சுவாமிஜி நீங்கள் சொல்வது உண்மைதான் எங்க அம்மாச்சிக்கு இந்த பிரச்சனை இருக்கு அவங்களும் நிறைய பொருள்களை வாங்கி யூஸ் பண்ணி விட்டாங்க இன்றைக்கு கொடுத்த பதிவு மிகவும் அருமை அதேபோல் நீங்கள் சொன்னது மாதிரி பிரச்சனைகளையும் அதிகம் சந்தித்துள்ளார் நீங்கள் சொன்னதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது நீங்க சொன்ன மருந்தை வாங்கி கொடுக்கிறோம் மிக்க நன்றி சுவாமிஜி
அப்பா நான் உங்களின் ஒவ்வொரு பதிவுகளை பார்க்கும் போது நமக்கு ஒவ்வொரு விஷயமும் எப்படி செய்ய வேண்டும் நாம் கஷ்டத்தை எப்படி சரி செய்ய வேண்டும் என்று யாருக்கும் தெரிவது இல்லை ஏன் என்றால் நமக்கு சரியான முறையில் வழி காட்ட யாருமே வருவதில்லை ஆனால் இப்போதும் இந்த கலியுகத்திலும் அனைவருக்கும் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வுகளை தினம் தினம் கொடுத்து கொண்டே இருக்கிறிர்கள் அப்பா உங்களை பெருமை படுத்தி கூற வார்த்தையே இல்லை நீங்க கூறிய அனைத்தையும் நான் தினம் தினம் செய்து கொண்டு இருக்கிறேன் அப்பா எனக்கு உங்களிடம் ஒன்று கூற வேண்டும் அப்பா உங்களை போலவே நாங்களும் அனைவரும் நல்ல இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும் அப்பா அதன் மூலமாக கிடைக்கும் புன்னியத்தால் அனைவரின் குடும்பமும் ஆண்டவனின் ஆசிர்வததால் நல்ல இருக்க ஒரு பதிவை போடுங்கள் என்னால் உங்களை நேரில் பார்க்க குடுப்பனை இல்லை என்றாலும் உங்களுக்கு இப்படி தகவல் கொடுப்பதால் நான் பாக்கியசாலியாக நினைக்கிறேன் அப்பா
அப்பா காலை எழுந்தவுடன் தினம் தினம் ஊங்களின் பதிவுகளை கேட்டா பிறகு தான் மற்ற வேலைகளை செய்கிறேன் எனக்கு ஒரு ஆசை அப்பா உங்களின் அனைத்து குறிப்புகளும் மிக பெரிய பொக்கிஷங்கள் அப்பா இவை அனைத்தையும் புத்தகமாக பதிவிடுங்கள் அப்பா அதற்காக காத்து கொண்டு இருக்கிறேன் அப்பா குழந்தைகளுக்கு முதலில் இது போன்ற ஆன்மீக தகவல்களை மட்டுமே கற்று கொடுக்க வேண்டும் நான் என் குழந்தைக்கு 4 வயது தான் ஆகிறது அவன் சிங் சிங் மந்திரத்தை அருமையாக கூறுகிறான் அப்பா உங்களின் ஆசிர்வாதத்தால்
அப்பா இது சின்ன விஷயம் என்று பலர் இதை கவனிப்பது இல்லை .இன்று நம் நிகழ்ச்சியை பார்த்த பின் அதில் எவ்வளவு கருத்தும் பயனும் இருக்கிறது என்று புரிந்திருக்கும்.இனி அதுபோன்று உள்ளவர்களை பார்த்தால் நீங்கள் கூறிய மருந்தை பயன்படுத்த தைரியமாக கூறுவேன்.🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் அப்பா. மகளுக்கு அக்குலில் நெரி கட்டி மாத மாதம் வருகிறது விலக்கு ஆன பின் சரியாகிறது , அப்போது வலி உள்ளது. இதற்கு தீர்வு தாருங்கள் அப்பா நன்றி ஐயா.
