வீடியோவில் வசமாக சிக்கிய ராகுல் காந்தி • மூடி மறைத்த தமிழக ஊடங்கங்கள் • RAVI TDS • PGURUSTAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • #rahulgandhi #parliamentsession #rsbharathi #pgurustamil
    ஆர்.எஸ்.பாரதிக்கு வர பணம் எல்லாம் நாம போட்ட பிச்சை - அரசியல் விமர்சகர் திரு.ரவி அவர்கள்.
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 🅿🅶🆄🆁🆄🆂 TAMIL 🅲🅷🅰🅽🅽🅴🅻 - ow.ly/SsJV50OEVjq
    சமீபத்திய வீடியோக்கள் பற்றிய வழக்கமான அப்டேட்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் சேருங்கள் அல்லது சமீபத்திய வீடியோக்களை PGurus Tamil WhatsApp சேனல் மூலம் பெறுங்கள்! whatsapp.com/channel/0029Vair...
    🅹🅾🅸🅽 this channel to get access to perks:
    / @pgurustamil
    🆁🅴🅵🅴🆁🅴🅽🅲🅴🆂:
    🅻🅸🅽🅺🆂:
    Sree Iyer's 𝗹𝗮𝘁𝗲𝘀𝘁 book 𝑾𝒉𝒐 𝑲𝒊𝒍𝒍𝒆𝒅 𝑺𝑺𝑹? Paperback is available at - amzn.to/3H4jfmF
    🅼🅾🅽🅴🆈 🆂🅴🆁🅸🅴🆂:
    Money Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? is available at - amzn.to/3hGXai1
    Money Series Book 2 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗹𝘂𝘀𝘁 𝗿𝗲𝗱? is available at - amzn.to/2JUaNfR
    Money Series Book 3 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗳𝘂𝘁𝘂𝗿𝗲 𝗯𝗿𝗶𝗴𝗵𝘁? Book 3 in Money Series is now available at - amzn.to/3fTmgZY
    𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? Hindi version - amzn.to/3nRpQrX
    🅿🅰🆇 🅰🅼🅴🆁🅸🅲🅰🅽🅰 🆂🅴🆁🅸🅴🆂:
    Pax Americana Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗦𝘁𝗮𝘁𝗲 𝗽𝘂𝗿𝗽𝗹𝗲? - amzn.to/3qVpYsn
    🅼🅾🆁🅴 🅻🅸🅽🅺🆂:
    Download 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗔𝗻𝗱𝗿𝗼𝗶𝗱 app - bit.ly/3hCRYvu
    🅳🅾🅽🅰🆃🅴 to PGurus - paypal.me/pgurus
    🅲🅾🅽🅽🅴🅲🆃 🆆🅸🆃🅷 🆄🆂:
    * 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our channel - bit.ly/2CNevl8
    * 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 𝗯𝗮𝗰𝗸𝘂𝗽 channel - bit.ly/3nGmTew
    * Like us on 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / pgurus1
    * Tweet us on 𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / pgurus1
    * Follow us on 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / pgurus1
    * Follow us on 𝗞𝗼𝗼 - www.kooapp.com/profile/pgurus1
    * Join the 𝗧𝗲𝗹𝗲𝗴𝗿𝗮𝗺 channel to get latest from PGurus - t.me/pgurus1
    Now you can also listen to 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗼𝗻 𝗣𝗼𝗱𝗰𝗮𝘀𝘁𝘀
    * 𝗔𝗽𝗽𝗹𝗲 - apple.co/39a1sKl
    * 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 - bit.ly/2Xzk04r
    * 𝗦𝗽𝗼𝘁𝗶𝗳𝘆 - spoti.fi/3AmcckD
    * 𝗚𝗮𝗮𝗻𝗮 - bit.ly/3ogAFEK
    * 𝗝𝗶𝗼 𝗦𝗮𝗮𝘃𝗻 - bit.ly/3COeEBi
    * 𝗕𝗿𝗲𝗮𝗸𝗲𝗿 - bit.ly/3hFfurV
    * 𝗣𝗼𝗰𝗸𝗲𝘁 𝗖𝗮𝘀𝘁𝘀 - pca.st/1y0f1tvy
    * 𝗥𝗮𝗱𝗶𝗼 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 - bit.ly/39d2DbR
    All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
    The views expressed here are those of the author and do not necessarily represent or reflect the views of PGurus.

