயன்படுத்துவேன்.

  • @KK-qb5jr
    @KK-qb5jr 7 місяців тому +1

    Nandri Anna

  • @kksingleway1562
    @kksingleway1562 6 місяців тому +1

    Naanum tea priyantha, glass la Tha kudippen, Snacks paperla edukkamatten, but antha kalappadamtha theriyathu bro😢

  • @mugunthannagarajan2780
    @mugunthannagarajan2780 Місяць тому

    நன்றி அண்ணா 👍🔥🔥🔥