Big Bossக்கு ஏன் போனேன் மனம் திறக்கும் சேரனின் நேர்காணல் பாகம் 2 | Mano Bala With Cheran

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2019
  • Director Cheran given Interview with Director and Actor Mano Bala about his cinema journey.
    நடிகரும் இயக்குனருமான சேரனுடன் நடிகரும் இயக்குனருமான மனோ பாலா அவர்களுடன் தனது திரைப்பட அனுபவங்களை மிகவும் எளிமையாகவும் இன்றய புதியவர்களுக்கு பயனுள்ளதாகவும் கலந்துரையாடும் அருமையான காணொளி
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 100

  • @neppoliyanchinnasamy9014
    @neppoliyanchinnasamy9014 4 роки тому +37

    நல்ல சந்திப்பு.
    நல்ல உரையாடல்.
    நல்ல அனுபவம்.

  • @Techcomedi
    @Techcomedi 4 роки тому +39

    அருமை சேரன்சார்

  • @subasridevichandrasekar9211
    @subasridevichandrasekar9211 4 роки тому +29

    திறமைக்கு மரியாதை🙏🙏🙏

  • @tastydishes812
    @tastydishes812 4 роки тому +23

    Cheran sir ur best director i watched all ur movies.. and also great actor

  • @govin555
    @govin555 4 роки тому +12

    *நல்ல இயக்குனர் சேரன்,, நீங்க*
    *மாமாஹாசன் உடன் bigg boss"ல போய் அசிங்கப்பட்டதுதான் மிச்சம்*

  • @sekarr399
    @sekarr399 4 роки тому +3

    அருமை திரு.சேரன் & மனோபாலா சார்💐💐💐👌👌👌

  • @sivashanmugam88
    @sivashanmugam88 4 роки тому +3

    நன்றி சேரன் சாருக்கு..மீண்டும் வரலாறு படைக்க வாழ்த்துகள்..💐🙏💐

  • @g.b.saipriyaavanthikaeee2598
    @g.b.saipriyaavanthikaeee2598 3 роки тому +2

    Great director

  • @johnwickspd9265
    @johnwickspd9265 4 роки тому +8

    சேரன் அவர்களது கதை திரைக்கதை காட்சிகளின் வசனங்களின் ரசிகன் நானும். நமது வாழ்க்கையின் யதார்த்தத்தை அப்படியே வெளிப்பூச்சின்றி தரும் கலை அவருக்கு மட்டுமே வாய்த்தது. அவரது தேசிய கீதம் திரைப்படம் இன்றும் யூட்யூப்களில் பரப்பப்படுகிற மீம்களில் ஒன்று. சமூக அக்கறை என்ற அழுத்தமான ஒன்று சேரனின் தனித்தன்மை. அது சில இயக்குநர்கள் போல வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இல்லாமல் உண்மையான அக்கறையுடன் இருப்பதே அதற்கு காரணம். மனோபாலா அவர்களுக்கு மிக்க நன்றி. எங்கள் பள்ளிக்கால ஆதர்ச இயக்குநரின் பேச்சை இரண்டு பாகங்களாக கேட்க வழிவகுத்தமைக்கு. அதோடு ஐயா சேரன் அவர்கள் தற்போது எங்கள் அண்ணன் சீமான் அவர்களுடன் இணைந்து தமிழ்த்தேசிய அரசியலுக்கும் துணை நிற்பது அவரது தேசிய கீதம் திரைப்படத்தை அவர் உண்மையில் நல்ல எண்ணத்தில் எடுத்தவர் என்ற கருத்தை உறுதிப்படுத்துகிறது. அவர் மீண்டும் நல்லதொரு உணர்வுக்காவியத்தை படைக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நல்ல சினிமாவை காண எப்போதும் போல நாங்கள் காத்திருக்கின்றோம். இத்தனை ஆண்டுகள் படம் எடுக்கவில்லையே என்று அவர் தயங்க வேண்டாம். கரி காலம் ஆக ஆகத்தான் வைரமாகும். அதுபோல் உங்களது சொந்த வாழ்க்கை பிரச்சினைகள் மற்றும் திரைப்பட சங்க பிரச்சினைகள் ஆகியவற்றின் மூலம் நீங்கள் இன்னும் புடம் போடப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். அதே பழைய சேரனாக மீண்டும் நல்லதோர் திரை அனுபவத்தை எங்களுக்கு தர ஐயா மனோபாலா அவர்கள் சேரன் ஐயாவுக்கு வலியுத்த வேண்டும். நன்றிகள்