КОМЕНТАРІ • 317

  • @velligiri5552
    @velligiri5552 21 день тому +310

    ஐயா எங்கள் ஊரிலுள்ள முப்பது குடும்பத்தில் நீட் தேர்வு எழுதி இரண்டு டாக்டர் இப்பொழுது உருவாகின்றனர் ,நீட் இல்லை என்றால் இது நடந்திருக்காது.

    • @jrjrjudufu1833
      @jrjrjudufu1833 21 день тому +19

      Vijay madaiyanuku ithu teriyale

    • @sambasivamsrinivasan5884
      @sambasivamsrinivasan5884 21 день тому +7

      👌👏👏👏🤝

    • @lathav3528
      @lathav3528 21 день тому +3

      Mention the place

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 21 день тому

      👏👏👏👏👏👌👌👌💪💪💪💥💥💥💥💥💐💐💐🌹🌹🌹💝💝💝💝💝

    • @TP-fr7sv
      @TP-fr7sv 20 днів тому

      அதுவும் கேப்பிடேஷன் ஃபிஸ் இல்லாமல் என்பதை குறிக்கவும். ஆம் தயாநிதி மாறன் பெண்ணுக்கு நீட் ஃபெயில் ஆகி சீட்டு கிடைக்கலைன்னுதான் பாராளுமன்றத்தில் Ban Neet என்று கதறுகிறார் மக்கள் மீது அக்கறையில் அல்ல. ஏழ்மைய்யில் உழலும் நன்கு படிக்கும் மாணவர்களுக்கு நீட் ஒரு வரப்பிரசாதம்.

  • @subrakolandai5463
    @subrakolandai5463 20 днів тому +16

    பச்சைத் தமிழன் ஆளட்டும் . திராவிட கழுதைகள் ஒழிக்கப்பட வேண்டும்😮😮😮

  • @AlageshChelliah
    @AlageshChelliah 20 днів тому +29

    திராவிட சொத்தே தமிழக மக்கள் போட்ட பிச்சை.

  • @subrakolandai5463
    @subrakolandai5463 20 днів тому +16

    இந்திரா காந்தியின் புருஷன் ஃபெரோஸ் கான் பாகிஸ்தான் முஸ்லிம்😢😢😢

    • @geethajoel7132
      @geethajoel7132 13 днів тому +2

      So what? He was a Parsi, an Indian citizen.

    • @sankarp9258
      @sankarp9258 10 днів тому

      இந்திரா காந்தியே முஸ்லிம் தானே.
      மைமூன் பேகம்.

    • @krishnavenisrinivasan5482
      @krishnavenisrinivasan5482 5 днів тому

      SORRY HE WAS PARSI THEY ARE FROM peRSIYAA NNU

  • @purushothamannatraj5847
    @purushothamannatraj5847 21 день тому +18

    ரவி சார் நீங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் உண்மையான தெளிவான நேர்மையான பதிவு.நன்றி.

  • @devarajsellam4942
    @devarajsellam4942 21 день тому +53

    GOD BLESS OUR HONOURABLE PRAIME MINISTER MODIJI 🙏

  • @r.sreenivasaragavan1802
    @r.sreenivasaragavan1802 21 день тому +115

    நாய் பன்றி கழுதை இதையெல்லாம் எப்படி கையாள வேண்டுமோ அப்படித்தான் கையாளுகிறார்கள்
    தவறில்லையே.
    கோழி விளையாடுற பசங்களை எல்லாம் உள்ள விட்டா இப்படித்தான் நடக்கும்.
    பிரதமர் அவர்கள் சரியாக கையாளுகிறார்கள்😂

    • @rsathyanarayana6047
      @rsathyanarayana6047 19 днів тому +4

      IF YOU REMOVE NEET 30 MARK WILLBE MORE. PRIVATE MEDICAL COLLEGE WILL LOOT MONEY ALL COLLEGES. POLITICAL.