ஐயா எனது பெயர் பிரகாஷ் மீன ராசி ரேவதி நட்சத்திரம் கடக லக்கனம் , எனக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற திடமான எண்ணத்தோடு இருக்கிறேன் ஆனால் வெளி நாடு ஏற்பாடு தாமதமாகிகொண்டிருக்கிறது நான் ஏற்கனவே நிறைய பதிவுகளை முன்வைத்தேன் ஆனால் எந்த கேள்விக்கும் விடை தரவில்லை வருத்தமலிக்கிறது , ஆகையால் இதற்கான பதிவை தரவேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறேன்
அய்யா.குருவே சரணம்.நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் மக்களுக்கு மிகவும் பயன்னுள்ளாதாக உள்ளது.இதில் சில தொகுப்புகள் மட்டுமே கடைப்பிடிக்கமுடிகின்றது.சில தடைகள் வருகின்றன அதற்கு தீர்வு சொல்லுங்கள் அய்யா.
குருவே சரணம் உங்கள் நிகழ்ச்சி பயனுடையதாக இருந்தது.எனது பெயர் பேச்சியம்மாள் எனது மகள் கற்பக ஈஸ்வரிக்கு கண் பார்வை குறைவாக உள்ளது.ராசி:துலாம் நட்சத்திரம் :விசாகம் 5 அடி தான் பார்வை உள்ளது. இதற்கு தீர்வு கிடைக்குமா ஐயா?
சாமி எனக்கு திருமணம் நடந்து 2 and half year over இன்னமும் எனக்கு ஒரு குழந்தை இல்லை. நான் சிம்மம் ராசி மகம் நட்சத்திரம், என் கணவருக்கு கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம். இரண்டு பேரும் சேர்ந்து டாக்டர் கிட்ட செக்கப் செய்து பார்த்தோம். எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று டாக்டர் கூறினார். ஆனால் நாங்கள் இருவரும் normal. So just say any solution Sami. .....
பயனுள்ள தகவல் நன்றி அய்யா
அனைவருக்கும் மிக்க பயனுள்ள உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா.
ரா.முத்து- சவூதி அரேபியா.
அருமையான தீர்வு நன்றி ஐயா!
சுவாமிஜி நீங்கள் சொல்வது உண்மைதான் எங்க அம்மாச்சிக்கு இந்த பிரச்சனை இருக்கு அவங்களும் நிறைய பொருள்களை வாங்கி யூஸ் பண்ணி விட்டாங்க இன்றைக்கு கொடுத்த பதிவு மிகவும் அருமை அதேபோல் நீங்கள் சொன்னது மாதிரி பிரச்சனைகளையும் அதிகம் சந்தித்துள்ளார் நீங்கள் சொன்னதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது நீங்க சொன்ன மருந்தை வாங்கி கொடுக்கிறோம் மிக்க நன்றி சுவாமிஜி
Thank u swami ji மிக பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா
பயனுள்ள தகவல் மிக்க நன்றி சுவாமி ஜீ
Mikka Nandri Swamiji
Guruva saravanan Samy 🙏🙏🙏 💯 tru
மகிழ்ச்சி அப்பா...🙏🙏🙏என்று உங்களை நேரில் காண்பேனோ...
அப்பா நான் உங்களின் ஒவ்வொரு பதிவுகளை பார்க்கும் போது நமக்கு ஒவ்வொரு விஷயமும் எப்படி செய்ய வேண்டும் நாம் கஷ்டத்தை எப்படி சரி செய்ய வேண்டும் என்று யாருக்கும் தெரிவது இல்லை ஏன் என்றால் நமக்கு சரியான முறையில் வழி காட்ட யாருமே வருவதில்லை ஆனால் இப்போதும் இந்த கலியுகத்திலும் அனைவருக்கும் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வுகளை தினம் தினம் கொடுத்து கொண்டே இருக்கிறிர்கள் அப்பா உங்களை பெருமை படுத்தி கூற வார்த்தையே இல்லை நீங்க கூறிய அனைத்தையும் நான் தினம் தினம் செய்து கொண்டு இருக்கிறேன் அப்பா எனக்கு உங்களிடம் ஒன்று கூற வேண்டும் அப்பா உங்களை போலவே நாங்களும் அனைவரும் நல்ல இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும் அப்பா அதன் மூலமாக கிடைக்கும் புன்னியத்தால் அனைவரின் குடும்பமும் ஆண்டவனின் ஆசிர்வததால் நல்ல இருக்க ஒரு பதிவை போடுங்கள் என்னால் உங்களை நேரில் பார்க்க குடுப்பனை இல்லை என்றாலும் உங்களுக்கு இப்படி தகவல் கொடுப்பதால் நான் பாக்கியசாலியாக நினைக்கிறேன் அப்பா
வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி
ஐயா மிக்க நன்றி
Nanri swamiji.vayathanavargaluku koon viluvaghai thaduka marunthu sollunga swamiji
Nanri Appa
மிகவும் பயனுள்ள தகவல் அப்பா
Swami enkku Vai thirakkamal irukkanum nikara mudiyala ethavuthu thirvu sollungal
Thank you sami
Swamiji please give a solution to gastric problems
Nandri Swamiji !!!