  • @kavitha.a3405
    @kavitha.a3405 4 роки тому +18

    Super sir

  • @vinothkumarofficial
    @vinothkumarofficial 4 роки тому +18

    Super sir 😍

  • @arokiyamarokiyam6785
    @arokiyamarokiyam6785 4 роки тому +24

    நல்ல ஒரு குடும்ப சீரியல் குடுங்க சேரன் Bro

  • @utube753
    @utube753 4 роки тому +57

    சேரனின் நல்ல மனதுக்கு
    மக்களின் ஆதரவு என்றும் உண்டு

  • @utube753
    @utube753 4 роки тому +56

    சேரனின் படங்கள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @arokiyamarokiyam6785
    @arokiyamarokiyam6785 4 роки тому +13

    திருமணம் தடையாக இருந்தாலும் வெற்றி சூட வாழ்த்துக்கள்

  • @senthilv7420
    @senthilv7420 4 роки тому +9

    Cheran sir, I wish you the that all ur films will be super duper hit.u r great person.

  • @devm7812
    @devm7812 4 роки тому +5

    “Film fare awards” வந்து group dancers மாதிரி நிக்குது -- I like Manobala sir a lot. Cheran sir is a genius.

  • @suruthisuruthi7716
    @suruthisuruthi7716 4 роки тому +5

    Love you Chera Appa❤️😘❤️❤️❤️😘😘😘

  • @poongavanamraman6030
    @poongavanamraman6030 4 роки тому +3

    உங்கள் படைப்புகளை அத்தனையும் அருமை அருமை, இன்னும் இன்னும் பல படைப்புகளை நீங்கள் தரனும்.

  • @Kanchana-gl3mf
    @Kanchana-gl3mf 4 роки тому +9

    Anna gooooooooood

  • @ARUNARUN-kw4lm
    @ARUNARUN-kw4lm 4 роки тому +4

    Hard work never fails

  • @shalinimohan8020
    @shalinimohan8020 4 роки тому +8

    Sir you are the best always 👏👏

  • @sekarr399
    @sekarr399 4 роки тому +3

    Sir உங்கள்"திருமணம்" படம் எனக்கு மிகவும் பிடித்த படம் சார்💐💐💐

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +10

    Murali.sir.and.cheran.sir.all.film.super

  • @veenaveenakako847
    @veenaveenakako847 4 роки тому +6

    Sir please continue direct movie my favourite direct director sir you are all movies my favourite sir sir please continue direct movie family entertainer please sir I miss you sir

  • @samhep4851
    @samhep4851 4 роки тому +2

    Charappa you great

  • @jeevakaranjeevakaran7276
    @jeevakaranjeevakaran7276 4 роки тому +3

    நீங்கள் இன்னும் நிறைய படைப்புகள் கொடுக்கணும் உங்கள் படம் எல்லாம் அருமையான படைப்பு

  • @VinothKumar-rd6ec
    @VinothKumar-rd6ec 4 роки тому +1

    Davamai Davamirnthu Film Is a mile stone of Tamil cinema congratulations Cheran

  • @prabhakars1457
    @prabhakars1457 4 роки тому +10

    சேரன் சார் உங்கள் படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. 🙏

  • @user-yr3od4uu9e
    @user-yr3od4uu9e 4 роки тому +10

    Acter seran no no
    Diraitar seran the great pls diraitar only

  • @gabyilayarajar9359
    @gabyilayarajar9359 4 роки тому +7

    Deva +cheren combo sema hit

  • @mcvazhagu
    @mcvazhagu 4 роки тому +4

    சேரன் எங்கள் மேலூரின் பொக்கிசம்

  • @Soothing-RainfallforRelaxation
    @Soothing-RainfallforRelaxation 4 роки тому +8