  • @sambasivamsrinivasan5884
    @sambasivamsrinivasan5884 21 день тому +41

    நாம் அளிக்கும் பிச்சையில் அரசியல் ஊழல்வாதிகள் சாப்பிடுகிறார்கள் என்று ஆணித்தரமாக கூறியது நூறு சதவீதம் உண்மை.
    👌👏👏👏🤝

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 21 день тому

      🎉🎉❤❤❤❤❤❤💪💪💪💪👌👌👌👌👏👏👏👏💥💥💥💥💥💥

  • @purushothamanethirajan1153
    @purushothamanethirajan1153 21 день тому +23

    My brother's daughter became Dr. Because of NEET WITHOUT SPENDING ANYTHING AND RECOMMENDATION..

    • @lakshmidevithamizhko5702
      @lakshmidevithamizhko5702 14 днів тому

      You're correct, I'm coming from a middle-class family bcoz of NEET , My sister daughter has got a medicine seat , and now she is stepping to final year .

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 20 днів тому +7

    சார் தமிழ் நாட்டில் இவங்க ஆளுக்கு ஆள் அரசியல் ஊடகங்களை கேள்வி எழுப்பி அதையையே கேள்வி பதிலாக்கி தரும் அரசியல் ஊடகங்கள் இதுவும் கடந்து போகும் எல்லாம் நன்மைக்கே.
    வாழ்க பாரதம் வீழ்க அநீதி ❤🇳🇪🙏

  • @TheTvbalamani
    @TheTvbalamani 20 днів тому +8

    உங்கள் பதிலுரைகள் மிகவும் சரி. தெளிவான வை. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 20 днів тому +6

    NEET பற்றிய தெளிவான புள்ளி விவரத்துடன் விளக்கம் தந்த Ravi Tds அவர்களுக்கு பாராட்டுக்கள்..

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 20 днів тому +38

    R S.Bharathi க்குசரியான பதில் கொடுத்துள்ளார் திரு ரவி அவர்கள்

  • @ramanujamrs4069
    @ramanujamrs4069 21 день тому +65

    "நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே. " - இது பார்லிமென்ட்டில் ராகுலைப்பார்த்து எல்லோரும் சொல்லவேண்டிய டயலாக்.

  • @srirangarajk6122
    @srirangarajk6122 21 день тому +43

    Rahulrajiv, your indecent behavior is ridiculous in the parliament.
    Shame on you.

  • @Srinivasanl.r
    @Srinivasanl.r 19 днів тому +4

    தமிழ்நாட்டில் தமிழ் பத்திரிகையாளர்கள் ஓசை பிரியாணிக்கும் உல்லாச வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு கட்டுப்பட்டு கிடப்பதால் தமிழ்நாட்டு கலாச்சாரம் சீரழித்துக் கொண்டிருக்கிறது மக்கள் நாத்திகத்தை ஆட்சியில் அமர்த்துகிறார்கள் முஸ்லிமாக ஹிந்து மாறுகிறான் கிறிஸ்துவாக ஹிந்து மாறுகிறார் மதம் மாறிய இந்துக்கள் இந்து மதத்தை ஹிந்து கலாச்சாரத்தை கேவலமாக தாக்குகிறான் ஹிந்து மதத்தை வேட்டையாடுகிறான்

  • @mathivanan7606
    @mathivanan7606 21 день тому +108

    Rahul Gandhi down 👎
    Congress down 👎 down 👎

    • @user-xq3ex3ep6o
      @user-xq3ex3ep6o 21 день тому +6

      @@mathivanan7606 please change Gandhi to gandi, because these people are not from Gandhi family , Indira married a muslim man whose name is Ferose khan

    • @tssubramanian9730
      @tssubramanian9730 20 днів тому +2

      We hindus still votes for congress😂😂😂😂😂😂..

    • @user-ti6ct5sd8s
      @user-ti6ct5sd8s 19 днів тому

      Bjp failure in up. Ok?

    • @tssubramanian9730
      @tssubramanian9730 19 днів тому

      @@user-ti6ct5sd8s ..congress failure down..what up down..anti nationals typing in wrong name

    • @sunnisaifi261
      @sunnisaifi261 18 днів тому

      Down to the power of n.

