அம்மா தாயே நீங்கள் மட்டும் தான் கும்ப ராசிக்கு நல்லா வார்த்தைகள் சொல்லியிருக்கிறீர்கள். இத்தனை நாள் உடலில் உயிர் மட்டும் தான் இருக்கிறது. மனம் பலநேரங்களில் இறந்து இறந்து போய் மீண்டும் எழுகிறது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஆக..திருக்கணித பஞ்சாங்கத்தின் படி அடுத்த வருடம் 2026 லும் சனிப் பெயர்ச்சி வருமா..?😅😅😅😅😅 ஏன் கேட்டேன்னா.. ஆண்டுதோறும் திருக்கணிதப்படி சனிப் பெயர்ச்சி வருது 😅😅😅😅
அம்மா தாயே நீங்கள் மட்டும் தான் கும்ப ராசிக்கு நல்லா வார்த்தைகள் சொல்லியிருக்கிறீர்கள்.
இத்தனை நாள் உடலில் உயிர் மட்டும் தான் இருக்கிறது. மனம் பலநேரங்களில் இறந்து இறந்து போய் மீண்டும் எழுகிறது.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
அம்மா வாழ்க்கையில தினமும் செருப்படி வாங்கிட்டு இருக்கேன்.. 2025 நல்லது நடக்குமா
நன்றி! நன்றி!! நன்றி!!!
Om nama Sivaya Vazhga Valamudan
Ohm sri kelakiyar sithar namo namaha 🎉❤
Well Said
🙏🙏🙏🙏🙏வணக்கம் 🙏🙏🙏🙏🙏
ஓம் கால பைரவா போற்றி
ஓம் ஆத்மநாப போற்றி ஓம் மாணிக்கவாசக போற்றி ஓம் யோகாம்பாள் போற்றி
🙏
எந்த தேதி மாதம் எந்ததந்த கிரகங்கள் என்ன செய்யும்
Love success aaguma🙂
Kasta pattu padikiren tnpsc la win pannuvana😢
Ena boss, Nan keka vanthatha apdiya kekaringa
@funnygamers4585 🙂 aama boss love pochu and ipo tnpsc also out
Pathukalam boss, Elam marum, konjam time edukum avlo than
@@funnygamers4585 illa nanba jaadhi nu onnu irrukuravara Inga onnum maradhu
👍👌❤️🌹💐
🙏🙏🙏 Naan Kumba rasi Kzauthil Eantha Maali Aniyalam.
வாய்ப்பில்ல ராஜா
ஆக..திருக்கணித பஞ்சாங்கத்தின் படி
அடுத்த வருடம் 2026 லும்
சனிப் பெயர்ச்சி வருமா..?😅😅😅😅😅
ஏன் கேட்டேன்னா..
ஆண்டுதோறும்
திருக்கணிதப்படி
சனிப் பெயர்ச்சி வருது 😅😅😅😅