    படம் பார்த்ததை விட இது இன்னும் நல்ல இருக்கு

  • @karthihamsa521
    @karthihamsa521 3 роки тому +1

    Such an inspirational speech... 👏👏👍

  • @anbuarasu.a8631
    @anbuarasu.a8631 4 роки тому +2

    U always best direct sir I am waiting for your move coming first pls

  • @sethuramanthala749
    @sethuramanthala749 4 роки тому +5

    Sir best all the best sir future projects

  • @ARUNARUN-kw4lm
    @ARUNARUN-kw4lm 4 роки тому +3

    True seran sir

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 4 роки тому +4

    About Andavar, 4:55

  • @siramudumari3558
    @siramudumari3558 4 роки тому +1

    Seran Sir, your imagination and feelings are beautiful. We need people like you, for your good films to change the future generations mindset.

  • @user-jk4rt6rj3y
    @user-jk4rt6rj3y 4 роки тому +10

    I expected Parthiban with seran discussion

  • @balamuralis2041
    @balamuralis2041 4 роки тому +1

    Genuine speech Cheran sir

  • @vidyajayram
    @vidyajayram 2 роки тому

    One of the best interviews I’ve watched

  • @ushavaidyanathan6106
    @ushavaidyanathan6106 4 роки тому +31

    இன்றைய இளைய சமுதாயத்துக்கு மூத்தவர்களின் அனுபவம் மற்றும் விவேகத்தை அறிந்து கொள்ளவோ அதிலிருந்து படிப்பினைகள் எடுத்துக் கொள்ளும் தன்மையோ இல்லை. ஏதோ இரண்டு சீரியல் ஒரு படம் நடித்தாலே தான் பெரிதும் சாதித்து விட்டோம் என்ற நினைப்பு வந்துவிடுகிறது. இதனால் தான் பிக்பாஸ் வீட்டில் அரைகுறைகள் உங்கள் அனுபவங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. நீங்கள் மட்டும் இல்லை வீட்டில் எந்த மூத்தவர்களளுக்கும் அங்கு மரியாதை இல்லை.

  • @nsms1297
    @nsms1297 4 роки тому +5

    Vetri kodi kattu arumai sir

  • @jeganflower
    @jeganflower 4 роки тому +3

    Cheran......He's my Hero..

  • @zoologylessonsbysudhaelant5334
    @zoologylessonsbysudhaelant5334 4 роки тому +14

    Great sir.

  • @KrishnaKumar-jt9hc
    @KrishnaKumar-jt9hc Рік тому

    One of the best directors in Indian cinema

  • @supriyasreedurghaenglishme2799
    @supriyasreedurghaenglishme2799 4 роки тому +3

    Good interview

  • @bha3299
    @bha3299 Рік тому

    Mano Sir vera level

  • @vijayana4507
    @vijayana4507 4 роки тому +1

    My hero my life

  • @arperumal
    @arperumal 4 роки тому +1

    You are really great director. You can do lot. Your brain has not been talked, your heart.

  • @Kanchana-gl3mf
    @Kanchana-gl3mf 4 роки тому +10

    Cheran sir ungal patam yappao varum parkanum

  • @MOHAMEDMOHAMED-nv6mj
    @MOHAMEDMOHAMED-nv6mj 3 роки тому +1

    Sheran sir a big boss ponega ugala paathathum unmya manasu ramba kasta paterechu (ethu unma sir)

  • @kubu143-eq8jl
    @kubu143-eq8jl Рік тому

    😭😭😭😭... My miss you

  • @bha3299
    @bha3299 Рік тому

    Arumayana padhivu

  • @joetv533
    @joetv533 4 роки тому +1

    thanks

  • @RajKumar-pp4gx
    @RajKumar-pp4gx 4 роки тому +3

    👍

  • @vijikrishna1
    @vijikrishna1 4 роки тому +14

    Well done Sir , I voted for you from the beginning ..little disappointed
    Anyways now everyone knows about
    All the best Sir ..I am 67 years old I watch your movies ... even children can watch your movies .. please take such movies ..present day movies only violence vulgarity no story ... i dont know what movies are released

  • @inthiran.ninthiran.n3329
    @inthiran.ninthiran.n3329 3 роки тому +1

    சார் இப்போ படம் போடுவீங்களா ஆவலா இருக்கு உங்க படத்தை

  • @althafmba85
    @althafmba85 4 роки тому +6

    y u didn't asked abt his future projects?