  • @shantharogini5262
    @shantharogini5262 21 день тому +71

    99 என்றால் 18/100 ஆக பெயில். இதுல என்ன கூச்சல் வேண்டியிருக்கு? ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த்.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 21 день тому +5

      🎉🎉🎉🎉💥💥💥💥💪💪💪👌👌👌👌👏👏👏👏👏👏

  • @chellamuthugounder9242
    @chellamuthugounder9242 21 день тому +27

    மிக மிக அருமையான அழகான தெளிவான விளக்கம் இந்துக்கள் போட்டபிச்சைதான பொம்மையின் இறுதி ஆட்சி மணல் கள்ளச் சாராயம் சாவுகள் டாஸ்மாக் கொள்ளை ஓட்டுக்குப்பணம் விஞ்ஞான ஊழல் பத்திரப்பதிவு ஊழல் மக்களும் புரிந்துகொண்டனர் டோப்பாகழற்றும் நாள் நெருங்கி விட்டது நிச்சயம் மக்கள் தீர்ப்புடன் மகேசன் தீர்ப்பு ம் சேர்ந்தே கிடைக்கும்

    • @lalithadj4675
      @lalithadj4675 20 днів тому +3

      100% true and correct

    • @subramanianmanickam3566
      @subramanianmanickam3566 19 днів тому

      Not only fraud in documents registration documents paper also documents below rs twenty is not available for making rental agreement and for any affidavit one has to spend rs 100+30 instead of rs 20

    • @geethajoel7132
      @geethajoel7132 13 днів тому

      Hindus know the difference between Hinduism and BJP, RSS liars.

  • @l.sathieshkumar4594
    @l.sathieshkumar4594 20 днів тому +5

    CBSC syllabus, அரசு பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி திட்டங்களில் நடத்த வேண்டும், all pass, system, மற்றும், ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்கக் கூடாது, என்ற இரண்டையும் நீக்க வேண்டும்.35 மார்க் எடுக்காவிட்டால் தேர்வில் தோல்வி என்பதை கட்டாயம் வைக்க வேண்டும்.

  • @vasudevanbalagadde1062
    @vasudevanbalagadde1062 21 день тому +8

    Opposing NEET is opposing Supreme Court' Verdict; in this circumstances, How can Daya nidhi Maran ,Openly frankly in Lok Sabha Oppose NEET?; How Lok Sabha Speaker and Supreme court allowed this Daya nidhi Maran' Comments in Lok Sabha; is it not contempt of Court? We request Our Honorable Supreme court and Lok Sabha Speaker to take necessary action against Him at once.

  • @vasanthiramakrishnan2228
    @vasanthiramakrishnan2228 20 днів тому +6

    ஐயா அருமையாக சொன்னீர்கள்

  • @kansivarajan
    @kansivarajan 21 день тому +7

    ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை வெரி குட்...

  • @defchari
    @defchari 21 день тому +36

    ஊழல், லஞ்சம் பற்றிய பார்வை மிகச் சரியானது

  • @shankarrajagopalan3236
    @shankarrajagopalan3236 21 день тому +14

    Forget about Rahul. He is unfit to be the LOP in Indian Parliament .He is not intelligent, his level of understanding complex issues facing the nation is very average. He is not patient and is part of a shouting brigade in the parliament and his contribution will be miniscule.
    He will be a wash out and a total flop in the parliament.
    Congress party is anti Hindu and anti national in character. It should be defeated and dumped with out any mercy.

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 20 днів тому

      @@shankarrajagopalan3236
      💯 %..correct statement..
      I agree with you ..
      Already ragul was disqualified MP in the house of Parliament ..in last term..
      His behaviour is ridiculous..
      He is only fit for a gate -.keeper for 10 minutes or so.

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 21 день тому +10

    கோா்ட்டு அவங்க வேலய ஒழுங்கா பாத்து, காலா காலத்துல தீா்ப்புகளச் சொன்னா போதும்! ௭த்தனை வழக்குகள் ௭த்தனை ஆண்டுகளாகக் கட்டிக் கிடக்கின்றன! 😅

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 21 день тому

      Three law. Kondu vandhan poratum cholranga netru oru poster parthu en. Islamtbu ethirpu terivithu irukinga , apprum. Eppdinchatum varum ethir kachiya kekklyam. Neetku ethirpu

    • @subramaniyapillaipadmanabh8616
      @subramaniyapillaipadmanabh8616 21 день тому +1

      இது மிகவும் வருத்தம் தரும் விஷயம்தான். நீதி பதிகள் அதிகநேரம் பணியாற்றி வழக்குகளை விரைந்து முடிப்பதில் அக்கரை செலுத்த வேண்டும். ஆங்கிலேயர் ஆண்டபோது நீதிபதிகள் சுகவாசிகளாக இருந்து பழகிவிட்டனர். அந்த மனப்போக்கில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும்.