Thank you swamiji
Ayya poduguku marundhu sollunga ayya..
குருவே சரணம் நன்றி சுவாமி
100/ unmai than swami en maganukku antha prablom than nalla thagaval nanri swamiji
iyya papa poranthiruku yepothu thotitlil podalam nala neram parthu podalama yenaseiya vendum solunga iyyaa
💯
💯உன்மை
Appo ethu ALSAR ellaya stomach poochi erukkarathu nala than smell varutha why always left side upper stomach is pain .I'm so confusing.
நன்றி ஐயா
மிகவும் நன்றி சுவாமிஜி
எவ்வளவு நேரம் பல் விளங்கினாலும் என் பல் மஞ்சளாகவே இருக்குது சாமி இதற்க்கு மருந்து சொல்லுங்கல்லேன்
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா. ஐயா பெண்களுக்கு கர்ப்பை பிரச்சினை அதிகம் வெள்ளைபடுதல் இதற்கு மருந்து கூறூங்கள் சுவாமி ஜி.
நன்றி சாமிஐி மிக்கா. நன்றி
Thank you 🙏🏻 appa
rmba nandri ayya
Sawamigi velaiill attikati prachanai Oru deervu solungal guruve.
Naayuruvi ver eduthu podi seiyyum vidhi muraigal koorungal aiyya
En mahanukku entha prob irukku age 13 appendixes operation panirokom 2 years munnal idha en mahanukku try pannalama.
Edhu saptalu athoda smell varuthu ayya athu epdi sari seivathu
Elakai athigam payan padithinal aanmai korayum endru kealvi patean ayya unmaya ? Ithu
Suwamiji enkalaibatriysa sinthikkum thankal nalamudan needuzhi vala birarthikkiren.
Udalil akkul pagudhiel dhurnatram thira vazhi kurungal iya
நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி
அப்பா காலை எழுந்தவுடன் தினம் தினம் ஊங்களின் பதிவுகளை கேட்டா பிறகு தான் மற்ற வேலைகளை செய்கிறேன் எனக்கு ஒரு ஆசை அப்பா உங்களின் அனைத்து குறிப்புகளும் மிக பெரிய பொக்கிஷங்கள் அப்பா இவை அனைத்தையும் புத்தகமாக பதிவிடுங்கள் அப்பா அதற்காக காத்து கொண்டு இருக்கிறேன் அப்பா குழந்தைகளுக்கு முதலில் இது போன்ற ஆன்மீக தகவல்களை மட்டுமே கற்று கொடுக்க வேண்டும் நான் என் குழந்தைக்கு 4 வயது தான் ஆகிறது அவன் சிங் சிங் மந்திரத்தை அருமையாக கூறுகிறான் அப்பா உங்களின் ஆசிர்வாதத்தால்
Navaneetha Gurukulam
பாராட்டுக்கள் பல தங்களுக்கு
Durka devi அம்மா உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா
Poochi paluku maruthuvam sollunga swamiji
Pithapai karkaluku veliyera maranthu sollungal appa
nandri ayya.
Thank u
Naayuruvi chedi pacchayaga i odikalama aiyya??en veetu pakkathil ekkachakkamaaga irukku..
