நாச்சியார் திருமொழி Nachiyaar Thirumozhi ஒன்பதாம் பாசுரம் Ninth pAsuram 522 : (2-9)

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • கண்ணனோடு கூடியதைச் சொல்லி அனுபவிக்கிறார்கள்.
    They talk to one another about how they had united with kaNNa and enjoy the experience.
    கோவிந்தா! ஒரு திருவடியினால் பூலோகம் முழுதும் தாவி அளந்து, மற்றொரு திருவடியை ஆகாசத்தளவும் நீட்டி மேலுலகங்களையும் அளந்து
    கொண்டவனே! நாங்கள் விளையாடுகிற முற்றத்திலே வந்து புகுந்து, உனது திருமுகத்தைக் காட்டி, புன்முறுவல் செய்து, எங்கள் சிற்றிலையும்
    நெஞ்சையும் அழிப்பாயோ? அதற்கு மேலே எங்களைப் பற்றி அணைத்துக் கொண்டாய் என்றால் அருகில் இருப்பவர்கள் என்ன வார்த்தை சொல்லுவார்கள்?
    Oh gOvindha! Oh one who measured the entire earth with one foot and stretched the other foot towards the sky to measure
    all the worlds in the upper regions! Will you come into our courtyard, show your divine face with a smile and destroy
    our hearts and the little houses? Beyond that, if you come closer and embrace us, what will the people of this place say?

КОМЕНТАРІ •