  • @SabapathyLakshmanan-hq8zn
    @SabapathyLakshmanan-hq8zn 21 день тому +82

    சபாஷ் ரவி.RS பாரதி மூலமாக ஊழல் அரசியல் வாதிகள் வாழ்க்கையை தோலுரித்து காட்டியது மிகவும் பாராட்டுக்குரியது
    பாராட்டுக்குரியது

  • @bhuvaneswaritrs6980
    @bhuvaneswaritrs6980 19 днів тому +3

    இத்தனை வருட விஷ மரங்களைப் பிடுங்கியெறிவது சாதாரண விஷயமல்ல

  • @ramchella4111
    @ramchella4111 21 день тому +8

    There should be a code of argument in the parliament and it should be fallowed by all MPs

  • @VijayKumar-bf7gf
    @VijayKumar-bf7gf 21 день тому +22

    RAHUL GANDHI IS AN IMMUTURED PERSON AND HE DOESN'T KNOW WHAT HE IS SPEAKING AND DOING IN THE PARLIAMENT. IT US RIDICULOUS .

    • @uthakumar3672
      @uthakumar3672 21 день тому

      Donot never ever underestimate raulkhanvinci. A most dangerous person both for hindus and india.Bjp gave him a big long rope for the last 10years. Bjp wont take any serious against the fake ghandhi family

  • @lpattabhiraman1041
    @lpattabhiraman1041 21 день тому +9

    Strong enough to ask questions ? Opposition ran away from the place instead of listening to govt responses

  • @shanthirao3774
    @shanthirao3774 21 день тому +8

    Great are the Mps who can raise their voices during the session of the Parliament. The people who elected them must supply one kg ghee and one kg honey to shout in every session in Lok sabha and Rajya Sabah ❤❤❤

  • @poornamani9976
    @poornamani9976 20 днів тому +8

    Save TN people Modiji

  • @mnr3190
    @mnr3190 20 днів тому +6

    The opposition is used to luxurious living. They can shout only for a few days before they get sore throat.

  • @AlageshChelliah
    @AlageshChelliah 20 днів тому +7

    நீட் பற்றி ஒரு தெளிவான பதிவு 🙏

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 19 днів тому +1

    Ravi TDS as usual provides an outstanding extempore speech with data on finger tips. Top-notch.

  • @rmanavalan4560
    @rmanavalan4560 20 днів тому +3

    பப்பு வுக்கு பதவி ஆசை சிலுவை அடையாளம் மத கலவரம் ஏற்படுத்த முயற்சி

  • @krishunni9576
    @krishunni9576 21 день тому +10

    Dmk😂😂😂😂😂
    Tamilnadu 😂😂😂😂😂
    Dravifiya government 😂😂😂😂
    Vijay one more joker on the B team 😂😢😮😢😮😢😅

  • @RameshG-xb8yz
    @RameshG-xb8yz 21 день тому +11

    Jaihind Bharat matha ki jai

  • @velayuthans9570
    @velayuthans9570 20 днів тому +4

    ஐயா உண்மை இவனுகளை அம்மனமாக தான் ஆக்கவேண்டும்

  • @user-ls6rg5md7o
    @user-ls6rg5md7o 21 день тому +6

    பாரத்மதகிஜே .ஓம்காலி.ஜேய்காலி

  • @saminathanmanickavasagam759
    @saminathanmanickavasagam759 20 днів тому +3

    ராகுல் குன்னக்குடிக்கு காவடி எடுத்தாலும் பிரதமர் ஆகவே முடியாது. இது அந்த கம்னாட்டியின் ஜாதகப் பலன்.

  • @mnr3190
    @mnr3190 20 днів тому +4

    Romba correct aa explain kuduthaenga sir.

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 21 день тому +16

    ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 21 день тому +29

    முக்கியமான வீடியோவுடன் பதிவிடவும்.