So good
Super ji
Vanakam ayya bed room la kamachi vilaku yatralamaa pls sollunga ayya
Ronbe nantri ayya
Thyroid ku sollunga pa
Kulandhaiku Adikadi nenju sali varudhu ayya English medicine evlo than kodukiradhu oru vazhi sollunga
Thx appa இளநரைக்கும் பொடுக்குக்கும் மருந்து சொல்லுங்கள்
Nandri aiyya
Appa aam unmai
Enoda kanavula mala pambu varuthu swami...adhuku enna artham
Sanjevi Raja Swamigal like you super
nantri appa
Nàndri Swamiji
Swami engu thediyum athimethathi thailam kidakavillai ena saivathu
அப்பா நன்றி .கார்கோடக சாபமா பற்றி பதிவு செல்லவும்
kulandaikal parents solls ketka enna panrathu iya
nandri swami
சொத்தை பல் சரியாகுமா ஐயா
Unmaithan iyya
About thiruvathire vratham please sollunga swamy
nalla irupinka saami
nandri swamiji
Thanks
kungiliya vennaiya use pannina Ulcer sari aaguma ayya?? pls reply me
உங்கள் லெவல் வேற
அப்பா இது சின்ன விஷயம் என்று பலர் இதை கவனிப்பது இல்லை .இன்று நம் நிகழ்ச்சியை பார்த்த பின் அதில் எவ்வளவு கருத்தும் பயனும் இருக்கிறது என்று புரிந்திருக்கும்.இனி அதுபோன்று உள்ளவர்களை பார்த்தால் நீங்கள் கூறிய மருந்தை பயன்படுத்த தைரியமாக கூறுவேன்.🙏🙏🙏🙏🙏
நன்றி சாமி. 🙏🙏🙏
Mulam etharku maruthu solluk
neenga sonnathu lam unmai aiya
குருவே சரணம் அப்பா. மகளுக்கு அக்குலில் நெரி கட்டி மாத மாதம் வருகிறது விலக்கு ஆன பின் சரியாகிறது , அப்போது வலி உள்ளது. இதற்கு தீர்வு தாருங்கள் அப்பா நன்றி ஐயா.
5vayathu payanuku adikadi sali erumal maruthuvam sollunga appa
Please tell appa
Swamy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா மிக்க நன்றி
ஐயா எனது பெயர் பிரகாஷ் மீன ராசி ரேவதி நட்சத்திரம் கடக லக்கனம் , எனக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்ற திடமான எண்ணத்தோடு இருக்கிறேன் ஆனால் வெளி நாடு ஏற்பாடு தாமதமாகிகொண்டிருக்கிறது
நான் ஏற்கனவே நிறைய பதிவுகளை முன்வைத்தேன் ஆனால் எந்த கேள்விக்கும் விடை தரவில்லை வருத்தமலிக்கிறது , ஆகையால் இதற்கான பதிவை தரவேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறேன்
Ayya neer Katti (pcod&pcos) kku oru video podunga ayya... Pls ayya
சுவாமி மூட்டு வலிக்கு ஒரு மருந்து தாருங்கள் மிகவும் நன்றாக இருக்கும் குருவே சரணம் அப்பா
Nerikatti path sollunga
Vasu
Ulcer ku marundhu sollunga pa
ஐயாநன்றிஐயா
Romba sari swamiji
First view nanri appa
Super appa dandruff Ku solluga plsssss
🙏
Marugu neraiya iruku Swamiji face full ah, marugu poga vali sollunga Swamiji
ஐயா நாயுருவி எப்படி பயன் படுத்த வேண்டும்
குருவேசரணம் திருவடிசரணம். சளிபிரச்சனைக்கு தீர்வு கொடுங்கள்சாமி.
1st view and 1st comment
🙏🙏🙏🙏🙏🙏
Nantri ayya
appa🙏🙏🙏🙏🙏🙏
அய்யா.குருவே சரணம்.நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் மக்களுக்கு மிகவும் பயன்னுள்ளாதாக உள்ளது.இதில் சில தொகுப்புகள் மட்டுமே கடைப்பிடிக்கமுடிகின்றது.சில தடைகள் வருகின்றன அதற்கு தீர்வு சொல்லுங்கள் அய்யா.
குருவே சரணம் உங்கள் நிகழ்ச்சி பயனுடையதாக இருந்தது.எனது பெயர் பேச்சியம்மாள் எனது மகள் கற்பக ஈஸ்வரிக்கு கண் பார்வை குறைவாக உள்ளது.ராசி:துலாம் நட்சத்திரம் :விசாகம் 5 அடி தான் பார்வை உள்ளது. இதற்கு தீர்வு கிடைக்குமா ஐயா?
Tq
Nandri ayya