  • @govindansubramaniyam3256
    @govindansubramaniyam3256 2 роки тому +1

    எல்லாம்சரிமகள்மேல்பாசம்வைத்துஅவள்சென்றபாதையைகவனிக்காமல்விட்டுவிட்டீரே

    • @anbuarivu8031
      @anbuarivu8031 2 роки тому

      Edhu sonna pechu kekkudhu.... adhu ippo nalla ponna marittu appa..

  • @tamilstatus8654
    @tamilstatus8654 4 роки тому +1

    Sir. I am waiting for ur Vijay Sethupathi film

  • @dhamutharan312
    @dhamutharan312 4 роки тому +2

    Sir autograph 2?

  • @kubu143-eq8jl
    @kubu143-eq8jl Рік тому

    Love.... 😒😒😒😒🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @anandaraj3366
    @anandaraj3366 Рік тому

    சேரனின் பேரை கெடுத்தது big boss

  • @nambirajanp2065
    @nambirajanp2065 4 роки тому

    💞💖💖💐👍🙋

  • @sasikumar-ol3fv
    @sasikumar-ol3fv 3 роки тому +3

    Crowds fund மூலமாக படம் எடுங்க சார் நீங்க சும்மா இருக்க கூடாது...

  • @AP-03
    @AP-03 4 роки тому +3

    7.23

  • @janumanik3156
    @janumanik3156 4 роки тому +2

    Anna enrenrum elathamilarkalen valthukkal 🙏💐

  • @balakarishanabala912
    @balakarishanabala912 2 роки тому +1

    இந்த பிக் பாஸுங்கிறது ஒரு கூண்டுக்குள்ள காட்டு மிருகங்களை அனைத்தையும் அடைச்சு வைத்து வேடிக்கை பார்ப்பதற்கு சமமானது (தட் ஈஸ் ஒற்றைக்கண் இல்லுமினாட்டி ஷோ)

  • @pakkathuveetukuzhambu7132
    @pakkathuveetukuzhambu7132 4 роки тому

    Pa.ranjith a interwiew edunga mano sir

  • @lakshmiyashwanth1294
    @lakshmiyashwanth1294 3 роки тому

    (11.38) negative thanmai illamal vandharnu poi solrar

  • @maheswarymrspillai9480
    @maheswarymrspillai9480 4 роки тому +25

    Mr Cheran நீங்கள் big boss வீட்டுக்கு போனது தப்பில்லை , தராதரம் இல்லாத்துகளை உள்ளே அனுப்பிய விஜய் TV தான் தப்பு

    • @philomenaledger4833
      @philomenaledger4833 4 роки тому

      True

    • @universestarresult5931
      @universestarresult5931 4 роки тому

      I agree

    • @govin555
      @govin555 4 роки тому +2

      தராதரம் இல்லாத தறுதலைகளுக்குதான் அந்த நிகழிச்சியே நடத்தபடுது... நடத்திறது மாமாஹாசன் எனும் ஈனதானே

    • @maheswarymrspillai9480
      @maheswarymrspillai9480 4 роки тому

      tamil Thug life மனிதர்கள் பிழை விடுவதும் தப்பு பண்ணுவதும் சகஜம் , சிலரின் வாழ்க்கையில் கர்மவினையும் உண்டு , அதை கேவலபடுத்துவது தான் ஈனபுத்தி

    • @govin555
      @govin555 4 роки тому +1

      @@maheswarymrspillai9480 மாமாஹாசன் என்பவன் பயங்கர விஷம்

  • @TamilArasan-ev9ff
    @TamilArasan-ev9ff 4 роки тому +2

    Ponnukaagathaan poaneanu soanenga😷

  • @boopathys9147
    @boopathys9147 4 роки тому +13

    Nothing to say about him after recent social media reactions...full of fake ness in his mind

  • @tharshikirush1925
    @tharshikirush1925 4 роки тому +11

    Fake cheran