  • @poornamani9976
    @poornamani9976 20 днів тому +5

    Enemies Outside nation gourding Rahul to spoil the peace of country ,who has no self brain..but broker or mediator

  • @globalmudraperformingarts5678
    @globalmudraperformingarts5678 21 день тому +19

    Yes, total disgrace and childish, stupid low class behavior
    Thank God he did not win

  • @vasanthishanmugaraj8217
    @vasanthishanmugaraj8217 20 днів тому +4

    ரவி ஜி அவர்களின் கருத்து மிக அற்புதம்

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 19 днів тому +1

    Well founded information being provided by Ravi TDS about Manipur.

  • @firemani
    @firemani 20 днів тому +3

    2 crores 1 MBBS seat if there is no Neet exam.

  • @mahadevan.k.v4497
    @mahadevan.k.v4497 21 день тому +17

    My next c m Annamalai ji

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 19 днів тому +1

    Well founded information being provided by Ravi TDS about Manipur

  • @bhuvanap7459
    @bhuvanap7459 21 день тому +7

    What we can expect From a Bar Dancer Son

  • @sadaiyandim6906
    @sadaiyandim6906 20 днів тому +4

    அவங்க பாட்டியை அடிச்சது திமுக கார்ன் அவன் அப்பனகதையமுடித்ததுஎவனோஇவனுங்ககூடகூட்டனிபப்புஉணக்குஎந்தநிலமைஎன்றுதெறியல

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 21 день тому +7

    The state of TN Government Hospitals could be investigated and discussed on YT while explaining the NEET's benefits to the Tamil poor and lower Middle Classes for studying Medicine.
    That will lay bare to all how the present TN Government "manages" Government Hospitals in TN.

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 19 днів тому +1

    99/543 - Well appreciated snub by Modi ji

  • @KrishnaMurthy-di1ky
    @KrishnaMurthy-di1ky 20 днів тому +3

    ❤️❤️❤️❤️ அருமை அருமை 🙏🙏🙏

  • @AlageshChelliah
    @AlageshChelliah 20 днів тому +12

    எல்லா கேள்விக்கும் திராவிடத்தை சுட்டி காட்டி அருமையான பதில்.

  • @poornamani9976
    @poornamani9976 20 днів тому +4

    Will foreign PMs invite Rahul ,like they are doing for our Modiji who is globally respected

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 21 день тому +3

    Tata, Birla, Bajaj, Reliance group, Adhani group offered priority to Agni path students in their HRD, as they will be moulded by militry deciplie.

  • @kailasamvenkateswaran2830
    @kailasamvenkateswaran2830 21 день тому +6

    Sir, just see the attire of Raghul gandhi in parliament.Casual.He don't respect other members.

  • @mathanchennan6218
    @mathanchennan6218 21 день тому +3

    Great message god bless u sir

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 21 день тому +3

    Once the top court decided the
    Issue "Neet"
    No revised decision
    can be taken;
    Either the top court shall suggest an alternate or the Central govt. Will take a right
    alternative decision for the medical aspiring students.
    If the central govt. Moves for
    a withdawal or abolition of Neet! It amounts to pithal Thambattam for the opposition parties. Also
    it is a great shock & disappointment for the other states acknowldged Neet systems.
    Do the govt. at the centre
    Invite disgrace
    by withdrawal or
    Exemption for NEET
    to TN state alone.
    Does it not amount to disgrace or contempt for the issues already decided by the
    Top Judiciary of India.
    Pupil, students lament debate and discuss???!!😮😢🙃🙃😎🤓

  • @chitrajambunathan551
    @chitrajambunathan551 21 день тому +4

    Right from the time b.j.p.into power the opposition parties are making merry on our hard earned income sad state of affair not able to move our little finger or any aggressive comments doesn't bother or make them ashamed of their fish market attitude.

  • @shivramsharma3212
    @shivramsharma3212 3 дні тому +1

    Rahul is trying his best to prove that he is the best mental in India

  • @poornamani9976
    @poornamani9976 20 днів тому +6

    Fed up with liars like Rahul and his team.Full corrupted mind

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 21 день тому +5

    அய்யய்ய.. நெனச்சுப் பாத்தேன்.. நல்லாயில்ல.. கண்ராவியா இ௫க்கு..! 😅

  • @user-oc1to7dq9t
    @user-oc1to7dq9t 20 днів тому +4

    Worst Tamil media's. please avoid that media and watch Nutral English and North media's....

  • @seethalakshmi137
    @seethalakshmi137 19 днів тому +1

    அருமை அருமையான பதிவு

  • @ramachandranparameswari6097
    @ramachandranparameswari6097 21 день тому +11

    நீங்க சொன்ன பிச்சை மிக சரியான வார்த்தை

  • @poornamani9976
    @poornamani9976 20 днів тому +3

    Has vijay any experience in politics.People around TN are Doctors ,lawyers CAs if they ask any question who should have knowledge to answer

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 20 днів тому +2

    Explanations - Superb 👌👌👍👍👏👏👏🇮🇳🇮🇳🙏🙏

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 19 днів тому +1

    It is not surprising that Rahul's provocation off members of his alliance partners in Parliament being totally suppressed by Tamil Nadu media

  • @sabarinathk1905
    @sabarinathk1905 20 днів тому +3

    Ravi sir super

  • @symsym5651
    @symsym5651 20 днів тому +1

    NEET is necessary.
    TN UPs must be regulated, n licensed. Including U Tube Channels

  • @somanns5679
    @somanns5679 21 день тому +4

    வடக்கே கேள்வித்தாள் வித்தது எந்த நாய்,அக்னி வீர் திட்டத்தில் அவாள் எத்தனை பேர் இருக்காள்

    • @lakshmiradhu
      @lakshmiradhu 21 день тому +1

      Avaal izhukkala.na ungalale mudiyaadha. Periyar vazhi

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 21 день тому

      Ingeyum school public. Leak aghuthu govt exam. Um leak aghuthu. Panathku alayira nayng. A. Irukira varatum ippdi than nadakum

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 21 день тому +3

      Brahmin ungala enna pannaga

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 21 день тому

      Agniveer is not compulsory. It is optional.Poor comment.Idiot.😊

    • @subramani5968
      @subramani5968 20 днів тому

      avaal udaiya urine ai averku one glass kudiya anupi tharavum

  • @bhuvanap7459
    @bhuvanap7459 21 день тому +4

    Jai Hind 💞 Jai Bharat 💞

  • @padmaram74
    @padmaram74 20 днів тому +1

    Super. “ உங்கள் பணமெல்லாம் .. எங்கள் பிச்சை”

  • @aravamudhanvijayaraghava6226
    @aravamudhanvijayaraghava6226 21 день тому +7

    Why govt hesidates to take action on pappu's citizezenship issue.

  • @avs5167
    @avs5167 20 днів тому +1

    Fits வந்தவங்க மாதிரி …most apt comment .love it

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 21 день тому +21

    காங்கிரஸ் கட்சி இன்னும் சில வருடங்களில் காணாமல் போய்விடும்

    • @m.sjayaraman855
      @m.sjayaraman855 20 днів тому

      ஆம். எப்போ பப்பு உள்ளே வந்தாரோ அப்பவே தெரியும். ஜெயராம் ரமேஷ் 😢😅

    • @mals3223
      @mals3223 20 днів тому

      Eanna kanvulaya

  • @GanesanGanesan-ex7vq
    @GanesanGanesan-ex7vq 21 день тому +5

    Super ❤❤❤

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 19 днів тому +1

    Rahul's comments about Agniveer are Hollow in nature

  • @pattabiraju4396
    @pattabiraju4396 21 день тому +4

    This is purely a money making racket.Neet is must.

  • @rvramani44
    @rvramani44 21 день тому +3

    Sir,
    Regarding NEET, I have one question. There are Engg entrance exams like JEE, IIT , if so why should they not qualify students through NEET for Medical admissions ?
    In fact we need good standards for Doctors. It is life and death matter .

  • @vijayaviji4839
    @vijayaviji4839 20 днів тому +1

    Very nice 👍 thanks 🙏 to you sir

  • @rjnathan1765
    @rjnathan1765 21 день тому +10

    vakku arasiyalukku, vakku arisi poda vendum.😊😊😊😊

  • @nandagopalmk8463
    @nandagopalmk8463 20 днів тому +2

    Nice... Good.

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 21 день тому +4

    Italy,/Raaghul gandhi/2046- also Not form Govt at Central,So,he ran away from India,and try PM,post at Otaly,is best.No gereral knowledge,always.I.n.d.i. koottani is Dummy vetthuvettu koottani.❤Raghul Paruppu Vekaathu❤

  • @subramanianlalitha4521
    @subramanianlalitha4521 20 днів тому +3

    பேச்சாளர்க்குநன்றி

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 21 день тому +4

    Sir, let ur channel whatever channel it may , pl do not prolong ur discussion for not more than 15 minutes No one can spare such time. The youngsters, middle and elderly person. Ur speach be crip. And finish in 15 minutes. My view.

  • @vdevasabapathy7149
    @vdevasabapathy7149 21 день тому +4

    Super super
    Ravisir

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 19 днів тому +1

    Actor Vijay has to go a long way in Tamil Nadu politics

  • @gopinathn4771
    @gopinathn4771 20 днів тому +1

    I am a middle class person.
    Two of my relatives got medical seat through NEET without any expenses

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 20 днів тому +1

    விஜய் நடிகர் ஆனது திமுக போட்ட பிச்சை.
    ரஜினி சூப்பர் ஸ்டார் ஆனது திமுக போட்ட பிச்சை.
    சீமான் நடிகராகி பின் கட்சி ஆரம்பித்தது திமுக போட்ட பிச்சை.
    கமல்ஹாசன் உலகநாயகன் ஆனது திமுக போட்ட பிச்சை.
    MGR முதலமைச்சர் ஆனது திமுக போட்ட பிச்சை.
    மோடி பிரதமரானது திமுக போட்ட பிச்சை.
    ராகுல்காந்தி பாராளுமன்ற எதிர் கட்சி தலைவரானது திமுக போட்ட பிச்சை.
    இந்தியா சுதந்திர நாடானது திமுக போட்ட பிச்சை.
    அம்பேத்கார் சட்டமேதை ஆனது திமுக போட்ட பிச்சை.
    நாம மூனு நேரம் சாப்பிடுவதே திமுக போட்ட பிச்சை.
    நாம வாழ்வதே திமுக போட்ட பிச்சை.
    ஓட்டுக்கு பணம் கிடைப்பது திமுக போட்ட பிச்சை.
    தமிழ்நாடே சுயமரியாதை இல்லாத பிச்சைக்கார நாடா?

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 21 день тому +12

    Super, well said, உங்க underwear கூட நாங்க பொட்ட பிச்சை, கொடிகளில்லஞ்சம், பணம் கொடுத்து வோட்டு வாங்கி கொழி க்கிரீர்கள்

  • @chandrasekaranv1584
    @chandrasekaranv1584 20 днів тому +2

    Semmaiyana answer.

  • @banusubbaiyah5847
    @banusubbaiyah5847 14 днів тому +2

    ராகுலை விடுங்கள்
    அவரது அரசியல் அனுபவம் மிகமிக குறைவு
    மோடியைவிட அயோக்ய பிரதமர்
    இந்தியாவில் இதுவரை பார்த்ததில்லை
    நீட்தேர்வை வியாபாரமாக்கி பணம் சம்பாதிப்பது மோடியின் ஆட்சியில்தான்
    நான் பயலாஜிக்கலாக
    பிறக்கவில்லை
    பரமாத்மா தான் என்னை அனுப்பினார்
    என்ற பொது மேடையில்
    பேசிய பிரதமர் மோடி யைவிட
    அசிங்கத்தை எப்படி வர்ணிப்பது?

    • @sriramuluchengalvaraya7517
      @sriramuluchengalvaraya7517 2 дні тому

      மோடியை எந்த அடிப்படையில் அயோக்கியன் என்று கூறுகிறீர்கள் !நேஷனல் ஹெரால்டை காங்கிரஸ்தியாகிகளின் 5000 கோடி சொத்தை யங் இந்தியா என்று குடும்ப சொத்தாக்கின சோனியா குடும்பத்தை எப்படிச் சொல்வது !சீனக்கம்யூனிஸ்ட்டுடன் ஒப்பந்தம் போட்ட சோனியா குடும்பம் நாட்டைக் காக்குமா ?இது அயோக்கியத்தனமில்லையா ?

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 21 день тому +3

    Where is time for Vijai to about the local , country and foreign countries politics. He he not a qualified person, At present age basic education and knowledge is important. In future no idiots and uneducated person should enter politics and create slush .

  • @Dkran
    @Dkran 19 днів тому +1

    The fee is also at Govt fixed rates. The truth is the professional colleges in TN are owned by politicians and was a source of fleecing aspirants.